5.1 to 7.1 Surround how to use it ??| Vasanth audios | சரவணன் விளக்கம் | VA

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2024

КОМЕНТАРІ • 269

  • @alaganalagan4889
    @alaganalagan4889 3 роки тому +7

    சூப்பர் சார் அருமையான நல்ல தரமான விளக்கமாக கூறினீர்கள் நன்றி பல நண்பர்களுக்கு தெரியாத விஷயத்தை விளக்கமாக எடுத்து கூறீனீர்கள் சூப்பர்

  • @BalajiBalaji-uo2vy
    @BalajiBalaji-uo2vy 2 роки тому +1

    நன்றிசார்

  • @vijayakumar5035
    @vijayakumar5035 2 роки тому

    நல்ல விளக்கம் நன்றி

  • @vijayakumar5035
    @vijayakumar5035 2 роки тому

    நல்ல விளக்கம் சார் நன்றி

  • @sriramelectricals5649
    @sriramelectricals5649 Рік тому

    சூப்பர் ணா அருமையான கருத்துக்கள் அனுபவம் ரொம்ப முக்கியம் ஆனா நீங்க சொல்ற மாதிரி

  • @murugeshan8105
    @murugeshan8105 3 роки тому +1

    அருமையாக சொன்னீர்கள் சார் நன்றி வணக்கம்

  • @nrajeshkumar750
    @nrajeshkumar750 2 роки тому

    thanks good advice sir

  • @arunsoundaudioschannel126
    @arunsoundaudioschannel126 3 роки тому

    நன்றி அண்ணா அருமையான விளக்கம் இதே போல் யாரும் விளக்கம் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா 🙏👍👍👍👍

  • @santhoshkumarmani7222
    @santhoshkumarmani7222 3 роки тому +2

    Sir ivalo details ah yaarum ithavarikum solala sir but neenga romba methuva explanation oda solli tharinga hat's of you sir.

  • @yesudhassherin555yesudhass5
    @yesudhassherin555yesudhass5 2 роки тому +1

    Super Anna nalla Azhaha pesurenga nan UA-cam parthu amplifier panna kathuketan Anna

  • @DevaDass-z8s
    @DevaDass-z8s Рік тому

    தெண்கட்ச்சி கோ சாமிநாதண் மாதிரி உதார்ணம் காட்டி விளக்கம் கொடுக்கிரிங்க சூப்பர்

  • @durairajraj9638
    @durairajraj9638 3 роки тому

    Super anna good morning

  • @asvelectronics1369
    @asvelectronics1369 3 роки тому +4

    வணக்கம் அண்ணா உங்களின் பதிவுகளை அனைத்தையும் பார்த்தேன் மிகவும் பயனுள்ள தகவள் மேலும் இதுபோன்ற தகவள் எங்களுக்கு தேவையுள்ளது நன்றி அண்ணா

  • @amma1837
    @amma1837 3 роки тому

    அருமையான விளக்கம்
    ரொம்ப நன்றி
    அடுத்த பதிவை எதிர்பார்க்கிறோம்

  • @smartaudiostirupur
    @smartaudiostirupur 3 роки тому

    Super explain anna

  • @vijayasarathi0310
    @vijayasarathi0310 3 роки тому

    மிகவும் அருமையாக கூறினார் அண்ணா மிக்க நன்றி 👌👌👌

  • @thangaduraithangadurai6751
    @thangaduraithangadurai6751 3 роки тому +1

    ரொம்பவும் அருமையாக டிப்ஸ் சொல்றீங்க அண்ணா

  • @SalemKishoreaudio
    @SalemKishoreaudio 9 місяців тому

    👌👌👌👏👏👏

  • @r.kodeeswaran9191
    @r.kodeeswaran9191 2 роки тому

    Supar ji

  • @karthipanditechnology8980
    @karthipanditechnology8980 3 роки тому

    அருமையான விளக்கம்

  • @mpkaruppu1990
    @mpkaruppu1990 2 роки тому

    Supper sar

  • @VasanthAudios
    @VasanthAudios  3 роки тому +19

    நேற்று Upload செய்ததில் ஒரு பிரச்சினை ஏற்பட்டதால் இந்த வீடியோ 28 second ஆக சுருங்கி விட்டது அதனால் தான் மீண்டும் upload செய்ய பட்டுள்ளது. நன்றி 🙏🙏🙏

    • @KUMBAKONAMTIMES
      @KUMBAKONAMTIMES 3 роки тому

      Yes sir yesterday paarthu kondu irundhen thidirendru video cut aagi vittathi pinbu 28 second mattum vandhathu . thank you sir.

  • @Habibulla.M
    @Habibulla.M 3 роки тому

    நல்ல விளக்கம்... மக்களுக்கு நிறைய விசயங்கள் தெரிவதில்லை.. உங்கள் பதிவு நன்றாக தெளிவு படுத்துகிறது........ 🎉🙏

  • @balaamir1956
    @balaamir1956 3 роки тому +3

    அ௫மைதெலிவாகசேன்நீர்கல்உங்கள்
    படைப்புசூப்பர்வாழ்கவளமுடன்
    வசந்த்நன்பரெ

  • @SureshKumar-bp3uj
    @SureshKumar-bp3uj 3 роки тому

    புரியும் படியன விளக்கம் நன்றி.
    கண்ட்ரோல் பதின வீடியோ எதிர் பார்கிறேன்

  • @Josephjirao
    @Josephjirao 3 роки тому

    Super well and good information thanks a lot

  • @kannanrathinam2124
    @kannanrathinam2124 3 роки тому

    அருமையான பகிர்வு நன்றி

  • @jcakdtsaudiofactory3112
    @jcakdtsaudiofactory3112 3 роки тому

    Anna super arumaiyana padhivu

  • @gopi5064
    @gopi5064 3 роки тому

    அருமையான பதிவு 👍

  • @sreenivasank9260
    @sreenivasank9260 3 роки тому +1

    anna unmayakavum ungal ovoru pathivum Anaivarukkum Us Fullana pathivu than ungal porumayana vilakkam Parattea varthaillai nandri

  • @Jrsvelaudio
    @Jrsvelaudio 3 роки тому

    சரவுண்ட் மோனோ தான் என்று உண்மை கூறியதற்கு நன்றி 1995 வருடம் சரவுண்ட் போர்ட் யூஸ் பண்ணி பார்த்தேன் நான் சோன்னேன் நம்பவில்லை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @prabakaransutha7195
    @prabakaransutha7195 3 роки тому

    Super super

  • @velanaudiosexperience
    @velanaudiosexperience 3 роки тому

    நல்ல விஷயம்.அண்ணா , விளக்கம் மிக தெளிவு ,,

  • @RajaRaja-rm1xy
    @RajaRaja-rm1xy 3 роки тому

    அண்ணா அருமையான பதிவு

  • @ksmuthuram8795
    @ksmuthuram8795 3 роки тому

    10:28 Neenga sonna Mathiri naan senja 1st amplifier ye 5.1 Than Anna... But athukaga naan pota efforts konjam athigam than.... Senju oru varusathuku Mela aaguthu innum oru complaint kooda illa humming noise kooda illa.... Namma Clear ah Purinjukuratha poruthu than Anna irukku....But Neriya per ku stereo amplifier la irunthu step by step ah vantha than puriyum

  • @faaudio2349
    @faaudio2349 3 роки тому +1

    உங்க experience வேற level அண்ணா
    Im your fan anna

  • @chandiraaudios9335
    @chandiraaudios9335 3 роки тому +1

    Superb Explanation bro. It's reality

    • @VasanthAudios
      @VasanthAudios  3 роки тому

      Thanks bro

    • @chandiraaudios9335
      @chandiraaudios9335 3 роки тому

      நான் salem bro. Basically நான் physics teacher. But electronic fields la 5 years aa work panran. Your board is always stunning. Because no one match your level in audio fields.

  • @faaudio2349
    @faaudio2349 3 роки тому

    You are great anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VijayaKumar-cp6dm
    @VijayaKumar-cp6dm 3 роки тому

    Super explain thanks..

  • @கடவுள்2018
    @கடவுள்2018 3 роки тому

    அண்ணா அருமையான பதிவு மிக்க நன்றி உங்கள் சேவை தொடரட்டும்

  • @santhoshkumarmani7222
    @santhoshkumarmani7222 3 роки тому +2

    Sir Romba varushama iruntha Doubt ah clear panitu varinga next video kaha waiting sir.👍

  • @abivaraudiossoundsystem4331
    @abivaraudiossoundsystem4331 3 роки тому

    அருமை Sir

  • @shdevach
    @shdevach 3 роки тому

    நேர்மையான விளக்கம். நம்மால் சர்ரவுண்டு ஸ்டீரியோவுல எடுக்க முடியாது ஆனா உண்மையான டால்பி பிராசசர் ஜசி உபயோகிச்சா சர்ரவுண்டு ஸ்டீரியோ வரும் அதாவது Dolby prologic 1 என்பது ரியர் மோனோவுல வரும் dolby prologic 2 என்பது ரியர் ஸ்டீரியோ வுல வரும எங்க வீட்ல சோனி ஹோம் தியேட்டர் இருக்கு அதுல dolby prologic 1 and Dolby prologic 2 இரண்டு ஆப்சனுமே இருக்கு இப்ப கிடைக்கும் அஸ்டிரா 7.1 லயும் 5.1 தான் வரும் 7.1 என்பது உண்மை இல்லை

  • @lakslaksman8325
    @lakslaksman8325 3 роки тому +1

    Vasanth Saravanan Sir
    Audio track tips
    All alli alli kudukuringa...👌👌
    உங்க ஒவ்வொரு வீடியோவுக்காகவும் ஐயம் வெய்ட்டிங் சார்....

  • @C2H_CHANNEL
    @C2H_CHANNEL 3 роки тому

    Surround stereo la than venum na 2 surround board use pannunga so simple, thavaraga koori irunthal mannikkavum.

    • @VasanthAudios
      @VasanthAudios  3 роки тому +1

      இரண்டுமே ஒன்று தான் stereo ஆகது இரண்டுக்கும் மாற்றம் தெரியாது சிறிதளவு மாற்றம்கூட தெரியாது bro

    • @C2H_CHANNEL
      @C2H_CHANNEL 3 роки тому +1

      @@VasanthAudiosஇல்லை அண்ணா பதில் பேசுகிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம், நீங்கள் உங்க video வில் surround left right ku 1 track ல் இருந்து மட்டுமே line எடுத்து mono வாக எடுக்கிறீர்கள் அப்படியென்றால் 2 surround board கு 2 track லிருந்து IN கொடுத்தால் stereo surround தானே வரும். அதாவது full Pro logic போர் பயன்படுத்தாமல் 1 sub pre, 1 BT board, 2 surround board பயன்படுத்தி 2 இல் எதாவது 1 லிருந்து Center channel ஐ பயன்படுத்திக் கொள்ளலாமே.

    • @nirmalkumar.k261
      @nirmalkumar.k261 3 роки тому +2

      @@C2H_CHANNEL hi bro
      Left or right channel
      இரண்டில் ஏதாவது ஒரு signalஐ மட்டும் ‌input குடுத்தால்
      Surround வராது bro
      Left right rendu signal yum குடுத்தால் மட்டுமே surround varum

    • @VasanthAudios
      @VasanthAudios  3 роки тому +2

      @@C2H_CHANNEL வரத ஒன்று இருப்பதாக செவ்வது தவறு அதுதான் எனது கருத்து தவறாக நினைக்க வேண்டாம் நண்பரே ..

    • @nirmalkumar.k261
      @nirmalkumar.k261 3 роки тому

      @@VasanthAudios correct anna

  • @v.venkataraju2450
    @v.venkataraju2450 3 роки тому +1

    Thank you for explaining sir

  • @arunkumart3636
    @arunkumart3636 3 роки тому

    சார் transistor 1815 bass treble board pf 102k போட்டு இருக்காங்க அதுக்கு பதில் 2a 152 j பயன்படுத்தலாமா

  • @jblaji8925
    @jblaji8925 3 роки тому

    அண்ணா ரொம்ப சரியா சொல்றீங்க நான் இபோவுமே ஒரு movie download pannumbodhu big file dha தேடுவேன் அண்ணா என்ன அதுளதா ஆடியோ quality irukum org track இருக்கும் நான் DSP kit use pandre vera level la irukum anna அதுக்காகவே நான் big file download pannuve anna..... 💐

  • @ptrptr345
    @ptrptr345 3 роки тому

    Good .message sir

  • @STECHAUDIOS
    @STECHAUDIOS 3 роки тому +1

    Super na.,
    Waiting for your next video 🙏🙏

  • @அன்புள்ளஅயோக்கியன்-ச7ர

    UA-cam ல போயி எந்த படம்,பாட்டு, DTS demo, Bluray songs download பண்ணுனாலும் 5.1 workஆகாது. ஏனென்றால் UA-cam format only stereo

    • @VasanthAudios
      @VasanthAudios  3 роки тому +1

      சிலருக்கு புரியவில்லை bro

  • @PraveenKumar-sj6ut
    @PraveenKumar-sj6ut 3 роки тому +1

    Sooper anna tnx

  • @redcreations7312
    @redcreations7312 3 роки тому

    Maspet bord irukutha

  • @jayasuresh3597
    @jayasuresh3597 3 роки тому +1

    Vanakkam Anna mastercontrolai pathi vidiopoduraynnu sonnigkalay anna vidiopotda usefulla irukum anna.nanrie anna

  • @manikammanikam4314
    @manikammanikam4314 Рік тому

    K.manikyam

  • @vibin001
    @vibin001 2 роки тому

    Hi bro உங்க video la AAC format local nu soninka.....but athu dolby format.....marupadium oru thadava cross verify panikonka

  • @gnanakumarsaudios5218
    @gnanakumarsaudios5218 3 роки тому

    சூப்பர் அண்ணா.அசெம்ப்ள் ஆம்ப்ல Headphone levelukku ஆம்ப் செய்யலாமா.

  • @subashm9423
    @subashm9423 3 роки тому +1

    Thanks anna, good explanation and ur experience 👍👍👍❤️

  • @கடவுள்2018
    @கடவுள்2018 3 роки тому +7

    அண்ணா ஸ்டீரியோ கண்ட்ரோல் எப்படி மாஸ்டர் controla வேலை செய்ய வைப்பது ஒரு பதிவு போடுங்கள்

  • @thusivijay7813
    @thusivijay7813 3 роки тому

    Ithuvala vida Brand Av Receiver Amplifier super

  • @kvmdigitalaudios6013
    @kvmdigitalaudios6013 3 роки тому

    Super Explanation nice video sir 👌👌👌

  • @MUTHUpandi-bd4ek
    @MUTHUpandi-bd4ek 2 роки тому

    Hi

  • @srmmadhanbabu3471
    @srmmadhanbabu3471 3 роки тому +2

    நீங்க ஒரு 2.1 ஆம்ப் செய்யிற வீடியோ போடுங்க

  • @autorajaraja7640
    @autorajaraja7640 3 роки тому

    6 inch பெஸ்ட் வூபர் எதுங்கண்ணா எனக்கு தோஸ்த் வண்டிக்கு டோர்ல மாட்ட வாங்கனும் ஆடியோ குவாலிட்டி ,லைப் வரனும் உங்களுக்கு நிறைய அனுபவம் இருக்கு நல்ல ஸ்பீக்கரா சொல்லுங்க அண்ணா

    • @VasanthAudios
      @VasanthAudios  3 роки тому

      அடுத்த பதிவில் அதைப்பற்றி bro

  • @jpaudios9551
    @jpaudios9551 3 роки тому

    தெளிவான விளக்கம் அண்ணா

  • @kaviprasanth4999
    @kaviprasanth4999 Рік тому

    How to create 4 channel surround board only bgm no voice

  • @narayanannarayanan4989
    @narayanannarayanan4989 3 роки тому

    Unga voice super sir

  • @mprabakaran8456
    @mprabakaran8456 3 роки тому

    Unga boards thanjavur la enga ketaikum anna

  • @arunsoundaudioschannel126
    @arunsoundaudioschannel126 3 роки тому

    ஒரு வேண்டுகோள் அண்ணா உங்களைத் தொடர்பு கொள்ளலாமா அண்ணா எனக்கு உங்கள் போர்ட் வேண்டும் அதற்காகத் தான் கேக்குறேன் அண்ணா 2.1 இரண்டு செட் மெட்டீரியல் வேண்டும் அதற்காகத் தான் அண்ணா கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா

  • @velumurugnvelu8805
    @velumurugnvelu8805 3 роки тому

    சார் வணக்கம் 15
    வருடம் முன்னாள் பிடிபோடு
    வயி ஸ்.கறைந்து.டிபிரில்.அதிகமாகவரும்கிடைக்குமா

  • @kingstar3479
    @kingstar3479 3 роки тому

    Vasanth board not available
    In all Shop y sir

  • @m.vaithy3307
    @m.vaithy3307 Рік тому

    Hello bro
    Nega audio lab bass da cut surround board Market intro pani umgalifaya marriage paniga sleam oru friend sonaru. Bro 😭

    • @VasanthAudios
      @VasanthAudios  Рік тому

      உன்மை உன்மை இதையும் ஒரு பதிவில் சொல்வோம் சகோ நன்றி

  • @dandakarmantharamaudios8694
    @dandakarmantharamaudios8694 3 роки тому +1

    அருமையா சொல்றீங்க ப்ரோ அது உண்மைதான் வார்த்தை ப்ரோ

  • @s.saravanans.harish2773
    @s.saravanans.harish2773 2 роки тому

    அண்ணா 2.1 amp வேணும்

  • @dj_gana_rimix7813
    @dj_gana_rimix7813 Рік тому

    சார் ஆம்ப் போடு வேனும் சார் ப்ஸிஸ் உங்கள் போன் நம்பர் ப்ஸிஸ் சார்🙏🙏🙏

  • @rame756
    @rame756 3 роки тому

    Anna translate telgu

  • @nelsonvijaykumar9467
    @nelsonvijaykumar9467 3 роки тому

    Very goog boss

  • @JSTAUDIOS
    @JSTAUDIOS 3 роки тому

    Thanks for your supporting Anna ❤️❤️❤️

  • @shdevach
    @shdevach 3 роки тому

    Upc 1891 ic sorround sound super but அதுவும் ரியர் மோனோ தான்

  • @rkathiravanr1982
    @rkathiravanr1982 3 роки тому +1

    அண்ணா ஏப்படி இருங்கறீகா அண்ணே Ncm கதிர் 😌😌😌😌

    • @VasanthAudios
      @VasanthAudios  3 роки тому

      நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க..

  • @mahendhiranmahendhiran3573
    @mahendhiranmahendhiran3573 3 роки тому

    Super, 👌👍👌👍

  • @gopalkrishnan7128
    @gopalkrishnan7128 3 роки тому

    True speech ..truth always win but it's take time for your next projects congratulations 👍by GK sat services Gopalakrishnan

  • @d.ramesh9541
    @d.ramesh9541 3 роки тому

    Supper bro thanks

  • @sundharrajan8284
    @sundharrajan8284 3 роки тому

    Super explain bro ❤️

  • @selvamkavya3032
    @selvamkavya3032 3 роки тому

    Super sir

  • @drobert8975
    @drobert8975 3 роки тому

    Bro அப்படின்னா இது 4.1ஆ.5.1இருக்கா

  • @smsaudios9748
    @smsaudios9748 3 роки тому

    நன்றி

  • @AkilDigitalAudios
    @AkilDigitalAudios 3 роки тому

    நன்றி அண்ணா

  • @manimarg2752
    @manimarg2752 3 роки тому

    சப்வுாஃபர் உதறல் எப்படி கிளியர் பண்ணுவது ஒரு வீடியோ போடுங்க வசந்த் போர்டு 2

  • @maniboxer684
    @maniboxer684 3 роки тому

    Love you bro 👌👌

  • @hariharanvp6848
    @hariharanvp6848 3 роки тому

    New prologic board la sharp kedaika enna pannanum

  • @jecitharanj3140
    @jecitharanj3140 3 роки тому

    Bro ....80GB movie lan yapdi bro download podurathu official link iruka bro atha pathi detail aa Oru video poduga bro illa comments la solluga bro

    • @VasanthAudios
      @VasanthAudios  3 роки тому +1

      பதிவில் சொல்கிறேன் bro

  • @kannanrathinam2124
    @kannanrathinam2124 3 роки тому +1

    Flac format பாடல் usb ல் சப்போர்ட் ஆகவில்லை அண்ணா

    • @VasanthAudios
      @VasanthAudios  3 роки тому

      5,1 input மட்டும் தான் எடுக்கும் usbல் எடுக்காது bro

    • @ravichandran6971
      @ravichandran6971 3 роки тому

      Stereo control master volume video padam

  • @jayakumarm.1774
    @jayakumarm.1774 3 роки тому

    Very well great anna. Audio God anna 👏👏👏

  • @periyasamysamy4056
    @periyasamysamy4056 3 роки тому

    Super Anna 👍👍👍👍🙏

  • @prabhuprabhu6095
    @prabhuprabhu6095 3 роки тому

    Thank you

  • @HAQ_Music
    @HAQ_Music 3 роки тому

    DVD player Dolby surround to audio amplifier sound quality 💯

  • @shanmugamsashanmugam9243
    @shanmugamsashanmugam9243 3 роки тому

    அன்ன வணக்கம் சாமி கிரீடம் சேலத்தில் எங்கே

  • @MARTINAUDIOSELECTRONICSTRICHY
    @MARTINAUDIOSELECTRONICSTRICHY 3 роки тому

    👍❤

  • @rameshmonish9806
    @rameshmonish9806 3 роки тому

    அண்ணா உங்கள் உழைப்பு வீண் ஆகாது அருமையான விளக்கம் .. சில சமயங்களில்ஆடியோ பிரியர்கள் ஏவிஆரை தேடி போகிறார்கள் இதற்காகவே ஒரு மினி ஏவிஆர்க்கான போர்டை விரைவில் தயாரிக்க வேண்டுகிறோம்

    • @VasanthAudios
      @VasanthAudios  3 роки тому

      நீங்க சொல்றதுக்கு சரி என்றால் அது உங்களை ஏமாற்ற நான் சொல்லும் பதில் ஆகிவிடும் முடியாது சார் நிரைய சிக்கல் உள்ளது நன்றி