தம்பி உப்புக்கும் யூரியாவில் இருக்கிற வித்தியாசம் தெரியுமா இதுல என்ன சத்தம் அதுல என்ன சத்து இருக்கு தெரியுமா தயவுசெய்து எதுவுமே புரியாம ரெண்டும் ஒன்னுதான் பேசி விவசாயிகளை குழப்ப வேண்டாம் தெரிஞ்சா பதிவை போடுங்க தயவுசெய்து விவசாயிகளின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் வேண்டாம் தென்னை என்பது நீண்ட காலப் பயிர் எதையாவது பதிவு போட்டு அவர்களுடைய தலைமுறையை அளிக்க வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
Kantha sasti super
Good information
👍👍👍👍👍👍👍👍👍
நல்ல தகவல்
Vanakkam
Pudhiyadhga kandru vaithen
2sevvalani kandru sendharai adhikkudhu enna kaaranam
Seman kaDhu
Enna leaf potinga purile ?
இயற்கையா மா, பலா, வாழை,நெல்லி, சப்போட்டா, சீதா,கொய்யா,முருங்கை, கரும்பு,பப்பாளி, கருவேப்பிலை, கத்திரிக்காய்,வெண்டை,மஞ்சள், மாதுளை,இஞ்சி, பாவக்காய்,இவை அனைத்திற்கும், இயற்கைஉரம், இயற்கை பூச்சி விரட்டி,மற்றும் தண்ணிர் அளவு கூறவும். தயவு செய்து Video போடவும் Please .....
களிமண்ணுக்கு என்ன மாதிரியான உரம் கொடுக்கலாம்
Aatu pulukai podunga ...
வேர் கரையான் ?
எத்தனை நாள் கழித்த கோழி உரம்.
Uppu Thanneer uthalama
Vqod
எல்லாம் கிடையாது வெறும் மண்ணுதான் அதிலேயே ஆனா சின்ன சின்ன கண்ணு கிளம்ப மாட்டேங்குது அதுக்கு என்ன உறவு வைக்கலாம்