மிகவும் பயனுள்ள பதிவு சகோதரரே. எந்த பிளேட் என்ன வேலைக்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி செயல்முறை விளக்கத்துடனும், பிளேடின் பெயருடனும் ஒரு வீடியோ பதிவு போட்டால் எங்களுக்கு இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என கேட்டுக்கொள்கிறேன் சகோ..
உங்கள் கருத்தினிற்க்கு நன்றி நிச்சயமாக பதிவிடுகிறேன் நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
இரும்பு பைப்புகள் டைல்ஸ் பிளையுட் சிமெண்ட் அட்டை அதற்கு தகுந்த கட்டிங் வீல் பயன்படுத்தி அறுக்கலாம் நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
பிளிப்கார்ட் காயின்ஸ் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு காலாவதியாகும் வீணாக போகும் காய்ன்ஸ் உபயோகிக்க வேண்டும் என்றால் இந்த ஆஃபர் உங்களுக்கு பொருந்தும் முழுமையாக பணம் செலுத்தி வாங்க வேண்டும் என்று நினைத்தால் உங்கள் விருப்பம் போல் வாங்கலாம் ஆஃபரில் வாங்க வேண்டும் என்ற நண்பர்களுக்கு இந்த மெசின் வாங்க தயக்கம் இருக்கலாம் நான் வாங்கி பயனடைந்ததால் அவர்களுக்கு உதவும் என இந்த பதிவு அவர்களை சேரத்தான் வெறும் 849 ரூபாய் காயின்ஸ் இல்லாமல் தலைப்பு உள்ளது பார்த்த அனைவரில் யாராவது ஒருவர் பயனடைவார்கள் தவறான விசயத்தை நான் பதியவில்லை தவறாக நினைக்க வேண்டாம் நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி நண்பரே
super,very usefull videos brother thank u
மிகவும் பயனுள்ள பதிவு 🎉😮😊
Super 😊😊😊
மிகவும் பயனுள்ள பதிவு சகோதரரே.
எந்த பிளேட் என்ன வேலைக்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி செயல்முறை விளக்கத்துடனும், பிளேடின் பெயருடனும் ஒரு வீடியோ பதிவு போட்டால் எங்களுக்கு இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என கேட்டுக்கொள்கிறேன் சகோ..
உங்கள் கருத்தினிற்க்கு நன்றி
நிச்சயமாக பதிவிடுகிறேன்
நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
Nice Product 😊
Nice
where to buy in chennai or buying link please.
K
எனக்கு ஒரு ஹார்டுவேர் கடையிலேயே 1850 க்கு கிடைத்தது
மிக்க நன்றி. பயனுள்ள பதிவு.
Thanks for Watching
நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
Semma
Bro can use this plywood sheet cutting panalama
இரும்பு பைப்புகள்
டைல்ஸ்
பிளையுட்
சிமெண்ட் அட்டை
அதற்கு தகுந்த கட்டிங் வீல் பயன்படுத்தி அறுக்கலாம்
நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
Blade க்கு என்ன பெயர் செல்லி வாங்க வேண்டும் plywood cutting செய்வதற்க்கு
மெசின் சைஸ் மற்றும்
உங்களின் தேவையை சொன்னால் அதற்கேற்ப பிளேடு தருவார்கள்
இந்த மெசினுக்கு 4 இஞ்ச் பிளையுட் கட்டிங் வீல் என கேட்டு வாங்கலாம்
Coins offer என்றால் என்ன?
Bro, he bought that product from Flipkart by using Flipkart coins
Flipkart selling price is 1859
இது எங்கே கிடைக்கும்?
பிளிப்கார்ட்
சூப்பர் சூப்பர்
Thanks Anna
Bro buying link post pannunga
Coins Offer என்றால் பிளிப்கார்ட்
Cashpack Offer என்றால் அமேசான்
பிளிப்கார்ட் டில் வாங்கியது
Who is marketing?
பிளிப்கார்ட்
அண்ணா என் கிரைண்டர் உள் சைடு தண்ணி ஊற்றினாள் வெளிய வருது அதுக்கு மெழுகு உருக்கி போட்டால் சரியாகுமா
Ano bond மற்றும் M Seal Metal Paste உபயோகிக்கலாம்
₹1,859.என்று சொல்லனும்.₹859+1000 காயின்ஸ் offer என்று ஏன் சொல்ல வேண்டும்
பிளிப்கார்ட் காயின்ஸ் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு காலாவதியாகும்
வீணாக போகும் காய்ன்ஸ் உபயோகிக்க வேண்டும் என்றால் இந்த ஆஃபர் உங்களுக்கு பொருந்தும்
முழுமையாக பணம் செலுத்தி வாங்க வேண்டும் என்று நினைத்தால் உங்கள் விருப்பம் போல் வாங்கலாம்
ஆஃபரில் வாங்க வேண்டும் என்ற நண்பர்களுக்கு இந்த மெசின் வாங்க தயக்கம் இருக்கலாம்
நான் வாங்கி பயனடைந்ததால் அவர்களுக்கு உதவும் என இந்த பதிவு
அவர்களை சேரத்தான் வெறும் 849 ரூபாய் காயின்ஸ் இல்லாமல் தலைப்பு உள்ளது
பார்த்த அனைவரில் யாராவது ஒருவர் பயனடைவார்கள் தவறான விசயத்தை நான் பதியவில்லை
தவறாக நினைக்க வேண்டாம்
நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி நண்பரே
💞💕❤🌹
Super 😊😊😊
Super 😊😊😊
Super 😊😊😊