இது அற்புதம் வேதாகமத்தை சரியாக படியுங்கள் இதெல்லாம் எவ்வளவு உருட்டென்று தெரிந்து விடும் நித்தி ஜீவன் என்றாலே இவருக்கு என்ன என்று தெரியல யோவான் 17;3 பாருங்கள் இயேசு ஆவி ஆத்மா சரீரம் இந்த மூன்றுக்கும் தான் போதித்தார் அதை அப்படியே குழப்பி எல்லாவற்றையும் சரீர உபதேசத்தோடு ஒப்பிட்டு பேசி இருக்கிறார்கள் இந்த நூதன உபதேசத்திற்க்கு வஞ்சிக்கபடாதபடி எச்சரிக்கையா இருங்கள்
Bro jesudian, after kenneth hagin teachings, the church lost valuable revelations. Now god is using you to bring back rich revelations what the church lost. Your answer for all the questions are bible based. Your messages on immortality is absolutely true. Death consciousness affected adam's mind after 900 years, though god told him ,that he will die after eating the fruit. In the long run world will come out of death consciousness.U hv said that When immortality prevails jesus will come. I beleive this because most historians say we are in the age of pisces. An age where all lies will be exposed ,truth and immortality will prevail. Iam blessed to hear your msg. Thank u bro jesudian.all glory and praise to god.
Adam didn't live for 900 years. A careful Bible geneology will reveal 90 years was the desired age of death. Those hyperboles were common Jewish traiditons to exaggerate the number
❤ அப்பா.... மன க்கண்களை திறக்க வைக்கும் வார்த்தைகள் .. I could sense the power of God in Pastor Jesudians words ... Physiology மாறுவதை நிச்சயம் பார்ப்போம் ... Amen ❤ Must watch 1:03 onwards ... useful Tips to understand the truth ❤
எந்த மதங்களிலும் காணப்படாத சத்தியம் இதான் உண்மை எல்லாம் மதங்களிலும் வானத்தில் தான் சொர்க்கம் வானத்தில் தான் உள்ளது என்று போதிக்கிறது.இயேசு மாத்திரம் பரலோகம் பூமியில் வருவதற்காக ஜெபிக்க கற்றுக் கொடுத்தார்
பரலோகம் வேறு நித்தியஜீவன் வேறு என்று சொல்கிறார். நான் இரண்டும் ஒன்று என்று சொல்கிறேன். லூக்கா 18 : 18 அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். *இயேசு கிறிஸ்துவின் பதில்* *லூக்கா 18 : 25* ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார். இதன் மூலம் பரலோகமும் நித்தியஜீவனம் ஒன்றுதான் என்று புரிந்து கொள்ள முடிகிறது. கலாத்தியர் 6:8 தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான். எனவே, நித்திய ஜீவன் ஆவியில் பொறுவோம் மாம்சத்தில் அல்ல. மத்தேயு 25 : 40 - 46 படித்து பாருங்கள். இங்கு நித்திய ஜீவன் என்பது பரலோகமே.
Abraham Charles Annan karrthar nicchayam avarai eluppuvaar amen ...jesudian anna you are a god chosen vessel for immortality..keep preaching this gospel ....god is going to do great things ....adutthu karrthar seyya poradhu uyirtheludhal dhaan ....
Bro. Jesudian In the New Testament, teaching of Paul , he says, he practised what he preached. Yes the truth is that our SOUL will never die. But you teach the half-baked truth. Only one question to you, tell me What are you? Will you die? Or Are you going to live forever? Will you attain immortality? Don't confuse people with what you understand with your worldly wisdom. You need Godly Wisdom to understand the depth of any word Samson
அவர் சொல்லுற பதிலை எல்லாம் தலையாட்டி பொம்மைபோல கேட்டு சத்தியம் அல்லாத அவருடைய கருத்துக்களை இன்னும் உறுதியாக பதிய வைக்கும் முயற்சி... பாராட்டுக்குரியது. நித்திய ஜீவன், பரலோகம், தேவனோடு வாழ்வது, நித்திய இளைபாறுதல், எல்லாம் மேன்மையானவைகள் என்று சொல்லுகிறார். நான் சாவாமையை நம்புகிறேன் என்று சொல்கிறார். நான் விரும்பினால் சாகலாம் என்கிறார். பிறகு ஏன் இவருக்கு பூமியிலேயே இருக்க ஆசை வருகிறது. விதைப்பு, காணிக்கை, தசமபாகங்களை வாரி சுருட்டவா ?
If there. Is no death who will give food for all the 10000 crore people. Eccentric people. Eccentric pastors. What is the use of living beyond 100 years? .
அன்பான விசுவாச சகோதர சகோதரிகளே. நாம் விரும்பினால் ஒழிய இந்த பூமியில் நாம் மரிக்க மாட்டோம். அநேகமாண்டுகள் பூமியில் உயிரோடு வாழ முடியும் என்கிற இந்த உபதேசம். இது இயேசுவடியானோ, ஜான் ஜெபராஜ் அல்லது பாலசேகரோ,ஜஸ்டினோ கண்டுபிடித்த உபதேசம் அல்ல இது மிகவும் பழைய உபதேசம் ஏகதேசம் 6000 வருடங்களுக்கு முன்பு ஏதேன் தோட்டத்தில் முதல் மனிதனாகிய ஆதாம் மோடு சாத்தான் சொன்ன உபதேசம் இந்தப் பழத்தை புசிக்கும் நாளிலே நீங்கள் சாகவே சாக மாட்டீர்கள்... அதே உபதேசம் இன்றைக்கு ஏகதேசம் 6000 வருஷங்களுக்கு பின்பு இந்த மனிதர்கள் வாயிலிருந்து பிரசங்கிக்கப்படுகிறது
இதுக்கு என்ன அர்த்தம், 👇 24 என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவான் 5
Jesudian paavam confusion romba ...first la iruthe opposite and against doctrine ...new testament mathew mark luk john rendu perum nalla padiga.... Preach the good news. Save the souls for christ...no one usefull this interview no one is goings to be saved simply in order to publicity n human pleasing pleasure interview going on....interview true man of god life story many will be saved...
Clearly states he don't know anything simply blabbering his own doctrine..he itself in confusion.. ivaru oru aalu nu interview vera waste of time..Dear friends read the bible stop listening to such stupidity go to your Church and listen to your pastor 🙏
சாவாவை கிறிஸ்துவுக்குள வாழ்கிறவர்களுக்கும் உண்டு கிறிஸ்துவுக்குள் அல்லாதவர்களுக்கும் உண்டு . சரீரம் சாகும் .சாவாமை ஆத்துமா மாத்திரமே , நித்திய வாழ்வு எல்லாருக்கும் உண்டு,..ஒரு கூட்டத்தார் பரலோகத்திலும் ஒரு கூட்டத்தார் நித்திய நரகத்திலும் சாவமையை அடைவார்கள் . கிறிஸ்து வர தாமதித்தால் இந்த கோமாளியும் கண்டிப்ப மரிப்பான் ஆனால் இவன் ஆத்துமா சாவாமையில் பிரவேசிக்கும்
இதுக்கு என்ன அர்த்தம், 👇 பைபிள் படித்து தான் பேசுகிறீர்களா??😢😢 இதற்கு என்ன அர்த்தம் " 👇 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். யோவான் 14:6
அற்புதமான வார்த்தைகள் .கேட்டு முடித்தவுடன் அப்படி ஒரு வெளிச்சம் .❤ நன்றி
இது அற்புதம் வேதாகமத்தை சரியாக படியுங்கள் இதெல்லாம் எவ்வளவு உருட்டென்று தெரிந்து விடும் நித்தி ஜீவன் என்றாலே இவருக்கு என்ன என்று தெரியல யோவான் 17;3 பாருங்கள் இயேசு ஆவி ஆத்மா சரீரம் இந்த மூன்றுக்கும் தான் போதித்தார் அதை அப்படியே குழப்பி எல்லாவற்றையும் சரீர உபதேசத்தோடு ஒப்பிட்டு பேசி இருக்கிறார்கள் இந்த நூதன உபதேசத்திற்க்கு வஞ்சிக்கபடாதபடி எச்சரிக்கையா இருங்கள்
எல்லா பைத்தியத்தையும் உங்கள் சேனலில் காணமுடியும் . மிகவும் மகிழ்ச்சி.
Bro jesudian, after kenneth hagin teachings, the church lost valuable revelations. Now god is using you to bring back rich revelations what the church lost. Your answer for all the questions are bible based. Your messages on immortality is absolutely true. Death consciousness affected adam's mind after 900 years, though god told him ,that he will die after eating the fruit. In the long run world will come out of death consciousness.U hv said that When immortality prevails jesus will come. I beleive this because most historians say we are in the age of pisces. An age where all lies will be exposed ,truth and immortality will prevail. Iam blessed to hear your msg. Thank u bro jesudian.all glory and praise to god.
Adam didn't live for 900 years. A careful Bible geneology will reveal 90 years was the desired age of death. Those hyperboles were common Jewish traiditons to exaggerate the number
ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
யோவான் 17:3
Without HOLY SPIRIT nobody can understand this message..
Listing this interview with HOLY SPIRIT can have a clear understanding who ever it may be..
Yes first of all this guy must stop eating so much and start meditating on the word .. illana kadaisi varaikum nakkala sirichitu oru naal sethuruvaan
❤ அப்பா.... மன க்கண்களை திறக்க வைக்கும் வார்த்தைகள் .. I could sense the power of God in Pastor Jesudians words ...
Physiology மாறுவதை நிச்சயம் பார்ப்போம் ... Amen ❤
Must watch 1:03 onwards ... useful Tips to understand the truth ❤
Amen amen amen.
Avarai visuvasikiravan maranathai kaanbathillai 🎉
Glory to father❤
மிக அருமையான வேத்த்தின் மறைபொருளை விளக்கிய தேவனுக்கும், அடுத்து உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி
என்னது அருமை ஒழுங்கா பைபிள் படியுங்க
பரலோக இராச்சியத்துக்குள் பிரவேசிப்பது என்பது, நாம் மரித்தபின் அடைவதல்ல! இந்த பூமியில் நாம் உயிரோடு இருக்கும் போதே இயேசு வாழ்ந்த பரலோக வாழ்வை வாழ்வது!
எந்த மதங்களிலும் காணப்படாத சத்தியம் இதான் உண்மை எல்லாம் மதங்களிலும் வானத்தில் தான் சொர்க்கம் வானத்தில் தான் உள்ளது என்று போதிக்கிறது.இயேசு மாத்திரம் பரலோகம் பூமியில் வருவதற்காக ஜெபிக்க கற்றுக் கொடுத்தார்
Na Bro Jestin speech regular ah keppen. But avara vida something different ah pesuringa. Finala family ah pathi pesunathu semaya pesuninga
Last ten minutes is right word and it’s true
Yes Paul has spoken so much about this subject.. but i just need the one word Jesus said in John 11.26
useful interview
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை (இயேசுவை) விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவான் 3:16
எப்பா … அவர் என்ன பேசுராருனு காது கொடுத்து கேளுங்க… சம்மந்தம் இல்லாம வசனத்தை போட்டுட்டு இருப்பீங்க
பரலோகம் வேறு நித்தியஜீவன் வேறு என்று சொல்கிறார்.
நான் இரண்டும் ஒன்று என்று சொல்கிறேன்.
லூக்கா 18 : 18 அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
*இயேசு கிறிஸ்துவின் பதில்*
*லூக்கா 18 : 25*
ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்.
இதன் மூலம் பரலோகமும் நித்தியஜீவனம் ஒன்றுதான் என்று புரிந்து கொள்ள முடிகிறது.
கலாத்தியர் 6:8
தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.
எனவே, நித்திய ஜீவன் ஆவியில் பொறுவோம் மாம்சத்தில் அல்ல.
மத்தேயு 25 : 40 - 46
படித்து பாருங்கள்.
இங்கு நித்திய ஜீவன் என்பது பரலோகமே.
@@andrewjoshua4757 Now this is eternal life: that they know you, the only true God, and Jesus Christ, whom you have sent. John 17:3
Praise the Lord!
Let's see if he doesn't die and live for ever on this earth.
நானே ஜீவனுக்கு போகிற வாசல் என்னையல்லாமல் பிதாவின் இடத்தில் ஒருவனும் வரான் என்று வசணம் இருக்கிறது
ஆமேன் ❤❤❤❤❤❤
This man says that all the disciples of Jesus are still alive somewhere on the earth.
Abraham Charles Annan karrthar nicchayam avarai eluppuvaar amen ...jesudian anna you are a god chosen vessel for immortality..keep preaching this gospel ....god is going to do great things ....adutthu karrthar seyya poradhu uyirtheludhal dhaan ....
He is burning in hell 🔥
தன்னை (இயேசுவை) விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். யோவான் 3:15
என்ன சொல்ல வரீங்க??
@@SovereignLove-gl3vlபோய் படிச்சி தெரிஞ்சுக்கோங்க ப்ரோ..
எப்பா நான் படிக்கிறது இருக்கட்டும், நீங்க எதுக்கு இந்த வசனத்தை போட்டீங்க??
@@SovereignLove-gl3vl இந்த வசனத்த போடுறதால உங்களுக்கு என்ன பிரட்சனை .
@@balaji6972 இல்லை எதற்காக போட்டீங்கனு தெரிஞ்சிக்க கேட்கிறேன்
சரீரத்திற்கு நித்திரை உண்டு.ஆத்துமாவுக்கு மரணம் இல்லை
சரீரத்திற்கு நித்திரை இருக்கலாம் ஆனால் மரணம் கிடையாது...
Bro. Jesudian
In the New Testament, teaching of Paul , he says, he practised what he preached. Yes the truth is that our SOUL will never die. But you teach the half-baked truth. Only one question to you, tell me What are you? Will you die? Or Are you going to live forever? Will you attain immortality?
Don't confuse people with what you understand with your worldly wisdom. You need Godly Wisdom to understand the depth of any word
Samson
Samson before asking questions, pls listen all jesu msg in you tube
நம்முடைய குடியிருப்போ பரலோகத்தில் இருக்கிறது
ரெண்டு பேரும் சித்தி சுத்தி வரிங்க conclusion வர பாருங்க ...கொழப்பி இருக்கிறவங்களை குழப்புறீங்க ...
Conclusion statement i am saying both listen.
1 .மண்ணான சரீரம் மண்ணுக்கு திரும்பும் ..
இயேசுவை விசுவாசித்தால் மரித்தாலும் பிழைப்பான் ...
3..சாவாமை தேவை என்றால் ..24 hr தேவனுடைய சஞ்சரித்துக் கொள்ளுங்கள் இரண்டு பேரும் ...
என்னை விசுவாசிக்கிறவன் மரணத்தை ருசி பார்க்காமல் இருப்பான். இயேசுவே கேட்கிறார் நீ விசுவாசிக்றாயா... விசுவாசிக்காவிட்டால் ..செத்துப் போங்கள் அவர் உங்களை எழுப்புவார் ....
பிரதர் உங்க கிட்ட ஆடு சிக்க மாதிரி
அவர் சொல்லுற பதிலை எல்லாம் தலையாட்டி பொம்மைபோல கேட்டு சத்தியம் அல்லாத அவருடைய கருத்துக்களை இன்னும் உறுதியாக பதிய வைக்கும் முயற்சி... பாராட்டுக்குரியது. நித்திய ஜீவன், பரலோகம், தேவனோடு வாழ்வது, நித்திய இளைபாறுதல், எல்லாம் மேன்மையானவைகள் என்று சொல்லுகிறார். நான் சாவாமையை நம்புகிறேன் என்று சொல்கிறார். நான் விரும்பினால் சாகலாம் என்கிறார். பிறகு ஏன் இவருக்கு பூமியிலேயே இருக்க ஆசை வருகிறது. விதைப்பு, காணிக்கை, தசமபாகங்களை வாரி சுருட்டவா ?
Olunga kelu da avaru soldratha.. Araikurai
@@kumarbaskar914 muthalil mariyaathaiya pesa pazhagu.poiyanukku varinthukattum poiyane
Nat good
If there. Is
no death who will give food for all the 10000 crore people. Eccentric people. Eccentric pastors. What is the use of living beyond 100 years?
.
Everything is correctly
இயேசுவின் வார்த்தையே,"அவன் மரித்தாலும் பிழைப்பான்!"
அன்பான விசுவாச சகோதர சகோதரிகளே. நாம் விரும்பினால் ஒழிய இந்த பூமியில் நாம் மரிக்க மாட்டோம். அநேகமாண்டுகள் பூமியில் உயிரோடு வாழ முடியும் என்கிற இந்த உபதேசம். இது இயேசுவடியானோ, ஜான் ஜெபராஜ் அல்லது பாலசேகரோ,ஜஸ்டினோ கண்டுபிடித்த உபதேசம் அல்ல இது மிகவும் பழைய உபதேசம் ஏகதேசம் 6000 வருடங்களுக்கு முன்பு ஏதேன் தோட்டத்தில் முதல் மனிதனாகிய ஆதாம் மோடு சாத்தான் சொன்ன உபதேசம் இந்தப் பழத்தை புசிக்கும் நாளிலே நீங்கள் சாகவே சாக மாட்டீர்கள்... அதே உபதேசம் இன்றைக்கு ஏகதேசம் 6000 வருஷங்களுக்கு பின்பு இந்த மனிதர்கள் வாயிலிருந்து பிரசங்கிக்கப்படுகிறது
False doctrine 100 % false doctrine
சேசு அண்ணா நீங்க சொல்வது நூறு சதவீதம்சரியான வெளிப்பாடு சிலர் புரியாததால் தப்பாக நினைத்து கமெண்ட் பண்ணுறாங்க
இதுக்கு என்ன அர்த்தம்,
👇
24 என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
யோவான் 5
@drskb2934 என்ன அர்த்தம்??
இயேசு கிறிஸ்து ஏன் மரித்தார்
@@mnbvcxzaqpl avaru Resurrection ayetaru
@@joyfca2 Like Jesus Christ ,we will die and resurrect.
சாவாமை என்பது தவறான உபதேசம்.
Amen ❤❤❤❤❤❤❤❤
Brother akai sankar video podunga
Jesudian paavam confusion romba ...first la iruthe opposite and against doctrine ...new testament mathew mark luk john rendu perum nalla padiga....
Preach the good news. Save the souls for christ...no one usefull this interview no one is goings to be saved simply in order to publicity n human pleasing pleasure interview going on....interview true man of god life story many will be saved...
Clearly states he don't know anything simply blabbering his own doctrine..he itself in confusion.. ivaru oru aalu nu interview vera waste of time..Dear friends read the bible stop listening to such stupidity go to your Church and listen to your pastor 🙏
சாவாவை கிறிஸ்துவுக்குள வாழ்கிறவர்களுக்கும் உண்டு கிறிஸ்துவுக்குள் அல்லாதவர்களுக்கும் உண்டு . சரீரம் சாகும் .சாவாமை ஆத்துமா மாத்திரமே , நித்திய வாழ்வு எல்லாருக்கும் உண்டு,..ஒரு கூட்டத்தார் பரலோகத்திலும் ஒரு கூட்டத்தார் நித்திய நரகத்திலும் சாவமையை அடைவார்கள் . கிறிஸ்து வர தாமதித்தால் இந்த கோமாளியும் கண்டிப்ப மரிப்பான் ஆனால் இவன் ஆத்துமா சாவாமையில் பிரவேசிக்கும்
செசுரன், நீ சாவயா இல்ல சாகாம இருப்பாயா அதை முதலில் சொல்லும் ?
சஹாமாட்டாங்க
ஆனால் மாதம் ஒரு அடக்க ஆராதனையாவது செய்வார்கள்
Aahat he sampaazenaihel nalle olukkethai kedukum.nanmaiyum theemaiyum Eden t.v.yaal mattumay kodukke mudiyum.
நீங்க 100% யோக்கியமா இருக்கீங்களா??
ஐயா என்னை கூப்பிடுங்க ஐயா
இயேசு நானே வாசல் என்றார். இது பரலோக த்தை குறிக்கும்
இதுக்கு என்ன அர்த்தம்,
👇
பைபிள் படித்து தான் பேசுகிறீர்களா??😢😢
இதற்கு என்ன அர்த்தம் "
👇
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
யோவான் 14:6
யோ நீங்களாம் ரொம்ப அறிவு ஜீவிகளாயிருப்பிங்க போல… உங்களுக்குதான் வசனம் தெரியும்னு போடுவீங்க…
@@SovereignLove-gl3vl மகாபிரபு நீங்க தான் எல்லா கமென்ட் லயும் இருக்கிங்க போல ....பரவாயில்லையே ..
@@balaji6972 சகோ, அவரோடு முரண்பட வேணாம்னு சொல்லல, ஒரு நியாயமா பன்னுங்க சகோ…
பிரபாகரன் மடையன் செத்து விட்டான்
.. don't believe his lecture...read the Bible ...
ஈடன்டீவிஇந்தநிகழ்ச்சி தேவையில்லை
ஆமா இவர்தான் இந்த சேனல் ஓனர்