ஆரம்ப கட்டத்தில் தவம் செய்த பொழுது எனக்கும் இந்த பயம் இருந்தது..என் முகம் அருகே யாரோ வந்து கையை காட்டி இடஞ்சல் பண்ணுவது போல்,அப்புறம் ஏதாவது சப்தமான ஒலி கேட்கும்...இதில் நிறைய பயந்திருக்கேன்...பின் நானாகவே காலையிலும் இரவில் படுப்பதற்கு முன்னும் நேர்மறையான வார்த்தைகளை உச்சரிப்பேன்...மகிழ்ச்சி,சந்தோசம்,வெற்றி,வரவு,தனம்,லாபம்,புகழ்,நேர்மை,ஐஸ்வர்யம்,லட்சுமி கடாச்சம்,இன்பம்,தூய்மை,ஆற்றல்,சக்தி,வாழ்க வளமுடன்,ஓம் ஷாயி ஸ்ரீசாயி இந்த வார்த்தைகளை தினமும் தவறாமல் உச்சரித்து வருகிறேன்..இதன்பிறகு எனக்கு அந்த பயம் வருவதில்லை....வாழ்க வளமுடன்...
உடலில் மற்ற பகுதிகளில் இருக்கும் பாதிப்புகளையும் நமக்கு உணர்த்துவது தலைவலி மற்றும் தலைபாரம். ஒரு மாதம் முறையான காயகல்ப்பயிற்சியும் தொடர்ந்து சாந்தி தவமும் செய்துவர இது சரியாக வாய்ப்பு மிக மிக அதிகம். காயகல்பம் நம் உடலுக்கு தேவையான அளவு ஆற்றலை உயர்த்தும். சாந்தி தவம் உடலில் உள்ள இயக்கங்களை சீர்செய்யும். தீவிர ஒற்றைத்தலைவலி உள்ளவர்கள் இதன்முலம் சரிசெய்து கொண்டுள்ளனர். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். குரு அருளும் திரு அருளும் எப்பொழுதும் துணை நிற்கட்டும். வாழ்க வளமுடன்🙏
Super sir.i feel happy for your videos which gives lot of information. Pls give some remedies for piles problem.what can I do for that.i feel stress about the problem.
Whatever you told about guru is very true. 'coz guru ennadim ennai thedi pala murai vanthullar anal appoludhu enakku saamiyaar matrum sadangu sampradhayam ivatril aarvam illa thathal avoid pannen. Anal later guruvin kaikalai pattrikonden.
anna ungala mathiri than nanum. kayakalpam thiyanam kathukiten . enaku jathagam rompa payamkatuthu anna . maharisi aiya solramathi jathagam maruma nama iraivanodu kalakumpothu. jathagam pathi oru vidio podunga anna.
Aiya netru en kanavar late a veetuku vandhutanga.? Na kovathil avara thetinen avarum kovathil Ennaa thalaiyil adithar. Nan avesathil Avaroda kai kaduchu blood vanduruchu. Kovam kuraika edavadhu sollinga
Romba stressed out ta yerukkumbothu mind calm aga yenna thavam seiyallam? Past bad memories sikirram marrakka yenna thavam seiyallam Maunam observe panrathu vittla yepudi panallam konjo detail la solla mudiyuma plz Vazhga valamudan🙏
இதுபோன்ற உணர்வுக்கு தியானத்தில் வாய்ப்பில்லை... இருப்பினும் நம் மன்ற ஆசிரியர் ஒருவரை நேரில் அணுகி தாங்கள் சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்ளவும். வாழ்க வளமுடன்🙏
Iniya malai vanakkam 🙏 thambi romba nandri 🙏 valgha vaiyagam vaalga valamudan 🙏🙏🙏🙏
Thanks brother, vaalga vaalamudan
வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை
Rombo nandri brother 🙏
Arumaiyana thagaval
Vazhga valamudan 🙏
Vazhga Valamudan🙏
Vazhga vallamudan 🙏
Nice...
Thanks for the comments.
Vazhga valamudan🙏
Vazhga valamudan nalla pathivu nandri
நன்றி,
வாழ்க வளமுடன்🙏
ஆரம்ப கட்டத்தில் தவம் செய்த பொழுது எனக்கும் இந்த பயம் இருந்தது..என் முகம் அருகே யாரோ வந்து கையை காட்டி இடஞ்சல் பண்ணுவது போல்,அப்புறம் ஏதாவது சப்தமான ஒலி கேட்கும்...இதில் நிறைய பயந்திருக்கேன்...பின் நானாகவே காலையிலும் இரவில் படுப்பதற்கு முன்னும் நேர்மறையான வார்த்தைகளை உச்சரிப்பேன்...மகிழ்ச்சி,சந்தோசம்,வெற்றி,வரவு,தனம்,லாபம்,புகழ்,நேர்மை,ஐஸ்வர்யம்,லட்சுமி கடாச்சம்,இன்பம்,தூய்மை,ஆற்றல்,சக்தி,வாழ்க வளமுடன்,ஓம் ஷாயி ஸ்ரீசாயி இந்த வார்த்தைகளை தினமும் தவறாமல் உச்சரித்து வருகிறேன்..இதன்பிறகு எனக்கு அந்த பயம் வருவதில்லை....வாழ்க வளமுடன்...
வாழ்க வளமுடன்🙏
Vazgha valamudan
Vazhga Valamudan🙏
தொண்டு துரியாதீதம் வேறா?
யோகாசனம் தவறாக செய்தால் விளைவு உண்டல்லவா? உடற்பயிற்சி safe
Thanks vazgha valamudan
Vazhga valamudan🙏
Appreciate sharing your experience and being honest.
Thank you.
Vazhga Valamudan🙏
தவம் நம்மையும் நம் குடும்பத்தையும் இயல்பாக வாழ உதவும்.காப்பு நம்மை வழி நடத்தும்.வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்🙏
thank u. valza valamudan.
Vazhga valamudan🙏
நன்றி வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்🙏
vazha valamudan
Vazhga Valamudan🙏
உங்கள் அருட்தொண்டு தொடரட்டும்.
வாழ்க வளமுடன் 🙏
நன்றி,
வாழ்க வளமுடன்🙏
Can I get your contact number Aiya?
Please message me at
www.fb.com/iraithedal
I'll share my number.
Vazhga valamudan🙏
Thanks 🙏
vazhga valamudan
Vazhga valamudan🙏
அருமை அன்பரே , வாழ்க வளமுடன்
நன்றி,
வாழ்க வளமுடன்🙏
Excellent tips brother..
Thank you..
Vaalga valamudan...
Vazhga valamudan brother🙏
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்🙏
Vazgha Valamudan
Vazhga Valamudan🙏
நன்றி ஐயா 🙏🙏🙏
வாழ்க வளமுடன்🙏
Vazghaaa valamudannnnn
Vazhga Valamudan🙏
என்னுடைய முதல் தவத்தில் இருந்து இன்று வரை என் தவத்தில் எனக்கு ஏற்படுவது தலைப்பாரம் மட்டுமே. வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🌹🙏
உடலில் மற்ற பகுதிகளில் இருக்கும் பாதிப்புகளையும் நமக்கு உணர்த்துவது தலைவலி மற்றும் தலைபாரம்.
ஒரு மாதம் முறையான காயகல்ப்பயிற்சியும் தொடர்ந்து சாந்தி தவமும் செய்துவர இது சரியாக வாய்ப்பு மிக மிக அதிகம்.
காயகல்பம் நம் உடலுக்கு தேவையான அளவு ஆற்றலை உயர்த்தும்.
சாந்தி தவம் உடலில் உள்ள இயக்கங்களை சீர்செய்யும்.
தீவிர ஒற்றைத்தலைவலி உள்ளவர்கள் இதன்முலம் சரிசெய்து கொண்டுள்ளனர். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.
குரு அருளும் திரு அருளும் எப்பொழுதும் துணை நிற்கட்டும்.
வாழ்க வளமுடன்🙏
Vazhga valamuden
Vazhga Valamudan🙏
Super sir.i feel happy for your videos which gives lot of information. Pls give some remedies for piles problem.what can I do for that.i feel stress about the problem.
Thanks for the comments, i'll try share a video.
Vazhga Valamudan🙏
Valka valamutan
Vazhga valamudan🙏
nallavana valnthalum jathagam vidamateku. namma manrathula jathagam pathi enna solranganu oru vidio podunga anna.thank u valga valamudan.
Ok sure..
Vazhga valamudan🙏
Sir,
தவம் செய்றது எனக்கு,ரொம்ப பிடிக்கும். but friends எல்லோரும் இப்படியே இருந்தா நீ பழம் ஆயிருவ அப்படின்னு சொல்றாங்க!
அவர்கள் தவ விளக்கம் பெறாதவர்கள், அவர்களது கருது அது.
வாழ்க வளமுடன்🙏
👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி,
வாழ்க வளமுடன்🙏
Whatever you told about guru is very true. 'coz guru ennadim ennai thedi pala murai vanthullar anal appoludhu enakku saamiyaar matrum sadangu sampradhayam ivatril aarvam illa thathal avoid pannen. Anal later guruvin kaikalai pattrikonden.
Vazhga valamudan🙏
anna ungala mathiri than nanum. kayakalpam thiyanam kathukiten . enaku jathagam rompa payamkatuthu anna . maharisi aiya solramathi jathagam maruma nama iraivanodu kalakumpothu. jathagam pathi oru vidio podunga anna.
Ok.
Vazhga valamudan🙏
Aginai la gavanikum pothu koosura mari oru unarvu feel agadhu aginai la adhuthan uyir ah doubt solunga pls
Aiya netru en kanavar late a veetuku vandhutanga.? Na kovathil avara thetinen avarum kovathil Ennaa thalaiyil adithar. Nan avesathil Avaroda kai kaduchu blood vanduruchu. Kovam kuraika edavadhu sollinga
முறையான பயிற்சி, தவம், விட்டுக்கொடுத்தல், வாழ்த்து இவை பலனளிக்கும்.
வாழ்க வளமுடன்🙏
Nandri aiya valha valamudan🧘♀
ஐயா அசைய உணவு பின் தவம்,மற்றும் காய கல்ப பயிற்சி செய்யலாம?நான் 1 மாதமாக வாழ்க வளமுடன் பேராசிரியர் யிடம் பயிற்சி பெற்று வருகிறேன்.
அசைவ உணவை தவிர்க்கவேண்டும் என்பது கட்டாயம் அல்ல, தாங்கள் விரும்பும் பொழுது தவிர்த்துக்கொள்ளலாம்.
வாழ்க வளமுடன்🙏
Romba stressed out ta yerukkumbothu mind calm aga yenna thavam seiyallam?
Past bad memories sikirram marrakka yenna thavam seiyallam
Maunam observe panrathu vittla yepudi panallam konjo detail la solla mudiyuma plz
Vazhga valamudan🙏
i'll post a video for this one.
thanks,
vazhga valamudan🙏
தியானம் பண்ணும் போது கொண்ஜம் மூச்சு திணறல் மாதிரி உள்ளது. சாதாரண நேரங்களில் அது போல இல்லை. எதற்க்காக அப்படி உள்ளது ஐயா. விளக்கவும்
இதுபோன்ற உணர்வுக்கு தியானத்தில் வாய்ப்பில்லை...
இருப்பினும் நம் மன்ற ஆசிரியர் ஒருவரை நேரில் அணுகி தாங்கள் சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்ளவும்.
வாழ்க வளமுடன்🙏
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்🙏
நன்றி வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்🙏
வாழ்க. வளமுடன்
வாழ்க வளமுடன்🙏
வாழ்க வளமுடன்