சிறிய எளிய என்னை நோக்கி பார்த்து புழுதியில் இருந்து தூக்கி விட்டு என்னை பிரபுக்களோடு உட்காரவும் மகிமையுள்ள சிங்காசனம் சுதந்தரிக்க செய்யும் தேவனே.... விருத்தியாக்குவார் விசாலமாக்குவார் பழுகி பரம்பி படர்த்திட செய்வார்...2 தலையை எண்ணையால் அபிஷேகம் செய்வார் நிரம்பி வழிந்தது ஓடிட செய்வார்...2 1. மதிலுக்குள்ளே அடைத்து காயப்படுத்தி மனிதர் சொற்களாலே மனதை வருத்தி என்னை மட்டு படுத்த நினைத்தோர் முன்பு மதிலின் மேலே படர செய்து கனி தரும் செடியாய் மாற்றுவார் 2.வீட்ரார் தரிசனத்தை அவமதித்தும் வேண்டாம் என்று ஏகமாய் வெறுத்தும் என்னை தரிசனங்கள் கான செய்த தேவன் என்னோடு இருந்து காரியத்தை வாய்திட செய்வார் 3.செய்த நன்மைகளை மறந்து விட்டு செயாத குற்றத்தை சுமத்தி விட்டு என்னை தனிமையிலே கண்ணீர் சிந்த வைத்த போது தேடி வந்து வாழ்வு தந்து பெருகிடச்செய்வார்..
சிறிய எளிய என்னை நோக்கி பார்த்து புழுதியிலிருந்து தூக்கி விட்டு-2 என்னை பிரபுக்களோடே உட்காரவும் மகிமையுள்ள சிங்காசனம் சுதந்தரிக்க பண்ணும் தேவனே விருத்தியாக்குவார், விசாலமாக்குவார் பலுகி பரம்பி படர்ந்திடச்செய்வார் - 2 தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்வார் நிரம்பி வழிந்து ஓடிட செய்வார் 3. வீட்டார் தரிசனத்தை அவமதித்தும் வேண்டாம் என்று ஏகமாய் வெறுத்தும் என்னை தரிசனங்கள் காணச்செய்த தேவன் என்னுடன் இருந்து காரியத்தை வாய்த்திட செய்வார் 4. செய்த நன்மைகளை மறந்துவிட்டு செய்யாத குற்றத்தை சுமத்திவிட்டு என்னை தனிமையிலே கண்ணீர் சிந்த வைத்தபோது தேடி வந்து வாழ்வு தந்து பெருகிடச்செய்வார் 2. மதிலுக்குள்ளே அடைத்து காயப்படுத்தி மனிதர் சொற்களாலே மனதை வருத்தி என்னை மட்டுப்படுத்த நினைத்தோர் முன்பு மதிலின் மேலே படரச்செய்து கனிதரும் செடியாய் மாற்றுவார்
சிறிய எளிய என்னை நோக்கி பார்த்து
புழுதியில் இருந்து தூக்கி விட்டு
என்னை பிரபுக்களோடு உட்காரவும்
மகிமையுள்ள சிங்காசனம்
சுதந்தரிக்க செய்யும் தேவனே....
விருத்தியாக்குவார் விசாலமாக்குவார்
பழுகி பரம்பி படர்த்திட செய்வார்...2
தலையை எண்ணையால் அபிஷேகம் செய்வார்
நிரம்பி வழிந்தது ஓடிட செய்வார்...2
1. மதிலுக்குள்ளே அடைத்து காயப்படுத்தி
மனிதர் சொற்களாலே மனதை வருத்தி
என்னை மட்டு படுத்த நினைத்தோர் முன்பு
மதிலின் மேலே படர செய்து
கனி தரும் செடியாய் மாற்றுவார்
2.வீட்ரார் தரிசனத்தை அவமதித்தும் வேண்டாம் என்று ஏகமாய் வெறுத்தும்
என்னை தரிசனங்கள் கான செய்த தேவன் என்னோடு இருந்து
காரியத்தை வாய்திட செய்வார்
3.செய்த நன்மைகளை மறந்து விட்டு
செயாத குற்றத்தை சுமத்தி விட்டு
என்னை தனிமையிலே கண்ணீர் சிந்த வைத்த போது தேடி வந்து
வாழ்வு தந்து பெருகிடச்செய்வார்..
Thanks for the Tamil lyrics bro
Super
Thanks for your lyrics
Thank ew so much
ஆமென். கிரக்கிக்க முடியாத காரியங்கள் செய்கிறவர்
Amen amen Jesus.
A wonderful song Pastor ... May God give you more songs like this.
Thank you, Brother/ Sister for uploading this song separately
Amen Amen
Pastor lyrics song text meaningful thanks 🙏🙏🙏
Very very nice lyrics song thanks pastor 🙏🙏🙏
Nice meaning song
Thank you Holy spirit God bless you. Very true song
Wonderful songlyrics words Anna prise the Lord 🎉
வரிகள் மிகவும் அருமை
AMEN❤🔥
This year God given wonderful worship songs and my life
Amen amen amen amen praise the lord 🙏
Amen ❤.... May the blessings of OT - Joseph rest upon us.... Beautiful lyrics. Faith stirring song.... Manual drums playing super
Able to experience Gods presence while hearing this song ❤
Amen 🙏🏻
Every day at least three times I listen this effective song. God bless you brother
Praise the Lord in the mighty name of Jesus Christ Amen
Wonderful and meaningful song Pastor
Beautiful and encouraging words
Praise the lord
Halleluya amen amen amen 🙏
Thank you
🙏👏🙏👏🙏👏
All glory and honour to our Lord Jesus. May God bless the servant of God our pastor Gabriel Thamasraj and his ministry and family members
Super song 🎉
It's really a prophetical song Pastor I thank Almighty God for such a wonderful lyrics
Amen may God bless you Anna
Amen may God bless you Anna 🎉
Nice song 🎉
Amen
தேவனுடைய நாமம்.உயரட்டும்❤VisscoPraises youtube V.M.Samuel
Meaningful lines
Meaningful song Pastor thank you ❤
Praise the Lord pastor wonderful praising Glory to God happy new year wishes pastor and family 🙏🙏🙏🌿🌹🌿🌹🌿🌹🌟🌟🌟🔥🔥🔥❤❤❤🍨🍬🍫
Wonderful lyrics ❤❤❤
Amen❤❤❤❤❤❤
Glory to Jesus 🙏🏻
Siriya eliya ennai nokki parthu
Puluthiyil irunthu thooki vittu
Ennai prabukalode utkaravum
Magimayulla singasanam
Suthantharikka seiyum devane
Viruthiyakuvar visalamakuvar
Palugi parambi padarnthida seivar
Thalayai ennayal abishegam seivar
Nirambi valindhu odida seivar
1. Madhilukulle adaithu kaaya paduthi
Manithar sorkalale kaayapaduthi
Ennai matupadutha ninaithor munbu
Madhilin mele padara seithu
Kanitharum sediyai matruvar
2. Veetaar tharisanathai avamadhithum
Vendam enru yegamai veruthum
Ennai tharisanangal kaana seitha
Devan ennodirundhu
Kaariyathai vaaithida seivar
3. Seitha nanmaigalai maranthuvittu
Seiyatha kutrathai sumathivittu
Ennai thanimayile kanneer sindha
Vaithapodhu thedivandhu
Vaalvu thandhu perugida seivar.
Thank you for the lyrics
I claim this promise song for me this year in jesus'name. Thank you Gabriel annan.
சிறிய எளிய என்னை நோக்கி பார்த்து
புழுதியிலிருந்து தூக்கி விட்டு-2
என்னை பிரபுக்களோடே உட்காரவும்
மகிமையுள்ள சிங்காசனம்
சுதந்தரிக்க பண்ணும் தேவனே
விருத்தியாக்குவார், விசாலமாக்குவார்
பலுகி பரம்பி படர்ந்திடச்செய்வார் - 2
தலையை எண்ணெயால்
அபிஷேகம் செய்வார்
நிரம்பி வழிந்து ஓடிட செய்வார்
3. வீட்டார் தரிசனத்தை அவமதித்தும்
வேண்டாம் என்று ஏகமாய் வெறுத்தும்
என்னை தரிசனங்கள் காணச்செய்த
தேவன் என்னுடன் இருந்து
காரியத்தை வாய்த்திட செய்வார்
4. செய்த நன்மைகளை மறந்துவிட்டு
செய்யாத குற்றத்தை சுமத்திவிட்டு
என்னை தனிமையிலே கண்ணீர் சிந்த
வைத்தபோது தேடி வந்து
வாழ்வு தந்து பெருகிடச்செய்வார்
2. மதிலுக்குள்ளே அடைத்து காயப்படுத்தி
மனிதர் சொற்களாலே மனதை வருத்தி
என்னை மட்டுப்படுத்த நினைத்தோர் முன்பு
மதிலின் மேலே படரச்செய்து
கனிதரும் செடியாய் மாற்றுவார்
God bless you pastor
Please give lyrics in tanglish
Can I have the full lyrics sister?
See pinned comment brother
Bro song lyrics taglishla irukku tamil or english mathiruga
Will try brother
Chords and key
Amen amen
Amen 🙏
Amen
Amen
Amen
Amen