SEA URCHIN ROAST | மூரை வறுவல் | Village Healthy Sea Food | Yummy Food | Time Pass Cooking

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 511

  • @treecutterarul
    @treecutterarul  Рік тому +4

    sea urchin full video
    ua-cam.com/video/V3vHnu1td0A/v-deo.html
    thanks for full video waching😘😘

  • @காவியதாய்மடி
    @காவியதாய்மடி 2 роки тому +73

    இந்த சகோதரர்கள் சொல்வது உண்மை. இந்த மூரையானது. மூல வியாதிக்கு. ஒரு மிகச் சிறப்பான மருந்து

  • @elammaran2878
    @elammaran2878 2 роки тому +17

    முதல் தடவை பார்க்கிரேன் அண்ணா

  • @ajees1987
    @ajees1987 2 роки тому +2

    1St time see this

  • @Venuadventures
    @Venuadventures 2 роки тому +10

    வாழ்த்துக்கள் ❤

  • @priyar3259
    @priyar3259 2 роки тому +1

    ippo than frist time paakkuren

  • @archanamailswamyarchanamai4672
    @archanamailswamyarchanamai4672 2 роки тому +13

    Ipdi onnu iruku ipdi onna sapdalanu unga video pathutha bro therinjikten nice keep videos 🤝💐💐💐

  • @ashiqhusain1752
    @ashiqhusain1752 2 роки тому +81

    என்னுடைய சிறு வயதில் இதனுடைய முட்களை வைத்து சிலையிட்டில் எழுதிப் படித்தோம்.. நாங்கள் இதை கல்விக்காக பயன்படுத்திய பொருள் 😀😀... இதற்கு நாங்கள் வைத்த பெயர் கடல் குச்சி.. இதற்காக நாங்கள் சின்ன வயதில் எங்களுடைய ஊர் மீன் பிடிப்பவர்களிடம் கூறி இதை நாங்கள் பெற்றுக் கொள்வோம் அது எங்களுக்கு மறக்க முடியாத ஒரு தருணம்.. இதை வைத்து சமையல் செய்வது நான் முதல் முதலில் தான் பார்க்கிறேன்... எதாக இருந்தாலும் சரி இதை பார்க்கும் பொழுது எனது சிறு வயது ஞாபகங்கள் தான் வருகிறது

    • @navinmadhavan4804
      @navinmadhavan4804 2 роки тому +2

      Ama Kadal kuchi than bro.romba pathram vachi vachi frnd kita peethipom.

    • @indunithya3654
      @indunithya3654 2 роки тому +2

      ஓ இது தானா இது சிலேட்டு குச்சி செம்ம

    • @veerasamyrajan7069
      @veerasamyrajan7069 2 роки тому +1

      அப்ப கடல் குச்சிதான் மூரையா.நன்றி.அதும் கல் சிலேட்ல நன்கு எழுதும்.74/75 வாக்கில் 1ஆம் வகுப்பு படிக்கும் போது உபயோகாத்த ஞாபகம் உண்டே.

    • @kaliswarikaliswari8738
      @kaliswarikaliswari8738 2 роки тому

      Yes இது கடல் குச்சி

    • @saravana1547
      @saravana1547 2 роки тому

      Semma

  • @blackdomaru
    @blackdomaru 2 роки тому +41

    இதை நாங்கள் சிறு வயதில் குச்சிக்கு பதிலாக இதை பயன்படுத்துவோம். சாப்பிடுவதை முதன் முதலாக பார்க்கிறேன்.

  • @geethakiran6005
    @geethakiran6005 2 роки тому +4

    We are seeing this for first time. Thanks for sharing

  • @shimeun-kyung6519
    @shimeun-kyung6519 2 роки тому +5

    Uff 😋 time pass cooking

  • @jayajarom7
    @jayajarom7 2 роки тому +35

    தம்பி 1995ம்ஆண்டுகளில் பள்ளி படிப்பு காலத்தில் மேலேயுள்ள குச்சி சிலேட்டில் எழுதி உள்ளேன் குமரி மாவட்டம் 👍👍

  • @sathyaaccout6637
    @sathyaaccout6637 2 роки тому +19

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👏

  • @muthuaathi5244
    @muthuaathi5244 2 роки тому +4

    மூல வியாதிக்கு அருமையான மருந்து.

  • @sivaranjani8894
    @sivaranjani8894 2 роки тому +2

    Nan Ippothan pakuren nan Fisher man ponnu than frist time itha Pakuren

  • @behappyalliswellmachi5587
    @behappyalliswellmachi5587 2 роки тому +1

    Moorai yedukkum pothu rompa interesta irukkum

  • @prashanthkumer9329
    @prashanthkumer9329 2 роки тому +27

    இலங்கையில் நாங்கள் இதை இராவண மீசை என்று சொல்லுவோம் நண்பா 🤝

  • @robiny7172
    @robiny7172 2 роки тому +2

    Sema taste ah irukum nanga pachaya sapduvom

  • @massminiideas
    @massminiideas 2 роки тому +1

    New new new.... First time pakuren....

  • @lingarajaraja8319
    @lingarajaraja8319 2 роки тому +6

    இந்த கார்த்திகை மாதத்தில்தான் நல்ல சதை இருக்கும். பச்சையாகவும் சாப்பிடலாம். முட்டை மாதிரியும்வரட்டியும் சாப்பிடலாம். சுட்டும்சாப்பிடலாம்.எங்க ஊர் கூடன் குளத்தில் கடல் கரைக்கு போனால் எங்கள் உனவே அதுதான்😋😋😋😋👌

  • @behappyalliswellmachi5587
    @behappyalliswellmachi5587 2 роки тому +1

    Moorai rusi first classa irukkum

  • @gracymadhav1462
    @gracymadhav1462 2 роки тому +4

    First time இந்த மாதிரி வீடியோ பாக்குறேன் நல்லா இருக்குது நீங்க எந்த ஊர் please reply 💞💞

  • @dd_tn_749
    @dd_tn_749 2 роки тому +2

    Hai bro s nice msg & niku video

  • @llll-ri6lr
    @llll-ri6lr 2 роки тому +1

    Hai bro ipdi onnu irukea intha video parthuthan therinjukiten thanks bro

  • @ashokrishi1526
    @ashokrishi1526 2 роки тому +4

    நீங்கள் பேசும் தமிழ் ரொம்ப நல்லா இருக்கு.

  • @MGMSTAMILHAIRSTYLES
    @MGMSTAMILHAIRSTYLES 2 роки тому +1

    Super ❤

  • @ulrichselvam5843
    @ulrichselvam5843 2 роки тому +5

    பச்சையாவே கடல் குளிச்சிட்டு சாப்பிடுவோம் உடம்புக்கு ரொம்ப புரதம் நிறைந்த உணவு வீட்ல கொழம்பு வச்சி சாப்டா 🤤🤤🤤🤤🤤🤤

  • @silambuarasi6718
    @silambuarasi6718 2 роки тому +3

    Nan first time ippotha intha name ah kelvi padura good video nice

  • @HarinimoniNetcafe
    @HarinimoniNetcafe 2 роки тому +5

    Semma bro மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் 😀🤝👌👍

  • @sakilasagayaraj214
    @sakilasagayaraj214 2 роки тому +1

    Semma bro........ Innum intha mathiri neenga naraiya vedio puthusu puthusa podanum.... Valthukkal bro🙏

  • @sindhumirra4625
    @sindhumirra4625 2 роки тому +2

    Sapidaradhu pakka asaya irukku

  • @sworld2136
    @sworld2136 2 роки тому +2

    அந்த சட்டியோட கடலுக்குள்ள நடந்து மூர எடுக்க போனதுதா வேற லெவல்😂😂😂

  • @vicky.75621
    @vicky.75621 2 роки тому +1

    Super bro🤗💖💖 1 million views

  • @villageviyapari5741
    @villageviyapari5741 2 роки тому +2

    Super different 👍👍👍

  • @maheshganga3044
    @maheshganga3044 2 роки тому +17

    என்ன ஒரு பாசம்...ஒரே இலையில் சாப்பாடு..

    • @sakthikesavan2767
      @sakthikesavan2767 2 роки тому +2

      பாசமும் iella.ஒன்னும் இல்லை ga. எலை ielliga.🤭🤭😺😺😺😺

  • @manjulas1258
    @manjulas1258 2 роки тому +2

    Super... hotel ah kooda indha dish kidaikadhu nenaikiran....

  • @abicraftwithtipsbcraftwith5656
    @abicraftwithtipsbcraftwith5656 2 роки тому

    Different ah eruku

  • @premakarthik6324
    @premakarthik6324 2 роки тому +2

    Very different food today only I am Seeing this first I thought it is veg sea plants but it is non veg good

  • @JokerJoker-ix1vs
    @JokerJoker-ix1vs 2 роки тому

    Korean effect...sea food k avarda inspiration

  • @jeyajeya8353
    @jeyajeya8353 2 роки тому

    Super thambi 🙋🏻‍♀️

  • @aswincape
    @aswincape 2 роки тому +1

    அதுல கருப்பட்டி போட்டு வறுத்து சாப்பிட்டா சூப்பரா இருக்கும். நான் சின்ன வயசுல நிறைய அப்படி சாப்பிட்டு இருக்கேன்

  • @muralidharanthirumaran
    @muralidharanthirumaran 2 роки тому +22

    அருமை.... சுத்தம் செய்யும் முறையை இன்னும் விளக்கமாகக் காட்டி இருக்கலாம்

    • @treecutterarul
      @treecutterarul  2 роки тому +5

      வாழ்த்தியதற்கு மிக்க நன்றி. மன்னிக்கவும் இதற்காகவே சுத்தம் செய்யும் முறை எப்படி என்று இன்னொரு பதிவில் கண்டிப்பாக விரைவில் பதிவிடுகிறோம்.🙂🙂

    • @muralidharanthirumaran
      @muralidharanthirumaran 2 роки тому +2

      @@treecutterarul பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி

  • @senthilkumarsr337
    @senthilkumarsr337 2 роки тому +30

    சுத்தம் பண்ணதெல்லாம் ஓகே அது சதை எப்படி இருக்கும் என்னனே காட்டவே இல்லையே

  • @charlievs4513
    @charlievs4513 2 роки тому +1

    I see this dish at first time your chanel...

  • @MahalakshmiSamayal
    @MahalakshmiSamayal 2 роки тому +2

    வாழ்த்துக்கள் தம்பி நீங்க நல்ல வரணும்

  • @SriRam-vy9ec
    @SriRam-vy9ec 2 роки тому +6

    Enjoy cooking👨‍🍳😁🥰👌

  • @indirakumarindrakumar3124
    @indirakumarindrakumar3124 2 роки тому +1

    Super Thambi 👍

  • @demosvalera
    @demosvalera Рік тому

    Greetings from PERU. I am so happy to understand you are there working...

  • @johannasantizmomtenegro5480
    @johannasantizmomtenegro5480 Рік тому +3

    Se ve muy rico quisiera probarlo

  • @Divine_kingdom_thamizh
    @Divine_kingdom_thamizh 2 роки тому +1

    Super super

  • @blessojones666
    @blessojones666 2 роки тому +3

    Urruti vaila vacha nalla than irrukum🤣🤣 semma da semma da, keep going🔥🔥🔥

  • @Gamehammer611
    @Gamehammer611 2 роки тому +11

    ஒரு உயிரினத்தயும் வாழ விட மாட்டிங்களா பாவம்

  • @hanabakes
    @hanabakes 2 роки тому +12

    Different dish... thank u brothers😊

  • @manipriyap2155
    @manipriyap2155 2 роки тому +1

    அழகா பேசுறிங்க சாடிருவான்னா என்ன

  • @rethikrosen1457
    @rethikrosen1457 2 роки тому

    china vayasu niyabagam varuthey😄memories bring back.....

  • @nagamaniscookingchannel6031
    @nagamaniscookingchannel6031 2 роки тому

    😱..OMG... pakkave bayama irkku adhu

  • @ChristianSweety-dz5bz
    @ChristianSweety-dz5bz Рік тому

    God bless u...❤

  • @MuruganMurugan-jz1un
    @MuruganMurugan-jz1un 2 роки тому +1

    அருமை

  • @johnmurryvlogs8603
    @johnmurryvlogs8603 2 роки тому +1

    Nice cooking 🍳👍

  • @guruprasad8716
    @guruprasad8716 2 роки тому +2

    Enna bro moore meels nera pakave ille

  • @sudhamunish639
    @sudhamunish639 2 роки тому +1

    books la padichadhu super

  • @veerthala77
    @veerthala77 2 роки тому +1

    Moorai ya kadaai la podum bothu kaamika vey illa yean aruveruppa irukumaa

  • @Jokkermm
    @Jokkermm 2 роки тому +17

    நான் இப்பதான் கேள்விபடறேன் 😳

  • @senthilkumarmani6605
    @senthilkumarmani6605 2 роки тому +10

    Keep rocking bro . Both u are reach a next level soon

  • @emmarubiso4129
    @emmarubiso4129 2 роки тому +1

    That so yummy I love that

  • @remosaravana5171
    @remosaravana5171 2 роки тому

    வெள்ளை கூடு 🙌

  • @உங்களில்ஒருவன்-ழ4ங

    ellam sari than bro but kadal la satti paaniyoda poi pitichutu varinka nambra mathiriya eruku 🤔🤔🤔

  • @Charplin_07
    @Charplin_07 2 роки тому +3

    141k views for video 💜☮️ congratulations 🎉👏 time pass bro

  • @umamaheswarim4274
    @umamaheswarim4274 2 роки тому +1

    Ithu ennathu pa pudhusa iruku🤔🙄

  • @conv2381
    @conv2381 2 роки тому +28

    வெங்காயத்தை குளோசா காட்டும் போது, அந்த மூரையை ஏன் குளோசா காட்டனும்ன்னு மண்டையில உறைக்களையா?

    • @treecutterarul
      @treecutterarul  2 роки тому +3

      sorry bro next video la kaaturom

    • @vlrr3565
      @vlrr3565 2 роки тому +1

      2.05ல close up காட்டுறாங்கதானே

    • @treecutterarul
      @treecutterarul  2 роки тому

      ama bro

    • @stellamari9591
      @stellamari9591 2 роки тому

      Yes

    • @mamthaselvaraj9836
      @mamthaselvaraj9836 2 роки тому

      They are doing gud.
      Y are u commanding like this?
      encourage others ஹார்ட் works or else leave it

  • @tcncommerceworld
    @tcncommerceworld 2 роки тому +2

    God bless your effort

  • @sarane.c.s3862
    @sarane.c.s3862 2 роки тому +16

    Keep going...never give up guys.,u will sure achieve...all the best...

  • @smselvaaravind84
    @smselvaaravind84 2 роки тому +2

    Nice video bro 👌👌👌

  • @abdulashraf906
    @abdulashraf906 2 роки тому +13

    Camera 📷 man is not good.....

    • @VaheeshanKR
      @VaheeshanKR 28 днів тому

      Bro 1 camera man one angle at a time in a mobile camera

  • @yabasejoseph4648
    @yabasejoseph4648 2 роки тому +4

    Congratulations 🥳

  • @vijay.b2118
    @vijay.b2118 2 роки тому +4

    Super brothers

  • @vijig2029
    @vijig2029 2 роки тому +1

    Indha mooraiya clean panumpothum kaatala,sattila podunbothum kaatala.eppadi irukum

  • @moduthoms
    @moduthoms 2 роки тому +9

    எங்கப்பா இந்த கேமராமேன பிடிச்சீங்க? வெங்காயத்தை காட்டுறான், ஆனா மூரய காட்ட மாட்டேன்றான்.. ஏதோ தக்காளி கூட்டு வச்சு சாப்ட்ட மாதிரி இருக்கு..

    • @mhdfairoos6337
      @mhdfairoos6337 2 роки тому

      After cleaning moorai ya kaattawea illa, cook pannum pozum moorai ya kaattawea illa.

  • @priyadharhsinijovaithy6673
    @priyadharhsinijovaithy6673 2 роки тому +1

    Kadalukulla nenga pogum pothu payama engaluku iruku....safea irunga....but ithu pudhusa iruku...

  • @asudagarroshan2845
    @asudagarroshan2845 2 роки тому +1

    Hi bro, s congratulations enjoyed your work 💐🇱🇰🇱🇰🇱🇰

  • @amudha7827
    @amudha7827 2 роки тому +1

    Andha meen sadhai yeppadi irukkumnu zoom panni kaamichu irukkalam brothers.

  • @ulavaali
    @ulavaali 2 роки тому

    Na first first pakkire

  • @herculesAmican-lq7dw
    @herculesAmican-lq7dw Рік тому

    ..Wow

  • @bujji-foods-and-arts
    @bujji-foods-and-arts 2 роки тому +1

    I don't know this dish and also that different species is it called different fish are is non veg

  • @staneyajay5921
    @staneyajay5921 2 роки тому +1

    Nice voice

  • @SenthilKumar-dz1qe
    @SenthilKumar-dz1qe 2 роки тому +5

    All the best for your next level keep going both of you brother

  • @Harishiva00
    @Harishiva00 2 роки тому +3

    super

  • @RAMESH-xm9dk
    @RAMESH-xm9dk 2 роки тому +1

    சூப்பர்

  • @arulahk8453
    @arulahk8453 2 роки тому +2

    All people s support your chenal

  • @allinoneatoz6617
    @allinoneatoz6617 2 роки тому +1

    Superb

  • @anandakumarkrishnasamy6139
    @anandakumarkrishnasamy6139 2 роки тому +1

    Sema nanba

  • @Sun123-c6o
    @Sun123-c6o 2 роки тому +1

    Edu dan first time na pakuren and kelviyum paduren..

  • @ravismagic9079
    @ravismagic9079 2 роки тому

    കടൽ പെൻസിൽ 👍

  • @vj.editz..9725
    @vj.editz..9725 2 роки тому

    Happy christmas makka...thalleeeee

  • @maruthanayagam6806
    @maruthanayagam6806 2 роки тому +7

    எடுக்க போறோம் னு சொன்னீங்க.. ஆனா எடுத்தத காட்டல.. சுத்தம் பண்ண போறோம் னு சொன்னீங்க.. அந்த கறியைக் காட்டல.. சமைக்க போறோம் னு சொன்னீங்க.. அதக் கொட்றப்போ காட்டல.. கிண்டி முடிச்ச பின்னாடி காமிச்சீங்க.. அது முரை தானானு எங்களுக்கு தெரியவே இல்ல.. ஏதோ.. நல்ல முயற்சி பண்றீங்க.. அந்தளவுக்கு வாழ்த்துக்கள் 💐

  • @josephjsingh
    @josephjsingh 2 роки тому +1

    சூப்பர் அருள்

  • @sajinsajin3161
    @sajinsajin3161 2 роки тому

    சூப்பர் அண்ணா

  • @rasikar4320
    @rasikar4320 2 роки тому +2

    Neenga Kanniyakumari ya?

    • @treecutterarul
      @treecutterarul  2 роки тому +1

      ama

    • @rasikar4320
      @rasikar4320 2 роки тому +1

      @@treecutterarul நானும் tha. Intha tamil katu romba naal achi

  • @kalaikathiravan9085
    @kalaikathiravan9085 2 роки тому +1

    வாழ்த்துக்கள்

  • @marinelife3906
    @marinelife3906 2 роки тому +1

    Nenga urchin than first cook panigala nu enaku doubt ah eruku atha clean panatha sariya kamikala next oil onion tomato chilly powder... Kari masala ellam close up la kamichinga but satti kulla eruka atha urchin kariya kamikala......

    • @geetz_
      @geetz_ 2 роки тому

      I had same doubt. Fooling the viewers.