வணக்கம் மேடம் பொங்கலை நினைவுகூரும் அவியல் அற்புதம் இந்த தோசைக்காய் அப்படீன்னா எனக்கு தெரியல இது bechlar கூடசமைக்கும் அளவு சாதாரணமா இருக்கு மிக்க நன்றி !🍒👍👍👍👍👍💐💐💐🍄🍄🍄
இந்த வயதிலும் இவ்வளவு இளமையாக இருக்கீறீர்கள் உங்கள் இளமையின் ரகசியம் எனக்கு சொல்லுங்கள் மேடம் என்கண்களுக்கு அழகு தேவதை மாதிரி இருக்கீங்க மேடம் . நான் வணங்கும் லஷ்மி பெருமாளிடம் தினமும் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் மேடம் நீங்க எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள் தோழி
Samachi mudichappuram my grandmother use to cover the aviyal with banana leaf while eating the aroma of banana leaf will be awesome and its sathukkal will also be in aviyal
Ur way of talking, cooking style shows ur interest and mindfulness mam..it's really awesome🥰😍🤩🎊🎉.since young seen u in movies.. v happy to see ur videos now esp.. garden🌿🌱🍀🪴💚 and veg cooking..😋😋😋 can I plz tell y u had lighted lamp in kitchen..like to follow..🙏🙏🙏
Good morning Seetha madam .அவியல் பார்க்கும் போதே சாப்பிடனும் போல் உள்ளது.மேடம் உங்கள் வீட்டு கடாய் மிகவும் சிறியதாக இருக்கு மேடம் இதை விட பெரிய கடாயில் சமைத்தால் நன்றாக இருக்கும் விருந்தாளிகள் வந்தால் அவர்களுக்கும் சேர்த்து சமையங்க நான் கூட திடீரென உங்கள் வீட்டுக்கு சாப்பிட வந்துவிடுவேன் எனக்கும் சேர்த்து சமைங்க சீதா மேடம் நீங்கள் சொல்லும் போதே என் நாவில் எச்சில் ஊறியது.
Wow ! looks yummy....will definitely try with the added vegetables other than the usual. Thankyou . Love your jhumkas....Please mention where you bought them from. Please make a video of your sarees and jewelry collection. Would love to see them.
Superb...Seetha ma'am. 👌👌 I'm very happy to watching in channels ...and your dishes are awesome...your way of conversation and cooking really marvellous 😊😊
Hai seetha mam I'm ur big fan, my name is jeeva I will watch all of ur movie still now acting with ajith. I'm a big fan of Ajith too. I'm now 45 years old I'm watching u from my school days. I love you so much.
சினிமா நடிகைகளுக்கு சமைக்க தெரியாது என நான் நினைத்தேன் ஆனால் நீங்கள் வித்தியாசமான நடிகை எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் சீதா மேடம் நான் உங்கள் சாலிகிராமத்தில் உள்ள உங்கள் வீட்டுக்கு பலமுறை வந்து உள்ளேன் சினிமா கதை சொல்வதற்க்காக இப்பொழுது உங்களுக்கு ஞாபகம் வருகிறதா மேடம் என் பெயர் புருஷோத்தமன் என்னுடைய போன் நம்பர் உங்களுக்கு கொடுத்து விட்டு வந்தேன் ஆனால் என் கற்பனையில் ஒரு சினிமா கதையை என் மனதில் எழுதிவைத்து உள்ளேன் என்று என்னை அழைத்து நான் எழுதிய கதைகேட்பீர்கள் சீதா மேடம்
This is my first comment for the UA-cam since I'm using Android mobile from 2017 I love smiling face n it's very elegant to see you in every videos mam n u r inspired by everyone plz continue ur good thoughts n work 🥰🥰
இந்த அவியல் எங்க அம்மாவுக்கு மிகவும் பிடித்த சமையல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று . சீதா மேடம் நன்றி . அம்மாவை ஞாபகம் படுத்தியதர்க்கு . சூப்பர்
Please ma sir anka ma
Mm sollunga ma
Nice mam avial....thank you
Unga hair nalla iruku mam...
Maintain panradhu sollunga mam
அருமையான அவியல் அக்கா நீங்க நடித்த படம் அனைத்தும் பார்ப்பேன் மிகவும் பிடிக்கும் எனக்கு உங்களை உங்க சமையலும் உங்களைப் போலவே சூப்பரா இருக்கு நன்றி அக்கா
Ok
Amazing garden & superb home style receipes... thank you so much madam..👌👌🙏🙏🌹🌹
வணக்கம் மேடம் பொங்கலை நினைவுகூரும் அவியல் அற்புதம் இந்த தோசைக்காய் அப்படீன்னா எனக்கு தெரியல இது bechlar கூடசமைக்கும் அளவு சாதாரணமா இருக்கு மிக்க நன்றி !🍒👍👍👍👍👍💐💐💐🍄🍄🍄
Velari vagai kai
Amma , all of your videos motivates me a lot. You are a good soul
Seetha super ma kalakkara Seetha Na Seetha than aviyal romba azaha pannirukka thankyou valga valamudan ma HappyNewyear 👍👍👍👍👍👍😘👏🙏
இந்த வயதிலும் இவ்வளவு இளமையாக இருக்கீறீர்கள் உங்கள் இளமையின் ரகசியம் எனக்கு சொல்லுங்கள் மேடம் என்கண்களுக்கு அழகு தேவதை மாதிரி இருக்கீங்க மேடம் . நான் வணங்கும் லஷ்மி பெருமாளிடம் தினமும் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் மேடம் நீங்க எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள் தோழி
அவியல் சூப்பர் மேடம் ரொம்ப பிடிச்சிருக்கு நாங்கள் அவியல் பண்ணி சாப்பிட்டு பார்த்தோம் ரொம்ப டேஸ்ட்டா இருந்துச்சு எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மேடம் ஹாய் சீதா மேடம் எப்படி இருக்கீங்க
I am a very big fan of you.... Love u Amma... Really i am happy to see you... I like ur films... Because u are very decent actor...keep rocking mam...
ஒவ்வொரு நாளும் வரவேண்டும் இந்த சேனலுக்கு உங்களைப் அவ்வளவு சந்தோஷம் உங்கள் அன்பான வார்த்தை அழகான சிரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் அக்கா 👍👍
👌 madam
Neenga sollum vidham romba pidichuiruku seetha madam
அவியல் அருமை அழகு அண்ணி சீதா அவர்களே 👌 சென்னை உமாமகேஷ்வரி
Super Mam உங்க ஒவ்வொரு சமையல் குறிப்புகளை பார்க்கும் போது உடனே சமைத்து சாப்பிட தோன்றுகிறது.
Amma. Maruthu pandi film. Sema film. Ammapettila adicha song super. Love you AMMA 😘
Mam u r so sweet person....am addicted to your acting...pavadai thavaniyil parpatharku avalo alagu neenga
Samachi mudichappuram my grandmother use to cover the aviyal with banana leaf while eating the aroma of banana leaf will be awesome and its sathukkal will also be in aviyal
Aviyal Nan sapdathe Ella mam.eppa than paakkuran. masala .selavu ethum theevai ellaya mam.
Lovely n Lively n Sweet mam...
I like aviyal... Thank you for this...
அவியல் சூப்பர். உங்க சமயல் எல்லாமே சூப்பரா இருக்கு.👌😊
Madam, Be happy. Neengal nesippavar ungalai veruthalum, ungalai nesikka naangal irukkirom.
🙏
Wow super i like very much thanks a lot mme i am sudha from France merci
Seetha medam good morning avialil small turmeric and green chilli and one brinjal add pannanum
சூப்பர் சீத்தா மேம் எங்களுக்கு பிடித்த உணவு
Sis What is zukini and dosakai
வணக்கம் அம்மா, அருமை, வாழ்க வளமுடன்.
My favourite aviyal recipe 👍😋😋 excellent 👍👍 super 👌👌👌
Enaku pidicha aviyal mam nice
Wow super i like very much i try how are you mme i am sudha from France merci bye
Lovely mam... My moms favorite dish.. Thank you 🙏🙏
Hi and Hello seetha akka how are you? Advance happy Pongal. pongaluku intha mathri Aviyal nanum pannaporen. thank you so much ka.
Mam ninga beautifula irukinga
Unga samiyal super
Romba Nandri keep it up your recipe more . God bless you,yours family members.
I love the way you present your show.
Mam it’s mouth watering keep rocking all the beat
Kindly provide oil name madam
Wow super I like this recipe
Mam....you are looking very beautiful and your voice is so sweet ,all your receipes are perfect and easy to learn..
Seetha amma u look beautiful. Avai sooper amma
Kathirikkai kuzhambu super
அருமை சீதா மா
Superb...Seetha ma'am...more n more to come...
Super அவி யல்
Pongalukku try panren mam... super.. 😍👏👏👏
Very nice romba azhaka irukinga mahalakshmi mathiri
Aviyal made with nattu kaaigal miga arumai!
Oh my god my all time favorite aviyal 😍😍😍😍😍😍 thank you so much mam. Title pathathum Ulla vanthuten 🤩🤩🤩🤩
Jaadhimullai poo maadila veikkanum athuku soil epdi prepare panrathu madam konjam sollunga
Wow..... Amazing and licalicious........ Keep cooking mam.... I love ur cooking as well as ur smiling face......😍🥰
இனிய வணக்கம் அம்மா அவியல் மிகவும் மிகவும் அருமை அம்மா
Ur way of talking, cooking style shows ur interest and mindfulness mam..it's really awesome🥰😍🤩🎊🎉.since young seen u in movies.. v happy to see ur videos now esp.. garden🌿🌱🍀🪴💚 and veg cooking..😋😋😋 can I plz tell y u had lighted lamp in kitchen..like to follow..🙏🙏🙏
Sukni vegetable inna enna madam?
Vellarikka vagai Kai dhan
Good morning Seetha madam .அவியல் பார்க்கும் போதே சாப்பிடனும் போல் உள்ளது.மேடம் உங்கள் வீட்டு கடாய் மிகவும் சிறியதாக இருக்கு மேடம் இதை விட பெரிய கடாயில் சமைத்தால் நன்றாக இருக்கும் விருந்தாளிகள் வந்தால் அவர்களுக்கும் சேர்த்து சமையங்க நான் கூட திடீரென உங்கள் வீட்டுக்கு சாப்பிட வந்துவிடுவேன் எனக்கும் சேர்த்து சமைங்க சீதா மேடம் நீங்கள் சொல்லும் போதே என் நாவில் எச்சில் ஊறியது.
Thanks🙏. Super👌. டிஷ்.👍
My favorite dish mam, it's our regular recipe...
Very happy to see you mam, 😍
Ilove you
Madam Seetha, u looking so cute especially u cooking !!! Keep up !!! Awesome Mdm Seetha!!!
Very nice mam. ungal video virkaka daily kathirukkeren 🌹🌹🌹❤Thankyou mam
Awesome video and recipe 👌
Man..this looks so delicious!
Wow ! looks yummy....will definitely try with the added vegetables other than the usual. Thankyou . Love your jhumkas....Please mention where you bought them from. Please make a video of your sarees and jewelry collection. Would love to see them.
🙏👌👌👌👌👌👌👌👌 orupade eshtam ayeee 👍👍👍👍👍
Excellent seetha Amma by devimohan 💙
Suparba ba irukku mam. Lots of people learning ur cooking videos. Thank u so much Mam. All the best
Super mam I love aviyal🥰🥰
dosa kai, sukkini apudina enna vegitable
Superb...Seetha ma'am. 👌👌
I'm very happy to watching in channels ...and your dishes are awesome...your way of conversation and cooking really marvellous 😊😊
Plz share ur skincare routine and tan removal remedy amma
அவியல் சூப்பர் 👌👌👌👌👌👌
Dear Madam, Can you please put the ingredients In the box please.
Very nice preparation👌👌👌👌
hair and
body slim tips கொடுங்க mam
In kerala we r using turmeric also in aviyal , nice to to watch ur show dear♥
மேடம் ரொம்ப அருமையா சமைக்கிறீங்க. சூப்பர்.
So much quantity vegetables 😲 how many people are there mam in ur house? Even we make aviyal... Healthy and tasty😋
You looking very pretty 😍..and also positive vibes
Hai seetha mam I'm ur big fan, my name is jeeva I will watch all of ur movie still now acting with ajith. I'm a big fan of Ajith too. I'm now 45 years old I'm watching u from my school days. I love you so much.
Love to watch your videos look pretty like all your saree collection
Aviyal super ma curd ku pathila puli yum sekalam enga oor nagercoil kalyanathula first aviyal tha vaipanga
Seethamma your cooking stye and way of explanation is superb avayal
Looks very yummy
சினிமா நடிகைகளுக்கு சமைக்க தெரியாது என நான் நினைத்தேன் ஆனால் நீங்கள் வித்தியாசமான நடிகை எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் சீதா மேடம் நான் உங்கள் சாலிகிராமத்தில் உள்ள உங்கள் வீட்டுக்கு பலமுறை வந்து உள்ளேன் சினிமா கதை சொல்வதற்க்காக இப்பொழுது உங்களுக்கு ஞாபகம் வருகிறதா மேடம் என் பெயர் புருஷோத்தமன் என்னுடைய போன் நம்பர் உங்களுக்கு கொடுத்து விட்டு வந்தேன் ஆனால் என் கற்பனையில் ஒரு சினிமா கதையை என் மனதில் எழுதிவைத்து உள்ளேன் என்று என்னை அழைத்து நான் எழுதிய கதைகேட்பீர்கள் சீதா மேடம்
Happy to see your videos. From Bangalore
Amma nenga nalla samakkirenga super 👍
Felt like eating. Superb. Garden tips please mam
Fabulous aviyal mam. Today didn't you have it with your favorite colourful tea😊💕💕💕
சீதா அம்மா உங்களை ரொம்ப பிடிக்கும் நீங்க ரொம்பஅழகா இருக்கிறீர்க ள்
This is my first comment for the UA-cam since I'm using Android mobile from 2017 I love smiling face n it's very elegant to see you in every videos mam n u r inspired by everyone plz continue ur good thoughts n work 🥰🥰
Dosai kai patriyum sollungalen..
மேடம் உங்கள் சமையல் ரொம்ப நல்லா இருக்கு நிங்க சோல்ரே விதம் அதோட சூப்பர் ரா இருக்கு சுவிட் ல ஏதாவது செய்ங்க மேடம் எனக்கு சுவிட் ரொம்ப பிடிக்கும்
Very nice mam , the way u speak is mesmerizing
Vary nice ma
Very nice dear sitha Akka love you 👌👌👌💖💖💖💖💖😍😍😍😍
Super shetha mam l am your fan
Excellent mam..All the best.keep it up
Super mam.u r so beautiful mam .
சூப்பர் மேடம்
Mam, can you show vegetable Kuruma please
I do in Kerala style my mother teach me but yours slight different I also enjoy it my favourite also thank you mam I love you too
அருமை சீதா😋👍👌👌👌
Unga porumai likable
Superb mam I like Adai and avial
Amma meen kulambu video potunge amma unka videos ellame parthom super ma 👌👌👌👌🤝
Nice aviyal mam....you so nice mam.....unga home and garden tour vedio podunga mam 😍😍😍