Це відео не доступне.
Перепрошуємо.

கல்வி யோகம்- உயர் கல்வி பெறும் யோகம் உள்ள ஜாதகம்

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2023
  • கல்வி யோகம்- உயர் கல்வி பெறும் யோகம் உள்ள ஜாதகம் ‪@karpagaviruchamastro‬
    #bestfreeastrology #ராசிகுணங்கள் #freeconsultation #freeastroprediction #freeastropredictionintamil #onlineastrology
    #ஆண்டுபலன்கள் #தமிழ்ஜோதிடம் #tamilastrology
    #sanipeyarchipalangal2023 #சனிபெயர்ச்சிபலன்கள் #ராசிபலன் #tamilastro #DNAastrology
    #mesam #rishabam #mithunam #kadagam #kanni #simmam #thulam #viruchigam #dhanusu #maharam #kumbam #meenam
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி #ஜோதிடம் #ஜோதிடபாடம் #ஜோதிடஞானி #ஜோதிடரகசியம் #ஜோதிடர் #ஜோதிட #கல்வித்தொலைக்காட்சி #kalvisaalai
    #கல்வி #கல்வி_மற்றும்_வேலைவாய்ப்பு
    #kalvi
    ‪@gkastrosystem5231‬
    ‪@astroworld4040‬
    ‪@AstroAnswers‬
    ‪@astrochinnaraj‬
    ‪@DNAASTROLOGYASTROBRINDHA‬
    ‪@astrobalavellore3035‬
    ‪@ASTROCHARIAR‬
    ‪@ASTROSTARACADEMY‬
    ‪@AstrovelJothidam‬
    ‪@nunnarivujothidam‬
    ‪@sriambikaijothidam8987‬
    ‪@jothidaragasiyangal‬
    ‪@civilengineeringsimple‬
    ‪@SriMahalakshmiJothidam‬
    ‪@astrokumarg‬
    ‪@ADITYAGURUJIASTROLOGERChennai‬

КОМЕНТАРІ • 22

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Рік тому +1

    🙏

  • @ddmakeover1299
    @ddmakeover1299 3 дні тому

    16:07:2003
    12:25pm(afternoon)
    Coimbatore
    Enoda son,bsc mudiyapoguthuinga,msc padikalamuingala,velai entha mathiri kedaikum...sir 😊

  • @user-es5sp7dq3d
    @user-es5sp7dq3d 8 місяців тому

    19-2-95 மதியம்1.4 செங்கற்பட்டு professional degree தடை யாக உ ள்ளது. மேற்கல்வி முடித்து விடுவரா குருதசை சனி புக்தி ஐயா

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  8 місяців тому

      இல்லை கல்வியை நிறைவு செய்வதில் கடுமையான போராட்டமும் தடைகளும் இருக்கும் .

  • @manimalas52
    @manimalas52 Місяць тому

    24-11-2009 மாலை 4:13 சென்னை ல் பிறந்தவர். இப்போ 10 th படிக்கிறார். நல்லா படிக்கிற பையன் தான் sir. இருந்தாலும் உயர் கல்வி பற்றி பயம் இருந்து கொண்டே இருக்கிறது. எந்த துறையில் படித்தால் நல்லா இருக்கும் sir இந்த ஜாதகத்துக்கு

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  19 днів тому +1

      சற்று சிரமத்துடன் காலேஜ் படிப்பை முடித்து விடுவார், இன்ஜினியரிங் தொடர்பான படிப்புகள் படிப்பார். சிவில் இன்ஜினியரிங் மிஷனரி சம்பந்தப்பட்ட படிப்புகள் படிக்கக்கூடிய யோகம் உண்டு. ஹாஸ்டலில் தங்கி படிப்பார்

    • @manimalas52
      @manimalas52 19 днів тому

      @@karpagaviruchamastro நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻sir

  • @ramasamy1078
    @ramasamy1078 11 місяців тому

    14/10) 200611am kovilpatti rsmsanger epadi padipar

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  11 місяців тому

      எட்டாம் இடத்தில் அமர்ந்துள்ள சனி படிப்பில் தடங்கல்களையும் தாமதங்களையும் தடைகளையும் கொடுப்பார். கனி தசை நடந்து கொண்டிருக்கின்றது ஆனாலும் புதன் வலுத்து உள்ளதால் படிப்பு தொடரும். புதனின் தொடர்புடைய துறைகளில் படிப்பார் வேலை செய்தார்

  • @umavathir6806
    @umavathir6806 Рік тому

    Sir 10-3-2013 9.32pm Coimbatore kalvi epadi padipan thulam laknam sani vakram raghu 5m vitil Chandran suriyan sukran puthan vakram 6il sevvai 8il guru... 6,8 maraivu nalla padipana ..kalvi thadai varathula sir solunga sir pls

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  Рік тому

      படிப்பில் தடைகள் ஏற்படாது ஆனால் மிகவும் சிரமப்பட்டு தட்டு தடுமாறி படிப்பை முடிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும்.

    • @umavathir6806
      @umavathir6806 Рік тому

      @@karpagaviruchamastro thank u sir... atharku parikaram ethavathu iruka sir

    • @umavathir6806
      @umavathir6806 Рік тому

      thank u sir... atharku parikaram ethavathu iruka sir

  • @GANESH..TN...KALLIDAI
    @GANESH..TN...KALLIDAI 7 місяців тому

    அய்யா அந்த ஜனன கால தசை என்பது என்ன.(கேது 5 வருடம்) என் ஜாதகத்தில் அப்படியே உள்ளது.

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  7 місяців тому

      நாம் எந்த நட்சத்திரத்தில் பிறந்திருக்கின்றோமோ அந்த நட்சத்திரத்திற்குரிய கிரகத்தின் திசையை நமது முதல் திசையாக வரும். அதுவே ஜனன காலதச நீங்கள் கேதுவின் மக நட்சத்திரத்தில் பிறந்துள்ளதால் உங்களுக்கு கேதுவின் தசா முதல் திசையாக வருகின்றது

  • @Hariharan-of8ey
    @Hariharan-of8ey 2 місяці тому

    Under graduation பற்றி பார்க்க 4ம் வீடா? 5ம் வீடா? 9ம் வீடா? சார்

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  2 місяці тому +1

      4ம் வீடு. விரைவில் ஏன் 4ம் வீடு என்ற விளக்க வீடியோ வரவுள்ளது

    • @Hariharan-of8ey
      @Hariharan-of8ey 2 місяці тому

      @@karpagaviruchamastro நன்றி சார் 🙏

  • @ramasamy1078
    @ramasamy1078 11 місяців тому

    Ena work Ena padipu erukum

  • @miss_tamizhi_
    @miss_tamizhi_ Рік тому

    Kani lakna thiruku 12 m veetil adhavadhu simathil buthan irundhal adhu maraivu sthanama..

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  Рік тому +1

      அதை மறைவு என்று எடுக்க வேண்டாம். புதனுக்கு சிம்மம் அதி நட்பு வீடாகும் திக்பலத்திற்கு அருகில் இருப்பார் லக்கின புள்ளி எங்கு விழுந்துள்ளது புதன் எத்தனை டிகிரியில் அமர்ந்து உள்ளார் என்று பார்த்துக் கொள்ளவும்.

    • @miss_tamizhi_
      @miss_tamizhi_ Рік тому

      @@karpagaviruchamastro bathiluku nandri