Ooty Varai Uravu Full Movie HD ஊட்டி வரை உறவு சிவாஜி K.R.விஜயா நடித்த சூப்பர்ஹிட் திரைப்படம்

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 138

  • @subatthirasubatthira7893
    @subatthirasubatthira7893 6 років тому +5

    Yellame yenaku pidittha very very good moves
    Very very thank you

  • @venkataramanvk2913
    @venkataramanvk2913 4 роки тому +5

    Good. And beautiful entertainment. Movie.

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 4 роки тому +23

    உலகம் உள்ளவரை இவரே திரையுலக சக்கரவர்த்தி நவரசநாயகன் நவரசங்களையும் முகத்தில் காட்டும் உலகில் ஒரே நடிகர் அய்யன் சிவாஜி உலகில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையை இவர் படங்களை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம் கலை பொக்கிஷம்

  • @KJAAICH2
    @KJAAICH2 4 роки тому +1

    What a grt movie to watch in this Corona period !!!

  • @stellamary6325
    @stellamary6325 3 роки тому

    Very good movie. Lot of comedy. Enjoyed to the full.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 5 років тому +3

    AYYA MSV MUSIC SONGS NO 1 2021.🎹🎻

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 3 роки тому

    Suma padam pakaren avalothan

  • @annabosetr1556
    @annabosetr1556 4 роки тому

    K

  • @Axesarvan
    @Axesarvan 4 роки тому +94

    Any 90s kids bored of today violence depressing movies....watching old movies to getting relaxed.....

  • @jaganathanv3835
    @jaganathanv3835 6 років тому +14

    நடிகர் திலகம் சிவாஜி"
    இது சராசரி கவிதையன்று
    இது ஒரு வரலாற்றுக் க(வி)தை
    அன்றைய பிரதமர் நேருவிடம்
    பிந்தைய பிரதமர் லால் பகதூரிடம்
    போர் கால நேரத்தில் பொன் தந்தாய்
    கலை நிகழ்ச்சி நடத்தி நிதி தந்தாய்
    நாடுகாக்கும் வீரர்கள் மகிழ்ந்திட
    அவர் தம் உள்ளம் குளிர்ந்திட
    கண்ணுக்கு விருந்தாக கலை நிகழ்ச்சி
    போர்முனைக்கு சென்று நீர் நடத்திய காட்சி
    அது கண்டு அவரடைந்தார் உள மகிழ்ச்சி
    தேச பற்று வளர்ந்திட நீர் அன்று தந்த அரும் படங்கள்
    சிங்கநாதம் கேட்குது, நம் நாடு என்கின்ற குறும்படங்கள்
    யுத்த காலத்தில் புத்த பூமியில் வீரத்தை விளைத்திட
    நாட்டு மக்கள் நாட்டை நாளும் நினைத்திட
    வெள்ளித் திரையில் நீர் காட்டியது அக்காலம்
    திரையுலக சகாப்தத்தில் அது ஒரு பொற்காலம்
    நினைவுகள் மறந்திடினும் நிழல் படங்கள் காட்சியாய்
    நிற்குது உம் சேவைக்கு என்றும் சாட்சியாய்
    மதிய உணவு திட்டத்திற்கன்று நிதி தந்தாய்
    நாடு இயற்கை இடர் கண்ட போதும்- மக்கள்
    துயருற்று வீதிகளில் நிர்கதியாய் நின்றபோதும்
    கலை நிகழ்ச்சி நாடகம் பல நடத்தி நிதி தந்ததாய்
    கடற்கரையில் திருவள்ளுவருக் கோர் சிலை
    கயத்தாரில் வீர பாண்டிய கட்ட பொம்மனுக்கோர் சிலை
    மராட்டியத்தில் மாமன்னன் சிவாஜிக் கோர் சிலை - என
    சிலைகள் பல வைத்து அவர் தமை நினைவில் வைத்தாய்
    நாட்டு மக்களையும் அவர் தம்மை நினைக்க வைத்தாய்
    தேச பக்தி, தெய்வ பக்தி, தமிழ் நேசம் , குடும்ப பாசம் என
    அன்று நீர் திரையில் தந்த ஒப்பிலா படங்கள் - வரும்
    தலைமுறையினர் கற்க வேண்டிய தப்பில்லா பாடங்கள்
    காவியங்கள் படைத்திட்ட கலை வேந்தே
    ஞாயிறென உதித்திட்ட திரை வேந்தே
    திரை கலையும் தமிழும் தான் உன் உயிர் மூச்சு
    உம் கலை திறன் தமிழ் குறித்தே ஊர் பேச்சு
    நீர் கலைத் துறையில் வளர்ந்து நிற்கும் சிகரம்
    தமிழ் திரை உலகில். உன் முதல் எழுத்து அகரம்
    திரை உலக வரலாற்றில் நீர் படைத்தீர் சாதனை-அது
    இன்றைய திரை உலகினருக்கு நீர் சொல்லும் போதனை
    மேலும் முழு விவரமறிய anonymouse.org/cgi-bin/anon-www.cgi/www.mayyam.com/talk/showthread.php?11869-&&PHPSESSID=b7e629fd9299efdcfaec7cc2dd9d295d#2965;லியுக-கர்ணன்-வள்ளல்-கணேசன்&s=85796290147138b54e46b126c632537f பதிவு காண்க.
    சிங்கை ஜெகன்
    NB:இது மாதிரி கவிதைகள் காண ua-cam.com/video/2Vx93tEfR_U/v-deo.html பதிவில் public commentsல் எனது பெயரில் அடுத்தடுத்து வரும்5 தொகுப்புகள் கவிதைகள் காண்க

    • @RajaRaja-gd4fm
      @RajaRaja-gd4fm 4 роки тому +3

      உண்மையான கொடை வள்ளல் அய்யன் சிவாஜி

  • @karthikradha2725
    @karthikradha2725 2 роки тому +3

    Arumai...arumai...excellent movie...

  • @selvamoorthy9322
    @selvamoorthy9322 4 роки тому +23

    எத்தனையோ முறை பார்த்தாயிற்று. ஒவ்வொருவருக்காகவும் ஒவ்வொரு முறை. பாலையா அவர்களுக்காக பல முறை

  • @hariv8902
    @hariv8902 4 роки тому +17

    Sridhar sir is a legend of Indian Film industry

  • @jaganathanv3835
    @jaganathanv3835 6 років тому +58

    சிவாஜி நடித்த சொர்கம் மற்றும் எங்கிருந்தோ வந்தாள் ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் ( ரிலீஸ் ) திரையிடப்பட்டு இரண்டு படங்களுமே 100 நாட்கள் ஓடின. அதே மாதிரி ஊட்டிவரை உறவு மற்றும் இருமலர்கள் ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் திரையிடப்பட்டு இரண்டு படங்களுமே 100 நாட்கள் ஓடின. தமிழ் திரையுலக வரலாற்றில் வேறு எந்த நடிகரும் இந்த இரட்டை பட சாதனையை ஒருமுறை கூட செய்ததில்லை.

  • @hariv8902
    @hariv8902 4 роки тому +4

    World's number one best actor is nadigar thilagam shivajiganeshan

  • @srinivasakumar9914
    @srinivasakumar9914 4 роки тому +5

    After Pudiyapravai Shivaji Ganesan Sir well dressed movie every scene he looks handsome and terribly Smart. Great man in all departments we Miss you. In Swarga lok all Shri Krishna, Parama Shivan,Brihama and other gods may be enjoying his acting.

  • @ganeshv1424
    @ganeshv1424 6 років тому +20

    super comedy film.sweet songs. sivaji best performance.

  • @vishva5551
    @vishva5551 4 роки тому +8

    அற்புதமான திரைகதை, விறுவிறுப்பான திரைபடம். பாலையா கலக்கல்

  • @Dan_Js
    @Dan_Js Рік тому +2

    Best performance by Balaiya and VKR. Fabulous movie!

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 роки тому +2

    வள்ளல் சிவாஜி
    சென்னை தாம்பரத்தில் உள்ள
    வள்ளுவர் குருகுலம்
    என்ற கல்வி நிறுவனத்திற்க்கு 1966ல் ரூ 30,000
    நிதி அளித்துள்ளார்
    சென்னை மாநகராட்சி பள்ளிக்கு 1966ல்
    வேங்கையின் மைந்தன் நாடகம் நடத்தி வசூலான
    தொகையில் ரூ 1லட்சம் நன்கொடையை
    கொடுத்துள்ளார்
    அன்றைய மேயர் திரு
    கமலக்கண்ணன் அவர்களிடம் கொடுத்துள்ளார்

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 5 років тому +15

    ooty varai uravu this film was turning point to dir sreedar !moreover sivaji sir cigarett puffing style after this only followed by many actors such an evergreen movie of long comedy till end best songs!moreover sivaji never fail giving respect to 2nd hero like muthuram avm rajan gemini balaji !becoz of this quality only he is still remembered !really a legend!long live great sivaji!

  • @mrsrajtamil1381
    @mrsrajtamil1381 4 роки тому +6

    Nagesh sir comedy fabulous.... Super movie..

  • @ot4404
    @ot4404 4 роки тому +19

    I am a non tamil speaker from sri lanka but I like this type of old films sivaji avargal mihavum nalla matrum sirappana nadigar

  • @kamarajug253
    @kamarajug253 6 років тому +11

    I am proud I lived at the time Imayam Shivaji Ganeshan lived

  • @anthonyraj3701
    @anthonyraj3701 4 роки тому +13

    Balaya Sir is so unique in his acting.....hand & facial expression is good yet comical

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 роки тому +1

      Dear Mr. Anthony Raj, I have give my comments to Mr.Nagaraj Kannappu and Mr Britto. I request you to view that also. V.GIRIPRASAD.

    • @anthonyraj3701
      @anthonyraj3701 3 роки тому

      @@vgiriprasad7212 Definitely....

  • @humanmind7631
    @humanmind7631 4 роки тому +6

    very nice comedy film with great performance by all.

  • @jennyj3444
    @jennyj3444 5 років тому +7

    Palaiyaa acting nice..... Sema ...hatz off to himmmm

  • @cattycat3781
    @cattycat3781 4 роки тому +2

    Balaiya Portion semme. Nalla nadicirukaru

  • @sivabalan9300
    @sivabalan9300 7 років тому +10

    Excellent Film by Sridhar sir . Acting, Music, Lyrics Arumai ...

  • @rajashekhar3738
    @rajashekhar3738 4 роки тому +4

    T.s.balaiah awesome no one beat his acting

  • @jaganathanv3835
    @jaganathanv3835 6 років тому +16

    "நடிகர் திலகம் சிவாஜி"
    ( இது திரைக்குறள் )
    அகர முதல எழுத்தெல்லாம் நடிப்பில்
    சிவாஜி முதற்றே உலகு
    கற்க கசடர சிவாஜி படம் பார்த்து
    ரசிக்க அதற்கு தக
    சிவாஜி படம் பார்த்தாயின் உம் வாழ்க்கை
    பண்பும் பயனுமது
    தமிழராய் பிறந்ததினும் பெரிதுவப்பர் சிவாஜியை
    சான்றோனென கேட்ட தமிழர்
    ( இனி கவிதை )
    சங்கத் தமிழ் வளர்த்த
    தங்கத் தமிழ் மக்களுக்கு
    சிங்கத் தமிழன் சிவாஜி
    தந்த சீரும் கொடையும்
    கலையும் நற்றமிழுமே - அவரை
    உலகம் என்றும் புகழுமே
    மாதம் முப்பது நாளும் முழு மதியாய்
    திரை வானில் தப்பாது தோன்றிடும்
    திரையுலகின் ஓப்பிலா திரை வேந்தே
    நின் புகழ் வாழ கலை வாழும்
    நற்றமிழும் நாளும் நன்று வாழும்
    திரையுலகும் என்றும் வளம் காணும்ய
    காலமும் உம் பெயரை மறவாமல் கூறும்
    திரை உலகம் விடியல் காண உதித்திட்ட கதிரே!
    உம் திரை உலகவெற்றி பலருக்கும் புதிரே!!
    உம் கலை திறன் சிந்தையிலும் விந்தை
    ஆயின் தமிழ் திரையுலகுக்கு நீரே தந்தை
    தமிழ் திரையுலகம் ஒரு குடும்பம்
    அது ஒரு வண்ணமலர் கதம்பம்
    இயக்குனர் முதல் விளக்காளர்வரை
    உம்மிடம் கொண்டது பாச உள்ளம்
    அதில் பாய்ந்தது அன்பு வெள்ளம்
    வெள்ளை கதருடுத்தி நீர்
    அவனியில் பவனி வந்த காட்சி
    வெண்ணிறச் சிறகன்னம்
    செங்கமல பொய்கைவாய்
    போதலும் அதன் சாட்சி
    அருள் கொண்ட முகம்
    கருணை கொண்ட மனம்
    ஞானியரை வணங்கும் சிரம்
    கொடை தரும் கரம்
    நற்கலை தரும் திறம்
    இவையாவும் நீர் பெற்ற வரம்
    ஆயினும் இவை உமது தரம்
    மண்ணாளும் மன்னர்க்கு முப்படை
    திரையாண்ட உமக்கோ பல படை*
    அது வென்று காக்கும் போர் படை
    இது படைத்து ஆக்கும் திரை படை
    இப்படைக்கில்லை ஒரு தடை
    திரை வெற்றிதான் இதன் விடை
    அப்படை தோற்கினும் இப்படை வெல்லும்
    அது வெற்றியை உம்மிடம் சொல்லும்
    (* இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், ஒலி,ஒளிப்பதிவாளர்
    படத்தொகுப்பாளர்)
    சிங்கை ஜெகன்
    NB:இது மாதிரி கவிதைகள் காண ua-cam.com/video/2Vx93tEfR_U/v-deo.html பதிவில் pulic commentsல் எனது பெயரில் அடுத்தடுத்து வரும்5 தொகுப்புகள் கவிதைகள் காண்க

    • @umarajanjothi6228
      @umarajanjothi6228 4 роки тому +1

      திரை கடல் ஓடி சிவாஜியை நாடு.

    • @jaganathanv3835
      @jaganathanv3835 4 роки тому +1

      @@umarajanjothi6228 சகோதரி..
      சத்தியமான வார்த்தை..
      தங்கள் பதில் பதிவிற்கு நன்றி வாழ்த்துக்கள்

    • @sridevijagadeesan6769
      @sridevijagadeesan6769 4 роки тому

      Old is gold ,for sivaji acting.

  • @karthinathan7787
    @karthinathan7787 3 роки тому +2

    உணர்ச்சிகளை கொட்டி நடிக்கும் நடிகர்
    திலகத்தின் ஜாலியா நடிப்பு. வசனம்
    பாடல் மற்றும் காட்சிகள் எல்லாம் பிரமாதம்
    படம் முழுக்க சிரித்து சிரித்து மகிழளாம்.
    வெகுளியாக நடித்த பாலையாவை புகழ
    வார்த்தைகள் இல்லை.

  • @kayathiri7890
    @kayathiri7890 4 роки тому +3

    Anyone 2k kids..?

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 6 років тому +8

    superb comedy film Shivaji performed well

  • @subbalakshmi8835
    @subbalakshmi8835 3 роки тому +1

    sivajisirair.kajan.lnru.solpavan
    oru.kurudan.oru.muttal

  • @Jupiterplus
    @Jupiterplus 2 роки тому +2

    Sridhar, Gopu, Sivaji, Balayya, Nagesh, Muthuraman, KR Vijaya, L Vijayalakshmi, Sachu, Pandaribai - what a combination! What a performance!! Songs are classic! Legendary! Pretty close to Kadhalikka Neramillai for entertainment value. From One and only Sridhar!

  • @georgebritto416
    @georgebritto416 4 роки тому +14

    Balaya is really the best actor... scoring all the scene..

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 роки тому

      Dear Mr. Britto, I have given my comments to Mr Natarah Kannappu. I will be glad if u see that also. V. GIRIPRASAD

  • @ravipamban346
    @ravipamban346 6 років тому +12

    fine movie. sivaji, Sridhar, msv team has given lot of hit movies.

  • @thiruvengadamp385
    @thiruvengadamp385 2 роки тому

    திரு டிஎம்ஸ் ஐயா அவர்களின் சிம்மக் குறலுக்கு இணையாக வேறுக் குறல் இல்லை என்றேக் கூரலாம். கேட்கக் கேட்கத் திகட்டாத இன்பம் தரும் தெய்வீகக் குறல்.

  • @kalaimani1146
    @kalaimani1146 4 роки тому +4

    Valka sivaji

  • @narayanamoorthy275
    @narayanamoorthy275 4 роки тому +2

    Really super star sivaji

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 роки тому +1

    Here I am reminding you again and again I wanted to watch this old is gold full Tamil movie title is oru varai uravu casting nadigar thilayagam sivajiganesan and punagai arasi krvijaya and tsbalayah rmuthuraman and Nagesh and orther for your conceren I wanted to watch this old Tamil movie filim director sridar.

  • @kondalaraoregulavalasa1028
    @kondalaraoregulavalasa1028 4 роки тому +1

    This movie remake in telugu 1984 after long time , Akkineni & sridevi, slightly changed from original, in telugu also superhit name was " Sri Ranga neethulu" director was A kodanda ramireddy, amr was produced annapoorna studio s

  • @arjunanv4118
    @arjunanv4118 2 роки тому

    ஆயிரம் முறை பார்த்தாலும்
    இன்னும் பார்க்கலாம் சிறந்த
    நடனம் பாடல்களை எழுதி
    இயக்கிய சிறந்த படம்.

  • @saroogeeran3283
    @saroogeeran3283 3 роки тому +1

    👌flim

  • @vigneshrayar3
    @vigneshrayar3 4 роки тому +5

    Balaiya super..

  • @KJAAICH2
    @KJAAICH2 4 роки тому +3

    VKR AND BALAIYAA SUPER !!!

  • @Spr1902
    @Spr1902 3 роки тому +1

    After Parris jayaraj attendance poduraga

  • @ganapathiramanm5482
    @ganapathiramanm5482 4 роки тому +3

    The Performances of TS Balaia are Super. He is the Native of Tirunelveli.

  • @senthilarumugam9971
    @senthilarumugam9971 8 місяців тому

    Each and every. Scene is good so don't cut it

  • @rachugloria3267
    @rachugloria3267 5 років тому +6

    Only sivaji is the greatest actor in the world .

  • @kanagasabaisabai9154
    @kanagasabaisabai9154 4 роки тому +2

    Nice

  • @srinivasaragavan4385
    @srinivasaragavan4385 5 років тому +5

    Super comedy film

  • @parthiban5667
    @parthiban5667 10 місяців тому

    Balaya over take from sivajiganesan

  • @danalakshmi-gy3qg
    @danalakshmi-gy3qg Рік тому

    Balaiya,vkr,sivajiganesannadipusuper

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 4 роки тому +1

    Ithaparu suma padampakaren siripu padam athanala

  • @jessicabellana1318
    @jessicabellana1318 5 років тому +4

    Good movie

  • @vishwavolgs5470
    @vishwavolgs5470 4 роки тому +1

    Pollachi ah enga ooru

  • @muruganan
    @muruganan 5 років тому +4

    i am like this picture

  • @shaiksuhailbasha9126
    @shaiksuhailbasha9126 4 роки тому +2

    I am from Andhra Pradesh but I love tamil people's

  • @mail2rpm
    @mail2rpm 6 років тому +12

    Switzerland il irunthu sivaji always great

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 роки тому

    For your conceren and I am wanted to watch this old is gold full Tamil movie casting tsbalaayah and nadigar thilayagam sivajiganesan and muthuraman and krvijaya and orther realley torching in my mind full of grace loveing Super hearts filim director sridar.

  • @chandrachandra2118
    @chandrachandra2118 5 років тому +3

    super one lovely story old is gold its veryexcellent very nice very verygret fantastique

  • @shanmugam2827
    @shanmugam2827 6 років тому +1

    சண்முகம் விக்னேஷ் சதிஷ் உமா பவானி விக்னேஷ் சதிஷ் உமா பவானி விக்னேஷ் சதிஷ் உமா பவானி உமா பவானி விக்னேஷ் சதிஷ் உமா பவானி விக்னேஷ் சதிஷ் உமா பவானி விக்னேஷ் சதிஷ் உமா பவானி விக்னேஷ் சதிஷ் உமா பவானி உமா பவானி உமா பவானி விக்னேஷ் சதிஷ் உமா பவானி உமா பவானி உமா பவானி விக்னேஷ் சதிஷ் உமா பவானி விக்னேஷ் சதிஷ் உமா பவானி விக்னேஷ் சதிஷ் உமா பவானி விக்னேஷ் சதிஷ் உமா பவானி உமா சதிஷ் உமா பவானி விக்னேஷ் சதிஷ் உமா பவானி விக்னேஷ் சதிஷ் உமா பவானி விக்னேஷ் சதிஷ் உமா பவானி விக்னேஷ் சதிஷ் உமா பவானி விக்னேஷ் சதிஷ் உமா பவானி விக்னேஷ் 9884581343. 7338948966

  • @nagarajansettipalli5677
    @nagarajansettipalli5677 4 роки тому +8

    No words to explain my feelings. Feast to my eyes

  • @karunakarand7020
    @karunakarand7020 2 роки тому

    Nadiya were good hating

  • @kamarajug253
    @kamarajug253 2 роки тому

    I have seen this movie so many times. Still I may see this. What a nice movie.

  • @karunakarand7020
    @karunakarand7020 2 роки тому

    Good movie and fine

  • @csbsurendrababu4681
    @csbsurendrababu4681 4 роки тому +2

    White & white Thalaivar style wow we love u ❤️💋❤️❤️❤️❤️❤️❤️❤️ THALAIVA

    • @jaganathanv3835
      @jaganathanv3835 4 роки тому +2

      Thalaivar always rocks in any dress in many dresses. Whatever he wears it will give majestic look to him since his body structure is his gift.

  • @subbalakshmisubrahmanyam4207
    @subbalakshmisubrahmanyam4207 4 роки тому +1

    Comedy is too good

  • @sobanakutti7329
    @sobanakutti7329 2 роки тому

    P

  • @govindraj6369
    @govindraj6369 3 роки тому

    I give 100 likes this film. Excellent

  • @INDHRAJITH643
    @INDHRAJITH643 5 років тому +2

    Pls upload full screen video... .....

  • @RajKumar-bz3jn
    @RajKumar-bz3jn 7 років тому +6

    very Nice Movie Old is Gold

  • @bhupendartagore8362
    @bhupendartagore8362 2 роки тому

    Songs ooty various urau

  • @chinnakaruppankarthik1982
    @chinnakaruppankarthik1982 6 років тому +2

    👌👌👌

  • @abdullahrifhan3664
    @abdullahrifhan3664 3 роки тому

    John

  • @roobinikandasamy6150
    @roobinikandasamy6150 3 роки тому

    My favorite movie

  • @vadivelan6540
    @vadivelan6540 4 роки тому

  • @varmavarma1577
    @varmavarma1577 3 роки тому

    Very good movie.

  • @jagannathan946
    @jagannathan946 3 роки тому

    Great

  • @udaykumar-rv2ol
    @udaykumar-rv2ol 3 роки тому

    By CTC

  • @reetareeta172
    @reetareeta172 4 роки тому +3

    Ulaga maga kanjan sivaji

    • @kavidhadhatchinamoorthi2161
      @kavidhadhatchinamoorthi2161 2 роки тому

      Y

    • @rajeswaribhoopalan5145
      @rajeswaribhoopalan5145 2 роки тому

      What's the relationship between performance and kanjan in the world of art. Don't understand, why such comments. One query- why should any artist share his earnings with other. Do all of us working in other field, do the same. And when the artists in difficult situations do the people go help them. Such immature comments should be avoided. Doing charity is one's personal choice and done without tom toming. The great artist referred to here must have done innumerable without publicing. Lived as king and exited this world like a king. An artist to be held in high esteem and treasured.

    • @mahalakshmid8613
      @mahalakshmid8613 Рік тому

      Fool. Only fellows without talent will try to attract others by helping others, showing masala etv. Ganesan is respected in the entire universe for his greatest talent . So other useless things like charity, masalas are not required for talented , very intelligent people. Only useless fellows require silly things like charity, masala, advertisement, hype, showoff etc like the fools of nowadys

  • @kilerbaby9784
    @kilerbaby9784 3 роки тому +1

    😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🎉🎉🎉

  • @sathamhussainsathamhussain4459
    @sathamhussainsathamhussain4459 4 роки тому +1

    Arumayana padam

  • @mufaresa4092
    @mufaresa4092 5 років тому

    0

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 4 роки тому +1

    Ithelam Suma enjoyku pakarenda joke padam

  • @zariffreal6729
    @zariffreal6729 4 роки тому

    Budi

  • @hyenaclan2327
    @hyenaclan2327 3 роки тому +1

    Only for balaiya nagesh muthuraman not for overacting sivaji

    • @mahalakshmid8613
      @mahalakshmid8613 Рік тому

      Jealous fellow. Jealous on the greatest Sivaji ganesan, who is the avatar of god. Done the best by infinite varieties in roles, character, style , grace, looks, most handsome, most manly, most smart, voice modulations, face expressions, magnetic lovely cute big eyes, lives as the very character in every role etc etc etc. All others , past, present and future, do only onectype of acting- so boring- it is like eating the same dosa in all 3 sessions daily- boring one dimensional fellows. Avatar of god, ganesan is the only multi dimensional greatest performer of all times

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 Рік тому

      @@mahalakshmid8613I absolutely loved and appreciated and agrred to your comments, thanks a bunch.

  • @mahitoshdash6542
    @mahitoshdash6542 2 роки тому

    its Telugu version Sreeranga Neethulu by ANR and Sridevi is quite better than this movie.

    • @mahalakshmid8613
      @mahalakshmid8613 Рік тому

      Jealous fellow. How can anybody in this earth be better than the greatest sivaji ganesan( the Avatar of God) and his ever green super movies