மிக மகிழ்ச்சியாக உள்ளது தோழரே நீண்ட நாட்களுக்கு பிறகு அசோக்&டீம் மற்றும் விஷாலின் நாவல்கள் கேட்டதில் சைக்கார்ட்டிஸ்ட் நாவலும் அருமையாக உள்ளது அதிலும் அசோக்கின் எண்ட்ரி சூப்பர் சூப்பர் தோழரே. தொடர்ந்து இவர்களின் நாவல்கள் நிறைய வெளியிடுங்கள் தோழரே இவர்கள் அனைவரும் கற்பனை என்றாலும் நிஜத்தில் இருப்பதாகவே கதையில் ஆழ்ந்த போய்விடும் அளவிற்கு நான் இவர்களின் ரசிகை ஆகிவிட்டேன். உங்களுக்கும் டீம்மில் உள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐
மிக்க நன்றி தோழி.. உங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் உங்கள் பின்னூட்டம் எங்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. நிச்சயமாக அசோக் டீம் மற்றும் விஷால் கதைகள் தொடர்ந்து நம் சேனலில் வெளியிடப்படும். உங்களின் தொடர்ந்த ஆதரவிற்கு மிக்க நன்றி. 🙏😊
Very Very Very Very Very Very Very Very Very Very Very Very Very Very super super super super ma and always ammu your voice is sooooo amazing and Ashok and team entry Very level mass mass mass super 👌 thank you sooooo much GK SIR ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤Vishal super super super 👌 👍 😍 🥰 😘 ☺️ 👌 👍 😍 🥰 😘 ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
Really very nice story sis interesting story 😊😊😊🕵️🕵️🕵️🕵️🕵️🕵️👏👏👏👌👌👌👌 Vishal entry semma.... Last ah Ashok team vanthathume story innum super ah pochu😅😅😅😅😅😅😅😅😅
I am a crocheter, Every time nan crochet pannum pothum unga story kettuthan pannuven. Neram porathe theriyathu konjam kuda aluppu illama nan ennoda work uh senju mudipen. Thankyou for your wonderful story
Ashok entry super mass 🔥🔥🔥story super but intha madhiri guest role ah illama rendu perum serthu irukura madhiri Ashok and team and Vishal oda story combo ah eluthunga writer sir plzzzzzzzzz
Sir a humble request. Home makers a vachu oru story ezhutha mudiyuma? Thiramai irukum illathu arasi but avala pathi seriya purinjukatha purinjum puriyatha mathiri ulla husband and in-laws, underestimate pandra husband, mattam thatra husband and inlaws , unaku onum theriyathu nee vaaya moodu ngra vaarthaiya keetu keetu marathu pora ava manasu, ithula irunthu ava epdi meedu vanthal, ava children a epdi valathu aal aakura, avala purinjikitangala illaya nu oru novel ezhutha mudiyuma? Pls a request from ur vaasagi.
You are a good writer. Neenga makaluku pidikira madhiri azhaga ezhuthuveenga sir. It is just a request, sir. You are a good writer in writing family novels, too.
நான் கூட ஏதோ குறிப்பிட்ட கட்சியை தாக்கி எழுதப் போகிறீர்களோ என்று நினைத்தேன். தனிப்பட்ட மனிதனின் வன்மம் என்று முடித்து விட்டீர்கள். இந்தக் கதையில் ஒரு நீதியும் கூறியுள்ளீர்கள் .அதிகம் அவமானப்படுத்தப்பட்டால் அந்த மனிதன் சமூகத்திற்கு எவ்வளவு கேடும் விளைவிக்கத் தயங்க மாட்டான் . குற்றவாளிகளை சமூகம் தான் உருவாக்குகிறது. சக மனிதர்களிடம் அன்பு பாராட்டுவது நல்ல சமூகத்தை உருவாக்கும்.

கதையும் வாசித்த விதமும் குரலும் நன்று வாழ்க வளர்க
தங்களின் மனமார்ந்த பாராட்டிற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி🙏🙂
Wonderful Gautam sir. Ashok entry wow. Vishal move super. Please please keep write more such stories, especially Ashok one's. We are waiting
Thank you so much for your nice feedback..😊👍
Gk sir u r genius. Ashok sir ku trip pona idathula vela kudunga nu sonna, neenga pora vazhi la ye avara vela vangitengale. Super sir neenga❤️😍👏👏👏
😊😊 Thanks you so much
Very Very Very Very Very Very Very Very Very Very Very Very Very Very super super super super ma and always ammu your voice is sooooo amazing and Ashok and team entry Very level mass mass mass super 👌 thank you sooooo much GK SIR ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤Vishal super super super 👌 👍 😍 🥰 😘 ☺️ 👌 👍 😍 🥰 😘 ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you so much 😊😊👍👍
Really very nice story sis interesting story 😊😊😊🕵️🕵️🕵️🕵️🕵️🕵️👏👏👏👌👌👌👌 Vishal entry semma.... Last ah Ashok team vanthathume story innum super ah pochu😅😅😅😅😅😅😅😅😅
Thanks for your valuable feedback
I am a crocheter, Every time nan crochet pannum pothum unga story kettuthan pannuven. Neram porathe theriyathu konjam kuda aluppu illama nan ennoda work uh senju mudipen. Thankyou for your wonderful story
Thank you so much for your nice feedback 😊👍
Gk story and narrator voice really superb 😊
Thank you so much 🙏😊
Excellent story 🎉🎉
Thank you 😀
சூப்பர் சூப்பர் நாவல் சகோதரி
மிக்க நன்றி மகிழ்ச்சி
கதை அருமை வாசிப்பும் அருமை
மிக்க நன்றி மகிழ்ச்சி
Ashok entry super mass 🔥🔥🔥story super but intha madhiri guest role ah illama rendu perum serthu irukura madhiri Ashok and team and Vishal oda story combo ah eluthunga writer sir plzzzzzzzzz
Thanks for your nice comment...Seekkiram ezhuthiduvom..😊😊
Valakam Pol arumai ❤❤❤ungal kuralil ketka inum arumai 🎉🎉🎉
Ashok and team entry mass....❤❤❤
Valthukkal 🎉🎉🎉
Thank you so much 😊👍
GK sir
Ashok entry super..
Mam your narration super 🎉🎉🎉
Thank you very much
Hi sir different type story. Ithula special ennoda favorite hero ashok entry. Eappavum pola intha kathaium ultimate super
Thank you so much..😊👍
Ashok And Vishal combined Deductive Story Podunga Sir
Ratha jathakam irukke..😊
Next oru Maasaaa story podunga Sir
Very interesting. Ashok entry super and unexpected
Thanks for your comment
Wounderful story
Thanks 👍
Super story Love it in your voice.
Thank you so much 🙂
Super story super voice 🎉🎉🎉🎉
Thank you so much
🎉🎉🎉🎉🎉
🙏😊
Super ❤❤❤
Thanks
Awesome sir 🎉
Thank you so much
Sir a humble request. Home makers a vachu oru story ezhutha mudiyuma? Thiramai irukum illathu arasi but avala pathi seriya purinjukatha purinjum puriyatha mathiri ulla husband and in-laws, underestimate pandra husband, mattam thatra husband and inlaws , unaku onum theriyathu nee vaaya moodu ngra vaarthaiya keetu keetu marathu pora ava manasu, ithula irunthu ava epdi meedu vanthal, ava children a epdi valathu aal aakura, avala purinjikitangala illaya nu oru novel ezhutha mudiyuma? Pls a request from ur vaasagi.
Ok ezhuthiduvom..namma makkal accept pannuvangala 😊
You are a good writer. Neenga makaluku pidikira madhiri azhaga ezhuthuveenga sir. It is just a request, sir. You are a good writer in writing family novels, too.
Thank you so much..😊🙏 I'll try
Always ready 😁😁😁
Thank you 😊
Ammu and GK SIR ❤❤❤❤❤❤❤❤❤eppothaan ketkapporen Ammu kettu mudinchathum comment panren ❤❤❤❤❤❤❤❤
Ashok and team entry semma mass super....
Thank you so much
Very very super story nice voice sis 🌹👏💐❤❤
Thanks a lot
👌👌👌👌👌🙏🙏
🙏😊
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
🙏🙂
Super 🎉🎉🎉
Thanks 👍
@@gktamilnovels 🙏🏼🙏🏼🙏🏼
Good
Thanks
5:56
Thanks
Lovely voice 🎉🎉🎉🎉🎉
Thanks
Ashok entry super
Mass entry
Thank you so much 😊
❤❤❤❤❤😢
Thanks
நான் கூட ஏதோ குறிப்பிட்ட கட்சியை தாக்கி எழுதப் போகிறீர்களோ என்று நினைத்தேன். தனிப்பட்ட மனிதனின் வன்மம் என்று முடித்து விட்டீர்கள். இந்தக் கதையில் ஒரு நீதியும் கூறியுள்ளீர்கள் .அதிகம் அவமானப்படுத்தப்பட்டால் அந்த மனிதன் சமூகத்திற்கு எவ்வளவு கேடும் விளைவிக்கத் தயங்க மாட்டான் . குற்றவாளிகளை சமூகம் தான் உருவாக்குகிறது. சக மனிதர்களிடம் அன்பு பாராட்டுவது நல்ல சமூகத்தை உருவாக்கும்.
தங்களின் மதிப்பான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி🙏😊
Asusewal super but Ashoka ethir pakkavillai super
Thank you so much 😊👍
கதைக்கு போலாமா nice
Thank you so much
37:38 wrong pronunciation
It’s ச ர மாரியாக
Not ச ரா மாரியாக
Nowadays I keep hearing the wrong pronunciation.
Thanks for pointing out the mistakes.. We'll correct
குரல்வளம் அருமை அருமை
மிக்க நன்றி
Super ❤❤❤
Thanks