Pariyerum Perumal | பரியேறும் பெருமாள் | படம் எப்படி இருக்கு பாஸ்? |

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Pariyerum Perumal | பரியேறும் பெருமாள் | படம் எப்படி இருக்கு பாஸ்? | #372 | Valai Pechu
    Follow Our Social Media Networks :
    / valaipechu
    / valaipechuofficial
    / valaipechu
    #PariyerumPerumalReview #PariyerumPerumal #ValaiPechu
  • Розваги

КОМЕНТАРІ • 326

  • @muthubala5322
    @muthubala5322 5 років тому +158

    2005 la இந்த கதை திருநெல்வேலி ல நடந்த மாதிரி எடுத்திருக்காங்க 2018 இப்பவும் அப்படியே தான் இருக்காங்க.ஏனா நானும் திருநெல்வேலி தான்.

  • @pravinbabu6544
    @pravinbabu6544 3 роки тому +76

    நீங்க நீங்களா இருக்குற வரைக்கும், நான் நாயா தான் இருக்கனும்னு நீங்க எதிர்பாக்குற வரைக்கும் இங்க எதுவுமே மாறாது....
    One of the best Dialogue.....

  • @user-wx8nk6wt8p
    @user-wx8nk6wt8p 6 років тому +56

    பரியேறும் பெருமாள் என்னை மிகவும் பாதித்த படம் வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ்

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 6 років тому +26

    இது படம் இல்ல... பாடம்....... அருமை... அருமை..... கண்டிப்பா தேசிய விருது பெரும்....
    முதல் சீன்னே செம... (சாதி, மதம், மனித இனத்திற்கு கேடு... செம வரி..... (வலி)..US

  • @KathirNatarajan-wk3nc
    @KathirNatarajan-wk3nc Місяць тому +5

    After vazhai anyone is here ?2024

  • @ajayavel5593
    @ajayavel5593 6 років тому +35

    ஆதிக்க சாதி விடுத்து ஆதிக்க சிந்தனையுள்ளவர்கள் எனக்கூறலாம்

  • @balunarayanasamy4939
    @balunarayanasamy4939 6 років тому +28

    படம் அருமை
    பார்க்காமல் போனால் வருந்துவீர்கள்
    தரமான உண்மையான விமர்சனம்

  • @selvamselvaraj9283
    @selvamselvaraj9283 6 років тому +26

    அனைத்து சமூக இளைஞர்களும் கண்டிப்பா பார்க்க படம் பரியேறும் பெருமாள்

  • @selvakumaransornadevi6670
    @selvakumaransornadevi6670 6 років тому +27

    கூல் ராஜீ மற்றும் இதர சகோதரர்கள் அறியவேண்டியது இது எம் மக்களின் வாழ்வியல் யதார்த்தம் உண்மை அந்த வலி பட்டவனுக்குத் தான் தெரியும் ஆண்டாண்டு காலமாக அல்ல இன்னும் இந்த சமூகம் மேல் நிலைக்கு வரவில்லை அந்த வலி தான் இப்படம் " பிடிக்கவில்லை என்றால் NO comments கல்வி மட்டுமே ஒருவனை உயர்வடைய செய்யும்

  • @ajithkumarsundaramoorthy6344
    @ajithkumarsundaramoorthy6344 6 років тому +23

    இது போன்ற படங்களுக்கு முக்கியதுவம் தாருங்கள்

  • @bothifriends5309
    @bothifriends5309 3 роки тому +32

    Group-1 question this movie

  • @குகன்தமிழன்
    @குகன்தமிழன் 6 років тому +18

    படம் எப்படி இருந்தது எந்த மாதிரியான படம் என்பதை மட்டும் சொல்லி கதையை சொல்லாமல் சரியா ரிவியூ பன்னிருக்கீங்க.. இதேபோல் தொடர வாழ்த்துகள்..

  • @manickamnancy6539
    @manickamnancy6539 6 років тому +28

    ரஞ்சித் பண்னுனா சாதி
    பாரதிராஜா ???

  • @rajaharshan5670
    @rajaharshan5670 6 років тому +23

    அண்ணன் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர் பட்டியலில் இடம் பெறுவார்

  • @thalapathi5284
    @thalapathi5284 6 років тому +14

    First time உங்க ரியுவ் உண்மைத்தனமா இருக்குனு நம்பி Full ஆ பாக்குரேன்...நம்பிக்கை வீண் போகல

  • @vijaytamilvijaytamil7249
    @vijaytamilvijaytamil7249 5 років тому +34

    Pariyerum Perumal super movie

  • @parameshwaran1276
    @parameshwaran1276 6 років тому +27

    Pa.ranjith& mari selvaraj Anna mass

  • @shiraam2253
    @shiraam2253 6 років тому +7

    நல்ல ஒரு கருத்து, உங்கள் மூண்று பேருக்கும் சல்யூட்(தவறான படத்தை தவறாகவும், தரமான படத்தை தரமானதாகவும் விமர்சணம் .) தரமனி,குரங்குபொம்மை
    .,அறம், மேற்குதொடர்சிமலை, ,,,,,,,

  • @குகன்தமிழன்
    @குகன்தமிழன் 6 років тому +14

    திருமண பந்தம் தான் சாதியைத் தகர்க்கும்.. அதற்கு ஏற்றத்தாழ்வற்ற சமத்துவம் கண்டிப்பாக தேவை..
    அதற்கு நல்ல கல்விமுறையில் அனைவரும் கல்வி கற்று முன்னேற வேண்டும்.. பகுத்தறிவு சிந்தனைகள் அவசியம் தேவை..

  • @DineshDinesh-yw9xo
    @DineshDinesh-yw9xo 5 років тому +24

    2018 best movies
    &Ulitemate mari selvaraj Anna

  • @ashokravichandran385
    @ashokravichandran385 6 років тому +9

    நீங்கள் மூவரும் நல்லா இருக்கணும். ....!

  • @sureshraina3967
    @sureshraina3967 5 років тому +28

    Best movie for 20's

  • @tamiltv3933
    @tamiltv3933 6 років тому +17

    Reservation percentage - 30% OBC, 20% MBC, 18% SC, 1% SCA. Based on this OBC people enjoying high percentage of reservation, still looking on dalit pocket. If you still want that 19% no problem marry your girl to dalit and let her child get that too.

  • @sugansumansugansuman9687
    @sugansumansugansuman9687 4 роки тому +16

    ipadi oru movie manasa bathidichi ...👏👏👏🙏🙏

  • @g.pmoorthy8949
    @g.pmoorthy8949 4 роки тому +17

    Arumai annan mari selvarajkku kodi nantrigal padam super.

  • @navanithan1750
    @navanithan1750 6 років тому +11

    இதுவரை வரையில் காணாத கதை களம் மிக அருமையான கதை பரியேறும் பெருமாள்

  • @johnsonjo8454
    @johnsonjo8454 5 років тому +37

    Tamil movie la intha mathiri Padam evanalum edukka mudiyathu .

  • @selvakumaransornadevi6670
    @selvakumaransornadevi6670 6 років тому +11

    உண்மை "உறக்கச் சொன்ன நண்பர்கள் உங்களுக்கு "கிரேட் சல்யூட், யதார்த்தம் " மிகவும் " கல்வி "தாழ்த்தப்பட்ட மற்றும் அல்ல" சாதாரணஅன்றாடம் வேலைக்குச் சென்றால் தான் தன் குடும்பம் கவலை இல்லாமல் இருக்கும் என்று நினைத்து வாழும் "அனைருக்கும் கல்வி மிகவும் "அவசியம் "நன்றி பா.ரஞ்சித் & மாரி ராஜ் டீம் வாழ்த்துக்கள்

  • @gowthamkumar436
    @gowthamkumar436 5 років тому +36

    Pariyerum perumal movie for the whole tamilans hats off mari

  • @குகன்தமிழன்
    @குகன்தமிழன் 6 років тому +20

    ஒடுக்கப்பட்ட சாதியினர் பண்பிலும் கல்வியிலும் சிறந்தவர்களாக திகழ்ந்தால் ஆதிக்கசாதியினர் திருந்த அதுவும் ஒரு வாய்ப்பாக அமையும்..

    • @isassasi7979
      @isassasi7979 6 років тому

      Appo ambetkar yaaru Vijay... Vellaya iruntha azhagu nu nenaikura manapanmai than thalthapattavan kettavan nu.. Matram athika sathiyiluruthu varanum

    • @rajkumarsathish1280
      @rajkumarsathish1280 6 років тому

      ஆதிக்கசாதியினர் சாதியினர் பண்பிலும் கல்வியிலும் சிறந்தவர்களாக திகழ்ந்தால் ஒடுக்கப்பட்டசாதியினர் திருந்த அதுவும் ஒரு வாய்ப்பாக அமையும்..

  • @vj939
    @vj939 6 років тому +12

    Antha principle sonna dialogue manasula iruku sir .....nalla position Ku varanum

  • @lalsubu602
    @lalsubu602 4 роки тому +21

    Arumaina padam mari

  • @mathialagan4289
    @mathialagan4289 4 роки тому +17

    மூவரும் மிகச்சிறந்த ஆய்வாளர்கள்!

  • @musasiva8864
    @musasiva8864 6 років тому +8

    மனிதமாண்பினை மீட்டெடுக்கும் முயற்சியில் தோழர் மாரிசெல்வராஜ் அவர்களின் ஆகச்சிறந்த பெருமுயற்சி. தலைவணங்குகிறேன் படக்குழுவினருக்கு.

  • @kalaiyarasanvadivelaadvik1842
    @kalaiyarasanvadivelaadvik1842 6 років тому +10

    ரஞசித் எப்போதுமே சாதி அடிப்படையில் தான் படம் எடுக்குறான். படம் வரதுக்கு முன்னாடியே தெரியும் இது ல👹 சாதி இருக்கும்,

    • @prv8452
      @prv8452 6 років тому +1

      ம்ம்ம்ம்.. சாதியால் யாருக்கு பிரச்சனையோ அவன் எடுக்கறான்.. நீங்கதான் உச்ச சாதியாக இருப்பதால் உங்களுக்கு பிரச்சனை வராது.. வந்தா கழுத்தில் தலை இருக்க விடமாட்டீக...

    • @jilka007
      @jilka007 6 років тому

      Avan ethum high class girl kitta love failure aahiruppan. Athan intha kolaveri.

    • @அரைக்கைசட்டை
      @அரைக்கைசட்டை 6 років тому +1

      தேவர் மகன்
      சன்டியார்
      கெம்பன்
      முத்துரமலிங்கம்
      இவையெல்லாம் சாதியற்ற பLங்களா

  • @varunkarthi2232
    @varunkarthi2232 6 років тому +10

    உங்கள் விமர்சணம் இங்கு சிலருக்கு பிரிவினையின் வீரியத்தைப் புரிய வைத்திருப்பதாகத் தெரிகிறது. அருமை 👍

  • @RAJkUMAR-ko1ep
    @RAJkUMAR-ko1ep 6 років тому +11

    Unmaiya pesuringa sir....Padam sema

  • @vinothkumarprasanthakumar5420
    @vinothkumarprasanthakumar5420 6 років тому +11

    itha yaralum maatha mudiyathu..
    Musically la poi parunga..Young generation ku kooda evlo jaathi veri pidichu irukkunu therium..

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci 6 років тому +13

    வேரலெவல்...
    மிக அருமையான சிறப்பான படம்

  • @dorairajmichael5360
    @dorairajmichael5360 6 років тому +10

    Guys please also talk about Perumal Murugan & his strangely titled book "Mathorubagan" and the way the particular community & the 'government?' handled the books release.

  • @karnamkaran
    @karnamkaran 6 років тому +15

    Director kku salutes

  • @abdulhameedanvardeen7466
    @abdulhameedanvardeen7466 6 років тому +9

    வாழ்த்துகள் வலைபேச்சுக்கு
    அருமையான கலந்துரையாடல்

  • @balashanmugam8122
    @balashanmugam8122 6 років тому +20

    Excellent movie.. Realized a lot after watching the movie

  • @sweetaarow1686
    @sweetaarow1686 6 років тому +10

    Superb movie of this Genaration👍

  • @muthumani-dm5kc
    @muthumani-dm5kc 6 років тому +20

    Super movie

  • @videotape07
    @videotape07 6 років тому +18

    Sema review brooo....super

  • @andrewfernandasm3845
    @andrewfernandasm3845 6 років тому +10

    Maari Selvaraj Reflects Reality..hav lots to discuss abt tis movie .... Excellent Job...

  • @raagadeepam6028
    @raagadeepam6028 6 років тому +25

    மிகச்சிறந்த திரைப்படம்,,, வாழ்த்துக்கள் இத்திரைப்படக்குழுவினர்க்கு,,,,

  • @ravichandranp3451
    @ravichandranp3451 4 роки тому +16

    Pudhukottai la nadakum indhamari

  • @m.elayarajaraja6353
    @m.elayarajaraja6353 6 років тому +19

    Super real life movie & real review

  • @manoharan781
    @manoharan781 6 років тому +8

    Arumaiyana ...... Review... Boss 👍👌💐🎂

  • @sathyamoorthy5052
    @sathyamoorthy5052 6 років тому +17

    அருமையான படம்

  • @arunprathabbalu7323
    @arunprathabbalu7323 6 років тому +19

    மகிழ்ச்சி

  • @MrKK-ei6hb
    @MrKK-ei6hb 6 років тому +5

    சூப்பர் படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

  • @alishajhabe6414
    @alishajhabe6414 6 років тому +8

    best movie pariyerum perumal very superb blockbuster hits,,,,,,,,,,,US

  • @thithir8086
    @thithir8086 6 років тому +10

    இந்தபடம் எனக்கு கண் நீரே வரவலைத்தது

  • @drajkumar1705
    @drajkumar1705 6 років тому +9

    Padam illai
    Paaaaaaaaaaaaaaaaaaadaam
    Elllloooooooooorukkuuum

  • @amulrajamulrajshanmugam6930
    @amulrajamulrajshanmugam6930 6 років тому +8

    உங்கள் வீட்டு பெண்ணை யாரோ ஒருவர் காதலித்து உங்களை விட்டு பிரியும் போது அதன் அருமை தெரியும்

  • @muthuganeshm813
    @muthuganeshm813 6 років тому +11

    lovly movie ....marri selvaraj annan vera level

  • @soundharrajan007
    @soundharrajan007 6 років тому +7

    அருமை நண்பர்களை உங்களைடைய கருத்து மிக சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது.

  • @Latheesa_wonderland
    @Latheesa_wonderland 6 років тому +11

    Ranjith sathi pathi than padam edukurar nu niraiya comment Inga. Itharku munbu Tamil la sathi peruma pasura padame vanthathilaya. Sundarapandiyan, kuttipuli, thevar magan, ithilellam saathi peruma pesalaya. Appovellam Inga comments poravanga sollunga parpom. Sathi naan parkarathilla, ipovellam Yaar parkuranganu solravanga Kannan mudikitta ulagam irutunu solluvanga pola

  • @sweetaarow1686
    @sweetaarow1686 6 років тому +11

    Nalla review👍

  • @commonmanalphaman6678
    @commonmanalphaman6678 6 років тому +6

    ஆம் தோழர்களே...இன்றைய சமூகநிலை இப்படித்தான் இருக்கிறது.. இதை மாற்ற நினைத்தால் தான் இங்கு இருக்கும் இழிநிலை மனம் படைத்த ஆட்கள் விட மாட்டீங்கிறார்களே? மிக சிறந்த விமர்சனம்.. உங்கள் விமர்சனத்திலேயே தெரிகிறது, நீங்கள் எவ்வுளவு வருத்தம் கொள்கிறீர் என்று! கண்டிப்பாக பரியேறும் பெருமாள் வெற்றிபெறும். அருமையான விமர்சனம்...

  • @namachivayam5038
    @namachivayam5038 5 років тому +31

    ithu oru sarithiram

  • @krgdeepa2575
    @krgdeepa2575 6 років тому +6

    Govt is fully responsible for caste.

  • @guru3851
    @guru3851 6 років тому +8

    Good review..must watch movie.

  • @thangavelkannant81
    @thangavelkannant81 6 років тому +8

    Congrats dir Maari Selvan

  • @தமிழ்தமிழ்-ப7த
    @தமிழ்தமிழ்-ப7த 6 років тому +9

    ￰இப்பத்தாய நீங்க உண்மைய பெருசுறிங்க நல்ல விமர்சனம் .

  • @kashyaps7163
    @kashyaps7163 6 років тому +7

    Nice review.. will watch the movie in theatre

  • @ManiKandan-wp1uu
    @ManiKandan-wp1uu 5 років тому +15

    Tnx for excellent review bro's

  • @smssms1456
    @smssms1456 6 років тому +7

    honest review

  • @குகன்தமிழன்
    @குகன்தமிழன் 6 років тому +9

    தமிழ் சினிமாவில் சிறந்த பதிவு..

  • @danceprabhu6027
    @danceprabhu6027 6 років тому +5

    Unka program continues papen kuwait la irukira enkala mathiri akthikalukkalam unka program than konjam entertainment

  • @deepan2086
    @deepan2086 6 років тому +9

    வாழ்த்துக்கள்

  • @m.s.manimani6436
    @m.s.manimani6436 6 років тому +8

    Valthukkal 👍👍👍👍👍👍

  • @danielmoses7001
    @danielmoses7001 6 років тому +18

    Nice

  • @s.manikadan58
    @s.manikadan58 6 років тому +7

    சூப்பர் அண்ணா கண்டிப்பா பாக்கானூம்👌👌👌

  • @நாகல்வனம்Nagalvanam
    @நாகல்வனம்Nagalvanam 6 років тому +11

    அது எப்படி உயர்சாதிப் பெண்கள் மீது மட்டும் தான் காதல் வருமா ஏன் ஒரு சக்கிலி அருந்ததியர் குறத்தி அந்த மாதிரி பெண்கள் மீதெல்லாம் காதல் வராதா

  • @முத்துராஜாமணி

    நடுநிலை விமர்சனம் நன்றி

  • @yesumariatv336
    @yesumariatv336 6 років тому +13

    2018 best movie

  • @paristilipan6497
    @paristilipan6497 6 років тому +4

    சக்திவேல் அண்ணன் நல்ல கருத்துக்கள் சொல்ல வருகிறார்.அவரைக் கொஞ்சம் பேசவிடுங்கள்.இடையில் புகாதீர்கள்.

  • @mersaltamizha5232
    @mersaltamizha5232 4 роки тому +13

    அருமையான படம்

  • @porchelviramachandran4524
    @porchelviramachandran4524 6 років тому +8

    அற்புதமான விமரிசனம்!

  • @arignannagarajan3269
    @arignannagarajan3269 6 років тому +7

    சூப்பர் அண்ணா ..
    உண்மையான விமர்சனம் ..👍👍

  • @marimuthu-uw4qf
    @marimuthu-uw4qf 2 роки тому +8

    உங்கள் review மிகச் சிறப்பு..

  • @vengatmurali9964
    @vengatmurali9964 6 років тому +12

    உங்க ரிவீயூவாலதான் இந்தமாதிரி படமே வெளிய தெரியுது சார்.
    வெல்டன்

  • @sundhartsvseethasundhartsv3278
    @sundhartsvseethasundhartsv3278 6 років тому +6

    அருமை அண்ணா வாழ்த்துக்கள்

  • @ss-qq1ig
    @ss-qq1ig 6 років тому +17

    அதுசரி ஆதிக்கசாதி வீட்டு பொண்ணுமேல மட்டும்தான் லவ் வருமா, தனக்கு கீழ் உள்ள சக்கிலி,அருந்ததி சாதி வீட்டு பொண்ணுமேல லவ் வராதா?அது என்ன செலக்டேட் லவ்? ?

    • @pradeeps1059
      @pradeeps1059 6 років тому +5

      சாதிக்க நினைப்பவன் சாதி பார்த்து தான் சாதிக்கின்றான். -(னோ)?

    • @scarletjohnson6558
      @scarletjohnson6558 6 років тому

      Nee patha varaikum apdi dha irundhadhu na, kadhala pathina unnoda parvai thappu... schedule caste la irukura paiyan matha jathi ponna mattum dha luv pandrana idhu enna da pudhu puraliya iruku....

    • @coolsoft8116
      @coolsoft8116 6 років тому

      Settle aganum illla athukuthaan jii

    • @jayabalankaliamurthy5665
      @jayabalankaliamurthy5665 6 років тому +1

      உன்னை போல் இருப்பவர் தான் ஆதிக்க சாதி வெறி பிடித்த.........

  • @laxman5494
    @laxman5494 6 років тому +8

    பா.ரஞ்சித் தயாரிப்பு சொல்லவா வேணும் இவன் இயக்கினாலும் அப்படிதான் இருக்கு

  • @muthuramanm2414
    @muthuramanm2414 6 років тому +15

    Super

  • @sundhartsvseethasundhartsv3278
    @sundhartsvseethasundhartsv3278 6 років тому +7

    நன்றி அய்யா

  • @jleninkumar
    @jleninkumar 6 років тому +6

    very good review. i am going to watch in theatre

  • @VelMurugan-id9ot
    @VelMurugan-id9ot 6 років тому +6

    Intha pattam vetri ooruthi.real vetri itha mathiri koduma panama nadaimurai pananum

  • @lalsubu602
    @lalsubu602 4 роки тому +13

    Super

  • @vetriselvan4493
    @vetriselvan4493 4 роки тому +10

    நைஸ் movie

  • @dineshlovelyheart3710
    @dineshlovelyheart3710 6 років тому +6

    love you so much Mari Selvam anna

  • @agowtham4919
    @agowtham4919 6 років тому +7

    சிறப்பு

  • @prasadsad4196
    @prasadsad4196 6 років тому +9

    Superb review....

  • @mohamedyousuf7594
    @mohamedyousuf7594 6 років тому +3

    sir yatho time pass ku unga video va pathutu irunthan, yanaium ticket book pana vachutegala.. going to watch in big screen.

  • @TIMEPASSMUTHU1994
    @TIMEPASSMUTHU1994 6 років тому +9

    Semma movie bro