உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஒரு புத்தகம் | Prof. Parveen Sultana Best Motivational Speech Ever 2022 |

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2022
  • உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஒரு புத்தகம் | Prof. Parveen Sultana Best Motivational Speech Ever 2022 |
    #tamilmotivationalspeech ​#parveensultana

КОМЕНТАРІ • 37

  • @murugeswaris4599
    @murugeswaris4599 Рік тому +7

    மிகவும் அருமையான உரை புத்தகங்களின் முக்கியத்துவத்தை இன்றைய தலைமுறையிடம் கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும் வாழ்க வளமுடன் இன்றுபோல் என்றென்றும் தொடரட்டும் உங்களது சேவைகள் நல்வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹

  • @Renjusnath
    @Renjusnath Рік тому

    Dear maam.great.i like you so much.may god bless you

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 Рік тому +5

    😀 நீங்கள் கூறிய பிறகே புரிந்தது.
    நான் ஒரு ட்யுப்லைட்.
    ஸ்விட்ச் ஆன் செய்து விட்டீர்கள்.
    பளிச்சென்று ஒளிர்ந்தேன்.

  • @shanawazethiris5812
    @shanawazethiris5812 Рік тому

    Super Speech Sister All

  • @sudha9665
    @sudha9665 Рік тому +2

    புத்தகங்களின் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் காலக்கண்ணாடிகள், அதனால் தானோ என்னவோ
    நம் இளையத் தலைமுறையினரின் முகங்கள் இன்னும் அவைகளில் பதியப்பட வில்லை...
    உங்களின் ஒவ்வொரு பேச்சுக்களிலும் அந்தக் கண்ணாடிகளை, நம் இளையவர்கள் மீது சிறிது சிறிதாக காட்டுங்கள்,
    கண்டிப்பாக அதன் அழகில் சொக்கிப் போவார்கள் சகோதரி🙏

  • @funofyogesh8019
    @funofyogesh8019 Рік тому +1

    Yengal oor mannargudi puthaha thiruvilavil pesiya pothu... 🥰

  • @c.muruganantham
    @c.muruganantham Рік тому

    இரவு வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🇮🇳🇰🇼🌹🙏

  • @Prabuprabu-vw8ec
    @Prabuprabu-vw8ec Рік тому

    அருமையாக பேசுகிறீர்கள்

  • @akbara5162
    @akbara5162 Рік тому

    Good favautie me

  • @sudapriyan5896
    @sudapriyan5896 Рік тому

    எப்போதும் அசந்து மெய்மறந்து கேட்டுக்கொண்டே இருந்து விடுவேன் உங்களுடைய பேச்சில்

  • @sathyasherine7268
    @sathyasherine7268 Рік тому +1

    👌👌👌👌

  • @nilupafernando3171
    @nilupafernando3171 Рік тому

    I love you so much my favorite mother im shihala but i now tamil use full spech

  • @s.nagajothis.nagajothi2174
    @s.nagajothis.nagajothi2174 Рік тому +1

    EN AKKA KANIMOZHI 🔥🔥😎😎

  • @ramanathanp5114
    @ramanathanp5114 Рік тому

    Amma ungal pesum vitham magavum arumai

  • @asalmaniasalmani4597
    @asalmaniasalmani4597 Рік тому

    Sudukattrku uyir kudutha pinam , arumai

  • @mastertamilan2008
    @mastertamilan2008 Рік тому +2

    Hi

  • @darklord9142
    @darklord9142 Рік тому

    😁😁

  • @umarnath717
    @umarnath717 Рік тому

    மனு சாஸ்திரம் முதலில் படிக்கவும்.