உங்களுக்கு என்ன அரசியல் பிரச்சணை, 70 ஆண்டுகாலம் தமிழ் தமிழ் என்று சொல்லித் தங்களை வளர்த்த தமிழ் கட்சிகளை மக்கள் நன்றாகப் புரிந்து விட்டார்கள் இவர்கள் கடையை மூட வேண்டிய காலம்.
எஙகளுக்கும் தெரியுமய்யா இலங்கையின் தலைமை ஆசனத்தில் இருகுக்கும் ஒருவர் யாரொ ஒரு வல்லரசின் ஏஜெண்டாகத்தான் செயற்பட வேண்டும் என்பதை வரலாறும் அதுதானே இலங்கை இனப்பிரச்சனையின் மையமும் அதுதானே ஆக நாங்களும் நீங்களும் ஆர்வக்கோளாறில் இதுகளை கதைக்கலாமே தவிர பின்னணிகள் வேறு
இதை புலம்(லன்)பெயர் தமிழர்களுக்குக் குறிப்பிட்டுச் சொல்லுங்கள், நான் உட்பட!! இலங்கையில் தற்போது வாழும் தமிழ் மக்களுக்கு தாங்கள் செய்ய வேண்டுமென்று தெளிவாகத் தெரியும்.
சகோதரன் கணேசலிங்கம் உண்மையில் யதார்த்தம் நிறைந்த இன உணர்வு உள்ள மனிதர் நன்றி
உங்களுக்கு என்ன அரசியல் பிரச்சணை, 70 ஆண்டுகாலம் தமிழ் தமிழ் என்று சொல்லித் தங்களை வளர்த்த தமிழ் கட்சிகளை மக்கள் நன்றாகப் புரிந்து விட்டார்கள் இவர்கள் கடையை மூட வேண்டிய காலம்.
சகல தமிழ் கட்சிகளும் தமது கட்சிகளை கலைத்துவிட்டு புதிதாக ஒரு கட்சியை உருவக்கி செயல்பட்டால் தான் தமீழருக்கு விடிவு கிடைக்கும் நன்றி
மிக துல்லியமாக ஆராய்ந்திருக்கிறார் அருந்தவபாலன்
எஙகளுக்கும் தெரியுமய்யா இலங்கையின் தலைமை ஆசனத்தில் இருகுக்கும் ஒருவர் யாரொ ஒரு வல்லரசின் ஏஜெண்டாகத்தான் செயற்பட வேண்டும் என்பதை வரலாறும் அதுதானே இலங்கை இனப்பிரச்சனையின் மையமும் அதுதானே ஆக நாங்களும் நீங்களும் ஆர்வக்கோளாறில் இதுகளை கதைக்கலாமே தவிர பின்னணிகள் வேறு
தமிழர் AKD யோடு பேசி தீர்ப்பார்கள், நீங்கள் கிளம்புங்க
இதை புலம்(லன்)பெயர் தமிழர்களுக்குக் குறிப்பிட்டுச் சொல்லுங்கள், நான் உட்பட!!
இலங்கையில் தற்போது வாழும் தமிழ் மக்களுக்கு தாங்கள் செய்ய வேண்டுமென்று தெளிவாகத் தெரியும்.
Ungal kaalam kadanduvittadu
ஹலோ டேய் எங்க உங்கள் கடமைப்பு