வணக்கம் ஐயா இந்த கேள்விக்கு பதில சரியா கிடைக்கிலே, அந்த பாப்பா இதே கேள்வி கேட்டுச்சு, சரி குருஜி என்ன பதில் சொல்லி தெளிய வைக்கிறார் என்பதை ஆவளுடன் எதிர் பார்த்தேன், aana😂பதில் அந்த பாப்பாவுக்கு மட்டுமே புரியும் படி ஆங்கிலத்தில் பதில் சொல்லியது எனக்கு மிகவும் ஏமாற்றமாய் இருந்தது, நான் படிப்பு அறிவு குறைந்த ஏழை, பாப்பாவுக்குதமிழ் புரியுது அப்போ எனக்கு புரிந்த மொழியில் தமிழில் பேசியிருந்தால் மிக நலமாயும் என் சந்தேகமும் தீர்ந்து இருக்கும் குருஜி நன்றி குருஜி
Nanbaa prdeepkumar.., Heart I mean manam enbathu Iraivan, pakutharivu enbathu athan oru thanmai,,, Ithil pakutharivai Vida manathirku valimai Kodanu kodi prabanchathirku Samam...!!!
வணக்கம் ஐயா, உங்களுடைய இந்த விளக்கம் எனக்கு அவசியமானதாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. நீங்கள் தமிழில் சொல்லிருந் தால் இன்னும் தெளிவாக புரிந்திருக்கமுடியும். மிக்க நன்றி...
மனம் என்பது நன்மையை மட்டும் விரும்புவது அல்ல தீமையை விரும்புவது ஆகும் ஆதலால் எவ்வாறு மனம் சொல்வதை மட்டும் வைத்துக்கொண்டு நாம் சரியான திசையில் செல்கின்றோம் என்று முடிவெடுப்பது உங்கள் மனம் ஒன்று சரியானது என்று சொன்னாலும் அதை உங்கள் அறிவைக் கொண்டு ஆராய்ந்து அதில் முடிவு எடுக்க வேண்டும் அப்பொழுதுதான் நீங்கள் சரியான திசை நோக்கி செல்ல முடியும்
Ur example is going on in my real time life... I took the decision what my heart said... and I am struggling fr that... I m sure that I am going in a good path and I will lead a good life..
Sister defenetely you will take the decisions what ur heart says..,, But when u do that just think about the result that good or bad for u and others.., that's it...!!!
Eadhu nijamavea unmai dhan and fact neenga think pani paru ga ungaluku puriyum eanakum purichu ponchi sir sonna dhu appuram dhan eanakum nalla vea purichudhu thanks for guru ji sir
First time I’m seeing this channel. En manasula irukuradha apudiyae solraru. I think even I’m a spuritual guru 😜😜. Anyways I have a lot to learn. So, I’ll subscribe to it.
மிகவும் அருமை அய்யா ஒரு சிரு விண்ணப்பம் கொஞ்சம் தமிழில் சொன்னால் நன்றாக இருக்கும் அய்யா ஏன் என்றால் நாங்கள் ஒரு சில பேர் உங்கள் கருத்துக்களை கொண்டு தான் பல விஷயங்கள் தெளிந்து இருக்கிறோம் ஆதலால் நீங்கள் ஆங்கிலத்தில் சொல்வது எங்களை போல் ஆங்கிலம் படிக்காதவர்களுக்கு புரிதல் கடினமாக உள்ளது ஐய்யா நன்றி 🙏
Heart emits and receives electro magnetic vibration. Its magnetic power 5000 times more than brain magnetic power. It can receive the subconcious vibration and superconcious vibration so quickly. Based on what heart receives ( whether negative or positive) brain will decode the emotion into thoughts. It happened in my life many times. One time i was deeply affected by other just standing next to them. Later i prayed and God revealed me, how heart math works, through online source.
My biggest regret and I went against gut feeling and it was the worst decision ever made. It took almost 2 years to overcome the effect. Please follow gut feelings it is true and will do the best in life.
நன்றி என்ற வார்த்தை மட்டும் உங்களுக்கு சொன்னால் ஈடாகது குருஜி... இருப்பினும் மனமார்ந்த நன்றிகள் குருஜி...
வணக்கம் ஐயா இந்த கேள்விக்கு பதில சரியா கிடைக்கிலே, அந்த பாப்பா இதே கேள்வி கேட்டுச்சு, சரி குருஜி என்ன பதில் சொல்லி தெளிய வைக்கிறார் என்பதை ஆவளுடன் எதிர் பார்த்தேன், aana😂பதில் அந்த பாப்பாவுக்கு மட்டுமே புரியும் படி ஆங்கிலத்தில் பதில் சொல்லியது எனக்கு மிகவும் ஏமாற்றமாய் இருந்தது, நான் படிப்பு அறிவு குறைந்த ஏழை, பாப்பாவுக்குதமிழ் புரியுது அப்போ எனக்கு புரிந்த
மொழியில் தமிழில் பேசியிருந்தால் மிக நலமாயும் என் சந்தேகமும் தீர்ந்து இருக்கும் குருஜி நன்றி குருஜி
Listen your heart
இதயம் சொல்வதை கேள்
உண்மையில் என்னை சிந்திக்கவைத்தது!!!!!!
Your speech very nice sir
Sry heart naala yosika mudiyathu...
It's your internal part of mind
true
Nanbaa prdeepkumar..,
Heart I mean manam enbathu Iraivan, pakutharivu enbathu athan oru thanmai,,,
Ithil pakutharivai Vida manathirku valimai Kodanu kodi prabanchathirku Samam...!!!
வணக்கம் ஐயா,
உங்களுடைய இந்த விளக்கம் எனக்கு அவசியமானதாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. நீங்கள் தமிழில் சொல்லிருந்
தால் இன்னும் தெளிவாக புரிந்திருக்கமுடியும்.
மிக்க நன்றி...
உள் உணர்வு சொல்வதை கேள் என்பது சற்று எல்லோருக்கும் தெரிந்த உண்மையாகவே இருக்கிறது.
நன்றி நன்றி நன்றி
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
என்றும் நலமுடன்
உமையாள்கோபாலகிருஷ்ணன்.
He doesn't have to imitate anyone, he is what he has to be. He talks in a simple language but if you analyse, the depth can not be measured.
நீங்கள் சொன்ன உதாரணம் உண்மை தான்...ஐயா
I was struggling to take a decision for past three weeks and this video helped me what to choose ❤️
மனம் என்பது நன்மையை மட்டும் விரும்புவது அல்ல தீமையை விரும்புவது ஆகும்
ஆதலால் எவ்வாறு மனம் சொல்வதை மட்டும் வைத்துக்கொண்டு நாம் சரியான திசையில் செல்கின்றோம் என்று முடிவெடுப்பது
உங்கள் மனம் ஒன்று சரியானது என்று சொன்னாலும் அதை உங்கள் அறிவைக் கொண்டு ஆராய்ந்து அதில் முடிவு எடுக்க வேண்டும் அப்பொழுதுதான் நீங்கள் சரியான திசை நோக்கி செல்ல முடியும்
தமிழ் எங்கள் உயிர் மூச்சு தாய்மொழி காப்போம் தாய்மொழி வளர்ப்போம்
Ur example is going on in my real time life... I took the decision what my heart said... and I am struggling fr that... I m sure that I am going in a good path and I will lead a good life..
Sister defenetely you will take the decisions what ur heart says..,,
But when u do that just think about
the result that good or bad for u and others.., that's it...!!!
Athma vanakkam Ayya
Unga speech romba clear irrukunga,Gods gift you,
Thanks god nandri ayya
Yes... Girls heart oriented. Gents head oriented..
Namaste! ''Guruji''kadavul''Manidar vadivil''You Guruji''Thank you''God ''siva''
நன்றி குருஜி 🙏🙏🙏
நல்ல பதிவு. Very nice explanation. Thank you 😊😍💓
🙏🙏🙏 நன்றி குருஜி மிகவும் நன்றி
Your answer is much valuable iyaa...for clarifying lots of doubts rising between the logical and intuitive mind..thank you iyaa
I always listen to my heart..And the decision of my heart makes me satisfied 😊
நன்றி குருவே
yes..u r Geneious.. thanks for yr Clarificatiin sir.. i have lot of confusion when i take some decision ..now i can suggest clearly .thank u guru ji
Now I found difference for my heart and brains decisions and also I understood reasons for my stupid decisions thanks guruji
*Listen to ur ❤️ heart !!!.....* Great words
You say absolutely...true..u know more wisdom..thank to creator
உண்மை என்ற வார்த்தைக்கு பொருள் - குருஜி மித்ரெசிவா.
ஜாயா நிங்கள் வகுப்பில் கந்து வுல்லிர்கல ஜாயா
I love the visual, it gives very nice feeling with the talk of guru
அருமையான தொகுப்பு எனக்கு உபயோகமாக இருந்தது நன்றி
Hii Nanba
Thanks sir You telling correct follow your intuition it’s good sign of Universe of god
மிகவும் நன்றி குருஜி 🙂🙂🙂🙂🙂
that's what happened in my life without listening to heart. now I have learnt lessons to move forward
It might look like a stupid decision but I alone know which works for me ! 👍
Ayya... IPA en mind la oditu irruntha topic sir.. Nandri ayya...
Romba arumaiya sonninga guruji nandri
Eadhu nijamavea unmai dhan and fact neenga think pani paru ga ungaluku puriyum eanakum purichu ponchi sir sonna dhu appuram dhan eanakum nalla vea purichudhu thanks for guru ji sir
என்ன சொன்னார் pls... தமிழில் சொல்லுங்க
Lesson to your heart💓😘 that's enough no confusion guruji haasum👌👌👌
Lesson ah listen ah 🤔
@@megha9913 sorry listen 👍😂
@@sat7680 ☺️
கடைசியில் என்ன சொன்னார் புரியவில்லை. நானாகவே சுயமாக முடிவு எடுத்துகிறேன்.
🤣🤣🤣
Gi resemble Osho. But simpler and understandable way of preaching. Tq
Osho great human...
Osho is a man of reality
yes oshos speech is complicated
நான். உங்களை. தெய்வமாக. பார் க்கிறேன...
உண்மை தான். நன்றி👍🏻👍🏻👍🏻
Namaste guruji. Really wonderful information
Kodanakodi nandrigal guruji
Na clg mudichi one year ayruchi... en cls MSS mam pesarathu kekara mathiriye irukku sir neega pesarathu. Super sir..
Hii Nanba How Are You
Thank you guruji loveed it from the bottom to 💜❤️
Thank you sir..na sariyana desision tan yadhutu iruken..now am very clear.
Vera level neenga. Absolutely clear speech
தமிழில் மொழி பெயர்த்து சொல்லுங்கள்
Perfect example guru ji
அருமையான விளக்கம். 🙏🙏🙏
Thank you guru,the same word by asan ji and Healer Baskar sir.
All is well
First time I’m seeing this channel. En manasula irukuradha apudiyae solraru. I think even I’m a spuritual guru 😜😜. Anyways I have a lot to learn. So, I’ll subscribe to it.
Nandri kiruji...
மிகவும் அருமை அய்யா ஒரு சிரு விண்ணப்பம் கொஞ்சம் தமிழில் சொன்னால் நன்றாக இருக்கும் அய்யா ஏன் என்றால் நாங்கள் ஒரு சில பேர் உங்கள் கருத்துக்களை கொண்டு தான் பல விஷயங்கள் தெளிந்து இருக்கிறோம் ஆதலால் நீங்கள் ஆங்கிலத்தில் சொல்வது எங்களை போல் ஆங்கிலம் படிக்காதவர்களுக்கு புரிதல் கடினமாக உள்ளது ஐய்யா
நன்றி 🙏
Your heart has to say which is right decision or wrong not the mind......trust the heart because it won't lie
Eye opening explanation sir thank u so much
How to find which is speaking , which is from heart and which is from mind. Two things are speaking i accept.
மிகவும் நன்றி ஐயா.ஆனால் ஆங்கிலம் இல்லாது தமிழில் பேசி இருந்தால் மேலும் நன்றாக புரிந்திருக்கும்.
Yes
Bro மனசு சொல்வதை செய் அப்படினு சொல்றாரு வேற ஒன்னும் இல்லை
@@gandhi74 ஒரு வாசகம் சொன்னாலும் திரு வாசகம்
Haha 🤣
@@gandhi74 கரெக்டா சொன்னீங்க ப்ரோ நமக்கு உள்ளக தான் ப்ரோ எல்லாமே இருக்கு நம்ம தான் அதை சரியா புரிஞ்சுக்கிறது இல்ல
Everyone sholud follow their own intution its takes you to the correct way in your life.
Excellent explanation Guruji. Heartful pranams.
Vadivelu be like:நீ எடுக்ககுற எல்லா முடிவும் தப்புதான் ...😂😂
Thanks a lot swamy. U r speech sooooo awesome. Calmly talk made me awesome feels
Excellent answer guruji.thanks
Everything we take from our heart results are not right sometimes it is right and many times it can lead to many problems
No hearts speaks, only pumps
Heart is a part off our body ...
Heart emits and receives electro magnetic vibration. Its magnetic power 5000 times more than brain magnetic power.
It can receive the subconcious vibration and superconcious vibration so quickly. Based on what heart receives ( whether negative or positive) brain will decode the emotion into thoughts. It happened in my life many times. One time i was deeply affected by other just standing next to them. Later i prayed and God revealed me, how heart math works, through online source.
Super ❤️
Mesmerizing voice guruji
Thank you kuruji . Thank you so much.
அடுத்தவர் அடிக்க வரமல் இருந்தால் சரியான முடிவு .
அருமை. எளிமை.
குருஜி முதல் பார்க்கும்போது நம்பிக்கை வரல ஆனால் திரும்ப பார்க்கும் போது புரிகிறது
The superb solution for me....Thanks guruji....
Mrs. Malini, Did you attend his ulchemy program?
ஐயா நீங்கள் சொல்வது சரிதான் இதில் எது மூளை சொல்கிறது எது மனம் சொல்கிறது என்று எப்படி நான் தெரிந்து கொள்வது.
😂same doubt bro
They say any situation has 3 aspects 1)logical 2) emotional 3) intuitive .
My biggest regret and I went against gut feeling and it was the worst decision ever made. It took almost 2 years to overcome the effect. Please follow gut feelings it is true and will do the best in life.
What is mean by gut feeling??
Gurji ur words are impacted
Nandri ayya
நன்றி நன்றி நன்றி
நன்றி ஐயா
Ofcourse.Now I understand most of the logical decisions gone wrong.
Guruji ❤️
Thank you so much guruji...Thank you universe for everything thank you
Kodi nandri guruji
Super super Aiya miga arumayaga sonnega
ಗುರೂಜಿ ನಿಮ್ಮ ಮಾತು ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ 🙏
Awesome & Very nice guru ji
Ur true sir our heart should say ,thanks for the information
Very nice and detailed explanation......
Super video sir
என் மனசு வேலை செயனும??? அது கஷ்டமே... அப்படின்னு சொல்லுது... I'm a welder heavy fabrication work.. what I do.. ??
Awesome Guruji
Meditation used to connect heart and mind.please explain briefly guruji.
Very beautiful video
மனம் போன போக்கில் போக வேண்டாம்...
Why
I always say go for feeling that means heart.......
Thank u sir...... help to make right decisions......
Super very messages
Thank you thank you thank you 😊🙏🏼
Really super conversation!
தமிழில் எடுத்துரைத்தால் எனக்கு புரிந்திருக்கும் என்று என் மனதிற்க்கு தோன்றுகின்றது. முடிந்தவரை முயற்ச்சி செய்யுங்கள் .நன்றி ஐயா
நீங்கள் சொல்வதெல்லாம் சத்குரு சொல்வது போலவே உள்ளது
உண்மை
நீங்கள்
ஞானம்
அடைந்தாலும்
நீங்களும்
சொல்வதும்
இப்படி தான் இருக்கும்
நன்றி
சகோ
🙏🙏🙏🙏
Ellarum ore kulam
@@V.Subramanian369 super