Kartharam Yesuvai Thuthipom | Praiselin Stephen | Paul Aruban | Eden | Felix | TPM Tamil Song 287
Вставка
- Опубліковано 13 січ 2025
- When i was downtrodden, broken and distressed, this song pacified me and healed my Soul. Therefore I decided to manifest this song to many. We initiated our recording in Aug 2020 and managed to shoot in Dec 2020.
We had planned to release it in Jan 2021 or Feb 2021.
However we had lot of hindrances in every step of it and couldn't make it back then. Hitherto! the Lord was merciful unto us and enabled us to release this song today!
Are You Worried? Broken? Grieved? lost ? Downtrodden? Lonely? Castaway? Rejected? Weak? Guilty? Homeless? Hopeless? Fatherless? Mother less? Widow? In Debt ? Comfortless?
No Man, Money, Material, Promises or Authority can give you the Peace your Soul longs for...
Come what may, just Join your hands and Praise the Lord Jesus!
Vocals: Praiselin Stephen.
Music : Eden Samuel.
Guitarist : Paul Aruban.
Ft. Keyboardist : Felix Mathew.
D.O.P: Vertrivel Kartikeyan.
Video Editing : Justin and Paul Aruban.
Crew : Sam Isaiah, Hepsiba Stephen and Evangeline Kishore.
Extended Support : John Prabhu, Pappu and Samuel Praise.
கர்த்தராம் இயேசுவைத் துதிப்போம்
கரம் குவித்தவரை இன்றென்றுமே
1. சென்ற நாட்களிலெல்லாம் சீர்கரத்தாலே
சேர்த்தவர் கண்மணி போல் அணைத்தாரே
திருப்பத மலரென்றும் துதித்திடுவோம்
2.சோதனையாலுள்ளம் சோர்ந்திட்ட வேளையில்
சொரிந்தனரே பெலன் கிருபையில் நிலைக்க
தூயனைத் துதித்தென்றும் வாழ்த்திடுவோம்
3.பாதையில் பாடுகள் பல்கிய நேரத்தில்
ஆதரித்தாரவர் வார்த்தையின் பெலத்தால்
சிநேகத்தின் ஆழத்தை நினைத்திடுவோம்
4. பாரங்களாலுள்ளம் பதைத்திட்ட வேளையில்
ஆற்றினாரே அன்பின் தூதுகள் அளித்தே
அண்ணலைத் துதித்து நாம் பாடிடுவோம்
5. தேற்றுவாரின்றியே தியங்கின வேளையில்
தாயினும் மேலவர் ஆறுதலளித்தார்
தந்திடுவோம் துதி என்றென்றுமே
6.நானுனக்காய் யுத்தம் செய்திடுவே னென்று
நவின்றவர் எந்தன் கரம் பிடித்தாரே
நாதனை என்றும் நாம் துதித்திடுவோம்
கர்த்தராம் இயேசுவைத் துதிப்போம் - 2
கரம் குவித்தவரை என்றென்றுமே - 2
1) சோதனையாலுள்ளம்
சோர்ந்திட்ட வேளையில் - 2
சொரிந்தனரே பெலன்
கிருபையில் நிலைக்க - 2
தூயனைத் துதித்தென்றும்
வாழ்த்திடுவோம் - 2
கர்த்தராம் இயேசுவைத் துதிப்போம் - 2
கரம் குவித்தவரை என்றென்றுமே -2
2 )பாரங்களாலுள்ளம்
பதைத்திட்ட வேளையில் - 2
ஆற்றினாரே அன்பின்
தூதுகள் அளித்தே - 2
அண்ணலைத் துதித்து நாம் பாடிடுவோம் - 2
கர்த்தராம் இயேசுவைத் துதிப்போம் - 2
கரம் குவித்தவரை என்றென்றுமே -2
3) தேற்றுவாரின்றியே
தியங்கின வேளையில் - 2
தாயினும் மேலவர் ஆறுதலளித்தார் - 2
தந்திடுவோம் துதி என்றென்றுமே - 2
கர்த்தராம் இயேசுவைத் துதிப்போம் - 2
கரம் குவித்தவரை என்றென்றுமே -2
One of my favourite song, singer and guitarist. God bless Paul and team.
Wonderful 👏👏👏👏
Very good song praise the Lord God bless you paul aruban and your team
Awesome Paul
அருமையான ஒரு இறைத்
துதி பாடல் தந்த உங்கள்
அனைவருக்கும், எனது
அன்பினைத் தெரிவித்துக்கொள்கிறேன்
வாழ்த்துக்கள் பல.
_நிலன் கனகராஜ்
Super voice thanks Jesus
What a wonderful song daughter..
Jesus is the king of kings 3
Very good song. GOD Bless you.
Wow! very pleasant : )
very beautiful rendered .. God bless you all
Praise To God Almighty✝️🛐nice to hear, voice and song deliver really "Great", with God blessing to Praiselin Stephen and loving family, take care a lot🙏🏼😇
Sizzling music and song.jesus bless son
Lovely...God bless
Soulful one. Lovely Rendering Paul, Felix & Team..
Super bros expecting more
Superb😍🥰🥰
Praise the Lord. Well said.. wonderfully narrated and sung....👏👏👏
Precious lyrics ♥️ and Gifted musicians. Perfect match❣
Praise God.... Beautiful song and pleasant music.... Well done....
Beautiful ❤️ and the legends ofcourse .
Praise God
Nice song
Lovely 🎉💐
Thanks for wonderful rendition..from now on this is my favourite version of my favourite song.. ❤️
Amazing ♥♥♥♥♥
Finally a beautiful rendition.👌
Good facineting
Tpm song
Awesome voice. God bless your team 🙏
Mesmerising Paul sir
Nice!!!
👌👌👌 all the best for your future albums
Glory to god.
Excellent singing sister
Wow Paul 🔥
SUPER ANNA NICE SONG
என் செல்வமகள்
Awesome guys. 👍
Nice
spr song❤
Fav 🎵🎶
Amazing Anna
My fav song
Nice one 👏👏👏
Awesome bro👌👌
Super
Enjoy song
Super bro 🔥🔥
Super Paul 👍
Waiting bro
❤️
❤️❤️
Hi grill your 2 Sarah Navajo God bless you 🙏
Nice. Thanks. Ask praiselin to sing our church song fully in future. God bless.
Praselin voice is same as Tpm sisters voiceqa
Neengal TPM aa naangalum thaan but I am srilanka cpm
Fantasy
👍
Sir unga wedding invitation location qr code epdi sir make paninga
Old cpm / Tpm song
This is TPM/CPM song , has to sing slightly faster, refer to Sis. Glory TPM audio .
All well sounding excepting minor pronunciation issues in signing at one point.
Innum konjam Nala padichirukkala
My humble request hide yourself in the strong tower (Jesus) no lusts of this world should prevail u. Please give up make up and hair cut God won't please with that. May be it is a bitter advice, obey the spirit of God and receive the blessings abundantly. Thank you.
Nice song
Super voice thanks Jesus
Sir unga wedding invitation location qr code epdi sir make paninga
Nice song
Nice song
Nice song
Nice song
Nice song