நான் உங்க எல்லா வீடியோவும் பார்ப்பேன் ஆனால் நானும் ஒரு டீக்கடைக்காரர் மகன் தான் காலையிலிருந்து மாலை வரைக்கும் கால் வலிக்க நின்னு தான் அந்த பத்து ரூபாயை சம்பாதிக்க வேண்டும் எல்லாக் கடைக்காரர்களும் அப்படி இல்ல
அன்பா அவரும் சொல்றது அப்படித்தான் ஒரு சில கடைகளில் மட்டும் சொல்லுவாரு மொத்தமாக சாலையோர கடைகளில் கிடையாது நீங்க சுத்தமாக போடுறீங்களா நீங்க சுத்தமாக தான் போட்ட நீங்க கமெண்ட் பதிவு பண்ணலாம்
@@SSTVTAMIL தவறான வீடியோ.. குறிப்பாக நடுத்தர ஏழைகள் வியாபாத்தை தான் சொல்றீங்க.. அதிலும் நீங்க இருக்கலாம் நடக்கலாம் னு உங்களோட யூகத்தை தான் சொல்றீங்க.. தவறு நடக்குது தான் இல்ல னு சொல்லல.. அதுக்காக ஒட்டுமொத்தமா எல்லோரையும் சொல்றது தவறு.. உங்களோட இந்த வீடியோ ஏழை வியாபாரிகளில் வாழ்க்கையை நாசமாக்கும் அதே வேளை பணக்காரர்கள் உணவு விடுதிகளுக்கு மார்க்கெட்டிங்காகவும் இருக்கு. எங்களுக்கு விளக்கம் சொல்லுங்க.
நண்பா இப்படி நடுத்தர வியாபாரிகளின் மனதை புன் படுத்தும் வகையில் வீடியோ போடாதீர்கள் , உங்களால் முடிந்தால் கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்து தயாரிக்கப்படும் தரமற்ற உணவு மற்றும் பொருட்களை பற்றி போடுங்க 🤔
Hi.. Regarding tea shops, not all tea shops are using the same water for cleaning glasses. Most of them will be replaced as soon as they become dirt. Even i've seen people cleaning the glasses twice. regarding water from Wells / borewells, they're continuously boiling water in boilers. so the chance of germs surviving in such a high temperature is very less. Also most of the dirts would be stayed at the bottom of the boiler. And the leftover will also be filtered while pouring decoction into the glass. Reg - roadside shops mostly they're providing food in leaves / disposable sheets. Also they're cleaning the plates with some water for the leftovers in the plate. Only the hotels affordable to buy more plates are serving their food in plates without leaf / sheets. And I've a question too.. Why are you mentioning only road side shops? What about the packed foods and drinks??
தவறா வீடியோ.. குறிப்பாக நடுத்தர ஏழைகள் வியாபாத்தை தான் சொல்றீங்க.. அதிலும் நீங்க இருக்கலாம் நடக்கலாம் னு உங்களோட யூகத்தை தான் சொல்றீங்க.. தவறு நடக்குது தான் இல்ல னு சொல்லல.. அதுக்காக ஒட்டுமொத்தமா எல்லோரையும் சொல்றது தவறு.. உங்களோட இந்த வீடியோ ஏழை வியாபாரிகளில் வாழ்க்கையை நாசமாக்கும் அதே வேளை பணக்காரர்கள் உணவு விடுதிகளுக்கு மார்க்கெட்டிங்காகவும் இருக்கு
அன்புள்ள சகோதர-சகோதரிகளே, என்னோட channelஐ நேரம் இருக்கும் போது பாருங்க...உங்களுக்கு பிடிச்சிருந்துச்சுனா மட்டும் எனக்கு support பண்ணுங்க..இப்டி comment sectionல போடுறேனு தப்பா நினைக்காதீங்கா.. Thank you so much for your support brothers and sisters... நன்றி,,,,
ஒரு சாதாரண எளிய குடும்பாமனிதன் நீங்கள் சொல்லும் படி வாழ்க்கை வாழ முடியாது.. நீங்கள் கூறும் படி இந்த உணவு வகைகளில் மட்டுமே தொற்றுநோய்களை சொல்ல முடியாது அன்றாட மக்கள் பயன்படுத்தும் அனைத்து வகையான ( உணவு, உடை, பொருட்கள்....) போன்றவைகளை சொல்லிக்கொண்டே போகலாம். இதை மனிதன் வாழ்க்கையில் இருந்து மாற்ற முடியாது ஒரு பொழுதும்.. 🤝
பழங்காலத்து மக்கள் சுத்தத்தை பார்க்கவில்லை ஆனால் நூறு வயது வரைக்கும் வாழ்ந்தார்கள் இப்போது மக்கள் சுத்த படத்தை பார்க்கிறார்கள் 60 வயதில் இறந்து விடுகிறார்கள்
நானும் ஒரு டீ கடைகாரா் மகன் தான் ஒரு சில கடைகளில் தான் நடக்கிறது அதற்கு அனைவரையும் குறிப்பிட வேண்டாம் ஒரு டீ விற்பனை செய்வது குல் எத்தனை கடினம் உள்ளது என்பது உங்களுக்கு தொியாது ஒரு டீ போடுவதற்கு முன்பு கண்ணாடி டம்லரை நன்கு காய்ந்த சுடு தண்ணீரில் கழுவி விட்டு தான் அடுத்து டீ போடுகிறோம் அதில் ஒவ்வொருவா் சுகாதாரம் இன்றி செயல்பட்டால் அனைவரும் பொறுப்பேற்க முடியாது
அவர்கள் தள்ளு வண்டிக்காரர்களாக இருக்கலாம். ஆனாலும் அவர்கள் வழங்கும் உணவு குறை சொல்ல முடியாத அளவில்தான் இருக்கும். அவர்களுக்கு வியாபாரத்தில் நிற்கவேண்டும் என்ற அக்கறை கண்டிப்பாக இருக்கும். பிழைப்பு அதுதான். சும்மா நீங்கள் இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாம் என்று சொல்லக்கூடாது. (கமெண்ட்களிலும் பலரும் என் மனநிலையே பிரதிபலித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது)
பெரிய பெரிய ஹோட்டல்களில் நாய்கறியை சிக்கன் மட்டன் பிரியாணி என்று சொல்லி சமைத்து போட்டால் அது சுகாதாரம் முதல் நாள் சுட்ட இட்லியை மறு நாள் அவனில் வைத்து கொடுத்தால் சுகாதாரமானது கண்ணாடி பாத்திரங்களில் பெரிய கடைக்காரர்கள் பரிமாற மாட்டார்களா அவர்கள் அவற்றை நன்கு சுத்தம் செய்கிறார்கள் என்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது தம்முடைய இந்த கூற்று மிகவும் வருத்தமளிக்கிறது நீங்களும் பெரிய பெரிய ஆட்களுக்கு ஜால்ட்ரா போடும் வேலையை செய்துவிட்டீர்கள் தங்களுடைய சேனலை நான் கவனித்துகொண்டே இருப்பேன் மிகவும் பிடிக்கும் தம்முடைய கானொலி பதிவுகள் ஆனால் இந்த கானொலி முக சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது தம்முடைய கூற்று வறுமையில் வாடுபவர்களையும், சாதாரண கடைக்காரர்களையும் கடுமையாக தாக்கப்பட்டதாக தெரிகிறது
இந்த தரமான உணவு சாப்பிட்ட எத்தனை பேருக்கு நோய் வந்ததே கிடையாது ரோட்டோரம் டீக்கடையில டீ குடிச்ச எத்தனை பேருக்கு நோய் வந்து சீக்கிரம் செத்துப் போனாங்க ஏண்டா கார்ப்பரேட் கம்பிகள் பண்ற அட்டூழியங்களை வெளியில் சொல்ல முயற்சி பண்ணுங்க டா அத விட்டுட்டு பாவம் பத்து ரூபாய்க்கும் 20 ரூபாய்க்கும் கஷ்டப்பட்டு இருக்கரவங்களை வீடியோ எடுத்து போடற போட்ட
இவிங்க வெளிப்படையா செய்றாங்க. Hotel aprm 5 Star hotels la nambaluku theriyama pandranga. Road side kadaiya pathi ungaliku Enna therium. Itha pathi content soldringala... Hotel pathiun sollunga... ex zombie movie paathingala...
அந்த காலத்தில் எப்படித்தான் இருந்தது டீ கடை அனா நோய் வரல எப்பே அதிக சுகாதாரம் பத்துதன் நோய் அதிகம் வரதுக்கு காரணம் நீங்க சொல்லுறது உங்களுக்கு அடுதமா தெரியலாம் எங்களுக்கு எல்லா எப்பொழுதும் சாலை ஓர டீ கடையிதன் குடிக்கிரன் எனக்கு எதுவும் ஆனது இல்ல என் ப்ரோ எப்படி டீ கடய கேவல படுத்திருக்க
நீங்க தரமற்ற உணவு nu title சொல்லிட்டு உணவு தயாரிக்கிற தண்ணி தான் பிரச்சினை nu solringa. அப்படினா உணவு தயாரிக்கிறது ல தான் பிரச்சினை. பெரும்பாலும் பஸ் ஸ்டான்ட் ஹோட்டல் ல சாப்பிடாதீங்க. சிரமம் பாக்காம பஸ் ஸ்டாண்டுக்கு வெளில உள்ள ஹோட்டல் ல சாப்பிடுங்க..
சரிங்க சாதாரண டீ கடை காரர் ஒரு 20நபருக்கு டீ போட சுகாதார மற்ற தண்ணீரை உபயோக்கிறான் என்றால்,5000நபருக்கு சமைக்கும் பெரிய கோட்டல் காரங்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை உபயோகிப்பார்களா ?ஏன் அதை பற்றி நீ பதிவேற்றவில்லை அடுத்த பதிவு அதை செய் சரியா.summa views varanumey nu vaiyula varathuyellam eluthu vidatha😏
I don't know why people are shouting, this video just showing you that in some places foods are prepared in unhygienic manner so be careful that's it. Nothing more than that, and this vedio doesn't advocate you people don't go and eat in street food just be aware of preparation for your health, that's it
Nega daily vangura masala powderla kuda niraya chemical sekkuranga athukunu atha use Panna mattingala..5 star hotels la food hygiene ka irukum yar sonna..avan micham ana fooda some time reuse panranga ..namma roadside athuku more than better
Please don't degrade street foods don't include every street shop like that even we people used to used to eat their foods there is nothing like the things which you told in video every shop owners used to maintain cleanliness
yuv appo edhadhan da saputhurathu nee ippadi sollithu neeya atha ellam sapuduva nanga konjom sapita tappa sollu who else think this is correct like poduga
எல்லாமே சாலையோர கடைகள் தான் செய்கின்றனவா கண்முன்னே செய வதால் தெரிகிறது, ஹைஜெனிக் என்ற பெயரில் பெரிய ஹோட்டல்கள் பல மாத இறைச்சிகள், உணவு கெடாமல் இருக்க கெமிக்கல் கலக்கின்றனர்
நான் உங்க எல்லா வீடியோவும் பார்ப்பேன் ஆனால் நானும் ஒரு டீக்கடைக்காரர் மகன் தான் காலையிலிருந்து மாலை வரைக்கும் கால் வலிக்க நின்னு தான் அந்த பத்து ரூபாயை சம்பாதிக்க வேண்டும் எல்லாக் கடைக்காரர்களும் அப்படி இல்ல
ஆமா நீங்க crt ah தான் சொன்னிங்க
அன்பா அவரும் சொல்றது அப்படித்தான் ஒரு சில கடைகளில் மட்டும் சொல்லுவாரு மொத்தமாக சாலையோர கடைகளில் கிடையாது நீங்க சுத்தமாக போடுறீங்களா நீங்க சுத்தமாக தான் போட்ட நீங்க கமெண்ட் பதிவு பண்ணலாம்
Mm crt
Unmay
Yes you are right
A very good information brother... Thanks
Thank you bro best information 😊 unga voice ku na addicted bro
So nice of you
@@SSTVTAMIL ❤️❤️❤️❤️
@@SSTVTAMIL தவறான வீடியோ..
குறிப்பாக நடுத்தர ஏழைகள் வியாபாத்தை தான் சொல்றீங்க..
அதிலும் நீங்க இருக்கலாம் நடக்கலாம் னு உங்களோட யூகத்தை தான் சொல்றீங்க..
தவறு நடக்குது தான் இல்ல னு சொல்லல..
அதுக்காக ஒட்டுமொத்தமா எல்லோரையும் சொல்றது தவறு..
உங்களோட இந்த வீடியோ ஏழை வியாபாரிகளில் வாழ்க்கையை நாசமாக்கும்
அதே வேளை பணக்காரர்கள் உணவு விடுதிகளுக்கு மார்க்கெட்டிங்காகவும் இருக்கு. எங்களுக்கு விளக்கம் சொல்லுங்க.
நண்பா இப்படி நடுத்தர வியாபாரிகளின் மனதை புன் படுத்தும் வகையில் வீடியோ போடாதீர்கள் , உங்களால் முடிந்தால் கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்து தயாரிக்கப்படும் தரமற்ற உணவு மற்றும் பொருட்களை பற்றி போடுங்க
🤔
அவன் போட மாட்டான்
Hi.. Regarding tea shops, not all tea shops are using the same water for cleaning glasses. Most of them will be replaced as soon as they become dirt. Even i've seen people cleaning the glasses twice. regarding water from Wells / borewells, they're continuously boiling water in boilers. so the chance of germs surviving in such a high temperature is very less. Also most of the dirts would be stayed at the bottom of the boiler. And the leftover will also be filtered while pouring decoction into the glass.
Reg - roadside shops mostly they're providing food in leaves / disposable sheets. Also they're cleaning the plates with some water for the leftovers in the plate. Only the hotels affordable to buy more plates are serving their food in plates without leaf / sheets.
And I've a question too..
Why are you mentioning only road side shops? What about the packed foods and drinks??
தவறா வீடியோ..
குறிப்பாக நடுத்தர ஏழைகள் வியாபாத்தை தான் சொல்றீங்க..
அதிலும் நீங்க இருக்கலாம் நடக்கலாம் னு உங்களோட யூகத்தை தான் சொல்றீங்க..
தவறு நடக்குது தான் இல்ல னு சொல்லல..
அதுக்காக ஒட்டுமொத்தமா எல்லோரையும் சொல்றது தவறு..
உங்களோட இந்த வீடியோ ஏழை வியாபாரிகளில் வாழ்க்கையை நாசமாக்கும்
அதே வேளை பணக்காரர்கள் உணவு விடுதிகளுக்கு மார்க்கெட்டிங்காகவும் இருக்கு
ஆம் நண்பரே
Yes bro
பெரிய ஹோட்டல் ல மட்டும் எல்லாம் சுகாதாரமா இருக்குனு சொல்லவும் முடியாது 👌
கரெக்ட் அண்ணா
Yes
Good information bro👌👍
*கண்ட தண்ணில டீ போட முடியாது பால் கெட்டுவிடும்.
* சாலை யோர கடை தட்டுல பேப்பர் போட்டு தான் உணவு கொடுப்பாங்க
Super
Tea podum bothu thane milk ah mix pandranga odane epdy kedum. Athan odane tea ya saptruvangalea
@@shameerjmc5181 அடேய் பால் காசும் போதே கேட்டு போய்டும் . அப்பறம் எப்படி டீ போடுவ
@@RAJAGOPAL-uv7jk apo endha kadailayachum pal kettu ponatha nee pathurukiya da thambi
Crct
Nice awareness video
Good information 👍
Bro know one thing borewell water is good and healthy that cane water
THANKS FOR THE INFORMATION
Advance Congrats for 1M subscription bro
தாங்கள் சொல்ல வரும் கருத்து
5ஹோட்டல சாப்ட சொல்றிங்களா
bro 5star hotel-la mattum hygiene-na follow pandrangala???Panathukaaga enna vena seivanga
Superb
Thanks for your advice
Thank u for tha information sir
Oru nallai kuu enthana litre water inga use pandrigaaa
Super topic
Super semma ethamari naraya video podunga
Super thalaiva 💪🌹❤️
கண்ணாடி டம்பரில் பாக்டிரியாக்கள் தங்குவதில்லை பேப்பர் கப் மிகவும் மோசமானது
Antha glass ah sudu thani la kaluvanga
Super
அன்புள்ள சகோதர-சகோதரிகளே,
என்னோட channelஐ நேரம் இருக்கும் போது பாருங்க...உங்களுக்கு பிடிச்சிருந்துச்சுனா மட்டும் எனக்கு support பண்ணுங்க..இப்டி comment sectionல போடுறேனு தப்பா நினைக்காதீங்கா..
Thank you so much for your support brothers and sisters...
நன்றி,,,,
Good info
நீங்கள் சொல்வது வட இந்திய தம்பி
No thambi , this is happening in tamil nadu also
This hapening all over india thambi
It also happens in Tamil Nadu 😂
சரி தம்பி 😂
Correct
i support
Useful information...கொஞ்சம் வேகமா பேசுங்க அண்ணா... நான் 2x speed ல வச்சு கேட்டேன். Sorry
ஒரு சாதாரண எளிய குடும்பாமனிதன் நீங்கள் சொல்லும் படி வாழ்க்கை வாழ முடியாது.. நீங்கள் கூறும் படி இந்த உணவு வகைகளில் மட்டுமே தொற்றுநோய்களை சொல்ல முடியாது அன்றாட மக்கள் பயன்படுத்தும் அனைத்து வகையான ( உணவு, உடை, பொருட்கள்....) போன்றவைகளை சொல்லிக்கொண்டே போகலாம். இதை மனிதன் வாழ்க்கையில் இருந்து மாற்ற முடியாது ஒரு பொழுதும்.. 🤝
ரொம்ப சரி
நண்பா idhu romba tappana video idaku NA support panna mattan 5star and 3star nalapandrangla enna ??? Most bad performance 5&3star hotel tha
உங்கள் சேனல் தரத்தை ஒரு வீடியோவில் குறைத்து கொண்டீர்
Nanum unsubscribe pannitan anna
unmaya sonna thappu seiravanukku urutha thaan seiyum
Ivad sonnathu crct than. Yara irundhalum suthama iruka than palagikanum. Avanga veetuku samaikum bothu suthama samachitu avanga hotel nadathum bothu yevano sapda poran nu alatchiya sutham illama samaikurathu ena niyayam.
Unmai sonna kovam varadha seyum
உண்மைதாங்க...
இங்க நிறையபேருக்கு புரியல இந்த வீடியோ பார்த்துட்டு திட்டுராங்க சில கடை சில ஹோட்டல் னு சொல்றாருல அப்பறம் என்ன....??
Super
super. 🇱🇰
Yes correct, but antha list la Periya hotel yen Varala...
Sila kadainu avan solitu poiruvan. Athukaga en kadai than nalla kadainu velila board ah vaikamudium......
Apdiay🙄🙄🙄
இது தமி்நாட்டில் நடக்கிறதா அதற்கு உங்களிடம் proof உள்ளதா
Chennai mint side poi parunga sir
Unga tea kada enga irukku?
Ama
பேப்பர் கப்பில் டீ குடித்தால் உடலில் ஏற்படும் தீமைகள் பற்றி தெரியுமா
Bro appo v2 la yoo sapitoka bro ya kattaki varrika ethuva 5 str hotel pathi onnkala solla mutiumma soluka tee katta thann bro eppo tamilnadu la yallarukumm sapatoo bro eppti thapana video pootoo kasta patothathika bro....
பழங்காலத்து மக்கள் சுத்தத்தை பார்க்கவில்லை ஆனால் நூறு வயது வரைக்கும் வாழ்ந்தார்கள் இப்போது மக்கள் சுத்த படத்தை பார்க்கிறார்கள் 60 வயதில் இறந்து விடுகிறார்கள்
யாரோ ஒருவர் செய்யும் தவறால் எல்லோரையும் குறை கூறாதீர்கள்
100 useful
நானும் ஒரு டீ கடைகாரா் மகன் தான் ஒரு சில கடைகளில் தான் நடக்கிறது அதற்கு அனைவரையும் குறிப்பிட வேண்டாம் ஒரு டீ விற்பனை செய்வது குல் எத்தனை கடினம் உள்ளது என்பது உங்களுக்கு தொியாது
ஒரு டீ போடுவதற்கு முன்பு கண்ணாடி டம்லரை நன்கு காய்ந்த சுடு தண்ணீரில் கழுவி விட்டு தான் அடுத்து டீ போடுகிறோம்
அதில் ஒவ்வொருவா் சுகாதாரம் இன்றி செயல்பட்டால் அனைவரும் பொறுப்பேற்க முடியாது
Correct 👍 good information 😊✨
அவர்கள் தள்ளு வண்டிக்காரர்களாக இருக்கலாம். ஆனாலும் அவர்கள் வழங்கும் உணவு குறை சொல்ல முடியாத அளவில்தான் இருக்கும். அவர்களுக்கு வியாபாரத்தில் நிற்கவேண்டும் என்ற அக்கறை கண்டிப்பாக இருக்கும். பிழைப்பு அதுதான். சும்மா நீங்கள் இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாம் என்று சொல்லக்கூடாது. (கமெண்ட்களிலும் பலரும் என் மனநிலையே பிரதிபலித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது)
Sir very very
Bro ithu la patha Namma sapita va mudiya thu..... yellaru v2 kum vara water la kuda tha dust irukum......inga yathum aaa 100%pura aa illa ...
😔I feel u...nama country eppo than developed aagumo!? 😤
Nice
LOVE YOUR VIDEOS BRO
Awareness pls
வடஇந்தியாவில் பல டீ கடையும் இப்படி தான் 😇
💯 % bro . Ur correct
@@ahameds6921 appo Tamil Nadu la Ella place laiyum hygiene naa iruka?😷😷
@@ahameds6921 dai apaa igga irukuravagga yaru thane country
@@aravindp9703 Apo inime Tamil nadula entha kadailayum tea kudikkatha da tn vadakkans
Ingayum South Indian la um Pala tea kadai adha mari than iruku bro....
Bro ellam tea kadikararum appadi illa nanum tea kadai karar magannthan BRO
Right bro😍
Restaurants are very much concentrated in profits than providing hygienic food,
Mass nanba tq
Correctly said
Bore well thani ulagalayae suthamanathu 😀
Pani.puri.msg.super.bro
This is not only happening in INDIA as well as in other countrys too..So, please change the TITLE, don't use our nation for content
பெரிய பெரிய ஹோட்டல்களில் நாய்கறியை சிக்கன் மட்டன் பிரியாணி என்று சொல்லி சமைத்து போட்டால் அது சுகாதாரம்
முதல் நாள் சுட்ட இட்லியை மறு நாள் அவனில் வைத்து கொடுத்தால் சுகாதாரமானது
கண்ணாடி பாத்திரங்களில் பெரிய கடைக்காரர்கள் பரிமாற மாட்டார்களா
அவர்கள் அவற்றை நன்கு சுத்தம் செய்கிறார்கள் என்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது
தம்முடைய இந்த கூற்று மிகவும் வருத்தமளிக்கிறது
நீங்களும் பெரிய பெரிய ஆட்களுக்கு ஜால்ட்ரா போடும் வேலையை செய்துவிட்டீர்கள்
தங்களுடைய சேனலை நான் கவனித்துகொண்டே இருப்பேன் மிகவும் பிடிக்கும் தம்முடைய கானொலி பதிவுகள்
ஆனால் இந்த கானொலி முக சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது
தம்முடைய கூற்று வறுமையில் வாடுபவர்களையும், சாதாரண கடைக்காரர்களையும் கடுமையாக தாக்கப்பட்டதாக தெரிகிறது
இந்த தரமான உணவு சாப்பிட்ட எத்தனை பேருக்கு நோய் வந்ததே கிடையாது ரோட்டோரம் டீக்கடையில டீ குடிச்ச எத்தனை பேருக்கு நோய் வந்து சீக்கிரம் செத்துப் போனாங்க ஏண்டா கார்ப்பரேட் கம்பிகள் பண்ற அட்டூழியங்களை வெளியில் சொல்ல முயற்சி பண்ணுங்க டா அத விட்டுட்டு பாவம் பத்து ரூபாய்க்கும் 20 ரூபாய்க்கும் கஷ்டப்பட்டு இருக்கரவங்களை வீடியோ எடுத்து போடற போட்ட
அருமையாகச் சொன்னீர்கள்.
இவிங்க வெளிப்படையா செய்றாங்க. Hotel aprm 5 Star hotels la nambaluku theriyama pandranga. Road side kadaiya pathi ungaliku Enna therium. Itha pathi content soldringala... Hotel pathiun sollunga... ex zombie movie paathingala...
Saani neerathil ulla panipuri water what an idea
Hello neingalo India thana aproo allaroo Manishingatha avoingaluiku
Kastoo irikum allariu thipa sollthinga
341 dislikes kandipa tea kadakarana thaa irupaan
450
அந்த காலத்தில் எப்படித்தான் இருந்தது டீ கடை அனா நோய் வரல எப்பே அதிக சுகாதாரம் பத்துதன் நோய் அதிகம் வரதுக்கு காரணம் நீங்க சொல்லுறது உங்களுக்கு அடுதமா தெரியலாம் எங்களுக்கு எல்லா எப்பொழுதும் சாலை ஓர டீ கடையிதன் குடிக்கிரன் எனக்கு எதுவும் ஆனது இல்ல என் ப்ரோ எப்படி டீ கடய கேவல படுத்திருக்க
Corporate Companiesuku Advertising panuriya
Even in 5 star 7 star hotels chef will kick the food utensils if u ask them to do overtime
Ungal video paarppathal Naan veliyil entha kadaigalilum ethaium saabbiduvathillai
Unga voice yen ipdi irukku.konjam nalla pesalame.mukkikittu irukinga
Inime na epdi da tea kudipaen
இதெல்லாம் பொய் அண்ணா
na lam, 5 years ah tea kadaila tea kudikuren.. eduvu illa!
Palaya thanner payanpaduthinal paal kettuvidum aanal tea glass kazuvum thanner suthamillai ore echil thanneeril kazhuvugirargal
நீங்க தரமற்ற உணவு nu title சொல்லிட்டு உணவு தயாரிக்கிற தண்ணி தான் பிரச்சினை nu solringa. அப்படினா உணவு தயாரிக்கிறது ல தான் பிரச்சினை. பெரும்பாலும் பஸ் ஸ்டான்ட் ஹோட்டல் ல சாப்பிடாதீங்க. சிரமம் பாக்காம பஸ் ஸ்டாண்டுக்கு வெளில உள்ள ஹோட்டல் ல சாப்பிடுங்க..
Awesome information bro ❤️
அருமையான பதிவு
Neenga video poduranda manatha noka vaikira mathiri podatheenga illana ungha channela cut pannunga neenghal sollum thappana vidayankal sila per seiyvangathaan aanalum sila poor people nermaya unmaya ullaippanga avanga manatha noka adikathinga😠😠😠😠😠😠😠
சரிங்க சாதாரண டீ கடை காரர் ஒரு 20நபருக்கு டீ போட சுகாதார மற்ற தண்ணீரை உபயோக்கிறான் என்றால்,5000நபருக்கு சமைக்கும் பெரிய கோட்டல் காரங்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை உபயோகிப்பார்களா ?ஏன் அதை பற்றி நீ பதிவேற்றவில்லை அடுத்த பதிவு அதை செய் சரியா.summa views varanumey nu vaiyula varathuyellam eluthu vidatha😏
Edhula oru pic kuda Tamil Nadu la edukala
I don't know why people are shouting, this video just showing you that in some places foods are prepared in unhygienic manner so be careful that's it. Nothing more than that, and this vedio doesn't advocate you people don't go and eat in street food just be aware of preparation for your health, that's it
Full of facts. Pramadham
சீலு......…..…..சீலு..........🗝️🔏
Please explain 5 important facts to use superior helmets rather than local made helmets for 2 wheelers
True anna
Bro neeinga soldrathu sari than aana yaru ihelam kekurainga nee ithai kadipidikireeingala naan ungalai thapaga solavilai aana neeinga confam itha yela falow padreeingalanu repley panuinga
Nega daily vangura masala powderla kuda niraya chemical sekkuranga athukunu atha use Panna mattingala..5 star hotels la food hygiene ka irukum yar sonna..avan micham ana fooda some time reuse panranga ..namma roadside athuku more than better
First view
Please don't degrade street foods don't include every street shop like that even we people used to used to eat their foods there is nothing like the things which you told in video every shop owners used to maintain cleanliness
yuv appo edhadhan da saputhurathu nee ippadi sollithu neeya atha ellam sapuduva nanga konjom sapita tappa sollu who else think this is correct like poduga
இந்த வீடியோ பார்க்காமலேயே இருந்திருக்கலாம்
கரெக்ட்
வெளியில் எதுமே சாப்பிடக்கூடாது 😂
Apa vangitu vanthu vetla sapidlama
@@dexter5679 Apa ( பொருட்களை ) vangitu vanthu vetla (சமைச்சு) sapidalame
Yes
பாணி பூரி மிக மிக மோசமமான உணவு . அது தயாரிக்கப்படும் இடமும் பாத்திரங்களும் ! அதை நான் பார்த்தது முதல் பானிப்பூரி பார்த்தாலே குமட்டி கொண்டு வரும்
நீங்கள் சொல்லும் சிலவற்றை மாதத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை உட்கொண்டால் ஒன்றும் ஆகாது
எல்லாமே சாலையோர கடைகள் தான் செய்கின்றனவா கண்முன்னே செய வதால் தெரிகிறது, ஹைஜெனிக் என்ற பெயரில் பெரிய ஹோட்டல்கள் பல மாத இறைச்சிகள், உணவு கெடாமல் இருக்க கெமிக்கல் கலக்கின்றனர்
💯 உண்மை
கொத்தா அதுக்கு நாங்க எல்லாம் taj hotel laya da book panni sapida mudiyum enga vai vida vairu neeraicha pothum sapudura poor people than da athigam
பானி பூரி....சாணி தண்ணிர்
That foods enhance the Huminity of human beings.
Tea class ah வெந்நீர்ல கழுவி தான் next tea போடுவாங்க
Adhu unga veetla matum dha
தவறான கருத்து
அனைத்து கடைகளும் அப்படி இல்லை
உன்னுடைய யூகம் சரியானது அல்ல
இந்த மாதிரி வீடியோக்கள் அனைத்திற்கும் commant பண்ணாமல் இருப்பது சிறந்தது
பானிபூரி சானிநிறம்.. 👍
Boss nalla karuthu dhan en ipdi javvumittai madri izhuthu solringa.. Adha matum change panikonha
yenga tamil nadu la yeppadi llam kedayadhu. vadakan sombari naingathan . avanga ready pandta yedhume hygeine kedaiyadhu
Bro this video 💯% true
Unmaiya sollathinga neraiya peruku pudikathu
Intha video ku ean dislike porenu eanake theriyala 😜
Sila unmai kasaka ta seium