srimathi case latest update - liquor party and money transaction to red pix - felix gerald interview

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2024

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @abishekhd1833
    @abishekhd1833 2 роки тому +139

    ஹலோ பெலிக் சார் நீங்க பேசுறது எதையும் நாங்க நம்புற மாதிரி இல்ல நம்பி நம்பி ஏமாந்துட்டான் எப்பவுமே பாதிக்கப்பட்டவங்க பக்கம் நில்லுங்க அதை விட்டுட்டு பணத்துப்பக்கம் நிக்காதீங்க நன்றி

  • @venkadeswarans4057
    @venkadeswarans4057 2 роки тому +38

    மது குடுத்தாங்களா இல்லையா நீ குடிச்சியா இல்லயைா? அதை சொல்லுடா

    • @CHINNAARR
      @CHINNAARR 2 роки тому +6

      100% உண்மை. மது பிரியர் தான் felix sir 🙂

    • @sribaladji3422
      @sribaladji3422 2 роки тому +1

      @@CHINNAARR how do u know

    • @CHINNAARR
      @CHINNAARR 2 роки тому +1

      @@sribaladji3422 என் நண்பற்கு நண்பர் இவர்.

    • @sribaladji3422
      @sribaladji3422 2 роки тому

      @@CHINNAARR so he is an addicted

    • @thaniskavimal5931
      @thaniskavimal5931 2 роки тому +1

      Sarayam kutuchiya... Athum santhikita vanki kuduchiya

  • @suseerani2421
    @suseerani2421 2 роки тому +48

    யோக்கியர்கள் போல் வேஷம் போடுகிறார்கள் பெலிக்ஸ் & ராகுல்

  • @manirao5152
    @manirao5152 2 роки тому +22

    உங்கள் மேல் இருந்த நம்பிக்கை 🙏. நீங்கள் பள்ளிக்கு சென்ற பிறகு நம்பிக்கை இல்லை

    • @rajamaniperiyasamy3101
      @rajamaniperiyasamy3101 2 роки тому +1

      பிலிக்ஸ் ராகுல் இருவரும். வேற வேல பாக்கலாம்

  • @veldurai6375
    @veldurai6375 2 роки тому +104

    ஏன் sir இந்த தன்னிலை விளக்கத்துக்கு இத்தனை நாட்கள்?! இந்த காலதாமதமே உங்கள் மீது சந்தேகப்பட வைக்கிறதே! பாருங்கள்; உங்கள் நண்பர் ராகுல்ஜி அன்றைக்கு சந்தேகம் எழுந்ததிலிருந்து தொடர்ச்சியாக இதுவரை தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்!

    • @atuvi566
      @atuvi566 2 роки тому +14

      கொடுத்த பணம் செலவு பண்ணீட்டாரு

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 роки тому

      @@atuvi566 ஆளாளுக்கு பித்தலாட்டம் செய்து புதுசு புதுசா கதை அளிக்கிறார்கள் அனைத்து பாவாடை வேசி ஊடகங்களும். மொத்தத்தில் எல்லா பாவாடைகளும் தமிழன் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள் க்ரிப்டோக்களும் நக்சல் நாதாரிகளும்

    • @syedibrahim7194
      @syedibrahim7194 2 роки тому +1

      @@atuvi566 😂😂😂

    • @syedibrahim7194
      @syedibrahim7194 2 роки тому +1

      Yes correct sonningka

    • @davidpaul6176
      @davidpaul6176 2 роки тому

      Jesus Christa kattikodutha yudass isthariko pola felix

  • @ASHOKMART2681
    @ASHOKMART2681 2 роки тому +6

    ஐயா, பிரகாஷ் பிளஸ் டூ படிக்கும் போதுதான் இறந்தான். அதுக்கப்புறம் அவங்க அக்கா அங்க பிளஸ் டூ வரைக்கும் படித்தார்களா என்னைய்யா கலர் கலரா ரீல் விடுறீங்க

  • @selvakumar-hf6rs
    @selvakumar-hf6rs 2 роки тому +39

    Redfix ஐ unsubscribe செய்துட்டு போகவேண்டியது தான் வேற என்ன செய்ய...

    • @kavithak4111
      @kavithak4111 2 роки тому +4

      இன்னுமா Unsubscribe பண்ணல

    • @sathishkumar-il4vx
      @sathishkumar-il4vx 2 роки тому

      உதயண்ணாவ பத்தி தப்பா பேசுனப்பவே unsubscribe செஞ்சி இருக்கனும்

  • @narayananp2076
    @narayananp2076 2 роки тому +18

    You too Brutus என்று தான் உங்களைப் பார்த்து கேட்கத் தோன்றுகிறது. எவ்வளவு விளக்கம் சொன்னாலும் உங்கள் இருவரின் சாயமும் வெளுத்து விட்டது. பணத்துக்கு விலை போய் விட்டீர்கள்.

  • @kokilap4198
    @kokilap4198 2 роки тому +6

    எந்த ஒரு நல்ல தாயும் கேரக்டர் சரி இல்லாத பொண்ணா இருந்தா செத்தா செத்துட்டு போய் எனக்கு மானம் தான் பெருசு அப்படின்னு தான் சொல்லுவாங்க. கேரக்டர் சரி இல்லாம இருந்தா. பட் ஸ்ரீமதிஸ் குட் கேரக்டர். கட்டாயமா அந்த பொண்ணுக்கு வேற எந்த பசங்க கூடவும் பழக்கம் கிடையாது. இந்த காதல் கதை எல்லாம் ரெடிமேடா செஞ்ச உப்புமா மாதிரி இடையில் வந்தது. அதனால செல்வி அம்மா செத்தாலும் பரவால்ல அப்படின்னு சொன்னதுல எந்த தவறும் இல்லை அதை எல்லாம் திருச்சி பேசுறீங்க.

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw 2 роки тому +44

    சிகப்பு சாயம் வெளுத்து போச்சு டும் டும் டும் டும் டும்

  • @arivalaganramasamy6668
    @arivalaganramasamy6668 2 роки тому +19

    அந்த அம்மா பேட்டிய காட்டினீங்க ரவிக்குமாரிடம் எடுத்த பேட்டிய காட்டலியே

  • @venkateshvenkat2684
    @venkateshvenkat2684 2 роки тому +172

    சக்தி பள்ளிக்கு சென்ற பிறகு உங்கள் பேச்சின் போக்கு பலமடங்கு மாறிவிட்டது...
    உங்கள் காணொளியை நாங்கள் தொடர்ந்து பார்த்து வந்ததால் இந்த வேறுபாட்டை எங்களால் உணர முடியும்..

    • @Surya-ue2yt
      @Surya-ue2yt 2 роки тому +3

      Yes

    • @NaturalAgriculture838
      @NaturalAgriculture838 2 роки тому +2

      Yes

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 2 роки тому +1

      It is quite evident !

    • @julietsammy8634
      @julietsammy8634 2 роки тому +11

      Crct . இந்த விளக்கம் கொடுக்கும் போது சிரிப்பைக் காணமே. ரவியைப் பார்த்துட்டேன்னு அம்முட்டு சிரிப்பு வந்துச்சு

    • @jayakumara7395
      @jayakumara7395 2 роки тому +1

      Yes

  • @nandhagopalgopal6726
    @nandhagopalgopal6726 2 роки тому +35

    பெண் பாவம் சும்மா விடாது யேயோவ்

  • @sivakumarsubramanian4971
    @sivakumarsubramanian4971 2 роки тому +54

    Felix Sir, சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். உங்கள் மீதும் ராகுல் மீதும் அதிக நம்பிக்கை வைத்திருந்தோம் நேர்மையானவர்கள் என்று. ஆனால் நீங்களும் ஒரு சராசரி மனிதர்கள்தான் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. இந்த நாட்டில் ஏழையாக பிறப்பதே குற்றம் ஆகிவிட்டது.

    • @மணி2047
      @மணி2047 2 роки тому +1

      Stupidity. Just because Felix and Rahul met with Ravi and Shanthi and indicated that there may be some credibility in what the school is telling is making you to loose hope on justice? I am imagining the day you come to know that Selvi was a liar. I am not CBCID. I am not the school. But I would say it is very likely that evidence will be presented in a court of law that the love matter was real and subsequently Selvi abused the girl and the poor girl felt confused and she ended her life. Be prepared for this day. Some of this evidence is likely to be the very voice of Selvi.

    • @amudhu812v.9
      @amudhu812v.9 2 роки тому

      ஆமாம்

    • @duplicateacc2011
      @duplicateacc2011 2 роки тому

      U have a daughter then u won’t speak like this mani mani

    • @duplicateacc2011
      @duplicateacc2011 2 роки тому

      @@amudhu812v.9 y this jalra

    • @மணி2047
      @மணி2047 2 роки тому

      @@duplicateacc2011 I have two. No boys. And I have paid for and educated another 10. 2 are going to this very school and are in lower grades. You know me now.
      When I am asked to render judgement, it has nothing to do with how many daughters I have and how many boys I have. You want to send five people to jail or even death row on the false testimony of a conniving mother and an abuser. You and others are crucifying Felix for nothing. By the Gods, do you even understand that you are behaving like a cult member? After all, what crime has Felix committed? Have you even watched Savukku Sankar's video wherein he describes this scenario? What if whatever he says is actually true? You ought to keep your mind open to all possibilities. On the day the school was burning, I was narrated this story before Savukku put up the story.
      Sridevi, the judges will go by the evidences and witnesses only. Each piece should corroborate the other and time line should also chime in.
      In any case, we are talking about the loyalty demanded by this idiotic crowd which makes no sense.
      All I am saying here is that chances are really very high that Selvi is hiding a lot of truth.

  • @g3speaks
    @g3speaks 2 роки тому +52

    Karma is boomerang... When u throw shit on someone, you get it back.

    • @vaishnu28
      @vaishnu28 2 роки тому +10

      When Savukku or KTV does Felix was like "I wont believe it" , but now karma is a boomerang.

    • @lovepeaceandhappiness
      @lovepeaceandhappiness 2 роки тому +5

      True 👍

    • @rsn1660
      @rsn1660 2 роки тому +2

      It is not karma, it is the Truth.

    • @puppy2707
      @puppy2707 2 роки тому +1

      💯💯💯💯💯💯💯💯💯😂😂😂😂😂😂
      Fraud felix.....!
      Rahul too...!

    • @puppy2707
      @puppy2707 2 роки тому

      உண்மை வெளியே வந்தே தீரும்.... ஏனெனில் அது உண்மை......!
      fraud Felix ... Rahul .... நக்கி பயல்..... All created fake story....for TRP ... now they lost their credibility.....! Trying to patch up... Worst fellows ,these three....!

  • @harimariyamuthu9161
    @harimariyamuthu9161 2 роки тому +7

    பெலீக்ஸ் விலைபோயிவிட்டார்! இப்பபொழுது இவர் பேச்சை கேட்க அருருப்பா இருக்கு!

  • @elango1477
    @elango1477 2 роки тому +90

    என்னமோ பிலிப்ஸ் யாரை நம்புவது தெரியவில்லை இது யாரு ஒரு முடிவு எடுத்து என்னமோ அந்த ஸ்ரீமதி விசாரணைல ஒரு நீதி வேண்டும் .. இதுக்கு மேல் இறைவன் ஒருத்தன் இருக்கான் 🙏🙏

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 роки тому

      அவன் பிலிப்ஸ் இல்லை. யேசுவின் உண்மை ஊழியன் (?) ஃபெலிக்ஸ் ஜெரால்டு என்னும் தூய அக்மார்க் பச்சை(!) தமிழன்

    • @Stlib-o9u
      @Stlib-o9u 2 роки тому

      என்ன காரணத்துக்காக அவங்கள அர்ரெஸ்ட் பண்ணாங்க தப்பு இல்லன்னா எப்டி போலீஸ் அரெஸ்ட் பண்ணாங்க

    • @antonywilliams1805
      @antonywilliams1805 2 роки тому

      @@Stlib-o9u பள்ளிதரப்பு உயிர் பாதுகாப்பிற்காக போலீஸ் அவர்களை கைது செய்தார்கள்.

  • @mano-yu2ej
    @mano-yu2ej 2 роки тому +85

    உங்கள் மீது குற்றம் இல்லை என்றால் அவர் மீது வழக்கு தொடருங்கள்...சார்...

    • @anishajothi5356
      @anishajothi5356 2 роки тому

      unmaikaga poradungal andavan ungaludan irrupar 210 camra vizhunthathu entha camravil pathivanathu 500 kudumpan irrukirathu ental matavarkali miratuvathu matum

    • @Brucelee-xo3ud
      @Brucelee-xo3ud 2 роки тому +1

      Well said

    • @மணி2047
      @மணி2047 2 роки тому

      Really? The courts have nothing else to do? Jeyam guy is an idiot. But, did you notice that this Jeyam guy is nowadays going with Selvi like a body gaurd? I bet you that his words are directly from Selvi's mouth.

    • @raneshk6403
      @raneshk6403 2 роки тому

      Well said

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 2 роки тому +144

    பெலிங்ஸ் ரொம்ப ரொம்ப யோகியன் தான். நீ இப்ப பேசரதை, ரவிகுமார் சந்திப்பு க்கு முன் பின் எல்லா வீடியோவையும் போட்டு நிதானமாக கேளு. பின் உனக்கே தெரியும் உன் யோக்கியம் என்ன என்று. உன்ன பார்த்தாலே எரிச்சல் தான் வருது. Justice for srimathi

    • @user-is7qp6gm7p
      @user-is7qp6gm7p 2 роки тому

      Yes irritating face

    • @SSP-vn9cx
      @SSP-vn9cx 2 роки тому +7

      S correct

    • @sathyasai427
      @sathyasai427 2 роки тому +7

      Yes mam...correct...we people how much trust these guys with respect...
      Now only Nakeeran and Tamil kural..
      You lost our support Felix sir...people please unsubscribe the channel

    • @Surya-ue2yt
      @Surya-ue2yt 2 роки тому +6

      100%true 🥺🥺

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 2 роки тому +4

      Now he's trying to save face by talking like this, we ppl won't buy his stories.

  • @csgkanhce1992
    @csgkanhce1992 2 роки тому +135

    அவர் எதை வேண்டுமானாலும் சொல்லட்டும்,நீங்க இருவரும் எதற்காக இந்த இக்கட்டான சூழலில் எந்த பலனடைய பள்ளிக்கு தனியே போனீர்கள்.

    • @julietsammy8634
      @julietsammy8634 2 роки тому

      ஶ்ரீமதியின் தாயை நேரில் சந்திக்க துதலில் எந்தக் காரணமும் இல்லை. எல்லா விளக்கமும் பொணுத்துள்ளார்கள் . மீண்டும் போய் மிரட்ட தான் போயிருக்கணும்

    • @komallam
      @komallam 2 роки тому +10

      நல்ல கேள்வி ஆனால் பதில் இல்லை.

    • @swathi8835
      @swathi8835 2 роки тому +7

      Unmai.bro.

    • @syedibrahim7194
      @syedibrahim7194 2 роки тому +5

      Yes correct sonningka

    • @மணி2047
      @மணி2047 2 роки тому

      Kaasu Vankuvadharku dhaan! Idhu koodava theriyavillai? Ravi raids the RBI every now and then; he has a lot of money to throw at Chinna Salem Police, the PM doctors, another set of doctors, CBCID, Stalin, Amit Sha, Modi, RSS, you name anybody, Ravi can bribe and his way through.

  • @hoppes979
    @hoppes979 2 роки тому +111

    இதனால்தான் ஊடகங்கள் எப்போதும் உண்மையை பேச வேண்டும், உண்மையை மட்டுமே பேச வேண்டும். இல்லையெனில் உங்கள் தவறுகள் உங்களை கடுமையாக தாக்கும்.இந்த விஷயத்தில் அனைவரும் அவசரம் காட்டுகின்றனர்.

    • @pdp_nag
      @pdp_nag 2 роки тому +9

      ஒரே ஒரு நாள் உண்மை பேசுணதுக்கு தான் எல்லாரும் திட்டரீங்கள் !

    • @sivagamikannan2155
      @sivagamikannan2155 2 роки тому +6

      @@pdp_nag correct

    • @selvas9080
      @selvas9080 2 роки тому

      Dear sir, kindly note that majority of the youtube comments regarding this case videos are written in PURE TAMIL. This is the work of particular party members who keep this issue alive to defame the government, even though they know the real truth.
      Hope you understand.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 роки тому

      @@pdp_nag ஆமா , நேற்று ஆதன் டிவி பேட்டியில் கூட மூத்த பீத்த ரெட் லைட் நிருபர் மணி கூட 98 குண்டு வெடிப்பு பரபரப்பிலும் கோவை போலீஸ் உயர் அதிகாரி சரக்கு கிடைக்காத காலத்திலும் ரெட் லைட் மீடியா நாய்களுக்கு சரக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். குடித்தோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஒரு மூத்த குடிமகனின் வாக்குமூலம் மூலம் இவர்கள் தராதரம் நன்கு விளங்குகிறது. ஒரு பாட்டிலை வைத்து இந்த ஈத்தரைகளை என்ன வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. வாழ்க தமிழ்க்குடிகள்

    • @bharanidevip1299
      @bharanidevip1299 2 роки тому +4

      @@pdp_nag eantha unmai kolai panitdu tharkolainu kathai katduratha

  • @archenapari7970
    @archenapari7970 2 роки тому +1

    எல்லாமே நாடகம் தான் ஆரம்பத்தில் இருந்தே. பணம் தரும் போதை

  • @sathiya347
    @sathiya347 2 роки тому +40

    இனிமே ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் புடுங்கின ஆணி எல்லாமே வேஸ்ட்டுதான்

  • @anjanalakshmipalanivelayut639
    @anjanalakshmipalanivelayut639 2 роки тому +28

    Nakkeeran great God bless gopal sir prakash sir and then that team really great I love so much nakeeran team

    • @plugpulled
      @plugpulled 2 роки тому +3

      Nakkeeran gave up lol. Everyone tried to blame the school. But the girl really had issues.

    • @puppy2707
      @puppy2707 2 роки тому

      Wait pannungada... Nakkeeran fraud nu theriya varum viraivil

  • @nageswarir6181
    @nageswarir6181 2 роки тому +61

    அந்த நபர் சொல்லுவது உண்மை தான், பில்லிக்ஸ் ராகுல் நல்லா நடிக்கிறீங்க. உள்ள போய் போட்டி எடுக்க தைரியம் இல்லாத நீங்கள் எதற்க்காக அங்கு போக வேண்டும், நீங்க ஒரு பத்திரிகையாளர் என்று சொல்ல வெட்கப்படுங்க ப்ளீஸ்.

  • @Rajesh-hs6sg
    @Rajesh-hs6sg 2 роки тому +11

    எடுத்ததும் பள்ளி பக்கம் பேசினால் மாட்டி கொள்வோம் என்று கொஞ்சம் கொஞ்சமாக திசை திருப்ப try பண்றீங்க.... Off screen ல சொன்னத எதற்காக பல தடவை செல்வி அம்மா சொல்லியதாக சொல்றீங்க.. அத அவர்கள் சொன்னார்களா இல்லை நீங்களா கதை கட்டுறீங்களா... கார்த்தி பிள்ளை குப்பை என்று சொல்லி விட்டு அந்த கேள்வி ய செல்வி அம்மாட்ட கேட்டது வேடிக்கை...

    • @ArjunC22
      @ArjunC22 2 роки тому

      DNA test ஏன் எடுக்கல என கேட்டான். அவனது குழந்தை அவனுடையது என நிரூபிக்க ஃபிலிக்ஸ் டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பானா. என்ன முட்டாள்தனமான கேள்வி இது. ஏதோ ஆற்றில் முகம் அடையாளம் தெரியாத பிணம் என்றால் டிஎன்ஏ டெஸ்ட் கேக்கலாம்.

  • @karthikkattan1808
    @karthikkattan1808 2 роки тому +2

    நிங்க ஸ்ரீமதி அம்மாவிடம் இந்தகேஷ் இப்ப எந்த மாதிரி இருக்கு சிபிஐ அதிகாரிகள் என்ன சொன்னாங்க இதபத்தி பேசாம நிங்கள் மிண்டும் முதல்லிருந்து வாறீங்க

  • @nandhagopalgopal6726
    @nandhagopalgopal6726 2 роки тому +20

    ஐயா நீங்கள் செய்தது தவறுஶ்ரீமதி பாவம் உங்கள் வீட்டில் பெண்குழந்தை இல்லையா ஶ்ரீமதி நிலையில் உங்கள் பெண்களுக்கு ஏற்படும்

  • @charlieebinezer2532
    @charlieebinezer2532 2 роки тому +3

    Fliex sir, donot be Distrubed by negative comments... The time is such that all are so doubtfull in even a small diviation..but people can connect the dots, Please continue the great work

  • @CHINNAARR
    @CHINNAARR 2 роки тому +107

    பதட்டமும் தடுமாற்றமும், நல்லாவே தெரியுது FELIX 😅

  • @MuthuKumar-yo4sn
    @MuthuKumar-yo4sn 2 роки тому +79

    Redfix நீங்கள் என்ன சொன்னாலும் உங்கள் மீது நம்பிக்கையின்மை கூடி கொண்டே போகிறது

  • @kamarajvijay320
    @kamarajvijay320 2 роки тому +24

    தமிழ் குரல் உண்மையை மட்டும் தான் பேசும். உன்னை போல் கேடு கெட்ட ஊடகம் இல்லை

  • @sundarasekarkonnaiyandi4663
    @sundarasekarkonnaiyandi4663 2 роки тому +7

    விடுறா உன் விளக்கம் ஒன்னும் வேண்டாம். நியாயத்தின் பக்கம் நில். I mean support for selvi amma

  • @shankardada7282
    @shankardada7282 2 роки тому +173

    சார் சார் ஆரம்பத்துல இருந்து நீங்க நன்றாக தான் ஸ்ரீமதி கேஸ் பத்தி பேசினீங்க ஆனா ஸ்கூலுக்கு போயிட்டு வந்ததுக்கு அப்புறம் உங்கள் பேச்சே மாறுபட்ட பேச்சு ஸ்ரீமதி அம்மா நீதிக்காக போராடுகிறார்கள் அவருக்கு துரோகம் பண்ணும் யாரும் நல்லா இருக்க மாட்டார்கள் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் கொடுக்காமல் இருங்கள் யாராயிருந்தாலும்

    • @visusamy3749
      @visusamy3749 2 роки тому +9

      லேட்டா உண்மை தெரியும்பொது மாத்தி தானே பேசணும் திரும்பவும் பொய்யே பேச முடியுமா 😂

    • @kumars9951
      @kumars9951 2 роки тому +3

      எவன் பேசுனாலும் ஜட்ஜ் தான் தீர்ப்பு குடுக்கணும்

    • @SSP-vn9cx
      @SSP-vn9cx 2 роки тому +7

      @@visusamy3749 nee avanga ala

    • @visusamy3749
      @visusamy3749 2 роки тому +2

      @@SSP-vn9cx ஆமானே வச்சுக்க அப்புறம் என்ன நீ இவங்க ஆளா ? இதெல்லாம் ஒரு கமெண்ட் 🤣

    • @SSP-vn9cx
      @SSP-vn9cx 2 роки тому +5

      @@visusamy3749 nee manushana illa athan kolakara kootathku support

  • @michaelrajesh882
    @michaelrajesh882 2 роки тому +2

    இனிமே இவரு ஒவ்வொரு சேனலா போய் divert பண்ணுவார். He will be directed by Ravikumar

  • @CHINNAARR
    @CHINNAARR 2 роки тому +267

    இழந்த நன்மதிப்பை இனி பெறுவது மிகவும் கடினம் felix.

    • @julietsammy8634
      @julietsammy8634 2 роки тому +8

      Well said 👏🏻👏🏻👏🏻

    • @komallam
      @komallam 2 роки тому +8

      Well said

    • @pdp_nag
      @pdp_nag 2 роки тому

      செல்விக்கு ஜால்ட்ரா அடித்தால் தான் நன் மதிப்பு கிடைக்கும் அல்ல ??

    • @beggerbell2912
      @beggerbell2912 2 роки тому +6

      Poda vena

    • @mjey6247
      @mjey6247 2 роки тому +5

      First video full ah paatheengala sir? Chumma adichu vida vendiyathu...still they are neutral to find out the truth👍

  • @mksoban5959
    @mksoban5959 2 роки тому +62

    மரியாதையை இழந்து விட்டீர்கள்.

  • @gnanaseelanprabudhas8272
    @gnanaseelanprabudhas8272 2 роки тому +4

    எவ்வளவு நாள் எங்க ராசா போயிருந்த ஆளு ரெம்ப தேம்ப இருக்க

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 2 роки тому +3

    சவுக்கு பணம் வாங்கமாடார் என்று அடித்து சொன்ன. பிறகு எப்படி தொகைகயி மாறியது ஒப்பு கொண்டார்.?

  • @kokilap4198
    @kokilap4198 2 роки тому +6

    சின்னசேலம் போலீஸ் ஸ்டேஷன்ல 13ஆம் தேதி இருந்த சிசிடிவி சfootage எங்க சார். இனிமேல் தான் எடிட் பண்ணனுமா.

  • @mageshsaro559
    @mageshsaro559 2 роки тому +80

    பணம் பத்தும் செய்யும்..கடவுள் உங்கள வச்சு செய்வார் வெய்ட் டா..

  • @vanmathiprabhakaran545
    @vanmathiprabhakaran545 2 роки тому +8

    அதெல்லாம் இருக்கட்டும் ப்ரோ சுவாமி ஜெயம் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் இல்லையே யோக்கியர்களுக்கு ராத்திரி என்ன வேலை

  • @thebond825
    @thebond825 2 роки тому

    Hello Mr. Felix Gerald, I have been watching your review and comments regularly and I truly believe you 100%. Please work to get the poor girl justice. All the comments made against you should only make you stronger and determined. You are not doing for that one girl, but for the entire society. Culprits should be punished. Law should not favor only the rich or people with muscle and power. We all can change this. Nirbhaya's death and people's genuine revolutionbrought some change in women treatment, in this Srimathi's case we should voice strong to bring into account the corrupt police, blind justice and selfish politicians. We, Tamilians forced a change to the highest court order on Jallikattu and we can prove ourselves again. Long Live Tamils.

  • @raviradhar1979
    @raviradhar1979 2 роки тому +123

    இந்த காலத்தில் யாரையும் நம்ப நம்ப முடியவில்லை ஆண்டனுக்குத்தான் தெரியும் என்ன நடந்தது யார் தவறு செய்தவன் யார் குற்றவாளி என்று யார் தவறு செய்திருந்தாலும் ஆண்டவனிடம் தண்டனை உண்டு பெலிக்ஸ் ராகுல் அவர்களையும் சேர்த்துதான் சொல்கிறேன்

    • @chellamuthukuppusamy3460
      @chellamuthukuppusamy3460 2 роки тому

      ஸ்ரீ மதியின் மர்ம கொலையில் பெலிக்ஸ் ராகுல் சாமி இன்னும் எத்தனையோ பேர் அரசு காவல்துறை பள்ளி நிர்வாகம் நீதிமன்றம் அனைத்துமே இந்த கேசை மூடி மறைக்க முயற்சி செய்கிறார்கள் இறைவன் அவர்களுக்கு இருந்தால் உண்மையான குற்றவாளி வெளியே வருவான் தண்டனை தருவான் போதும் இப்போதையில்லை என்றாலும் ஒரு நாள் நிச்சயம் தருவார்

    • @NagaRajan-re1xr
      @NagaRajan-re1xr 2 роки тому

      Yes

    • @மணி2047
      @மணி2047 2 роки тому

      I cannot see the logic in this kind of reasoning. God does not come down to earth and confirms anything. If we happen to hear God, then proably it is after our death. So, we have to leave him out. We have to use the brain he has given us. I do not see what is there to doubt Felix and Rahul. If you doubt that they took money from Ravi, use the brain. Ravi has bribed the Chinn Salem Polce, the post mortem doctors, CBCID, the judges, another set of PM doctors, he has the influence of RSS, DMK, ADMK, BJP, Savukku, Karthik Pillai and now Felix and Rahul. Paranoia has to have an end. Ravi is a piddly little fella in the overall scheme of things.

  • @shalinis6146
    @shalinis6146 2 роки тому +1

    Sir pothum ungaludaiya explanation please, neeingal enna sonnallum nabhuvadharkku, nangal muttal illai

  • @RajuRaju-xb7jk
    @RajuRaju-xb7jk 2 роки тому +24

    சாயம் பூச வேண்டாம் சின்ன குழந்தையிலேயே அத்தனை மக்களும் தமிழ்நாட்டு மக்களுக்கும் காது குத்தியாச்சு எல்லாம் கூட்டு களவாளிக வார்த்தையில் சுத்தமில்லை தடுமாறுகிறது மலை போல் நம்பினோம் நேரில் உங்கள பார்த்த ஆயிரம் கேள்வி நான் கேட்கலாம் எங்கேயோ தவறு நடந்திருக்கு எமன் காலன் தூதன் முப்படை தளபதிகள் ஒண்ணுமே புடுங்க வேண்டாம் நீங்க புடுங்குற அத்தனையுமே ஆணி தான் போதும்

  • @lionalrayen9062
    @lionalrayen9062 2 роки тому

    கடந்து வந்த பாதை பற்றி பேசும்போது, சவுக்கு interview பற்றி வாய் திறக்கவில்லை.
    பிணத்தை வைத்து பணம் பண்ணும் திறமைசாலி ஐயா.

  • @venkateshvenkat2684
    @venkateshvenkat2684 2 роки тому +303

    ஃபெலிக்ஸ் நீங்கள் என்ன தன்னிலை விளக்கம் கொடுத்தாலும் உங்கள்மீது இனி ஒருபோதும் மதிப்பும் மரியாதையும் வரவே வராது... மக்களின் முழு நம்பிக்கையும் போய்விட்டது..
    உங்கள் நடத்தையை மேலும் மேலும் சந்தேகம் வலுக்க உங்கள் நடவடிக்கையே காரணம்...

    • @ramachandiran2468
      @ramachandiran2468 2 роки тому

      Challenge the chargers to release the video,

    • @jayakumara7395
      @jayakumara7395 2 роки тому +1

      💯 correct

    • @மணி2047
      @மணி2047 2 роки тому +7

      Seriously, what actually was wrong in him having asked the questions to Selvi? School supporter or Selvi supporter, both must feel happy that Selvi made herself clear saying "No love matter and No abuse". Why are you crucifying Felix?

    • @sundsrik2154
      @sundsrik2154 2 роки тому

      Enda appad solra Venkat

    • @pdp_nag
      @pdp_nag 2 роки тому

      @@மணி2047
      செல்வி supporters are worried that she told by slip of tongue that her daughte was in love and she doesn't care if she suicides..

  • @sekarsekar559
    @sekarsekar559 2 роки тому +240

    பத்திரிக்கையாளர்கள் மீதிருந்த நம்பிக்கையே போய்விட்டது மக்களுக்கு.உழைத்துவாழாமல் சம்பாதிக்கும் யுக்தி....

    • @selvan5000
      @selvan5000 2 роки тому +7

      கொஞ்சம் பொறுங்க அதாரம் வந்ததுக்கு அப்பறம் பேசலாம்

    • @m.vinothmadhesh9455
      @m.vinothmadhesh9455 2 роки тому +5

      No இவர் ஒரு போதும் செய்யமாடரு...

    • @selvan5000
      @selvan5000 2 роки тому +3

      @@m.vinothmadhesh9455 கொஞ்சம் பொறுங்க ஐயா

    • @kevinroger7656
      @kevinroger7656 2 роки тому +7

      ஸ்ரீமதி அம்மாவிடம் கேள்வி கேடட விதம் பிரிக்ஸ் மீது சந்தேகங்கள் வருகின்றது

    • @narmadhadesabandhu9326
      @narmadhadesabandhu9326 Рік тому

      Yes

  • @atuvi566
    @atuvi566 2 роки тому +10

    நீங்க ஏன் செல்வியிடம் ( ஒரு பெண்ணிடம்) கார சாரமாக பேட்டி எடுத்து போட்டிங்க. கேட்ட கேள்விகள் சரியில்ல Felix.

  • @elangoelango6840
    @elangoelango6840 2 роки тому +6

    கார்திக்கை எவ்வளவு நோண்டி எடுத்தீங்க

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 2 роки тому +3

    இதை தான் அன்றே கூறிய சவுக்கு சங்கர்

  • @amudhaj3734
    @amudhaj3734 2 роки тому +18

    நீங்க இன்னும். உண்மை பேசவில்லை.தம்பி

  • @thenkasikaran6745
    @thenkasikaran6745 2 роки тому +2

    ராகுல் நீயும் பிளிக்குசும் சேர்ந்து நாடகம் ஆடுறீங்க

  • @venkateshvenkat2684
    @venkateshvenkat2684 2 роки тому +14

    உங்கள் வீடியோவை பார்க்க பார்க்க கடுப்பு ஆகுது யுவரானர்

  • @sakthis4823
    @sakthis4823 2 роки тому +10

    Flixe நான் என்ன சொல்ரன் தற்பெருமையாக உணர்ச்சி வசப்பட்டு பேசாத. ...

  • @jayakumara7395
    @jayakumara7395 2 роки тому +4

    Felix & Raghul inni ungalai namba maattom.kudikharangal,panam panam. kudikhaeren oolargiran.

  • @Ourlookok
    @Ourlookok 2 роки тому +31

    நீங்களே உங்களுடைய பேட்டியில் சொல்லி இருக்கிறீர்கள் தகவல்கள் எங்கிருந்து எடுக்கிறீர்கள் என்று கார்த்திக் பிள்ளையிடம் கேட்டிருக்கிறீர்கள் அந்த நபர் பெயர் என்ன என்று இப்பொழுது உங்களுக்கே அது திரும்புகிறது பார்த்தீர்களா இயற்கையின் விளையாட்டை

  • @mageshsaro559
    @mageshsaro559 2 роки тому +33

    டேய் பெலிக்ஸ் நீ கா.பிள்ளையிடம் பேசுறப்ப, ஒரு கெத்து காட்டினியே இப்ப எங்கடா போச்சு...போடா பாவததை கட்டி உன் குழந்தைகளுக்கு கொடு ...

  • @Yennampolvaazkai
    @Yennampolvaazkai 2 роки тому +8

    மிஸ்ட்டர் பெலிக்ஸ் ..நீங்கள் என்னதான் சமாதானம் சொன்னாலும் நீங்கள் விலை போய்விட்டீர்கள்..கடவுளும் அந்த பெண்ணிண் ஆத்மாவும் மன்னிக்காது...உங்கள் பதிவுகள் நிறைய பார்த்திருக்கேன் ஆனால் இதில் தடுமாற்றம் நிறைய தெரிகிறது..மனச்சாட்சிக்கு பயப்படுங்கள்...

  • @magendrank.pperumal8607
    @magendrank.pperumal8607 2 роки тому +2

    தம்பி நீ மாட்டிக்கிட்ட நடிக்காத. உன்னை பற்றி எல்லோருக்கும் தெரியும் கத விடாத ok.

  • @mohanloganathan4602
    @mohanloganathan4602 2 роки тому +19

    அவனுக்கு சொந்தம் 1000 குடும்பம் இருக்கட்டும் அதை பத்தி கவலை இல்லை நான் கேட்கும் ஒரு கேள்விக்கு மட்டம் பதில் சொல்.
    அவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்தது அந்த விழுந்த இடத்தில் ரத்தம் எங்கே ரத்தம் வரமல் இருப்பதற்கு பெட்டை சுற்றிக்கொண்டு குதித்ததா அப்போ அந்த பெட் எங்கே ஏண்டா இப்படி பீலா விட்டுக்கொண்டு பொழப்பை நடத்துறீங்க

  • @muthukumar7204
    @muthukumar7204 2 роки тому +7

    ரெடி பிஸ் அவர்களே
    அந்த அம்மா மட்டும்
    இல்ல அந்த நிலைமையில
    யார இருந்தாலும்
    அப்பதான் சொல்லிருப்பாங்க

  • @jayashreesubramaniyam8664
    @jayashreesubramaniyam8664 2 роки тому +2

    நீங்க சக்தி பள்ளி மீது அபான்டமாக பழி போடவில்லையா? செல்வி மாட்டிக்கொண்டார்.. அவருக்காக பிராத்தனை செய்ய மட்டும்தான் முடியும்

  • @ranichenji1671
    @ranichenji1671 2 роки тому +29

    Felix interview on Selvi is too worst .We don't believe you Felix .

  • @ரதயநயந
    @ரதயநயந 2 роки тому

    சிறிமதியின் தாயை கேல்விகேட்டாதே சரியில்லை பாவம் பிள்ளையை பறிகொடுத்து தவிக்கின்றா

  • @veldurai6375
    @veldurai6375 2 роки тому +69

    சார்! நீங்கள் எந்த தன்னிலை விளக்கம் கொடுத்தாலும் பார்ப்பதற்கு பரிதாபமாகத்தான் காட்சியளிக்கி றீர்கள்!

  • @poongavanam8221
    @poongavanam8221 2 роки тому +1

    210 கேமராவையும் 12ம் தேதியிலிருந்து காட்ட சொல்லுங்கள் போதும். ரவி மாட்டிக்கொள்வார்.

  • @selvan5000
    @selvan5000 2 роки тому +11

    நண்பர்களுக்கு கொஞ்சம் பொறுங்கள், அவர்கள் ஆதாரம் வந்ததும் கேள்வி கேட்கலாம். பெலிக்ஸ் பேரை கெடுக்க முயற்சி பண்ணுக்கிரர்கள். நம்புவோம்..

    • @srinivasanraman216
      @srinivasanraman216 2 роки тому +3

      No bro. There is a huge change in his attitude.

    • @priyalovelycollection
      @priyalovelycollection 2 роки тому +1

      ஆதாரத்தை விடுங்கள்... இவர் பேச்சில் எவ்வளவு மாற்றம் அதை சொல்லுங்கள்

    • @marxdas9138
      @marxdas9138 2 роки тому

      @@srinivasanraman216 உண்மை வேறயாயிருந்தா....வேறெப்படி பேச முடியும்

  • @thejokerkingofworld621
    @thejokerkingofworld621 2 роки тому +6

    சொல்வதெல்லாம் பொய் தலைவா.. உங்கல் வீடியோ அனைத்தும் ஒரு முரை பாருங்கல் Ungalidam evalo மாற்றங்கள்

  • @rajeshkumar-gw1qm
    @rajeshkumar-gw1qm 2 роки тому +9

    you destroyed that poor girl and her mother dignity, that time you should be thinking when laughing with Rahul

  • @rajamanda7673
    @rajamanda7673 2 роки тому +1

    ரொம்ப ஈஸியா தெரியுது நீ வீடியோ போடாம இருந்தா உங்களுக்கு ரொம்ப நல்லதுன்னு நினைக்கிறேன்

  • @priyam3550
    @priyam3550 2 роки тому +4

    சக்தி பள்ளி மற்றும் நிர்வாகம் திருடன். .அவர்களுக்கு என்றும் தண்டனை உண்டு எப்பவும் தப்ப முடியாது

  • @michaelrajesh882
    @michaelrajesh882 2 роки тому +2

    mr.Felix there are no any difference between you and K.Pillai

  • @ganesh8323
    @ganesh8323 2 роки тому +8

    Felix Sir, U have your own conscience and integrity. If so u just avoid the so claimed victim and so claimed accused. Both will justify themselves only.
    U try to materialise documenting the eye witnesses in the case related to school or in hospital or the cctv footages of omnivan timings to kallakurichi gh etc. Or just leave the issue until cbcid table the report. Bcse its headbreaking to hear one after another blames and accusations in difft youtube channels which is of no use in identifying the plot.
    I believe only one of ur statement - there is grey area on both sides and i feel it is carpeted to the people by allegations of child family and silence of the school side. Karma is a boomerang and of late it is an immediate boomerang so truth will prop above the carpet shortly.

  • @kannannarayanan1926
    @kannannarayanan1926 2 роки тому

    கண்டிஷன் பெயிலில் வந்தவரிடம் பேட்டி எடுக்க யாராவது சொல்வார்களா? பெண் பாவம் மிகவும் பொல்லாதது.

  • @RajuRaju-xb7jk
    @RajuRaju-xb7jk 2 роки тому +5

    இந்தப் பிரச்சினை வருமுன் பேட்டி கொடுத்திருக்க வேண்டும் வந்த பிறகு கொடுப்பது வேஸ்ட் எப்படியோ இந்த குழந்தைகள் வெச்சி எல்லாம் நல்லா சம்பாதிக்கிறீர்கள் நீங்க எல்லாரும் நல்லா வருவீங்க எந்த புத்துல எந்த பாம்பு இருக்குன்னு கண்டுபிடிக்க முடியல சாமி

    • @julietsammy8634
      @julietsammy8634 2 роки тому

      செத்தும் கொடுத்தாள் சீதக்காதி என்பது போல் , இந்தக் குழந்தை இறந்தபின்னும் பொடுத்துக்பொச்டிருக்கிறாள் . பிணம் தின்னிகள் , குரங்கு பிள்ளை இந்த சிகப்பு மனிதன் எல்லாம்

  • @tamilwarrior753
    @tamilwarrior753 2 роки тому +1

    இனி உன் மீது எப்போதும் மரியாதை வராது!

  • @thenkasikaran6745
    @thenkasikaran6745 2 роки тому +4

    முதலில் நீங்கள் பள்ளி நிர்வாகியை சந்திட்டுதான் மாணவியின் அம்மாவை சந்தித்தீர்கள் இது நீங்கள் பள்ளி சென்று விட்டு வந்ததுக்கு அப்புறம் வந்த வீடியோதான் ஆதாரம்

  • @chandran4319
    @chandran4319 2 роки тому +1

    நீதி வெல்லும்🙏

  • @TamilnanbanMedia7626
    @TamilnanbanMedia7626 2 роки тому +35

    யோவ் இவனொரு டூப்ளிகேட்,! கார்த்திகை பிள்ளையின் அண்ணன்,

    • @vigneshsivakumar7866
      @vigneshsivakumar7866 2 роки тому

      அப்படி என்றால் ரவிக்குமார் மதுவிருந்து கொடுத்து உன்மையா?

  • @ramumurugesan5930
    @ramumurugesan5930 2 роки тому +5

    Mr fleix muthalai kanner vadikkavendam.

  • @chitraa5249
    @chitraa5249 2 роки тому +5

    மாணவியின் அம்மாவின் பேட்டியை போட்ட நீங்கள் ஏன் பள்ளி நிர்வாகிகள் பேட்டியை போடவில்லை?

  • @user-is7qp6gm7p
    @user-is7qp6gm7p 2 роки тому +71

    Felix do you have daughter ? Exactly on 12th std , if you get a message your daughter had fell down from the school building because of love affair and chemistry equation, will you Interview your wife like this ?? And support the school damage ?? Fraud

    • @SSP-vn9cx
      @SSP-vn9cx 2 роки тому +6

      Right questions

    • @prabha7767
      @prabha7767 2 роки тому +2

      Bro felix sir won’t ask this question but other investors will ask . What we want to know how death happened better ask questions to police school if u can ask government. I think all are diverting. Can u all watch Sri mathi mom sathiyam tv report vedio plz check how that reporter asking questions? Bro ask your valuable questions.

    • @user-is7qp6gm7p
      @user-is7qp6gm7p 2 роки тому +2

      @@prabha7767police is not Interviewing and posting, if they put I'll question them , why not ??

    • @user-is7qp6gm7p
      @user-is7qp6gm7p 2 роки тому

      @@prabha7767 Other Intervieer is Interview as he did, will he allow ??

    • @prabha7767
      @prabha7767 2 роки тому

      @@user-is7qp6gm7p bro see did srimathi mom complained any single word about felix interview. u have rights to ask ok . But Nothing to argue. Thanks

  • @selvamt9379
    @selvamt9379 2 роки тому

    தங்களது தன்நிலை விளக்கம் ஏற்கும் படியாக இல்லை தோழர்.

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 2 роки тому +6

    ரவிகுமார் அந்த கேமிராவில் படாமல் ஒதுங்கி இருந்தேன் என்று சொல்லும்போதே கேமரா இல்லாத இடம் தெரிந்து மேலிருந்து குழந்தையை தூக்கி போட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு என தெரிகிறது இல்லையா????

  • @myjesusnmyself
    @myjesusnmyself 2 роки тому +3

    You too Felix?
    பெலிக்ஸ் நீயுமா ?

  • @vm-yo2pe
    @vm-yo2pe 2 роки тому +9

    செல்வியிடம் எடுத்த உங்கள் கடைசி பேட்டி உங்களை சந்தேகிக்க வைக்குது பள்ளிக்கு ஆதரவாக பேசவேண்டாம் நன்றி

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 2 роки тому +1

    யாரைத்தான் நம்புவதோ. உங்களை இனிமேல் நம்ப இயலாது . மன்னிக்கவும்.

  • @navalannathan3529
    @navalannathan3529 2 роки тому +25

    மக்கள் முட்டாள்களில்லை, அவர்கள் புரிந்துகொள்வார்கள். நீங்கள் detailஆக ஒன்றும் சொல்லத் தேவையில்லை. உங்களின் பேச்சில், நடத்தையில் இருந்த மாற்றத்தை மக்கள் நன்றாக அவதானித்துள்ளனர்.

    • @AshokKumar-jt3su
      @AshokKumar-jt3su 2 роки тому

      the total good image on these two guys were fully damaged. THEY did not verify the actual point of the murder

  • @rajeshkumar-gw1qm
    @rajeshkumar-gw1qm 2 роки тому +15

    Hello Felix don't act, don't justify yourself, all are understanding your vision. You can't change the way of the case . Whatever you earn money only for the poor girl's death. Be genuine Mr. Felix

  • @syedibrahim7194
    @syedibrahim7194 2 роки тому +1

    Srimathi paththi pesathingka kashdama irukku justice for srimathi justice for srimathi justice for srimathi justice for srimathi justice for srimathi justice for srimathi justice for srimathi

  • @ashokkumar-ef6dh
    @ashokkumar-ef6dh 2 роки тому

    இவ்வளவு நாள் ஏன் வீடியோ போடல.. மக்கள் மறந்து விடுவாங்க நெனப்பு...நீதான் யோக்கியன்.

  • @arulraja2828
    @arulraja2828 2 роки тому +13

    நீங்கள் நம்பிக்கைக்குரியவர் அல்ல.
    தங்கள் UA-cam channel ஐ BLOCK அனைவரும் செய்தால் நல்லாருக்கும் .

  • @vahidabanu2780
    @vahidabanu2780 2 роки тому

    பெற்றவர்களிடம் பீஸ் கட்ட வைச்ச பாவ பணம் தானே அதுஅப்படித்தான் அழியும்.

  • @zahirhussain6782
    @zahirhussain6782 2 роки тому +18

    If you are a honest person why don't you put defamation Suit. against Swamy jayam?

    • @Randyamviews
      @Randyamviews 2 роки тому +3

      If swamy jeyam has strong evidence on felix and rahul, why didnt he gave police complaint with the evidence.? Why he is going to channel and questioning felix integrity… for the same reason felix has not filed the law suit.

  • @csgkanhce1992
    @csgkanhce1992 2 роки тому +41

    ரவிக்குமார் சாந்தி சந்தித்து பேட்டி எடுத்த வீடியோ எங்கே போடுங்கள் நீங்கள் ஆரோக்கியமான என நம்பலாம்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 роки тому

      முட்டாளே எடுக்காத வீடியோ எங்கே கிடைக்கும் முழுமுண்டமே

  • @KumarKumar-qj8tb
    @KumarKumar-qj8tb 2 роки тому +2

    Justice for srimathi

  • @murali2363
    @murali2363 2 роки тому +31

    Indirectly you are targeting Selvi
    You are most dangerous than Pillai

    • @மணி2047
      @மணி2047 2 роки тому +1

      Why is it a No, No to Target Selvi?

    • @மணி2047
      @மணி2047 2 роки тому +1

      If indeed the true story put up by Felix is similar to that of Pillai, then you have to think and accept rather than getting disappointed. The sad truth seems to be that Selvi is a liar and is hiding information.

    • @VigneshVignesh-ks3vh
      @VigneshVignesh-ks3vh 2 роки тому

      @@மணி2047 romba muttu kodukatha schoolku ella videolayum poi

    • @மணி2047
      @மணி2047 2 роки тому

      @@VigneshVignesh-ks3vh It is my inalienable right, dear! I have to expose the liar Selvi is. And I get to make fun of minions like you. Nov 14th is the day your queen will go crying weee, weee, weee.

    • @VigneshVignesh-ks3vh
      @VigneshVignesh-ks3vh 2 роки тому

      @@மணி2047 nalla katharunga da. Suicide na enda ithana naal iluthu adika poringa. July 13 ey mudinjirukumey. Katharu katharu ravikumar oda senthu katharu

  • @nishanisha-gv7vg
    @nishanisha-gv7vg 2 роки тому +1

    Sooper Philip sooper.
    U earned bulk amount from school.