UDUKKAI ADI | உடுக்கை அடி வழங்கியவர் : லெட்சுமணன் பெரியண்ணன் குழுவினர்

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 184

  • @ganesanganesan7105
    @ganesanganesan7105 11 місяців тому +19

    இதுபோன்ற ஒரு அற்புதமான உடுக்கை இசை கொடுத்த இந்த குழுவினர்களுக்கு என் சிரம் தாழ்த்தி நன்றி . மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @bhavani80
    @bhavani80 Рік тому +15

    வேதம் பிறந்தது இந்த இசை யிலிருந்து ..அந்த சராசரம் ஆடும் இந்த இசைக்கு..

  • @maideenbatcha1088
    @maideenbatcha1088 2 роки тому +27

    பாரம்பரியமான உடுக்கை இசை.கேட்கும்போதே ஆன்மீகமான நெஞ்சில் ஒரு உந்து சக்தி உருவாகிறது.

  • @alagirikonar6027
    @alagirikonar6027 11 місяців тому +3

    ஓம் நமசிவாய நமக அன்பே சிவம் எல்லாம் அவன் செயல் உடுக்கை இசை கேட்டதும் மெய் மறந்து விட்டேன் இசையோடுஇறைவனைகன்ட உணர்வு ஏற்பட்டது நன்றி ஐயா

  • @Suria-se6yl
    @Suria-se6yl 4 дні тому

    மிக்க நன்றி அண்ணா, மனதுக்கு மிகவும் ஒரு வகை ஆனந்தம் கிடைக்குது, 👍 💞

  • @sagayamatha458
    @sagayamatha458 9 місяців тому +3

    கேட்க கேட்க இனிமையாக இருந்தது அருமை நன்றி ஐயா இந்த ஒலியை எழுப்பி இசைக்க செய்த அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏

  • @diveenthan
    @diveenthan 4 роки тому +73

    அழிந்து போகும் தமிழ் கலைகளில் இதுவும் ஒன்று எனவே யார் யாரால ஏழுமோ அதனை வாசிக்க பழகி மேலும் இதனை தொடருமாறு அன்புடன் வேண்டி நிக்கிறன்
    இந்த அழகிய உடுக்கு இசையை தந்தவர்களுக்கு கோடி கோடான மிக்க நன்றி கலைஞர்களுக்கு 🙏🙏🙏

    • @Harini.vazhvethavam
      @Harini.vazhvethavam 4 роки тому +2

      உடுக்கை அடிக்கும் முறைமை
      ua-cam.com/video/7QwjqRgyrWI/v-deo.html

    • @aaradhanakrish3219
      @aaradhanakrish3219 4 роки тому +1

      Arputham

    • @dhakshinamoorthianbu3642
      @dhakshinamoorthianbu3642 3 роки тому

      தாம் குறிப்பிட்ட முதல் வார்த்தைக்கு மாற்றாக மறக்கப்பட்டு வரும் கலை என குறிப்பிட சிறப்பு

    • @muthalaganmuthalagan9871
      @muthalaganmuthalagan9871 Рік тому

      ​@@Harini.vazhvethavamttttq

  • @sasipriya5112
    @sasipriya5112 3 роки тому +23

    முகத்தை காட்டாமல் திறமை காட்டும் லெச்சுமணன் பெரியண்ணன் குழுவினர்க்கு எங்கள் வாழ்த்துக்கள்....

  • @joesivam9021
    @joesivam9021 3 роки тому +63

    கேட்பவர்களின் மனதில் இறை அருளை ஈர்த்தது கொடுக்கும் நம் தமிழர்களின் பாரம்பரிய இசைகளில் ஒன்றான உடுக்கை ஒலி (ஓசை) யை மட்டுமே தந்த அன்பர்கள் அனைவருக்கும் நன்றியும்...பாராட்டுக்களும்..💐💐💐🙏🏻 இதேபோல் மத்தாளம், சங்கு, வீனை, போன்ற தமிழ் இசைக்கருவிகளையுமும்..தனித்துவமாக இசைஅமைத்து வழங்க வேண்டும் என உலக தமிழர்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேரம்..🙏🏻

    • @manisuganya7120
      @manisuganya7120 11 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @manisuganya7120
      @manisuganya7120 11 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @Sri-pr4tt
      @Sri-pr4tt 11 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤❤

    • @varatharajanavinashivishnu7038
      @varatharajanavinashivishnu7038 7 місяців тому

      111111111111111111111111111111111111111111

    • @nareshSudha-r5s
      @nareshSudha-r5s 24 дні тому

      ❤❤❤❤❤😊😊😊❤❤❤❤❤

  • @karunkumar9897
    @karunkumar9897 2 місяці тому +2

    Full vibration level...my soul is dancing...doing siva thaandava...thank u so much...om sri gurubhyo nama:

  • @tamilsolai3270
    @tamilsolai3270 3 роки тому +21

    மிகவும் அற்புதமான இசை
    நான் மெய்மறந்து கேட்டேன்❤️
    பதிவு செய்த வாசித்த அனைவருக்கும் நன்றி🙏

  • @selvakumarselvakumar699
    @selvakumarselvakumar699 Рік тому +3

    பெரிய அண்ணன் குழுவினருக்கு நன்றி வாழ்த்துக்கள் அழகு அற்புதம்

  • @bharathtechedu2296
    @bharathtechedu2296 5 років тому +70

    இந்த உடுக்கை இசையை தந்த நல்ல உள்ளங்களுக்கு ஒரு கோடி நமஷ்காரம் , மேலும் வெவ்வேறு உடுக்கை உக்கிர இசை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்

    • @thangamm8328
      @thangamm8328 5 років тому

      bha rath nddnmsdcyffñufavDvx bcrxdxuCfgfgggfcdoaxxutsgsoidhehuhgygxxxgrggtgfovhtfguuuu bhhdgddxxxxxxxx
      wdvgg

    • @Harini.vazhvethavam
      @Harini.vazhvethavam 4 роки тому

      உடுக்கை அடிக்கும் முறைமை
      ua-cam.com/video/7QwjqRgyrWI/v-deo.html

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 Рік тому +4

    💐🙏🌿 ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌿🙏💐 அருமை அருமை 👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏 வாழ்நாள்கள் கோடான கோடி 🙏🙏🙏🙏

  • @ganeshsanmugam3316
    @ganeshsanmugam3316 3 роки тому +14

    இது தான் கடவுள் இசை எல்லாமக்களுக்கு கிடைத்த அருள் பிரசாதம் எல்லோரும் கேட்கவேண்டும் காலையில் எல்லோரும் வீட்டில் ஒழிக்கவேண்டும் அம்மன் அருள் கிடைக்கும் அம்மன் அருள்கிட்டும்

  • @aramarivom4186
    @aramarivom4186 3 роки тому +9

    ஆக ஆக அருமை , உன்னதம், அற்புதம், சிகரம், உயர்வு, உச்சம்...💐💐💐💐

  • @saraladevimarimuthu4115
    @saraladevimarimuthu4115 6 років тому +26

    வார்த்தைகள் இல்லை...நாடி நரம்பில் கலந்த இசை....

  • @velmurganvel7547
    @velmurganvel7547 2 роки тому +4

    அண்ணே அருமை அருமை இது போன்ற பதிவுகளை இன்னும் பதிவிடுங்கள் நான் மெய் மறந்து போய் விட்டேன்.

  • @malathir4571
    @malathir4571 6 місяців тому +2

    என் தாத்தா அம்மை உடுக்கை அடித்து அம்மை அழைத்தால் ஊரே அருள் வந்து ஆடும்
    அவர் போன பின் ரொம்ப miss பண்றேன் எல்லாம்
    என் பொண்ணுக்கு கற்று கொடுக்க ஆசை
    உங்களிடம் கற்று கொள்ளலாமா என்று தாழ்மையுடன் கேக்குறன்
    என் மகள் வயசு 13
    நான் கோவை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @சர்வமும்சிவஅர்ப்பணம்

    Utukkai saththam enaku rompa pudikum

  • @ShanthiAyyanathan
    @ShanthiAyyanathan 2 місяці тому

    Aathmarthamana vudukkai esai yenaku mihavum piditha esai endha vudukkai oli yen sevihalil theyn pola enikkiradhu thank you so much 💛💛💛💚💚💚❤️❤️❤️

  • @Rajkumarpdy
    @Rajkumarpdy 4 роки тому +9

    மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி. கோடான கோடி நன்றி

  • @arunprakash9540
    @arunprakash9540 8 місяців тому +1

    ஓம்நமசிவாய🙏 உடுக்கையின் இசை அவனுக்கு சமர்பணம்

  • @devarajumavmp
    @devarajumavmp 2 місяці тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் அருமையான பதிவு

  • @silvarajoomuniandy4316
    @silvarajoomuniandy4316 Рік тому +4

    The origin of sound from the Creator. Every cell of my body is dancing.
    An excellent sound therapy.

  • @sibathras4002
    @sibathras4002 3 роки тому +6

    I feel my cells dancing and feel so nice thank you very much

  • @k.santhramohan8333
    @k.santhramohan8333 Рік тому +1

    🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.

  • @ramkrish12
    @ramkrish12 4 роки тому +8

    Tuticorin, Moolakarai, Shri Vada Pathirakali Amman Thunai 🙏❤

  • @SUBALAKSHMI-nu6dh
    @SUBALAKSHMI-nu6dh 3 місяці тому

    Arumai vazhga valamudan

  • @imcsxslk3000
    @imcsxslk3000 5 років тому +19

    இந்த உடுக்கை இசையை தந்த நல்ல உள்ளங்களுக்கு ஒரு கோடி நமஷ்காரம் , மேலும் வெவ்வேறு உடுக்கை உக்கிர இசை தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @Harini.vazhvethavam
      @Harini.vazhvethavam 4 роки тому +1

      உடுக்கை அடிக்கும் முறைமை
      ua-cam.com/video/7QwjqRgyrWI/v-deo.html

  • @Lakshmi-lj8lb
    @Lakshmi-lj8lb 4 місяці тому

    By words we can not say how it is......fantastic......

  • @jeyaraman5074
    @jeyaraman5074 18 днів тому

    நன்றி

  • @sathianjayasuma342
    @sathianjayasuma342 Рік тому +1

    Enna ippadi oru vithaya. ungal vindhainal paravasam aanen ayya nandri 🙏🙏🙏

  • @vetriarumugam4408
    @vetriarumugam4408 2 місяці тому

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @vallimani1331
    @vallimani1331 5 днів тому

    நமசிவாய ❤

  • @kuttiraj9097
    @kuttiraj9097 11 місяців тому +2

    இந்த உடுக்கை சத்தம் கேட்கும்போதெல்லாம் எனக்கு உடம்பில் முடி சிலிர்த்துக்கொள்ளும்

  • @n.shobarani8190
    @n.shobarani8190 3 роки тому +5

    We play this during Madhurai veeran puja 🙏🙏🙏 Om shree Madhurai veerane namaha 🙏🙏🙏

  • @elaiyarajam9069
    @elaiyarajam9069 2 місяці тому

    🙏🏿 Om 🙏🏿 Namahashivay 🙏🏿 appa 🙏🏿 Potri 🙏🏿 thunai 🙏🏿🙏🏿🙏🏿

  • @vadivelvaruthan7997
    @vadivelvaruthan7997 Рік тому

    நாதமே பிரம்மமாக உணர்த்துகிறது நேர்த்தியான திறமை . வளர்க

  • @kannansaybaba7790
    @kannansaybaba7790 2 місяці тому

    ஓம் நமசிவாய❤

  • @krishnakumar-fb5xj
    @krishnakumar-fb5xj 5 років тому +9

    மிகவும் அருமை கிராமிய கலைகளீல் ஓன்றானாது

  • @venkateshb1472
    @venkateshb1472 6 років тому +8

    அருமை.....................மிக மிக அருமை

  • @radhakirushnansarathiraj970
    @radhakirushnansarathiraj970 3 роки тому +3

    Om Namashivaya 🙏🌹
    Very nice 👍 awesome 👏

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 3 роки тому

    Arumai Ayya Saravanan Kandasamy Thevar chembur Mumbai Maharashtra

  • @AShanmugavadivel
    @AShanmugavadivel Рік тому +2

    உற்றுக்கவனித்தால் உலகே மறக்கும் மிக நன்று ❤❤❤❤

  • @kittukum4614
    @kittukum4614 6 місяців тому

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾super 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾

  • @KarthikeyanKuppusamy-p5x
    @KarthikeyanKuppusamy-p5x 3 місяці тому

    அருமையான வாசிப்பு

  • @ramanram9087
    @ramanram9087 Рік тому +1

    அருமை

  • @gmurday
    @gmurday 4 роки тому +5

    MOTHER'S BLISSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS......AAAAAAAAAAAUUUUUUUUUUUUUUMMMMMM SHAKTI ADI PARASHAKTI.

  • @geetha...4561
    @geetha...4561 2 роки тому +2

    அருமை அருமை🙏🙏🙏

  • @pobeepobee8336
    @pobeepobee8336 Рік тому +2

    நன்றாக வளமாக வாழ்வீர்கள்

  • @shylajashylu3644
    @shylajashylu3644 28 днів тому

    Wow super

  • @baabrajsharmabaabu6173
    @baabrajsharmabaabu6173 4 роки тому +3

    உண்மையில் வாசிப்பு அருமை

  • @thookudurai9240
    @thookudurai9240 5 років тому +4

    Nice ......wow ....super...

  • @mahesha7749
    @mahesha7749 3 роки тому +1

    Intha Kalaigal Azhiyamal Irukka Mahamayee Arul puriya vendum

  • @SadhuBala-qf7ow
    @SadhuBala-qf7ow 29 днів тому

    Omnamashivaya❤

  • @muraliscpl4858
    @muraliscpl4858 2 роки тому

    Rombo aurumai aiyya.
    Excellent

  • @ushakrishnakant6234
    @ushakrishnakant6234 2 роки тому +1

    God's gift. If anybody is learning from you. (OR) someone who want to learn please guide to them. God gave me a great gift to me to hear this

  • @shivasuryag504
    @shivasuryag504 5 років тому +11

    ஓம் நமசிவாய.........!!!

  • @sathishkumar-ji8kq
    @sathishkumar-ji8kq 5 років тому +6

    வேறென்ன வேண்டும்.நன்றிகள்.

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq Рік тому

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏

  • @ashokkumarkrishna5186
    @ashokkumarkrishna5186 Рік тому +1

    41:00 Pure magic.
    42:42
    Om Namashivaya...!

  • @ara854
    @ara854 2 роки тому +1

    உடுக்கை வேற லெவல்

  • @SiwarajaSiwa
    @SiwarajaSiwa 10 місяців тому

    Omm sakthi para sakthi ungal udukkai esai mei selirkka vaikirathu

  • @Premanandhan-t6g
    @Premanandhan-t6g Рік тому

    MGR J JAYALALITHA AMMA SONS PREMANANDHAN MYSELF AJITHKUMAR KARTHIK SIVAKUMAR

  • @sathianjayasuma342
    @sathianjayasuma342 Рік тому

    Siva in aasirvadham ungalukku yepoavum undu 🙏🔥🙏🙏🙏

  • @lathaashokkumar1334
    @lathaashokkumar1334 2 місяці тому

    👌🙏🙏

  • @ArunkumarArunkumarkongu-ji2nc

    Super

  • @TheSivathanushan
    @TheSivathanushan 4 роки тому +4

    Anna intha kalaingan enga irukkar
    Ivar srilanka vanthu play pannuvar ah

  • @sathianjayasuma342
    @sathianjayasuma342 Рік тому +1

    Tamil vazhga 🙏Tamil vathiyam vazhga 🙏

  • @namalischannel2429
    @namalischannel2429 9 місяців тому

    Kovil tiruvilavitku udukkai pusari oruwar wendum nombar anuppungal

  • @yalinikopinath4651
    @yalinikopinath4651 5 років тому +6

    🌞🌻 Thanks 🇨🇮

  • @nanbannanba7606
    @nanbannanba7606 6 років тому +8

    semme

  • @abinandana2413
    @abinandana2413 2 роки тому

    Valka valmudan.valka valmudan

  • @saisuccesspromoters7006
    @saisuccesspromoters7006 9 місяців тому

    🎉🎉🎉

  • @vinthuyanvinthuyan5703
    @vinthuyanvinthuyan5703 2 місяці тому

    👏

  • @manivel4849
    @manivel4849 Місяць тому

    ❤❤🙏🏼🙏🏼🌹🙏

  • @susilajayachandran6038
    @susilajayachandran6038 3 роки тому +3

    Super

  • @rishimantric6346
    @rishimantric6346 4 роки тому +4

    Amazing

  • @gowthamng2419
    @gowthamng2419 6 років тому +5

    Awesome

  • @mmanickam9452
    @mmanickam9452 3 роки тому +1

    🙏🙏 அருமை

  • @ThanuMoorthy-fi2qw
    @ThanuMoorthy-fi2qw 2 місяці тому

    🙏

  • @vijayhugar9508
    @vijayhugar9508 6 років тому +7

    Devine..

  • @etoilefleur7808
    @etoilefleur7808 5 років тому +2

    Om sakthi

  • @senthilkumarrs1508
    @senthilkumarrs1508 2 роки тому

    அருமையான இசை

  • @etoilefleur7808
    @etoilefleur7808 4 роки тому

    Rompa rompa pidichirruku 🌹🌹🙏🙏🙏🙏🙏om sakthi

  • @gowrishankar8569
    @gowrishankar8569 5 років тому +1

    அற்புதம்

  • @vingneshm6139
    @vingneshm6139 6 років тому +6

    super music

  • @tvanidktc75
    @tvanidktc75 3 роки тому +1

    Super super🙏🙏🙏👍

  • @sathishkumarnsathish5491
    @sathishkumarnsathish5491 3 роки тому +1

    Thank🌹🌹🌹 you

  • @MurugananthamMuruganwnth-yx1lk
    @MurugananthamMuruganwnth-yx1lk 4 місяці тому

    All.saper.liek.

  • @HariHaran-ci6es
    @HariHaran-ci6es 3 роки тому

    🙏💙💚💛🧡💜🤍❤️🙏
    No words. Thanks a lot.

  • @janardhanamk8753
    @janardhanamk8753 3 роки тому +2

    Ok super 🔥🔥🔥🎉🙏

  • @ValliValli-z9l
    @ValliValli-z9l Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN 2 роки тому

    🙏🙏🙏

  • @tvanidktc75
    @tvanidktc75 4 роки тому +2

    Very good 🎶 🙌

  • @vallivalli1697
    @vallivalli1697 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @joesivam9021
    @joesivam9021 3 роки тому +1

    தசவித நாதங்கள் :🙏🏻
    குரு அன்னையின் செய்தி - 30.01.21
    இந்த ஒளிப்பதிவானது, புவிக்கோளின் ஒற்றை அணு(ஆதி சக்தியே) என்கின்ற உயிரணுவானது இயங்கும் பொழுது ஏற்படும் பலவிதமான ஓசைகள் குறித்தும், பூமித்தாய்க்கு நாம் ஆற்ற வேண்டிய கடமை குறித்தும் எடுத்துரைக்கின்றது .
    This audio explains the sounds naturally created by the living spirit of earth and our obligatory duties towards Mother Earth.
    ua-cam.com/video/mhKwTCneZ2g/v-deo.html

  • @pandituraiponnysamy5780
    @pandituraiponnysamy5780 Рік тому

  • @mirthulaakila.p7923
    @mirthulaakila.p7923 2 роки тому +1

    Greatest sound