முக்தாரை கதறவிட்ட மன்சூர் அலிகான்🤣|DMK TROLL|DMK FAILS|SAVUKKU SHANKAR INTERVIEW|KPS

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • #savukkushankar #dmktroll #seemanspeech
    முக்தாரை கதறவிட்ட மன்சூர் அலிகான்🤣|DMK TROLL|DMK FAILS|SAVUKKU SHANKAR INTERVIEW|KPS
    #Thirumavalavan | #AirportMoorthy | #SanathanDharma | #Sanathanam | #VCK | #DMK | #annamalai | #dmktroll | #seemanspeech | #senthilbalaji | #savukkushankar | #seemanspeech | #seemanLatest | #savukkushankarinterview | #dmkfails | #senthilbalaji | #gobackstalin | #annamalai | #seemanism | #ntk | #ntkitwing | #ntkசீமான் | #ntknews
    தமிழன் என்று சொல்லடா..😎 தலை நிமிர்ந்து நில்லடா..💪
    SUBSCRIBE - LIKE - COMMENT - SHARE
    Ketta Paiyan Sir அதிகாரப்பூர்வமாக மீம்களுக்காக உருவாக்கப்பட்ட ஊடகம்.
    வீடியோ,ஆடியோ பொழுதுபோக்கு நோக்கத்திற்காக மட்டுமே,யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.
    ***********************************************
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT OF 1976
    ***********************************************
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act of 1976|allowance is made for "fair use" for purposes such as criticism| comment| news reporting| teaching| scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit Educational or personal use tips the balance in favor of fair use.
    ***********************************************
    CONTENT DISCLAIMER :
    Following video audio content making entertainment purpose only. Not offence anyone.
    ***********************************************

КОМЕНТАРІ • 128

  • @prakashbose2356
    @prakashbose2356 8 годин тому +18

    அந்த வெற்றிடம்😂கொம்மாள முக்தார்😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 9 годин тому +29

    எடக்கு மடக்கு கேள்வி முக்தருக்கு மூக்கு உடைந்தது 😮

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 8 годин тому +16

    அந்த வெற்றிடத்தை நிரப்பினார் பாருங்க அங்க நிர்கின்றார் மன்சூர்.

  • @azhagudhuraieswaran9926
    @azhagudhuraieswaran9926 7 годин тому +9

    முக்தார் முட்டி போட்டநேரம்😂😂😂

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 7 годин тому +8

    மொக்தார் தவறானவரை நேர்காணல் செய்துள்ளார் 😂

  • @sivamoorthivellaisamy
    @sivamoorthivellaisamy 9 годин тому +9

    Ntk ❤❤

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su 5 годин тому

      @@sivamoorthivellaisamy மன்சூர் அலிகான் தமிழரா

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 9 годин тому +8

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊🔥🔥🔥🔥🔥 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su 5 годин тому

      @@pavithrachinnaswamy2782 மன்சூர் அலிகான் தமிழரா

  • @ArumugamK-e6o
    @ArumugamK-e6o 9 годин тому +19

    தமிழன்டா❤மன்சூர் அலிகான்🙏💪✊👌👏❤💙அண்ணா அவர்கள்❤

    • @maintk2026
      @maintk2026 8 годин тому +1

      MAASS MANSOOR NTK 2026

    • @k.s.s.4229
      @k.s.s.4229 5 годин тому

      தமிழ் பேசும் பிராமணர்கள் தமிழர் இல்லன்னு புளுகுறானுங்க. ஆனா தமிழ் பேசும் அரேபியா பெயர் கொண்டவனுங்க தமிழராம்.

  • @mohana1593
    @mohana1593 9 годин тому +12

    Super ❤🎉❤

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 9 годин тому +6

    மாமாபய.எச்சமுக்தார்😂😂😂

  • @Jahathish1011
    @Jahathish1011 9 годин тому +7

    Seeman Annan 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sathishmalar644
    @sathishmalar644 5 годин тому +1

    மூத்திரம் மன்னிக்கவும் முக்தார் மூஞ்சியிலே விட்டுவிட்டார் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காணொளி😂😂😂😂

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 5 годин тому +1

    இந்த டம்மி பீஸ்டா முக்தார், 😂

  • @Ntk78680
    @Ntk78680 9 годин тому +8

    அண்ணன் மன்சூர் அலிகான் ❤ சும்மா..வச்சி செஞ்சிடாப்ல 😂😂
    அல்லாஹ் ❤❤❤
    முட்டால் முக்தார்ஜி மூஞ்சில குச விட்டே😂😂😂

  • @தாய்தமிழ்-ர5ண
    @தாய்தமிழ்-ர5ண 8 годин тому +2

    வெற்றிடம் நிரப்பிய மன்சூர் அலிகான்

  • @Sivam_99rd
    @Sivam_99rd 6 годин тому +2

    Annamalai 🪷🪷🪷🪷

  • @balangsivag3732
    @balangsivag3732 6 годин тому

    தொகுப்பு கடைசி அற்புதம் நண்பா🎉❤🎉❤ இதற்காகவே பார்கலாம் உங்கள் அனைத்து வீடியோ

  • @RoomBoys-b1c
    @RoomBoys-b1c 9 годин тому +5

    I appreciate bro❤

  • @parthibanav543
    @parthibanav543 9 годин тому +4

  • @RameshR-l1r
    @RameshR-l1r 8 годин тому +1

    பாவம் முக்தார்

  • @nathanrao8692
    @nathanrao8692 9 годин тому +2

    😂😂😂😂😂😂😂😂

  • @maintk2026
    @maintk2026 9 годин тому +3

    SAMBAVAN ANNAN MANSSOR WOW MYTTAL MUKTHAR JI

  • @venkateshvenkat961
    @venkateshvenkat961 9 годин тому +4

    Bro nijamave avana partha adi polakunam poladhan eruku...

  • @vignesht5363
    @vignesht5363 6 годин тому +1

    நாம் தமிழர் நாம் தமிழர் உயிர் கொண்டு எழுடா தமிழா

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su 5 годин тому

      @@vignesht5363 தமிழன் செத்துட்டானா

  • @saravananr7170
    @saravananr7170 2 години тому

    நல்ல பதிவு நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்து வாழ்த்துகள்

  • @rajendrababu5370
    @rajendrababu5370 6 годин тому +1

    Mama paya mukthar echa
    Mana thamizhan Annan Mansoor Ali Khan great leader

  • @vinayakchinna9125
    @vinayakchinna9125 5 годин тому +1

    ரென்டும் வில்லன் இல்ல... ஆக சிறந்த ஜோக்கர்ஸ்

  • @k.s.s.4229
    @k.s.s.4229 5 годин тому +3

    Arab vantheri Mansoor and Mukthar .

  • @vivekanandams9395
    @vivekanandams9395 7 годин тому

    முக்தார் சரியான‌ ஆள் இவர்தான்

  • @arunmanikandan7056
    @arunmanikandan7056 6 годин тому +3

    இந்த நிலம் ஒரு நாள் எங்கட்ட சிக்கும்டா அன்னைக்கு இருக்கு உங்க எல்லாருக்கும்....💪 வாழ்க தமிழ் நாடு வெல்க நாம் தமிழர்

  • @Anton-x2l
    @Anton-x2l 6 годин тому +1

    Matter ah athigama sollu
    Cinema videos konjama podu🎉

  • @prasannavinchoice1472
    @prasannavinchoice1472 7 годин тому +4

    Modi ranjuke neglam peasa aena தகுதி இருக்கு... First cm pathi peasu ga.... Then Anga povenga... முகுத cm a kapthringla.

  • @Kalikali1986_pol
    @Kalikali1986_pol 5 годин тому

    கடைசியில் ஒரு காமெடி பீஸ்

  • @rajm3567
    @rajm3567 8 годин тому +1

    I am happy😁😁😁😁😁

  • @venkatesanvenki8764
    @venkatesanvenki8764 8 годин тому +2

    எனக்கு கூட. ரொம்ப நாளா ஒரு சந்தேகம் மக்கி பாத் என்றால் என்ன குரங்கு குளியல் தானே என்று நினைத்துயிருந்தேன். ஆம் இன்று அது தான் உண்மை என்று தெளிவு படுத்தப்பட்டது.😂😂😂😂😂

    • @k.s.s.4229
      @k.s.s.4229 5 годин тому

      தமிழ் பேசும் பிராமணர்கள் தமிழர் இல்லன்னு புளுகுறானுங்க. ஆனா தமிழ் பேசும் அரேபியா பெயர் கொண்டவனுங்க தமிழராம்.

    • @venkatesanvenki8764
      @venkatesanvenki8764 5 годин тому

      @@k.s.s.4229. Bro, மொழி பிரச்சினையாக மாற்ற வேண்டாம். (1) வேலை வாய்ப்பு //(2) பொருளாதார வளர்ச்சி// (3) அனைவரையும் பாதிக்கும் அதிக படியான வரிவிதிப்பு. இது மட்டுமே மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. குழந்தைகள் //இளைஞர்கள் //நடுத்தர வயது உடையவர்கள் //முதியோர்கள் //(((ஏழைகள்/ நடுத்தர குடும்பத்தினர்கள்/ ஏன் பணக்காரர்கள் உட்பட மேலே குறிப்பிட்டுள்ள முன்று முக்கிய பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு தீர்வு காண வேண்டும். 🙏

  • @tadcohameedhomeplaza6774
    @tadcohameedhomeplaza6774 4 години тому

    super? முக்தார் உனக்கு தேவையா

  • @MohamedIbrahim-or2cz
    @MohamedIbrahim-or2cz 5 годин тому +1

    அண்ணன் மன்சூர்அலிகான் 👍👍💪💪💪

  • @RameshR-l1r
    @RameshR-l1r 8 годин тому

    MANSOOR THAMBI ANSWER SUPER

  • @premasivapragasam9281
    @premasivapragasam9281 7 годин тому

    MANSOOR GREAT

  • @KumarKumar-g5r
    @KumarKumar-g5r 7 годин тому +1

    ❤ நாம் தமிழர் கட்சி வெல்வது நிச்சயம்❤🎉

  • @venkatesanvenki8764
    @venkatesanvenki8764 8 годин тому +1

    டிஜிட்டல் இந்தியாவில் ஒருமணி நேரத்தில் சொல்ல வேண்டிய வாக்கு எண்ணக்கைய சொல்லுவதற்கு ஒரு மாதத்திற்கு மேலாக ஆகிறது. நியாயமான கேள்வி தானே? டோல்கேட் டில் டிஜிட்டல்// பணம் பெறுவது //வாங்குவது// பில் கட்டுவது// வாக்கு அளிப்பது என எதற்கு எடுத்தாலும் டிஜிட்டல் ( உடனடி பறிமாற்றம்) ஆனால் வாக்கு எண்ணிக்கை மட்டும் மாத கணக்கில் ..,.. வெற்றி வெற்றி வெற்றி பா.ஜா.க😂😂😂😂😂😂

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su 5 годин тому +1

      @@venkatesanvenki8764 தம்பிக உலகமே தனிதான்...தம்பிகளா.... டிஜிட்டல் இந்தியா திட்டம் வந்து 2014 அப்புறம் தான் பாஜக...ஆட்சி... அதன் முன்னேரே இந்த இவிஎம் மெஷின்கள் ஓட்டுப்பதிவு முறை வந்து விட்டது...இதே தேர்தலில் தான் பாஜக வெற்றி.. கர்நாடக ல காங்கிரஸ் வெற்றி ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் வெற்றி.. ஆந்திரால தெலுங்கு தேசம் வெற்றி கொல்கத்தா ல மம்தா திரிணாமுல் வெற்றி.. டெல்லி ல கெஜ்ரிவால் முதன் முதலில் வெற்றி.. கேரளாவில் கம்யுனிஸ்ட் வெற்றி....அது என்ன விதமான வியாதி உங்களுக்கு பாஜக வெற்றி மட்டும் இவிஎம்...மற்ற கட்சிகள் வெற்றி மக்கள் தீர்ப்பு...
      முட்டாள்தனமான சிந்தனை...

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su 5 годин тому

      @@venkatesanvenki8764 தம்பிகளுக்கு நதக ஒரு மனநோய்..... வந்துவிட்டால் இப்படி முட்டா தனமா பேசுறது திடீரென இந்திய அரசியலமைப்பிற்கு எதிராக தமிழ்நாடு தனி நாடாக நினைத்து பேசுறது... மறுபடியும் இந்திய அரசின் கீழ் தேர்தலில் நிற்பது...சரி ஏன் பல நாட்கள் வைத்து ஓட்டு எண்ணிக்கை நடுத்துறான்க ன்னா மாநில அரசு தேர்தல் நேரத்தில் இருக்காது நேரடியாக ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் ஆட்சில அமலில் இருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாகவும்... தேர்தல் நேரத்தில் இரு கட்சிகளோ பல கட்சிகளோ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு ஆக்கிரோசமாக இருப்பார்கள் தொண்டர்கள் உடனடியாக யாரோ ஒருவருக்குப் தோல்வியை சொன்னா சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு வாய்ப்பு உள்ளது.. தேர்தல் நேரத்தில் தேர்தலை நடத்தவே அனைத்து ஊழியர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கவே சரியாக இருக்கும்....அதுலாம் நிர்வாகம் சம்பந்தபட்ட விசியம் நதக தற்குறி தம்பிகளுக்கு புரியாது...

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su 5 годин тому +1

      @@venkatesanvenki8764 உங்கண்ணே சைமன் திரள்நிதியாக மாதம் எவ்வளவு வாங்குறான்னு கேட்டா ஒரு மணிநேரத்தில் சொல்லிடுவானா

    • @venkatesanvenki8764
      @venkatesanvenki8764 4 години тому

      @@SureshSuresh-ne4su அண்ணே சின்ன மீனே போட்டு தானே பெரிய மீன பிடிக்கனும். உங்கள போன்றவர்கள் நம்ப வேண்டாமா? இது 2014 முன்பே காங்கிரஸ் ஆட்சியிலும் சிறிதளவாக இருந்த சந்தேகம் இப்போது பெரியதாக ஏற்பட்டுள்ளது. பிரச்சினை இப்பொழுது அதுவல்ல. ஓட்டு எண்ணிக்கைக்கு ஏன் ஓன்னரை மாதம் ஆகிறது என்பது தான் கேள்வி. ???????? 2019 தேர்தலின் போது மதுரை நகரில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள (strong Room) அறைக்குள் ஒரு பெண் அதிகாரி அனுமதி இன்றி நுழைந்தார். கட்சிகார்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். எதற்காக நுழைந்தார் யாருக்காக நுழைந்தார் பதில் ????????????? இது வரையில்லை . தேர்தல் நடத்தும் அதிகாரி திருத்தம் செய்த காட்சிகள் கேமராவில் பதிவாகியது . அதன் பிறகு நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு தேர்தல் நடத்தி திருத்தம் செய்த அதிகாரிக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது நீதிமன்றத்தால் .. இது போல் லீட்ஸ் பெருசா போட்டே இருக்கும். முட்டு கொடுக்காமல் மனசாட்சியோடு சொல்லுங்கள் .,... இவர்கள் தான் என்ன செய்தார்கள் மக்களுக்காக என்று ?????? இவர்களுக்கு மக்கள் ஓட்டு போட்டார்கள் விட்டார்கள் என்று சொல்லுவதற்கு ????? அங்கே தானே சந்தேகம் வருகிறது.

    • @venkatesanvenki8764
      @venkatesanvenki8764 4 години тому

      @@SureshSuresh-ne4su கேட்ட கேள்விக்கு பதில் இதுவல்லவே. ஓ இதுக்கு பேரு திசை திருப்பும் முயற்சி என்பதா???😂😂😂😂

  • @Chinna2002-c9x
    @Chinna2002-c9x 7 годин тому

    Seeman aggressive very powerful

  • @ThambiveluMedicals
    @ThambiveluMedicals 6 годин тому

    ❤❤❤❤❤❤❤

  • @saravanacivil6379
    @saravanacivil6379 9 годин тому +3

    ❤🔥

  • @manishreeraji3435
    @manishreeraji3435 8 годин тому

    மன்சூர்

  • @jayamurugan3997
    @jayamurugan3997 4 години тому

    Mukthar oru the paiyan

  • @benedictthavarajah4337
    @benedictthavarajah4337 8 годин тому

    ❤❤!

  • @loganathan.k4785
    @loganathan.k4785 8 годин тому

    🎉🎉🎉🎉🎉

  • @sathish28
    @sathish28 7 годин тому +1

    We are two Muslims that is confirmed,
    Our mother Tongue Urdu/Tamil
    Total Confusion ❓

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 8 годин тому

    Background music le antha sirippu sattham vendaame.k

  • @JayaprakashJayam
    @JayaprakashJayam 9 годин тому

    Mukthar mukkuda

  • @kumarcrane4869
    @kumarcrane4869 4 години тому

    Ethu palaya video thambi

  • @Sivam_99rd
    @Sivam_99rd 6 годин тому +1

    But Mansoor not a tamilan 👆👆👆👆

  • @k.s.s.4229
    @k.s.s.4229 5 годин тому +1

    தமிழ் பேசும் பிராமணர்கள் தமிழர் இல்லன்னு புளுகுறானுங்க. ஆனா தமிழ் பேசும் அரேபியா பெயர் கொண்டவனுங்க தமிழராம்.

  • @Sivam_99rd
    @Sivam_99rd 6 годин тому

    Amai also not a tamilan😂😂😂😂😂

  • @MURUGANMURUGAN-xo1of
    @MURUGANMURUGAN-xo1of 9 годин тому +4

    வீடியோ போட்டவரே நீங்க தம்பிங்க குரூப்பா?. சாட்டை துரைமுருகன் கல்யாண வாழ்க்கை பற்றி வீடியோ போடுவீர்களா?.

    • @1709shashi
      @1709shashi 9 годин тому +4

      அப்பிடியே உங்க அப்பாவின் கல்யாண வீடியோ வையும் போடச் சொல்லுங்க.

    • @pulikutty3999
      @pulikutty3999 8 годин тому

      ஏன்டா உங்களுக்கு கடைசி வரைக்கும் அரசியலாவே பேசத்தெரியாதா? அப்படியே உங்க கூட்டத்தில் இருக்கும் தனிமனித ஒழுக்கம் பற்றி வீடியோ போடு.

  • @SureshSuresh-ne4su
    @SureshSuresh-ne4su 7 годин тому +5

    மன்சூர் அலிகான் என்ன ஒரு தமிழ் பெயர் 😂😂😂

    • @karanraja8275
      @karanraja8275 7 годин тому +2

      His name based on his religion, like tamil Hindus & Christian name theirs

    • @siva.d1475
      @siva.d1475 7 годин тому +1

      Yeppa un per adhuve tamizh ille samaskritham ni avare sollure

    • @k.s.s.4229
      @k.s.s.4229 5 годин тому +1

      தமிழ் பேசும் பிராமணர்கள் தமிழர் இல்லன்னு புளுகுறானுங்க. ஆனா தமிழ் பேசும் அரேபியா பெயர் கொண்டவனுங்க தமிழராம்.

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su 5 годин тому

      @@karanraja8275 அப்படியா உங்க உருட்டு வேற லெவல்.... அரேபிய மதத்திற்கு முக்கிய மொழி உருது.... மட்டும் தான்..அவங்க பள்ளிவாசலில் தமிழ் கடவுளை வணங்குறதில்ல... திருக்குறளை இஸ்லாம் ஏற்பதில்லை...
      எப்படி தமிழன்னா மதமாறிட்டான் அவனது டிஎன்ஏ தமிழன்னு உருட்டுறீங்க அரேபிய மதம் அதன் உடை கலாச்சாரம் கடைபிடிக்குற முஸ்லிம் தமிழ் பேசினா தமிழனா... இஸ்லாமியர்கள் பெரியம்மா மகளை திருமணம் செய்து கொள்ளுவார்கள் அரேபிய முறையில்... தமிழ் கலாச்சாரத்தை எதையும் இஸ்லாமியர்கள் ஏற்பதில்லை எப்படி தமிழனு சொல்லுங்க...

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su 5 годин тому

      @@siva.d1475 தம்பி எனது பெயர் சமஸ்கிருதம் தான்..தமிழும் சமஸ்கிருதமும் சிவனின் உடுக்கையில் பிறந்தவை..எனது கடவுள் சிவன் முருகன் விநாயகர் பத்திரகாளி அம்மன்...எனது வழிபாடு தமிழரோடது...உடை கலாச்சாரம் தமிழரோடது..எனது மகனுக்கு நான் தூய தமிழில் கூட பெயரை சூட்டுவேன் மன்சூர் அலிகான் போன்ற இஸ்லாமியர்கள் செய்வார்களா...
      சரி இவ்வளவு ஏன் நான் திருவாசகம் ஓதுவேன் உன் தமிழ் தொப்புள் கொடி ஏத்துக்குவானா... ஏன்டா முட்டா தனமான கொள்கையை கடைபிடிக்குறீங்க... எதாவது ஒரு பக்கம் வாங்க....தமிழன்னா உண்மையான தமிழர்களை ஏற்றுக்கொள்ளுங்க...இந்துக்களில் மட்டும் தமிழன் தெலுங்கன்னு கன்னடன்னு மலையாளி ஆரியன் ன்னு பிரிக்குறீங்க இஸ்லாமிய கிறுத்துவனை தமிழ்ன்னு நம்புறீங்க...இந்த தெலுங்கன் மலையாளி ஆரியன் எல்லாரும் நம்ம முருகனை வணங்குறான்க ..கார்த்திகேயனாக சுப்பிரமணியனாக...நீங்க ஏத்துக்கிட்ட இஸ்லாமிய கிறுத்துவன் முருகனை முப்பாட்டன்னு மனிதனாக மாற்றி சாத்தானாக காஃபிராக பாக்குறான்க...

  • @KalidossKalidossr-p8k
    @KalidossKalidossr-p8k 8 годин тому +1

    டேய் என்ன என்னடா பண்றீங்க உங்கள பாத்தியா

  • @govin555
    @govin555 Годину тому

    முக்தார் Vs பாரி waiting 🔥😂

  • @rajagopalansundararajan6182
    @rajagopalansundararajan6182 Годину тому

    2 mentals show😂😂😂😂😂😂😂😂😂😂

  • @SevaVip-oj3rb
    @SevaVip-oj3rb 9 годин тому +2

  • @Sivam_99rd
    @Sivam_99rd 6 годин тому +1

    Annamalai 🪷🪷🪷🪷

  • @1709shashi
    @1709shashi 9 годин тому +1

    ❤❤❤❤

  • @rajesh7269
    @rajesh7269 4 години тому

  • @RajKanishka-i9d
    @RajKanishka-i9d 6 годин тому

    ❤❤❤

  • @NishanthRadhakrishnan-yi1zc
    @NishanthRadhakrishnan-yi1zc 7 годин тому

    ❤🎉

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe 7 годин тому

    ❤🎉

  • @Sivam_99rd
    @Sivam_99rd 6 годин тому

    Annamalai 🪷🪷🪷🪷

  • @Sivam_99rd
    @Sivam_99rd 6 годин тому

    Annamalai 🪷🪷🪷🪷

  • @Sivam_99rd
    @Sivam_99rd 6 годин тому

    Annamalai 🪷🪷🪷🪷

    • @jeyanthikalpana
      @jeyanthikalpana 4 години тому

      Orae commentah yaendaa repeat panra😂