மக்களே,தப்பித்தவறி இந்த தப்பு மட்டும் செய்யாதீங்க, ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு முகம் மாறிடும்!!

Поділитися
Вставка
  • Опубліковано 20 чер 2024

КОМЕНТАРІ • 116

  • @user-jr1kw1fo8i
    @user-jr1kw1fo8i 13 днів тому +4

    பல் எடுத்த பின் செயற்கை பல் வைப்பது அதன் பராமரிப்பு பற்றிய விரிவான விளக்கம் வயதானவர்களுக்கு வரும் பல் பிரச்சினை குறித்து ஒரு பதிவு போடுங்க.

  • @arunaboomi5906
    @arunaboomi5906 13 днів тому +1

    அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள்... மிகவும் நன்றி அம்மா ❤❤❤

  • @user-wj9wq1pe5v
    @user-wj9wq1pe5v 14 днів тому +1

    வாழ்க வளமுடன் 💐 உங்கள் புகழ் மேன் மேலும் வளர வாழ்த்துகள் சகோதரி 😊🎉

  • @RamuKumar-pw1wd
    @RamuKumar-pw1wd 14 днів тому +1

    Hi akka doctor information super ❤❤❤

  • @manimekalaimounagurusamy3803
    @manimekalaimounagurusamy3803 14 днів тому

    வாழ்க வளமுடன் சகோதரி🎉🎉❤❤❤

  • @kavithas819
    @kavithas819 13 днів тому +1

    உண்மையான செய்தி, பயனுள்ள செய்தி.

  • @deekshag6392
    @deekshag6392 14 днів тому +1

    Yes it's really awareness message mam

  • @kousalyaganesh9981
    @kousalyaganesh9981 13 днів тому

    Yes it's good message. Pls continue 🙏

  • @chankutty3870
    @chankutty3870 14 днів тому

    Really an awareness message madam

  • @shanthiramesh5307
    @shanthiramesh5307 14 днів тому

    Hi tamiz it's really good information 🙏 to all them, to have a awareness for our health 🙏🙏🙏

  • @sureshs6118
    @sureshs6118 14 днів тому

    நன்றி

  • @karnasp7184
    @karnasp7184 13 днів тому

    Neenga doctors,super

  • @pvp2250
    @pvp2250 12 днів тому +1

    Vanakkam verg good message please continu then introduce dental hospital with contact nos ma valgavalamudan😊

  • @chandrusekar8161
    @chandrusekar8161 14 днів тому

    Vazhga sagodari

  • @user-cl9cq1fr7e
    @user-cl9cq1fr7e 14 днів тому

    Supar akka kandipa shar panunanga ❤❤

  • @KavithaRamasamy-ip9hd
    @KavithaRamasamy-ip9hd 13 днів тому

    Mam ninga dentist thirinjathum Happy mam this is very useful msg for us. Commona namba seira thavarukal edhu, but ninga sonnathukku pirakuthan thappunne theriyuthu.thankyou

  • @k.muthumarik.muthumari5276
    @k.muthumarik.muthumari5276 14 днів тому +1

    Yes mam share pannuga

  • @thulasir7008
    @thulasir7008 14 днів тому +1

    ❤ hai Thamizarasi vanakkam ❤❤❤

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 14 днів тому +1

    Ma neenga dhanvanthri god bz u doing poja guidance n medical 👍🪔🪔🙏

  • @SaiRam-qf8qu
    @SaiRam-qf8qu 13 днів тому

    Dentista akka super akka ropa santhosh ama iruku akka,dr coat super excellent 👌👌.

  • @venielangovan2213
    @venielangovan2213 14 днів тому

    Thank you sister ❤

  • @manimekalaimounagurusamy3803
    @manimekalaimounagurusamy3803 14 днів тому

    கண்டிப்பாக சகோதரி

  • @anitham1206
    @anitham1206 14 днів тому +14

    மாம் நீங்க பல் டாக்டரா மகிழ்ச்சி

  • @SaainiranjanSaainiranjan-r3h
    @SaainiranjanSaainiranjan-r3h 14 днів тому

    Good morning

  • @SindhuSindhu-nu7hs
    @SindhuSindhu-nu7hs 14 днів тому +1

    Enakkum pal sothai irukku ma. 4 days romba pain 2 pallukku center la periya hole Madhuri irukku ma enna pandradhu

  • @sivakumarm3115
    @sivakumarm3115 14 днів тому

    Hi doctor sister

  • @NarendraKumar-r2g
    @NarendraKumar-r2g 13 днів тому

    Mam which age is correct to put clip for teeth for childrens

  • @vijikalai1009
    @vijikalai1009 14 днів тому +3

    mam ninga dr inaikuthan therium mam

  • @user-ru3ql1wb2l
    @user-ru3ql1wb2l 14 днів тому +1

    thanks for sharing useful tips mam❤

  • @geethatirupathiraj9891
    @geethatirupathiraj9891 14 днів тому

    Please try to post more awareness and informative videos.i am so greatful to you Thankyou so much Mam.

  • @ananthisathiyaseelan5193
    @ananthisathiyaseelan5193 14 днів тому

    Very useful mam

  • @SivagamiVelu-yh6oc
    @SivagamiVelu-yh6oc 14 днів тому +3

    காலை வணக்கம் தமிழ் அக்கா எங்க பாப்பாவுக்கு மூனு மாசத்துக்கு முன்னாடி தான் பல் க்ளிப் போட்டோம் அக்கா நீங்க சொன்ன மாதிரிதான் டாக்டரும் செட் ஆகுரதுக்கு ஒரு வருஷம் ஆகும்னு சொன்னாங்க அவ இப்ப 9th படிக்கிறா அவளுக்கு 14 year's ஆகுது அக்கா இந்த மாதிரியான பதிவுகள் நிறையா போடுங்க அக்கா நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி அக்கா ❤❤😊😊

  • @indumathi9925
    @indumathi9925 14 днів тому

    Hai sister ❤

  • @maduraitolyon
    @maduraitolyon 14 днів тому +1

    Mam veetulaiae teeth eppadi nammalea decey varrama eppadi paathugappathunu video podunga madam ur videos are very useful

  • @Bavesh_B
    @Bavesh_B 14 днів тому

    Mam neega super woman

  • @Puni_tech
    @Puni_tech 9 днів тому

  • @trijosterracegarden
    @trijosterracegarden 13 днів тому

    Well said dr. In this dress you look little more pretty.

  • @Balukohila
    @Balukohila 12 днів тому

    ❤❤❤❤❤❤❤

  • @kanagaramani3700
    @kanagaramani3700 13 днів тому

    🎉

  • @aarthibalaji1215
    @aarthibalaji1215 14 днів тому

    First like mam

  • @umarani2517
    @umarani2517 13 днів тому

    Mam ur looking so cute in this dress

  • @jagadeeswarijaga6244
    @jagadeeswarijaga6244 13 днів тому

    Yes mam super where is your clinic mam

  • @flowereye625
    @flowereye625 13 днів тому +1

    Mam, you are a doctor .Then how can you tell about valuable spirituality information. Did you complete any courses in spirituality?.thank you for your valuable information.

  • @senthichandra8703
    @senthichandra8703 14 днів тому

    Mam ennoda ammaukku set pal vakkanu pannalama mam I'm in thanjavur

  • @santhanalakshmij915
    @santhanalakshmij915 14 днів тому

    Kandippa share pannunga

  • @deekshag6392
    @deekshag6392 14 днів тому +1

    Mam ennoda daughter (11years)ku first teeth neata irrunthathu mam, pal vilunthu mulaikum time, pal correct illa mam, avaluku brain surgery (2021la) seithirukirom mam,
    ippa pappaku clib pottalama mam, adukku pal mathri varuthu mam

  • @llzzcrtin4533
    @llzzcrtin4533 14 днів тому

    Hi sisy na dendal clinic la than work pandre mam Ninga solra mathuri visyam la enga clinic la nadanthuruku

  • @nithyakalyani1039
    @nithyakalyani1039 10 днів тому

    Root canal treatment good or bad mam ? Pls give ur suggestion

  • @sorubarani1249
    @sorubarani1249 14 днів тому

    Thank you for your information Ma unga clinic enga ma eruku,

  • @vasu3300
    @vasu3300 12 днів тому

    Mam vai smallku solution pls

  • @geethameenakshisundaram
    @geethameenakshisundaram 14 днів тому +1

    Eppa than dental clinic poitu varen ,neenga solrada ketale bayama erruku.ennakum ore pal vali.nan clove vechen aduke dr thitinanga.

  • @editor.D
    @editor.D 14 днів тому

    ❤ good morning sister ❤

  • @kidsnetwork100
    @kidsnetwork100 13 днів тому

    Hi mam ,
    Let me know your clinic address.

  • @thiruthiru423
    @thiruthiru423 14 днів тому

    இந்தடிரஸ்உங்களுக்குஅழகாஇருக்கு.பல்கூச்சாத்திற்குஒருநல்லபேஸ்ட்சொல்லுங்க.

  • @user-xy8iz2vz9b
    @user-xy8iz2vz9b 13 днів тому

    Akka en ponnu 1st 10 vayathu 2nt 5 vayathu adikadi pallu vilukirathu adhu ena karanam akka?

  • @RushanthNatchathra-ws1kq
    @RushanthNatchathra-ws1kq 13 днів тому

    Hi mam enga pappakku 9 years akuthu mam. Mele ulla 2 teeth methuna Mari irukku mam. Enga pappakku entha agela clip podalam mam please sollavum. Intha Mari video podunga mam

  • @umamaheshwari7312
    @umamaheshwari7312 14 днів тому

    Madam unga clinic enge madam

  • @SuryaSekar-tb4yp
    @SuryaSekar-tb4yp 14 днів тому

    Hi mam clinic address pls

  • @deeparavi7065
    @deeparavi7065 11 днів тому

    Mam where us ur clinic? Pls tell ur address?

  • @Honeyharsidh
    @Honeyharsidh 11 днів тому

    Mam unga clinic address podunga

  • @anithasaikumar8941
    @anithasaikumar8941 13 днів тому

    Sister engaloda pappa ku 8 years agudhu katai viral chappuva munadi pal gap vardhu adhuku edhachum solution sollunga sister please🙏🙏

  • @priyamurali9923
    @priyamurali9923 14 днів тому +1

    Hi mam unga clinic name sollunga mam

  • @gnanavalliselvarajen3814
    @gnanavalliselvarajen3814 13 днів тому

    மேடம்எனக்குகடைவாய்பல்ஐந்துவருடமவெளியில்வரமாவலிக்குடாக்கிட்டேகாமிச்சேன்எக்ஸ்ரே எடுக்கசொன்னாங்க எக்ஸ்ரேலபல்பக்கத்தில்நரம்புபோகுதுசொல்லிவேரஸ்கேன்எடுக்கசொல்றங்கவயதுகாரணமாபல்எடுக்கபயமாருக்குநீங்கள்விளக்கம்தரணும்❤

  • @user-zm1fl6ov4h
    @user-zm1fl6ov4h 13 днів тому

    என் பையனுக்கு எட்டு வயசு எட்டு ஆகுது அவனுக்கு லைட்டா பல்லு தூக்கலா இருக்கு என்ன செஞ்சா சரியாகும் அக்கா

  • @chithraa4445
    @chithraa4445 14 днів тому

    மேம் வேப்பிலையும் மஞ்சளும் நல்ல பொருட்கள் தானே. அவைகளால் இவ்வளவு வீக்கம் ஏற்படுமா.

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  14 днів тому +1

      தனியாக பார்த்தால் நல்ல பொருட்கள் தான், ஆனால் பல் வலிக்கு ஏற்றது அல்ல

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  14 днів тому

      தனியாக பார்த்தால் நல்ல பொருட்கள் தான், ஆனால் பல் வலிக்கு ஏற்றது அல்ல

  • @devit386
    @devit386 12 днів тому

    மேம் பற்கள் ல ரத்தம் வருது அப்புறம் காலை ல எழுந்துக்கும் பொழுது உமிழ் நீர் ரத்தமா இருக்கு என்ன செய்யலாம் மேம் ப்ளீஸ் சொல்லுங்க ❤

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 13 днів тому +1

    Hi Sister good Evening 🙏
    என்ன நோவாக வலியாக இருந்தாலும் ஜஸ் கட்டி வைக்கலாம் or அளவான சுடுதண்ணிரில் கடல் கல் உப்பு போட்டு இளஞ்சூடாக இருக்க அதில் துணியை நனைத்து தொட்டு ஒத்தடம் பிடிக்கலாம்.சிஸ்ரர் நீங்கள் சொன்ன 2வது கதை 😂😂😂😂😂😂😂😂😂😂😂சிரிப்பாக இருக்கிறது sorry but இப்பவும் இப்படி இருக்கின்றர் என்று நினைக்கும் போது சிரிக்க தான் தோன்றுகிறது என் பையனுக்கும் இங்க தான் கிளிப் போட்டது கரட்டாக 12 வயதில் கிட்ட தட்ட 6 வருடம் ஆகியது கிளிப் களட்ட ஏன் என்றால் அவ்வளவு மெது,மெதுவாக செய்தார்கள்.
    பணம் 7000,ஆயிரம் Euros எடுத்தார்கள்.இப்போ அவனுக்கு பல் நல்ல நீற்றாக இருக்கிறது. பெரியவனாக இருக்கிறான். இந்த மாதிரிப் பதிவுகள் போடுங்கள் நாங்களும் தெரிந்து கொள்வோம்.நல்லது தான் சிஸ்ரர்.😊😊😊😊😊இங்க பல் கட்டுவதற்கு சரியான விலை 2,வாரம் இருக்கும் ஒரு தமிழ் ஜென்ஸ் அவருக்கு பிரஞ்ச் பேச வராது மொழிபெயர்ப்பும் செய்கிறேன் அதனால் பல் கிளினிக் வரச் சொல்லி போனேன்.இரண்டு பல் ஆடுகிறது அதை எடுத்து கட்ட வேண்டுமாம் எல்லாம் ரெஸ் பண்ணிவிட்டு டாக்டர் சொன்னா பல்லை எடுக்கலாம் ஆனால் கட்ட முடியாது ஏன் என்றால் அவரின் நுரஸ் மிகவும் வருத்தமாக இருக்கிறது.நுரஸ் பலம் இல்லை என்று அவரோ பல் கட்ட வேண்டும் என்று நிற்கிறார் அவ்வளவு வயதும் இருக்காது 35,38,அப்படி தான் இருக்கும் டாக்டர் சொன்னாவேண்டும் என்றால் கம்பி போட்டு கட்டலாம் ஸ்குறு, ஆணி போல் வைத்து பூட்ட முடியாது என்றுஅதற்கு 1பல் கம்பி போட்டு கட்ட 850, Euros, ஆனிவைத்து கட்ட 2000அப்படி வரும் என்று இங்க பயங்கர விலை அதனால் அங்க தான் வந்து பார்க்கின்றனர் அவரின் பல் காவி போல் அவ்வளவு அழுக்காக இருந்தது அதே போல் இனுனொரு லேடிக்கும் பல் கிளினிக் கதைக்க போனேன் அவர் இந்தியாவில் பல் கட்டிவிட்டு இங்க வந்திருக்கிறார்.அது இப்போ ஆடுகிறதாம் அவவும் கட்ட கேட்டது அதுவும் விலை என்பதால் இந்தியா போகலாம் என்று வந்து விட்டார்.மிக,மிக முக்கியமாக பற்களைசுத்தமாக வைத்திருக்க வேண்டும். இப்போது தான் naturel docteur ராக இருக்கிறீங்கள் வெள்ளை கோட் Excellent இருக்கிறது😊😊😊😊👌👌👍அழகாகவும் இருக்கிறது.👍👍❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌟🌟🌟🌟🙏🙏🙏🙏வாழ்க வளமுடன்.

  • @NarendraKumar-r2g
    @NarendraKumar-r2g 13 днів тому

    Mam which age is correct to put clip for teeth for childrens