Це відео не доступне.
Перепрошуємо.

Astro Manikandan: பதினோராம் பாவகம் தொடர்பு | Pathinoram bavagam thodarbu | Eleventh house aspects

Поділитися
Вставка
  • Опубліковано 6 чер 2023
  • Astro Answers: Astro Manikandan: பதினோராம் பாவகம் தொடர்பு | Pathinoram bavagam thodarbu | Eleventh house aspects
    Here is list of the most interesting videos of Astro Answers :
    ---------------------------------------------------------------------
    ராகு நின்ற இடம் யாருக்கு யோகம் • ராகு நின்ற இடம் யாருக்...
    நவாம்சம் கட்டம் எதற்கு ராசி கட்டம் எதற்கு? • நவாம்சம் கட்டம் எதற்கு...
    கேது நின்ற இடம் யாருக்கு பலம்? • கேது நின்ற இடம் யாருக்...
    எது வலிமையான நட்சத்திரம்? • எது வலிமையான நட்சத்திர...
    உங்கள் ஜாதகம் சரியா ? தவறா ? • உங்கள் ஜாதகம் சரியா தவ...
    லக்னம் கண்டுபிடிக்கலாம் வாருங்கள் • லக்னம் கண்டுபிடிக்கலாம...
    லக்னாதிபதி பலம் • லக்னாதிபதி பலம் | Lakn...
    இரண்டு கல்யாணம் யாருக்கு • இரண்டு கல்யாணம் யாருக்...
    கேது திசை முன் எச்சரிக்கை • கேது திசை முன் எச்சரிக...
    குலதெய்வத்தை கண்டறியும் வழிமுறை • குலதெய்வத்தை கண்டறியும...
    ஜாதகம் திருமணத்திற்கு முன்பு மற்றும் பின்பு • ஜாதகம் திருமணத்திற்கு ...
    திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது ? • திடீர் அதிர்ஷ்டம் யாரு...
    நவாம்சம் எப்படி பார்க்கவேண்டும் ? • நவாம்சம் எப்படி பார்க்...
    ------------------------------------------------- -----------------------------------------------------
    Follow Us On Social Medias :
    ---------------------------------------------------
    Facebook: / myastromani
    instagram: / myastromani
    Twitter: / myastromani
    #astroanswers #astromanikandan #astromani

КОМЕНТАРІ • 52

  • @ranivenkitaraman3336
    @ranivenkitaraman3336 Рік тому

    Super 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @rajiskitchen6803
    @rajiskitchen6803 8 місяців тому

    11th lord in 9th house eppadi iruku for vrichagam lagnam

  • @r15bluedevil2
    @r15bluedevil2 Рік тому

    Romba super anna. it is very useful for me thank you😊

  • @saraswathisundararajan2241
    @saraswathisundararajan2241 Рік тому

    குரு பாவகத்தாரி தோஷத்தில் புதன் வீட்டில். எப்படி இருக்கும் சார்

  • @anandkrishnan7316
    @anandkrishnan7316 Рік тому

    Super 💯 11L sukran putuan irunthal eppadi irkum pls send video

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் ஜாதகம் சரி பார்த்துதான் கூறமுடியும் தொடர்புக்கு 9962410058

  • @yoha6845
    @yoha6845 Рік тому

    குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும் sir
    25/08/1993
    12:55am
    Tirunelveli

  • @SadhaASSadhaAS
    @SadhaASSadhaAS Рік тому +1

    வணக்கம் ஐயா.கடக லக்னம் கும்ப ராசி பூரட்டாதி 2, 11ஆம் அதிபதி இரண்டில் அமர்ந்து இருக்கிறார்.இதுடன் புதன், சூரியன் ஆட்சி, குரு.சனி 12ல் இருந்து தன்‌ மூன்றாம் பார்வையால் சிம்மத்தை பார்க்கிறார்.இதற்கு பலன் எப்படி இருக்கும் ஐயா.

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      இதற்கு ஒரு வரியில் பதில் சொல்வது சிரமம்

  • @karthikraja7415
    @karthikraja7415 Рік тому +1

    11am athipathy chavai ucham enna Agum ?

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      11 ல் செவ்வாய் உச்சம் 11 ல் செவ்வாய் உச்சம் திடீர் லாபங்கள் கூட மகிழ்ச்சி தரும். எனினும் கடகம், சிம்மம் ஆகிய லக்கினத்தில் பிறந்து 11 ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பது என்பது மிகவும் சிறப்பை தரக்கூடியது. சமூகத்தில் அந்தஸ்தை தரும்.
      ua-cam.com/video/SKBx1rqAR_Q/v-deo.html

  • @thaslim3073
    @thaslim3073 Рік тому

    Hi mani sir.sir ennakku last kethu thisaiil puthan puthi natakkirathu.ennakku mangal.pochu seithu kondiruntha velai pochu four years aakuthu mani sir.oru amountkkaga wait pannittu irrukkiren athu eppo kittaikkum enru sollunga sir .ellam ok aakium niruthi vaithirukkirarkal please reply pannunga sir.ella commentkkukku reply poduringa oru nalla person neenga.sarabanu.21.11.1987.5.40 pm.viruchiga rasi anusam star rishaba laknam .please mani sir.

  • @manishajothi3514
    @manishajothi3514 Рік тому

    Sir, vanakkam, Nan simma lagnam ragu in mithunam , sukiran in magaram, now sukira dasa ragu puthi, eppadi irukum sir

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் ஜாதகம் சரி
      பார்த்துதான் கூறமுடியும் தொடர்புக்கு 9962410058

  • @kumarsendhil9516
    @kumarsendhil9516 Рік тому

    Kumba lagnaam Meena rasi suriyan pudhan guru serkai in 7th house plan sir

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வாக்கு மூலம் சம்பாத்தியம் உண்டு, like Commission based Income

    • @kumarsendhil9516
      @kumarsendhil9516 Рік тому

      @@AstroAnswers thanks sir for reply but no sir i am jobless

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      Learn new Skills sir

  • @jayanthraju3172
    @jayanthraju3172 Рік тому

    Respected sir
    Mesha lagnam, 11th house la sani sukran buthan onna irukku sir but no marriage no proper job sir

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் ஜாதகம் சரி
      பார்த்துதான் கூறமுடியும் தொடர்புக்கு 9962410058

  • @jmk8495
    @jmk8495 Рік тому +1

    🙏🏻

  • @karthikthevar4051
    @karthikthevar4051 Рік тому

    11th and 5th house in 5th house of scropio ascendant

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      ஆசை நிறைவேறும்

  • @divineenergyvastu872
    @divineenergyvastu872 Рік тому

    If malefic planet in 11th house how the benefit will be.

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      The general rule states a malefic in any Bhava indicates damage of that Bhava and 11th Bhava is no exception.
      A planet in a Bhava becomes the significator of that Bhava along with its other significations. 11th house is the house of gains, friends, fulfillment of desires, elder siblings etc..

  • @mundinjamodhipaar4960
    @mundinjamodhipaar4960 Рік тому

    Good morning bro

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      Morning - 🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி

  • @pradeep-ry2jq
    @pradeep-ry2jq Рік тому

    வணக்கம் சார். தனுசு லக்கினத்திற்கு 6,11க்கு உரிய சுக்ரன் உச்சமாகி குருவின் பார்வையோ, இணைவோ இருந்தால் 6ஆம் இட பலன் நடக்குமா, அல்லது 11ஆம் இட பலன் நடக்குமா.

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் ஜாதகம் சரி பார்த்துதான் கூறமுடியும் தொடர்புக்கு 9962410058

  • @kamalkannanramamurthy8672
    @kamalkannanramamurthy8672 Рік тому

    Sir, We are expecting monthly wise horoscope for all stars.

  • @kavithanandha6717
    @kavithanandha6717 Рік тому +1

    Simma laknam budhan Raghu I want sell flat I get profits Raghu in tenth place buthan in laknam reply

    • @kavithanandha6717
      @kavithanandha6717 Рік тому

      Two flats

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் ஜாதகம் சரி பார்த்துதான் கூறமுடியும் தொடர்புக்கு 9962410058

  • @dhakshinamurthythirunavukk1434

    மகர லக்னம் 11ம் பாகத்தில் செவ்வாய் சுக்கிரன் புதன் கப்பல் வேலைக்கு போக முடியுமா

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் ஜாதகம் சரி பார்த்துதான் கூறமுடியும் தொடர்புக்கு 9962410058

  • @rameshs4976
    @rameshs4976 Рік тому

    நன்றி ஐயா. என் ஜாதகத்தில் பதினொராம் பாவத்தில் புதன் மற்றும் தேய்பிறை சந்திரன் உள்ளன. தேய்பிறை சந்திரன் என்பதால் பிரச்சனையா? அடுத்து புதன் தசை ஆரம்பம் ஆக உள்ளது.

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      அப்படிலாம் இல்லை, எல்லா ராசி காரர்களுக்கும் சந்திரன் பிரச்சனை தரும் ஏனெனில் மிக வேகமாக இடப்பெயர்ச்சி பெறுவதால் ஏற்படும் மாற்றம் நன்றி ua-cam.com/video/y5CrFtA8NkI/v-deo.html

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      அப்படிலாம் இல்லை, எல்லா ராசி காரர்களுக்கும் சந்திரன் பிரச்சனை தரும் ஏனெனில் மிக வேகமாக இடப்பெயர்ச்சி பெறுவதால் ஏற்படும் மாற்றம் நன்றி ua-cam.com/video/y5CrFtA8NkI/v-deo.html

    • @rameshs4976
      @rameshs4976 Рік тому

      @@AstroAnswers நன்றி. எனக்கு சந்திரன் பாவர் என்று புரிகிறது. ஆனால் சனி வர்கோத்தமம் ஆக உள்ளது. புதன், சனி இணைவு பதினொன்றாம் இடத்தில். இது நன்மையா? பரிகாரம் செய்ய வேண்டுமா?

  • @shankarnarayanan4588
    @shankarnarayanan4588 Рік тому

    11ம் அதிபதி ஒன்பதில் வக்ரமாயிருந்தால் என்ன பலனைத்தருவார்?

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      பாக்கியாதிபதி பாதிப்பு ஏற்படும், குரு பார்த்தால் நிவர்த்தி ஆகும் நன்றி

  • @parimaladevi3341
    @parimaladevi3341 Рік тому

    Sir என் ஜாதகத்தில் 11ஆம் இடத்தில் புதன் மாந்தி உள்ளனர் நான் கடகம் லக்கணம் கும்பம் ராசி தற்போது சனி தசை நடக்கிறது அடுத்த மாதம் புதன் தசை ஆரம்பம் good or bad sir

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் ஜாதகம் சரி பார்த்துதான் கூறமுடியும் தொடர்புக்கு 9962410058

  • @gvel9026
    @gvel9026 Рік тому

    கடகலக்கணத்திர்க்கு பாதகதிபதி11ம்4ம் அதிபதி சுக்கிரன்கேந்திரத்தில் அமைந்து பாதகதிபதியாக வருவதால் மற்ற கிரகங்களுடன் சேர்ந்து இந்ததாலும் எப்படி நன்மையை செய்வார் என்ற தெரிவில்லை மணிகண்ட ன் நன்றி வணக்கம்

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      பாதகதிபதி என்பவர் பாதகத்தை செய்பவர். அதாவது ஒரு காரியத்தை செய்யவிடாமல் தடுப்பது அல்லது செயல்படாமல் செய்வது என்று பொருள் கொள்ளலாம் . சுருக்கமாக கெடுதல் செய்யும் கிரகம் . ஒரு சில லக்னத்திற்க்கு பாதகாதிபதி இருவகை மற்றும் மூவகை வேலைகளை செய்யும் கிரகமாக இருக்கும்.

    • @lifereadylifeready9383
      @lifereadylifeready9383 Рік тому

      G vel, I have same question only

  • @yoha6845
    @yoha6845 Рік тому

    குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும் sir
    25/08/1993
    12:55am
    Tirunelveli

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் ஜாதகம் சரி பார்த்துதான் கூறமுடியும் தொடர்புக்கு 9962410058