கேசவ விநாயகம் போட்ட ஸ்கெட்ச்! | Journalist Mani Interview | Annamalai vs Kesava Vinayagam | BJP

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 347

  • @LibertyTamil
    @LibertyTamil  Рік тому +6

    Subscribe Liberty Tamil to get more updates: ua-cam.com/users/LibertyTamil

    • @yugesh7385
      @yugesh7385 Рік тому

      Sir oru video send pannunum important issue against sanghis where to send ?

    • @yugesh7385
      @yugesh7385 Рік тому

      Sir oru video send pannunum important issue against sanghis where to send ?

    • @yugesh7385
      @yugesh7385 Рік тому

      Sir oru video send pannunum important issue against sanghis where to send ?

    • @marimuthumarimuthu6902
      @marimuthumarimuthu6902 Рік тому

      @@yugesh7385 அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ அஅ

  • @manivannang3670
    @manivannang3670 Рік тому +50

    மணி சார் உங்களுக்கு நன்றி .உங்கள் சேவை தொடர வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் .

  • @ambedkarpagam5414
    @ambedkarpagam5414 Рік тому +75

    இப்படி ஒவ்வொரு பத்திரிக்கை நண்பர்களும் திருவாளர் மணி அவர்களை போல் சிந்திக்க ஆரம்பித்தால் நாட்டில் ஜனநாயகம் ஒளி பெறும் .

  • @dhayalanv2711
    @dhayalanv2711 Рік тому +37

    உண்மை தான் வித்தியாசமான கட்சி தான் எல்லாம் விவரிதமான எண்ணங்கள் விசித்திரமான எண்ணங்கள் உலகத்தில் எங்கும் இல்லை

  • @jhonpeter2889
    @jhonpeter2889 Рік тому +43

    திருச்சி சூர்யா சொன்ன கேசவ வினாயக் கின் தேக பக்தி வேற லெவல்..!🤗🤗🤗🤗🤗
    இது தான் தேகபக்தியா..! தேகம் தேடுவதே தேகபக்தியா..!🤗🤗🤗🤗

    • @durairaj6319
      @durairaj6319 Рік тому +4

      இதுகாமபக்தி

    • @josephraj902
      @josephraj902 Рік тому +4

      தேக பக்தி

    • @Tamizan-v9r
      @Tamizan-v9r Рік тому +2

      அருமை அருமை

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 Рік тому +2

      நம்ம இல.கணேசன் மீதும் இந்த குற்றச்சாட்டு இருக்கிறது.

  • @angavairani538
    @angavairani538 Рік тому +22

    வணக்கம் மணி சார்
    தங்களின் பதிவு சிறப்பானது
    ஆனாலும்.. அரசியலும் சினிமாத்துறையும்
    நாகரீகமான விபச்சாரதலம்.இந்தசாக்கடைகளைபற்றி
    மக்கள் அறிந்தது.நன்றிகள் .

  • @attakaasamyoutubechannal4872
    @attakaasamyoutubechannal4872 Рік тому +44

    உண்மையாய் நேர்மையாய் பேசுபவர் திரு மணி சார்

  • @mkhajar
    @mkhajar Рік тому +60

    அந்த வானதி சீனிவாசன் ஏன் இன்னும் அமைதியாக இருக்கிறார் என்பது தெரியவில்லை!!!!!

    • @AnwarAli-ts3ec
      @AnwarAli-ts3ec Рік тому

      பாலியல் ஜல்சா கட்சி!!!!!

    • @shahulhameedpodakkudi6244
      @shahulhameedpodakkudi6244 Рік тому +6

      அந்த கீச் கீச் சவுண்ட்டா அதுக்கு தொண்டையிலே கிச் கிச்சாம்

    • @balasekara4577
      @balasekara4577 Рік тому +11

      வானதி காட்டவேண்டிய தை
      காட்டிபெறவேண்டியதைபெற்றி
      இருக்கார்

    • @secularman3402
      @secularman3402 Рік тому +3

      Vanati enna vanathilirindhu kudhithu vittara. Kayatri, kusuupu, namita ponru ivarum oruvar.

    • @monimonish1
      @monimonish1 Рік тому +2

      @@balasekara4577 dei punda un photo la irrukura pombala yaaru kuda la padutha

  • @arumainayagam9201
    @arumainayagam9201 Рік тому +33

    சூர்யாவை நீக்கியது நாடகம்
    சூர்யா அண்ணாமலையின் அடியாள்

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 Рік тому +3

      பெனாமி

    • @littleboy4611
      @littleboy4611 Рік тому +3

      சைதை சாதிக் பேசினப்போ மணி வாயில வாழைப்பழம் வச்சிருந்தாரோ...

    • @dangerzone7251
      @dangerzone7251 Рік тому +3

      @@littleboy4611 ராகவன் மாமா கை அடிக்கும்போது முட்டுகொடுத்த பையன்தான நீ🤣😂

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 Рік тому +1

      @@littleboy4611 பணம் பலம்

    • @littleboy4611
      @littleboy4611 Рік тому

      @@dangerzone7251 உன்னுடைய தொழில் என்னான்னு கரெக்டா சொல்லீட்டியே... பாா்க்க 21ம் பக்கம்.

  • @பெ.மணிகண்டன்

    kt.ராகவனை. ஹ. ராஜா காயத்திரி அடுத்து kasav விநாயகம் ஓரம் கட்ட
    போரார் அண்ணாமலை

    • @durairaj6319
      @durairaj6319 Рік тому +3

      இதோடுமக்களும்விரட்டுவார்கள்

    • @Harish_Fish
      @Harish_Fish Рік тому +3

      ஆட்டின் அசிங்கமான காணொளிகள் மதன் என்பவரிடம் உள்ளதாக கூறப்படுகிறது.
      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @anubhaskar70
      @anubhaskar70 Рік тому +1

      Good old indhunesan techniques

  • @manis9742
    @manis9742 Рік тому +14

    சிவா சொல்ரத பார்த்தா அக்கா குபூ தங்கை காயு பாட்டிமா நக் எல்லாம் அட்ஜெஸ்மூலம்தா வந்தார்களோ

  • @mkhajar
    @mkhajar Рік тому +21

    பால்ய ஜல்சா பார்ட்டி ல ட்ரான்ஸ்பரனசி யா இருப்பாங்க போல!!!!

  • @mohant4109
    @mohant4109 Рік тому +48

    அப்ப வானதியும் அப்படிதான் பதவிக்கு வந்தாரா?

    • @sivarajv1943
      @sivarajv1943 Рік тому +3

      Is it ?

    • @balakrishnanvelu6735
      @balakrishnanvelu6735 Рік тому +3

      இருக்கலாம்

    • @arumugaswamyp9512
      @arumugaswamyp9512 Рік тому +5

      மிக அருமையான கேள்வி. வானதி அவர்கள் பதில் சொல்வார்களா? கண்டிப்பாக சொல்லவேண்டும்.

    • @sekarc8978
      @sekarc8978 Рік тому +10

      அதிலென்ன சந்தேகம்

    • @nato6648
      @nato6648 Рік тому +8

      ஆமாம்பா ஆமாம் 😂

  • @elangosarangapani6947
    @elangosarangapani6947 Рік тому +11

    இந்த விடயங்களை எவ்வளவு பேசினாலும் பலன் இல்லை. பஜகவின் சித்தாந்த சிந்தனையே பெண் சமூகம் போகப் பொருளாகக் கொண்டது. ஆதலின் மாதர் பெருமக்கள் கட்சியில் ஆர்வம் காட்டாதீர்கள். ஓட்டுபோட விருப்பமாக உள்ளது என்றால் அதை செலுத்திவிட்டு ஒரு சராசரி பொதுசனமாக இருங்கள். நமக்கு உயிரைவிட மானம் பெரிதன்றோ.

  • @angappanpalanisamy2709
    @angappanpalanisamy2709 Рік тому +1

    Ilakkiya rasam sotta sottaa...wow u r great sir..what a great explanations..amazing sir

  • @inigosahayaraj6194
    @inigosahayaraj6194 Рік тому +11

    மணி sir superb

  • @manoharanc6071
    @manoharanc6071 Рік тому +3

    Excellent thanks again for your sharing

  • @ramakrishnangovindasamy2892
    @ramakrishnangovindasamy2892 Рік тому +1

    சிறப்பான கருத்து. நல்ல விழிப்புனர்வு பதிவு.

  • @sundarraj7971
    @sundarraj7971 Рік тому

    மணி அவர்கள் பெண்கள் போற்றக்கூடிய தெய்வத்திற்கு சமமானவர்கள் என்ற கருத்து எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பொருத்தமான கருத்து உங்கள் நேர்காணல் சிறந்த ஒன்று

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 Рік тому +7

    அடஜஸ்ட் செய்தால் தான் பெண்களுக்கு நல்ல பதவி கிடைக்கும் என்பது எல்லா கட்சியிலும் உண்டு.காரனம் எல்லா கட்சியிலும் ஆண்கள்தான் தலைமைபாபொருப்பில் உள்ளனர் .ஆனால் எல்லா விசயத்திலும் அட்ஜஸ்ட் செய்யவேண்டும் என்பது பாரதீய ஜனதாவில் 99% மாக உள்ளது.காரனம் இது பாரதீய ஜல்சா பார்ட்டி.

  • @thirumoorthypi7494
    @thirumoorthypi7494 Рік тому +9

    Mani statement is always acceptable without bias

  • @kanniappanim917
    @kanniappanim917 Рік тому +1

    மணி ஐயா கூற்று அனைத்தும் சரியே.

  • @Athiran_123
    @Athiran_123 Рік тому +11

    இது எல்லாம் தேசிய ஊடகங்களில் வராதா ??......

    • @robi5205
      @robi5205 Рік тому +2

      Varathu bro..... Ellam panuvanga last ah Bharat mata ki jai nu soliduvanga

    • @kanniappanim917
      @kanniappanim917 Рік тому

      வராது.

  • @subramanianmuthugopal2678
    @subramanianmuthugopal2678 Рік тому +9

    Good statement

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 Рік тому +5

    கேளுங்க..கேளுங்க..மணி சாரின் கருத்துக்களை கேளுங்க...பாஜகவுக்கு எதிராக ஒட்டு போடுங்க...

  • @chennakrishnan6912
    @chennakrishnan6912 Рік тому +4

    Mani. Sir. You.are. Great

  • @Akbarali-ci9ol
    @Akbarali-ci9ol Рік тому +1

    மணி அவர்கள் வங்கி போடும் பனியன் மிகவும் நன்றாக இருக்கிறது அது விற்கும் இடம் தெரிந்தால் நானும் வாங்கி பேடுவேன்

  • @sabarifashions6097
    @sabarifashions6097 Рік тому +1

    எதிர் காலம் திமுக நாம்தமிழர் இடையே போட்டிஇருந்தால்தான் தமிழகத்திற்கு ஆரோக்கியமாக இருக்கும்

  • @manohargp3173
    @manohargp3173 Рік тому +6

    The concept of 'Adjustment' is found also in BJP like cinema company.

  • @kannank6406
    @kannank6406 Рік тому

    அருமை

  • @kumarselvaraj4255
    @kumarselvaraj4255 Рік тому

    Now I clearly understand why press is the fourth pillar of the country.. Thanks Mani sir …

  • @suryajoseph9573
    @suryajoseph9573 Рік тому

    Mani sir...great speech well done

  • @lakshmananrajjk2928
    @lakshmananrajjk2928 Рік тому +2

    Nice go for adjustments

  • @johnjeyakumarvisuvasam4289
    @johnjeyakumarvisuvasam4289 Рік тому +1

    அண்ணாமலை கேசவவிநாயகம் நடுவில் கோல்டு வார் அண்ணாமலையின் அட்டாக் திஸ் ஐஸ் அண்ணாமலை STYLE

  • @ilakshetharajasaravanan3608

    மணி சார் அருமையான பேச்சு.

  • @keerthim9021
    @keerthim9021 Рік тому +1

    மணி சார் திமுக Itemபாட்சா பற்றிய தங்களின் நிலைபாடு என்ன? திமுக எடுத்த நிலைபாடு என்ன?
    தங்களின் நடு நிலை, பெண்களின் மீதான வன்மத்தின் எதிர்ப்பு
    ஆகியவற்றின் அளவுகோல் தெரியலாமே.

  • @vinisha8952
    @vinisha8952 Рік тому

    Mr. Mani ur way of pronouncing tamil is beyond the standard.... Salute to the standard u took against women discrimination .... 😇😇😇

  • @Azagan
    @Azagan Рік тому +5

    இதெல்லாம் சகஜமப்பா !இந்த கட்சியில் மட்டும் வெளிவருகிறது
    மற்ற கட்சியில்? சினிமாவும் அரசியலும்
    வெவவ்வேறு இல்லை.கட்சிகு கட்டுபாடு
    இல்லை.........

  • @jeromrajan4665
    @jeromrajan4665 Рік тому +1

    Dear Mani Sir and Mr. Felix please post a interview about the nexus between Modi government and Election Commission.

  • @velmurugank7791
    @velmurugank7791 Рік тому +5

    தமிழிசை வானதி

  • @durairaj6319
    @durairaj6319 Рік тому

    சார்இந்தசங்கிகள்வடமானிலத்தில்ஒருபெண்ணைகூட்டுபாலியல்செய்தவங்களைநீதிபதிதண்டனைகுடுத்ததுரோகிகளையேகண்டிக்காமல்வெளியேவிட்டசங்கிகூட்டம். நாயம்கேட்கமுடியாது

  • @krishnanp4649
    @krishnanp4649 Рік тому +4

    Many sir is one of the great journalist

  • @radhikakannan2147
    @radhikakannan2147 Рік тому +1

    Absolutely correct

  • @rameshvasanth72
    @rameshvasanth72 Рік тому +7

    நாங்க ரெண்டு ரெண்டு பேரும் அக்கா தம்பியா கட்டி புடிச்சு லிப் லாக் முத்தம் குடுத்து சமாதானம் ஆயிட்டோம். த்தூ நல்ல கட்சிடா.

    • @Harish_Fish
      @Harish_Fish Рік тому +1

      👌👍🤣🤣🤣🤣🤣

  • @SudhakarSudhakar-wu4ws
    @SudhakarSudhakar-wu4ws Рік тому +1

    சூரியா காயத்ரி இவர்கள் இருவருமே கட்சி பெயரை கெடுக்கவேண்டும் என்று இவர்கள் கட்சியில் இனைந்திருக்கலாம் இல்லையா இதற்கு கட்சியையும் அண்ணாமலையையும் எப்படி தவறாக. நினைக்கமுடியும்.

  • @muruganchinnasamy8157
    @muruganchinnasamy8157 Рік тому +1

    ஏன் மற்ற, முக்கியமா திராவிட கட்சியை பற்றியான விமர்சனம் இல்லை ?.

  • @thangavels9261
    @thangavels9261 Рік тому +4

    Mani best💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 Рік тому +1

    Annamalai, Vanathi Mam, Kushpoo Mam, Tamilizai Mam has to comment on the recent happenings. Tamilizai Mam The Governor of Telagana wants to express opinion on Tamil Nadu happenings...

  • @anisahamed4601
    @anisahamed4601 Рік тому +4

    மணி சார் நீங்கள் அனைத்தும் தவறாக பேசுகிறீர்கள். அவர்கள் இந்த மாதிரி ஆட்களுக்கு மாலை போட்டு வரவேற்பார்கள் இதை காஷ்மீரிலும் பார்த்தோம் குஜராத்திலும் பார்த்தோம்

    • @pgskannan
      @pgskannan Рік тому

      தவறாக பேசுகிறாரா,,?.

  • @kannadhasanveluchamey7928
    @kannadhasanveluchamey7928 Рік тому

    மணி சார் அவர்களின் சேவை தமிழகத்திற்கு தேவை, அவரின் நேர்மையான ஆதாரபூர்வ பதிவுகள் பாராட்ட தக்கவை

  • @ramaswamyanandhan7855
    @ramaswamyanandhan7855 Рік тому +1

    Mr Mani, they all belongs to Dravidian Culture, so the credit goes to DK and DMK.

  • @samsonchristopher5722
    @samsonchristopher5722 Рік тому

    இப்பவும் சொல்றேன் சத்தியமா நாங்கள் தான் பெண்களுக்கு முழு பாதுகாப்பை தருவோம்.

  • @sharadharaj3468
    @sharadharaj3468 Рік тому +3

    Enge...andha Khushboo akka....aalaiye kaanom.... missing persons report pannanumaa😂😉

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 Рік тому +1

    Very nice👍

  • @kuppusamipoongavanam9399
    @kuppusamipoongavanam9399 Рік тому

    குருமூர்த்தியும் எஸ்.வி.சேகரும் இதைத்தானே சொன்னார்கள்.

  • @jayasinghbellan7895
    @jayasinghbellan7895 Рік тому

    கேரளா மாநிலம் பெண் இதுதான் உண்மை என்று சொல்லிவிட்டார்.

  • @dasdakeer
    @dasdakeer Рік тому +6

    இன்னும் என்னென்ன இருக்கோ ? கொஞ்சம் கூட வெட்கம் ,மானம், இருக்காதா??

  • @aroonjoymerlin255
    @aroonjoymerlin255 Рік тому +5

    நல்லகட்சிவிளங்கிடும்

  • @RahulMyLeader
    @RahulMyLeader Рік тому +1

    super speech...

  • @johnbhasker466
    @johnbhasker466 Рік тому +4

    You Rocks Mr Mani,Hat’s off to you

  • @linganathan1896
    @linganathan1896 Рік тому

    லிபார்ட்டி சேனலுக்கு வாழ்த்துக்கள்

  • @paulpeter9422
    @paulpeter9422 Рік тому +1

    👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻🙏🏻

  • @muruganpillaip6519
    @muruganpillaip6519 Рік тому +2

    true

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 Рік тому +2

    இதுதான் சனாதனம், ஹிந்துத்வ கலாச்சாரம். தூதூதூதூ. மகா கேவலம். இதே சமயம் பாபா ராம்தேவ் என்ற பொறுக்கி நிர்வாணமாக இருக்கும் போது மிகவும் அழகாக இருப்பதாகக் கூறுகிறான்

  • @sreedharanchinnaswami872
    @sreedharanchinnaswami872 Рік тому +1

    எந்த கட்சி தமிழகத்தில் நேர்மையான கட்சி என்பதை எல்லோரும் தெரியும் படி சொல்ல தயாரா. அப்படி இல்லை எனில் வாயை மூடிக்கொண்டு இருங்கள் இது உங்களுக்கு மட்டும் அல்ல எல்லா விமர்சனம் சொல்கிற நபர்களுக்கு தான்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      திருட்டு திராவிடம் அண்ணா காலத்திலேயே கொடி கட்டிப் பறந்ததுதானே கண்ணியம் 😭😭😭

  • @tkchandramouli7605
    @tkchandramouli7605 Рік тому

    பாஜக விவகாரத்தை பாஜகவில் உள்ள நடிகைகளையும் , கவுன்சிலர் கிழவி உமா, வானதி போன்றோரை உண்மை பேச சொல்ல வேண்டும்.

  • @nurulameen5413
    @nurulameen5413 Рік тому

    Nice

  • @gnanaduraianandadoss9664
    @gnanaduraianandadoss9664 Рік тому

    மணி சார் சொல்வது போல் பல துறைகளை சார்ந்த பெண்கள் தங்கள் திறமைகளை காட்டி சாதிக்க முடியாத நிலையிலும் இருக்க கூடும். அவர்களை ஈர்ப்பதற்காக இது போன்ற வாய்ப்புகள் ‘பார்ட்டி வித் அ டிஃப்பரன்ஸ்’ கட்சியில் உள்ளது என சூசகமாக அழைக்கிறார் போலும்.

  • @surajendran
    @surajendran Рік тому

    அண்ணாமலை வாயைத் திறக்கவில்லை எனினும் அந்த பெண் நிர்வாகிகள் வாயைத் திறக்கலாம் அல்லவா? மௌனம் மிக ஆபத்தானது, அது பலவற்றையும் பேசும். மானத்தை விட பதவிதான் மேலானது என்று நாம் நினைக்கவில்லை.

  • @sathishkumarshamnugam2707
    @sathishkumarshamnugam2707 Рік тому

    இந்த விசயத்தில் அண்ணாமலை துரோகி ஏன் என்றால் மற்ற கட்சிகள் இதை செய்து இருந்தால் அவர் அதை பெரிதாக பேசி சமுகத்தை ஆலும் கட்சியையும் குறை கூறுவார்

  • @Rajesh-rr4hu
    @Rajesh-rr4hu Рік тому

    Mr.Mani is a SMART MAN by way of earning by MOUTH

  • @karthick9371
    @karthick9371 Рік тому

    100% unmaie

  • @kaw22
    @kaw22 Рік тому

    This is Journalist Mani.

  • @mkngani4718
    @mkngani4718 Рік тому +1

    வெங்காய்தில் மருத்துவதும் பெரியாரினன் வெங்காய்

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 Рік тому +4

    மயிரு இருக்குறவங்க அல்லி முடியறாங்க நமக்கு என்ன மணி சார்...விருப்ப பட்டு படுத்தா தப்பு இல்லனு கோர்ட் சொன்னதா ஞாபகம்....

    • @durairaj6319
      @durairaj6319 Рік тому

      அப்பகட்சிநடத்தகூடாதுரெட்லைட்டுக்தான்போகணும்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      @@durairaj6319 அதுக்குத் தானே திருமணம் தாண்டிய புனிதமான உறவு என்று புது விளக்கம் கொடுத்தார திக கழிசடை 😭😭😭. லுலு ஃப்ரான்ஸ் தமிழச்சி ஞாபகம் வருதா பெரியார் பேத்திகளுக்கு நீதியைப் பெற்று தரலாமே மூத்த பீத்த பத்திரிக்கையாளர் மணி😭😭😭😭😭

  • @dhamotharan07
    @dhamotharan07 Рік тому +3

    Good interview

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 Рік тому

    மிகவும் அசிங்கமான அரசியலை பிஜேபி நடத்துகிறது

  • @littleboy4611
    @littleboy4611 Рік тому +1

    மணி.. சைதை சாதிக் பேசுனதுக்கு இப்படி பொங்கலியே.. ஏம்ப்பா?
    அண்ணாமலை இது ஆரம்பம்தான் என்று சொன்னது உன் காதுல கேட்டகவில்லைதானே..

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      மணி அப்போது மணி ஆட்டிக் கொண்டு இருந்தான் 😭😭😭

  • @vasanthabairamaswamy13
    @vasanthabairamaswamy13 Рік тому

    The same charge was made by a "swamiji-guruji" whatever respected by them within the yr, no one opened their mouth. Some,including myself were hurt & questioned still no sound. So only outsiders get hurt.

  • @rajasekaren42
    @rajasekaren42 Рік тому

    வானதி‌‌ போன்றநபர்கள்இன்னமுமாஅந்அதநாற்றத்நதில்இருக்கவேண்டும்கே.வியைபற்றிசூர்யாசொல்வதுசரிஎன்கிறாற.அப்படியானால்அதைஏற்றுகொணடுஅந்தகட்சியிலாஇருக்கிறாற

  • @s.murugesanmurugan4319
    @s.murugesanmurugan4319 Рік тому

    Vanathy kusboo nimmi Alisa gayathri makkalukku
    vilaki thamaraya valarpargal

  • @ravindranvaradaraj232
    @ravindranvaradaraj232 Рік тому

    Sir kesava vinayagam is reporting to JP and Delhi top heads.. Annamalai. Cannot take any action, all knitted inside.

  • @மாயாயோகி
    @மாயாயோகி Рік тому +1

    யாருய்யா நீங்களெல்லாம் .
    காசு பார்க்க நிறைய
    இருக்கு !
    திருந்துங்க !
    அடுத்த பிறவியாவது மனிதனா
    பிறங்க,,,,,,,, ‌.

  • @krsnaj
    @krsnaj Рік тому +3

    BJP is only for such people 🤣🤣🤣

  • @bharathi2102
    @bharathi2102 Рік тому +1

    எத்தனை அசிங்கமாக அறுவருப்பாக நடந்து கொண்ட கழகங்களை பார்த்து இந்த கேள்விகளை திரு.மணி அவர்கள் கேட்பீர்களா?

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ Рік тому +1

      அருவருப்பை நிருபியுங்கள்.

    • @Creditnotmine
      @Creditnotmine Рік тому

      athu epdi da , unga kootathula Orthan kooda vartha patta maariyey theriyala...🤭

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      @@விடியல்-ட6ஞ ஸ்ட்ரா போட்டு 😭😭😭

  • @kadamsuresh
    @kadamsuresh Рік тому

    I think mani got confused, annamalai already explained and condoned Siva comments

  • @sathyamoorthi540
    @sathyamoorthi540 Рік тому

    Mr. Mani sir , They are never feel anything 😅😅😅

  • @devarajnatarajan3247
    @devarajnatarajan3247 Рік тому

    Most of peoples are bachelors and adjustment is necessary
    Tamil Nadu people knows well

  • @sellamurugan4585
    @sellamurugan4585 Рік тому

    Bell .... Compromise entraal adhu mattum thaana

  • @shyamdeepak482
    @shyamdeepak482 Рік тому

    Vanathe S also comprise kesavavinayakam it is true

  • @devadossmanoharan5790
    @devadossmanoharan5790 Рік тому +1

    மருத்துவர்களின் உதவியை நாடினால் என்ன?

  • @nurulameen5413
    @nurulameen5413 Рік тому

    தேவதாசி பட்டங்கள் உருவாக்கிவர்கள் இவர்கள்

  • @geetharaj4993
    @geetharaj4993 Рік тому

    MANI USEING FULL ENERGY AGANIST BJP........REASON SIMPLE......ANNAMALAI FEAR

  • @nithyapranavsenthilkumar772

    அவர் திமுக வில் இருந்து வந்தவர்தானே அவர் சரியாக சில காலம் பிடிக்கும்

  • @akbdevelopers6677
    @akbdevelopers6677 Рік тому

    பாலியல் ஜல்சா பார்ட்டி ஆப் இண்டியா

  • @shrinivasaiyer2914
    @shrinivasaiyer2914 Рік тому

    Aiyo paavam, paithyam mutti pochu. Kadharal thanga mudile pa. Burnol sales have gone up.🤣🤣🤣

  • @jainjains8147
    @jainjains8147 Рік тому

    Siva spoiled the name of trichy

  • @Aestheticz_.03
    @Aestheticz_.03 Рік тому

    Dubakoor

  • @girijamohan1
    @girijamohan1 Рік тому +1

    பைத்தியம். திடீர் திடீரென்று கத்துகிறது. காது வலிக்கிறது

    • @pvc7731
      @pvc7731 Рік тому +3

      ஒஹோ அப்படியா, திருச்சி சூர்யா பேசியது காதுல தேனா பாய்ந்ததா

  • @ayyanew2142
    @ayyanew2142 Рік тому

    Now we have to recollect the womaniser dt sec bjp villupuramKalvarathan kamantty