காசு கேட்காத மருத்துவர்கள் - சுகி சிவம்

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 73

  • @sunraj6768
    @sunraj6768 2 роки тому +5

    காசு வாங்குகிற மருத்துவர்கள் கூட நேரம் ஒதுக்கி இதையெல்லாம் சொல்லுவது இல்லை
    வெறும் மருந்து எழுதி சாப்பிட சொல்கிறார்கள்
    இயற்கையான ஆரோக்கியத்தை பகிர்ந்ததற்கு நன்றி

  • @சுரேஷ்-த8ள
    @சுரேஷ்-த8ள 2 роки тому +2

    அன்புடைய அய்யா அவர்களுக்கு வணக்கம்.
    தாங்கள் இந்து சமய அறநிலையத்துறையின் ஆலோசகராக நியமிக்கப்பட்டதாய் அறிந்தோம் மிக்க மகிழ்ச்சி.எங்கள் வாழ்த்துக்களும்.பிரார்த்தனைகளும்.
    அய்யா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்..சங்கீத ஆதி மும்மூர்த்திகளாக அறியப்படுகிற முத்துத் தாண்டவர்,மாரிமுத்தா பிள்ளை,அருணாச்சல கவிராயர்.ஆகியோர்க்கு சீர்காழி சட்டை நாதர் ஆலயத்தில் வைத்து ஆனி மூலம் நட்சத்திரம் தொடங்கி மூன்று நாட்கள் விழா எடுத்தல் அரசு சார்பில் நடைபெறும்.
    அவ்விழாவானது பல ஆண்டுகளாக தடைபட்டுப்போனது.அவ்விழாவானது மீண்டும் நடைபெற வேண்டுமாய் தாங்கள் அறிவுறுத்த வேண்டுமென பணிவோடு கேட்டுக் கொள்கிறோம்.
    சங்கீத ஆதி மூர்த்திகளை இசை உலகே மறந்த நிலையில் சாமானியர் எவ்வாறு அறிவர்???ஆகவே தற்போது நல்ல முறையில் இயங்கும் அறநிலையத்துறையின் சிந்தைக்கு இக்காரியம் தங்களால் நினைவுறுத்தப்பட வேண்டும்..அதோடு ஆதி மும்மூர்த்திகளின் கீர்த்தனை புத்தகங்கள் கிடைக்கவும் ஏதேனும் வழிவகை செய்தால் நலம்.
    இவ்விழா முன்னெடுப்பு ஆட்சிக்கும்,அன்பர்க்கும் மங்கா புகழையும்,ஆசிகளையும் கொண்டு வரும் என்பது திண்ணம்.
    ஆவண செய்ய வேண்டுகிறேன்.
    நன்றி.

  • @praveenathangavel
    @praveenathangavel 2 роки тому +1

    பயனுள்ள பதிவு🙏

  • @kirubakaranraja75
    @kirubakaranraja75 2 роки тому +1

    செம

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 2 роки тому +4

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 2 роки тому +1

    அருமையான விளக்கம் ஐயா அடியேன் மாதம் இரண்டு முறை நோன்பு இருக்கிரேன் ஏகாதசி அன்று வாழும் வரை சைவமாக வாழவேண்டும் இறைவனை வேண்டி கொண்டு இருக்கிறேன்

  • @selvakumaran2762
    @selvakumaran2762 2 роки тому

    மிக்க நன்றி அய்யா

  • @kokilakamali4180
    @kokilakamali4180 2 роки тому +2

    Vanakam Ayya...en vazhigati 💝🙏🙏

  • @arunnhas
    @arunnhas 2 роки тому +1

    100% சதவிதம் உண்மையான கருத்து, இதை பின்பற்றினால் ஒவ்வோறுவரும் 100% சதவிதம் ஆரோக்கியமா வாழ்வார்கள்👍,
    என் வாழ்க்கையில் சாத்திய கூறு இல்லாமல் போயிற்று,
    மற்றப்படி அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் டிப்ஸ் அல்ல உங்கள் உரை..
    ஆறு அறிவு மேம்பட்டு பகுத்துறிவுடன் வாழும் மனிதனுக்கு உரைக்கின்ற டிக் டிக் அலாரம் போன்றது, இது எனக்கும் பொருந்தும்✋,
    நன்றி ஐயா🙏🙌

  • @sundarrajan9886
    @sundarrajan9886 2 роки тому +9

    As a retired Cardiologist, I like to share some recent scientific findings. Vegetarian diets reduce Heart diseases . In the west also many are embracing Vegetarianism for heath reasons. Most celebrated among them is former President of the U.S. Bill Clinton . He was advised by his Cardiologist to follow vegetarian diet, after he suffered Heart problems and under went by-pass surgeries etc. He lost his excess weight and remains healthy since.
    Our Scriptures recommended Sathwic food in moderate amounts. More than 50 percent of diseases can be prevented by adopting these Life style changes .

  • @revathyshankar3450
    @revathyshankar3450 2 роки тому +2

    மிக மிக அருமையான பதிவு 👌😍💐🍎வரும் முன் காப்பது மிக முக்கிய மருத்துவர் கடமை 🙏அதை மிக எளிமையாக விளக்கினீர்கள் ஐயா🙏மிக்க நன்றி ஐயா 🙏வணக்கம் 🙏

  • @rajithav4457
    @rajithav4457 2 роки тому +1

    🙏ஐயா வாழ்க வளமுடன்.

  • @venkatmani5016
    @venkatmani5016 2 роки тому +3

    மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @vasudevanelumalai9362
    @vasudevanelumalai9362 2 роки тому +2

    மிகவும் பயனுள்ள தகவல்,நன்றி 🙏

  • @manoharanthilagamani5713
    @manoharanthilagamani5713 2 роки тому +1

    நன்றி ஜயா

  • @rengahari6970
    @rengahari6970 2 роки тому +1

    Full of informations narrated with concern and care , Unforgettable six doctors. 👏🏼

  • @angavairani538
    @angavairani538 2 роки тому +1

    வணக்கம் அய்யா
    தங்களின் பதிவு ஒவ்வொன்றும் அற்புதம் அருமை அழகு நன்றிகள் வாழ்வோம் வளமுடன்

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 2 роки тому +1

    Excellent information. Sir you are the greatest blessing to mankind.Vaalga vzhamudan with vibrant health

  • @yuvaraj6482
    @yuvaraj6482 2 роки тому +1

    At the end of speech sir is quoting whose thought is this who will do this in this world. what a great a human being .God give long life to us through u sir .

  • @narensakthi2145
    @narensakthi2145 2 роки тому +1

    ஐயா நல்ல புரிய வைத்தார்க்கு நன்றி🙏💕🙏💕🙏💕

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 2 роки тому +9

    ரொம்ப சந்தோசம் அய்யா . நானும் வாரம் ஒருமுறை கட்டாயமாக விரதம் இருந்துவருகிறேன் .என் வாழ்நாளில் அதிகம் மருத்துவமனை பக்கமே போனதில்லை .நன்றி வணக்கம் 🙏🙏🏻🙏🙏

  • @srinivasanpalani6908
    @srinivasanpalani6908 2 роки тому +1

    Very Useful ayya, Vazhga valamudan.

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 роки тому +1

    நீங்கள் மருத்துவர்கள் எவரும் நோயளிகளுக்கு கூற௱த இந்த நல்ல விஷயங்களை இலவசம௱க மக்களுக்கு தெரிவித்திருப்பது ப௱ர௱ட்டதக்க விஷயம௱கும்.

  • @umarsingh4330
    @umarsingh4330 2 роки тому +1

    நமஸ்காரம் குரு மிக அருமை நன்றி

  • @paddyl6165
    @paddyl6165 2 роки тому +5

    மிதமாக உட்கொண்டால் அல்லது மறுத்தால் காசு கொடுக்காமல் மருத்துவம் ஆகும் என்று உணர்த்திய ஆசானுக்கு நன்றி 🙏

  • @dhachinamoorthy6673
    @dhachinamoorthy6673 2 роки тому +1

    வணக்கம் குரு வாழ்க வளமுடன்

  • @lathas3305
    @lathas3305 2 роки тому +1

    நன்றிகள் ஐயா🙏🌹🌹🌹🌹🌹

  • @psrinivasan3917
    @psrinivasan3917 2 роки тому +4

    உடலுக்கு சில நேரங்களில் உணவின்றி இருப்பதே சிறந்த மருத்துவம் என்பது போல மனதுக்கு தூக்கமே அதன் நலனுக்கு சிறந்த மருத்துவம் என்பதை புரிந்து கொண்டேன். தங்கள் பதிவுக்கு நன்றி..

  • @maragathavallinatarajan792
    @maragathavallinatarajan792 2 роки тому +2

    Thank you so much for your timely advice sir.

  • @sanmugamsanmugam3868
    @sanmugamsanmugam3868 2 роки тому +2

    Mega nandru

  • @sprk2009
    @sprk2009 2 роки тому +3

    இந்த 6 உ-க்களை நினைவில் கொள்க.
    உப்பு
    உணவு
    உறக்கம்
    உடற்பயிற்சி
    உதய சூரியன்
    உண்ணா நோன்பு

  • @amalathomas1526
    @amalathomas1526 2 роки тому +1

    மிக்க நன்றி. Sir. 🙏

  • @wdjsvk
    @wdjsvk 2 роки тому +1

    Thank you for reminding the best medicines sir

  • @kavithaanamaly653
    @kavithaanamaly653 2 роки тому +1

    TQ sir..

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de 2 роки тому +5

    காசு வாங்க மருத்துவ ர் நமக்குள்ளே இருக்க அவர்களை சரியா பயன்படுத்தி னா நலமாய் வாழலாம் நல்ல உரை நன்றி ஐயா

  • @kasturiswami784
    @kasturiswami784 2 роки тому +1

    Langanam parama aushadam. Meaning fasting is the best medicine.

  • @vidhyarathinam9162
    @vidhyarathinam9162 2 роки тому +7

    🙏 இன்று முதல் உண்ணாவிரதம் மாதம் ஒரு முறையாவது கடை பிடிக்க போகிறேன்

  • @manomala6781
    @manomala6781 2 роки тому

    வணக்கம் ஐயா

  • @antogeorge8136
    @antogeorge8136 2 роки тому +1

    ஐயா அருமையான பதிவு
    👍👍👍

    • @nalam3698
      @nalam3698 2 роки тому +1

      தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியும் என்றால் கண்டிப்பாக இருங்கள் இல்லை தண்ணீர் தாகம் அதிகமாக எடுப்பது என்றால் தண்ணீர் குடிக்கலாம் தண்ணீர் மட்டுமே அதிகமாக குடியுங்கள்

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 2 роки тому

    நன்றி ஐயா

  • @janakisaravanan9104
    @janakisaravanan9104 2 роки тому +1

    Very useful message sir, valga valamudan

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      *வல்க வளமுடன்*
      வணக்கம் சகோதரி, என்ன தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில், தாய்மொழியில் எழுதலாமே...... நன்றி.

  • @akbaralibathusha6230
    @akbaralibathusha6230 2 роки тому +1

    உன்மை தான்

  • @js.ponnusamysolaimalai1698
    @js.ponnusamysolaimalai1698 2 роки тому +1

    ஒமியோபதி மருத்துவ முறையில்.. மலேரியா காச்சலுக்கு மிகச் சிறந்த... குறைந்த நேரத்தில் சரிசெய்யக் கூடிய மருந்து உண்டு

  • @pramilchella5057
    @pramilchella5057 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏 with respect from my heart

  • @masilini188
    @masilini188 2 роки тому +7

    Just want to add few more inputs from my experience on fasting .I had fasting for every pradosham twice in a month for almost 2 -3 years. During fasting ,I took only water and when I break the fast in the evening i used to eat lot.This caused diabetes to me .so while breaking fast eat less food by adding more boiled vegetables. Fasting is good but while breaking that fast in the evening, we usually have more hunger and tempting to eat lot.so in that time better have more boiled vegetables and drink more water.Also on everyday basis after 6pm ,we could drink a glass of milk which will help for nice sleep instead of having heavy dinner. Thanks

    • @sukisivam5522
      @sukisivam5522 2 роки тому +3

      Yes. You are correct. Ending the fasting is the bigger task than maintaining the fasting. Similar to landing the flight without any trouble. Good message. Thank you.

    • @masilini188
      @masilini188 2 роки тому +1

      @@sukisivam5522 Thank you 😊

    • @jeyaseelanjeyaram6538
      @jeyaseelanjeyaram6538 2 роки тому +1

      Very useful information. Thank you for sharing this

  • @MrShrivaishnavi
    @MrShrivaishnavi 2 роки тому +1

    Thank you sir..

  • @gypsy_footprints
    @gypsy_footprints 2 роки тому +1

    🙏🏻 🙏🏻 🙏🏻

  • @arunkumar-hr7sf
    @arunkumar-hr7sf 2 роки тому +1

    தொடு சிகிட்சை பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா...

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 2 роки тому +1

    Best sir

  • @krishnavenikannan8919
    @krishnavenikannan8919 2 роки тому +1

    How about you sir

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 2 роки тому +1

    🙏🙏🙏

  • @elavarasinfoclub
    @elavarasinfoclub 2 роки тому +1

    நன்றி குருவே❤️🙏🙏🙏🙏🙏💐

  • @kramesh5079
    @kramesh5079 2 роки тому +1

    👍

  • @harankumar2103
    @harankumar2103 2 роки тому +1

    Thank you sir, fasting can be done monthly once or weekly once? Pls guide

  • @Sharamisenthil7311
    @Sharamisenthil7311 2 роки тому +1

    (Iyya) 7

  • @arunnhas
    @arunnhas 2 роки тому +2

    15 அல்லாமல் வாரம் ஒரு நாள் மிக மிக முக்கியமானது ஒன்று இன்றயே கால சூழ்நிலையில். 15 நாளில் ஒரு நாள் வேறும் பழங்களை மட்டும் உட்கொள்ளுதல் நல்லது. நவின உலகம், நவின மருத்துவம். காசு இல்லாமல் மருத்துவம் என்பது அறியாமை பற்றி நாம் போதிய விழிப்புணர்வுகளில் நாம் இல்லை என்று அர்த்தம். Tourist விசாவில் லண்டனில் மருத்துவ காப்பிடு இலவசமா செய்தது போற்றக்கூடிய ஒன்று.விசாவில், மற்றும் Tourist விசாவில் ஒரு சில விதிவிலக்கும் உண்டு. அத்தகேயே விதிவிலக்கு விசாவில் கூட நீங்கள் சென்றுயிருக்கலாம். மற்ற ஐரோப்பிய மற்றும் மேற்கதிய நாடுகளில் அவ்வாறு இலவச வைத்திய சாத்தியகுறு உள்ளதா தமுக்கு தெறியாது.
    மற்றபடி அப்போதயே காலத்திலே இருந்தே
    "சே வின் புரட்சி பயணம் மற்றும் பிடல் கேஸ்ட்ரோ வுடன் இனைந்து கியுபாவில் மற்றும் அனைத்து இடத்திலுமே
    *இலவச கல்வி
    *இலவச மருத்துவம்
    இதுதான் இவர்களின் முதல் புரட்சி பிரதானாமா இருந்தது..
    அவர்களை போன்று இனி யாரும் தோன்றபோவதில்லை..உலகம் மற்றும் பொளுதாரம் மற்றும் ஏற்றுமதி இறுக்குமதி பங்குச்சந்தை பார்க்கும் போது எந்த நாட்டிலும் அவர்களுது அடிப்படை கொள்கையானது நிறைவேற்ற இயலாதா ஒன்று ஆகிவிட்டது போல தெரிகிறது..
    ஒருவேளை இந்தியா வருங்காலத்தில் "வல்லரசு" ஆகும் பட்சத்தில் பல்வேறு திட்டங்கள் வரம்பட்சத்தில் சற்று விதிவிலக்கத்துடன் வரலாம். பொருத்துயிருந்து பார்ப்போம்.மாணவர்கள்
    கல்விக்கு பல்வேறு வங்கிகளில் படிப்பிற்காக கடனாக தருகிறார்கள், இது சுமார் 15 வருடத்திற்கு மேலாக உள்ளது👍
    மற்றபடி அரசு மருத்துவமணையில் போதிய மருத்துவ வசதிகளும் உள்ளன, இதில் சிகிச்சை எடுத்துக்கொள்வது, ஒவ்வோறு தணிப்பட்ட மனிதனின் விருப்பம் மற்றும் திருப்தி👍.
    🙏

  • @nithiyamurali3322
    @nithiyamurali3322 2 роки тому +1

    ஐயா வணக்கம் 🙏🙏🙏 இந்த 16மணி விரதம் நேரத்தில் தண்ணீர் குடிக்கலமா

    • @sukisivam5522
      @sukisivam5522 2 роки тому +1

      தாகம் இருக்கும் பட்சத்தில் தண்ணீர் நல்லது. கிட்னி சிக்கல் இல்லாத போது தண்ணீர் மிக மிக அவசியம்.

  • @prabakarb3970
    @prabakarb3970 2 роки тому +1

    Sugisivam collecting lakhs of rupees for speech

  • @manimegalai645
    @manimegalai645 2 роки тому +1

    Appa um Amma um nallama a gaa.....

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому

      வணக்கம் சகோதரி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @shobhajayakumar6952
    @shobhajayakumar6952 2 роки тому +1

    Thank you Sir.🙏🙏🙏

  • @prabathranjanr4080
    @prabathranjanr4080 2 роки тому +1

    மிக்க நன்றி ஐயா