🤩அட்டகாசமான 26 வகை கறி விருந்து🤤 @ India - Pakistan border | Kashmir EP11

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 385

  • @Aftabshabir786
    @Aftabshabir786 3 роки тому +141

    Thanks 😊 sir g for promoting our downtrodden valley .Hope so that u will visit again & gave us a chance to host u.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  3 роки тому +30

      Sure shabbir..waiting to host you in chennai..welcome to tamilnadu..

    • @hemananthsubramanian
      @hemananthsubramanian 2 роки тому +8

      I am very much interested to visit Kashmir Sir.

    • @parthiban51643
      @parthiban51643 2 роки тому +8

      Ur village is super.welcome to Tamilnadu

    • @Raja-ly4oj
      @Raja-ly4oj 2 роки тому +7

      Super Shabir, happy to see all our peoples and marriage culture. Welcome to Tamilnadu🎊🎉

    • @alphacompany4837
      @alphacompany4837 2 роки тому +4

      Please visit Tamil Nadu and Kerela!

  • @rajus9052
    @rajus9052 Рік тому +2

    Super குமார்.. திண்டல் முருகன் துணை..

  • @chennaivijay6173
    @chennaivijay6173 Рік тому +1

    அன்பு வணக்கம் தோழா.
    இயற்கை அன்னையின் மடியில் நீங்கள் தவழ்ந்து பயணிப்பது மிகவும் அழகு.
    இந்தக் காணொளியை நான் காணும்போது என்னை அறியாமல் அப்படி ஒரு மகிழ்வு. ஏனென்றால் நான் ஒரு தேசாந்திரி. எனக்கும் பயணம் மிகவும் பிடிக்கும்.
    தொடரட்டும் இந்த அலைவரிசை.
    வாழ்த்துக்கள். ❤

  • @snrajan1960
    @snrajan1960 Рік тому +2

    அருமை நன்றி எங்களால் போக முடியாத இயற்கை கொஞ்சும் இடங்களை காட்டியதற்கு ரொம்பவும் நன்றி மீண்டும்

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 роки тому +5

    காஷ்மீர் பாயிரம் சூப்பர் அட்டகாசமான 26 வகையான சமையல் கறி விருந்து அருமையான விளக்கம் அல்டிமேட் ஒஸ்தியான பதிவு மிக்க மகிழ்ச்சி சிறப்பு நல்வாழ்த்துக்கள் மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому

      மிக்க நன்றி சார்.. உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.. நம்ம சேனல் உலக‌பயணம் - மத்திய அமெரிக்கா போய் கொண்டு இருக்கிறது.. மறக்காமல் பாருங்க சார்.. நன்றி

  • @palrajsundarasamy7986
    @palrajsundarasamy7986 2 роки тому +1

    எங்களுக்காகத்தான் இந்த வீடியோ
    அருமையான வீடியோ பாரம்பரிய திருமணம் நினைத்தாலும் போய் பார்க்க முடியாதது நமக்காகவே எதார்த்தமாக அமைந்தது அதை கவர் பண்ணி வீடியோவாக தந்தமைக்கு நன்றி

  • @naveenprabhu123
    @naveenprabhu123 3 роки тому +34

    I am Also from Erode , Tamilnadu... A travel never Complete without exploreing the local people and culture bro... You nailed it❤️❤️❤️❤️❤️

    • @BackpackerKumar
      @BackpackerKumar  3 роки тому +3

      Thanks a lot bro for ur support..trusting me , u visited the channel and supported.really romba thanks bro for ur trust..as you said, this entire kashmir series, I have explored the places, people and their culture in detail. Thanks for giving support to these raw travel content..kindly chk other kashmir episodes when u find time, sure u will like bro..

    • @naveenprabhu123
      @naveenprabhu123 3 роки тому

      Kandeepanga bro❤️

    • @BackpackerKumar
      @BackpackerKumar  3 роки тому

      @@naveenprabhu123 thanks bro

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому +4

      Hi Naveen bro,
      Are u getting notifications regularly? channel paakuringala? posted new RAJASTHAN series today..also posted few international ( japan/indonesia) videos after kashmir series (18 episodes) ..kindly chk when u get time..all are very unique contents and worth ur time..thanks

    • @gowrishankarmano2202
      @gowrishankarmano2202 2 роки тому

      காஸ்மீர் படுகொலைககள் தெரியுமா பன்டித் என்ற இனமே அழிக்கப்பட்டு பயங்கரவாதிகளின் இருப்பிடமாக மாற்றப்பட்டுள்ளது

  • @subbarajraj4078
    @subbarajraj4078 2 роки тому +2

    காஷ்மீர் கல்யாண விருந்து நேர்ல பார்த்தது மாதிரி நல்ல ஒரு அனுபவம் வாழ்த்துக்கள்

  • @m.sselvam8372
    @m.sselvam8372 2 роки тому +2

    வணக்கம் ஐயா.
    அற்புதமான பயணம்.
    உடன் அழைத்துச் சென்றமைக்கு
    மிக்க நன்றி.
    வாழ்க அனைவருமே!

  • @rajakabadi256
    @rajakabadi256 Рік тому +1

    சிறப்பான பதிவு நன்றி.

  • @thenmozhir9560
    @thenmozhir9560 Рік тому

    Super naanga poaga mudiyatha edathirkku engala koottittu poai diffrendana oru kalacharathai engalukku kanbitha ungalukku nandri Thanks👌👌👍👍🙏🙏

  • @harihdme
    @harihdme 2 місяці тому

    காஷ்மீரை இ‌வ்வளவு அழகாக உங்களை தவிர யாரலும் காட்டமுடியாது

  • @bg-jy3mt
    @bg-jy3mt Рік тому +4

    இராணுவம் காஷ்மீர் மக்களுக்கு அவ்வப்போது மருத்துவ முகாம்கள் அமைத்து பல உதவிகள் செய்து வருகிறது ✧༺♥༻✧ ஜெய்ஹிந்த்

  • @CaadiCreationz
    @CaadiCreationz 3 роки тому +35

    Thanks for showing us the unexplored kashmir! Love from Chennai

  • @jessica_jessie
    @jessica_jessie 4 місяці тому

    Kumar... நான் இப்போ தான் உங்கள் காஷ்மீர் trip பார்த்தேன் மிக அருமை வாழ்த்துக்கள் குமார். ரஷ்யா ஒமியோகான். .... பார்த்து விட்டேன்.... உங்கள் பதிவுகள் மிக அருமை

  • @padmaraja2026
    @padmaraja2026 Рік тому

    Super vedio na first time epde pakuray thank you so much epde diffrent videos uplod panna valthukal Anna 💐💐💐💐

  • @kalidassgeetha939
    @kalidassgeetha939 2 роки тому +1

    சூப்பர் செந்தில்

  • @syedsyed9053
    @syedsyed9053 2 роки тому +5

    A wonderful treat for my eyes.....what a beautiful place it is......

  • @huraib512
    @huraib512 3 роки тому +10

    Thanks kumar for another video of Gurez . My friend shabir is very helpful to everyone one ❤️❤️❤️.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  3 роки тому +2

      Yes huraib..thanks for the support

    • @huraib512
      @huraib512 3 роки тому +3

      @@BackpackerKumar my pleasure dear

    • @Aftabshabir786
      @Aftabshabir786 3 роки тому +3

      Thanks 😊 dear 😘❤💕💖💓😊😘

  • @gowthamgm07
    @gowthamgm07 3 роки тому +9

    Dho kilometres dho kilometres nu shabir nalla nadaka vachutaru pola 😄 once again nice video bro, different experience, never thought village near LOC will be this much safe and peaceful

    • @BackpackerKumar
      @BackpackerKumar  3 роки тому +2

      Yes bro..Those people r used walking long distances as they don't have public transport...enaku dhaan nadakka mudiyala..people r very nice and hospitable and Loc is super safe..thanks bro for ur support..

  • @vigneshlal
    @vigneshlal Рік тому

    Really was keeping my eyes wide open to see every inch of Kashmir no one has shown before bro. Many many thanks bro.

  • @x6623
    @x6623 Рік тому +1

    Yes. This video is a memorable one. 💖

  • @victorystationers6335
    @victorystationers6335 2 роки тому

    Thanks, Mr Senthil, Really it's a new for me,

  • @jesuraja7343
    @jesuraja7343 Рік тому +1

    Super Kumar. You are lucky to visit such a remote village in Kashmir valley. Through you we have also witnessed the culture of the people. Thanks. Continue your noble work. 👍

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 2 роки тому

    அருமையான பள்ளத்தாக்கு . கிடைத்த வாய்ப்புக்கு நன்றி

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому

      மிக்க நன்றி சார்.. முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் சார்.. நன்றி

  • @shanmugam38
    @shanmugam38 Рік тому +1

    Really fantastic.

  • @logeshwaransampath4773
    @logeshwaransampath4773 3 роки тому +4

    Excellent vlog and different concept. Very nice explanation about the marriage and its dishes. தங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 🙏

  • @ushajemima855
    @ushajemima855 2 роки тому

    உலக அளவில் திருமணங்கள் அவரவர் வசதிக்கு ஏற்ப ஆடல் பாடல் சிறப்பு உணவுகளை பறிமாறுவது கொண்டாட்டங்கள் நிறைந்ததாகவே உள்ளது முன் பெல்லாம் தமிழ் நாட்டில் திருமண வைபவங்கள் குறைந்தது மூன்று நாட்கள் நடைபெறும் காஷ்மீர் திருமணத்தின் ஒரு பகுதியை பார்த்து பரவசம் ஆனோம் நன்றி வணக்கம்

  • @PremKumar-qf8te
    @PremKumar-qf8te 2 роки тому +1

    I am watching this first time senthil bro. Karur premkumar 👍😀

  • @karthickkaruvapayan8232
    @karthickkaruvapayan8232 2 роки тому +2

    Intha locationa pakkum podhu sitaramam Movie kannukumunna varuthu pah...!!✨❤️

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому

      Thanks sir for ur support..tulail valley in northern most LOC of india

  • @bg-jy3mt
    @bg-jy3mt Рік тому

    அகண்ட பாரதம்

  • @காதர்உசேன்காதர்உசேன்

    ஆனந்தமாக இருந்தது வாழ்த்துக்கள் சகோதரர

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому

      மிக்க நன்றி நண்பரே

  • @yogakk385
    @yogakk385 2 роки тому +1

    Super bro,long live india.nature gods giftamazing. Jai hind.kashmir long live with peace and happiness. They too our brothers and sisters.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому

      Yes bro they were super hospitable and friendly. thanks for ur support bro.. kindly chk our recent world tour - central america series first time in tamil and Europe series for informative and unique travel content.. kindly share with ur friends if possible bro

  • @Prakash_6411
    @Prakash_6411 Рік тому

    Hi Kumar, all videos are awesome and wonderful, .... Good luck too u

  • @balujaya669
    @balujaya669 2 роки тому

    Mikavum Arumaiyana video pathivu sir.congratulations sir.

  • @HARISHS-hf2rk
    @HARISHS-hf2rk 3 роки тому +10

    Hard work never failed ❤❤❤❤

  • @vijaivijai558
    @vijaivijai558 2 роки тому

    அருமை அருமை நண்பா அருமையான பதிவு👌👍

  • @Vigneshnadarajah
    @Vigneshnadarajah 2 роки тому +3

    Amazing place and good on you for exploring the nook and corner of the country.

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Рік тому

    அரிய பதிவு நன்றி

  • @khanfriends5607
    @khanfriends5607 2 роки тому +1

    அருமையான பதிவுகள் தோழரே

  • @r.manimuruganr.manimurugn2429
    @r.manimuruganr.manimurugn2429 2 роки тому +2

    Great 👍 kashmiri good heart and discipline people 👍🙏🙏🙏

  • @vasudevanvasu2703
    @vasudevanvasu2703 2 роки тому

    First time ungalala kashmir paatha santhosam super bro

  • @vinobap8615
    @vinobap8615 2 роки тому

    Nalla.anubhavam

  • @jithcool3991
    @jithcool3991 2 роки тому

    Woow woooow very colourful n interesting video
    Thank u so much
    Happy Married life for New couples 🎁🎁🌹🌷🌹🌷

  • @judeirudayarajj324
    @judeirudayarajj324 Рік тому

    We came to know about the unknown village of kashmir. Well-done Kumar.

  • @tulipsg5945
    @tulipsg5945 Рік тому

    Anna oru Maniratnam movie la vara irukunga na.. Sema...

  • @aroulmourougan
    @aroulmourougan 2 роки тому +3

    Very nice, finally new generation start exploring beyond dravidian mind set. Clean village untouched by so called modern junks, like plastic etc.

  • @UshaRani-co2mu
    @UshaRani-co2mu Рік тому

    சூப்பர் தம்பி ❤❤❤❤

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 2 роки тому

    Thanks for your information good 👍

  • @RKengiraRajeshkumar
    @RKengiraRajeshkumar 2 роки тому

    Random video.... Addicted bro✨️

  • @funnyindianbaby
    @funnyindianbaby Рік тому +1

    Very nice

  • @manohar737
    @manohar737 2 роки тому +1

    Mashallah,great blessed place

  • @senthilvignesh8487
    @senthilvignesh8487 3 роки тому +2

    Superb pa.. Keep continuing your good work..

  • @cookman6xcool
    @cookman6xcool Рік тому

    Superb
    Ahard task to shoot the video
    Lots of thanks to your friend Shabeer.
    Inshah Allah

  • @RajeshKumar-bo3fk
    @RajeshKumar-bo3fk Рік тому

    Nice Kumar bro keep rocking
    I got Amazing journey with your videos

  • @moorthymoorthy8318
    @moorthymoorthy8318 2 роки тому

    நல்லா அழகா தெளிவாக பேசுறீங்க அன்னே வாழ்த்துக்கள்

  • @sohambasu3531
    @sohambasu3531 2 роки тому +4

    brilliant videos sir! i am a daily viewer of your channel and an ex student from your college. Just one request, if you could put English subtitles so that we get the details more intricately. All the best sir! may your blessings always abide by us.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому +1

      Thanks soham..sure will do English subtitles for future vlogs

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 2 роки тому

    Thanks brother first time see dangi lal village near shekhpora village kashmiri people language dardic language andvillage life and marriage function brother you miss dinner iam from Chennai Tamilnadu

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому

      Thanks brother for ur support..yes brother virundhu miss panniten.. thodarndhu paarunga..Namma channel ippo world tour central America poitu iruku..also palaya europe series kooda paarunga..

  • @kram9825
    @kram9825 3 роки тому +1

    Bro vistara flight la Delhi poga cabin 7 kg check in 1 pcs pottiruku 15 kg nu podala evlo kg kondu pogalam

    • @BackpackerKumar
      @BackpackerKumar  3 роки тому

      India domestic sector la checkin naale adhu 15kg dhaanga..neenga 15kg kondu polaam..

  • @kalaimohan6293
    @kalaimohan6293 2 роки тому

    Superb na 🙂

  • @sharmisharmila9665
    @sharmisharmila9665 2 роки тому

    இவ்வளவு சிரமத்தில் காணொளி நன்றி

  • @parthiban51643
    @parthiban51643 2 роки тому

    சொர்க்கம் போல இருக்கு.இந்த கிராமம்

  • @jayaramanp7267
    @jayaramanp7267 2 роки тому

    ஏதோ கல்யாணத்தைத்தான் காண்பிக்கப்போகிரீர்கள் என்று எதிர்பார்ப்போடு வீடியோவிற்குள் நுழைந்தால் வெறும் சமையலை மட்டும் காண்பித்தது ஏமாற்றமே. உங்களின் உழைப்பிற்கு பாராட்டுக்கள். பத்து ஆண்டுகள் முன்பாக நாங்கள் காஷ்மீர் போயிருந்தோம். அது பொங்கள் சமயம். அங்கேயே பொங்கள் வைத்து கொண்டாடி மகிழ்ந்தோம்.

  • @kannanairtelking
    @kannanairtelking 2 роки тому

    Nalla virunthu miss panneetteengale Boss...

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому

      S Kannan bro..miss panniten..adutha naal morn vera place poga vendi irundhadhu..adhaan...video content pudichadha ungalukku bro?

  • @manohartamilselvan5351
    @manohartamilselvan5351 3 роки тому +1

    Watching...

    • @BackpackerKumar
      @BackpackerKumar  3 роки тому +1

      Thanks manohar for the trust and support. Im sure i will post quality and unique content regularly once in 3 days..keep supporting and sharing..NANRI

  • @mariarajr7306
    @mariarajr7306 2 роки тому +1

    Super

  • @anandparamesh6369
    @anandparamesh6369 3 роки тому +2

    Different video...
    Never before seen such content...
    Keep going.....

    • @BackpackerKumar
      @BackpackerKumar  3 роки тому

      Thanks nanba..Always u see and give feedback..

  • @cmmahalakshmi8283
    @cmmahalakshmi8283 2 роки тому

    From Smt. C.M.Mahalakshmi, Ayanavaram, Chennai-23 Vanakkam sir thank u so much for nice explanation n their marriage also 26 veriety like kabab, mutton koththu curry etc.etc i like kashmir peoples once again nandri sir keep it up

  • @rajiiful
    @rajiiful 2 роки тому

    very nice video.

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG Рік тому

    I love it kumar kashmir videos.but now dul move for south Korea.pls improve scenerys.

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 роки тому

    நன்றி நண்பரே🙏

  • @ச.செந்தில்குமார்-ம8ட

    Interesting video ..great

  • @maduraikalatta5698
    @maduraikalatta5698 2 роки тому

    அருமை நண்பா 👌from மதுரை

  • @thiraviyamchinnaiya6924
    @thiraviyamchinnaiya6924 2 роки тому

    Thanks

  • @yasusingarayar6762
    @yasusingarayar6762 2 роки тому

    Nice video thanks

  • @soundrasozhan3841
    @soundrasozhan3841 2 роки тому

    ரோஜா படத்தில் பார்த்த வீடுகள் போல் உள்ளது

  • @sugan_sugumar
    @sugan_sugumar 2 роки тому

    Super 👍thala

  • @mas5642
    @mas5642 2 роки тому

    Show many places of Kashmir. Thanks

  • @RadhaKrishnan-sc2jz
    @RadhaKrishnan-sc2jz 2 роки тому

    Today only iam subscribing ur chenal,very nice 👌

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj5310 11 місяців тому

    There are many Veterinary doctors in Army. They look after the 5000 horses in Srinagar area.

  • @kurshithbanu5219
    @kurshithbanu5219 2 роки тому

    Wow nice village intha village ah parkkaila waga movie partha feelings semma keep it up

  • @rganeshmani4822
    @rganeshmani4822 2 роки тому

    Great explorer All the best from கோவை

  • @animallover5249
    @animallover5249 2 роки тому +1

    Gifted to live here

  • @sangithakannan4854
    @sangithakannan4854 2 роки тому

    Beautiful sir
    Thank u for showing us the other side were I couldn't go

  • @leelakrishnanramasamy2897
    @leelakrishnanramasamy2897 7 днів тому

    0:15 POK ❤

  • @thanimaijaipom6314
    @thanimaijaipom6314 2 роки тому

    Nanga ingalam poi cooling time la irunthugam eapavum cooling irukum

  • @kssakthee
    @kssakthee 2 роки тому

    I'm frm tiruchengode...!!! But i. Chennai b'coz of working in film industry!!

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому

      Thanks bro..naan erode.. Kindly chk our recent world tour - central america series first time in tamil and Europe series for unique and informative travel content.. kindly share with ur friend groups if possible brother

  • @saravananannamalai4385
    @saravananannamalai4385 Рік тому

    Hai thank❤🌹🙏 you Sir

  • @udhayanss
    @udhayanss 2 роки тому

    Your video are poetry with nice narrative such as daily life money food etc ,pls include English subtitle you should get more views👍

  • @gogogogokul
    @gogogogokul Рік тому

    Super cover ji

  • @aravinds5572
    @aravinds5572 3 роки тому +1

    Super brother 👍🏻👍🏻keep it uppp

    • @BackpackerKumar
      @BackpackerKumar  3 роки тому +1

      Thanks brother

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому +1

      Hi Aravind brother,
      Are u getting notifications regularly? channel paakuringala? posted new RAJASTHAN series today..also posted few international ( japan/indonesia) videos after kashmir series (18 episodes) ..kindly chk when u get time..all are very unique contents and worth ur time..thanks

    • @aravinds5572
      @aravinds5572 2 роки тому

      @@BackpackerKumarpathutu iruken bro ippa tha

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому +1

      @@aravinds5572 ok bro thanks..hope u liked the content..

  • @KhalidAh-ig7oh
    @KhalidAh-ig7oh Рік тому +1

    When will you visit Sri Lanka?

  • @lishaanthk9347
    @lishaanthk9347 2 роки тому

    It's awesome kumar.... It would be advantage to us.. To know more about home stay and commuting it

  • @heidisgrandfather1038
    @heidisgrandfather1038 2 роки тому

    Good

  • @davidpalraj9818
    @davidpalraj9818 3 роки тому +1

    Super Sir👌

  • @thanimaijaipom6314
    @thanimaijaipom6314 2 роки тому

    Evangathan porter ellam kontu varuvanga

  • @Madurai8253
    @Madurai8253 Рік тому

    Super place super video💥

  • @AbdurRahman-zc9hj
    @AbdurRahman-zc9hj 2 роки тому

    Super super super brother Yahya Abdur Rahman Mahi affa foot ball teem adirampattinam toinjour Tamil

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому

      Romba romba thanks bro..arumai ..Namma channel recent europe videos and central america videos paarunga..kandipa ungalukku pidikum..unga friends and families k share pannunga bro..Namma travel channel ku periya help ah irukum brother

  • @TheJafarsadiq
    @TheJafarsadiq 2 роки тому +1

    நான் கஷ்மீர் சென்ற போது இந்த வாஸ்வான் எங்கே கிடைக்கும் என்று தேடினேன் ஆனால் அது திருமணம் போன்ற விழாக்களில் மட்டுமே செய்வார்களாம் ஒரு கடையில் குஸ்தபா ரிஸதா மட்டும் தான் சாப்பிட முடிந்தது அது வேறொன்றுமில்லை நம்மூர் கறிஉருண்டை போலத்தான் இருந்தது ஒரு உருண்டை அறுபது ரூபாய் என்று நினைக்கிறேன்

  • @samaiyankrishnan9697
    @samaiyankrishnan9697 2 роки тому

    Super bro nice areas I want see this area