1:55 Disco disco... Senbagame senbagame whistle by thalaivar all antique ... Old gold anirudh rocked, mass editing.. goosebumps loki thalaivar ani combo... Antique anirudh . Mass mass veri
அந்த ஆளு ஆட்டத்தை பாருங்க டா, கொம்மாள அவருக்கு ஒரு பையன் இருந்தா கூட அவரு நிழல கூட தொட முடியாது ❤🎉🎉🎉74 னு அந்தாளு சொன்னா தா தெரியுது 😊அனி நீ வேற மாதிரி யா 🔥🔥🔥அட்வான்ஸ் வாழ்த்துக்கள் லோகேஷ் 🔥🔥🔥🔥
இந்த வசீகரிக்கும் குரலுக்கும் ஸ்டைலுக்கும் தானே நாங்கள் எப்போதும் காத்துக் கொண்டு இருக்கிறோம் - 45 ஆண்டுகளுக்கும் மேலாக இதனை தக்க வைத்துக் கொண்டிருப்பது சாதாரண விஷயமில்லை! We love you sir!
எண்பதுகளில் பார்த்து ரசித்த தலைவரை இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் மறுபடியும் பார்த்து ரசிக்க அருமையான வாய்ப்பு லோகி மூலமாக கிடைத்திருக்கிறது.தலைவருக்கு வில்லத்தனம் செய்வது கை வந்த கலை...சிறப்பான தரமான சம்பவம் காத்திருக்கிறது.....
@@niranjanchakkarawarthy9144ஏற்கவனே வெளியான பட தலைப்புகளில் இதுக்கு முன்னாடி வேற படங்களே வந்தது கிடையாதா? ஏதோ குற்றம் குறை சொல்லனும் சொல்லாத கிறுக்கா.
@@இனியவன்-390 ரஜனி பட தலைப்ப தான் மற்றவர் வைத்திருக்காங்க.மத்தவங்க பட தலைப்ப வைக்க வேண்டிய அளவுக்கு தரம் தாழ்ந்து போக வேண்டிய நிலைமை சில 'கிறுக்கர்'களுக்கு வந்திருக்கு.
Thalaivar 74... Rocking..... From my First film Raja Chinna Roja till now I am watching all ur films without fail... U have entertained me and will still entertain me.... I am a diehard fan u... Hope wan a film like Jailer....
73 Just Numbers For Him... He's Always Younger Than Younger... Style Will Take Lessons With Rajinikanth... Naan Eppo Varuven Eppadi Varuven Enbadu Yaarukku Sollamatten... Aanal Kandippa Varuven... One N Only Thalaiva Rajinikanth... All R Kids In front Of Him...
இந்த வயசிலயும் தலைவா உங்க உழைப்பு மெய் சிலிர்க்க வைக்கிறது. அதனாலதான் நீங்க சூப்பர் ஸ்டார் ஆக இருக்கீங்க தலைவா நீங்க நீடூழி வாழ வேண்டும்.இதே போல் இன்னும் நிறைய படங்களில் நீங்கள் என்றும் ஹீரோவாக நடித்து என் போல் தமிழ்நாட்டில் உள்ள உங்கள் ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் உலகம் முழுமையும் உள்ள அனைத்து சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கும் உங்கள் படங்கள் சென்று சேர வேண்டும்.வாழ்த்த வயதில்லை , வணங்குகிறேன் தலைவா எங்கள் தலைவரை நாங்கள் திரையில் காண வாய்ப்பளித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
I see 3 retro songs references 1979 - நினைத்தாலே இனிக்கும் “சம்போ… 2ம் சரணம் 1983 - தங்க மகன் “வா வா பக்கம் வா” 1987 - எங்க ஊரு பாட்டுக்காரன் “செண்பகமே”
Thangamagan movie for Disco song, ninaithaley inikkum and Ranga movie for dialogue and finally coolie badge from Thee(786).. Thalaivar villathanam will be a treat to watch it in big screens.🔥
That is super star⭐⭐ 🔥🔥🔥🔥 நிச்சயமாக நான் சொல்கின்ற இவர் போல எந்த நடிகனும் இந்த வயதில் இப்படி நடிக்கவும் முடியாது வரவும் முடியாது சூப்பர் ஸ்டார் என்பது பட்டம் மட்டும் அல்ல இந்தியாவில் brandடாக மாறும் இனி வரும் நாட்கள். 🎉🎉🎉 பலமுறை பார்த்து விட்டேன் என்ன ஒரு எனர்ஜி ppppaaa
தலைவர், அனிருத், லோகேஷ் combo கொல mass, தமிழ் படங்களின் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் இப்படம், 1st Tamil movie 1000+ crore collection this movie 🎉🎉🎉
Thalaivar age 73 is reversed 37 yrs in "Coolie"...Superb..❤❤❤❤❤ Goosebumps gauranteed & Mega Blockbuster of Tamil cinema...❤❤❤❤❤Hatsoff and God bless you Thalaivaa....❤❤❤❤❤
இப்போவே இந்த வாய்.இனி விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பார்த்து பேச வேண்டும் இல்லையெனில் அஜித் ரஜினி ரசிகர்கள் வாக்கு என்பது விஜய்க்கு குறைவு தான் @@Lovelyedits29-
Stunning teaser, visuals stand out. In 1981, THEE film stunned everyone. After 43 years the same Hero, doing in this digital world. When we were in Jaffna, we used to listen RadioCeylon, when Thee was running, there was a program called thirai virunthu, they were announcing " Super Star" every so often. Which actor can get this much of dominance in this volatile industry. He is really a blessed one. No comparison with any body. He came out of nowhere, everything had come to him, those would go with him only. It won't be carried forward to anyone. Even at 73, his screen presence as if 40 years ago. Again, a BLOCK BUSTER
Certain portions of Thee movie was shot in Sri Lanka as well. It's true that he is irreplaceable. I'm also from Sri Lanka and had been an ardent fan of him for 30 years.
@@mjo750 நீங்க சொல்வதும் சரிதான் 1979 - ல் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கண்ணதாசன் வரியில் நினைத்தாலே இனிக்கும் படத்தில் வந்த சிவ சம்போ பாடல்...🔥💝. அதே வரியை தான் 1982 வருடம் வந்த ரஜினியின் 75 வது படமான ரங்காவில் ஒரு டயலாக் ஆக வரும்...😊. அவர் சொல்வதும் சரிதான்..🙂
தலைவர் பிளஸ் லோகேஷ் கனகராஜ் பிளஸ் அனிருத் தலைவா வேற லெவல் சம்பவம் இருக்கு இந்த படத்துல சூப்பர் தலைவா தலைவருக்கு வயசுங்குறது நம்பர் மட்டும் தான் இந்த வயசுல மாஸ் காட்ட முடியும்னா அது தலைவரால் மட்டும் தான் முடியும் இந்திய சினிமாவில் வேற லெவல் டீசர் தலைவா சூப்பர் படம் மாபெரும் வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் 👌👌👌👌
React with one emoji for the #Coolie title reveal teaser!
🔥
🌟
🔥
🎉❤
❤
subscribing to Thalaiver's main character energy 😮😮
🎉🎉
🔥🔥
Thalaiver
Adangommala 💀, yt a
Yov Millitary nee ennaya inga?
Kamal: Arambikalangla
Rajini: Mudichiralama
Just Loki Things
CONFIRMED LCU👉✔️💯
@@Yaaseenk Bro Bro Venam Bro😂
@@VasanthAakash-us8su600cr flop AA sir ?
Leo epo da flop aachhu 😂@@VasanthAakash-us8su
@@VasanthAakash-us8su Bro Flop La illa Enna ethirpatha alavuku illa 2nd half avlothaan
Va thalaiva va thalaiva🔥🔥Disco disco👏old song sema
Enna movie song
@@Fineshed21-ls9ubthangamagan❤
@@Fineshed21-ls9ub Thangamagan
@@Fineshed21-ls9ub தங்கமகன் மூவி வா வா பக்கம் வா பாடல்(டிஸ்கோ)...🔥😊.
@@Fineshed21-ls9ub thangamagan
0:26 Thalaivar in rx100 bike😮❤️🔥🥵🥶
Auto 😂
@@Damnme719😂😂😢
yo na nambitan yaa🤣🤣
it may be jawa
Thalaivar - Lokesh 🛐🤍
Wishing BlockBuster Success For Lokesh & Team On Behalf Of *DQ* Fans ❤️🔥✅
❤️❤️
🔥🔥🔥
❤️❤️
From Telangana ❤️🔥
Ulaganayagan fans assemble here 🔥🔥🔥
2:13 சோறுண்டு சுகமுண்டு மது உண்டு மாது உண்டு மனமுண்டு என்றாலே சொர்க்கத்தில் இடம் உண்டு🔥🔥🔥🔥🔥
Jagame Thanthiram song from Ninaithale Inikkum(1979)
3:16
Thalaivar intha dialogue entha movie
From ranga movie
Fight yenga da. Button amukura fight😂. Addikka maye alunga parakuranga😂😂😂
1:55 Disco disco... Senbagame senbagame whistle by thalaivar all antique ... Old gold anirudh rocked, mass editing.. goosebumps loki thalaivar ani combo... Antique anirudh . Mass mass veri
அந்த ஆளு ஆட்டத்தை பாருங்க டா, கொம்மாள அவருக்கு ஒரு பையன் இருந்தா கூட அவரு நிழல கூட தொட முடியாது ❤🎉🎉🎉74 னு அந்தாளு சொன்னா தா தெரியுது 😊அனி நீ வேற மாதிரி யா 🔥🔥🔥அட்வான்ஸ் வாழ்த்துக்கள் லோகேஷ் 🔥🔥🔥🔥
இந்த வசீகரிக்கும் குரலுக்கும் ஸ்டைலுக்கும் தானே நாங்கள் எப்போதும் காத்துக் கொண்டு இருக்கிறோம் - 45 ஆண்டுகளுக்கும் மேலாக இதனை தக்க வைத்துக் கொண்டிருப்பது சாதாரண விஷயமில்லை! We love you sir!
😂😂😂
Sun TV கலா நிதி மாரன் இல்லைன்னா .ரஜினி எப்பவோ காணாமல் போய் இருப்பான் மென்டல் நடித்த கூ தி 😂😂😂😂😂
Kaku yedupulu modalaiyai
Nee poi unka appa Amma kelu earu kanmal poi irukuran . Reply varum
Super star inrum enrum suparstar Rajinikanth
2:08 thalaivar face intro semma...❤️🔥
Andrum indrum endrum orey Super⭐ ரஜினகாந்த் luv lottttt தலைவா😍🔥💓
Thamilan Rajini sir vazhka vazhamudan
1000 crores cross only teaser enough 🎉🎉🎉🎉❤❤❤ Happy Birthday Rajinikanth sir ❤🎉 world style Super star ⭐✨⭐✨ Rajination ❤(Heart beat)
எண்பதுகளில் பார்த்து ரசித்த தலைவரை இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் மறுபடியும் பார்த்து ரசிக்க அருமையான வாய்ப்பு லோகி மூலமாக கிடைத்திருக்கிறது.தலைவருக்கு வில்லத்தனம் செய்வது கை வந்த கலை...சிறப்பான தரமான சம்பவம் காத்திருக்கிறது.....
ஆமாம் பாஸ் டைட்டிலும் 1995ல் சரத்குமார் பட டை்டில்.ஒரு வேளை படத்தில சரத்குமார் ரசிகர் மன்ற தலைவரோ.
@@niranjanchakkarawarthy9144yaru pa rummy nayagana😅😅
பங்கு நீங்கள் சொல்லியதை , கொஞ்சம் தெளிவாக சொல்லவும்
@@niranjanchakkarawarthy9144ஏற்கவனே வெளியான பட தலைப்புகளில் இதுக்கு முன்னாடி வேற படங்களே வந்தது கிடையாதா? ஏதோ குற்றம் குறை சொல்லனும் சொல்லாத கிறுக்கா.
@@இனியவன்-390 ரஜனி பட தலைப்ப தான் மற்றவர் வைத்திருக்காங்க.மத்தவங்க பட தலைப்ப வைக்க வேண்டிய அளவுக்கு தரம் தாழ்ந்து போக வேண்டிய நிலைமை சில 'கிறுக்கர்'களுக்கு வந்திருக்கு.
உன் பேரை சொன்னால் கடலும் எழுந்து கைதட்டும். அழகே தமிழ் அழகே உன் பேரே என்றும் உச்சம் சூப்பர் ஸ்டார் தலைவா......
Iru iru seeman kitta solre....😅😅
SUper 🎉🎉
Semma Teaser.... the moment you see Thalaivar's eyes at 0:52 seconds. Amazing & Waiting for it! Proud Thalaivar Fan always! 💪
இன்னைக்கு திரும்பவும் பார்த்தப்ப புல்லரிக்குது தலைவா
🄷🄰🄿🄿🅈 🄱🄸🅁🅃🄷🄳🄰🅈 🎉 ❤ 🌹
Unga style 🔥 Never end 🔥 RAJANI 🔥🔥
I am prabhas fans Full support this movie ❤❤
CONFIRMED LCU👉✔️💯
🔥 Thalaivar always geththu 🔥
Fight yenga da. Button amukura fight😂
ஞான் தலைவருக்காக தமிழ் படிச்சு.
ஈ சினிமா ஞான் தமிழ்நாட்டில் தன்னே காணும்..
from KERALA..❤
Welcome brother
Super 👏🏼👍🏼
Hard core fan 💥💥
🙏🙏🙏🙏
THALAIVA..ONE AND ONLY SUPERSTAR..RAJNI
என்னடா பண்ணி வச்சிருக்கீங்க கொல மாஸ்டா ஏலே🎉❤🎉❤
சூப்பர் ஸ்டார் திரையில் வந்தால் ஒரு சிங்கம் வருவது போல் இருக்கும்
2:46 senbagame.. Senbagame ramrajku surprise song... Whistling vera level👌👌👌
அது மன்மத லீலை வென்றார் song
Illa bro... Nalla ketu paarunga... ❤❤ senbagame song dhan...
@@postmansiva it is senbagame sanbagame song
இந்த மகா மனிதனிடம் ஒர் ஈர்ப்பு உள்ளது என்பது உண்மை...love you thalaivaa...
Stylies super star
Thalaivar 74... Rocking..... From my First film Raja Chinna Roja till now I am watching all ur films without fail... U have entertained me and will still entertain me.... I am a diehard fan u... Hope wan a film like Jailer....
JAILER 2 coming soon.
COOLIE would be a different kind of experience
Record breaking movie from தமிழ்நாடு.. பரியெரும் பெருமாள் BA BL- director of எங்கள் அண்ணா (மாரி செல்வராஜ்.)🔥
Indha payan thalaivar padam aana mattum Air la vasippa pola...therikkudhu.goosebumps..
Beast bgm
@@helpinghandmarconi5531no.. its Doctor…
Yes true , indian 2 naasam pannitan
😂😂ssss
யோவ் அனிருத் தலைவர் நா மட்டும் உனக்கு எங்க இருந்தது தான் music வருதோ வேற level ya nee
Adhu onnu illa. DISCO song is from old move "Thanga Magan". Idhula fulla gold smuggling naala andha song a remix pannirkan.
Kodi Bgm mix
@@mohammedissath9941deaf spotted ..😂😂😂
ஈஸ்வரா வானும் மண்ணும் friendship பன்னுது உன்னால் ஈஸ்வரா song 😂😂 ஏஹே ஹே
Yalla orea rathamla abdi tha erukkum 😎😎😎
73 yrs young man😍 Thalaivar entry theatre nu nenachi kathiten🔥🔥🔥 His Eyes🔥✨😍🔥
Same feel. But, kathala.
Mala vara level...thalaivar maaas entry
73 Just Numbers For Him...
He's Always Younger Than Younger...
Style Will Take Lessons With Rajinikanth...
Naan Eppo Varuven Eppadi Varuven Enbadu Yaarukku Sollamatten...
Aanal Kandippa Varuven...
One N Only Thalaiva Rajinikanth...
All R Kids In front Of Him...
@@manibharathispeaksppp
me too
1:14 bgm theatre blast 💥💥💥
Best Title card
Rajinikanth Screen presence
+ Lokesh Taking
+ Anirudh BGM
= Mass Rampage in Theaters 🔥
Ilayaraja song..
@@yaayee2886 yes its a remix not a copy
@@kav2357 becos he cant create this kind song
Actually bgm is letdown..no hype
Minus Anirudh bgm. Not fresh music
இந்த வயசிலயும் தலைவா உங்க உழைப்பு மெய் சிலிர்க்க வைக்கிறது. அதனாலதான் நீங்க சூப்பர் ஸ்டார் ஆக இருக்கீங்க தலைவா நீங்க நீடூழி வாழ வேண்டும்.இதே போல் இன்னும் நிறைய படங்களில் நீங்கள் என்றும் ஹீரோவாக நடித்து என் போல் தமிழ்நாட்டில் உள்ள உங்கள் ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் உலகம் முழுமையும் உள்ள அனைத்து சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கும் உங்கள் படங்கள் சென்று சேர வேண்டும்.வாழ்த்த வயதில்லை , வணங்குகிறேன் தலைவா
எங்கள் தலைவரை நாங்கள் திரையில் காண வாய்ப்பளித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்றும் இன்றும் என்றும் ஒரே தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் அவர்கள் தான்
😮
ஒருபா செலவு பண்ணமாட்டாரு பாத்துக்கோ 🤣🤣🤣🤣
Mass 😎🔥 Always Favourite Ranjini Sir Love From Karnataka waiting ❤😱🔥
I see 3 retro songs references
1979 - நினைத்தாலே இனிக்கும் “சம்போ… 2ம் சரணம்
1983 - தங்க மகன் “வா வா பக்கம் வா”
1987 - எங்க ஊரு பாட்டுக்காரன் “செண்பகமே”
Everywhere Raja songs nowadays ❤
It's all sunnirudh copycat works
@@sdharmaraja84 Ninaithale Inikkum Music is by MSV
@@sdharmaraja84before Raja there was his big daddy MSV
C other version of this teaser u will find many other songs 😊😊😊
1:15 ~ pinisheddd !!! The title card for thalaivar with the BGM sheer goosebumps 🥵💥
Best
Thalaivar Is Back With Another Bang. Coolie Teaser Is Electrifying. Thalaivar + Loki + Anirudh = 💯% Goosebumps. 🔥🔥🔥🔥.
இதுவரை 10தடவை இந்த 1 minute video வை பார்த்து விட்டேன்.
இன்னும் மேலே போகும் செம வைப்.
முடிச்சிருங்க தலைவரே எல்லா ரெக்கார்டையும்.
உங்களுக்கு துணை இருப்போம் என்றும்.❤
Mental 😅
@@arun.sebastinungomma va
His age never decreases...🔥
Thalaivar superstar Rajinikanth__ Lokesh combo _அனிருத்தின் இசை இன்னும் சூப்பர்..👌👌👌
0:57 ani bgm always on 🔥🔥🔥🔥🔥 all the best to coolie team loki and superstar combo going to be vera level ❤🔥❤🔥❤🔥
A small bus conductor achieve a big destination because he is very hard work man....one and only superstar thalaivaru mattum thaa...💥💥🤟
He should go back to bus conductor
Cry😂@@RJon-q2y
Thangamagan movie for Disco song, ninaithaley inikkum and Ranga movie for dialogue and finally coolie badge from Thee(786).. Thalaivar villathanam will be a treat to watch it in big screens.🔥
That unexpected DIALOGUES 🔥🔥🔥
Can’t wait for all the LCU characters in 1 movie 👀 Rajini Kamal Vijay Suriya ect gonna be crazy 🔥
Are you really actor vijay 😮
@@chubbztheplug this movie is not lcu 💀
கொல மாஸ் தலைவரே...
செண்பகமே.. செண்பகமே... இளையராஜா - ராமராஜன் பாடல் விசில் 👌
I felt like "மன்மத லீலையை வெனறார் உண்டோ"
Happy Birthday Thalaiva❤️
Best ever power-packed Title teaser for me, Ani’s BGM and Cinematography 🔥🔥🔥.
Rajini nnu vanthiddaal intha Ani Verityanama iranki seivaan polaiye 🔥🔥🔥
That is super star⭐⭐ 🔥🔥🔥🔥 நிச்சயமாக நான் சொல்கின்ற இவர் போல எந்த நடிகனும் இந்த வயதில் இப்படி நடிக்கவும் முடியாது வரவும் முடியாது சூப்பர் ஸ்டார் என்பது பட்டம் மட்டும் அல்ல இந்தியாவில் brandடாக மாறும் இனி வரும் நாட்கள். 🎉🎉🎉 பலமுறை பார்த்து விட்டேன் என்ன ஒரு எனர்ஜி ppppaaa
Loki + Ani + Thalaivar = Goosebumps 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே ❤ Dancing like 34 🔥 Super star forever 😎
தலைவர், அனிருத், லோகேஷ் combo கொல mass, தமிழ் படங்களின் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் இப்படம், 1st Tamil movie 1000+ crore collection this movie 🎉🎉🎉
வயசனாலும் உங்க ஸ்டைல் மாறவே இல்ல அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார்
2:13 Thalaiva vera ragam paathu ushaaru 🥵🔥
Kollywood's First 1000 cr loading 💥
ரஜினி என்றுமே மாஸ் அவரின் ஸ்டைல் பேச்சு வாக் தலைவர்னா தலைவர் தான்😎 தலைவா ur great ❤️❤️❤️❤️
தலைவர் .... நலமுடன் எப்பொழுதும் எங்களுடன் இருக்க ஆண்டவனை பிராத்திக்கிறோம்....
Thalaivar age 73 is reversed 37 yrs in "Coolie"...Superb..❤❤❤❤❤
Goosebumps gauranteed & Mega Blockbuster of Tamil cinema...❤❤❤❤❤Hatsoff and God bless you Thalaivaa....❤❤❤❤❤
Adapaavi 😂
Hhhhh😂
Happy Birthday King of Indian Cinema! 👑♥️🔥
80 is 90 is எங்க எல்லாருக்கும் பழைய ஞாபகம் ஒன்னு இப்ப வரைக்கும் இருக்குன்னா அது தலைவர் புது பட ரிலீஸ் மட்டும்தான்......
ரொம்ப நன்றி தலைவா ❤❤❤
That dialogue from Sambo Shiva Sambo song from Ninaithale Inikkum + Awesome LK 💥🔥
இவளோ வெறித்தனமா இருக்குனு நினைகல கொல மாஸ் வெறில இருக்கு ❤❤❤ எப்பவும் super star na athu rajini மட்டும் தான் ..........
Word Super star na vijay mattum thaan ok?
😂 nakkal ya unakku...
இப்போவே இந்த வாய்.இனி விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பார்த்து பேச வேண்டும் இல்லையெனில் அஜித் ரஜினி ரசிகர்கள் வாக்கு என்பது விஜய்க்கு குறைவு தான் @@Lovelyedits29-
Vaitherichal boys ingayum vanthuteengala 😂
@@justinnishanthan214 haha
I'm happy today because of this song thanks to Rajini sir n Ani thambi ♥️♥️🤘🤘🫂🫂
அதுவும் கடைசில சென்பகமே
சென்பகமே விசில் Sound this is Loki touch
0:51 Thalaivar's eye & Ani's BGM 🔥🔥🔥
Goosebumps 💥 & MASSS 💫💨
0:34 yov anirudhuuu 🔥❤
Fr
1:55 an Anirudh musical
That part was composed by Ilairaja
🔥 சூப்பர் ஸ்டார் 😎 ரஜினிகாந்த் ❤️ நடிப்பு அருமை மற்றும் வயசானாலும் அவருடைய ஸ்டைல் என்றும் மாறாதது ஒன்று இந்த படம் வெற்றி அடைய என் வாழ்த்துக்கள் 🎉❤😎
Rajini maass nadippu ok nice but ungala mathri enna mathiri allgalukku uthavu theina kooli kalukku uthavu Vara ?
Loki + Thalaivar + Anirudh = Goosebumps unlimited❤
Ya. Any Illayaraja song u remix, u will get goosebumps! Please ask ur anirudh to be original
@@harrybabas 😄😄 agreed bro
@@harrybabasHe has done lots of good bgms too,Remix panna oru therrama venum da,
@@YoursLovingly- God bless u.!
@@harrybabas Thanks
அது என்ன மாயமோ தெரியல
தலைவர் ஸ்கீரின்ல பார்த்தாலே பத்திகிச்சு உள்ளுக்குள்ள இருக்கிர பழைய ரஜினிரசிகன் வெளியே வந்துரான் old is gold
Correct thalaiva
Thalaivar nirantharam
Open your eyes coolie trolled content already lot of mistakes in teaser
Adei summa adichi vidathe da... Ore vishiyathai parthute kadupa ille
Absolutely correct🌠
தமிழக வெற்றிக் கழகம் ❤
சார்பாக வாழ்த்துக்கள்
Rajini sir & கூலி team
Lokesh anna Congratulations ❤
0:30 Legend Focus RX100 Exhausted Note 😮💨🔥
Yarraa nee 🧠
❤️🔥🛐
Ultra legend focus Ur DP la irukavanoda wigg a Note panirupaaga
@@Rangan-vaathiyar epo patalum vj fans kunju thana poi coolip talaivar ah enjoy panu bro
rx135 mari iruku
shenbagame shenbagame Whistle Podu .... Sema Thailavaaa 💞💕♥😍🥰
🎇🎇
Sathiyama sollurean Teaser semmaya eruku endha mari naa repeat repeat pathuthea Ella Eagpata time pathutean paa. Rajini sir iam weighting
Lokesh written and super star syle +aniruddh bgm +screen play🔥🔥🔥
நீ End கார்டு வச்சா இவன் Trend மாத்தி வைப்பான்🔥💥- It suits him perfectly🫵🔥💪
😊
Comedy comedy 😂😂😂
True 💯
@@sarans96Stomach burn?
Eriyutha pa 🥱@@sarans96
For all those who says " Nothing is Impossible ".. I say " RAJANI " is Impossible. I LOVE THALIVAR
Wow🌟🌟🌟🌟
Keep well. God bless 👼🙌✨💫
😃 1:30 That RANGA movie dialogue Totally unexpected bha🔥🔥🔥🔥🔥
Loki nailed it 🤩🔥🤩
ninaithale inikum movie la vara sambo song LA vara line than idhu
@@marlymari9095 Idhu ranga dialogue daan first
Dialogue superthan bro
Loki vara vara Ellam romba Copy bro
Goosebumps!!!Awesome music by rockstar. Superstar looks stylish and fantastic!!!! All the best to the entire team.
D.I.S.C.O. inimel theaters ellammey disco disco than kola massah irrukkumppa🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 LOKI+ THALAIVAR MASS🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Therikkithu bgm 🔥🔥🔥⚡️⚡️⚡️ and Thalaivar screen presence ❤⚡️😎
That retro song 🎵 செண்பகமே செண்பகமே 😍 who's note that ?
🖐🏻
🎬🎬 DIRECTOR. LOKESH. NA. BAYAPPUDA VENA 🥵🥵 ...... HITTTT. ADIKKA VECHIDUVAA 🔥🔥🔥🔥🔥🔥.
Othikkuna like ah podu. 👍
அது என்னமோ தெரில... இந்தாளு screen ல வந்தாலே mass ah இருக்கே!!!!
73 வயசுல உலக சினிமாவில் 200 கோடி சம்பளம் எவன் வாங்குறானோ அப்பத்தான்டா அவன் சூப்பர்ஸ்டார் அதுவரைக்கும் ஒரே சூப்பர்ஸ்டார் ரஜினி தான்
Vijay avaraya beat banning arasiyal varai poitaru
Adei adha 49 vayasulaye vaanguna adhaan da perusu 😂😂😂
😂
@@bharathirajanb9295 நண்பா மன்சூர்அலிகான் விஜய்க்கு முன்னாடியே அரசியல்ல இருக்காரு அப்ப அவரு விஜய்யோட பெரிய ஆளா
Bro Re realse BaBA enga pochi😆ithu loki oda universe movie seriya ithu kankulla illaa seriya
Enna manasan ya vayasanaalum Singam singamthanda Yappa
No one can Touch him 🤘super Thalaiva❤
Thank u❤
My goodness.....Love you Rajni Sir ❤
Stunning teaser, visuals stand out. In 1981, THEE film stunned everyone. After 43 years the same Hero, doing in this digital world. When we were in Jaffna, we used to listen RadioCeylon, when Thee was running, there was a program called thirai virunthu, they were announcing " Super Star" every so often. Which actor can get this much of dominance in this volatile industry. He is really a blessed one. No comparison with any body. He came out of nowhere, everything had come to him, those would go with him only. It won't be carried forward to anyone. Even at 73, his screen presence as if 40 years ago. Again, a BLOCK BUSTER
Certain portions of Thee movie was shot in Sri Lanka as well. It's true that he is irreplaceable. I'm also from Sri Lanka and had been an ardent fan of him for 30 years.
Well said bro
சூப்பர் தலைவா.. பார்க்கவே படு சந்தோசமா இருக்கு .. Waiting 🔥🔥
🔥🔥🔥
hiii
73 years still young Thalaiva 🙏 உங்கள பாக்கரதே தனி சந்தோதந்தா ❤🫂🥰 அடிச்சி தொவைங்க அம்புட்டு போத்தையு LCU--ல 🤩🥳
00:52 vibe starting 💥 😉
02:58 this laugh enough
Love from Kerala❤❤❤❤
By Jayaram ???
Oh 😮wooow after long time சூப்பர்⭐️ஸ்டார் ரஜினி படம் போல இருக்கு. இது தான் ரஜினி படம்🫡 lokesh kanagaraj❤ exactly excellent making💥🔥💥🔥💥🔥💥🔥💥💥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥🔥
Coolie Casting 💥💥💥💥
Soubin 💥
Nagarjuna 💥
Shruti Haasan 💥
Sathyaraj 💥
Upendra 💥
Thalaivar Name Is DEVA 💥 💥 💥
Aamir khan 🔥
Ranveer Singh 🎉
There is no Urdu in name, all other languages but not Urdu, I think Muslims should avoid watching this movie. 👍
Theatre 💥💥💥💥💥💥🔥🔥🔥🔥
😮
Thalaivar 🥵 - Lokesh 🔥 - Ani💥
Dream combo 🔥
Waiting Coolie🔥💥
That whistling of "Shenbagame Shenbagame". Thalaivar vere level! 🤩
Where?
@@haarshanhaarshan7553at 2.46. u know the original song or not?
@@isa17jerry yes yes I got it now..🤭 tq brother...they should make it a little longer
Vintage Rajini Is Back🔥🙏 Thalaiva Biggest Fan... Andhrapradesh NELLORE
1:30 nan rombha rasicha rajini sir oda old movie dialogue again in his nowaday film
🤩🤩🤩🤯🤯🤯
@@mjo750 நீங்க சொல்வதும் சரிதான் 1979 - ல் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கண்ணதாசன் வரியில் நினைத்தாலே இனிக்கும் படத்தில் வந்த சிவ சம்போ பாடல்...🔥💝.
அதே வரியை தான் 1982 வருடம் வந்த ரஜினியின் 75 வது படமான ரங்காவில் ஒரு டயலாக் ஆக வரும்...😊.
அவர் சொல்வதும் சரிதான்..🙂
We want this Rajni Sir....not like in Vetaiyan or Lal Salam...powerful, full of energy, stylish and his dialogue delivery - goosebumps
What is the problem in Vettaiyan and jailer Vera level 🔥🔥🔥🔥 this movie same 💥🔥🔥
Ani bgm+loki direction+rajini acting...💥
Ani is the king of BGM
@@AppuManju-vi9ylno doubt in that 🔥
அன்று நெல்சனுக்கு வாழ்வளித்த தலைவர் இன்று லோகிக்கும் வாழ்வளிக்கிறார்.வேற லெவல் மா 😍
Paavam avaru ponungaluku vazhkai kudukama poitaru thaleevar
Aishwarya va kaapaathma enga um.a போனாரா
Real bro