தலைவரைப் பற்றி சொன்ன கோவில் ஐயர் | Mauritius Amman Kovil 🇲🇺 | Jaffna suthan

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2025

КОМЕНТАРІ • 218

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +76

    மொரிசியஸ் நாட்டில் தமிழ் ஐயர் அவர்களை பார்க்க கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி 😊🙏🏼. மிகவும் அருமையாக கதைக்கிறார் 😇😇👍🏼👍🏼

  • @thirukthirukumaran3355
    @thirukthirukumaran3355 Рік тому +30

    ஐயா இலங்கை மக்கள் பற்றி்த் தெரிவித்த கருத்துக்களுக்கு
    சிரம் தாழ்த்திய நன்றிகளும் வணக்கங்களும். 🙏🏼

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Рік тому +22

    ப்ரோ.தமிழ் ஐயர் அவர்களை.நீங்கள் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி.தமிழர்களுக்கு தானே
    யாதும் ஊரே யாவரும் கேளீர்👍❤

  • @ஆய்நாடு
    @ஆய்நாடு Рік тому +14

    இது தான் தேவை ...தமிழ் சமூகத்தின் அத்தனை ஆற்றலும் தமிழ் இன ஓர்மை பட்டால்....அந்நிய ஆதிக்க சுரண்டல் களை மேற்கொள்ள முடியும். வாழ்த்துக்கள் சுதன்.
    வாழ்த்துக்கள் ஐயா.

  • @சென்
    @சென் Рік тому +43

    தெய்வீக தமிழில் பூசை வழிபாடு செய்ய வேண்டும் எல்லா தமிழ் கோவிலிலும்.
    அருமையான தமிழ் பேசும் ஐயர்.

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 Рік тому +7

    ஓம் முருகா வெற்றி வேல் முருகா. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @selvamp2650
    @selvamp2650 Рік тому +14

    தமிழ் பேசும் போது அவ்வளவு அருமையாக உள்ளது நன்றி அண்ணா

  • @Dass_sri
    @Dass_sri Рік тому +7

    Thanks for interviewing him! Loved it!! Loved his input on Thalivar!!

  • @sivsiv968
    @sivsiv968 Рік тому +8

    நன்றி சுதானந்தா இன்னுமோர் அருமையான பதிவிற்கு. கோவில் மிக அழகு, கார்த்திகேயன் அய்யாவின் பேச்சு மேலும் மெருகேற்றியுள்ளது❤

  • @b.pillai4539
    @b.pillai4539 Рік тому +8

    நன்றி உங்கள் கானொளிகள் பலபயனுள்ளவிடையங்களைதருகிறது. நேரம்நமக்குபோதவில்லை. வேலைநெருக்கடிகள்மத்தியிலும் பார்கதூண்டும்விதம்அருமை.

  • @shanmugamshamverygood106
    @shanmugamshamverygood106 Рік тому +1

    அருமையான அருமை தம்பி தமிழ் ஜயரை கான்பித்தர்க்கு நன்றி சுதன்

  • @yarltamilkitchen
    @yarltamilkitchen Рік тому +8

    வணக்கம் , ஐயர் மிகவும் அருமையாக கதைக்கிறார்
    அழகான இடங்களை காட்டியமைக்கு சுதனுக்கு நன்றி

  • @narumugai_tamizhkudi
    @narumugai_tamizhkudi Рік тому +26

    வாழ்க தமிழ்.வாழ்க தமிழினம்.கவனமாக இருங்கள் சுதன்.தமிழர்களின் ஆதரவு எப்பொழுதும் தங்களுக்கு உண்டு.
    - இப்படிக்கு தமிழ்நாட்டிலிருந்து.

  • @Aadhiniak7247
    @Aadhiniak7247 Рік тому +13

    காலங்கள் கடந்தாலும் எம் தலைவன் நாமம் அழியாது

  • @kirishnakirishna87
    @kirishnakirishna87 Рік тому +5

    மொரீசியச் நாட்டில் வாழும் ஐயாவின் பேச்சு தேவாரம் நன்றாக உள்ளது தொகுத்து வளங்கும் சுதனுக்கு நன்றிகள்( சுழிபுரம்)

  • @lavanyavenkatachalam7589
    @lavanyavenkatachalam7589 Рік тому +2

    நீங்க பேசுற தமிழை கேட்கவே முழு பதிவைப் பார்த்தேன் 😍😍❤️❤️❤️இப்படியே இருங்கள். தமிழ் நாட்டு தமிழர்களை போல் tanglish எப்பவுமே வே‌ண்டா‌ம்

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 Рік тому +2

    மிகவும் சிறப்பு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @pothigaiclub6962
    @pothigaiclub6962 Рік тому +16

    உஙகள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் தம்பி 🇮🇳👍

  • @iswarycatania4297
    @iswarycatania4297 Рік тому +15

    வாழ்த்துக்கள் ஐயா நீங்கள் பேசும் தமிழ் இனிமை கேட்டுக்கொண்டே இருக்கலாம் மொரிசியஸ் நாட்டுமக்கள் ஆஞ்சநேயரை மிகவும் விரும்பி வழிபடுவார்கள் நல்ல மனிதர்கள் ஐயா சொல்வது எல்லாம் உண்மை காட்சி மிகவும் சிறப்பு 😊🎉

  • @rajenderanrajmalar4422
    @rajenderanrajmalar4422 Рік тому

    அருமையான பதிவு கொடுத்தமைக்கு நன்றி சகோதரர் வாழ்த்துக்கள்
    உருகளுக்கு போகா விட்டாலும்
    உங்க மூலம் தெரிந்து கொள்ள
    முடிந்தது நன்றி சகோதரர் சூப்பர்.
    சவூதி அரேபியா இருந்து
    நான் ஶ்ரீலங்கா . கண்டி

  • @ScientistMM
    @ScientistMM Рік тому +3

    தமிழில் அர்ச்சனை, பிரமாதம் 👌

  • @RanjithaSathyaVlog
    @RanjithaSathyaVlog Рік тому +8

    Superb video bro. You are doing the amazing job of introducing tamilians from other countries. Really informative.

  • @PandiPandi-mg2dc
    @PandiPandi-mg2dc Рік тому +5

    நன்றி ஐயா வணக்கம்

  • @rogersrivasan2150
    @rogersrivasan2150 Рік тому +2

    சிறப்பாக செய்துள்ளீங்கள் தம்பி சுதன்.பாராட்டுகள்.

  • @helpmindbrother5201
    @helpmindbrother5201 Рік тому

    சிறப்பான பதிவு

  • @sothivadivelshanmuganathan3939

    Beautiful video. Congratulations from Netherlands.🇱🇰🙏🇳🇱

  • @ratheeswaranm1036
    @ratheeswaranm1036 Рік тому +2

    ஐயா அன்பானவர் பண்பானவர் பணிவானவர் சிறப்பாக பேசக்கூடியவர் ஐயாவுக்கு நன்றி

  • @kowsalyad7806
    @kowsalyad7806 Рік тому +1

    Super vaazhga valamudan Jai Hind

  • @kesavanmoorthi8966
    @kesavanmoorthi8966 Рік тому

    Ayya avarkalin upasarippu miga nandru

  • @kanagasabais8381
    @kanagasabais8381 Рік тому

    As a single person you are doing a good job showing the life and style of Tamil people in other countries congrats enjoyed very much ftom Tirunelveli Tamilnadu

  • @thanikachalamrajaram6636
    @thanikachalamrajaram6636 Рік тому +3

    Keep it up Suthan. Enjoy your trip everywhere. Do not miss anything, keep showing various places to us through your video. You know one thing, the Great MGR visited Mauritius on the invitation of Mauritius Govt in 1977. It was a great honour for him even though he was not a CM at that time.

  • @kashirajan
    @kashirajan Рік тому

    அருமை

  • @mohamednazeersahulhameed7610
    @mohamednazeersahulhameed7610 Рік тому +1

    Super . Thanks bro

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Рік тому +2

    ஜேசப்பா ஆமேன் 🙏🏽🥰
    ஓம் நமசிவாய நமக ❤️
    ஓம் சக்தி பராசக்தி தாயே நமக ❤️
    ஓம் குருவே திருவடி சரணம் 🙏🏽🥰
    ஓம் காளித் தாயே மீனாட்சி போற்றி போற்றி 🙏🏽🥰
    அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் தம்பி

  • @NarendranSai
    @NarendranSai Рік тому

    அந்த பெரியவர் எங்கள் நாட்டையும் எங்களையும் பெருமையாக பேசும்போது...Really Goosebumps

  • @mahashan1597
    @mahashan1597 Рік тому +2

    fantastic .gardens look like our country\thanks suthan

  • @kvsudalaimuthu3542
    @kvsudalaimuthu3542 Рік тому

    Super sir

  • @CaesarT973
    @CaesarT973 Рік тому +6

    Vanakam 🌳🦚🪷
    Good to see with Iya , he knows about Talaivar.
    If Iya , teach Tamil to Mauritius 🇲🇺 Tamil, Tamil will alive 🙏🏿
    Iya’s advise good for society 🙏🏿

  • @nironiro2595
    @nironiro2595 Рік тому

    Vaalthukkal bro❤

  • @kapilansulax7981
    @kapilansulax7981 Рік тому +1

    suppar thampi

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 Рік тому

    நல்ல ஐயா ❤

  • @Mssiva-zc6xu
    @Mssiva-zc6xu Рік тому

    Congratulations 👏

  • @duraisamyk.s3986
    @duraisamyk.s3986 Рік тому

    மிகவும் சிறப்பு

  • @vimalabalachandran1068
    @vimalabalachandran1068 Рік тому +2

    Happy journey 🎉🎉🎉🎉

  • @pathmanathansuthaharan7274
    @pathmanathansuthaharan7274 Рік тому

    இந்த காணொளி மிக நன்றாக இருக்கு மிக்க நன்றி சுதன்

  • @whatimdoingonearth
    @whatimdoingonearth Рік тому +1

    Nalla info aiyya 🙏

  • @sempaiyan.subramaniyan.4322

    Super bro good job🎉...

  • @StephN1000
    @StephN1000 Рік тому +1

    I truly enjoy watching your travel videos. Hello from Canada.

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 Рік тому +1

    மிகவும் அருமையான பதிவு

  • @thanikachalamrajaram6636
    @thanikachalamrajaram6636 Рік тому +2

    I wish you a happy journey to all the temples in Mauritius.

  • @tavikasellan133
    @tavikasellan133 Рік тому +1

    Super video suthan God bless you

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 Рік тому +1

    Super suthan

  • @flowergold8398
    @flowergold8398 Рік тому

    nalla kovil nalla iya and nice view super

  • @manchus7995
    @manchus7995 Рік тому

    Thanks very nice Video

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 Рік тому +1

    Vanakkam Suthan 👍🥰💓

  • @inthushanthurairajasingam8103
    @inthushanthurairajasingam8103 Рік тому +2

    வாழ்த்துக்கள் தம்பி👍😊

  • @rajrosagold4074
    @rajrosagold4074 Рік тому

    Arumai arumai

  • @ksrinivasiyer
    @ksrinivasiyer Рік тому +1

    One of the best episode ,Keep it up Suthan.

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 Рік тому

    Great brother

  • @rsarunbe2572
    @rsarunbe2572 Рік тому +3

    Rajamannargudi yenga ooru❤❤❤

  • @acprasathma5386
    @acprasathma5386 Рік тому

    அருமை தம்பி👍

  • @sandhanakumar1137
    @sandhanakumar1137 Рік тому

    Super 🎉🎉🎉❤❤❤❤

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan8371 Рік тому

    Super 👍 👌 🙏

  • @sathissampath
    @sathissampath Рік тому

    Beautiful video

  • @sivagnanam3502
    @sivagnanam3502 Рік тому

    தமிழ் பேசும் போது அவ்வளவு அருமையாக உள்ளது

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 Рік тому +1

    Super. Germany

  • @balujaya669
    @balujaya669 Рік тому +1

    ❤❤❤ mikavum Arumaiyana Mauritius video mr.yalsudhan.❤❤❤Num Tamil moliyai yaralum Alikkamudiyathu mr.yalsudhan.Tamilvalga.Valarga Tamil panpadu.Nalvalthukkal❤❤❤yalsudhan.

  • @USRaj-gu5or
    @USRaj-gu5or Рік тому

    சூப்பர் தம்பி

  • @tamiloliveechchutovtv3362
    @tamiloliveechchutovtv3362 Рік тому

    ❤சுப்பர்

  • @ramachandan523
    @ramachandan523 Рік тому

    கோயிலில் எடுத்த கானொளி மிகவும் சிறப்பாக இருந்ததுஅய்யா அவர்கள் மிகவும் நன்றாக பேசினார்நிறைய விடயங்களை சொன்னார்அடுத்தது தமிச்சங்கம் இருக்குமல்லவா அங்கே சென்று பேசி ஒரு கானொளி பதிவு செய்யுங்கள் சுதன் தம்பி

  • @vimalabalachandran1068
    @vimalabalachandran1068 Рік тому

    Good luck 🎉🎉🎉🎉

  • @balaprasith7285
    @balaprasith7285 Рік тому

    Super...

  • @rbz7875
    @rbz7875 Рік тому

    Super Bro ❤

  • @canadatamilvlog5561
    @canadatamilvlog5561 Рік тому

    Arumai thambi super ❤

  • @helmutpaul8757
    @helmutpaul8757 Рік тому

    👌

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Рік тому

    நன்றி❤

  • @nsanjeevan5180
    @nsanjeevan5180 Рік тому

    சூப்பர் சூப்பர்

  • @kltengineeringklt2442
    @kltengineeringklt2442 Рік тому

    Nice

  • @manface9853
    @manface9853 Рік тому

    Öm siva jai hind super

  • @kannanesakki6619
    @kannanesakki6619 Рік тому +6

    கோவில் பூசாரி நல்ல மனிதர்

    • @skventhan7215
      @skventhan7215 Рік тому

      Jaffnasudhan govt post main . Aatkal thamizhar . Aanaal tamil kathaikkathaeriyadhu

  • @kkkanagalingam3799
    @kkkanagalingam3799 Рік тому

    I am very happy thanks

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Рік тому

    Hi super beautiful temple 🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 Рік тому

    Super tampy Super Canada Kumar

  • @prasanthakhan9995
    @prasanthakhan9995 Рік тому

    Super ❤🙏🏽🙏🏽🙏🏽ija

  • @madhavanpaneerselvam6957
    @madhavanpaneerselvam6957 Рік тому +1

    ஐயா நானும் ராஜ மன்னார்குடி அருகே உள்ள களப்பாள் பகுதியை சார்ந்தவன் நான் அருமையான பதிவு

  • @vigneshvignesh-se2ls
    @vigneshvignesh-se2ls Рік тому

    parpathurke pachi sesumi yaga irukku naa ne ponathu pol irukku

  • @yogalingam9338
    @yogalingam9338 Рік тому

    Arllimarm.

  • @sukisri9199
    @sukisri9199 Рік тому

    நன்று தொடரட்டும் .....👏👏👏

  • @selvarajanveerakathi8297
    @selvarajanveerakathi8297 Рік тому

    வாழ்த்துக்கள் தம்பி சுதன் 😂😂😂😂😂😂😂

  • @thirumalp4422
    @thirumalp4422 Рік тому +4

    அருமையாண வீடியோ காணொளி தந்தமைக்கு நன்றி சகோதரா. அயல்நாட்டில் இந்துக்களுக்கு கிடைக்கும்சிறப்பு மற்றும் மரியாதை நம்நாட்டில்தான் நம்நாடில் இல்லை அதுதான் வருத்தம்.

  • @davidthomas4849
    @davidthomas4849 Рік тому +2

    Dear u can explore Alexandra falls and floreal volcano and grand Bae

  • @mangalamarunachalam3667
    @mangalamarunachalam3667 Рік тому

    Nice place

  • @gokulkrishnan1349
    @gokulkrishnan1349 Рік тому +1

    🙏🙏

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 Рік тому

    Thanks

  • @janaj573
    @janaj573 Рік тому

    பச்சை பசேலென இருக்கு 😍😍

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Рік тому

    LETTUCE LEAVES THAN MCNOALS IL MCCHICKEN IKU USE PANUVARKAL. கனடாவிலிருந்து.

  • @rahulraji4296
    @rahulraji4296 Рік тому +3

    பிரபாகரன் வெறும் பெயர்லல அடையாளம்

  • @kichenamourty2644
    @kichenamourty2644 Рік тому +2

    தீரோபாதிஅம்மன் கோவிலில் வீபூதீ தராமட்டாங்க வீராகாந்தம் என்னும் மஞ்சள் தான் தருவாங்க🎉
    😊

  • @misheliruthayarajiraji2789
    @misheliruthayarajiraji2789 Рік тому

    ❤❤❤

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Рік тому

    U shd visit museums universitets too!