தென்காசி புளியரை கருப்பசாமி கோவிலில் சித்தர் ஐயப்ப சாமி அவர்களின் பௌர்ணமி அன்று நடைபெற்ற அருள்வாக்கு

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @chandrav2449
    @chandrav2449 Рік тому +20

    ஓம் கருப்பசாமி யே போற்றி எங்கள் மகளும் மாப்பிளை யும் மன கசப்பு இன்றி ஒற்றுமையாக வாழகருப்பசாமியை அனுதினமும் வேண்டிஅருள்புரிந்து ஆசீர்வதிக்கப்பட்ட வேண்டுகிறேன்

    • @chandrav2449
      @chandrav2449 Рік тому +2

      ஓம் கருப்பசாமி யே போற்றி போற்றி

  • @vipuae2043
    @vipuae2043 Рік тому +4

    நானும் என்னோட பிள்ளைகளும் எப்போதும் நல்லபடியா இருக்க நீதான் அப்பனே கருப்புசாமி துணைருக்க வேணும்

  • @shanmugamsundram8843
    @shanmugamsundram8843 Рік тому +3

    என் தாயின் காலில் உள்ள புண் தீரவேண்டும் நான் நாளை மதியம் சென்று என் அம்மா கல்யாணியை பார்க்கும் பொழுது புண் ஆறி நலமுடன் எழுந்து நடந்து எங்கள் வீட்டிற்கு வரவேண்டும் தென் காசி புளியாரை கருப்பசாமி சித்தரே காப்பாற்றுங்கள் 🙏🙏🙏🙏🙏

  • @r.ravichandran3440
    @r.ravichandran3440 Рік тому +10

    ஐயா எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் நீங்கள் தமிழை உச்சரிக்கும் விதம் மிகவும் அழகாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா வாழ்க தமிழ்

  • @deivanayagam3092
    @deivanayagam3092 2 роки тому +8

    தெய்வத்தின் பெயரைச் சொல்லி பக்தர்களை ஏமாற்றி அவர்களை தெய்வமே தண்டிக்கும்

  • @indrajith5306
    @indrajith5306 Рік тому +46

    இன்னும் எத்தனை காலம் தெளிவு பெறாத ஆன்மீகம்
    உனக்கு வேண்டியதை இறைவனிடம் நீயே கேள்

  • @dheivendranm7742
    @dheivendranm7742 2 місяці тому +5

    இந்த பூமி உள்ள வரை அனைவருக்கும் பிரச்சினை கள் இருக்கும்.அடுத்தவர்களால் நமது பிரச்சினைகளை தீர்க்க இயலாது.

  • @rajamanickamkrishnamoorthy9195
    @rajamanickamkrishnamoorthy9195 2 роки тому +164

    மக்கள் தங்கள் மனதை ஒருமுகப்படுத்தி, இறைவனை மனதில் நினைத்து, தங்கள் கடமையை செய்தார்களானால், அவர்களின் வாழ்க்கையில் நலம் பெறலாம்.

  • @ohmsai5413
    @ohmsai5413 2 роки тому +3

    அப்பாஎன்வோதனைதிராதா-அப்பா🪔🪔🪔🌹🌹🌹🙏🙏🙏கறுப்பா

  • @sashidaranMuthusamy
    @sashidaranMuthusamy Рік тому +3

    i like him after watch this video and i respect him due to the way he handle people problem like his family with good words...

  • @aaronzac7650
    @aaronzac7650 3 роки тому +50

    உங்கள் உடல் தான் இறைவன் குடி கொள்ளும் ஆலயம் ...அதை நல்ல எண்ணத்துடன் பிறர் நலம் பேணி பார்த்துக்கொள்ளுங்கள் ...

    • @agnesluprakash6054
      @agnesluprakash6054 3 роки тому

      Amen praise the Lord........

    • @godisjeeva1982
      @godisjeeva1982 3 роки тому

      Sidhavedham padichirukkenga polirukku

    • @agnesluprakash6054
      @agnesluprakash6054 3 роки тому +1

      @@godisjeeva1982 avunga sivavedham padichirukka mattanga brother...
      Engaloda Bible 📖 la.... Irruku antha word.... Kadavulin kovil thuyathu..... Neengale akkovil...... For ref... 1corinthyar..16, 17.....
      God bless u

    • @redminote8741
      @redminote8741 Рік тому

      @@agnesluprakash6054 Enga vedham la irundhu suttu dhane unga Bible la potukaringa apram ena perumai...ipove church la kodi maram vaikaringa Motta adikaringa kaadhu kutharinga theru ezhukaringa design design vilaku vikaranga adha vida suprabadhan nu onnu podringa epa thanga mudila...enaku therinja idhu elam Vatican la ila...so religion follow panna adhuku unmaya irukanum

  • @SathishKumar-uv3tz
    @SathishKumar-uv3tz Рік тому +1

    கருப்புசாமி விட எந்த ஒரு தெய்வமும் இல்லை நல்லது நினைத்தால் கருப்புசாமி நல்லதே செய்யும் நாம் எந்த இடத்துக்கு சென்றாலும் கருப்புசாமி துணைக்கு வரும் நம்புங்கள் மக்களே இது 100% உண்மை வாழ்க மக்கள் வளரட்டும் கருப்புசாமி புகழ் யாரும் கருப்புசாமியை குறை சொல்லாதீர்கள் கருப்புசாமி நினைத்து எந்த ஒரு செயல் செய்தாலும் வெற்றிதான் கருப்புசாமி எல்லா மக்களும் நலமுடன் வாழ வேண்டும் எனக்கும் உங்களது அருள் வேண்டும் வளரட்டும் கருப்புசாமி புகழ்

  • @SathishKumar-uv3tz
    @SathishKumar-uv3tz Рік тому +33

    இந்த சித்தர் சொல்வது அனைத்தும் உண்மை மக்களே நம்புங்கள் கருப்புசாமி நமக்கு துணையாக இருக்கும்

    • @mdpol6997
      @mdpol6997 Рік тому +4

      Mooda nambikkaiyil sikkiya neeyum oruvar..

    • @kanishkashri.s9144
      @kanishkashri.s9144 Рік тому +1

      வலி உள்ளவர்களுக்கு மருந்து

    • @muthuesakki7926
      @muthuesakki7926 Рік тому

      Ivan sithara,neenga sithar history padikalia,Ivan oru fraud

    • @Krishnakumar-pg6ng
      @Krishnakumar-pg6ng 4 місяці тому +2

      எல்லாம் பொய்

  • @varunrajr7277
    @varunrajr7277 Рік тому +1

    Swamy.. Ungal neethikku nagal endurm adimai.. Aiya 🙏🙏🙏

  • @hnk9401
    @hnk9401 3 роки тому +61

    படைத்த இறைவன் ஒருவனை நம்புங்கள். தனி மனித வழிபாடு சுத்த வழிகேடு. சாமியார்கள் என்ற போர்வையில் பல ஏமாற்றுப் பேர்வழி கள் தற்போது அதிகம்.

    • @DJGaming-ji1rg
      @DJGaming-ji1rg 2 роки тому

      படைத்தவன் யார்

  • @jayalakshmijaya2934
    @jayalakshmijaya2934 2 роки тому +803

    என்ன செய்தாலும் மனிதர் கடவுளாக முடியாது.. எனவே, கடவுளை மட்டும் நம்புங்கள்.... 👍👍👍

  • @animalsvideossunmaniba3032
    @animalsvideossunmaniba3032 3 роки тому +71

    அய்யோ பாவம் இந்த மக்கள் எப்போது தான் திருந்தபோகிறதோ !

  • @karuthu_kannaiyaram
    @karuthu_kannaiyaram 3 роки тому +24

    உழைக்காமல் பிழைப்பதே இவர்கள் சிறப்பு!!இதர்க்கு நாமும் துனை நிற்கின்றோம் என்பதை (மூடநம்பிக்கைய எற்று கொண்டதால்)மறந்து விட்டோம்!!

  • @b.kunjithapathamsekar646
    @b.kunjithapathamsekar646 Рік тому +26

    அறிவில்லா மக்களிடத்தில்
    அறிவுள்ளதாக காட்டும் அபூர்வ மனிதன்.

  • @siddalajagadeesh4501
    @siddalajagadeesh4501 Рік тому +2

    Guruvu gariki padabivandanalu Bless me and my family members guruvu garu I am from telangana Hyderabad

  • @kishore2712-nu5vt
    @kishore2712-nu5vt Рік тому +7

    ஒரே கடவுள் உங்கள் ஆத்மா, எனவே உங்கள் ஆத்மாவுக்கு உண்மையாக இருங்கள், அது உங்களை ஆசீர்வதிக்கும் ❤

    • @key2u707
      @key2u707 Рік тому

      ❤😢😅😮😊

  • @ganeshpillai9360
    @ganeshpillai9360 6 місяців тому +1

    🌈🌿🌻🌿🌻🌿🌻🌿🌻🌿🌈
    ஓம் நமசிவாய வாழ்க
    🌈🌿🌻🌿🌻🌿🌻🌿🌻🌿🌈

  • @palaniammalk1294
    @palaniammalk1294 3 роки тому +8

    கருப்பு சாமி எல்லா மக்களையும் காப்பாற்று சாமி

    • @saminathanbaskar5074
      @saminathanbaskar5074 2 роки тому +1

      உம்மை போல , எல்லாரையும் குடி காரனா மாத்துப்பா

  • @KaruppasamyA-ip4nz
    @KaruppasamyA-ip4nz 11 днів тому

    Kadavule nambi Evan kadan Kadhal thannai nambi Evan Palakkad n🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @vishnukumar-1972
    @vishnukumar-1972 3 роки тому +22

    உன்ன ஆத்மாவே கடவுள் உன் உடம்பு ஆலயம் உன் புத்தியே மந்திரம் உன் மனதை நம்பு பிறரை நம்பாதே நீயே கடவுள் ஆசை படாதே அதுவே உன் அளவோடு ஆசைப்படு அதுவே பேரின்பம்

    • @poonachamanjapura2642
      @poonachamanjapura2642 Рік тому

      Mo

    • @jayapriya9039
      @jayapriya9039 Рік тому

      ​@@poonachamanjapura2642 lllml p. p.
      Vigyaan yy😅😮😮it😊😅😅ULPOBGGG yupoton
      Hu
      C 😮😅😊😊😊😊😊
      Iii

  • @ohmthangamsrm5058
    @ohmthangamsrm5058 Рік тому +1

    வாழ்க வளமுடன்
    ஐயா உளவியல் நன்கு பயின்று உள்ளார்...
    கடவுளை அறிய மூட நம்பிக்கை தவிர்த்து மனதை கடந்து சென்றால் கடவுளை அறியலாம்...

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Рік тому +6

    மனிதர் கடவுள் ஆக முடியாதுதான். இருந்தாலும். கடவுள் இந்த மாமனிதர்கள் போல்தான். ஒரு மனிதர் மூலம்தான் நல்லது கெட்டது சொல்லமுடியும் அது போலதான். கருப்பசாமி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mdpol6997
      @mdpol6997 Рік тому +2

      Mooda nambikkaiyil sikkiya neeyum oruvar..

  • @perumalsrinivasan4427
    @perumalsrinivasan4427 Рік тому +17

    எல்லோர்க்குள்ளேயும் இறைவன் இருக்கிறான் நமக்கு நடக்கும் அத்தனை துன்பங்களுக்கும் நம்முடைய பூர்வ ஜென்ம கர்மா தான். மனிதர்களால் தீர்க்க முடியாது. சிவனை நினைப்பதன் மூலம் பாவகர்மாக்களை அழிக்க முடியும்.

    • @SUDHAN6498
      @SUDHAN6498 Рік тому +1

      Celibacy la 1000 days vantigala bro

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Рік тому +1

      அருமையாகச் சொன்னீர்கள் நம்மை மீறிய ஒரு சக்தி என்றால் அது சிவபெருமானின் அருள் தான் அவரை முழுமையாக நம்பி நீதி நேர்மையோடு நாம் வாழத் தொடங்கி விட்டால் அனைத்து துன்பங்களும் நம்மை விட்டு விலகிவிடும் இன்பங்கள் அனுதினமும் கை கொடுக்கும் நம் பெருமான் பரமேஸ்வரன் நமக்கு துணையாக இருப்பார் உங்கள் பதிவுக்கு நன்றி உறவே🙏❤😊🙌

    • @Maharoufraja
      @Maharoufraja Рік тому

      Pro super if verry statements pls god in

  • @cherancheran2327
    @cherancheran2327 Рік тому +10

    கடவுளுக்கு நிகரான எவனும் இல்லை

  • @navambrunner
    @navambrunner Рік тому +2

    மனிதன் ஒழுங்காக வாழ்ந்தால் இப்படியான இடங்களில் போகவேண்டியதில்லை

  • @jayanthijayanthi2256
    @jayanthijayanthi2256 2 роки тому +9

    வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கடவுள் ஒருவர் இருக்கிறார் அவரை மட்டும் நம்புங்கள் மனிதரை அல்ல

    • @mohamedhussain155
      @mohamedhussain155 2 роки тому

      👍

    • @sivasivasiva6711
      @sivasivasiva6711 2 роки тому

      ஆண்டவனும் மனிதராய் பிரப்பதுண்டு ஒரு மனிதன் தன்னுடைய மனதின் சக்தியாலும் தவ சக்தியாலும் தெய்வ நிலை அடையலாம் சித்தர்கள் வாக்கு

  • @suvendransubramaniam9873
    @suvendransubramaniam9873 2 місяці тому +1

    கருப்பு சாமி ஜயனே போற்றி போற்றி😊

  • @gopalakrishnans7398
    @gopalakrishnans7398 Рік тому +3

    ஓம் ஶ்ரீ கருப்பசாமி சரணம்

  • @puliyambillynambooriyachan6150
    @puliyambillynambooriyachan6150 2 роки тому +2

    Karupp swami neeye thunai
    ( puliyambilly nambooriyachan kovil poosari )

  • @smiledeva6028
    @smiledeva6028 3 роки тому +50

    இவர்கள் எல்லாம் தெய்வம் அல்ல நம் உடலில் இருக்கும் பலவீனத்தை கொண்டு ஏமாற்றுகிறார்கள்
    உன் வாழ்க்கை உன் கையில்
    அன்பே சிவம்

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 Рік тому +1

    கடவுள் தீர்க்க முடியாத காரியத்தை சாமியார்களா சொல்லி தீர்த்துவிடாவா போகிறார்
    நம் பூமிக்கு வரும் போதே நமக்கு தலையில் எழுதி விட்டார் எவ்வளவு சித்தர் சாமியார் பூசாரி சொன்னாலும் நடக்காது

  • @vsghssjcsgsjaja9624
    @vsghssjcsgsjaja9624 3 роки тому +9

    மக்களே இது இறைவனுக்கு செய்யும் துரோகம்

  • @kavyasuresh553
    @kavyasuresh553 3 роки тому +2

    Om karupasaamy potri🙏🌼en aasaya nirai vethi vaiga saamyyy na padikanum nalla 😭🙏🌼

  • @tamilsoundtamil7858
    @tamilsoundtamil7858 3 роки тому +23

    ஓம் கருப்பசாமி போற்றி
    ஓம் கருப்பசாமி போற்றி
    ஓம் கருப்பசாமி போற்றி

  • @prakashcm6110
    @prakashcm6110 Рік тому +1

    அருமையான கமெடி.....

  • @ஆதி-ற6ல
    @ஆதி-ற6ல Рік тому +7

    இதெல்லாம் ஒரு நாடகம் தான் யாரும் உணர்ச்சி வசப்படாதீங்க 😊😊😊

  • @DK.1502
    @DK.1502 Рік тому +2

    Welcome to Great கிரிகாலன் magic show.. 🎉

  • @jesuscomingsoonrepent6791
    @jesuscomingsoonrepent6791 3 роки тому +161

    உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
    ( யோவான் 1 : 9 )
    That was the true Light, which lighteth every man that cometh into the world.
    ( John 1 : 9 )

    • @sandeepanand5968
      @sandeepanand5968 3 роки тому +1

      Amen

    • @rsakthivel2871
      @rsakthivel2871 3 роки тому +27

      சாலமன் அந்த ஒலி யாருன்னு சொல்லு 3 ஆணியை புடுங்க முடியாமல் செத்துப் போனானே அவனை சொல்கிறாயா உன்னோட நம்பிக்கையை உன்னோடு வைத்துக் கொள் அடுத்தவர்களிடம் புகுத்ததே . ஊரை ஏமாற்றும் பால் தினகரன் மோகன் சி லாசரஸ் எஸ்ரா சற்குணம் அவன்களிடம் போய் உன் வசனத்தை சொல் ஹிந்துக்களிடம் சொல்லி செருப்படி வாங்கி விடாதே

    • @joshuajohn3519
      @joshuajohn3519 3 роки тому +3

      சூப்பர்.ஆமேன்.தெய்வமே இந்த மனிதர்களை சந்தியும் அப்பா.

    • @joshuajohn3519
      @joshuajohn3519 3 роки тому +7

      @@rsakthivel2871 சகோ பைபிளை தெளிவாக படிக்கவும்.அந்த ஒளி யார் என்று தெரியும்.

    • @adiyenedits4990
      @adiyenedits4990 3 роки тому +7

      @@joshuajohn3519 இயேசு தான் அந்த ஒளி.

  • @thirumalaiselvanm3438
    @thirumalaiselvanm3438 2 роки тому +2

    Vera level performance ennada ithu antha kadauelukgu vantha sothana

  • @sureshmohan458
    @sureshmohan458 Рік тому +17

    Why most who have different experience dont appreciate this good man who guides,give confidence, tell in a way they could accept,make them calm and rest. Without asking any money he speaks in simple language and helps them in stress and relieve pain.

  • @jagadheesanps6403
    @jagadheesanps6403 Місяць тому

    சிறப்பான சக்திகளை பெற்றவர்கள்
    **சித்தர்களே**
    இவர்களும் தெய்வத்தின் படைப்பு தான்
    மனிதர்கள் சித்தராகலாம்
    கடவுளாகவோ தெய்வங்களாகவோ ஆக முடியாது
    சித்தரிக்கவும் கூடாது
    சாய்பாபா உட்பட

  • @sivakarthikeyanofficial2536
    @sivakarthikeyanofficial2536 3 роки тому +4

    Poli samiyar

  • @MUNUMANI
    @MUNUMANI Рік тому +14

    நான், மணியரசன் சாமி சொல்ரேன்,
    “வலி இல்லாமல் வாழ்க்கையில்லை”
    இன்பமும், துன்பமும், கலந்தது தான் வாழ்க்கை.

  • @abdulnazar4596
    @abdulnazar4596 3 роки тому +22

    அங்கே இடிமுழங்குது கருப்பசாமி
    தங்க கவசம் மின்னுது....👍👍

  • @saideepasv6543
    @saideepasv6543 2 роки тому +3

    Good 🙂👍🌙🙂👍thanksgiving🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

  • @seyedabdul2974
    @seyedabdul2974 Рік тому +5

    அப்பாவி மக்கள்,,,,
    ஏமாருபவர்கள் இருக்கும் வரை இவர் இருப்பார்,

  • @kowsalya7403
    @kowsalya7403 2 роки тому +15

    Once I went to a place like this.. I really wondered how they come to know the problem that I have in my mind.. previously I didn't had trust in these things and all but after my own experience I don't know what to say..still in villages some people doing something with karuppu.. but I don't have any idea about it.. and the solution they give right that didn't last for long time... so its like again we have to go there with the problems...instead of going there again and again I learned to live with problems..

  • @gramathuraja
    @gramathuraja Рік тому +3

    கடவுளே மக்கள் பொழப்பு சேலை காப்பாற்றி தாருங்கள்

  • @rajcreations5326
    @rajcreations5326 7 місяців тому

    கருப்பசாமியை போற்றி போற்றி

  • @kumarnagendrakumar618
    @kumarnagendrakumar618 3 роки тому +498

    அநேக குடும்பங்களை குழப்பி சீரழிப்பது ஜோதிடர்களும் சாமியார்களும் தான்.கடவுளை மட்டும் நம்புங்கள்.நல்லது செய்யுங்கள் நல்லதே நடக்கும்..

  • @gurusamy9748
    @gurusamy9748 2 роки тому +14

    மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு மாவட்ட சட்ட உதவி மையங்களை நாடலாம்,, மனநல மையங்களை அரசு நடத்த வேண்டும்

    • @DJGaming-ji1rg
      @DJGaming-ji1rg 2 роки тому

      ஆமா அவன் டைவர்ஸ் கொடுத்து அனுப்பிடுவானெ

  • @sathiyabharathi9696
    @sathiyabharathi9696 3 роки тому +8

    அய்யா கருப்பசாமி என் கணவருடைய வாரிசு வேலை கிடைக்க அருள் பூரிய வேண்டும் கருப்பா நா குழந்தைகள வைத்து மிகவும் கஷ்டப்படுறேன் கருப்பசாமி துணையாக இருக்கவேண்டும் என் கஷ்டத்தை தீர்க்கவேண்டும்

    • @saminathanbaskar5074
      @saminathanbaskar5074 2 роки тому

      கருப்பனை போல உன் குடும்பம் குடிகார குடும்பமாக மாறாம பாத்துக்கோங்க

  • @manikandannair7885
    @manikandannair7885 11 місяців тому +1

    Ithu maathiri nadakkira idathai,,, paarvayidavendum, pls🙏🏻 nanum oru hindu than but ithupole pala seyalkalal pinnokka makkal penthecosthu aayiruchu,,, swami,,,,,, only poojay,,,,, neengal thevayillatha pechu peshukiraayi,,,,,,🙏🏻🙏🏻🙏🏻🇨🇮

  • @கவிஞர்துரைகுற்றாலிங்கம்மீடியா

    என்னதான் கடவுளாக இருந்தாலும், கடவுள் நல்ல மனிதரின் மனசிலும்...நல்ல மனிதரின் உருவில்தான் வரமுடியும்...அப்படியாக கடவுள் புணதமான மனிதர்கள் உருவில்தான் வாழ்கிறார்...அப்படியே வாழவும் முடியும்...அந்த மகா ரகசியம்கூட அறியாதவர் மனிதராகவே இருக்க முடியாது...

    • @செம்மலர்நோன்தாள்
      @செம்மலர்நோன்தாள் Рік тому

      குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார் குருடும் குருடும் குருட்டு ஆட்டம் ஆடிக் குருடும் குருடும் குழிவிழும் ஆறே.
      - திருமூலர்

    • @bossraaja1267
      @bossraaja1267 Рік тому

      சரி இப்போ இங்க உண்மையான சாமி???? யார்?????? சொல்லுங்க

    • @bossraaja1267
      @bossraaja1267 Рік тому

      @@செம்மலர்நோன்தாள் அர்த்தம்???????

    • @sikandarrasoolrasool
      @sikandarrasoolrasool Рік тому

      @@செம்மலர்நோன்தாள் ¹ we

    • @arivomarasiyal982
      @arivomarasiyal982 Рік тому

      Intha allu oru fraud

  • @manikandannair7885
    @manikandannair7885 11 місяців тому

    Nan varukiren swaami,,,, intha kaalathil makkalai emaathaathe,,,,,, pls 🙏🏻manithanaaka iru,,,,,, swami aaka muyarchi vendam ayya 🙏🏻

  • @selvank7785
    @selvank7785 Рік тому +15

    நானும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவன் தான் கடவுள் நிச்சயம் இருக்கிறார் அவரை ஒரு மனதோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். 🙏🙏🙏🙏 தென்காசி மாவட்டம்

    • @MeenaKumari-fu5yz
      @MeenaKumari-fu5yz 11 місяців тому

      நானும் தான்

    • @sakthivelpothi9479
      @sakthivelpothi9479 4 місяці тому

      இந்த கோவில்க்கு எந்த கிழமை சாமியா பார்த்து குறி கேக்காலம் கொஞ்சம் தெரிந்தால் சொல்லுங்கள்

  • @vishalisankara9936
    @vishalisankara9936 Рік тому +1

    மக்கள் விழிப்புணர்வு அவசியம்.காவல்துறை கண்காணிப்பு அதைவிட முக்கியம்.

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 3 роки тому +73

    என் பிள்ளை ய வாழ்ல வைப்பா கருப்பு சாமி 🙏

    • @paramasivan1050
      @paramasivan1050 2 роки тому

      🙏🙏🙏

    • @ashokj4047
      @ashokj4047 Рік тому +1

      Daii..samy ae kumpdu..intha mathri poli samiyar ae namatha..

    • @mdpol6997
      @mdpol6997 Рік тому

      Mooda nambikkaiyil sikkiya neeyum oruvar...

    • @tnpsceasytricksformaths7583
      @tnpsceasytricksformaths7583 10 місяців тому

      ​@@mdpol6997bro... Naa Ippa dhaan video pakkuren... Idhu poi nu solringala... Anga neenga poi irukkingala

    • @mdpol6997
      @mdpol6997 10 місяців тому

      @@tnpsceasytricksformaths7583 Anga poithan ithu poinu kandu pudikkanumnu avasiyam illa....
      Basic knowledge irundaley podhum.....
      Kadavul persolli yematrum koottathai naaam arindhu kollum padi antha kadavul namakku Arivu koduthurukkirar.

  • @kumarresan4169
    @kumarresan4169 Рік тому

    Karuppusamy ennoda kaal vali neenki aarokkiyam selvakku thara vendukiren ayyane

  • @VEMBU_20
    @VEMBU_20 2 роки тому +4

    அல்லேலூயா குருப் இவனும் ஒன்னுதான்

    • @MuthuhariniHarini
      @MuthuhariniHarini 8 місяців тому

      Poda😬😬😬😬😡😡

    • @Krishnakumar-pg6ng
      @Krishnakumar-pg6ng 4 місяці тому

      யாரை யாருடன் ஒப்பிடுகின்றாய். ஞானத்தோடு பேசுங்கள் bro. God bles you

  • @RamKumar-qs2hf
    @RamKumar-qs2hf 8 місяців тому

    When man bring happyness in others life , then attain god status❤

  • @moorthy.4amoorthy.4a49
    @moorthy.4amoorthy.4a49 3 роки тому +6

    வாழ்க பல்லாடு வளர்க கருப்பசாமி புகள்

  • @BK.NIVASH
    @BK.NIVASH Рік тому

    கருப்புசாமி ஐயா எனக்கு பக்கவாதம் குடும்பம் பிரிஞ்சு போச்சு மன நம்மதி இல்லை பயம் எனக்கு

  • @dunamisdude7489
    @dunamisdude7489 3 роки тому +121

    இந்த பெண்களின் கணவர்களை நினைத்து கவலைப்படுகிறேன் .கடவுள் பேரைசொல்லி கயவர்களிடம் சிக்குறாங்க .ஐயோ கடவுளே

    • @manikkamr5349
      @manikkamr5349 3 роки тому +14

      அவங்க கணவர்கள் ஓரளவு கரெக்டா இருந்தா போதும் இவங்க இப்படி சாமியார்களிடம் போக வேண்டிய தேவை இருக்காது.

    • @saravananm1923
      @saravananm1923 3 роки тому +2

      Good

    • @gravichandran5522
      @gravichandran5522 3 роки тому +5

      "எது நடக்கயிருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்". கீதையில் கண்ணன் சொன்னது. ( நீங்கள் செய்த பாவ , புண்ணியத்திற்கு தகுந்த பலன் கிடைக்கும்) இதுபோன்ற போலி சாமியார்களை நம்பி ஏமாற வேண்டாம்

    • @nellaiannnamalai
      @nellaiannnamalai 2 роки тому +6

      நல்ல வேளை பாதிரியாரிடம் செல்லவில்லை

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 Рік тому +1

      இதுபுருசனைஅடிக்கரபேய். அன்பரே

  • @Affanandfaizan
    @Affanandfaizan 2 роки тому

    बहुत ही सुन्दर वीडियो भाई जी जय श्री केदार 🙏

  • @vipuae2043
    @vipuae2043 Рік тому +9

    ஓம் கருப்புசாமி போற்றி கடவுளே அப்பனே கருப்புசாமி என்னோட கஷ்டங்கலையெல்லாம் நீங்கி தரணும் அப்பனே என்னோட மனசுல இருக்க கெட்ட என்னதாயெல்லாம் இல்லாம ஆகிவிடு அப்பனே கருப்புசாமி

    • @kaviyasri9640
      @kaviyasri9640 Рік тому +1

      Super

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Рік тому

      என்று என் கெட்ட எண்ணங்கள் எல்லாம் விலக வேண்டும் என்று நினைத்தீர்களோ அப்போதே உங்களுக்கு நல்ல காலம் ஆரம்பமாகிவிட்டது நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் உங்கள் பதிவுக்கு நன்றி🙏❤😊🙌

  • @rathikaparthiban5003
    @rathikaparthiban5003 2 роки тому

    Arumai. Ayya

  • @Mr.Smarty__98
    @Mr.Smarty__98 Рік тому +8

    மனிதன் நம்பிக்கை யுடனும் ஒழுக்கத்துடன் வாழ கடவுள் தேவை

  • @iyappan5428
    @iyappan5428 Рік тому +1

    நம்ம தமிழ் நாட்டுக்கு ஒரு நல்ல நீதிமான் கிடைச்சிருக்காரு

  • @haridasskannan1649
    @haridasskannan1649 2 роки тому +81

    மக்களே.திருந்துங்கள் போலிசாமியார்களை நம்பாதீர்கள்
    கடவுளை நம்புங்கள் நல்ல பலன் கிடைக்கும்

  • @indoorexercise8771
    @indoorexercise8771 2 роки тому

    Unmaiyana saamygal yarum pesuvadhe illai ellam arindhum ariyaadha pol iruppar aanaal chinnadhaaga oru punnagai avvalavu dhaan avargalukku veedu vaasal sondham bandham edhuvum illai ellorum avarudaiya sondham dhaan.om namashivaya,vishnu sahasranaamam,shiva,lalitha,ganesha idhai pol niraiya sahasra naamamgal irukku idhil yadhaavadhu ondrai dhinamumveettileye,nambikkai yodu bakthi yodu,oru mandhodu kelungal illai padiyungal piragu nadappadhai paarungal,om namah shivaya 🙏

  • @mahendravarman1110
    @mahendravarman1110 2 роки тому +4

    இறைவன் பெயரால் .....

  • @namakusorudhanmukkiyam6203
    @namakusorudhanmukkiyam6203 2 роки тому

    Karupu sami Ayya enga amma engaloda yella idathaium vitru vitargal enaku yelame venum pls enaku unga asirvadham venum

  • @sivakumarr1972
    @sivakumarr1972 3 роки тому +11

    கருப்ப சாமியே துணை🙏🙏🙏

  • @carsamya2262
    @carsamya2262 2 роки тому +2

    இந்தக் கோவிலில் கூறும் அருள்வாக்கு முழுக்க முழுக்க உண்மை நான் பலமுறை சில பல நண்பர்களை வைத்து சோதித்து இருக்கின்றேன்.. ஊர் புளியரை தென்காசி மாவட்டம்

  • @maya_sumi_edit
    @maya_sumi_edit 2 роки тому +3

    மூடநம்பிக்கை இன்னும் மாரவில்லை

  • @alangudimurugan8124
    @alangudimurugan8124 6 місяців тому +2

    சாமி அருள் கேட்கும் பக்தர்கள் முகத்தை காட்டாமல் இருப்பது நல்லது

  • @ThamizhMahal
    @ThamizhMahal 3 роки тому +8

    மனிதர்களுக்கு அவ்ளோ பிரச்சனைகள் இருக்கிறது...
    அதனால்...
    யார் என்ன சொன்னாலும் நம்ப தயாராக இருக்கிறார்கள் ...
    - நான். எஸ்.கண்ணன், குடவாசல்.
    (16.12.2021)

  • @SakthivelSakthi-mu3je
    @SakthivelSakthi-mu3je Рік тому

    Vanakam
    Aiya

  • @subramaniamthulasidass1044
    @subramaniamthulasidass1044 3 роки тому +135

    கொரோனா மற்றும் Omicron ஒழிய அருள்வாக்கு சொல்லு கருப்புசாமி!

    • @LocalstarMohan777
      @LocalstarMohan777 3 роки тому +9

      இயற்கையாக வரும் நோய்களுக்கு, அனைத்திற்கும் மருந்து உண்டு..... என்னத்தையாவது தின்னுட்டு வந்து நோய பறப்புனா அதற்கு கடவுள் வழி சொல்லனுமா 😉😁

    • @subramaniamthulasidass1044
      @subramaniamthulasidass1044 3 роки тому +1

      @@LocalstarMohan777 Bro
      There Is no Natural disease. All are due to some reasons only

    • @subramaniamthulasidass1044
      @subramaniamthulasidass1044 3 роки тому +6

      @@LocalstarMohan777 More over in this video there is no god . He is also a human like us. He is doing his own business by using people's weakness

    • @LocalstarMohan777
      @LocalstarMohan777 3 роки тому +1

      @@subramaniamthulasidass1044 yes,yes, I know this.

    • @subramaniamthulasidass1044
      @subramaniamthulasidass1044 3 роки тому +1

      @M.Sankar Muthu Humans will understand about Humans. I need not change my name for other than humans

  • @murugeshmurugesh6393
    @murugeshmurugesh6393 3 роки тому

    Ayya yean life unka kaila appa yean mama ku odampu sari akanum ayya enaku yean mama ku mrg ellarutaiya sammathathoda nadakanum ayya

  • @vijay.4572
    @vijay.4572 3 роки тому +28

    Polisamyar....

  • @nallathambi9465
    @nallathambi9465 Рік тому +1

    மூடநம்பிக்கையில் இருந்து பாமர மக்கள் வெளியே வர, படித்த இளைஞர்கள் அறிவியல் பூர்வமாக உதவி செய்ய வேண்டும்.

  • @durgadevi-yy7hw
    @durgadevi-yy7hw Рік тому +20

    கடவுள் மீது நம்பிக்கை வைத்து மனதை ஒரு முகபடுத்தி வேண்டுங்கள்🙏🏻👍🏼 100% நிறைவேறும்.. தயவு செய்து மனிதனை வழிபாடு செய்து கடவுள் ஆக்கி விடாதீர்கள்.... சிற்பத்தை கடவுளாக வழிப்படலாம் ஆனால் மனிதன் நம்பிக்கை துரோகி பொய் நம்பாதீர்கள்.... 🙏🏻

  • @ArasammalArasu
    @ArasammalArasu 3 місяці тому

    😢😢Hai oooooosamay...you Samy.. baby..Kumar....

  • @bhuvanithag8499
    @bhuvanithag8499 3 роки тому +3

    Karuppasamiye dunai ayya🙏🙏🙏🙏🙏

  • @uthayasuriyanramasamy9032
    @uthayasuriyanramasamy9032 Рік тому +1

    நாமளுக்கு பிரச்சனை வருது என்றால் அதர்க்கு நாமதான் காரணக இருப்போம் அதர்க்கு தீர்வு நாமதான் கண்டுபிடித்து சரிசெய்யணும் அதைவிடுத்து சாமியார்களிடம் சென்றால் சரியாகாது.இந்து மதத்தில் நிறையா தீர்வு இருக்கு. தியானம், யோகா

  • @swaithan2093
    @swaithan2093 3 роки тому +29

    My dears please believe only GOD

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 2 роки тому +21

    மக்களே ,கடவுளை நம்புங்கள். படைத்தவனை விட்டு விட்டு படைக்கப்பட்ட பொருளை நம்பாதீர்கள்.

    • @sowmiyaelango5401
      @sowmiyaelango5401 2 роки тому +2

      மக்களே இன்னமும் எத்தனை பெரியார் வந்தாழும்உங்களைதிருத்தமுடியாது

  • @somberiblock6144
    @somberiblock6144 11 місяців тому

    நீல கலர் சுடிஜர் போட்ட அக்கா பாவம் தலைவன் சொன்ன த நம்பி அழுறாங்க....... உண்மையான love

  • @karemkarim2647
    @karemkarim2647 3 роки тому +9

    எப்ப நம்ப ஜனங்கள் திருந்துமோ. கடவுளுக்கே வெளிச்சம்.

  • @BK.NIVASH
    @BK.NIVASH Рік тому +2

    ஓம் கருப்புசாமி போற்றி
    ஓம் கருப்புசாமி போற்றி
    ஓம் கருப்புசாமி போற்றி

  • @velmurugank4505
    @velmurugank4505 2 роки тому +6

    இந்தமாரி சாமியார்கள் இருக்கிரவரைக்கும் யாரையும் மாற்றமுடியாது

  • @manis9742
    @manis9742 2 роки тому +2

    என்னா இந்தாளு அந்த பொன்ன குனியவச்சி பின்னால் பாத்து சினிமா பாட்டு பாடு ரான் இந்த வயசுல இவனுக்கு இது தேவையா அட மானிட ஜென்மங்களா திருந்தவே மாட்டீங்களா

  • @shanthi1851
    @shanthi1851 3 роки тому +51

    குடுதலாக பெண்கள்தான் இருக்குறர்கள் எல்லா இடத்திலும் ஏமருவது பெண்கள் மட்டும் தான் 🤣🤣😂😂😂😂😂😂

    • @rainbowrainbow9652
      @rainbowrainbow9652 3 роки тому +1

      Correct bro 🤔

    • @joshuajohn3519
      @joshuajohn3519 3 роки тому +1

      உடனே உணர்ச்சிவசப்படுவது பெண்கள்தானே.அதை அவர் பயன்படுத்துகிறார்..ஆதாம் . ஏவாள் காலத்தில் வஞ்சிக்கப்பட்டது( ஏமாற்றப்பட்டது ஏவாளாகிய பெண்தானே . அது இப்போதும் நடைபெறுகிறது.