அய்யா நீங்கள் சொல்வது நல்லது ஆனாலும் சில பகுதிகளில் ஆராதனை நடத்த முடியாத சூழ்நிலை உள்ளதே... உத்திர பிரதேசம். அதெப்படி வாசலை அடைத்தார் என்றால். என்ன அவரே சபை ஊழியத்தை தடை செய்வாரா?.. 😢😢😢😢😢😢 உங்களை பயன்படுத்துவதற்கு நன்றி
நான் சொல்ல வந்தது ஒரு தடை மட்டுமே. சில இடங்களில் கர்த்தர் தடை செய்வார். வேதத்தில் ஆதாரங்கள் உண்டு. திறந்த வாசலை கொடுப்பதும் கர்த்தர் தான். வேதத்தில் ஆதாரங்கள் உண்டு. நன்றி
ஆமென் அல்லேலூயா
Amen
Amen.
I love you Jesus
Thanks
🎉
அய்யா நீங்கள் சொல்வது நல்லது
ஆனாலும் சில பகுதிகளில்
ஆராதனை நடத்த முடியாத சூழ்நிலை உள்ளதே...
உத்திர பிரதேசம்.
அதெப்படி வாசலை அடைத்தார் என்றால்.
என்ன அவரே சபை ஊழியத்தை தடை செய்வாரா?..
😢😢😢😢😢😢
உங்களை பயன்படுத்துவதற்கு நன்றி
நான் சொல்ல வந்தது ஒரு தடை மட்டுமே. சில இடங்களில் கர்த்தர் தடை செய்வார். வேதத்தில் ஆதாரங்கள் உண்டு. திறந்த வாசலை கொடுப்பதும் கர்த்தர் தான். வேதத்தில் ஆதாரங்கள் உண்டு. நன்றி
@@johnsonpandian3351
எந்த இடத்தில் புதிய ஏற்பாட்டில்
சொல்வது நல்லது
.
@@johnsonpandian3351 அய்யா என்னுடைய கேள்வி சபை ஊழியத்தை எங்கே தடுத்தார்
உலகமெங்கும் போங்கள் என்று சொன்னார்
அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு,
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:6
நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாதபடிக்கு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன்.
ரோமர் 15:21
உங்களிடத்தில் வருகிறதற்கு இதினாலே அநேகந்தரம் தடைபட்டேன்.
ரோமர் 15:22