Techniques to Overcome Sleep Disorder | தூக்கமின்மை சரி செய்ய எளிய வழிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 271

  • @FathimaArifa-yr1vk
    @FathimaArifa-yr1vk 3 місяці тому +5

    நன்றி மெடம்.நல்ல ஆலோசனயான விடயங்களை தந்தீங்க.மிகமிக நன்றி அமைதியாக அழகாக ஆறுதலாக தெளிவுபடுத்துநீங்க.இன்னும் உங்களிடம் இருந்து வேறு சம்பந்தமான நோய்களுக்கும் விளக்கம் தர காத்திருக்கிறேன்.இடம் ஸ்ரீலங்கா.

    • @SuprathaWellness
      @SuprathaWellness  3 місяці тому +1

      Very thanks mam. Kindly share in your place mam

  • @muthukumars1663
    @muthukumars1663 29 днів тому

    தூக்கமின்மையால் பல வருடங்கள் கஷ்டப்படுகிறேன் இமைகள் மூடி இருந்தாலும் கனவு வந்து கொண்டே இருக்கும் அமைதியாக தெளிவாக கருத்துக்களை முத்திரைகளை சொல்லிக் கொடுத்தமைக்கு விதையின் பயன்பாடும் அருமை நாளை முதல் கண்டிப்பாக கடைப்பிடிப்பேன் நன்றி டாக்டர்

  • @bdhakshinaamoorthy7783
    @bdhakshinaamoorthy7783 7 місяців тому +2

    சூப்பர் மேடம் உங்கள் advise எனது அனுபவத்தில் உண்மை நன்றி வணக்கம்

  • @indhumathi5472
    @indhumathi5472 Місяць тому

    Very Thankfully Thankyou Happy vazhga valamudan

  • @MuthuLakshmi-kr6tg
    @MuthuLakshmi-kr6tg 14 годин тому

    Super mam today nan follow pandren mam

  • @beekkn6066
    @beekkn6066 7 годин тому

    Tqs s lot of tnks really u r good

  • @g.muthurajag.muthuraja435
    @g.muthurajag.muthuraja435 Місяць тому

    சூப்பர் அற்புதமான தகவல் 13:53 👍

  • @Vvsn65
    @Vvsn65 7 місяців тому +6

    மேடம் சொல்லும் தகவல்களும் சிறப்பு inclusive நன்றிஇந்த 2 முத்திரைகளும் 10,10 நிமிடம் சின்,

  • @chandras8400
    @chandras8400 2 місяці тому +8

    நீங்க சொல்லிய விதம் அருமை.வாழ்த்துக்கள் மா.

  • @khbrindha1267
    @khbrindha1267 6 місяців тому

    மிகவும் அருமையா விளக்கம் கொடுத்தது 👌👌😇❤Thanks Maa.

  • @Hemalatha-lf8qz
    @Hemalatha-lf8qz 6 місяців тому +2

    Thank you so much for the tips, mam.

  • @KalaVathi-mr8vk
    @KalaVathi-mr8vk 4 місяці тому +10

    ரொம்ப நன்றி மேடம் நீங்க சொன்ன முத்திரைகள் ரொம்ப நல்லா வேலை செய்கிறது 1:00 மணிக்கு ஒன்னு 3:00 மணிக்கு ஒன்னு தூங்குவதற்கு முன்பு ஒன்னு கோடி கோடி நன்றி

  • @Kaladhiya
    @Kaladhiya 2 місяці тому +1

    மேடம் நன்றிகள் பல 🙏🙏🙏

  • @vijayalakshmim.4359
    @vijayalakshmim.4359 3 місяці тому +2

    Outstanding video ! Very useful & simple tips .Thank you very much ! Will start following ur tips from tonight itself. Thanks again.
    Forwarded this video to some whom I know are suffering from insomnia !

  • @rajammala1203
    @rajammala1203 2 місяці тому +1

    தூக்கமின்மையால்,மன உளைச்சல்,மாத்திரை பாடுகிறேன்.முயற்சி செய்வேன்.நன்றி

  • @sarojinikrishna5038
    @sarojinikrishna5038 3 місяці тому +3

    Thanks a lot madam. It will be very much helpful to me.

  • @vijayakannan1669
    @vijayakannan1669 Місяць тому

    Very good ideas thank u madem neenga nall irukonum

  • @gayathrimohan9614
    @gayathrimohan9614 2 місяці тому

    மிகவும் அருமையாக உள்ளது மேடம் கேட்ப்பதற்க்கு மிகவும் எளிதானது கருத்து மிகவும் பயனுள்ள தகவல் மி

  • @vasanthamkumari6758
    @vasanthamkumari6758 6 місяців тому +11

    கசகசாவை மதியம் 3 மணியளவில்‌ 2 ஸ்பூன் அளவு பாலில் ஊறவைத்து அம்மி‌ அல்லது சிறிய உரலில்( no mixie) மைய அரைத்து இரவு 9 மணியளவில் மிதமான சூடான பாலில் கலந்து குடிக்க நல்ல உறக்கம்‌ வரும்.

  • @o.k.shanmugam6767
    @o.k.shanmugam6767 7 місяців тому +1

    அருமை நன்றி

  • @ChanBeevi-f9l
    @ChanBeevi-f9l 2 місяці тому +1

    Thanks a lot doctor for your very useful clear explanation.it will definitely help those people with sleeping difficulties.❤❤❤.God bless you.

  • @shashikalaprasad2842
    @shashikalaprasad2842 6 місяців тому +1

    Super Mam.
    Well explained❤

  • @KeerthiKeerthi-m6s
    @KeerthiKeerthi-m6s Місяць тому

    Super mam manam nimmathiya iruku inths tips

  • @MeenaBeena-bq3ry
    @MeenaBeena-bq3ry 2 місяці тому

    சூப்பர் மேடம் நல்லவிதமாக அட்வைஸ் கொடுக்கிறீங்க.எல்லா தகவலும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி மேடம்.

  • @remadevikv3877
    @remadevikv3877 Місяць тому

    Very very useful tips
    Thank you

  • @gowriayyavu4896
    @gowriayyavu4896 7 місяців тому +2

    Thanks mam

  • @PuvaneswariPunitha
    @PuvaneswariPunitha Місяць тому

    Nantrigal 🙏🙏🙏....

  • @sujathasreenivasan2723
    @sujathasreenivasan2723 7 місяців тому +2

    👌Sister
    Crystal clear Explanation 😃🙏

  • @karpagamkarpagam8879
    @karpagamkarpagam8879 2 місяці тому +1

    Thank you madam 😊

  • @anithasanthosh9739
    @anithasanthosh9739 18 днів тому

    Thanksdoctor🙏🏻🙏🏻

  • @billquiesbenny9004
    @billquiesbenny9004 5 місяців тому +1

    Doctor Thank you so much.
    Very useful tips.May GOD Bless you more and more

  • @vidyakasthurirangan3717
    @vidyakasthurirangan3717 7 місяців тому

    மிகவும் பயனுள்ள பதிவு🙏 நன்றி

  • @saishanmugam8245
    @saishanmugam8245 7 місяців тому +2

    Thanks madam Super Tips.valgavalamudan

  • @indumathiindu4794
    @indumathiindu4794 2 місяці тому

    Thank you very useful mam

  • @ramasamyp325
    @ramasamyp325 7 місяців тому +1

    நன்றி மேடம் 👍👌

  • @ramachandransivaraman8437
    @ramachandransivaraman8437 2 місяці тому

    Thanks Madam for your useful tips.

  • @vijikrishna1615
    @vijikrishna1615 2 місяці тому

    Thank you very much dear🙏 your vedio presentation is just meant for me😮
    I will surely follow sll your instructions.

  • @Vvsn65
    @Vvsn65 7 місяців тому +57

    நண்பர்களே எண்ண அலைகள் 2 மணி 3 மணி நேரம் தூக்கம் வராது முத்திரை 2 1 ஸ்பூன் olive ஆயில் (எக்ஸ்ட்ரா வெர்ஜின்) குடிக்க ஆரம்பித்து நன்றாக 20 நிமிடத்தில் விடியும் வரை 5மணி உறங்குகிறேன் இன்னொரு டிப்ஸ் வாழைப்பழத்தை 1 ஸ்பூன் சீரகப்போடியில் தொய்தது உறங்க போக 1 மணி முன் சாப்பிட்டாலும் நல்ல குழந்தைபோல் தூக்கம் வருகிறது இவை ஆங்கிலத்தில் யூ டுபில் வெஸ்டர்ன் Dr கொடுத்த டிப்ஸ் அவர்களுக்கு நன்றி சொல்லுங்க செய்து பாருங்க

    • @SuprathaWellness
      @SuprathaWellness  7 місяців тому +2

      👍🏻

    • @rajiviswanathan6665
      @rajiviswanathan6665 7 місяців тому +2

      என்ன முத்திரை செய்வது?

    • @afrozeee4905
      @afrozeee4905 6 місяців тому +1

      Enna muthirai pls reply

    • @rajendranrr980
      @rajendranrr980 2 місяці тому

      எனது ஜி மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க அன்புடன் வேண்டுகிறேன் அய்யா.!

    • @ArachelviRangasamy
      @ArachelviRangasamy 2 місяці тому

      V.v Awesome Video. Thank you Very much

  • @HuthaIbrahim
    @HuthaIbrahim 23 дні тому

    Super 👍👍👍

  • @lathasrangoli3467
    @lathasrangoli3467 7 місяців тому +1

    Good information Mam. Thank you. How much quantity both seeds can we take?

  • @paradesiav2546
    @paradesiav2546 2 місяці тому

    நன்றி அம்மா நான்இதை செய்துபார்க்கிறேன்லெட்சுமி

  • @jaylakshmi-h4p
    @jaylakshmi-h4p 4 місяці тому

    Super mam I do yoga i will start regular now but I discontinued mam very simple useful mam thu so much mam. I am having sleeping problem mam immd

  • @kulanthaivelupkvelu3083
    @kulanthaivelupkvelu3083 7 місяців тому +1

    Thank you mam

    • @SuprathaWellness
      @SuprathaWellness  7 місяців тому

      Most welcome 🙏. Kindly make use of it and share if you like

  • @selvarathi4506
    @selvarathi4506 5 місяців тому

    நன்றி அம்மா மிக்க நன்றி நன்றி

  • @maruthukumarbalasubramania8511
    @maruthukumarbalasubramania8511 7 місяців тому

    அருமையான பயனுள்ள தகவல்... நன்றி...

  • @savithris5127
    @savithris5127 4 місяці тому

    நன்றி மேடம்🙏🙏🙏

  • @heinebursch8940
    @heinebursch8940 7 місяців тому +2

    Thank you Medam

  • @KalaVathi-mr8vk
    @KalaVathi-mr8vk 6 місяців тому

    Thanks

  • @rpadmavathi5270
    @rpadmavathi5270 2 місяці тому

    மிக்க நன்றி மா

  • @titusakila1211
    @titusakila1211 7 місяців тому

    நன்றி நன்றி நன்றி மேடம் பயனுள்ள தகவல்கள் 🙏🙏🙏

    • @SuprathaWellness
      @SuprathaWellness  7 місяців тому +1

      Thanks a lot Mam. Kindly share to your friends and relatives mam. Because it will help for more people

  • @khbrindha1267
    @khbrindha1267 2 місяці тому

    English medical edupavargal inth vithaigal edukkalama please Tell me Dr. Your explain very well 👌💐💐❤for sleep.

  • @jagadiesanarumugam5041
    @jagadiesanarumugam5041 3 місяці тому

    Useful message madam, thank you 😊

  • @regnomachado
    @regnomachado 2 місяці тому

    Super idia thanks

  • @rukkushakthi2923
    @rukkushakthi2923 6 місяців тому +1

    Thank you madam very useful tips madam

  • @KalaVathi-mr8vk
    @KalaVathi-mr8vk 4 місяці тому

    Thank you madam romba nalla irukku Madurai

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 7 місяців тому

    மிக்க நன்றி

  • @ultimate_rider_9630
    @ultimate_rider_9630 4 місяці тому

    நன்றி மேடம்

  • @santhoshffgsminh2775
    @santhoshffgsminh2775 2 місяці тому

    Thank you madam. 👌👌

  • @padmaraj8482
    @padmaraj8482 7 місяців тому

    Very very useful information Dr.,enakkum pathi nal thokkamea varthillai..over thinking mam..will try difinetely.. menopause vera..romba kastama irruku..thanks for sharing mam..

  • @எறும்புகூட்டம்

    Thank you mam very use full tips

  • @ramasamypalaniyandi
    @ramasamypalaniyandi 7 місяців тому

    Thank you for tips mam super👍

  • @malathi816
    @malathi816 Місяць тому

    Super

  • @bagyalakshmiramanathan396
    @bagyalakshmiramanathan396 4 місяці тому

    Thank you kannu❤❤❤❤❤

  • @ShanmughamM-cr7se
    @ShanmughamM-cr7se 3 місяці тому

    Nandru, I will try

  • @svelu-zd1uu
    @svelu-zd1uu 3 місяці тому

    Madem your comants important I am following

  • @mallikas8254
    @mallikas8254 7 місяців тому

    அருமை mam❤❤❤

  • @SanthiNV-lq5cy
    @SanthiNV-lq5cy 7 місяців тому +1

    ❤❤❤Thank you mam

  • @JeniferThabithal
    @JeniferThabithal Місяць тому

    Mam ❤❤❤❤sema neega nalla irrukanum mam

  • @geethakrishnan1507
    @geethakrishnan1507 2 місяці тому +3

    மேடன் என்ன செய்தாலும் எனக்கு வயது 60 இரவில் எனக்கு தூக்கம் வருவதே இல்லை எந்த டிப்ஸ் கொடுத்தாலும் எனக்கு வர மாட்டேங்குது ஏதாவது வேற சொல்லுங்களேன்

  • @Iniyalu0608
    @Iniyalu0608 7 місяців тому

    Super mam you are great mam yevlo nala vishyatha solrenga mam very useful tips mam

    • @SuprathaWellness
      @SuprathaWellness  7 місяців тому

      Thanks a lot mam 🙏kindly share to your friends and relatives Mam

    • @Iniyalu0608
      @Iniyalu0608 7 місяців тому

      Sure mam

  • @divyapriya3652
    @divyapriya3652 6 місяців тому

    I will try mam 😀

  • @bamadhanasekaran7304
    @bamadhanasekaran7304 7 місяців тому

    Thanks dr.

  • @vincentvincent797
    @vincentvincent797 6 місяців тому

    Thank you Doctor Very Nice ❤🎉🎉

  • @KogilaVisvanathan
    @KogilaVisvanathan 6 місяців тому +1

    Thank you

  • @MeharjanM
    @MeharjanM 2 місяці тому

    Verynice

  • @varalavi7649
    @varalavi7649 7 місяців тому

    Nandri mam udal arippu theervu sollunga

  • @dhanalakshmi8018
    @dhanalakshmi8018 2 місяці тому

    அருமையான பதிவு டாக்டர்
    எனக்கு இரவு இரண்டு மணிக்குமேல் தூக்கம் வருவதிலை

  • @ramesharavind9335
    @ramesharavind9335 7 місяців тому

    Super Thanks mam

  • @girigiri4686
    @girigiri4686 7 місяців тому

    Thank you madam.god bless you.

  • @lavanyagowthaman5351
    @lavanyagowthaman5351 5 місяців тому

    தெய்வமே

  • @shashikalavijayakumar3747
    @shashikalavijayakumar3747 7 місяців тому

    Very usefull

  • @ThasleemWahid
    @ThasleemWahid 2 місяці тому

    Hi mam... Very useful tips... Thank you... I m not getting sleep full night mam... No reason mam... Pls helo me out mam...

  • @bhuvaneswaribalakrishnan3436
    @bhuvaneswaribalakrishnan3436 7 місяців тому

    Arumy madam

  • @SekaranSekaran-u3k
    @SekaranSekaran-u3k 7 місяців тому

    Tq madam 🙏🙏🙏

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 6 місяців тому

    Nice

  • @lavanyagowthaman5351
    @lavanyagowthaman5351 5 місяців тому

    Neenga nalla irukkanum mam

  • @fareedaghani9334
    @fareedaghani9334 6 місяців тому +1

    ❤❤❤❤❤❤

  • @arumugamrs
    @arumugamrs 7 місяців тому

    Good madem

  • @prasannaperumal91
    @prasannaperumal91 7 місяців тому +2

    akka yenagu gold doubt akka 1 பவுன் 8 கிராம் சொல்லுறாங்க akka 22 கேரட் solluragala akka 91.6 தங்கம் இருக்கும் solluraga akka ஒரு கிரும் மோதிரம் எவ்வளவு தங்க இருக்கும் akka solluga akka

    • @manikandans6355
      @manikandans6355 7 місяців тому +2

      1 gram la 916 ml gold remaining 84 ml copper so total 1 grams ithan bro

    • @SuprathaWellness
      @SuprathaWellness  7 місяців тому

      Correct

  • @Rajeswarig2121972
    @Rajeswarig2121972 7 місяців тому +3

    மேடம் எனக்கு வயது 52 மெனோபாஸ் தூக்கம் வரவில்லை திடிர் திடிர்னு இரவு எழுந்துகறேன் பகலில் தூங்குவதில்லை இருந்தும் இரவும் வரவில்லை என்ன செய்யலாம் ஓவர் சிந்தனை ஓடுது வல்லாரை லேகியம் எடுத்துக்கலாமா சாப்பிடலாம் என்றால் எப்போது தயவு செய்து தெளிவு படுத்துங்கள்

  • @arulappan-ly8yd
    @arulappan-ly8yd 4 місяці тому

    Madam good evening,what is the remedy of the obdom pain while sleeping

  • @nagavalliramamoorthy7205
    @nagavalliramamoorthy7205 3 місяці тому

    🙏🙏🙏

  • @ananthisrinivasan2276
    @ananthisrinivasan2276 7 місяців тому

    Vow mam

  • @TcrrajaStudio
    @TcrrajaStudio 7 місяців тому +1

    🙏🙏🙏🙏

  • @nataraj447
    @nataraj447 3 місяці тому

    Consultation male person ku ilaya madam

  • @rajiviswanathan6665
    @rajiviswanathan6665 7 місяців тому +6

    நல்ல தூக்கத்துக்கு மற்றவர்களும் கமெண்டில் டிப்ஸ் போடலாமே

  • @padminidorairaj4019
    @padminidorairaj4019 7 місяців тому

    Mam sunflower seeds diabetic patient edukalana nightla becoz completing dinner by 7am since diabetic.

  • @lavanyagowthaman5351
    @lavanyagowthaman5351 5 місяців тому

    ❤❤

  • @SekaranSekaran-u3k
    @SekaranSekaran-u3k 7 місяців тому

    Tq mam

  • @nataraj447
    @nataraj447 7 місяців тому

    How to consult u madam