Trailer-ல் காட்டுவது பிரபாகரன்-ஆ? மெளனம் கலைத்த முத்தையா | Muttiah Muralitharan Emotional Interview

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2023
  • #newsglitz #muttiahmuralitharan #muralitharan
    Trailer-ல் காட்டுவது பிரபாகரன்-ஆ? மெளனம் கலைத்த முத்தையா | Muttiah Muralitharan Emotional Interview
    ------------------------------------------------------------------------------------------------------
    GT Holidays
    GT Holidays - South India's No.1 Travel Brand. For vacation enquiries call +91 9940882200
    www.gtholidays.in
    ------------------------------------------------------------------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz
  • Розваги

КОМЕНТАРІ • 221

  • @sasisasi7193
    @sasisasi7193 6 місяців тому +17

    2002 இவர் வந்தது உண்மை ஆனால் தலைவரை சந்திக்கவில்லை சுனாமி ஏற்பட்ட போது கிரிக்கற் ரீம் வன்னிக்கு வந்தது அனைவரும் ஒரு வாகனத்தில் வந்தார்கள் இவர் மட்டும் தனி வாகனத்தில் வந்தார் எமது பகுதியில் விசேட பாதுகாப்பு வளங்கப்பட்டது அனைவருக்கும் குறிப்பாக முல்லைத்தீவு வந்து சங்கக்கார பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார் சின்ன பிள்ளைகழுக்கு வங்கி கணக்கு ஆரம்பித்து தனது பணத்தையே கொடுத்தார் அப்போது விளையாடிய அனைவரும் வந்தார்கள் சொல்லப்போனால் நிறைய சொல்லலாம் எப்போதும் தமிழர்கள் நேசிக்குமா ஒரே வீரன் சங்காதான்❤❤❤

  • @kjaya4347
    @kjaya4347 10 місяців тому +88

    நாங்கள் பழைய நிகழ்வுகளை மறக்கவில்லை
    கதை விடாமல் போ
    தமிழர் உன்னை மன்னிக்க மாட்டார்கள்
    நல்ல கவனமாக கதைகிராய்

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 10 місяців тому +13

      போர் முடிந்தது..
      வெளி நாடுகளில் வாழும் ஈழ தமிழன் எப்போ இலங்கை தாய் தீவு திரும்புவான்.. இல்லை தாயை மறந்து வெளிநாடு சொகுசில் பழகிவிட்டானா... 😢😢😢

    • @ItIt30
      @ItIt30 10 місяців тому +10

      தாங்கள் வெளிநாட்டில் இருந்து பேசுவது இலகு. சிங்களவன் மத்தியில் வாழ்திருந்தால் தெரியும் நிலைமை..... வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்று!

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 10 місяців тому +3

      😂😂😂😂😂 yepduii yellam urutaranugaaa

    • @commonman2091
      @commonman2091 9 місяців тому +6

      Ivanoda drogam enna nu theliva solla mudiyuma?

    • @maheswaranmethulan4375
      @maheswaranmethulan4375 9 місяців тому

      தமிழர்கள் நாம் முரளியை கொண்டாடுவோம். பிற மொழியாளன் நீ மூடிட்டு போடா

  • @nirmalmpt
    @nirmalmpt 9 місяців тому +22

    இந்தப் படம் பார்த்த பிறகு உங்கள் மேல் இன்னும் மரியாதை மிக அதிகமாகி இருக்கிறது
    கண்களில் நீர் தழும்ப தியேட்டரை விட்டு வெளியே வந்தேன்

    • @Kumaran847
      @Kumaran847 6 місяців тому

      நன்றாக கிரிக்கெட் விளையாடுகிறான் என்று ராஜபக்சைக்கு கூட நீ ஓட்டு போடலாம் தவறில்லை 😂

  • @premresearch1146
    @premresearch1146 8 місяців тому +12

    People who had lost the life and family will know the pain ….

    • @samvlogs4292
      @samvlogs4292 7 місяців тому

      Why they lost becoz of someone's selfishness...

    • @daretobe2167
      @daretobe2167 6 місяців тому +1

      ​@@samvlogs4292what's wrong with you man, it's such a dirty mind.

  • @pesumkangal9576
    @pesumkangal9576 9 місяців тому +32

    இந்தப் படத்தைப் பார்த்து அழுது விட்டேன்..சூப்பர் முரளி..வாழ்த்துக்கள்.15-10-2023

  • @sivakumarbala2413
    @sivakumarbala2413 4 місяці тому +1

    atha first adikuran la avan kita poi solunga thambi thirupi adikudukuravan kita ila 🔥🔥🔥vera level scene...

  • @DAYCAMPINGCHANNEL
    @DAYCAMPINGCHANNEL 8 місяців тому +4

    Eelathula irundhu yaaralam video paakurengal🖐️🖐️🖐️

  • @udithnuren6546
    @udithnuren6546 9 місяців тому +15

    Tamil or no Tamil, Murali will always be a legend, No body should support Terrorism who use women suicide bombs and Child soilders.

    • @classicmonsters9566
      @classicmonsters9566 9 місяців тому +10

      Unaku puriyaathu namma vali

    • @NisanTVision
      @NisanTVision 7 місяців тому +4

      What is terrorism.. if fight for the freedom call terrorist is it?.. so do Indian accept when were fought agains British rulers which mean independence freedom fighters all terrorist??

    • @openworldphotography-oz4hy
      @openworldphotography-oz4hy 7 місяців тому

      @@NisanTVision we didn't kill British children and women. We didn't bomb British churches. Gandhi ji made our struggle violent free. And also we clearly know what Tamils did to the Shinghala people. So, LTTE is a terrorist organization

    • @vasudevanbr3024
      @vasudevanbr3024 7 місяців тому +2

      கைபர் கணவாய்

    • @InqulabZindabad
      @InqulabZindabad 6 місяців тому

      ​@@vasudevanbr3024😂😂 one word is enough

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 9 місяців тому +36

    இவன் இப்பொழுது ஏன் முக்கி முக்கி தமிழ் கதைக்கிறான்.... சரியான காரியக்குள்ளன்.......

    • @sahiart908
      @sahiart908 9 місяців тому +1

      அவர் மலையகத் தமிழர் மலையக மொழி அப்படிதான் இருக்கும்

    • @sams.l.8082
      @sams.l.8082 7 місяців тому

      Class edudaa

  • @amoshiniamoshini5298
    @amoshiniamoshini5298 10 місяців тому +18

    Pirabaharan ❤❤❤❤❤

    • @Make_SL_Great_Again
      @Make_SL_Great_Again 9 місяців тому +2

      As an Indian how do you fell about Hardeep Singh Nijjar right now? Is he a terrorist or a hero? Your sweetheart was the same head ache for all peaceful Sri Lankans.

    • @cotter266
      @cotter266 9 місяців тому +5

      ​@@Make_SL_Great_Againthe difference between khalistan and eelam is the Indian government never discrimated against Sikhs from the time of independence. It is a seperatist movement sponsored by Pakistan. Tigers on the other hand came as a result of lk govt oppression

    • @cotter266
      @cotter266 9 місяців тому +3

      ​@@Make_SL_Great_Againnijjar was never targeted or oppressed by the Indian government. India had a Sikh prime minister Dr manmohan singh who is well respected,did lk have a Tamil pm?

    • @iniyanprabhakaran
      @iniyanprabhakaran 9 місяців тому +1

      @@Make_SL_Great_AgainHow do you feel about Indira Gandhi the killer of Sikhs and Rajiv Gandho the killer of Tamils. Both met their end and the other one died in Tamil land

    • @udithnuren6546
      @udithnuren6546 9 місяців тому

      @@cotter266 Sikhs did not ask for 50% of Government jobs did they? But 14% Tamils asked for Half of the Government jobs and University slots. If Tamils came to power from Normal Politics and votes, they could have held Good positions in the Sri Lankan Government, like what muslims did. Instead LTTE killed all their own Tamil politicians and chose weopens, and Yes Indian government gave them weapons and Training too. But Tamil politicians like Luxman Kadiragamar is respected by all Sri Lankans. Murali is also respected the same way.

  • @sganeshan1284
    @sganeshan1284 7 місяців тому +4

    படத்தில் முரளியாக நடித்தவரை ஏன் பொம்மையாக உட்காரவைத்துள்ளீர்கள்? அவரிடம் கேட்பதற்கு ஒரு விடயம்கூட இருக்கவில்லையா?????

  • @Nishken92
    @Nishken92 10 місяців тому +15

    I will go and watch FDFS of this movie ❤

  • @kidsshreefamily3937
    @kidsshreefamily3937 7 місяців тому

    ❤❤❤❤

  • @mr.kentertainerandexplorer5700
    @mr.kentertainerandexplorer5700 9 місяців тому +107

    தமிழ் இனத்தின் எதிரி...

    • @user-cc3mw7xy1z
      @user-cc3mw7xy1z 7 місяців тому +5

      யாரு

    • @mr.tamilanabu
      @mr.tamilanabu 7 місяців тому +12

      Murali it's cricketer

    • @manikandan-fs6gh
      @manikandan-fs6gh 7 місяців тому +4

      Don't blame him he is just a cricketer...that's it

    • @mr.kentertainerandexplorer5700
      @mr.kentertainerandexplorer5700 7 місяців тому +4

      @@manikandan-fs6gh you must understand that he is human being as well. He should stand for his people, instead of he stood with opposite who killed many lakhs people in his community. That's what we say he was a traitor.. still.

    • @manikandan-fs6gh
      @manikandan-fs6gh 7 місяців тому

      @@mr.kentertainerandexplorer5700 No bro... You don't know about the... History... I came from the kandy srilanka... We all... Struggle to survive that time... We have various losses but... This is all fate don't blame anyone ... Everything happens for some reason.. In case our leader prabhakaran sir gets a eelam... We all don't blame anyone's rights... Easy to blame and kashim every one... But every one's perception is differ... So don't comment this way openly

  • @wasimakramtd
    @wasimakramtd 6 місяців тому +1

    Good movie 🎥

  • @pravinpravin2819
    @pravinpravin2819 7 місяців тому

  • @425walmer7
    @425walmer7 8 місяців тому +4

    He is a good cricketer but a FRAUD

  • @KOLINSTHEICON
    @KOLINSTHEICON 6 місяців тому

    athuthandaa thalaivar pirapaharan valka thmil♨

  • @sath2004
    @sath2004 9 місяців тому +12

    ஒரு talent இருந்தால் நீங்கள் எல்லாரும் national team ku cricket விளையாடுவீர்களா இல்ல துப்பாக்கியை தூக்கிட்டு பிரபாகரன் கூட போவெங்களா. இந்த comments ல கூவிற எத்தன பேரு, உங்களுக்கு ஒரு வீடு இருந்தால் ஶ்ரீலங்கன் தமிழ் பேசிகிற ஒரு family ku வாடகைக்கு விடுவிங்களா

    • @Ashwin05231985
      @Ashwin05231985 8 місяців тому

      Super...

    • @aravindnxmusic
      @aravindnxmusic 7 місяців тому

      வேலையில்லாத வெட்டிப்பசங்க தான் முரளிதரனை எதிர்ப்பாங்க

  • @dushig7363
    @dushig7363 9 місяців тому +9

    போரையும் தாண்டி ஈழத்தமிழர்கள் இலங்கை அணியை கொண்டாடினார்கள்
    அது எவனுக்குமே புரியல
    1996 இறுதி ஆட்டத்திற்கு போர் எதுவும் நடக்கலை

    • @vijayrakesh9469
      @vijayrakesh9469 9 місяців тому +2

      Neenga sri Lankan aah ? Neenga solrathu true aah ?

    • @dushig7363
      @dushig7363 9 місяців тому +2

      @@vijayrakesh9469 100% yes

    • @ssathis5827
      @ssathis5827 9 місяців тому

      1983 ல இருந்து போர் நடக்குது

    • @dushig7363
      @dushig7363 9 місяців тому +1

      @vijayrakesh9469
      Yes that day my school age
      In jaffna not alout to wach movies but sports no problem

    • @dushig7363
      @dushig7363 9 місяців тому

      @ssathis5827
      Yes but only that final day no war

  • @manivelofficial3958
    @manivelofficial3958 10 місяців тому

    Nan food anbasitor so antha nalla parunga antha makkalayum pakkanum..apayi en makkal illa..peridar kalathulayum...

  • @KrishnaKumar-jk8ii
    @KrishnaKumar-jk8ii 6 місяців тому +1

    Rajapaksha ambassador , enemy Born as a Tamil but living a sinhala

  • @natarajadithya9508
    @natarajadithya9508 9 місяців тому +1

    anchor has acted in the movie

  • @jhonestewart2023
    @jhonestewart2023 6 місяців тому +4

    ராஜபக்சே சொம்பு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 எவ்வளவு முடியுமோ அவ்வளவு ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு சொம்பு தூக்கினார் 😂😂😂😂😂😂😂😂😂

  • @sasiway7187
    @sasiway7187 10 місяців тому

    Sachin

  • @user-bt7ht9oe4i
    @user-bt7ht9oe4i 9 місяців тому +7

    Thalaivar per solla thahuthi illatha tharkuri paiyan

  • @deepakm9816
    @deepakm9816 10 місяців тому +3

    Intha paiyana pakum pothu.. Slumdog millaionaire la dev patel ku annan ah nadicha paiyan mathiri iruku...

    • @om5583
      @om5583 9 місяців тому

      அவன் தான் இவன்...

    • @someonenoisy5034
      @someonenoisy5034 9 місяців тому

      It's him

  • @daviddhoni5970
    @daviddhoni5970 10 місяців тому +2

    First comment❤

  • @sameerapathum8823
    @sameerapathum8823 10 місяців тому

    hi

  • @paraasakthivel8524
    @paraasakthivel8524 9 місяців тому +17

    People who comment here about murali,should learn how indian origin tamils were discriminated in Srilanka by Eela tamils

    • @iniyanprabhakaran
      @iniyanprabhakaran 9 місяців тому +3

      Did you see it? Lt.Col Navam was a Commander of Indian Orgin 😂😂, Captain Sengannan was Tamil of Indian Orgin. Prabahakaran said Tamil Nadu was the soul of the Eelam struggle while diaspora was the back of the struggle. Nice try to split us Tamils. And Why did Muttiah’s brother lose the election in his hometown? 🤣🤣🤣 🤡🤡

    • @iniyanprabhakaran
      @iniyanprabhakaran 9 місяців тому +3

      Last time i remember his brother lost the election in his own hometown and Muttiah got rejected by the Tamils both Eelam and Indian Tamils when he was appointed by Gotabaya to become Govenour of the Northern Province 😂😂😂🤣🤣🤣

    • @sath2004
      @sath2004 9 місяців тому +2

      @@iniyanprabhakaran why should I bothered about srilankan tamils. I haven't seen any one of them nor have I interacted with them

    • @digitalbrainery
      @digitalbrainery 9 місяців тому

      Bittet Truth bro.. Even in Tamil Nadu also no care about indian origin tamilians and their problem.

    • @udithnuren6546
      @udithnuren6546 9 місяців тому +3

      Jaffna Tamils dont even give drinking water to an Indian Tamil. They will give water to a Sinhalese but not to an Indian Tamil 😂 Jaffna Tamils can't still get out of their cast System.

  • @rishvlog24
    @rishvlog24 7 місяців тому +1

    Muttayyah Muralidharan 800❤😭😭😭 Iam Srilanka 🇱🇰 Kandy

  • @JohnWick-ph9lv
    @JohnWick-ph9lv 6 місяців тому

    Not just a chucker but a coward too

  • @JohnWick-ph9lv
    @JohnWick-ph9lv 6 місяців тому

    Whim did he meet in LTTE?

  • @ShanmugamM-dv8rm
    @ShanmugamM-dv8rm 6 місяців тому

    Singalanuku.. Porandhavan

  • @ifbasha5506
    @ifbasha5506 6 місяців тому

    Vera moonju kadaikalaiya ebba 😂 hero

  • @k.rmkmaheshbabureddy255
    @k.rmkmaheshbabureddy255 10 місяців тому +2

    Why what happened some people tamil not support 800 move

    • @rasaelavarasan3752
      @rasaelavarasan3752 10 місяців тому +11

      Because..when tamils are destroyed by sinhala army..he supported Sinhala army

    • @lastfleece7944
      @lastfleece7944 10 місяців тому +7

      He is a tamilian who sorta betrayed his own tamil race by speaking in favour of sinhalese government which massacred tamil people

    • @karthikkarthikeyan4053
      @karthikkarthikeyan4053 9 місяців тому +4

      He is a betrayer 😡 selfish culprit 😡

    • @rasaelavarasan3752
      @rasaelavarasan3752 9 місяців тому

      @@lastfleece7944 But,he does

    • @iniyanprabhakaran
      @iniyanprabhakaran 9 місяців тому +3

      He is a sellout, he said no Genocide happened and the mothers who cried for their lost ones are only making drama to the UN. He called Rajapakshe who massacred 40,000 Tamils in 1 day (18 may 2009) a Nelson Mandela

  • @siviii00
    @siviii00 9 місяців тому +4

    Pakathule oru naathari ukathurukaan 😂😂😂😂😂

  • @strongasagirl4434
    @strongasagirl4434 10 місяців тому +24

    அண்டபுழுகன்

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 10 місяців тому

      போர் முடிந்தது..
      வெளி நாடுகளில் வாழும் ஈழ தமிழன் எப்போ இலங்கை தாய் தீவு திரும்புவான்.. இல்லை தாயை மறந்து வெளிநாடு சொகுசில் பழகிவிட்டானா... 😢😢😢

    • @strongasagirl4434
      @strongasagirl4434 9 місяців тому +1

      @@vijayaprabu6669 ஆயதப்போர் மட்டும் தான் மௌனித்தது. அறப்போர் தொடரும்.

    • @aravindnxmusic
      @aravindnxmusic 7 місяців тому

      ​@@strongasagirl4434மயிர்ல தான் தொடரும். ஒழுங்கா நாடு திரும்பு போ

  • @peeee4184
    @peeee4184 9 місяців тому +15

    Tamil Dhrogi

    • @ssathis5827
      @ssathis5827 9 місяців тому

      யாழ்ப்பாண தமிழர் துரோகி

  • @kajankajan632
    @kajankajan632 6 місяців тому

    Pooooooo m i

  • @Make_SL_Great_Again
    @Make_SL_Great_Again 9 місяців тому +16

    Dear vijay sethupathi sir,
    As an Indian how do you fell about Hardeep Singh Nijjar right now? Is he a terrorist or a hero? Your sweetheart Pirabaharan was the same head ache for all peaceful Sri Lankans.
    As you rejected to act in this film because of him, feel really heart breaking sir! 🚨

    • @aaatd7550
      @aaatd7550 9 місяців тому +14

      We are Tamils not Indian

    • @aaatd7550
      @aaatd7550 9 місяців тому +7

      and by the way sinhalese: pray to gautam buddha

    • @user-wp7iy7pj4k
      @user-wp7iy7pj4k 9 місяців тому

      @@aaatd7550 that's politics not vj sethupathi fault not misunderstood him

    • @iniyanprabhakaran
      @iniyanprabhakaran 9 місяців тому +4

      Both Eelam Tamils and Indian Tamils support Prabhakaran and the creation of an Independent Tamil Eelam, while Muttiah’s brother lost the election in his hometown😂😂😂

    • @nishquest
      @nishquest 9 місяців тому +1

      VS was so keen to act. But it was spoilt by one idiot politician called seeman. It would be nice VS acted in his biopic.

  • @tamilmv1315
    @tamilmv1315 10 місяців тому +27

    Poi sollama poda !!! Nee ellam oru thamilana ????? Unakku ellam oru biopic !!! Thuuuuuuuuu

    • @balamurali5376
      @balamurali5376 10 місяців тому +1

      Y what happened

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 10 місяців тому

      போர் முடிந்தது..
      வெளி நாடுகளில் வாழும் ஈழ தமிழன் எப்போ இலங்கை தாய் தீவு திரும்புவான்.. இல்லை தாயை மறந்து வெளிநாடு சொகுசில் பழகிவிட்டானா... 😢😢😢

    • @praveenarchu9348
      @praveenarchu9348 10 місяців тому +1

      What's Ur Age Brother

    • @lastfleece7944
      @lastfleece7944 10 місяців тому

      ​@@balamurali5376He is a tamilian who sorta betrayed his own tamil race by speaking in favour of sinhalese government which massacred tamil people

    • @sath2004
      @sath2004 9 місяців тому +1

      நீ உண்மை சொல்லு. நீ உண்மையான figure ஆ?

  • @commonman2091
    @commonman2091 9 місяців тому +7

    Chucker ah chucker nu dhana solvanga 😂😂

    • @narenkarthik3532
      @narenkarthik3532 9 місяців тому +10

      Avvaru chuk pannala nu prove pannitaaru bro

    • @muthuarasua2651
      @muthuarasua2651 9 місяців тому +4

      வயித்தெரிச்சல் போல....😅😅😅

    • @mrfx7011
      @mrfx7011 9 місяців тому +1

      Cry more 😂

    • @nishquest
      @nishquest 9 місяців тому +3

      சீமானை ஆமை கறி என்று தானே சொல்வார்கள்!! 😅

    • @commonman2091
      @commonman2091 9 місяців тому +1

      @@nishquest aama avan aama kari dhan😂😂 idho ivan maanga kari

  • @MercedesBenz250
    @MercedesBenz250 10 місяців тому +16

    he is not an Eelam Tamil. He is of Indian Tamil descent. We Sri Lankan Tamilians do not support him. hope his film doesn't run and it won't run in europe boycott
    🇱🇰🇩🇪

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 10 місяців тому +7

      போர் முடிந்தது..
      ஜெர்மனி வாழும் ஈழ தமிழன் எப்போ இலங்கை தாய் தீவு திரும்புவான்.. இல்லை தாயை மறந்து ஜெர்மனி சொகுசில் பழகிவிட்டானா... 😢😢😢

    • @MercedesBenz250
      @MercedesBenz250 10 місяців тому +1

      @@vijayaprabu6669
      I was born in Germany and have never been to Sri Lanka. I think it never will.
      🇱🇰🇩🇪

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 10 місяців тому +8

      @@MercedesBenz250 you have no rights to talk about people in Sri Lanka...

    • @ItIt30
      @ItIt30 10 місяців тому +1

      Eelam tamil? 🤣🤣Where you came from??? Don't you know your history? DONT YOU KNOW WHO YOU ARE??????

    • @ItIt30
      @ItIt30 10 місяців тому +2

      You are enjoying India Tamil's hard earned INCOME for the nation!!!