அப்படீங்களா சார்வாள் முஞ்சா அந்த பாண்டே விடம் நீங்கள் மண்டியிட்டு ஐயா பாண்டே சார்வாள் நீங்கள் பாண்டேவுக்கு பிறந்தீர்களா ? அல்லது மனிதருக்கு பிறந்தீர்களா ? னு கேட்டு சொல்லும்வோய்😂😂😂😂
அப்படியா நீங்கள் சொல்லும் அந்த சார்வாள் பாண்டே விடம் ஐயோ நீங்கள் பாண்டே வுக்கு பிறந்தீர்களா? அல்லது மனிதருக்கு பிறந்தீர்களா னு கேட்டு சொல்லும்வோய் 😂😂😂😂
வார்த்தைக்கு வார்த்தை இந்தியா ஒரு நாடு அல்ல என்று சொல்லும் கேள்வி கேட்பவன் மீது தேச விரோத வழக்கு தொடுக்க விரும்புகிறேன். அது logical end வருமா. விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
இது போல பேசினால் சட்டம் என்ன சொல்கிறது என தெரியவில்லை. ஆனால், குற்றம் என சட்டமே சொன்னாலும், வழக்கறிஞர்களும், அவர்களைவிட அதிகமாக நீதிபதிகளும் அந்த சட்டத்திற்கு புதுப்புது அர்த்தங்கள் சொல்லி, வழக்கை ஊற்றி மூடுவார்கள். நீதிபதி பதவிகள் நாங்கள் போட்ட பிச்சை என திமுக பேசியதற்கே கண்டு கொள்ளாமல் விட்ட நீதிபதிகள்தானே. தவிர, India shall be Union of States என அரசியல் சட்டத்தில் உள்ளதற்கு பிரிவினைவாத நோக்கில் தவறான அர்த்தத்தை பரப்புகிறார்கள் என தெரிந்தும், அதை அரசு இன்னமும் மாற்றாமல் விட்டிருக்கிறது. இப்படிப்பட்ட "தாராளமய' நாட்டில் என்ன வேண்டுமானாலும் பேசலாம், யாருக்கும் தடை கிடையாது.
நெறியாளர் அடம் பிடிக்கிறார். இன்னும் பயிற்சி தேவை. சுணக்கமான வார்த்தைகளை கற்றுக்கொண்டு தேவையான சமயத்தில் உணர்ச்சிகரமான தோரணையில் வெளிப்படுத்துவது பார்வையாளர் சுவாரசியத்தை கூட்டுவதோடு எதிர்தரப்பின் பதிலையும் எளிதாக பெறலாம். வாழ்த்துக்கள் ஜெய்லானி. 👏🏽👏🏽👏🏽
@@govardhanthorali588இங்கு ஊடகங்கள் திமுக அல்லது அதிமுக என ஏதாவது ஒன்றை சார்ந்து இருந்தே பழக்கப்பட்டவை. J ஊடகங்களை ஒட்டு மொத்தமாக ஒதுக்கியதால் திமுக அவற்றை குறைந்த விலையில் அள்ளிச் சென்று விட்டது.
தமிழகத்தில் முன்பு ஒரு நேரத்தில் "sylvania laxman" என்ற பல்பு நிறுவனம் இருந்தது , பிறகு அது மூடப்பட்டு விட்டது . ... அதற்கான காரணம் அப்போது தெரியவில்லை . ...இப்போது புரிகிறது .... புதியதாக ஒரு பல்பு உற்பத்தி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது ... அதன் பெயர் "பாண்டே பல்பு உற்பத்தி நிறுவனம் " ... தமிழ்நாட்டில் உள்ள உபி ஊடகங்கள் அனைவரும் இந்த நிறுவனத்திடமிருந்துதான் பல்பு வாங்கிவருகிறார்கள்..... இந்த நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்கள் பெயர் பின்வருமாறு .... தேவேந்திரன், சங்கர சர்மா, gobinath, மாதேஷ், தினேஷ், மற்றும் இந்த நேர்காணலில் வந்த நெறியாளர் ..... இன்னும் பலர் ....
அற்புதமான விளக்கம் அழகான எடுத்துக்காட்டு பாண்டே பேச்சுத் திறனுக்கு வீடு இல்லை வாழ்த்துகிறேன் பாண்டி ஜி உங்கள் திறமை மேலும் மேலும் ஓங்குக பாரத் மாதா கி ஜே
I agree with the statements. We can reduce most of the wasteful expenditures in our country. There is only one thing : the election commission should function independently. It should not side any government.
கனிமொழிக்கு பேச தெரியாது, நல்லது தெரியாது, இந்திய கோடியின் வண்ணம் தெரியாது, கேவலமா மற்ற நாட்டு கொடியை நம் நாட்டின் விண்வெளி நிறுவனதின் வெற்றி விழாவில் பதிவிட்ட தவறை கூட ஒற்றுக் கொள்ளாமல், சீனா என்ன எதிரி நாடா? அப்படினு முட்டாள் மாதிரி பேசியதை நாங்கள் மறக்கவில்லை. அதே போல் தான் அவரின் எல்லா கேள்விகளும். மூளை இல்லாத பிணம் தின்னிகள்.
பாண்டே ஜி. ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றிய சரியான விளக்கம். உங்களை மாதிரி சரியான விளக்கம் கொடுக்க இந்தியாவில் வேறு யாரும் இல்லை. உங்கள் சரியான கருத்துக்களை கேட்டு இந்த தமிழ் மக்கள் திருந்த வேண்டும்.
Poor show by the Anchor . All outdated ideas promoted by retrograde elements are highlighted by the Anchor. A small country like England has different climate. What is true of Wales is not true or England and Scotland and what is true of Ireland is not true of rest of United Kingdom. English is not the only language that is spoken in UK. The sub continent theory and vice versa theory are outdated and unacceptable. The Anchor requires re-education and his role model also requires the same.
தாங்கள் ஒன் இந்தியா என்ற பேர் கொண்ட ( பிரிவினை எண்ணம் கொண்ட) அன்னிய சிந்தாந்தம் கொண்ட ஊடகத்திற்க்கு தாங்கள் பேட்டி கொடுக்க வேண்டாம் என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர் அது உண்மையா பாண்டேசார்?
Very clear explanation about one country one Election concept. Hope now, the opposition parties have understood the advantages of one country one Election.
Well said, within tamilnadu we have multi lingual society co exist too. Every state similar situation too. Who preserves and respect their cultural values and adopt in life is always respectable.
ஒரு அரசியல் விஷயம் பற்றிய அறிவு நமக்கு வேண்டும் என்றால் பாண்டேவின் காணொளி பார்க்க வேண்டும். அப்போது தான் நாமும் இதை பற்றி மக்களிடம் விவாதிக்க முடியும்.
அருமை. பல திராவிடர்கள் திருந்துவார்கள். பாண்டேவின் பணி சிறப்பானது. மக்களின் பகுத்தறிவை தட்டி எழுப்பும் பணி, பல பெரியார்களை விட மேல். இவர் சொல்வதை கேட்டால் போதும். கண் திறக்கும். யாருமே பேசாத சொல்லாத நல்ல பகுத்தறிவு விஷயங்கள் இவர் சொல்வது.
அண்ணே அரசாங்கத்திடம் சொல்லி விஏஓ தாசில்தார் ஆர்டிஓ இவர்களுக்கெல்லாம் சம்பளம் கொடுக்கச் சொல்லுங்கள் ஏனென்றால் நாங்கள் அலுவலகம் சென்றால் ஒரு விவசாயியாக எங்களிடம் பணம் கேட்கிறார்கள்
Pandey was right. AG did not admit that the objective of demonetization was not achieved. As per the article title he starts with 'Even if...' So read as 'even if we consider your (opposition parties) claim that its objective was not achieved....'.
ஒரு மேதையை ஒரு முட்டாள் பேட்டி கண்டால் எப்படி இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டான பேட்டி!
Really fantastic
யாருடா மேதை
@@harishjayaraj3087அ😊😊😊
அந்த Pandey கிட்ட அடி வாங்கனுனே வருவீங்களாடா? 😂 தற்குறி 26:12
🤣🤣🤣🤣
அப்படீங்களா சார்வாள் முஞ்சா அந்த பாண்டே விடம் நீங்கள் மண்டியிட்டு ஐயா பாண்டே சார்வாள் நீங்கள் பாண்டேவுக்கு பிறந்தீர்களா ? அல்லது மனிதருக்கு பிறந்தீர்களா ? னு கேட்டு சொல்லும்வோய்😂😂😂😂
@@சூரியன்சூரியன் அப்போ பெரியார் பெரியார்னு தூக்கிப் பிடிக்குறவங்கள நீங்க பெரியாருக்கு பிறந்தீங்களா இல்ல மனிதனுக்கு பிறந்தீங்களானு தரங்கெட்டத்தனமா கேட்பீங்களா சார்வாள்!?
@@சூரியன்சூரியன்அப்போ பெரியார் பெரியார் என தூக்கிப் பிடிக்கும் திராவிடவாதிகளிடம் நீங்க பெரியாருக்கு பிறந்தீங்களானு கேட்பீங்களா சார்வாள்!?
@சூரியன்சூரியன் dai kundivizhya porantha kothadimai nathri muddalla tamila olunga yazhuthuda 😂 ongol kostiku oompa vanthutan 😂
தம்பி நீ படித்த ஸ்கூல்ல அவர் ஹெட்மாஸ்டர்டா தம்பி.....😂
avaru school la headmaster oru lady ahm 😂
Comedyah @@surya16842
போதுண்டா anchor நீ bulb வாங்கியது. எப்போதுமே உண்மையை பேசு புடிச்சத பேசுனா இப்படி தான். ....
நெறியாளர் இன்னும் நிறைய படிக்க வேண்டும் மேலும் வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும்
படித்து இருந்தால் வேறு வேலைக்கு போய் இருப்பார்!! இந்த வேலைக்கு இது போதும் என நினைத்து இருப்பார்!! பாதி நெறியாளர் தர்குறிதான்
என்றும் மோடி ஐயா வழியில்.
ஆமாம் ஆமாம் என்றும் நமக்கு மாட்டு சாணம் மாட்டு கோமியம் தான்
@@சுயபுத்திneenga inba-nidhi oda mutram eh kudichaadhan uiyr vaalavae mudiyum , appadidhana???
Excellent Speech Pandey Sir 🎉
Pandey super speech ❤
மிக அருமையான தெளிவான சிறப்பான முறையில் விளக்கம் கொடுத்தீர்கள் பாண்டே sir......
அப்படியா நீங்கள் சொல்லும் அந்த சார்வாள் பாண்டே விடம் ஐயோ நீங்கள் பாண்டே வுக்கு பிறந்தீர்களா? அல்லது மனிதருக்கு பிறந்தீர்களா னு கேட்டு சொல்லும்வோய் 😂😂😂😂
@@சூரியன்சூரியன்அவாள்கள் மனித பிரவி அல்ல அதையும் தாண்டி நண்பரே
❤❤
@@சூரியன்சூரியன்appo Sudalin um Avan marumagan um....Prashant Kishore Pandey kku pirandhavangala??? Adhukku dhan 375 kodi kududhu indha election kku pk Pandey saarvaal eh Bihar la irrundhu kuttitu vandhangala???😂😂😂
அருமை அருமை பாண்டே சகோதரரே தாங்கள் கூறிய கருத்து முற்றிலும் உண்மை தெளிவான விளக்கம் உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤
அப்படியே சாஷ்டாங்கமா காலில் விழுந்து நன்றி சொல்லி தொட்டு கும்பிடுமைய்யா😂😂😂😂
@@சூரியன்சூரியன் illa marina sudukadulla ookanthu vadai sapudavum 😂
@@gopalakrishnanchandran2364 ஒஒஒ அவனா நீ
சூரியன்சூரியன்...பாண்டே இவ்ளோ சொல்லியும் உன் பகுத்தறிவுக்கு புரியலைன்னா, உனக்கு திக தான், உன் ஆயுள் முழுதும். சூப்பர்.
வார்த்தைக்கு வார்த்தை இந்தியா ஒரு நாடு அல்ல என்று சொல்லும் கேள்வி கேட்பவன் மீது தேச விரோத வழக்கு தொடுக்க விரும்புகிறேன். அது logical end வருமா. விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
இது போல பேசினால் சட்டம் என்ன சொல்கிறது என தெரியவில்லை. ஆனால், குற்றம் என சட்டமே சொன்னாலும், வழக்கறிஞர்களும், அவர்களைவிட அதிகமாக நீதிபதிகளும் அந்த சட்டத்திற்கு புதுப்புது அர்த்தங்கள் சொல்லி, வழக்கை ஊற்றி மூடுவார்கள். நீதிபதி பதவிகள் நாங்கள் போட்ட பிச்சை என திமுக பேசியதற்கே கண்டு கொள்ளாமல் விட்ட நீதிபதிகள்தானே.
தவிர, India shall be Union of States என அரசியல் சட்டத்தில் உள்ளதற்கு பிரிவினைவாத நோக்கில் தவறான அர்த்தத்தை பரப்புகிறார்கள் என தெரிந்தும், அதை அரசு இன்னமும் மாற்றாமல் விட்டிருக்கிறது. இப்படிப்பட்ட "தாராளமய' நாட்டில் என்ன வேண்டுமானாலும் பேசலாம், யாருக்கும் தடை கிடையாது.
Pandey sir super.... Awesome answer
Pandey super speech......
East Indian company dialogue delivery vera level 19.08😂😂
Good and need for our country
மடையன் மாதிரி கனிமொழி சொன்னாங்க... துணை கண்டம்... என்னடா... உலர்ற...
The anchor is not matured enough and also not fully prepared for the interview.
Pandey rocked anchor shocked
நெறியாளர் அடம் பிடிக்கிறார். இன்னும் பயிற்சி தேவை. சுணக்கமான வார்த்தைகளை கற்றுக்கொண்டு தேவையான சமயத்தில் உணர்ச்சிகரமான தோரணையில் வெளிப்படுத்துவது பார்வையாளர் சுவாரசியத்தை கூட்டுவதோடு எதிர்தரப்பின் பதிலையும் எளிதாக பெறலாம். வாழ்த்துக்கள் ஜெய்லானி. 👏🏽👏🏽👏🏽
இவர்கள் எல்லாம் பத்திரிகையாளர்களே கிடையாது இந்திய சித்தாந்தத்திற்க்கு எதிரானவர்கள் என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர் அது உண்மையா புரோ?
உண்மை. Made in, by, for Loyola.
திராவிட சித்தாந்தம் பேசினா பத்திரிக்கையாளரா. என்ன பகுத்தறிவு
@@govardhanthorali588இங்கு ஊடகங்கள் திமுக அல்லது அதிமுக என ஏதாவது ஒன்றை சார்ந்து இருந்தே பழக்கப்பட்டவை.
J ஊடகங்களை ஒட்டு மொத்தமாக ஒதுக்கியதால் திமுக அவற்றை குறைந்த விலையில் அள்ளிச் சென்று விட்டது.
Well done Panday sir. Excellent Explanation
Pandey sir good speech
பாண்டே கொடுக்கும் அதிரடி பதிலுக்காகவே தேடி தேடி நேர்காணல் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது... என்னை போல பலரும் இருப்பார்கள் என்று நம்புகிறேன்
முதலில் கேள்வி கேட்க தெறியவில்லை😂
பரம்பரைக் கொத்தடிமை என வீரமுடன் ஒப்புக்கொள்ளும் திராவிடம் வார்த்தெடுத்த பிள்ளைகளுள் ஒரு பிள்ளை..! நாம் தமிழர்..!!
தமிழகத்தில் முன்பு ஒரு நேரத்தில் "sylvania laxman" என்ற பல்பு நிறுவனம் இருந்தது , பிறகு அது மூடப்பட்டு விட்டது . ... அதற்கான காரணம் அப்போது தெரியவில்லை . ...இப்போது புரிகிறது .... புதியதாக ஒரு பல்பு உற்பத்தி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது ... அதன் பெயர் "பாண்டே பல்பு உற்பத்தி நிறுவனம் " ... தமிழ்நாட்டில் உள்ள உபி ஊடகங்கள் அனைவரும் இந்த நிறுவனத்திடமிருந்துதான் பல்பு வாங்கிவருகிறார்கள்..... இந்த நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்கள் பெயர் பின்வருமாறு .... தேவேந்திரன், சங்கர சர்மா, gobinath, மாதேஷ், தினேஷ், மற்றும் இந்த நேர்காணலில் வந்த நெறியாளர் ..... இன்னும் பலர் ....
Modi The Great ❤
மக்களவை தேர்தலுக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கும் யாரும் மாறி மாறி கூட்டணி அமைக்க முடியாது. அது தான் ஒரே நாடு ஒரே தேர்தல் நோக்கம்.
I am hosur i am telugu
Super 🎉
தம்பி உனக்கு அறிவு வளரவில்லை
'நரி'யாளன் ! நீ வேலை செய்யற ஒன் இந்தியா சேனல்கிட்ட ஒன் ஒன்றியா சேனல்னு மாத்த சொல்லு முதல்ல
👌
புதுசாக மாட்டி இருக்கும் ஆங்கர்?
அற்புதமான விளக்கம் அழகான எடுத்துக்காட்டு பாண்டே பேச்சுத் திறனுக்கு வீடு இல்லை வாழ்த்துகிறேன் பாண்டி ஜி உங்கள் திறமை மேலும் மேலும் ஓங்குக பாரத் மாதா கி ஜே
இவர்RSBமீடியா நிருபர் போலத் தெரிகிறார்
Anchor ன்னு சொல்லி ஒரு கோமாளி 😂
PANDAY SIR 👌
Sir super sir. Engayo poi tinga sir. Kadavul irrukan kumaru
" ஒரே நாடு ஒரே தேர்தல் " நாட்டிற்கு நல்லதே . கண்டிப்பாக நடக்க வேண்டும் .
நான் ஒரே நேரத்தில் MP, MLA க்கு ஓட்டு போட்டிருக்கிறேன். சின்ன பையன் நிருபர்.
My God! Pande ji all fire & brimstone!
Certainly a worthy successor to Cho.
பாண்டெ வேறு என்ன பேசுவார் என்று தெரிந்ததெ ஜெய் ராம் ஜெய் ஶ்ரீ ராம்
Channel name: Oneindia
Debate: is India one nation?
கம்பு தமிழ் உணவு
சாப்பிடுவது pizza
பதனீர் தமிழ் நீராகாரம்
அருந்துவது சோமபானம்
தமிழ் நமது மொழி
இந்தப் பையன் ஆங்கில வழி
I agree with the statements. We can reduce most of the wasteful expenditures in our country. There is only one thing : the election commission should function independently. It should not side any government.
கனிமொழிக்கு பேச தெரியாது, நல்லது தெரியாது, இந்திய கோடியின் வண்ணம் தெரியாது, கேவலமா மற்ற நாட்டு கொடியை நம் நாட்டின் விண்வெளி நிறுவனதின் வெற்றி விழாவில் பதிவிட்ட தவறை கூட ஒற்றுக் கொள்ளாமல், சீனா என்ன எதிரி நாடா? அப்படினு முட்டாள் மாதிரி பேசியதை நாங்கள் மறக்கவில்லை. அதே போல் தான் அவரின் எல்லா கேள்விகளும். மூளை இல்லாத பிணம் தின்னிகள்.
ஒரேதேர்தல் என்றால் கனிமொழிMPக்கு தேர்தலில் நிற்க மாட்டாரா?
ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் இந்தியா கூட்டணி சுக்குநூறாக உடையும். காரணம் : அனைத்தும் பொருந்தா கூட்டணி.
மக்கள் அடிக்கடி ஆட்டு பட்டியில் அடைக்கப்படுவதை 5 வருடங்களுக்கு ஒரு முறை என்று குறைத்து மக்களைபாதுகாக்கவே ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வரப்படுக்கிறது
என்ன பாண்டே அடிவாங்க புதுசா ஒருத்தன் சிக்கிடானா....😂😂😂😂 ஒரே ஜாலிதான் போங்க ❤😂😂
தற்குறி புன்.... நெறியாளர் ஆனால்.. இப்படி செருப்படி வாங்க தான் செய்வான்...
Sir neriyalar kulanthai avarai vidrunga
Clarity of Perception 🎉
பாண்டே ஜி. ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றிய சரியான விளக்கம். உங்களை மாதிரி சரியான விளக்கம் கொடுக்க இந்தியாவில் வேறு யாரும் இல்லை. உங்கள் சரியான கருத்துக்களை கேட்டு இந்த தமிழ் மக்கள் திருந்த வேண்டும்.
Amazing arguments by Rangaraj. Very clear explanation given by Rangaraj on every controversial point.
இந்த கனிமொழி அவர்கள் அடிக்கடி வட இந்திய ஆடையான சுடிதாரை ஏன் அணிகிறார்? இது என்ன தமிழர் கலாச்சாரமா?
என்னா அடி...பாண்டே சார் சூப்பர்
Poor show by the Anchor . All outdated ideas promoted by retrograde elements are highlighted by the Anchor. A small country like England has different climate. What is true of Wales is not true or England and Scotland and what is true of Ireland is not true of rest of United Kingdom. English is not the only language that is spoken in UK. The sub continent theory and vice versa theory are outdated and unacceptable. The Anchor requires re-education and his role model also requires the same.
I doubt whether the anchor has the capacity to understand your long explanation. He proves himself quite often that he is woodenheaded.
Very good interview - need same level of questions to dmk ministers - Ana ivanuga ketkamaatango
தாங்கள் ஒன் இந்தியா என்ற பேர் கொண்ட ( பிரிவினை எண்ணம் கொண்ட) அன்னிய சிந்தாந்தம் கொண்ட ஊடகத்திற்க்கு தாங்கள் பேட்டி கொடுக்க வேண்டாம் என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர் அது உண்மையா பாண்டேசார்?
Very clear explanation about one country one Election concept. Hope now, the opposition parties have understood the advantages of one country one Election.
Well said, within tamilnadu we have multi lingual society co exist too. Every state similar situation too.
Who preserves and respect their cultural values and adopt in life is always respectable.
One india one election's one law❤❤❤❤
Interviewer is very good. And the answers were even better.
மடையன் உருது பேசும் முஸ்லீம்ஸ் தமிழர என்னடா
பாண்டே அண்ணா நச் பதில்...
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஐந்து வருடத்தில் ஒரு முறை நடைபெறுவது அரசாங்கம் ஒரே கட்டமாக தேர்வு தேர்தல் நடத்துவதாக கூறவில்லை புரிதல் வேண்டும்
வருடத்தில் ஒரு முறை இல்லை : ஐந்து வருடத்தில் ஒரு முறை
Super Pandae sir. ❤❤❤
நெறியாளர் தம்பி இன்னும் தனது பொது அறிவை வளர்த்தி கொள்ள வேண்டும்.
Excellent Pandey as usual!!
Welcome sir...unga speech kettute irukalam
ஒரு அரசியல் விஷயம் பற்றிய அறிவு நமக்கு வேண்டும் என்றால் பாண்டேவின் காணொளி பார்க்க வேண்டும். அப்போது தான் நாமும் இதை பற்றி மக்களிடம் விவாதிக்க முடியும்.
தொடங்கும் முதல் வருஷம் கொஞ்சம் கூட, குறைய... பின் ரெகுலர்... நம்பவசதிக்காக...
சூப்பர் சார் 👍👍
Ji, don't show Newspaper clip,Pls show court order
Actually this people don't have knowledge or kidding us.... New paper cuts is proof ? Worst behavior....
Plz tell this truth
ஒரே நாடு ஒரே அரசியல் வருகிற காலத்தில் ஒரே உலகம் ஒரே தலைவர் அவதான் 666
Oneindia arasiyal is channel name. And it's against one India
Pavam anchor ennum konjam prepare pannirukalam kanimozhi avargal sonnathu unmai nu enga kelvi kettu nalla mattikittaru
We are support💪💪💪 Modiji government❤❤❤❤❤
ஒரே நாடு ஒரே தேர்தல் என்று சொல்வது தவறு
செய்வது சரி
ஏற்கனவே இருந்ததுதான்
குட்டையை குழப்பியர்வர்கள் இப்போ
கூப்பாடு போடுகிறார்கள்
அருமை. பல திராவிடர்கள் திருந்துவார்கள். பாண்டேவின் பணி சிறப்பானது. மக்களின் பகுத்தறிவை தட்டி எழுப்பும் பணி, பல பெரியார்களை விட மேல்.
இவர் சொல்வதை கேட்டால் போதும். கண் திறக்கும். யாருமே பேசாத சொல்லாத நல்ல பகுத்தறிவு விஷயங்கள் இவர் சொல்வது.
இன்று 61.01 % போல்லிங் ஆகியிருக்கு... பதில்... முடிந்தது...
East India! Super Pondey!
Best answer by pandey...
கலாச்சார சீர்கேடு வருமா?? இவன கொஞ்சம் அறிவுள்ளவள்னு நினைத்தேன்😮😮😮😂😂😂
Good anchoring
Keep it up and
Improve ur knowledge
You will become
Next pandey
Jeyalani is a good guy. Not like Nelson and co in oneIndia. He could even become another Pandey in near future
Super Pandeyji
Super pandey sir
அண்ணே அரசாங்கத்திடம் சொல்லி விஏஓ தாசில்தார் ஆர்டிஓ இவர்களுக்கெல்லாம் சம்பளம் கொடுக்கச் சொல்லுங்கள் ஏனென்றால் நாங்கள் அலுவலகம் சென்றால் ஒரு விவசாயியாக எங்களிடம் பணம் கேட்கிறார்கள்
அருமை அருமை அருமையான பதிவு
Anchor please get your facts correct before coming for interview with Pandey Sir. As usual Pandey Sir excellence. 🙌🙌🙌
ONE NATION ONE TAX need for us
OnoE. Good decision for people and country
Pandey rocks 🎉🎉
“Failure” and “objective not achieved” has two different meaning
Pandey was right. AG did not admit that the objective of demonetization was not achieved. As per the article title he starts with 'Even if...' So read as 'even if we consider your (opposition parties) claim that its objective was not achieved....'.
தர்குறி anchor
.
படி டா படி டா
Welcoming alike interviewers in mass to boost the patriotic people and "Nation First" thinkers
உங்கள்ட்ட அவர் மாட்டல அவர்ட்டதான் நீங்க மாட்நீங்க
பாண்டே ஸார் பையன் பாவம் ஸார்.
PANDEY ANNA MASS SPEECH