கரையான், மழைநீர், உப்புக்காற்று போன்றவற்றிலிருந்து அஸ்திவாரம் மற்றும் வீட்டை பாதுகாக்க முடியுமா?????

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • பிட்டு பிக்ஸ் கெமிக்கல் பெயிண்ட் அடிப்பதனால் உங்கள் வீட்டின் அஸ்திவாரம் மற்றும் சுவர் போன்றவை முழுமையாக உப்பு காற்று மழை நீரினால் பாதுகாக்கப்படுகிறது. கடல் பகுதி வயல் பகுதி செம்மண் பகுதி உப்பு மண் பகுதி போன்ற பகுதியில் வீடு கடை போன்றவற்றை கட்டும் பொழுது இந்த கெமிக்கலை அடித்துக் கொள்ளுங்கள் உங்களின் அஸ்திவாரம் மற்றும் வீடு முழுமையாக பாதுகாப்பாக இருக்கும்.தூத்துக்குடி திருநெல்வேலி இரண்டு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கட்டுமான வேலை ,பெயிண்டிங் ,பராமரிப்பு போன்ற அனைத்து வேலைகளையும் செய்து தருகின்றோம்
    கட்டுமான பொருட்கள் வேண்டுமெனில் எங்களுடைய .கடையான #Hike - India-Traders தொடர்பு கொள்ளவும்.ph - 97503 23512

КОМЕНТАРІ •