மகா சிவராத்திரி

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024

КОМЕНТАРІ • 180

  • @GreenlifeLife-dd7vk
    @GreenlifeLife-dd7vk 6 місяців тому +5

    மிகவும் திறமையான பெண் நீங்கள். இவ்வளவு கறிகளை இவ்வளவு வேலை என்று பார்க்காமல் செய்கிறீர்கள். இது ஒரு பெரிய திறமை தான்

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому +1

      வணக்கம் உங்கள். ஆதரவிற்கு என் பணிவான நன்றிகள் 💕💕💕🙏🙏🥰🥰🥰

  • @allisdarbar477
    @allisdarbar477 6 місяців тому +6

    அன்பு தோழி கெளரி மஹா சிவராத்திரி வாழ்த்துகள் மஹா சிவராத்திரி அன்று தங்களது அப்பா மறைந்தது மிகப் பெரிய புண்ணியம் அவர்களது ஆத்மா நேராக சொர்க்கத்தில் சிவபெருமானது காலடியில் சேர்ந்து இருப்பார்கள் இது நிச்சயம் அவர்களது ஆன்மா உங்கள் அனைவரது கூடவே நிழல் போல் இருந்து வழி நடத்துவார்கள் கண் கலங்க வேண்டாம் எப்பொழுதும் போல் உங்கள் சமையல் அற்புதம் அருமை நாவில் சுவை நீர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் ❤ 🥰🤗👍

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      வணக்கம் தோழி, உங்கள் ஆதரவிற்கு என்று என் பணிவான நன்றிகள் 🙏🙏🙏💕💕💕🥰🥰

  • @LADIES2023
    @LADIES2023 6 місяців тому +5

    12 years ago my father died on the Shivarathiri midnight and every year I go to temple. For all women their father is their hero and no one in the world could replace father’s love. I miss my dad. Thank you for this video you always inspire me 🌹

    • @missadventure7564
      @missadventure7564 6 місяців тому +2

      Yes! Father 👍🏽

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому +2

      Yes of course and thank you sooooo much for your support 🙏🙏🙏🙏💕💕💕🥰🥰🥰❤️

  • @niloofermohamedali9624
    @niloofermohamedali9624 Місяць тому

    May Your father rest on peace
    . What a wonderful dad WHATAWONDERFUL Daughter you are Gowrixthanks for sharing your menemorial day off your beloved dad.

  • @user-dy2it8xc7e
    @user-dy2it8xc7e 6 місяців тому +2

    சகோதரி கௌரி உங்கள் அப்பாவைப்பற்றி்ய கவலைகளைச் சொல்லி எங்கள் எல்லோரையும் கவலயில் ஆழ்த்திவிட்டிர்கள் அவருடைய ஆத்மா சாந்தி அடையும் உங்களைமாதிரி பிள்ளைகள் இருந்தால் . 😢❤️🙏🤗பகிர்ந்ததற்கு நன்றிகள்

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      வணக்கம் உங்கள் ஆதரவிற்கு என் பணிவான நன்றிகள் 🙏🙏🥰🥰🥰💕💕💕

  • @indranisivanathan3729
    @indranisivanathan3729 6 місяців тому +2

    உங்கள் சமையல் பார்த்து தான் நானும் எனது மகளும் சமைக்கிறனாங்கள் நான் யேர்மனியில் இருக்கிறன்

  • @mathidevi6221
    @mathidevi6221 6 місяців тому +2

    Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🪔🙏🏻

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      நன்றி நன்றி 🙏🙏🙏💕💕🥰😍😍

  • @Thanusha.tamil00
    @Thanusha.tamil00 6 місяців тому +2

    அப்பா எல்லா பெண் பிள்ளைகளுக்கும் முதல் முன்மாதிரியானவர். நானும் என் அப்பாவை ரொம்ப மிஸ் பண்ணுறன் அக்கா .ஆத்மா சாந்தி அடைய சிவனை வேண்டுகின்றேன்

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      நன்றி நன்றி 🙏🙏🙏💕🥰🥰

  • @ravindranathanshiyamalan8245
    @ravindranathanshiyamalan8245 6 місяців тому +7

    அப்பாவை இழந்தவரில் நானும் அப்பாவ ரொம்ப பிடிக்கும் ❤

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 6 місяців тому +2

    Gowri, such an emotional and inspirational video. I too cried when you cried remembering my Appa who is also no more with us. Your cooking skills are excellent Gowri. May your Appa,'s soul rest in peace 🙏

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      Thank you sooooo much 🙏🙏🙏🥰🥰💕💕💕😍

  • @shanthajeyarajan9924
    @shanthajeyarajan9924 6 місяців тому +3

    வணக்கம் கௌரி , அருமையான சமையல் . பெற்றவர்களின் இழப்பு ஈடுசெய்யமுடியாது. கவலை வேண்டாம், உங்கள் அப்பாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை மனதார வேண்டுகிறேன். நன்றி.

    • @missadventure7564
      @missadventure7564 6 місяців тому

      Yes, no one can replace appa's loss

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому +2

      வணக்கம் உங்கள் ஆதரவிற்கு என் பணிவான நன்றி நன்றி 🙏🙏💕💕💕🥰🥰

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 6 місяців тому +1

    இவ்வாறு எல்லோருடனும் கூடி சமைத்து உண்பது மகிழ்ச்சியானது, நாங்களும் திவசம் திதிக்கு குடும்பத்தினருடன் சேர்ந்து சமைத்து எல்லோருக்கும் குடுப்பம். உங்களுடைய அப்பாவின் ஆத்ம சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.

    • @gowriruban
      @gowriruban  5 місяців тому

      வணக்கம் நன்றி நன்றி 🙏🙏🙏💕💕🥰😊😊

  • @TamilinParis
    @TamilinParis 6 місяців тому +2

    அப்பாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் 👌❤️🌹

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      பணிவான நன்றிகள் 🙏🙏💕💕🥰🥰

  • @juliebrowniejimypeepsandfr9089
    @juliebrowniejimypeepsandfr9089 6 місяців тому +3

    அப்பாஉங்களை நேசிக்கிறேன் உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤❤❤❤❤

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      🙏🙏💕💕💕

  • @mannaafromheavenkitchen2664
    @mannaafromheavenkitchen2664 6 місяців тому +2

    Gowri sister you are very kind. கள்ளங்கபடமில்லா ஒரு பிள்ளை .இன்முகத்தோடு எல்லோரையும் அன்பாக அணைத்து நடக்கும்விதம்என்னைக் கவர்ந்தது. அகத்தின்அழகு முகத்தில்தெரியும் .கடவுள்உங்களை ஆசீரவதிப்பாராக.

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому +1

      வணக்கம் உங்கள் ஆதரவிற்கு என் பணிவான நன்றிகள் 🙏🙏🙏💕💕💕🥰🥰

  • @rojap3525
    @rojap3525 5 місяців тому +1

    Ungaluku appa அம்மா அவர்களின் ankkiragam கிடைக்கும் கடவுள் ungaluku thunayai இருப்பார் vaalga valamutan nallathe natakkum 🙏🙏🙏🙏👌

    • @gowriruban
      @gowriruban  5 місяців тому

      வணக்கம் உங்கள்ஆதரவிற்கும் , பணிவான கருத்திற்கு என் பணிவான நன்றிகள் 🙏🙏😍💕💕🥰🥰

  • @thamilinigajendren8839
    @thamilinigajendren8839 5 місяців тому +1

    Akka don’t worry because always appa is living with you in your heart and thoughts. Im sure he will watching you and blessing you.
    Really you are a strong lady. Thank you so much for sharing your wonderful memories of your appa with us 🙏🏻🙏🏻🙏🏻

    • @gowriruban
      @gowriruban  5 місяців тому

      Hi👋 thank you so much for your support and your kind comments 🥰🥰🥰🙏🙏🙏💕💕💕💕❤️

  • @ranjilekraj1661
    @ranjilekraj1661 6 місяців тому +3

    Hi Gowri
    What can I say? It's an impressive video, actually. Such a great woman you are ❤️♥️உங்களுடைய தாராள மனசிற்கு எல்லாமே நன்றாகவும் திருப்திகரமாகவும் முடிந்துவிட்டது. உங்களுடன் அண்ணாவும் கலந்து கொண்டது சிறப்பாக உள்ளது. அப்பாவின் ஆத்மா சாந்தி அடைய வேண்டிக்கொள்கிறோம் Gowri. Tc xxxx

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому +1

      வணக்கம் உங்கள் கருத்திற்கும் உங்கள் பணிவான ஆதரவிற்கும் என்றும் என் பணிவான நன்றிகள் 🙏🙏🙏🙏💕💕🥰🥰😍😍

    • @ranjilekraj1661
      @ranjilekraj1661 6 місяців тому

      @@gowrirubanI love ❤️ to watch more of your videos Gowri xxx

  • @LekhaChandrasekar
    @LekhaChandrasekar Місяць тому +1

    😊I really like your style of cooking. I feel like my family member.

    • @gowriruban
      @gowriruban  Місяць тому

      Glad to hear that🙏🙏🙏🙏😍😍😍💕💕💕🥰🥰💕

  • @Malar149
    @Malar149 6 місяців тому +3

    அருமையான சமையல். உங்கள் அப்பாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.❤❤❤❤❤❤

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому +1

      நன்றி நன்றி 🙏🙏🙏💕💕💕🥰🥰

  • @b.kayathri3374
    @b.kayathri3374 5 місяців тому +1

    உங்கள் அப்பாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்..
    ஓம் சாந்தி சாந்தி சாந்தி..

    • @gowriruban
      @gowriruban  5 місяців тому

      நன்றி நன்றி💕💕🥰🥰🙏🙏🙏

  • @vanikandeepan7049
    @vanikandeepan7049 6 місяців тому +1

    பார்க்கும் போது சந்தோஷமா உள்ளது. நானும் அழுது விட்டேன். ஓம் நமசிவாய 🙏

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      வணக்கம் உங்களையும் அழ வைத்துவிட்டேன்.மன்னிக்கவும் நன்றி நன்றி 🙏🙏🙏🥰🥰💕😍😍

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 6 місяців тому +2

    அப்பாவின
    ஆத்மா சாந்தி அடைய வேண்டுகின்றேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      வணக்கம் நன்றி நன்றி 🙏🙏🙏💕💕

  • @kittybala7951
    @kittybala7951 6 місяців тому +1

    Arumaiyana saapadu. Ellam appavum hero. Ennudaiya appavum maranam poitar 5 years mudhal. Ippavum appavai ninaikum pothu azhuven. Appavoda naan kooda close. Vaa vaa en devathaiyae paadal appavum and mahalum irukira paadal. Worry panna vendam. Appa eppavum ungaludaiya manathil eppavum irupar. Engae irunthaalum ungaludaiya achivements paarpar. ❤❤.

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      வணக்கம் நீங்கள் கூறியது போல் எல்லோருக்கும் முதல் hero அப்பா. என் அப்பா மட்டும் அல்ல, எல்லோருடைய அப்பாக்களுக்கும் பெரிய வணக்கம் 🙏உங்கள் ஆதரவிற்கு என்றும் என் பணிவான நன்றிகள் 🙏🙏🙏🥰🥰🥰🥰💕💕💕😍😍

  • @kavithagnanapaskaran3790
    @kavithagnanapaskaran3790 6 місяців тому +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்.கௌரி உங்கள் அப்பாவின் கதையைக்கேட்டவுடன் நானும் எங்கட அப்பாவை நினைத்து அழுத்திடன்.எப்பவும் அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். உங்களை நான் இருக்காது meet பண்ணனும்.

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому +1

      வணக்கம் 🥰வாங்கோ என் வீட்டிற்கு 💕💕🙏🥰உங்கள் ஆதரவிற்கு என்றும் என் பணிவான நன்றிகள் 💕💕🙏🙏🥰🥰

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 6 місяців тому +1

    Hi gowri அருமையான சாப்பாடு. கவலைப்பட வேண்டாம் அப்பா என்றும் உங்களோடு இருப்பார்.

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      வணக்கம் உங்கள் ஆதரவிற்கு என்றும் என் பணிவான நன்றிகள் 💕💕💕🙏🙏🥰🥰🥰

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 6 місяців тому +2

    Hi Amazing video your Best video congratulations 🙏🙏👍👍👍🌹❤️❤️❤️

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      Hi Thank you so much 🙏🙏🙏🙏💕💕

  • @punisounda6328
    @punisounda6328 6 місяців тому +1

    Sapadu super akka

    • @gowriruban
      @gowriruban  5 місяців тому

      Thank you so much 🥰🥰🥰💕💕🙏😊😊😊

  • @janakimurali4371
    @janakimurali4371 6 місяців тому +1

    Don’t worry Gowri. Your dad always with you. Delicious lunch. I like the way of cooking. Super 🎉

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      Ok thank you💕💕💕🥰🥰🙏🙏❤️

  • @neelathatchik5357
    @neelathatchik5357 5 місяців тому +1

    Don't worry about your father, he is always with you, his blessing always with you

    • @gowriruban
      @gowriruban  5 місяців тому

      Hi sorry for the late reply and thank you so much 🙏🙏💕💕🥰🥰🥰

  • @siventhapirapakaran9505
    @siventhapirapakaran9505 6 місяців тому +1

    ஓம் சாந்தி சாந்தி உங்களுடைய சமைய‌ல் என்க்கு மிகவு‌ம் படிக்கும். உங்களையும் பிடிக்கும் அக்கா.

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      பணிவான நன்றி நன்றி 💕💕💕🥰🥰🙏🙏🙏

  • @satheas26
    @satheas26 6 місяців тому +2

    👍👋

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      வணக்கம் நன்றி நன்றி 🙏🙏🙏💕💕🥰🥰

  • @eustacepainkras
    @eustacepainkras 5 місяців тому +1

    May your Appa's memory be a blessing. 🙏

    • @gowriruban
      @gowriruban  5 місяців тому

      Thank you kindly🥰🥰🥰💕💕🙏🙏🙏

  • @dhusikajen303
    @dhusikajen303 5 місяців тому +1

    Best and emotional vidéo ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @gowriruban
      @gowriruban  5 місяців тому

      Thank you sooooo much 💕💕💕🥰🥰🙏🙏

  • @preminim2903
    @preminim2903 6 місяців тому +1

    Hi sweetie, 🙏Happy Maha Sivaraathri. 👌👌👍👍👍Suuuuper cooking May his soul rest in peace 💐🪔🙏 I miss my Appa 😥

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому +1

      Hi Thank you sooooo much for your support 🥰🥰🥰🙏🙏💕💕😍

  • @mithulanathan3567
    @mithulanathan3567 6 місяців тому +1

    அருமையான சாப்பாடு aunty

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      நன்றி நன்றி 🥰🥰💕💕🙏🙏🙏

  • @juliatrajanayagam6935
    @juliatrajanayagam6935 6 місяців тому +2

    Don't worry acca appa's bleesing will be always with you.

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      Thank you so much 🙏🙏💕💕🥰

  • @s.m9141
    @s.m9141 6 місяців тому +1

    Super மரக்கறி சமையல் உங்கள் VDO பார்த்து அழுது விட்டேன் ,London வந்தால் உங்களை பார்க்கலாமா எனக்கு உங்களை பிடிக்கும்

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      வணக்கம் நீங்கள் எப்ப வந்தாலும் என் வீட்டிற்கு வாங்கோ? நன்றி நன்றி 🙏🙏💕🥰🥰

  • @ClanyArunVlogs
    @ClanyArunVlogs 5 місяців тому +1

    Hi akka nan ipo recent a than ungaloda videos pathudu varan nenga so sweet akka ungala enaku romba pudichirukku akka. Unga appa pathi pesum pothu enoda appa niyabakam vanthuchi so enn appa ipo enn kuda illa avanga Sri lankala irukkuraru enala paka mudiyatha sulnila so na ipo marrie panni indiala irukura. Enaku appa iruthum pakka mudiyatha nilama 😢😢😢😢 nenga kavala padathinga akka ungaluku kidachi irukkura husband inoru appa mathiri than god bless you & ur family. Nenga enga ellarukkum oru roll modal Akka ❤

    • @gowriruban
      @gowriruban  5 місяців тому +2

      வணக்கம் காலை வணக்கம் . உங்கள் message படித்ததும் மீண்டும் அழுது விட்டேன் . உங்களையும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது . உங்கள் ஆதரவிவிற்கு என் பணிவான நன்றிகள் . நீங்கள் எங்கே இருக்கிறீங்கள். உங்களை பார்க்க ஒரு தடவை வருகிறேன் . மீண்டும் நன்றி நன்றி 🙏🙏🙏🙏🥰🥰🥰🥰💕💕💕💕

    • @ClanyArunVlogs
      @ClanyArunVlogs 5 місяців тому

      @@gowriruban hi dr akka very good morning I’m so happy nenga enga veetuku varathu. nan india la thiricy la irukkuran nenga kandippa enga veetuku vanga. Vanthu nan ungaluku enn kaiyala samachi thara nenga sapdanum ok 👍

    • @gowriruban
      @gowriruban  5 місяців тому +1

      Wow🤩என்ன ஒரு அதிஸ்ரம் . நான் பெரிதாக அலைய வேண்டியது இல்லை . ஏன் என்றால் என்னுடன் கூட பிறந்த அக்கா thiricy யில் தான் இருக்கிறார். உங்களுக்கு தெரிந்திருக்கலாம் ... கண்டிப்பாக வருவேன் 😍😍அடுத்த வருடம் அக்கா மகனுக்கு கல்யாணம் நான் வருவேன் 🥰🥰

    • @ClanyArunVlogs
      @ClanyArunVlogs 5 місяців тому

      @@gowriruban ok akka vanga 🥰🥰😍❤️

  • @vasanthibala4394
    @vasanthibala4394 6 місяців тому +1

    Om Shanthi 🙏
    Very nice super sis good jobs ❤

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому +1

      Thank you so much 🙏🙏🙏💕💕🥰🥰❤️❤️

  • @user-jj6rv9zl3p
    @user-jj6rv9zl3p 5 місяців тому +1

    Very good 👍 take care ❤❤❤❤❤❤

    • @gowriruban
      @gowriruban  5 місяців тому

      Thank you! You too!💕💕💕🥰🙏🙏🙏

  • @srikandiah8222
    @srikandiah8222 6 місяців тому +2

    100% you're very lucky person Acca, ❤

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      Thank you so much 💕💕💕🙏🙏🙏🥰

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 6 місяців тому +1

    Dear Gowri sister ...please accept my condolences...yes parents are our everything to us when we were kids...then our husband and children become our world...but please take good care of yourself first.❤❤❤❤

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      Thank you so much 🙏

  • @mohanamohanasanthan7034
    @mohanamohanasanthan7034 6 місяців тому +1

    வணக்கம் கெளரி நல்ல தரமான மரக்கறிச்சாப்பாடு

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      நன்றி நன்றி🙏🙏💕💕🥰

  • @lakshmigantham297
    @lakshmigantham297 6 місяців тому +1

    ❤❤

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      💕💕🙏🙏🙏

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 6 місяців тому +1

    மஹா சிவராத்திரிக்கான சமையல் மிக அருமை சகோதரி. அப்பாவை பற்றி கூறியது கொஞ்சம் கண் கலங்கி விட்டது. 👌👌👍👍 from denmark

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому +1

      வணக்கம் என் மன்னித்து விடுங்கள். எனக்கு ஆதரவு கொடுத்து என் சமையல்களை பார்த்துக்கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும் எனக்கு மிகவும் முக்கியம். அதனால் என் எண்ணங்கள் , கருத்துக்கள் எல்லாவற்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் தான் என் அப்பாவை பற்றி சொன்னேன். நன்றி நன்றி 🥰🥰💕💕🙏🙏🙏🙏

  • @yaanvikakrishna7900
    @yaanvikakrishna7900 6 місяців тому +1

    ❤❤❤👌

    • @gowriruban
      @gowriruban  5 місяців тому

      🙏🙏💕💕💕🥰🥰🥰

  • @shanthasivapalan8674
    @shanthasivapalan8674 5 місяців тому +1

    Very good ❤

    • @gowriruban
      @gowriruban  5 місяців тому

      Thanks 😄🥰🥰🥰💕🙏🙏🤩🤩

  • @sakilarajmayu227
    @sakilarajmayu227 6 місяців тому +1

    Akka so nice . You are wonderful daughter to your wonderful Appa :) bdw you look so beautiful as usual and the food too ❤

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      Thank you so much 🙂🙏🙏💕💕

  • @user-qv9eg5pi6e
    @user-qv9eg5pi6e 6 місяців тому +1

    சிராத்திரி
    .சி
    சிவராத்திரி வாழ்த்துக்கள் அக்கா

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      நன்றி நன்றி 🙏🙏🙏💕💕🥰🥰

  • @kavithagnanapaskaran3790
    @kavithagnanapaskaran3790 6 місяців тому

    அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்.

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      நன்றி நன்றி 💕💕💕🙏🙏🥰🥰🥰🥰

  • @Jaffnagirlveiws
    @Jaffnagirlveiws 6 місяців тому +2

    Nice

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      Thanks💕💕💕🙏🥰

  • @gayajega5653
    @gayajega5653 6 місяців тому +2

    Don't worry appa always will you 😊take care

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      Thanks 💕💕💕🙏🙏🥰

  • @yoganvisvan8861
    @yoganvisvan8861 6 місяців тому +1

    Don’t worry Gowri you’re DAD Always with you 👍🙏🏿🙏🏿💐

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      Thank you so much 🙏🙏🙏💕🥰🥰🥰

  • @sudarshinis1547
    @sudarshinis1547 6 місяців тому +1

    I liked you videos

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      Thank you so much 🙏🙏🥰🥰💕💕

  • @ShaliniPrabaharan-ni9of
    @ShaliniPrabaharan-ni9of 6 місяців тому +1

    🙏🌷

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      Thank you so much 💕💕💕🙏🙏🥰🥰

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 6 місяців тому +1

    Super❤

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      Thanks 🔥🙏🙏🙏💕💕

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 6 місяців тому +1

    I like your cooking and your dress👍

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      Thank you so much🙏🙏🙏💕💕🥰🥰🥰

  • @vanimahen-gh8ob
    @vanimahen-gh8ob 6 місяців тому +1

    🙏🙏🙏❤

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      நன்றி நன்றி 💕💕💕🙏🙏🥰

  • @gayajega5653
    @gayajega5653 6 місяців тому +1

    Super👌

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      Thank you! Cheers!🙏🙏🙏💕💕💕💕

  • @renukamalasenathiraja5265
    @renukamalasenathiraja5265 6 місяців тому

    Akka u are great I don't know how to u work alone very very intelligent God bless you ❤

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      Wow, thank you🥰🥰🙏🙏💕💕💕

  • @vithyasamaiyallifestyle9923
    @vithyasamaiyallifestyle9923 6 місяців тому +1

    Super akka Super ❤❤

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      Thank you so much 🙏🙏💕💕💕🥰

  • @user-ct8hk3qt4d
    @user-ct8hk3qt4d 6 місяців тому +1

    சொல்ல. வார்த்தை இல்லை அக்கா. அப்பாவின். ஆன்மா உங்களை ஆசிர்வதிக்கும்

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      வணக்கம் நன்றி நன்றி 🥰🥰🥰🙏🙏💕💕💕

  • @tdancemovement
    @tdancemovement 6 місяців тому +1

    OM shanti !!
    I wonder how do you even do washing up ?? after this massive cooking !!

  • @langesveny
    @langesveny 6 місяців тому +1

    Unkalai parthu naanum aluthuvidan super samayal akka

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому +1

      ஓ…அப்படியா 😔உங்கள் ஆதரவிற்கு என்றும் என் பணிவான நன்றிகள் 🙏🙏🥰🥰🥰💕💕💕

  • @rajdayani3833
    @rajdayani3833 6 місяців тому +1

    உஙகளது அப்பாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றேன்.😢😢😢😢

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      நன்றி நன்றி💕💕💕🙏🙏🙏🥰

  • @sasikalaselvarajah6734
    @sasikalaselvarajah6734 6 місяців тому +1

    வணக்கம்.🙏
    உங்களுடைய அப்பாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.💐🙏

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      வணக்கம் நன்றி நன்றி 🙏🙏🙏💕💕

    • @missadventure7564
      @missadventure7564 6 місяців тому

      @@gowriruban He is with you Akka always.

  • @anusharajkumar4750
    @anusharajkumar4750 6 місяців тому +1

    Very nice

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      Thanks🙏🙏💕💕💕

  • @nimeldahdevadas9625
    @nimeldahdevadas9625 6 місяців тому +1

    Super sister 😊❤

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      Thank you 😊💕💕💕💕🙏🥰🥰

  • @narthanamahalingam9963
    @narthanamahalingam9963 6 місяців тому +1

    மிகச்சிறப்பு கௌரி 🙏

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      வணக்கம் நன்றி நன்றி 💕💕🥰🥰🙏🙏🙏

  • @Emi-bv9wv
    @Emi-bv9wv 6 місяців тому +1

    Gowriநல்ல மனசாரசாப்பாடு குடுத்தீங்களசாப்பாட்டை பார்க்க சாபிடணும் போல இருக்கிறது

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      வணக்கம் தீங்களும் எங்கள் வீட்டிற்கு வாங்கோ …நன்றி நன்றி 🥰🥰🥰🙏🙏💕💕💕

  • @madonajulius939
    @madonajulius939 6 місяців тому +1

    அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா என்னஎழுதுவதென்று தெரியவில்லை அம்மா அப்பா என்று சொன்னாலே அது ஒரு தனி ❤❤❤❤❤❤❤❤❤என்று சொல்லலாம்

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому +1

      வணக்கம் நாங்கள் நல்லாய் இருக்கிறோம். நன்றி நன்றி 🙏🙏🥰🥰💕💕💕💕

  • @sudarshinis1547
    @sudarshinis1547 6 місяців тому +1

    Can you post full veg meal recepie

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      Sure 😊🥰🥰🙏🙏🙏💕😍😍

  • @thuvathuva2525
    @thuvathuva2525 6 місяців тому +1

    Athma santhijadaija pirarththikkiren

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      நன்றி நன்றி🙏🙏💕🥰🥰

  • @dasidasi25
    @dasidasi25 6 місяців тому +1

    சண்முகம் அப்பாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому +1

      வணக்கம் நன்றி நன்றி 🙏🙏🙏💕💕💕🥰

  • @missadventure7564
    @missadventure7564 6 місяців тому +1

    அக்கா உங்களுடன் நானும் அழுதுவிட்டேன். எனது அப்பா வும் நன்றாக தான் இருந்தவர் திடீர் என என்னை விட்டு பிரிந்து விட்டார் . 3 மாதங்கள் முடிந்து விட்டது. இன்னும் என்னால நம்ப முடியவில்லை. நீங்கள் சொன்னது போல் நானும் மிகவும் குடுத்து வைத்தவள். அப்பாவும் தான். பிறந்ததில் இருந்து அப்பாவுடன் நிறைய காலம் இருக்கிறான் . கோவவறை என் அப்பா வுக்கு மிகவும் பிடித்த கறி. நான் சமைக்கும் போது நிறைய தடவை ஆசையாக செய்து குடுத்து இருக்கிறான். அதுவும் purple கோவா மிகவும் பிடிக்கும் அப்பாவுக்கு ..நல்ல சத்து என்று சொல்லுவார். இனி எப்போது அப்பாவுக்கு செய்து குடுக்க வாய்ப்பு கிடைக்கும் 😥

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому +1

      So sorry 😔உங்கள் அப்பா ஆத்மா சாந்திஅடைய வாழ்த்துக்கள் 🙏🙏🙏💕💕🥰🥰🥰

    • @missadventure7564
      @missadventure7564 6 місяців тому

      @@gowriruban Thanks Akka!

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому +1

      வணக்கம் உங்கள் அப்பாவிற்காக நானும் வணங்குகிறேன். உங்கள்ஆதரவிற்கு என்றும் என் பணிவான நன்றிகள் 🙏🙏🥰🥰💕💕💕

    • @missadventure7564
      @missadventure7564 6 місяців тому

      @@gowriruban மிகவும் அருமையான பதிவு. உங்கள் அப்பாவின் ஆத்மா சாந்தி அடைய நானும் கடவுளை பிராத்திக்கிறேன் 🙏🙏🙏

  • @subramaniamsarvananthan5622
    @subramaniamsarvananthan5622 6 місяців тому +1

    தயவுசெய்து அந்த கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கடலை போன்றனவற்றை சேர்த்து ஆக்கிய கறியை மீண்டுமொருமுறை முழுமையாக செய்து காட்டுங்கள்.

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому +1

      வணக்கம் கண்டிப்பாக உங்களுக்காக செய்து போடுகிறேன். உங்கள் ஆதரவிற்கு என்றும் என் பணிவான நன்றிகள் 🙏🙏🙏💕💕💕🥰🥰🥰

    • @subramaniamsarvananthan5622
      @subramaniamsarvananthan5622 6 місяців тому +1

      @@gowriruban நன்றி

  • @thuvathuva2525
    @thuvathuva2525 6 місяців тому +1

    Unkala paththu nankal aluthuddam

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      ஐயோ….உங்களையும் அழ வைத்திட்டேனா?😔😔 மன்னிக்கவும் 🙏🙏

  • @bavitharajendram3883
    @bavitharajendram3883 6 місяців тому +1

    Enkalukkillaya saappadu

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому +1

      நீங்களும் எங்கள் வீட்டிற்கு வாங்கோ…🥰🥰🙏🙏🙏💕💕💕

    • @bavitharajendram3883
      @bavitharajendram3883 6 місяців тому

      Nanri sister

  • @renukamalasenathiraja5265
    @renukamalasenathiraja5265 6 місяців тому +1

    Where is living your brother from Canada

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      My brother living in Montreal 🥰

  • @lukasben9155
    @lukasben9155 6 місяців тому +1

    அக்கா, உங்களுடைய videos பார்ப்போம். Time கிடைக்காததால் சில videos தான் comments பன்னிருக்கிறேன்.ஆனால் நீங்கள் இப்படி அழுது பார்த்தது இல்லை. அக்கா, நீங்கள் இறந்த நாளுக்கு செய்லீர்களா இல்லை திதி பார்த்து செய்வீர்களா?

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      வணக்கம் திதி பார்த்து தான் செய்வோம்.
      நன்றி நன்றி 💕💕💕🙏🥰🥰

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 6 місяців тому

    Hi sister ❤❤❤super sister ❤

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      Thank you so much💕💕🙏🙏🥰🥰

  • @neranjaneekanagalingam7868
    @neranjaneekanagalingam7868 6 місяців тому

    If crow get diarrhea you all responsable,,you give very spicy,,chilli food

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      🤣🤣🕊️🕊️🕊️

  • @asubramaniyarajah7525
    @asubramaniyarajah7525 6 місяців тому +1

    How do I contact you Akka.

    • @missadventure7564
      @missadventure7564 6 місяців тому

      I was thinking too, akka unkaludan naan kathaikalama?

  • @travelwithsong797
    @travelwithsong797 6 місяців тому +1

    ❤❤❤❤

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому +1

      🙏🙏💕💕💕🥰🥰