BT/BRTE counselling தாமதம் ஆகுமா ?

Поділитися
Вставка
  • Опубліковано 1 лис 2024

КОМЕНТАРІ • 7

  • @cpalani2582
    @cpalani2582 2 місяці тому

    இது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள நீட்டிப்பு ஆணை

  • @narayanasamy6939
    @narayanasamy6939 2 місяці тому

    2013 batch sa ma negative....po porpom

  • @revathitamil3411
    @revathitamil3411 2 місяці тому +2

    நான் திண்டுக்கல் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி னேன் மேம் கடந்த வருடம் ஊதியம் வழங்கி வந்தனர் இந்த வருடம் ஊதியம் வழங்க வில்லை?

    • @rameshchinnakannu526
      @rameshchinnakannu526 2 місяці тому +1

      நான் தர்மபுரி மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன்... இந்த ஆண்டு ஜுலை வரைக்கும் சம்பளம் வழங்கிவிட்டனர்... நீங்கள் உங்கள் தலைமை ஆசிரியரிடம் விசாரித்து பாருங்கள்... BEO அவர்கள் தான் தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் போடுவார்... உங்கள் வட்டத்தில் உள்ள BEO அலட்சியமாக உள்ளார் nu நினைக்கிறேன்... எங்கள் வட்டத்தில் உள்ள BEO மாத மாதம் சம்பளம் வழங்கி வருகிறார்...

  • @Dharani_28_103
    @Dharani_28_103  2 місяці тому

    Purila ma

  • @nani-cn7yu
    @nani-cn7yu 2 місяці тому +1

    Hello பணியிடகள் வேறு ஆசிரியர்கள் வேறு கடிதத்தின் பொருளை நன்குபுரிந்து விடுங்கள்.