“பையன் மாதிரி வளர்த்தோம்.. மொத்தமா Hack பண்ணிட்டான்..” ரூ.125 கோடி மதிப்பு சார் அது.. | PTD

Поділитися
Вставка
  • Опубліковано 14 тра 2024
  • “பையன் மாதிரி வளர்த்தோம்.. மொத்தமா Hack பண்ணிட்டான்..”
    ரூ.125 கோடி மதிப்பு சார் அது.. | PTD
    #PuthiyaThalaimuraiTV #madurai #softwarehacking #softwartheft #softwareemployee #hacking #electricmotors #electicvechiclebattery #chargingstation
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 212

  • @saranr8049
    @saranr8049 Місяць тому +124

    இந்த காலத்தில் திறமையானவரை தேடுறாங்க ஆனால் நம்பிக்கியானவரை மற்றும் நல்லவனை தேடுவதில் லை.

    • @kandy4848
      @kandy4848 Місяць тому +1

      Eppadidaa orivanai nambuvathu??

    • @ssn9072
      @ssn9072 21 день тому

      Any only ONE -- is available 😮

  • @sureshjcdm5811
    @sureshjcdm5811 Місяць тому +38

    யாரையும் முழுமையாக நம்ப கூடாது என்பதற்கு இது உதாரணம்.

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Місяць тому +60

    கம்ப்ளைன்ட் சீக்கிரமாக எடுத்து நடவடிக்கை எடுத்து தென்னிந்தியா தொழில் சங்கத்தை வளர்க்க வேண்டும் 😎🙏🙏

    • @murthyc3516
      @murthyc3516 29 днів тому

      என்னங்க தம்பி புரியாம பேசுறீங்க தமிழ்நாட்டு போலீஸ்காரங்க அயோக்கிய பசங்க முதல்ல போலீஸ்காரர்களை புடிச்சு ஜெயில்ல போடணும்

  • @SELVIyyappANBU
    @SELVIyyappANBU Місяць тому +63

    அறிவுசார் சொத்துரிமை பிரிவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யலாமே

  • @sathiyanarayanadasarathan4964
    @sathiyanarayanadasarathan4964 28 днів тому +9

    "கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
    மாடல்ல மற்றை யவை." இது திருடமுடியாது என்றெண்ணியத்தியே திருடும் காலம் !
    அறிவுசார் சொத்துகளுக்கு எவ்வித பாதுகாப்பு இந்த நாடு அளிக்கும் என்பதை அறிந்து முன்பே செயல் பட்டு இருக்க வேண்டும் !

  • @BasuKaran-lb4mx
    @BasuKaran-lb4mx Місяць тому +47

    நீதி கிடைக்கும் வரை.. உன் குரல் ஒலிகட்டும்

  • @mstudio752
    @mstudio752 Місяць тому +13

    லஞ்சம் இல்லாமல் எந்த காரியம் நடக்கும்... எங்கும் ஊழல்...CBI, CBCID அல்லது மேல் முறையீடு செய்யுங்கள் 😢😢😢

  • @VijayKumar01234
    @VijayKumar01234 Місяць тому +49

    பொதுவா software companyன் தாரக மந்திரமே: Software employeeய depend பண்ணி இருக்கக்கூடாது. Latest update வரைக்கும் documents இருக்கணும், secured backups இருக்கணும், mainஆ software access security இருக்கணும். Access restrict பண்ணிருக்கணும். இதெல்லாம் கூட தெரியலையா?

    • @TamilDhevadhaiTharunya
      @TamilDhevadhaiTharunya Місяць тому +16

      bro , enaku therinju he(siva ) is the head bro , so he has access to Amazon Web Services password (which is server and database storage service by Amazon) so he has some inside and outside members involved in it as well. The happened in Accenture in 2016 as well. What will he do if the head himself is greedy?. If someone is clever that too in Ethical hacking, what will you do?. Even 85 crores people's Aadhaar data has been hacked last year !!! I'm a software developer bro so I know the depth of it and i can guess how he might have stolen it. Even they have arrested him they can not recover the software because he might have modified the software and got an new Software patten. He will be having huge Customers who can spend crores to bail him out. For your understanding facebook, twitter both are same but the UI is different. So catching the culprit is waste of time ,that's why he(siva) has come back

    • @gopalakrishnan9808
      @gopalakrishnan9808 Місяць тому +5

      ​@@TamilDhevadhaiTharunya ,தெளிவான விளக்கம் நண்பா🎉

    • @tamilmission7406
      @tamilmission7406 Місяць тому +3

      @@TamilDhevadhaiTharunya Super explanation with field knowledge.

    • @TamilDhevadhaiTharunya
      @TamilDhevadhaiTharunya Місяць тому

      @@gopalakrishnan9808 thanks bro

    • @TamilDhevadhaiTharunya
      @TamilDhevadhaiTharunya Місяць тому

      thanks bro

  • @riyazzoya
    @riyazzoya Місяць тому +48

    வேலைக்காரன வேலைக்காரனா வச்சிருக்கனும். Emotional idiotஆ இருந்தா வேதனையும் சோதனையும் தான் வரும்.

  • @Flurry707
    @Flurry707 Місяць тому +56

    சாப்டு வேற வெல பாக்குற போலீஸுக்கு சாப்ட்வேர் நா என்னனு தெரியாது.

  • @Let_there-be-light
    @Let_there-be-light Місяць тому +19

    Software திருடினான? Back up illaiya. Ella password ம் கொடுத்துட்டு நீங்க என்ன பன்னுறிங்க

    • @Share.Vibes.
      @Share.Vibes. Місяць тому +1

      Mothevi own idea thiruddu naye .... Venna

    • @subramanianmc202
      @subramanianmc202 21 день тому

      100% நம்பிக்கை வைத்ததின் பலன்.

  • @user-bc1po1he5f
    @user-bc1po1he5f Місяць тому +21

    இந்த கம்பளைட்டை உடனே எடுக்க வேண்டும் .

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Місяць тому +19

    இத மொழிமா பல பேரோட வளர்ச்சியை பாதிப்படைகிறது இதை சீக்கிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @HARISHRAJ-ih5yq
    @HARISHRAJ-ih5yq Місяць тому +5

    thats true india depending 80%china and 20% USA , we also want indogenious home mede EV charge station, i request to TN and indian govt to take action against thive engener, this kind of dogs are decresing our economy growth

  • @chanthini5408
    @chanthini5408 26 днів тому +4

    சூப்பர் பையன், கடந்துங்கடா செல்லத்தை அமெரிக்காவுக்கு அடுத்த பிச்சை அவன்தான்

  • @UdayakumarNalinasekaren
    @UdayakumarNalinasekaren Місяць тому +5

    கேக்கற கேள்விக்கு ஏறுக்கு மாறா பதில் சொல்றாங்க அந்தப் பொண்ணு. இது சும்மா பரபரப்பை கிளப்பும் விடியோ. இரண்டு பக்கமும் விசாரிக்கணும். சும்மா ஒரு காலி PC board காமிச்சு கத்துகிறார்கள். அதுல பாதி காம்பொன்னட் காணமே?!
    EV சார்ஜிங் மென்பொருள் மதுரையில தயாரிச்சாங்கன்னு சொல்றதை ஒத்துக்கலாம். ஆனா இவங்களப் போல உலகம் முழுக்க நிறைய டீம் இருக்குங்கறதையும் யோசிக்கணும்ல

    • @iyyappansubramani5855
      @iyyappansubramani5855 28 днів тому +1

      Loosssuuu ppppuuunnnnddddaaaa nee full ah therinchukitu comment pannu

  • @karthi8747
    @karthi8747 Місяць тому +11

    Company chairman and director pesaratha paatha 125cr worth mathiri theriyalae..marketing strategy oh?? Saptaware eh? 😮

    • @RahulMyLeader
      @RahulMyLeader 28 днів тому

      இது டக்கர் கம்பெனிக்கு விளம்பரம் யுக்தி. பேக் அப் இல்லாம சாப்ட்வெர் டெவலப் பண்ணுநீங்களா? ஹார்ட் டிஸ்க்ல ஒரு பைட் டேட்டா இன்செர் பண்ணினாலும் உடனே CLOUD ல அப்டேட் ஆகிடும் இந்த காலத்துல. இது விளமபர கம்பளைண்ட் என்று தான் வாங்க மறுக்கிறார்கள் என்று நினைக்கிறன்.

    • @varahiamma5129
      @varahiamma5129 27 днів тому

      முன்பு இவர்கள் 20 லட்சம் என்றார்கள் இப்போது 125 கோடி என்கிறார்கள் தவறு ஊடகமா தலைவர்கள் பொய் செய்தி பரப்புகிறார்கள்

  • @goodthingschangeyourmind3356
    @goodthingschangeyourmind3356 28 днів тому +2

    Did you have a patent right, take him to court and claim the equal software amount?

  • @arundeva21-05
    @arundeva21-05 Місяць тому +10

    Ethu news Mari Ella. Vilambaram Mari eruku. Ayi media yangala vachi comedy kimedy palalaye

  • @vijaya8893
    @vijaya8893 Місяць тому +6

    டிஜிட்டல் உலகம் விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்தாலும் எத்தனை தான் டெக்னாலஜி வளர்ந்திருந்தாலும் ஒரு தனிமனிதனிடம் நல்ல பண்புகள் இல்லை என்றால் இப்படித் தான் நடக்கும் ஆக மனிதன் தான் முதல் சாப்ட்வேர் அந்தக் கருவி சரியாக இயங்கவில்லை என்றால் அடித்தளமே ஆட்டம் கண்டு விடும் எந்த வருடம் என்று ஞாபகம் இல்லை அநேகமாக 2004 இருக்கலாம் அனைவருக்கும் தெரிந்த செய்தி தான் அமெரிக்கா வா ஞாபகம் இல்லை உலகத்தின் அத்தனை முதலீடுகளும் இருந்தன ஒரு நபர் இளம் வயது தான் திறமைக்கு எல்லை இல்லை அத்தனை நுண்ணறிவு படைத்த மிக நல்லவர் தான் எனக்கு இந்த டெக்னாலஜி லாம் அவ்வளவாகத் தெரியாது கம்யூட்டரில் சரியான ஒரு பட்டனைத் தொடுவதற்கு மாறாக கை தவறி தவறாகத் தொட்டு விட்டார் அவ்வளவு தான் எல்லாம் போச்சி உலகம் முழுவதும் இதன் பாதிப்பு எதிரொலித்தது பாவம் அந்தப் பிள்ளை வருத்தத்தின் உச்சிக்கே சென்று உயிரையே விட்டு விட்டார் என்ன என்ன இது சொல்லக் கேள்வி இது ஒரு அந்நிய தேசத்தில் வசித்த ஒரு இந்தியர் மூலமாக பொருளாதாரம் படு வீழ்ச்சி கண்டது அந்த சமயத்தில் நன்றி வணக்கம் ஜெய் பவானி

    • @Thamizhan752
      @Thamizhan752 29 днів тому +1

      இந்த bla bla வ வேலை வெட்டி இல்லாதவன்தான் வாசிப்பான்

  • @sarav759
    @sarav759 Місяць тому +20

    Dont panic guys.. it is an advertisement!!!

    • @ytadltspv
      @ytadltspv 29 днів тому +3

      i thought so - but she's dragging the police into it . what will they gain if this turns out to be publicity stunt? their reputation will go

    • @mohammedasrafali6199
      @mohammedasrafali6199 28 днів тому

      As a digital marketer my thoughts also same😅

  • @praneshs4540
    @praneshs4540 Місяць тому +1

    Do you have any pattern right?

  • @kannumannu9618
    @kannumannu9618 Місяць тому +14

    மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை ஞாபகத்திற்கு வருகிறார்.

  • @gobinathd7456
    @gobinathd7456 28 днів тому +2

    By seeing her interview can understand that she is don't have technical knowledge.. that engineer may joined in another company .. that's why that company management may wants to punish that knowledgeable engineer..

  • @Creditnotmine
    @Creditnotmine 28 днів тому +2

    Kalisadainga...thiruduravan , kollaiyadikiravan ,ayokiyathanam panravan yellam , 5 yrs , 10 yes , 20 yrs , yenda ippadi Sapta Saapatuku Visvasam Vendama...
    (Sakkadainga yenna than pankarana irunthalum , Ariva irunthalum athu Velaya thaan kaamiku )
    Kettalum menmakkal menmakkaley... Avvai...🙏🙏

  • @vibescreations2316
    @vibescreations2316 Місяць тому +1

    namakku therincha basic computer knowledge vachi muchi mutta pesana unma nnu nambiruvanga pola....

  • @RevathyG-pm5rz
    @RevathyG-pm5rz Місяць тому +4

    Office employees ஐ சேக்கும் போது அந்த பையன் 🆔 கார்டு, முகவரி வாங்கலயா?

    • @rajurams4
      @rajurams4 29 днів тому

      Maybe , they are also duplicate...?

  • @RajkumarR-st9jc
    @RajkumarR-st9jc 28 днів тому +2

    நல்லா பயன்ண நிங்கா லாம் நம்பா பாடிங்கா இதுபோலா கேட்டா பையன் தான் நிங்கா நம்புவிங்கா அணுபுவியிங்கா 😂😂😂

  • @sumathyearnest4113
    @sumathyearnest4113 27 днів тому +2

    பாக்க பாவம் போல இருக்கான் பலே காரியத்தை பண்ணிப்புட்டானே படுபாவி

  • @Pavithra.radhakrishnan1
    @Pavithra.radhakrishnan1 Місяць тому

    These people trusted one guy a lot. Sad. It’s easy to put that guy behind bars provided the lawyers understand prove he was only an employee but if handled A to z what were these guys doing ? That’s sad.

  • @SWPCAD
    @SWPCAD Місяць тому +3

    AVAN PASSWORD POTA EDUKA THERIYATHA UNGALUKU APA EPDI 125 CR PROJECT ?

  • @FifthArima
    @FifthArima Місяць тому +2

    ivaru solraduthu sirippa iruku, avalo periya tech giants, conglomerates, tech unicrons la irundha local companies or students varaikum elarumey github/gitlab nu code repositories online dha veipanga, Ivanga ena na , software eh pochu nu polambitrukanga. which means they have had source code locally in one device ?If yes, truly pathetic.
    Itseem the chairman isn't that technically sound enough to realize this. First thing first they need to hire a proficient and experienced techno managerial guy to handle the folks under them . Pathetic and poor management.

  • @user-mz1nb2oe9l
    @user-mz1nb2oe9l 28 днів тому

    thats why in any start up owners trust is taken for granted.

  • @kingtamil-kd8it
    @kingtamil-kd8it Місяць тому +21

    நம்பிக்கை துரோகி

  • @D_eat
    @D_eat 25 днів тому +1

    Dont wry u get ur hardwork back ,prayers

  • @chitraam52
    @chitraam52 28 днів тому +1

    We should listen to the other side of the story.

  • @pmadu2000
    @pmadu2000 28 днів тому

    Where is the backup? Is he the CTO responsible for making all these decisions? Where are the other employees in this process? If no one else has access, it reflects a serious management oversight to maintain such an insecure environment. This situation suggests a significant lack of technical expertise; at the very least, a fundamental understanding of the basics should be expected.

  • @prabhumahadhev9996
    @prabhumahadhev9996 Місяць тому +14

    Nega pesura ethuvumaaa technical ah illaiyaaa pa

  • @SpArun-jg9dd
    @SpArun-jg9dd 28 днів тому

    Y Félix and savuku they have container at remote areas of tamil nadu y pls 🙏 😢

  • @silambarasanchinnappan8432
    @silambarasanchinnappan8432 29 днів тому +1

    அந்த போலீஸ் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்

  • @venkateshbharathi8192
    @venkateshbharathi8192 Місяць тому +2

    Dakkaru , Dakkaru ithutha ea ooruu 😂😂😂

  • @sathishkumar-lw2sl
    @sathishkumar-lw2sl 26 днів тому

    He might have coded some programs for the chip, company would have screwed it, thats why he took all the codes he wrote nd said bye, the way they're talking they don't have any technical stuff and show casing only the board. These people also trying to get the hardware imported from china and done some minor changes. Finally they showcased as if they developed from scratch..

  • @goBUG007
    @goBUG007 28 днів тому +1

    IF YOU GOT PATENT THEN DON'T WORRY.. ALSO REPORT TO IB ..

  • @Mahameru9
    @Mahameru9 25 днів тому

    These two persons want to benefit without knowing the company structure and function. The charging software has bexome common from cell phone ro ev vehicle. Not worth to be the owner of the company.

  • @barathvansh
    @barathvansh Місяць тому +1

    Still i dont understand what was stolen. It seems they doesn't explain properly what was stolen. This lady is blabbering lot of gas! One key employee left against their will who is knowledgeable in everything that these people doesnt know how to move further and blabbering doesn't solve anything. Instead of visiting the police and confising police, they have to hire another consultant and ask his help to restore and recover all the systems.

  • @bookat1848
    @bookat1848 Місяць тому +2

    Pavama tha irruku..
    But avlo important na epdi ivlo assault viteenga??

  • @user-gs5zq6zx8h
    @user-gs5zq6zx8h Місяць тому +1

    NDA singn பன்னினாரா? இருந்தால் அவர்மீது வழக்கு போடலாமே

  • @ravisell2549
    @ravisell2549 Місяць тому +6

    Ivala paatha oru professional ah theriyalaye

  • @goodfoodeverywhere
    @goodfoodeverywhere Місяць тому +1

    Both these people don't have any knowledge of software they are just investors. Security password should have been with you not him

  • @venkateshbharathi8192
    @venkateshbharathi8192 Місяць тому +6

    Advertisement 😂😂😂

  • @Dvegy4thejrwfhigeyewt..5563
    @Dvegy4thejrwfhigeyewt..5563 Місяць тому

    Adhu enna embedded board ah.

  • @krishnakanth007
    @krishnakanth007 28 днів тому +1

    Yeppa samy charging station machinery buisiness panringanu open a solla vendiya dane. Confirm avan vera company pogirupan illa sondhama start panna poyiruppan. Adhu ennada kannukutty lam solra avan enna mirugam a manushan dana da.Salary enna 30000-40000 kuduthutu nee mattum kodi kanakkula sambaricha.

  • @ungalilnaan3239
    @ungalilnaan3239 Місяць тому +7

    போலீஸ் பெண்களை மட்டும் தவறாக பேசுங்கள் ஒடனே action எடுப்பாங்க அக்கா 🤣🤣🤣.....போலீஸ் அல்லாது . வேறு பெண்களை தவறாகவோ இல்லை கற்பழித்தாளோ ஒடனே தண்டனை அல்லது ஏன் பணம் இருந்தால் விசாரணை கூட நடக்காது 🤦‍♂️......

  • @sivasubramanian8198
    @sivasubramanian8198 28 днів тому +1

    God will help you

  • @mskthefire31
    @mskthefire31 Місяць тому +3

    மெமரி கார்டுல காப்பி பண்ணி வைக்கவில்லையா 125 கோடி

    • @saranyaeswaran2750
      @saranyaeswaran2750 29 днів тому +1

      Softwares lam memory card la poda mudiyathu nga. It will be in more GBs.

    • @mskthefire31
      @mskthefire31 29 днів тому +1

      @@saranyaeswaran2750 அப்போ ஜிபிs சில் காப்பி பண்ணி போடுங்க🙄🙄🙄

  • @jkrjkr4242
    @jkrjkr4242 Місяць тому

    Going to Police is 200% waste of time, energy, fuel for body and vehicle, no: of phone calls , beg them and keep going regularly to police station.

  • @808praveen
    @808praveen Місяць тому +1

    1 :56 Pactory ?????? Hahahahah

  • @galaxytrust9413
    @galaxytrust9413 Місяць тому +1

    So sad

  • @user-5GFR
    @user-5GFR Місяць тому +13

    நமக்கெல்லாம்
    " சாப்பிடுவெயர்" எல்லாம் தெரியாது
    நமக்கு ஏதாவது
    "சாப்பாடுன்னா" சொல்லுங்க முயற்சி பண்ணி பாக்குறோம் 🤪

  • @kmk670
    @kmk670 28 днів тому

    Hack panni aduthavanga personal thirudura hackers yellaraiyum thookunga

  • @Vimaltonz
    @Vimaltonz Місяць тому +4

    making battery is 100% bad than using petrol and diesel

  • @anuarulhoneyhomes
    @anuarulhoneyhomes 28 днів тому

    Pattern rights வாங்கி இருப்பீங்க தானே

  • @SARAVANANK-lz3jz
    @SARAVANANK-lz3jz Місяць тому +1

    Itha solratha patha rendu per malayu thappu irruku nu ninaikaran...

  • @kmk670
    @kmk670 28 днів тому

    Enna panna engineering la ipo hacker ku thani corse vanthuduchi

  • @nagarajan1035
    @nagarajan1035 28 днів тому

    உழைப்பாளி நல்ல சம்பளம் கொடுதிறக்க வேண்டும்...

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 24 дні тому

    அது அவன் ready பண்ணின software ஆ இருக்கும், அவன் எடுத்துகிட்டான்.

  • @user-zd8uc9ns4d
    @user-zd8uc9ns4d 21 день тому

    ஓம் மேல் மலையனூர் Angalamman துணை

  • @panneerads4983
    @panneerads4983 29 днів тому +1

    Software neenga yen thirutamathiri vassingaaa.......

  • @RevathyG-pm5rz
    @RevathyG-pm5rz Місяць тому +6

    பேசாம அந்த பையனை கம்பெனி ஓனர் ஆக்கிட்டு நீங்க ராஜினாமா செய்ங்க

  • @KannanPrashanth
    @KannanPrashanth Місяць тому +1

    Simple ah loggin panni portal la password mathuga.

  • @pentesterlab9423
    @pentesterlab9423 24 дні тому

    வெளிநாட்டில் இருந்து hardware import செய்தது என்று சொன்னதில் லாஜிக் இருக்கு சாப்ட்வேர் எப்படி sir. இதுலே தெரிகிறது அந்த பையனை பழிவாங்க நாடகம். 125 கோடி நீ பார்த்தே.

  • @mrajutirupur
    @mrajutirupur 24 дні тому

    சார்ஜ் பண்ண மின்சாரம் எடுக்கிறதுக்கும் சூழல் சீர்கேடு வராதா

  • @jkrjkr4242
    @jkrjkr4242 Місяць тому

    Entha uru la police react pannaranga.

  • @krishnakanth007
    @krishnakanth007 28 днів тому +2

    Too much exaggeration

  • @tironshock
    @tironshock 28 днів тому +1

    Thirudan mattittaaan
    But ivungalukku software knowledge irukka mari theriala !!!!

  • @samokbaby
    @samokbaby Місяць тому

    India future police be serious work please 😡

  • @amaresanmurugesan8684
    @amaresanmurugesan8684 29 днів тому

    This company missed levels of password protection so that he easily hacked.

  • @P_RC_P_J
    @P_RC_P_J Місяць тому +1

    Electric vehicles are highly polluted

  • @sarul2687
    @sarul2687 Місяць тому

    Yemaaaa,, chennai la yella software currecta tax pay panranaaa,,😂😂😂 other state job kudukuran. Nee matum nattu valarchi velaivaipu pasuraa

  • @bairavaa4942
    @bairavaa4942 27 днів тому

    Software nu சொன்னிங்க ஆனா hardware kaaturinga🤔

  • @crosstalk125
    @crosstalk125 24 дні тому

    125cr? Adhuku tax kattureengala?

  • @Chennai...
    @Chennai... 17 днів тому

    எலக்ட்ரிசிட்டி க்கு மாறிட்டா எல்லாம் தூய்மை ஆயிவிடாது...நீ தேவையானது மட்டும் பேசு.... சைபர் போலீஸ் கிட்ட போய் கம்ப்ளைன்ட் கொடுக்கணும்

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Місяць тому +8

    தி மு க ஆட்சியில் தலைவர்கும் இதை புரிய போதிய அறிவு இல்ல... அரசு ஊழியர்கும் இல்ல 😮...

  • @valasamudram
    @valasamudram 28 днів тому

    இன்றைய பெரிய டூ வீலர் கம்பெனி இதே ஏமாற்றுவேலையை செய்தது

  • @user-vr6nx8ci3x
    @user-vr6nx8ci3x 26 днів тому

    Avanukku kudukkurathai kuduththa eillaththaiyum kuduppaan...

  • @balakrishnankamesh2044
    @balakrishnankamesh2044 26 днів тому

    Contact Software Police...🤔🤔🤔

  • @karunajisamigal
    @karunajisamigal Місяць тому

    Who

  • @RAVIDESIGNER-kl1gq
    @RAVIDESIGNER-kl1gq 24 дні тому

    Namba police ku Basic ah "CANVA" la photo edit pana theriyuma illa "KINEMASTER" la video edit panna theriyuma...😆😆😆😆 ivanga kitta poi software pathi pesina epdi theriyum???

  • @JESSICA-BABY-2023
    @JESSICA-BABY-2023 Місяць тому

    Computeral ah..😂😂

  • @vijayalakshmi1859
    @vijayalakshmi1859 28 днів тому

    Theaf hacker looks like MALAYALEEE😂 😂😂

  • @தமிழ்இனம்
    @தமிழ்இனம் Місяць тому +2

    Antha bord correct ah pudika therila

  • @jeyavj577
    @jeyavj577 26 днів тому

    Maathree epovummea maathree tha original ila😢

  • @Natraj_P
    @Natraj_P 28 днів тому

    150 கோடி எல்லாம் இருக்காது. 1000 கோடி ன்னு சொல்லிக்கவேன்.

  • @ssn9072
    @ssn9072 21 день тому

    Find your Competitors ?? 😮

  • @Ashok-eu5tr
    @Ashok-eu5tr 29 днів тому

    who ever worked for this video "avanga just complaint kuduka poirukanga.. antha employee photova expose panni enna panna poringa ? anyway successful la deframe panitinga.. end of the day neeyum oru employee.. hope karma do the rest" 💀

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk Місяць тому +1

    In north india the peoples will call Madrasi ate CHORWALA.

  • @cuteranjithsince1995
    @cuteranjithsince1995 Місяць тому

    😂😂😂 CR aha ma

  • @kjayaprakash3240
    @kjayaprakash3240 Місяць тому

    R & T nalla pannunga

  • @Karthik_Muthusamy
    @Karthik_Muthusamy 26 днів тому

    சாப்ட்வேர்னு சொல்லிட்டு பிசிபி போர்ட காட்டுற, எங்கள பாத்தா கூமுட்டை மாதிரி தெரியுதா ?? 😂

  • @premkuamr6343
    @premkuamr6343 26 днів тому

    First of all they cannot mfg DC chargers in residential area. Very very dangerkusm
    Well trained professionals need to be employed.
    First these people imported Chinese DC Chargers. Reverse engineered it and started mfg own DC charger
    DC chargers need 40-50kwh electricty . Very very dangeorus. If something malfubctions. If not made properly it can catch fire. This guy was aked to give training! To nornal intermediate pass people to make the chsrging system.
    Theywont know anything technically. Just teaching them practically. They will blindingly mfg it without knowing it will cauee instant death if not handled properly.