Це відео не доступне.
Перепрошуємо.

The last statement of vallalar(வள்ளலாரின் பேருபதேசம்).

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2018
  • This is the last statement of Thiru arutprakasa Vallalar.
    திருஅருட்பிரகாச வள்ளலாரின் பேருபதேசம்.
    சித்திவளாகம், மேட்டுக்குப்பம்.

КОМЕНТАРІ • 175

  • @blessings2428
    @blessings2428 3 роки тому +46

    1000 times watch also still make me watch and listen arul perum jothi thani perum karunai 🙏 andavare thayavu kattungal

  • @salikmdsalikmd1743
    @salikmdsalikmd1743 Рік тому +10

    அய்யா அவர்களை வணங்குகிறேன் 😍😍😍😍😍மனிதநேயம் மிக்க கடவுளே போற்றி

  • @user-up7iy8js7v
    @user-up7iy8js7v 3 роки тому +22

    திருஅருட்பாடல்.அனைத்திர்க்கும் தற்கால பேச்சுவளக்கில்.தெளிவானவிளக்கம் எழுதக்கூடிய தகுதிஉள்ளவர்கள் எல்லோரு புரிந்து வழிநடக்க.உதவியாய் இருக்கும்.திருஅருட்பாவை முற்காலதமிழ் சரியாக புரியவில்லை இக்காலவளக்கத்திர்கு பொருந்தமான விளக்கத்தை.நல்மனம் உடைய சான்றோர்கள் இப்பணியைசெய்தால் இக்காலத்தில் வாழும் மக்கள் தெளிவை உணர்ந்து நல்வழி நடக்க உதவியாய் இருக்குமே.எனஏங்கும் அன்பன் ..நன்றி.

    • @mary-si4hf
      @mary-si4hf 3 роки тому

      Aaam

    • @arasangraphics5922
      @arasangraphics5922 Рік тому

      Yes

    • @saravanaraja4302
      @saravanaraja4302 10 місяців тому

      வடலூர் முருகன் ஐயா பதிவுகளை பாருங்கள்

    • @TN32.Tamilarulagam870
      @TN32.Tamilarulagam870 6 місяців тому

      சேலம் குப்புசாமி ஐயா காணோளி பாருங்க

    • @revathysomu4823
      @revathysomu4823 6 місяців тому +2

      வார்த்தைகள் மாறும் பொழுது அர்த்தங்கள் மாறும், குருநாதரை மனதில் நிறுத்தி ஊன்றி படித்தால் அவரே நமக்கு உள் இருந்து உணர்த்துவார். சத்தியம்.

  • @baalibhaskar007
    @baalibhaskar007 3 роки тому +11

    Even if i am about to die I won't hesitate to listen it again, holding my last breath🤝

  • @kala665
    @kala665 3 роки тому +15

    Thank you Sir in bringing this Magical Ubathesam by Vallalar Swamigal in this short video..Definately it will reach for the youths to understand it with ease...🙏🙏🙏🙏🙏

  • @vengimani2421
    @vengimani2421 2 роки тому +2

    அற்புதம் அற்புதம் அற்புதம் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 👍👍🌹🌹

  • @bakthiugam4630
    @bakthiugam4630 3 роки тому +2

    தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
    நமது புதிய சேனல்
    பக்தி யுகம்
    அனைத்து ஆன்மீக நண்பர்களும் பார்த்து கேட்டு இன்புற்று தங்களின் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி நண்பர்களே வணக்கம்
    திருச்சிற்றம்பலம்.

  • @taejhasingh5819
    @taejhasingh5819 3 роки тому +10

    என் தகப்பனின் வார்த்தை ஒவ்வொன்றும் மாற்றறியாப் பொன்...
    இராமலிந்தார் மனத்தில் இராத சந்தோட நம
    இராமலிங்காய நம இராமலிங்காய நம !

  • @veeranithi
    @veeranithi 4 роки тому +2

    Thank s for uploading this video

  • @darvincyleonardo4006
    @darvincyleonardo4006 Місяць тому

    நன்றி! ஐயா 🙏

  • @vadivambigaimk7266
    @vadivambigaimk7266 4 роки тому +2

    Super video very very good 😋😊

  • @SuperThushi
    @SuperThushi 3 роки тому +1

    Great. Thank you guys for your great job.

  • @ramasamysundar3315
    @ramasamysundar3315 3 роки тому +8

    This video is helping me out from the stress. Thank you God for this experience.

  • @parthi6600
    @parthi6600 3 роки тому +8

    Awesome 3D animation & voice effort.. hatsoff you _/\_ ஓம் முருகா _/\_ ஓம் சரவணபவ _/\_

  • @sivaraman1442
    @sivaraman1442 2 роки тому

    இந்தப் பதிவு மிக அருமையாக இருந்தது உங்களுக்கு மிக்க நன்றி

  • @madhavaraj8593
    @madhavaraj8593 7 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏
    நன்றி குருவே
    🙏🙏🙏🙏🙏

  • @sugarnathvenket9694
    @sugarnathvenket9694 3 роки тому +1

    Thanks very Clean explanation

  • @SAI-hr9gy
    @SAI-hr9gy 3 роки тому

    நன்றி வாழ்க வளமுடன்

  • @rajashreerajan7274
    @rajashreerajan7274 5 місяців тому

    Thank you so much for spreading his teachings ❤❤❤

  • @Kamaraj-ds9gf
    @Kamaraj-ds9gf Місяць тому

    வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார் தைப்பூசம் 🙏🙏🙏🔥🔥திருவிழா நடைபெறும்

  • @puviarasan4250
    @puviarasan4250 3 роки тому +1

    மிக்க நன்றி ஐயா🙏

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 8 місяців тому +1

    What a great and clean soul??!!!??? ..

  • @selvabluemoon432
    @selvabluemoon432 3 роки тому +2

    Well done. Great work. Thanks for the efforts to make this video.
    Arut Perun Joythi, Arut Perun Joythi, Thani Perun Karunai, Arut Perun Joythi.

  • @sethuramanrajagopalan
    @sethuramanrajagopalan 2 місяці тому

    வள்ளலாரிற்கு மட்டும் நிழல் இல்லை இந்த அனிமேஷனில். அருமை

  • @pratheepm2546
    @pratheepm2546 4 роки тому +2

    Nice🙏👍

  • @chelvik3975
    @chelvik3975 3 роки тому

    Thanks a lot 😌

  • @gurumoorthy3765
    @gurumoorthy3765 4 роки тому +1

    Nice 👌

  • @anandhadhasan1097
    @anandhadhasan1097 Рік тому +1

    வள்ளலார் பாடிய திருப்பள்ளியெழுச்சி போற்றி

  • @sivasakthi440
    @sivasakthi440 4 роки тому +1

    நன்றி

  • @surendarbabu8148
    @surendarbabu8148 4 роки тому +2

    Very good

  • @venkatesansadasivan8982
    @venkatesansadasivan8982 Місяць тому

    அருமை!

  • @ruthranaagamvarmakkalai2107
    @ruthranaagamvarmakkalai2107 7 місяців тому

    Nanri

  • @rajanm04
    @rajanm04 3 роки тому +9

    Great work sir. Thank you. Give us more videos like this of vallalar. Feel very happy that he is really directly talking to us.

    • @vaithysannasie3494
      @vaithysannasie3494 3 роки тому +1

      A GREAT ATHMA IS VALLALAR. WE HAVE NOT FOLLOWED HIS PRINCIPLES AND TEACHINGS.WE ARE DEEPLY IMMERSED INWORDLY ACTIVITIES. OUR CHILDREN OUGHT TO HAVE BEEN TOUGHT THIS .

  • @harini3112
    @harini3112 3 роки тому

    thank u very much sir...

  • @sivaprasanna369
    @sivaprasanna369 3 роки тому +1

    Nandri ayya🙏🙏🙏

  • @OMPRAWINKUMAR
    @OMPRAWINKUMAR 4 роки тому +15

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @krishna5505
    @krishna5505 3 роки тому +1

    You are doing great job

  • @sriharijmuraliVichu96
    @sriharijmuraliVichu96 3 роки тому +1

    Arumai Prabhu.....

  • @karudangaming50
    @karudangaming50 3 роки тому +1

    Upload more videos like this buddy

  • @mayasanju4092
    @mayasanju4092 3 роки тому +8

    இந்த 3டி படம் முலு படம் இருந்தால் பதிவு இடுங்கள் ஐயா நன்றி

  • @prabhaprabharan477
    @prabhaprabharan477 6 місяців тому

    நன்றி குருதேவா

  • @yamunas7573
    @yamunas7573 3 роки тому +4

    Superb... But one request.. please try to simplify the language because lame persons like me want to reform but this is a little hard to understand.🙏🙏🙏

  • @kathir_9532
    @kathir_9532 Рік тому +1

    சத்விசாரம்:-உண்மையை (ஆண்டவரை🔥👑) விசாரித்தல்🧘🏻‍♂️🤔💭
    பரோபகாரம்:- என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில்
    தயவு! தயவு!! தயவு!!! . தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது❤
    16:29
    💛🤍🔥👑🙏🏻

  • @diyasri4979
    @diyasri4979 3 роки тому

    Nice

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 2 місяці тому

    அருட்பெருஞ்சோதி 🔥🙏💕

  • @vallalargnanapaadasaalai
    @vallalargnanapaadasaalai 4 роки тому +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @thamizhvanansubramani1634
    @thamizhvanansubramani1634 3 роки тому

    Nandri bro

  • @gnageshkumar
    @gnageshkumar 10 місяців тому

    🎉
    நன்றிகள்
    🎉
    உபதேசம்
    நன்று
    🎉

  • @ahdhithya622
    @ahdhithya622 3 роки тому

    மிக அருமை👌👌👌👌👌👌👌👌

  • @vetriselvi2879
    @vetriselvi2879 3 роки тому +1

    சமஸ்கிருத வார்த்தைகளை தவிர்த்து பதிவிடுங்கள்.வள்ளலார் ஐயாவை விரும்ப மாட்டார்.
    அருட்பெருஞ் சோதி
    அருட்பெரும் ஜோதி...

  • @munimalveerasamy5086
    @munimalveerasamy5086 3 місяці тому

    Supreme Light 🚨❤

  • @munimalveerasamy5086
    @munimalveerasamy5086 3 місяці тому

    Divine 🔥❤

  • @munimalveerasamy5086
    @munimalveerasamy5086 3 місяці тому +1

  • @nagarajant1906
    @nagarajant1906 2 роки тому

    Nantri Ayya

  • @rajakodik3195
    @rajakodik3195 3 роки тому

    Very good news

  • @devinarayanan5761
    @devinarayanan5761 3 роки тому

    Ayya thirumbavum thontrungal uruvai varuvai guruve

  • @udhaya6151
    @udhaya6151 4 роки тому +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @sairajendran5318
      @sairajendran5318 4 роки тому +1

      மருள் திரைகளை நீக்கி அருள் பெருஞ்சோதி ஆண்டவரை தரிக்கவைத்த அருட்பிரகாச வள்ளலார் பெருங்கருணை நம்மை சூழ்ந்து காக்க.

    • @sairajendran5318
      @sairajendran5318 4 роки тому +1

      இந்தக்காணொலியை தயாரித்து வழங்கிய ஆன்மநேயர்களுக்கு தலைவணங்குகிறேன். அவர்கள் வள்ளலாரின் பேரன்பிற்குரியவர்கள்.

  • @attitudealtitude6308
    @attitudealtitude6308 3 роки тому

    No words brother

  • @user-dk1fn3be9u
    @user-dk1fn3be9u 3 роки тому

    சிவாயநம ஐயா யாம் தாங்களிடம் உரையாட விரும்புகிறேன்

  • @vallalarsudhakar8588
    @vallalarsudhakar8588 3 роки тому

    அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் திருவடிகளே சரணம்!

  • @dhakshanamoorthy.a687
    @dhakshanamoorthy.a687 4 роки тому +4

    எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க!!!!

  • @SalaiAndavargalPillaigal
    @SalaiAndavargalPillaigal Рік тому +2

    "Salai'ku Andavar varuvar"..... it's been clearly mentioned its Meivazhi salai...so what are we waiting for?..the Andavar is there...if we go there just like swami ramalingam said, we also can achieve the sanmarkam and win death... practicing other then swami's last words are not going to help us win death...the people of Meivazhi are winning deaths, so can us❤

  • @RaviShankar-bs5bg
    @RaviShankar-bs5bg 3 роки тому +1

    Vallalar pirantha athey thediyil nanum piranthen.. 5-10-1986 shiridi sai babavin uyir bakthanaga valum.. Manithan..

  • @sumashg1638
    @sumashg1638 3 місяці тому

    Arulperum jothiye (kadavule) adaya markathe upadesicha arul prakasa Ramalinka vallalar pukal lokamenkum paravattum. Arulperum jothi Arulperum jothi Thaniperumkarunai Arulperum jothi❤❤❤❤❤❤

  • @elumalielumalu1064
    @elumalielumalu1064 3 роки тому

    THANKS GOD.

  • @DP-fd4id
    @DP-fd4id 2 роки тому +1

    Please English subtitles / explanation 🙏

  • @akshaykumar9236
    @akshaykumar9236 5 місяців тому

    Ayya sema ya iruku enaku intha mari video make pananum 3d Editior yaru avaru number venum pls reply..

  • @uday751
    @uday751 4 місяці тому

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏

  • @kumarraj3781
    @kumarraj3781 8 місяців тому

    Guruvea saranam ❤❤❤❤❤

  • @innerinspireinsights
    @innerinspireinsights 2 місяці тому

    Does anyone explain English or provide source about vallalar and arutperum jothi in English

  • @sivasticker6546
    @sivasticker6546 6 місяців тому

    🙏🙏🙏🙏

  • @thirumurugan6205
    @thirumurugan6205 4 роки тому +2

    🕉🕉🙏🙏🙏

  • @amouthaammu2543
    @amouthaammu2543 3 роки тому

    தொடரட்டும் உம து பணி

  • @munimalveerasamy5086
    @munimalveerasamy5086 3 місяці тому

    Mother earth 🌍🙏

  • @aztechzi
    @aztechzi 2 роки тому

    ஐயாவே !!!

  • @AnandKumar-gw2bs
    @AnandKumar-gw2bs 3 роки тому +1

    Great work. Graphics work is well appreciated. DEFINITELY NEEDED ONE VIDEO CONTENT. ARUT PERUM JOTHI IS THE TRUE GOD.

  • @pratheeshpratheesh5285
    @pratheeshpratheesh5285 2 роки тому +1

    வள்ளலார்....♥️

  • @kavithakavi29
    @kavithakavi29 23 дні тому

    ❤❤❤

  • @saranvlogz364
    @saranvlogz364 3 роки тому +1

    8.25 irunthu 10 vthu nimidathil varum arutperumjothi. enul irukum thiraivilagi.darisithen arutperum jothi..endru nan unarthen iraiva emperumane potri. arutperumjothi arutperumjothi thaniperumkarunai arutperumjothi...iraiva.neye ..karumai .pachai sivapu manjal.venmai.kalaputhirai..vilakidum arutperumjothi....

  • @s.vijayalakshmi7830
    @s.vijayalakshmi7830 3 роки тому

    🙏🙏🙏

  • @soniarao0618
    @soniarao0618 3 роки тому

    🙏

  • @munimalveerasamy5086
    @munimalveerasamy5086 3 місяці тому

    Love myself ❤️

  • @Priya-ql1oq
    @Priya-ql1oq 2 місяці тому

    Appa ❤️😘❤️😘

  • @sujathamohanraj1284
    @sujathamohanraj1284 Рік тому

    💫

  • @Shanmugasundaram-xd9fc
    @Shanmugasundaram-xd9fc Місяць тому

    I Like you ❤

  • @ajayvasanth3895
    @ajayvasanth3895 4 роки тому +1

    🤗😻❤️

    • @rajeshkanna9737
      @rajeshkanna9737 3 роки тому

      Ajuba happy to see u.good keep on listen samy songs & speech
      God bless u dear.

  • @Kalaivani-ik7nu
    @Kalaivani-ik7nu 2 роки тому

    😊😊😊😊😊

  • @ganesanr3553
    @ganesanr3553 3 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @harishankarb8121
    @harishankarb8121 Рік тому

    ஓம்

  • @healthyrecipeschannel5149
    @healthyrecipeschannel5149 3 роки тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    நன்றி!வாழ்க!!வளமுடன்!!!

  • @kaliyugakadavulmurugan4284
    @kaliyugakadavulmurugan4284 2 роки тому

    ஜோதி ஆண்டவர் வருகின்ற தருணம் 17.1.2022 தைபூசம் திரு நாளில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் ஆட்சியில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால் இவ்வுலகம் சுத்த சத்திய சன்மாக்கமாகும் முருகன் என்ற பெயரால் சத்தியத்தை எடுத்துரைப்பேன், அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

  • @rajeshkanna9737
    @rajeshkanna9737 3 роки тому +6

    Thanks sir for creating excellent video.A small request can u make ஞானசரியை( meaning for the lyrics) video.samy prescribed us to chant this gnanasariya songs daily.thanks sir

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr 4 дні тому

    ARUTPERUM JOTHI ABAYAM ARUTPERUM JOTHI ABAYAM ARUTPERUM JOTHI ABAYAM

  • @munimalveerasamy5086
    @munimalveerasamy5086 3 місяці тому

    Pirapanja Mahashakti Thai ❤

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 2 роки тому

    who recorded this Statement

  • @Dhamucaterig
    @Dhamucaterig 3 роки тому

    Eraiva nan sanmargathil enaiya அருள் purinthidu

  • @munimalveerasamy5086
    @munimalveerasamy5086 3 місяці тому

    Possible

  • @16bharathi.m94
    @16bharathi.m94 2 роки тому

    Udal silirthathu🙏🙏🙏🙏

  • @karthickw5959
    @karthickw5959 3 роки тому

    Arutperumjothi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲💥💥💥💥💮💮🌸🌸🌸🌻🌻🌺🌼🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @velusamys208
    @velusamys208 3 роки тому +1

    Arputbam Ayyaaaa