யாழில் இப்படி ஒரு சாப்பாடா | Jaffna Thirunelvely Lavin's Veg Restaurant | Ks shankar | Srilanka

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2022
  • #jaffna_shankar #thirunelvely #jaffna
    வணக்கம் உறவுகளே,
    நான் உங்கள் சங்கர் இது உங்கள் KS Shankar. இந்த காணொளி இலங்கையில் யாழ்ப்பணத்தில் திருநெல்வேலியில் எடுக்கப்பட்டது. இது அங்குள்ள lavin's சைவ உணவகம் பற்றியதாகும்.
    Location - Thirunelvely, Jaffna, Srilanka.
    Google Map Location -
    maps.app.goo.gl/ebHphFVXuBJZH...
    Mobile Number - 076 330 3030
    இதை பற்றி மேலும் அறிய இந்த காணொளியை முழுமையாக பாருங்கள்.
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR UA-cam Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Ks shankar Facebook - / location.dot.1
    Ks shankar Facebook Page - / ks-shankar-1. .
    Ks shankar Instagram - locationdot?igs...
    Ks shankar Tiktok - vm.tiktok.com/ZSJrYQVym/

КОМЕНТАРІ • 119

  • @suthathambyah6073
    @suthathambyah6073 2 роки тому +12

    சாப்பாடு பார்க்க நல்லாக இருக்கு , சுவையும் நன்றாக உள்ளதாக சொல்லி விட்டீர்கள். விலை அதிகம் போலத்தான் இருக்கு. காணொளிக்கு நன்றி தம்பி 🇨🇭

  • @harshanidilrukshiperera9752
    @harshanidilrukshiperera9752 Рік тому +1

    I am in western province. I have been to this place twice. Food is delicious. Highly recommend. No words to explain. I have never eaten this much tasty Tamil food in anywhere before in Sri Lanka. I totally agree with that foreign guy. Channa masala is my favorite curry. Price is quite higher than other restaurants. But you won't regret that. Customer service is super. Every person in the restaurant generous. They shows us the generosity of Tamil Culture. And it is a super clean restaurant. No bad smell. Everything is clean there. Even the washrooms. Should appreciate that. My Jaffna tour was a breath of fresh air.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 роки тому +1

    Super food vlog anna 😍😍😍❤️❤️👍👍👍 unmaiyileye nalla irunthathu 😇😇😇👍👍👍

  • @kalaibaskaran6845
    @kalaibaskaran6845 2 роки тому +2

    The cook look delicious,super vlog.Thank you.❤️❤️🙏🙏👍👍

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 2 роки тому

    அருமையான சாப்பாடு பதிவிற்கு மிக்க நன்றி தம்பி சங்கர் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி

  • @vkcreation1273
    @vkcreation1273 2 роки тому +3

    50K subscribers vara poothu vaalththukkal anna 🎉

  • @jeyasingamnavaratnam4324
    @jeyasingamnavaratnam4324 2 роки тому +2

    The food looks delicious surely you all enjoyed the food like the British couple did and keep good.

  • @pillaisiva9
    @pillaisiva9 2 роки тому

    வணக்கம் பல சிறப்பான தகவல்களைத் தருகிறீர்கள் யாழ் வர இருக்கிறேன் கண்டிப்பாக சந்திப்போம் உங்கள் சேவை நம் நாட்டிற்குத் தேவை உங்கள் தொழில் நுட்பத்தைப் பாராட்டுகிறேன்
    போர்சூழலில் வளர்ந்தும் இவ்வளவு தொழில்நுட்பம் அறிந்திருப்பது மிக்க மிழ்ச்சி்
    வாழ்த்துகள்
    பெப்ரவரி யாழ் வர இருக்கிறேன்

  • @Gayathri-om7xb
    @Gayathri-om7xb 2 роки тому

    Unmaiyave highly recommended saapadu. Best 👌

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 2 роки тому

    My home town! Good job! Keep rocking!

  • @jabbarzahara7075
    @jabbarzahara7075 2 роки тому

    A very blessed wishes to you that it's going to reach over 50k subscribers in your channel. May almighty grant you to have more & more uplifts in your life !

  • @narmathakalajeevan1925
    @narmathakalajeevan1925 2 роки тому

    Thank you so much for this video brother ❤️

  • @jummystick
    @jummystick 2 роки тому +1

    எனது அம்மாவின் இடம் திருநெல்வேலிதான். அப்போது இந்த உணவகம் இல்லை. விரைவில் அங்கு வரவேண்டுமென்ற ஆவலைத் தூண்டியது. 🇨🇦

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 2 роки тому +1

    Keep doing Great Food Reviews Bro 👌

  • @selvam-mi3fx
    @selvam-mi3fx 2 роки тому

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சங்கர் 👍

  • @saruatheray9642
    @saruatheray9642 2 роки тому +1

    Great review Shankar👌😋

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 роки тому +2

    It's very nice to see your food review after a little gab. One naan costs you 600/-, is too expensive, but once in a while, it's okay to enjoy the best quality Naan roti.
    Above all, the review was overshadowed by the Englishman's comments regarding the menu that he has ordered in the same restaurant. You received an additional boost for your review on this episode.
    Thank you, Shankar.👍👍

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 2 роки тому

    Suuuuper Suuuuper Suuuuper 👌👌👍👍 Thank you for sharing with everyone Bro

  • @nathanvisu3421
    @nathanvisu3421 2 роки тому

    look very good food.thanks shankar

  • @sukishanthan3220
    @sukishanthan3220 2 роки тому

    தம்பி நீங்கள் சாப்பிட்டுகாட்ட சும்மா நாவூறுகிறது நமது மண்வாசனை அல்லவா 👌நாம் வரும்பொழுது உண்டுமகிள்வோம் நன்றி தம்பி பதிவிற்கு🙏🏼🙏🏼👍👍👍👍

  • @Srishadu
    @Srishadu 2 роки тому

    Wow super bro intha video paththuthan ippidi oru kaddi irukande therijum unkal moolama nanka kaddajam sapidapovam

  • @aaranisivalingam9416
    @aaranisivalingam9416 2 роки тому

    Congrats to 50k ❣️🎉

  • @ZeeJayy
    @ZeeJayy 2 роки тому

    Advance wishes for 50k subscribers

  • @aaastudio6587
    @aaastudio6587 2 роки тому

    அருமை தம்பி, வாழ்த்துக்கள்டா.

  • @mustafajameel1943
    @mustafajameel1943 2 роки тому

    50k வாழ்த்துக்கள் சகோ

  • @antonramenaden8556
    @antonramenaden8556 2 роки тому

    Great bro
    You are in Next level

  • @user-jj5sj1vj5h
    @user-jj5sj1vj5h 2 роки тому +1

    super shankar anna🤤

  • @phy3006
    @phy3006 2 роки тому

    Good improvement 👏 in your videos

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan8371 2 роки тому

    Super, enjoy your meal.

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 роки тому +1

    அயலநாட்டவர் கூறியது அனைத்தும் உண்மை

  • @mahikrishnathas1655
    @mahikrishnathas1655 2 роки тому

    I like food ks shankar you are eating

  • @ksshankar
    @ksshankar  2 роки тому

    காணொளியை பார்வையிட்ட அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றி.❤️. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.சிறந்த கருத்து பகிரப்படும்.

  • @ststharan
    @ststharan 2 роки тому

    Ghost hunt video போடுங்க we expect thrilling experience . explore the haunted places and graveyard .

  • @user-kx3ro1sl3g
    @user-kx3ro1sl3g 2 роки тому +1

    Food amazing.. highly recommended but too much of price delivery pay also too much . othetwise superb.. way of packing food amazing . food delicious 😋

  • @rajinis1671
    @rajinis1671 2 роки тому

    சாப்பாடு சூப்பர் ஆனால் காசு அதிகம்வாழ்த்துக்கள் அப்பு 😀👌🌹❤️

  • @mikhaildp5362
    @mikhaildp5362 2 роки тому +1

    இலங்கையைப் பற்றி அசல் பிரித்தானியர் சொல்வது இலங்கை சொர்க்கம், ஆனால் இலங்கை - பிரிட்டிஷ் குடியேற்றவாசிகள் எதிர்மறையான சிந்தனை☺️

  • @vanikunendran7636
    @vanikunendran7636 2 роки тому

    Hi my dear bro 🙏
    Thanks

  • @monirajan7783
    @monirajan7783 2 роки тому

    Lovely

  • @lothrasarts8201
    @lothrasarts8201 2 роки тому

    😍😍😍😍😍😍😍😍😍indha sapatukagawe yalpanam warlam polaye

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp 2 роки тому

    Super 👍

  • @anuraj7783
    @anuraj7783 2 роки тому

    Super 👌

  • @tranjithbabu738
    @tranjithbabu738 2 роки тому

    Very nice 👍

  • @kanu5992
    @kanu5992 2 роки тому

    Super anna

  • @thatchakethees8625
    @thatchakethees8625 2 роки тому +2

    Good food

  • @thayakaran7540
    @thayakaran7540 2 роки тому

    சூப்பர் சாப்பாடு

  • @mohomedshihabdeen7214
    @mohomedshihabdeen7214 2 роки тому

    Sapudu sapudu nu sptutu kadaseela kurayu solreegale

  • @user-pe7wt1fq6p
    @user-pe7wt1fq6p 2 роки тому

    Sema

  • @londonsiva1350
    @londonsiva1350 2 роки тому

    Super Super

  • @v.jananyjanany6250
    @v.jananyjanany6250 2 роки тому

    Nankalum

  • @nigash4529
    @nigash4529 2 роки тому

    Super

  • @keenasathiyakaman2065
    @keenasathiyakaman2065 2 роки тому

    🤣🤣🤣😍 என்ன மாதிரி போத்தல் வெளிய எடுத்திட்டா சாப்பிட வாறனிங்க .அப்புறம் எடுப்பதா, உறைப்பு குடிச்சா சூப்பர்❤❤❤❤❤ போல.சும்மா சங்கர்.

  • @sureshpara8965
    @sureshpara8965 2 роки тому

    Good food 🇨🇦🙏👍

  • @Vijayvijay0218
    @Vijayvijay0218 2 роки тому

    Ethena price bro Elam ipudi iruku

  • @atyabkhan8801
    @atyabkhan8801 2 роки тому +1

    Expensive ........ Bro.. ...

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 2 роки тому

    Nice

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 2 роки тому

    Nice bro

  • @krishtheepan5861
    @krishtheepan5861 2 роки тому

    expencive toooooo much

  • @ahilanshanthy5746
    @ahilanshanthy5746 2 роки тому

    நாண் Rice இருக்குத்தா? Bro

  • @sasisgmail7540
    @sasisgmail7540 2 роки тому

    👍

  • @sharawini1558
    @sharawini1558 2 роки тому +3

    தம்பி விலை கொஞ்சம் கூட இல்லை மிக மிக அதிகம்

  • @yahavan3008
    @yahavan3008 2 роки тому +6

    சைவ சாப்பாட்டுக்கு இந்த விலையா!! 😱

    • @archuvlogofficial8597
      @archuvlogofficial8597 2 роки тому

      Epoo srilanka la varumai romba over ah eruku atha rate

    • @victorvictor-dd2qb
      @victorvictor-dd2qb 2 роки тому

      @@archuvlogofficial8597 apdilaam illaye eppavum polathaan iruku
      From jeffna

  • @nila-moon1863
    @nila-moon1863 2 роки тому

    ❤️👍

  • @JeevaJeeva-my5kd
    @JeevaJeeva-my5kd 2 роки тому

    Intha kadai price kooda.

  • @jamunasaras3682
    @jamunasaras3682 2 роки тому +1

    🧑‍✈️👌👍

  • @rajeevrajeev7458
    @rajeevrajeev7458 2 роки тому

    👀👍👌

  • @shanthimayilvahanam7785
    @shanthimayilvahanam7785 2 роки тому

    👌👌👌👌💕💕💕💕

  • @hardrock5052
    @hardrock5052 2 роки тому +3

    யாழ் you tubers கவனத்திற்கு.
    உங்கள் நடவடிக்கைகள் யாழ்ப்பாண தமிழை பாதிக்க வேண்டாம்.
    தமிழை தரம் குறைக்கும் இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர்களால் அறிமுகப்படுத்தப் படும் செம ,வேற லெவல், அந்தமாதிரி போன்ற சொற்களை தவிர்க்க வேண்டும் .நல்ல தமிழ் பேச வேண்டும் . தவிர்க்க முடியாத இடங்களில் ஆங்கில சொற்களை பாவிப்பது தவறில்லை .
    நன்றி

  • @rajsooria8872
    @rajsooria8872 2 роки тому +1

    சாப்பாடு பார்க்க நல்லாய் இருக்கு. விலை மிக அதிகம். கஜு கூட போல் இருக்கு.

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 2 роки тому

    jaffna university sutti parkkalame

  • @annamalaimalai5908
    @annamalaimalai5908 2 роки тому

    😁 nice

  • @hardrock5052
    @hardrock5052 2 роки тому +1

    நன்று
    வேற லெவல் ?
    இந்த சொல் பாவிப்பது கூடாது .
    நன்றி

  • @shizukanobita690
    @shizukanobita690 2 роки тому

    👍👍👍👍🙏🏻

  • @thavoorsuba9877
    @thavoorsuba9877 2 роки тому

    Wow jammy

  • @naleemdeenabdulcader8696
    @naleemdeenabdulcader8696 2 роки тому

    50k super bro

  • @stfgamers386
    @stfgamers386 2 роки тому +1

    Chees is a word
    Seees is emotion

  • @Vijayvijay0218
    @Vijayvijay0218 2 роки тому

    Valthukal 50 k sela ulirikal

  • @selvarajah6752
    @selvarajah6752 2 роки тому

    👍👮‍♀️

  • @surenchristopher894
    @surenchristopher894 2 роки тому

    You are not giving the names of hotels and the address

  • @njjathunjjathu6942
    @njjathunjjathu6942 2 роки тому

    Hi anna

  • @gurusangarsubraniam3165
    @gurusangarsubraniam3165 Рік тому +1

    Hotel location in Jaffna?

  • @spreadlove8103
    @spreadlove8103 2 роки тому +1

    Price kooda pola😜

  • @mohomedshihabdeen7214
    @mohomedshihabdeen7214 2 роки тому

    Galle la butter naan 120

  • @AmalAmal-pm7ht
    @AmalAmal-pm7ht 2 роки тому

    Sapittu sapittu guntaka porengall 🤣🤣🤣😝💕💕👍👍🇬🇷🇬🇷

  • @vimalkrish3557
    @vimalkrish3557 2 роки тому

    Nampi jaarum poaidathinka

  • @KANTHITALIA
    @KANTHITALIA Рік тому +1

    KANTHT,, Italia,i,,,AILAK,,, ILLECIT O

  • @ramanathankrishnakar6565
    @ramanathankrishnakar6565 3 місяці тому

    Muluka poi japakam vaikungo annakal akka akal

  • @vimalkrish3557
    @vimalkrish3557 2 роки тому

    Thampi anka 4 vadai 800 rupees

  • @g.theepanviews5398
    @g.theepanviews5398 2 роки тому

    விலை அதிகம்

  • @eelamtamil7621
    @eelamtamil7621 2 роки тому

    Very expensive for SriLankan food....

  • @keethadinu1597
    @keethadinu1597 2 роки тому

    விலை அதிகம் தான்

  • @Laa-eb9cb
    @Laa-eb9cb 2 роки тому +1

    I have been to this restaurant
    Over pricy not worth for the money you spent specially that cashew frired rice

  • @JaffnaThanush
    @JaffnaThanush 2 роки тому

    அச்சா kothu

  • @joshuaaaron2356
    @joshuaaaron2356 2 роки тому

    Levins fried rice 1200/-

    • @joshuaaaron2356
      @joshuaaaron2356 2 роки тому

      Appidi enna athula irukkunu theriyala

    • @rajsooria8872
      @rajsooria8872 2 роки тому

      @@joshuaaaron2356 கஜு இருக்கு :)

  • @JaffnaThanush
    @JaffnaThanush 2 роки тому

    Hu hu

  • @saibro2643
    @saibro2643 2 роки тому +1

    unga phone no i podavum

  • @vithurshamohan3669
    @vithurshamohan3669 2 роки тому

    Too much price

  • @voiceoftruth7919
    @voiceoftruth7919 2 роки тому

    kanaka sapada wendam gunda warwingal

  • @murugaparensabhanathan9820
    @murugaparensabhanathan9820 2 роки тому

    Very very expensive please don't promote these type of shopes
    You told they add lot of kaju because you are taking video
    First you understand the value of the money

  • @lkbrolojan5298
    @lkbrolojan5298 2 роки тому

    Video காக இவ்வளவு கயு வா......

  • @aaranisivalingam9416
    @aaranisivalingam9416 2 роки тому

    Congrats to 50k ❣️🎉