1அறந்தாங்கி-பெரியமாடு-பந்தயம்_01.10.2023_V_Photography

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 174

  • @ajcreations7119
    @ajcreations7119 Рік тому +23

    ஆரம்பம் முதல் முடிவு வரை அசராத ஓட்டு....ஒரு பந்தயத்தில் கணபதி அண்ணன் மற்றும் கணேசன் அண்ணன் கலந்து கொண்டால் அந்த பந்தயம் மரண மாஸ் தான்...2 ஓட்டாளிகளில் யார் வெற்றி பெறுகிறார் என்பது முக்கியம் அல்ல...இருவரும் பந்தயத்தில் இருந்தாலே, பந்தயம் நிறைவாக இருக்கும் ❤

  • @Veeraraj1234-ix7iu
    @Veeraraj1234-ix7iu Рік тому +12

    நீண்ட நெடிய இடைவேளையில் பந்தயம் பார்த்து மகிழ்ந்தேன் வீ போட்டாகிராபிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

  • @msnarayanan2096
    @msnarayanan2096 Рік тому +33

    கணபதி அவர்கள்...
    இன்றைய பந்தயத்தில் சிறப்பாக ஓட்டினார்..
    மாடும் நல்ல ஓட்டம்.. வாழ்த்துகள்

    • @ramkrishnan1359
      @ramkrishnan1359 Рік тому +2

      மாடு நல்லா anachi ஓட்டம்

  • @user-pt1gh6kc7w
    @user-pt1gh6kc7w Рік тому +38

    கோட்டையூர் கணேசன் எப்போதுமே மாஸ்❤❤❤

    • @abdsb19
      @abdsb19 Рік тому +1

      பயம் எல்லாருக்கு தான்யா இருக்கும் 🤣🤣🤣 கோமாளி

  • @palanisamy-d6t
    @palanisamy-d6t 7 місяців тому +3

    Ksp❤❤❤mass🎉

  • @victoranthony5727
    @victoranthony5727 Рік тому +6

    Best Ootu kanapathi and Ganeshan Annan all the best anna

  • @anandharajanand9512
    @anandharajanand9512 Рік тому +68

    நான் ஒரு குறுகியகாலப் பந்தய ரசிகன்.எனக்கு இந்த பந்தையங்களை பற்றி கடந்த ஒரு வருடம் முன்பு வரை என்னவென்றே தெரியாது. ஒருமுறை UA-cam ல் கணபதி அண்ணனின் நேர்கானல் ஒன்றை பார்த்தேன். அன்றிலிருந்து பந்தயம் மீதான ஆர்வம் என்னை தொற்றிக்கொண்டது. நான் பார்த்த வரையில் பந்தயத்தில் மறித்து ஓட்டாத சாரதிகளே இல்லை என கூறுவேன்.ஆனால் மற்ற சாரதிகள் ஒரு சில இடங்களில் மறிப்பது இயல்பு தான்.ஆனால் கணபதி அண்ணன் மட்டும் தான் ஆரம்பம் முதல் முடிவு வரை மறியல் செய்தே ஓட்டுகிறார். இது பந்தைய வீரனுக்கு அழகு கிடையாது. யாரை பார்த்து பந்தயத்தை விரும்பினேனோ அவர் மீதே இப்பொழுது வெருப்பு உண்டாகிறது.

  • @balrajeu6410
    @balrajeu6410 Рік тому +18

    பல களங்கள் ....பல பரிசுகள் பெற்ற தலைசிறந்த மாட்டாற்க்கும் சாவு பயத்த காமிச்சிட்டான் பா SKR மட்டா (ம) கரும்போா் காாி💯💯💯 பல இடங்களில் மட்டின் வேகம் கண்டு ரசித்தாா் கணபதி அண்ணா 🎉 ஜாம்பவான் மாடுகளுக்கு மத்தியில் நாங்கள் சிங்கம் என்பதை நிருபித்துவிட்டாா்கள் SKR குட்டி பசங்க❤❤ பந்தயத்தில் பணமோ பாிசோ முக்கியமல்ல ( பதவிதான் முக்கிம் )இன்று அது SKR க்கு .......( அடுத்த களமாவது மரிக்காமல் மாடுமாரவிட்டு ஓட்டி காட்டுங்கள்

    • @MaruthuChandran
      @MaruthuChandran Рік тому +5

      இதை உங்கள் கணேசன் அண்ணன் அவர்களிடம் கூரவும்.. இனிமேல் அடிக்கடி கதர வேண்டி இருக்கும் நண்பா 😢😢😂😂😂😂😂

    • @sethukannusamy280
      @sethukannusamy280 Рік тому +2

      சரி சரி அழுகாத😂😂😂😂

    • @sathyasathya1381
      @sathyasathya1381 Рік тому +4

      ​@@MaruthuChandranஅடிக்கடி தடையில் போக வேண்டியிருக்கும்

    • @sathyasathya1381
      @sathyasathya1381 Рік тому +4

      டேய் சுன்னிகளா
      கீழாநிலைக்கோட்டை
      காளையார் கோவில் (அமரன்)
      இது மாதிரி நிறைய ஓட்டு இருக்கு
      தைரியம் இருந்தா அது மாதிரி ஓட்டுங்கடா பார்ப்போம் ❤❤ KGF 🔥🔥

    • @MaruthuChandran
      @MaruthuChandran Рік тому +1

      @@sathyasathya1381 தடை போட்டா தானே நீங்கள் முதல் மாடா வர முடியும்.. இனிமேல் அடிக்கடி கதர வேண்டி இருக்கும் நல்லா கதருங்கடா

  • @aravindhanaravindh7900
    @aravindhanaravindh7900 Рік тому +2

    V photography 🎉 unga style Vera mari thala⭐

  • @anandsuba441
    @anandsuba441 Рік тому +14

    SKR 💙💛KGF🖤❤ always king 💪

  • @manovicky9226
    @manovicky9226 Рік тому +11

    Ksp❤❤❤❤❤❤❤❤

  • @gopijayaram1442
    @gopijayaram1442 Рік тому +15

    Ganapathy Annan❤

  • @dharsinirameshkanna1891
    @dharsinirameshkanna1891 Рік тому +5

    Skr 🎉

  • @btfcoolroom3537
    @btfcoolroom3537 Рік тому +11

    Ksp anna🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉king

  • @vengadeshr5962
    @vengadeshr5962 Рік тому +2

    Camera super

  • @rajaraj-zb2sb
    @rajaraj-zb2sb Рік тому +1

    Thottha thothomnuu solla palakunkea

  • @ganeshmaharajan1832
    @ganeshmaharajan1832 Рік тому +9

    KSP

  • @mgmmedia2889
    @mgmmedia2889 Рік тому +4

    கணபதி அண்ணா 🔥

  • @kmrkrishna6787
    @kmrkrishna6787 Рік тому +10

    Mariyal mananan valga

  • @paramasivank4246
    @paramasivank4246 Рік тому

    K s p super

  • @AndikalaiK-e6c
    @AndikalaiK-e6c 4 місяці тому

    Ji

  • @mukeshanandh2946
    @mukeshanandh2946 Рік тому +2

    Video quality💯💥🔥

  • @palanisamy-d6t
    @palanisamy-d6t 9 місяців тому

    Ksp❤❤❤mass🎉🎉🎉🎉🎉🎉

  • @Kaniamuthan92
    @Kaniamuthan92 Рік тому +4

    எல்கை ல 3 வது மாட்டின் துணை சாரதி மெடிக்கல் மாட்டுக்கு முன்னாலே ஓடுராப்ள 😬🤦🏻‍♂️ முதல் இரண்டு மாடு நல்ல ஓட்டு 👏👏👌

  • @baskaranbaskaran-zm7dn
    @baskaranbaskaran-zm7dn Рік тому +8

    ❤SKR❤சின்னதம்பிகள் சூப்பர் சூப்பர் மாஸ்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @murugan7115
    @murugan7115 Рік тому +6

    Medical kalai seat edukka vendum endral Karupputhurai varanum

  • @prabuvenkatachalam1885
    @prabuvenkatachalam1885 Рік тому +17

    பந்தயத்தின் ரசிகனாக என்கருத்து
    SKR மாட்டை அடைத்து ஓட்டும் ksp.....
    பந்தயத்தில் வெற்றி இலக்கை நோக்கி செல்லும்போது பார்வை முன்னோக்கிதான் இருக்க வேண்டும்

    • @shanmugamkarmegam4382
      @shanmugamkarmegam4382 Рік тому +14

      நண்பா நானும் பந்தய மாட்டின் ரசிகன் தான் 21வருடங்களாக பந்தயம் பார்க்கிறேன். இன்று தான் வீடியோ எல்லாம் முன்னைல்லாம் எல்கையில் தலையில் தொப்பி அணிந்த நபர் எடுக்கும் போட்டோ தான். நீங்கள் SKR ன் தீவிர ரசிகனாக இருப்பது தான் உங்கள் பிரச்சனை பந்தய ரசிகனாக இருந்திருந்தால் அடுத்தவரின் வெற்றியை இப்படி குறை கூற மாட்டீர்கள். அது மட்டுமில்லாமல் இதில் வேறு யாராவது முதலாவதாக வந்திருந்தால் கண்டிப்பாக இப்படி குறை கூற மாட்டீர்கள். கணபதி அவர்கள் வருவது தான் உங்களுக்கு பிரச்சனையா தெரிகிறது. என்ன காரணம் என்றால் நீங்கள் SKR ன் ரசிகன் அல்ல வெறியனாக இருக்கிறீர்கள் அதனால தான் கணபதி அவர்களின் வெற்றியை ஏற்கமுடியாமல் குறை கூறுகிறீர்கள். மேலும் நடப்பது கார் பந்தயம் இல்லை முன்னாடி மட்டும் பார்த்து ஓட்டுறதுக்கு மாட்டுவண்டி பந்தயம் பின்னாடி வர்ற மாடுகள் எப்படி விரசாக வருகிறாத இல்லையா என்று பார்த்து அதற்கு தகுந்த மாதிரி தான் ஓட்டளி மாட்டைஓட்டுவார் .ஒரு பந்தயத்தினை நடுநிலைவாதியாக பாருங்கள்.

    • @Thalavino1990
      @Thalavino1990 Рік тому

      Bro 6:50 parunga

    • @ramachandranramachandran8808
      @ramachandranramachandran8808 11 місяців тому

      Hai pro ninga 2 madu redi panunga

    • @rajavallambar7836
      @rajavallambar7836 10 місяців тому

      சத்தமாக சொல்லாதிங்க ப்ரோ. ஐநா சபை காரன் பாத்துட்டானா அப்பறம் கணபதி பின்னாடி பாத்து பாத்து மாடு ஓட்றானு தடை போட்றுவானுங்க

  • @alaguc9269
    @alaguc9269 Рік тому +4

    Entrum 🥰 skr 💞 ksp🎉

  • @mkhariharan
    @mkhariharan Рік тому +1

    14.16 🖤 அறிவு 😘

  • @mathialagan.84
    @mathialagan.84 Рік тому +18

    கணபதி அண்ணே கண்ணுல பயம் தெரியுதுபோல அண்ணே அந்த பயம் இருக்கட்டும் அடுத்த களம் ரெடி

    • @veeraveeras9996
      @veeraveeras9996 Рік тому

      தோல்வியை தோத்துட
      தோல்வியை தோத்துட்டோமினு ஒத்துங்கோ. தோல்வியை ஒத்துக்கிற தைரியம் இல்லையான இப்படி எல்லாம் உருட்டி உருட்டு சமாதானம் அடைகிற kgf ரசிக குஞ்சுகள் நினைச்ச பாவமாக இருக்கிறது. சிங்கம் சிங்கம் தான் svspk கருணாகரராசா ksp. சங்கத்தை கையில் வச்சுக்கிட்டு வித்தை காட்டி செயிக்கிற கூட்டம் கதறத்தான் வேணும். Ksp பின்னாடி உள்ள கூட்டம் தானா சேர்ந்த கூட்டம் எத்தனை தடை வேணும்னாலும் போடுங்க அத்தனை தடையிலும் செயிக்கும் சிங்கம் ksp 🔥🔥🔥

    • @REMOVERIGHTWING
      @REMOVERIGHTWING Рік тому +6

      யாருக்கு பயம் தெரியுது அய்யய்யோ ரெண்டு மாசமா மைக் எந்த மாடும் இல்லாம தனியா போய்க் கொண்டே இருந்தேன் இன்னைக்கு வந்துட்டானேனு அழுக வேண்டியது சரி அழுகாத அழுகாதே அடுத்த பந்தயத்தில் முன்னாடி போலாம்

    • @MaruthuChandran
      @MaruthuChandran Рік тому +2

      @@REMOVERIGHTWING அப்புறம் நாங்கள் எப்படி மைக் வட்டியோடு போட்டி போடுரது நண்பா 🥲🥲🥲🥲

    • @anandharajanand9512
      @anandharajanand9512 Рік тому

      ​@@REMOVERIGHTWING
      தம்பி கல்மேடு பந்தயம் பார்த்தியா இல்லையா?
      அதுல ஓடுனது சாதாரண மாடுகள் இல்ல.
      மெடிக்கல் இஞ்சின் குட்ட ஓடுச்சு இன்னைக்கு கணபதி அண்ணே அடைச்சு ஓட்டாமா இருந்தா தெரிஞ்சு இருக்கும் யாரு முதலில் வந்துருப்பாங்கானு

    • @raghuraghu-hv5vc
      @raghuraghu-hv5vc Рік тому +5

      ​@@REMOVERIGHTWINGenga etha jodiya a vachi oru 3 panthaiyam adichi katta soellu papom

  • @kadavulsakthi8062
    @kadavulsakthi8062 Рік тому +19

    மாட்டுவண்டி பந்தமா இல்ல பைக் ரேஸ் என்ன நடக்குது😅😅😅

  • @SaraswathySaras-id4su
    @SaraswathySaras-id4su Рік тому +2

    Two wheelars arumai.

  • @balajibala5575
    @balajibala5575 Рік тому +9

    பந்தய பிதாமகன் ksp💥
    .
    .
    நல்ல சாரதிய இழந்து விட்டார் அண்ணாச்சி 1ஜோடி கூட சீட்டுக்கு வரல .
    .
    இந்த பந்தயத்தில் மாநில சங்கம் இருக்க ??

  • @bharathmanikam5260
    @bharathmanikam5260 Рік тому +4

    Ksp king

  • @vkpmanjalnila-zd6en
    @vkpmanjalnila-zd6en Рік тому +4

    மதிப்பிற்குரிய கணபதி சார்
    ஓட்டு சிறப்பு
    கணேசன் அவர்கள் ஓட்டு சிறப்பு
    வண்டியை மறித்து ஓட்டும்
    சாரதியைக் கமிட்டி கண்டு
    கொள்வதில்லை என்று
    பலபேர் சொல்லுகிறார்கள்
    இதனால் வீணான பிரச்சினை
    சாரதியைப் பார்த்து கோபமாகப்
    பேசுவது நல்லது அல்ல
    கமிட்டி கவனிக்கவும் நன்றி அய்யா

  • @munishwarimuthumani8428
    @munishwarimuthumani8428 Рік тому +1

    KGF

  • @Healthy-lifestyle_Awareness
    @Healthy-lifestyle_Awareness Рік тому +11

    Muthal idatthirkku pootti elaam ila brother… muthal maadu thaniya….

  • @ArunArun-vy3ph
    @ArunArun-vy3ph 9 місяців тому

    Ksp annan🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁❤❤❤

  • @padiyanshivapadiyanshiva890
    @padiyanshivapadiyanshiva890 Рік тому +47

    அடையல் பிதாமகன் ,ஆரம்பத்திலிருந்தே அடைத்து ஓட்டுகிறார்.பாதையை பார்த்து ஓட்டுவதை விட பின்னால் வரும் வண்டியை பார்த்து ஓட்டுவதுதான் அதிகம்.

    • @kbd___7
      @kbd___7 Рік тому

      ந்தையத்த பத்தி பேசவன்டாரு

    • @kbd___7
      @kbd___7 Рік тому

      ஆசம் தெரியல

    • @kbd___7
      @kbd___7 Рік тому

      அச்சு ஓட்டுரதுக்கும் மடிச்சு ஓட்டுரதுக்கும் வித்ய

    • @jeyapandi650
      @jeyapandi650 Рік тому +17

      Skr ர தவற யார் ஜெய்ச்சாலும் மருச்சுடாங்க நு அழுவாதிங்க தா

    • @arungopu1868
      @arungopu1868 Рік тому +6

      மாடு என்ன ஸ்பீட் பாரு bro.. 100km வேகம்

  • @prakashramachandran8531
    @prakashramachandran8531 Рік тому +1

    அடையல்

  • @anburaunchy781
    @anburaunchy781 Рік тому +3

    Skr.kgf

  • @murugeshmurugesh2205
    @murugeshmurugesh2205 Рік тому +2

    K s p happy anna

  • @GunaGuna-qv1ys
    @GunaGuna-qv1ys Рік тому

    Ksp anna 💪💪💪🔥🔥❤❤🌾

  • @ask-cy4zg
    @ask-cy4zg 7 місяців тому

    Vandi marithu ottupavar yaraga erunthalum oru varudam thadai vithikka vendum

  • @muthumuthuv5352
    @muthumuthuv5352 Рік тому

    ❤️❤️❤️❤️🔥🔥🔥

  • @VelayuthamKaruppiah
    @VelayuthamKaruppiah Рік тому +1

    SKR❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @hakkimlucky-hz9vy
    @hakkimlucky-hz9vy Рік тому +4

    mariyal mannan

  • @brammasakthisakthi3425
    @brammasakthisakthi3425 Рік тому +4

    பந்தயத்தை பைக் இடையூறு இல்லாமல் நடத்த துப்பில்லை எதுக்கு மாநில சங்கம் மற்றும் மாவட்ட சங்கம். எதிர்காலத்தில் இப்படி பந்தயம் நடந்தால் reckla பந்தயம் அழிந்துவிடும்

  • @REMOVERIGHTWING
    @REMOVERIGHTWING Рік тому +17

    என்னது முதல் மாட்டிற்கு கடுமையான போட்டியா தம் லைனை மாத்துங்கள் நண்பா. முதல் மாடு தனியா போயிருச்சுSVSPK & KA AMBAL.
    SKR மாடு ஆஃப் ஆயிருச்சு😂😂😂😂

    • @rajeshkannaandiyppan1716
      @rajeshkannaandiyppan1716 Рік тому +2

      Ama 6mail munnadi....😂😂😂 yenda dei

    • @raashcreations
      @raashcreations Рік тому +5

      Mattiywadu Maraiyawadu pudikka kooda mudiyala. Anna iluwaila vechi ottunaru Jeevaham kaari pudusu adanala illa avalotha🔥🔥🔥

    • @REMOVERIGHTWING
      @REMOVERIGHTWING Рік тому +7

      @@rajeshkannaandiyppan1716 சரி சரி அழுகாதே சரி சரி அழுகாதே, அடுத்த பந்தயத்துல மைக் வண்டிக்கு முன்னாடி போலாம் சரியா அழுகாத அழுகாத

    • @abdsb19
      @abdsb19 Рік тому

      ​@@REMOVERIGHTWING😂

    • @AshokM-qk1dz
      @AshokM-qk1dz Рік тому +2

      Mattu marichu ooturaru

  • @AshokM-qk1dz
    @AshokM-qk1dz Рік тому

    Next thadai ready panthaya pitha maganku

  • @panneer_84
    @panneer_84 Рік тому +2

  • @sherifdhilsyedibrahims99
    @sherifdhilsyedibrahims99 Рік тому +5

    கணேசன் அண்ணன்மாஸ்

  • @prabhachem637
    @prabhachem637 Рік тому

    Ksp ❤❤❤

  • @malaimalai1070
    @malaimalai1070 Рік тому +1

    Eorst committee

  • @chandramurali2562
    @chandramurali2562 Рік тому

    Ksp mass

  • @sivanmurugan9804
    @sivanmurugan9804 Рік тому +9

    Kspku ivlo payam iruntha pothum ethunalum pannithana ungalala 1 st ah varamudiutuu 😂😂😂kodikitta mada nalla adaikiringada 😅😅😅

    • @sureshveeraiya4084
      @sureshveeraiya4084 Рік тому +5

      Don't cry da 😂😂😂😂😂😂

    • @sethukannusamy280
      @sethukannusamy280 Рік тому +1

      கதறல்😂😂😂

    • @abdsb19
      @abdsb19 Рік тому +2

      சத்தமா ஆழு சிவா

    • @veeraveeras9996
      @veeraveeras9996 Рік тому

      தோல்வியை தோத்துட
      தோல்வியை தோத்துட்டோமினு ஒத்துங்கோ. தோல்வியை ஒத்துக்கிற தைரியம் இல்லையான இப்படி எல்லாம் உருட்டி உருட்டு சமாதானம் அடைகிற kgf ரசிக குஞ்சுகள் நினைச்ச பாவமாக இருக்கிறது. சிங்கம் சிங்கம் தான் svspk கருணாகரராசா ksp. சங்கத்தை கையில் வச்சுக்கிட்டு வித்தை காட்டி செயிக்கிற கூட்டம் கதறத்தான் வேணும். Ksp பின்னாடி உள்ள கூட்டம் தானா சேர்ந்த கூட்டம் எத்தனை தடை வேணும்னாலும் போடுங்க அத்தனை தடையிலும் செயிக்கும் சிங்கம் ksp 🔥🔥🔥

    • @reckla-luvr
      @reckla-luvr Рік тому

      Maadu ethurthapla varudhu adhula irundhu velaga theriyala unga ottaliku🤭🤭 itha adaikurangranganu vera perumaya solra 😅 yaru da niilam enga iruka😂😂😂

  • @subramaniyanmangudi8490
    @subramaniyanmangudi8490 Рік тому +2

    மெடிக்கல் மாட்டை அடைத்து ஓட்டுகிறார் 3வண்டி

  • @sendoorselvam8708
    @sendoorselvam8708 Рік тому

    Ksp 🔥❤

  • @sollarajsollarajsollaraj
    @sollarajsollarajsollaraj Рік тому

    கணேஷ் அண்ணா வச்சாங்களா

  • @MApandiPandiapg
    @MApandiPandiapg 10 місяців тому

    Matdu vantha eipodi irukum 1ksp mas C mor kampam ksp theirumamm mas ksp 🙏👌✌✌✌✌✌✌✌✌🙌👏🙌👏🙌👏🙌👏🙌🙌👏🙌👏🙌👏🙏🙌👏🙌👏🙌👏🙌👏🙌👏🙌

  • @karuppaswamymuniyandy9818
    @karuppaswamymuniyandy9818 Рік тому

    Aduthamattaanesaethuthankethiskr

  • @abdulsheikmhd5152
    @abdulsheikmhd5152 Рік тому +4

    Nalla marachu otrapla

    • @sethukannusamy280
      @sethukannusamy280 Рік тому +3

      கதறல் அதிகமாகவே இருக்கிறது😂😂😂😂

  • @murugan7115
    @murugan7115 Рік тому +2

    Karupputhurai iruntha medical 2 nd conform

    • @devisubbaiah9600
      @devisubbaiah9600 Рік тому

      Tata ace la eathidu povara

    • @murugan7115
      @murugan7115 Рік тому

      @@devisubbaiah9600 Ama un mandayila yethittu povaru

    • @Babu-bo5bi
      @Babu-bo5bi Рік тому

      ​@@devisubbaiah9600😅😅😅😅

  • @subbiahmurugesan261
    @subbiahmurugesan261 Рік тому +2

    ஜக்கம்மாள்புரம் செல்வம் எங்கு செருப்படி வாங்கப்போறன்னு தெரியல எங்க போனாலும் இதே பொழப்பா பன்றான்

  • @iniyavaniniya1409
    @iniyavaniniya1409 Рік тому

    Bike race da ithu

  • @rajasubramanian8688
    @rajasubramanian8688 Рік тому

    🤫🤫

  • @SivaParamasivam-n4e
    @SivaParamasivam-n4e Рік тому +1

    இதுக்கு ஏன்டா மாட்டுவண்டி பந்தயம் நடத்தனும் டூவிலர் பந்தயம் நடத்தலாமே

  • @murugakumar687
    @murugakumar687 Рік тому +2

    😂😂😂😂😂😂😂

  • @SureshKumar-et5xl
    @SureshKumar-et5xl Рік тому +6

    சொந்த மாட்ட வச்சு ஓட்டனும் ஓசியா வாங்கி செயிக்கிரது பொலப்ப

    • @shanmugamkarmegam4382
      @shanmugamkarmegam4382 Рік тому +18

      அப்படினா மெடிக்கல் மாட்டை அண்ணாச்சியும் வேலங்குளம் மாட்டை கண்ணண் அவர்களூம் அவனியாபுரம் மாட்டை மோகன்சாமி அவர்களும் தான் ஓட்ட வேண்டும்னு சொல்ல வர்ரீங்களா பிரதர்.

    • @KingofMSpandiyarajan
      @KingofMSpandiyarajan Рік тому

      ​@@shanmugamkarmegam4382correct a sonniga

    • @rakeshrocky5102
      @rakeshrocky5102 Рік тому +5

      @@shanmugamkarmegam4382 seriyana reply 😂

    • @SprakashSprakash-xj1kk
      @SprakashSprakash-xj1kk Рік тому

      ​@@shanmugamkarmegam4382நெத்தில அடிச்ச மாறி சரியா சொன்னீங்க பங்காளி

    • @யாரோஇவன்
      @யாரோஇவன் Рік тому

      😂😂😂 இவன் யாரா சோக்கரு புன்ட

  • @Kalidass660-ig2hd
    @Kalidass660-ig2hd Рік тому +2

    Ganapadhi mugadhi payam theriyudhu

  • @subramaniyanmangudi8490
    @subramaniyanmangudi8490 Рік тому

    Ksp🌹🌹

  • @GanMurugan-mz4nl
    @GanMurugan-mz4nl Рік тому +3

    Yannn payamma kadasivara thirumpi pothunotturathu .....da

  • @naveenselva5562
    @naveenselva5562 Рік тому +1

    Ksp

  • @Sundaribala-w7d
    @Sundaribala-w7d Рік тому

    Dai olunga nadathunga da

  • @bevinkumarbevin5430
    @bevinkumarbevin5430 Рік тому +2

    mariyal mannan valga

  • @palanipalani2115
    @palanipalani2115 Рік тому

    Ksp❤❤