இன்றைய பந்தயத்தில் எல்லாரும் எப்படி என்று கேட்டது கணபதி அண்ணன் மாடு எப்படி வந்தது என்று... அது தான் KA அம்பாள் தரமான தயாரிப்பு... வெற்றியும் தோல்வியும் என்றுமே நிரந்தமில்லை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்... என்று கணபதி அண்ணனின் ரசிகனாக பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து ஒர் தீவிர ரசிகன்.... மெடிக்கல் & கீழவளவு மாடு வாழ்த்துக்கள்... ❤
அருமையான ஓட்டு அண்ணன் கணபதி அவர்களும் திருஞானம் அவர்களும் வாழ்த்துக்கள். அடுத்த களத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணன் கோட்டையூர் கணேசன் அவர்களுக்கு என்றும் புதுப்பட்டியார் ரசிகன்TN69
நானும் இந்த பந்தயத்தை பதினோரு தடவை பார்த்து விட்டேன் ஆனால் கணபதி அண்ணன் எப்படி மூன்றாவதாக வந்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை யாராவது அந்த வீடியோ இருந்தா போடுங்க உங்களுக்கு கோடி புண்ணியமா போகும் என்றும் கணபதி அண்ணன் ரசிகனாக கேட்கிறேன் ❤❤🙏🙏🙏
முதலில் கமாண்ட் பார்த்து விட்டு நமக்கு புடிச்சு மாடு வந்திருஞ்சுன்னு கமாண்டில் தெரிந்த உடன் அதுக்கு அப்புறம் ஃபுல் வீடியோ பார்க்கும் ரசிகர்கள் சார்பாக மெடிக்கல் ksp கீழவளவு மாடுகள் சார்பாக வாழ்த்துக்கள் இனிமேல் தொடர் வெற்றி தோல்வியே சந்திக்காத அசுரன் அப்படின்னு கமாண்ட் போட முடியாது எதுவும் நிரந்தரம் இல்லை பொதுவாக சொல்லனும்னா அசுரன் வேகம் அப்படியே இருக்கு ஆனால் அழகன் வேகம் குறைந்து விட்டது எது எப்படியோ இதற்கு முற்றுப்புள்ளி வைத்த மூன்று மாடுகளும் சூப்பர் என்ன ஒரு சின்ன குறை அண்ணன் கணபதி 3 வதாக வருவதை எப்படின்னு பார்க்க முடியவில்லை
@@VGT5423 🤣🤣🤣 கொரோனா என்று ஒன்று வராமல் இருந்திருந்தால் இன்னும் அதிகமான பந்தயம் நடந்தது இருக்கும் இன்னும் அதிகம் வெற்றி பெற்று இருக்கும். அப்பறம் இந்த ஜோடிக்கு தோல்வி என்றால் என்னவென்றே தெரியாது 😎
@@selvaraja3 தம்பி இறுதியில் கொரானா விர்க்கு முன்னாடியே குலவாய்பட்டி யில் விராமதி மோகன் ,கோட்டையூர் கணேசன் எல்லை வரை பிடித்து வந்தது..கொரோனா விற்கு பிறகு இரண்டு மாடுகளும் ஓடாமல் இல்லையே.அதிலும் கம்பம் மறை காளை போடி ஒரு லட்சம் பந்தயத்தில் முதல் பரிசு வென்றது.. பறலி இன்று வரை ஓடி கொண்டு இருக்கிறது.. ஏ ரெண்டையும் சேர்த்து ஓட்ட வேண்டியதுதானே..அடி பட்டு போகும் என்று பயமா..அசுரன் அழகன் இந்த ஜோடி தான் அதிக பந்தயம் ஓடி உள்ளது..அதிலும் கடைசி பந்தயம் தவிர எல்லாமே mike வண்டிக்கு முன்னாடி...உங்களை போல் அறை குறையாக தெரிந்து வைத்து பேச கூடாது
கருப்புதுரை மறித்திருக்க கூடாது. கருப்புதுரை மறிக்காமல் இருந்திருந்தால், கீழவளவு தான் முதல் பரிசு. சாரதி திருஞானத்திற்கும், வருவாரா மாட்டாரா என தெரியாத நிலையில், திடீரென புயல் போல் வந்த கணபதிக்கும் வாழ்த்துக்கள்
தூத்துக்குடி மாவட்டம் விஜயகுமார் மெடிக்கல் சண்முகபுரம் அண்ணன் வாழ்த்துக்கள் செய்வீர் மூன்று லட்சத்தை சரித்திரம் படித்த அண்ணாச்சி விஜயகுமார் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் அருமை தம்பி கருப்பு சரித்திர அக்னி புயல் இது அடங்கா புயல் கருப்பு துரை ராமநாதபுரம் மாவட்டம் எதற்கும் அஞ்சாத சிங்கம் புலி கருப்பு துறை
மத்தவனா மட்டம் தட்டி… மேல வந்து நோ யூஸ்… கத்துறவன் கத்துட்டுமே… தட்டி விடு டைம் பாஸ்… வந்தா என்ன போனா என்ன… யாரு என்ன சொன்னா என்ன... என்றும் KGF ❤️✨ NEVER ! EVER ! GIVE UP !
அண்ணன் கருப்பு துரை அண்ணன் கணபதி அண்ணன் வெற்றி வாழ்த்துக்கள் அண்ணன் கணபதி அண்ணன் கருப்பு துரை அண்ணன் இரண்டு தோட்டாக்கள் ரசிகன் ...கமுதி புதுக்கோட்டை குவைத்
@@vetriafc2304 கரெக்டா சொன்ன சகோ பொதுவாக பேசலாம் அசுரனுக்கு ஜோடி சரியில்லை அசுரனுக்கு இன்னும் அதே வேகம் அப்படியே இருக்கு இதற்கு மேல் தொடர் வெற்றி தோல்வியே சந்திக்காத அசுரன் அப்படின்னு கமாண்ட் போட முடியாது எதுவும் நிரந்தரம் இல்லை
கருப்பு துறை மரித்த ஓட்டும் பொழுது மெடிக்கல் அண்ணாச்சிக்கு இனிக்கும் மற்றவர்கள் ஓட்டினால் கதறுவர்கள்.என்னாட கமிட்டி இதை ஒருவனும் கேக்கா மாட்டார்கள் 🤦🤦🤦
Kanesh Anna vellai kalaiku vayasu ahituchu vera mada pottu ottunga nan message potten endru yenmeethu kovam kolla vendam nan endrum skr rasigan nantri.
இன்றைய பந்தயத்தில் எல்லாரும் எப்படி என்று கேட்டது கணபதி அண்ணன் மாடு எப்படி வந்தது என்று... அது தான் KA அம்பாள் தரமான தயாரிப்பு... வெற்றியும் தோல்வியும் என்றுமே நிரந்தமில்லை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்... என்று கணபதி அண்ணனின் ரசிகனாக பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து ஒர் தீவிர ரசிகன்.... மெடிக்கல் & கீழவளவு மாடு வாழ்த்துக்கள்... ❤
ua-cam.com/video/Smxp7k4olKg/v-deo.html ethula parunga ksp marana Maas
@@maniananya8107 thank you
Nantri pala💐💐💐🤝
பெரம்பலூர் மாவட்டம் மா??? சூப்பர்.... 😘
@@KumarKumar-qy6ho ஹம் பழம்
கீழவளவு சக்தி அம்பலம் காளைகள் மிகவும் அருமை கடைசியில் மரிக்காமல் ஓட்டி இருந்தால் இதுவே முதல் பரிசு.
Sakathi.AMBalam.super
Kilavalavoo 1st . meydical mariyal thurai
Kandipa
அருமையான ஓட்டு அண்ணன் கணபதி அவர்களும் திருஞானம் அவர்களும் வாழ்த்துக்கள். அடுத்த களத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணன் கோட்டையூர் கணேசன் அவர்களுக்கு என்றும் புதுப்பட்டியார் ரசிகன்TN69
மெடிக்கல் காலைகள் தலை சிறந்த அருமையான காலைகள் வாழ்த்துக்கல் வெற்றி தொடரட்டும் 💐💐💐🙏
மெடிக்கல் & ksp வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
கணபதி அண்ணனுக்கு வாழ்த்துகள் மிக பெரிய போரட்டம்
நானும் இந்த பந்தயத்தை பதினோரு தடவை பார்த்து விட்டேன் ஆனால் கணபதி அண்ணன் எப்படி மூன்றாவதாக வந்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை யாராவது அந்த வீடியோ இருந்தா போடுங்க உங்களுக்கு கோடி புண்ணியமா போகும் என்றும் கணபதி அண்ணன் ரசிகனாக கேட்கிறேன் ❤❤🙏🙏🙏
எனது மரியாதைக்குரிய அய்யா மெடிக்கல் நைனா கருப்பு துரை சசி கணப தி அண்ணன் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
முதலில் கமாண்ட் பார்த்து விட்டு நமக்கு புடிச்சு மாடு வந்திருஞ்சுன்னு கமாண்டில் தெரிந்த உடன் அதுக்கு அப்புறம் ஃபுல் வீடியோ பார்க்கும் ரசிகர்கள் சார்பாக மெடிக்கல் ksp கீழவளவு மாடுகள் சார்பாக வாழ்த்துக்கள் இனிமேல் தொடர் வெற்றி தோல்வியே சந்திக்காத அசுரன் அப்படின்னு கமாண்ட் போட முடியாது எதுவும் நிரந்தரம் இல்லை பொதுவாக சொல்லனும்னா அசுரன் வேகம் அப்படியே இருக்கு ஆனால் அழகன் வேகம் குறைந்து விட்டது எது எப்படியோ இதற்கு முற்றுப்புள்ளி வைத்த மூன்று மாடுகளும் சூப்பர் என்ன ஒரு சின்ன குறை அண்ணன் கணபதி 3 வதாக வருவதை எப்படின்னு பார்க்க முடியவில்லை
என்றும் அண்ணன் SKR. . Kgf ரசிகன்....
என்றும் மெடிக்கல் ரசிகன். சிங்கப்பூரிலிருந்து முகேஷ்
24.45 நிமிடத்தில் எங்க இருந்தவரு எவ்வளவு தூரம் எப்படி 36.45 நிமிடத்தில் சீட்டுக்கு வந்தாரு கணபதி முறையான ஓட்டு 🔥
ua-cam.com/video/Smxp7k4olKg/v-deo.html ethula parunga ksp kadaciya marana Maas 🔥
E
அண்ணன் கணபதி அவர்களுக்கு கருப்பு துரை அண்ணனுக்கு congrats 👏👏👏🎉🎉🎉
மதுரை மாநகரில்
வெற்றிவாகை சூடிய மெடிக்கல் வாழ்த்துக்கள்.. 👍
வாழ்த்துக்கள் மெடிக்கல் & கீழவளவு சக்தி அம்பலம் 🔰 டபுள் காரி 🖤🖤 😘
Ganapathy Anna maass❤❤. King always king 👑. Kodi eduthu Lastla irundaru neruppu ottu 🔥🔥🔥🔥. All the best karuppudurai Anna ❤️
முதல் மாடு கீழவளவு சீமை டபுள்காரி சக்தி அம்பலம் சாரதி நரசிங்கம்பட்டி திரு ஞானம் & கொட்டகுடி அஜீத்🔥
உண்மைதான் ஆனால் சக்கரங்கள் பின்னி கொன்டது இல்லையெனில் சக்தி அம்பலம் முதல்மாடுதான்
Aetuthavan maricha marichandranungka meydical marikalana kilavalavoo maduthan ennaki 1st price
@@Subakarnan❤
@@Subakarnan5
@@Subakarnanஎதனால் சக்கரம் பிண்ணியது டபுள் ரோடு மறித்தல்
Live la பந்யயம் பாத்தவனுங்க எல்லோரும் மூன்றவது சீட்டுக்கு கணபதி அண்ணன் வந்தது பார்த்து ஆச்சரியமாக இருந்தது,epudura movement
அதேதான் 😍
Correct bro nanum yellam video vum pakuran but onla koda therila🎉
Ganabathi anna 🔥🔥🔥🔥🔥🌷
@@jayaseelan5281 1:22
@@jayaseelan5281 ua-cam.com/video/Smxp7k4olKg/v-deo.html
தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை பி.விஜயகுமார்
மாடு மிகவும் பின்னால் இருந்து அப்படி முற்றம் இடத்துக்கு வந்தது சாத்தியம் என்று தெரியல கணபதி அண்ணன் மற்றும் கருப்பு குதிரை அல் மட்டும் முடியும்🦁🦁🦁
Bike
@@kavinkanirathinam4459 video iruku pakuriyaa bro
🚲🚲🚲🚲🚲🚳🚳🚳🚲🚲
@@kavinkanirathinam4459i😅😮😮😮😢x😮 4:17 😢w
மீண்டும் மீண்டும் முதலில் மெடிக்கல் கருப்புதுறை ரசிகன் 💥🔥💯
Ithula marana mass kattiyadhu ganapathey annan dhan 🎉🎉
ஆணவத்தால் இன்று அழியும் மெடிக்கல் அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்
மெடிக்கல் அண்ணாச்சிக்கு கோவம் வந்துரும் உடனே துப்பாக்கிய தூக்கி சுட்டு விடுவார் கீழவளவு சக்தி அம்பலம் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
Katharuda sunni
CRT ithe vera yarum senchuruntha nanga 15 varusathukku munnadiye thuppaki vachurukomnu solluvaru😅😅
சாதனைக்கு. சொந்த காரர் KSP 💥💥 இதுவரை பரளி காளையும் கம்பம் அழகுபிள்ளை.மரக்காளையும். இனைத்து ஓடி இதுவரை அடிப்பட்டது கிடையாது 💥
அந்த ஜோடியை விட அசுரன் அழகன் அதிக பந்தயம் ஓடி விட்டது
@@VGT5423 🤣🤣🤣 கொரோனா என்று ஒன்று வராமல் இருந்திருந்தால் இன்னும் அதிகமான பந்தயம் நடந்தது இருக்கும் இன்னும் அதிகம் வெற்றி பெற்று இருக்கும். அப்பறம் இந்த ஜோடிக்கு தோல்வி என்றால் என்னவென்றே தெரியாது 😎
@@selvaraja3 தம்பி இறுதியில் கொரானா விர்க்கு முன்னாடியே குலவாய்பட்டி யில் விராமதி மோகன் ,கோட்டையூர் கணேசன் எல்லை வரை பிடித்து வந்தது..கொரோனா விற்கு பிறகு இரண்டு மாடுகளும் ஓடாமல் இல்லையே.அதிலும் கம்பம் மறை காளை போடி ஒரு லட்சம் பந்தயத்தில் முதல் பரிசு வென்றது.. பறலி இன்று வரை ஓடி கொண்டு இருக்கிறது.. ஏ ரெண்டையும் சேர்த்து ஓட்ட வேண்டியதுதானே..அடி பட்டு போகும் என்று பயமா..அசுரன் அழகன் இந்த ஜோடி தான் அதிக பந்தயம் ஓடி உள்ளது..அதிலும் கடைசி பந்தயம் தவிர எல்லாமே mike வண்டிக்கு முன்னாடி...உங்களை போல் அறை குறையாக தெரிந்து வைத்து பேச கூடாது
@@VGT5423 illa bro parali yum azhagu pillayum than kooda odinathu.. Antha jodi adi pattathe illa... Ana intha jodi adi patturuchu...
@@siva.r7375 parali selvi alagu Pillai 12 pandhayam dha odirukku...apdi athigama oditundha endha endha oorunu solla mudiyuma
முதல் மாடு கீழவளவு மறுசு ஓட்டி தட்டி கெட்ட மெடிகல் விஜயகுமார் அண்ணன் இப்போ நடந்த சம்பவம் அருமை மிக சிறப்பு
இராமநாதபுரத்திற்கு பெருமை சேர்த்த தலை சிறந்த சாரதி கருப்பு துறை அண்ணா வாழ்த்துக்கள்
முதல் பரிசு கீழவளவு சக்தி அம்பலம் தான் எல்லை ல மறிச்சி ஏன்யா ஓட்டுரீங்க (ஆளுக்கொரு சட்டம்)🔥🔥💥💥
நல்ல கேள்வி உண்மை தான்
கருப்புதுரை மறித்திருக்க கூடாது. கருப்புதுரை மறிக்காமல் இருந்திருந்தால், கீழவளவு தான் முதல் பரிசு. சாரதி திருஞானத்திற்கும், வருவாரா மாட்டாரா என தெரியாத நிலையில், திடீரென புயல் போல் வந்த கணபதிக்கும் வாழ்த்துக்கள்
பந்தாயாத பத்தி உங்களுக்கு என்ன தெரியுமா இனக்கு நடத்த பந்தயம் தமிழ்நாட்டுல பெரிய பந்தயம் இல்கேட்ட 150.மெண்டூரி வரும்போது எப்புடி ஓடுவாக நீங்க போங்கன்னு வழிவிடுவங்கள அந்தயாடத்துல கருப்புதுறை இல்ல மா வேற யாருமே இருந்த தெரிசுருக்கும் சத்தி அண்ணா ஓடாலிக்கு ஒட்டு பந்தலா 2 மாடு வரவும் மெடிக்கல்ல மாறிக்குறாங்கனு சொல்றிக ஒரு 4 மாடு வந்துருருந்த ஒன்னா வந்துருதா இனக்கு சத்தி அண்ணா மாடு 2 வந்துருக்காது யானா மாடுகு வேகம் இருந்தாலும் ஓடாலிக்கு விவேகம் இருக்கனும் அப்புடியே சின்ன மாட பாருங்க உங்க சத்தி அண்ணா ஒடலி மருச்சதுல மெடிக்கல் காறி மாடுகு நீகாத்தாடி கலடுருச்சு அதுக்கு பேரு என்ன வீடியோ நல்லா பாத்துட்டு பேசுங்க
@@shanmugamsubaiah9012 DOUBLE காரி பத்தி எல்லாருக்கும் தெரியும் என் உங்க அன்னாசிசும் தெரியும்.அதான் மரிக்க சொல்லிட்டாரு போல ப்ரோ.
@@ramarsivanramarsivan7373 சின்ன மாடுல உங்க அண்ணே மாரிகா சொன்னாகள மெடிக்கல் கருப்புதுறைய பத்தி எல்லாருக்கும் தெரியுமா
எல்லை ஒடடு இப்படித்தான் இருக்கு மாடு வேகம் இருத்தால் மரித்தலும் வந்துருக்கும் தேவையில்லாமல் நீங்க. பேசதீர்கள் நன்பா
கீழவளவு சக்தி அம்பலம் அவர்களின் மாடு நல்ல வேகம்.
கருப்புதுரை கடைசியில் விரட்டியே ஓட்டிருக்க வேண்டும்
திருஞாம்..கருப்புதுரை சூப்பர்
தூத்துக்குடி மாவட்டம் விஜயகுமார் மெடிக்கல் சண்முகபுரம் அண்ணன் வாழ்த்துக்கள் செய்வீர் மூன்று லட்சத்தை சரித்திரம் படித்த அண்ணாச்சி விஜயகுமார் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் அருமை தம்பி கருப்பு சரித்திர அக்னி புயல் இது அடங்கா புயல் கருப்பு துரை ராமநாதபுரம் மாவட்டம் எதற்கும் அஞ்சாத சிங்கம் புலி கருப்பு துறை
சரித்திர காளைகள் காணாமல் போனது நேற்றும் இன்றும் 😂😂😂
அடைக்காமல் மாடு ஓட்டுங்க கருப்புதுரை பின்சாரதி நண்பா கீழவளவு சக்திஅம்பலம் அருமையான ரெடி காளைகள்
கருப்புதுரை மறித்து ஓட்டுனாருதான். என்ன செய்வது 3இலட்சரூபாய் பந்தயம் ஆச்சே இதை நழுவவிடகூடாது என்ற எண்ணமாக இருக்கலாம்..
karuputhurai Ella Mariyal thurai meydical
No1 madu skr மயிலை மாடு , தமிழ்நாடடில் உள்ள ரேக்ளா வெரிய்ரியர்க்கு thriyum
கீழவளவு சக்தி அம்பலம் சிறப்பு,சாரதி மற்றும் துணைசாரதி வாழ்த்துக்கள்
எட்டு திசையிலும் இனி P.விஜயகுமார் மெடிகல் காளையின் கொடி பறக்க விடப்படும் ....💐💐💐💐💐💐💐💐🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
மத்தவனா மட்டம் தட்டி…
மேல வந்து நோ யூஸ்…
கத்துறவன் கத்துட்டுமே…
தட்டி விடு டைம் பாஸ்…
வந்தா என்ன போனா என்ன…
யாரு என்ன சொன்னா என்ன...
என்றும் KGF ❤️✨
NEVER ! EVER ! GIVE UP !
மெடிக்கல் அண்ணாச்சி அவனியாபுரத மட்டும் தப்பு சொன்னார் இன்னைக்கு கீழவளவு மாட அடச்சு முன்னாடி வரனுமா இதுக்கு மெடிக்கல் ஊம்ப போகலாம். தூ🤮
Poda punda jocker mara maadu
என்ன பன்றது முட்டு குடுத்து தானே ஆக வேண்டும் 😅😅😅
@@kanagukanagaromen6497 சரியான கேள்வி அண்ணன்
கண்ணு தெரியுமா தெரியாதா அவர் அணைக்களையா அவரு மாட தூன்டைல மாடு தானா அனஞ்சுருச்சுயா யார்ய நீ நல்லா பாருயா
என்றும் கருப்பு துரை அண்ணன் ரசிகன் 🔥💥
Karuputhurai mega thiramaiyana sarathi but indru athigam marithu otinaar
அடைவது எப்படி
கருப்பு துரை அண்ணா வாழ்த்துக்கள் ❤
கருப்புத்துரை அண்ணன் திருமயம் மாதிரி எல்லையில் வெரசு ஓட்டிருக்கலாம். இன்ஜின் ❤❤
துரை பொண்டுக வேலை பார்த்து விட்டார்.
தப்பு பிரதர் நீங்கள் சொல்வது
@@smartwork1540 லூசு மாதிரி பேசாத
Adayal pannitar so sad ul ottali erangi poi maraichanga. Pawan Sakthi ambalam double kaari real winners 🔥🔥🔥
@@raashcreations yaaru than marikkala ellorum than marikkuranga, apdi patha medical neraya panthayathil motha mada vandhurukkum than.
விஜயகுமார் மெடிக்கல் மற்றும் கருப்புதுறை நண்பருக்கும் வாழ்த்துக்கள்,
Keelavalavuku perumai sertha Annan Sakthi ambalam avarkalukku 🎉ennudaiya manamarntha valthukkal 💐 Annan Sakthi ❤
TN 69 🔥 நாங்க தயார் பண்ணா தரமாத்தான் இருக்கும் என்று ஊருக்கே தெரியும்டா 💥⚔️
திருஞானம் அவருகளுகு வாழ்த்துக்கள் சிறப்பான ஓட்டு👌👍
எங்கள் மாவட்டத்து ஜாம்பவான் அண்ணாச்சி விஜயகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். கருப்பு துரை அண்ணன் மாஸ்
Valthukal KSP
Congratulations to Medical , Keelavalavu & KSP🔥🔥🔥
தமிழ்நாடு பந்தயம் ஜாம்பவன் மெடிக்கல்
Karupputhurai mass ❤️❤️❤️
என்றும் மெடிக்கல் ரசிகன் 👏
அண்ணன் கருப்பு துரை அண்ணன் கணபதி அண்ணன் வெற்றி வாழ்த்துக்கள் அண்ணன் கணபதி அண்ணன் கருப்பு துரை அண்ணன் இரண்டு தோட்டாக்கள் ரசிகன் ...கமுதி புதுக்கோட்டை குவைத்
இன்னைக்கு nyt அண்ணே துப்பாக்கி 2 தோட்டாவோட வருவாரு.....😂😂
அழகன் திரும்பி வருவான்
84 ksp ❤❤❤❤mass🎉🎉mess
Super
அசுரன் வந்த நாங்க ஒரே புழுத்த புழுத்துவோம் என்று சொன்னான்கள் . இன்று அசுரனை கானும்
Poda
😁😁😁😁😁
அசுரன் ஓகே தா...அழகன் தா சோலி முடிஞ்சு போச்சு ப்ரோ
@@vetriafc2304 கரெக்டா சொன்ன சகோ பொதுவாக பேசலாம் அசுரனுக்கு ஜோடி சரியில்லை அசுரனுக்கு இன்னும் அதே வேகம் அப்படியே இருக்கு இதற்கு மேல் தொடர் வெற்றி தோல்வியே சந்திக்காத அசுரன் அப்படின்னு கமாண்ட் போட முடியாது எதுவும் நிரந்தரம் இல்லை
@@vetriafc2304 மறியல் மன்னன் கருப்பு துறை
Ksp🔰💯
KSP bro ......vera level ✨✨✨🔥🔥🔥🔥
தற்போது மறியல் மன்னன் ஆகி உள்ளார் கருப்பு துரை. கீழவளவு மாடு அருமை மிக விரைவு.
தழைசிரந்தகாலை.மேடிக்கல்.வெற்றி.தொடரும்.❤❤❤
பூரணி காளை சூப்பர் RGR காளை
வர வர கணேசன் தலைமையிலான மாடு சரியில்லை😢😢
Ganapathi anna 3rd vara video At me culture channel iruku ❤
இது மெடிக்களைக்கு கேவலமான வெற்றி,
Ksp 👑🔥👿
Ksp🔥🔥🔥🔥
Ksp valthukal
2024 kgf da 🔥
Ksp Anna 🔥🔥
Madigal super mass
Nice video
Enga Annan Vijayakumar avarkallukku vallthukall karuppudurai fan nan
கருப்பு துறை மரித்த ஓட்டும் பொழுது மெடிக்கல் அண்ணாச்சிக்கு இனிக்கும் மற்றவர்கள் ஓட்டினால் கதறுவர்கள்.என்னாட கமிட்டி இதை ஒருவனும் கேக்கா மாட்டார்கள் 🤦🤦🤦
Podda kuthi ethea kadaladilea sollu podea
Ksp Anna 🎉🎉🎉
Mr vijayakumar innaiku price vendanu sollirukalame keelavalavu sakthi ambalam on fire today.
announced pantravanga 1st nermaiya irunga kannum therium thana
Gana Anna super
🐎🐎🐎🐎 super
மெடிகல் விஜயகுமார் அண்ணன் கருப்பு துறை மருசி ஓட்டி முதல் இடம் 😂
Kanesh Anna vellai kalaiku vayasu ahituchu vera mada pottu ottunga nan message potten endru yenmeethu kovam kolla vendam nan endrum skr rasigan nantri.
Kandipa oru murai kari mata asuranuka potu parunga kandipa vetridhan
Endrum skr rasigan
Super 🎉🎉🎉🎉
Skr Asuran varala,konsam varutham thaan ,ok nest paappom ❤🎉🎉🎉
மாட்ட அனைக்கிராங்க பின்னாடி வந்த doble காரிதன் ஃபர்ஸ்ட்
𝑀𝑒𝑑𝑖𝑐𝑎𝑙..🔥...𝑘𝑠𝑝..💥
Super bro nanum
Karuppu durai rasikan 🔥🔥🔥🔥
நாயகன் மீண்டும் வரார் 🖤 🐎 கருப்பு குதிரை
KSP ❤❤❤
யாரென்று தெரிகிறதா 🖤 🚀 கேரளா காரி ❤❤❤
இதுல கேரள காரி லாம் ஒரு மேட்டர் கிடையாது 2016 To 2023 இன்ஜின் குட்ட தான் ஒரு பயலும் நெருங்க முடியாது
@@muralitharan7894 👍
TN 69 மாடுகள் எல்லாம் 🔥 பிடிச்சு பாருங்கள்
Medical mass👑🔥
Medicalmass❤
😊
மெடிக்கல் அன்னைக்கு கடலாடி ல அவலோ பெசுனாரு இன்னைக்கு பரிசு வென்டானு சொல்ல வேண்டிய தான
இணைக்கு துப்பாக்கி யாருக்கு
கணபதி கருப்பு குதிரை கிங்
கருப்புதுரை
Ksp
Super hero ❤
மறியல் மன்னன் KGF என்னாச்சு இன்னைக்கு
அசுரன் வந்து அரங்கம் அதிரும் ஆகாயம் கிழிக்கும் வசனம் சொன்னவன் எங்க அசுரன் மண்ணைக் கவ்வியது😂😂😂😂😂😅
அசுரன் பத்தி உனக்கு என்னயா தெரியும் அது நெருப்பு 🔥🔥🔥
கோமாவில் இருக்காங்க kgf ரசிகர்கள்
இங்கு உள்ளேன் ஐயா நீங்கள் ஊருக்குள்ள தான் இருக்கிங்கலா ??
😂😂😂😂😂😂😂😂😂
Dei sunni 2024 la patthaila punda asuran 👍🔥
மைக்கில் பேசிய கபோதி நோத்தா உன் அ.,.... இதுக்கு மேல் நான் பதிவுடவிலலை எங்கேடா மாட்டிக்கிச்சு
கணபதி அண்ணன் 3வது வந்ததை வீடியோ எடுக்க வில்லையா எடுத்ததை போடவும்
Asurana adika maatu inum poragala endru sonnavarakal 😂 nangal ventral latchathai than velvom endru sonnavarkaluku indru seriyana sambavam😂😂😂😂 thotuta
😂😂😂
Medical🔥