I am Thine,O Lord|திவ்ய அன்பின் சத்தத்தை|Organ Instrumental Lyrics| S. Baruk Israel Jeno

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • I am Thine, O Lord | திவ்ய அன்பின் சத்தத்தை,| Organ Instrumental Lyrics in English and Tamil | S. Baruk Israel Jeno
    First Line: I am Thine, O Lord, I have heard Thy voice | திவ்ய அன்பின் சத்தத்தை
    Title: Draw me nearer, nearer, nearer, blessed Lord,
    Author: Fanny Crosby (1875)
    Music: William H. Doane
    Let us draw near with a true heart in full assurance of faith, with our hearts sprinkled clean from an evil conscience and our bodies washed with pure water. Hebrews 10:22
    1 I am Thine, O Lord, I have heard Thy voice,
    And it told Thy love to me;
    But I long to rise in the arms of faith,
    And be closer drawn to Thee.
    Refrain:
    Draw me nearer, nearer, nearer, blessed Lord,
    To the cross where Thou hast died;
    Draw me nearer, nearer, nearer, blessed Lord,
    To Thy precious, bleeding side.
    2 Consecrate me now to Thy service, Lord,
    By the pow’r of grace divine;
    Let my soul look up with a steadfast hope,
    And my will be lost in Thine. [Refrain]
    3 Oh, the pure delight of a single hour
    That before Thy throne I spend,
    When I kneel in prayer, and with Thee, my God,
    I commune as friend with friend! [Refrain]
    4 There are depths of love that I cannot know
    Till I cross the narrow sea;
    There are heights of joy that I may not reach
    Till I rest in peace with Thee. [Refrain]
    1. திவ்ய அன்பின் சத்தத்தை, ரட்சகா!
    கேட்டு உம்மை அண்டினேன்;
    இன்னும் கிட்டி சேர, என் ஆண்டவா!
    ஆவல் கொண்டிதோ வந்தேன்.
    இன்னும் கிட்ட கிட்டச் சேர்த்துக்கொள்ளுமேன்!
    பாடுபட்ட நாயகா!
    இன்னும் கிட்டக் கிட்டச் சேர்த்துக்கொள்ளுமேன்!
    ஜீவன் தந்த இரட்சகா!
    2. என்னை முற்றுமே இந்த நேரத்தில்
    சொந்தமாக்கிக் கொள்ளுமேன்
    உம்மை வாஞ்சையோடெந்தன் உள்ளத்தில்
    நாடி தேடச் செய்யுமேன்.
    3. திருப்பாதத்தில் தங்கும்போதெல்லாம்
    பேரானந்தம் காண்கிறேன்;
    உம்மை நோக்கி வேண்டுதல் செய்கையில்
    மெய்ச் சந்தோஷமாகிறேன்.
    4. இன்னும் கண்டிராத பேரின்பத்தை
    விண்ணில் பெற்று வாழுவேன்
    திவ்ய அன்பின் ஆழமும் நீளமும்
    அங்கே கண்டானந்திப்பேன்.

КОМЕНТАРІ •