Singapore Former President's Funeral | Tamil song Thanjavooru Mannu Eduthu Song | Porkaalam Movie|

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 83

  • @tamiltechelei2144
    @tamiltechelei2144 Рік тому +78

    தமிழக மீடியாக்களின் நிலையை தோலுரித்து காட்டிய ரஜினி அவர்களுக்கு நன்றி

  • @VimalaRavi-t5k
    @VimalaRavi-t5k 27 днів тому +3

    இதுதான் தமிழன் அழகு ❤❤❤ எஸ் ஆர் நாதன் அவர் புகழ் உலகம் முழுவதிலும் பரவசம் பறக்கட்டும ❤❤❤
    மதுரை அரவிந்த்

  • @karthickm847
    @karthickm847 Рік тому +105

    உண்மைதான் திரு ரஜினிகாந்த் அவர்களே இதுவே ஒரு ஆங்கிலப் பாடல் ஒரு இந்திப் பாடலாக இருந்தால் உலகிற்கு உரக்கச் சொல்லி இருப்பார்கள் ஆனால் இது தமிழ் இதுதான் காரணம் ஆனால் நாங்கள் உலகு உலகிற்கு மூத்த மொழி என்பதை மீண்டும் ஒரு முறைசொல்லி அதற்கு மிக்க நன்றி நாம் தமிழர்

  • @VijeshkumarDhandapani
    @VijeshkumarDhandapani 6 місяців тому +52

    Who after cinema ticket?

  • @prabhunath8703
    @prabhunath8703 Рік тому +55

    பரவாயில்ல இப்போ சூப்பர் ஸ்டார் மூலம் எல்லாருக்கும் தெரிந்து இருக்கும்

  • @prabhunath8703
    @prabhunath8703 Рік тому +37

    இது தான் நம் தமிழ் மீடியாவின் சாதனை

  • @Ms.SindhanaiSelvi
    @Ms.SindhanaiSelvi Рік тому +37

    இந்த பாடல் வரிகளை மீனா மேம் அவர்களுக்காகவே எழுதிருக்காங்க ❤😊😊 அப்படி பொருத்தமாக உள்ளது அழகு தேவதை மீனா ✨😍

  • @manthiranatraj6442
    @manthiranatraj6442 Рік тому +12

    தமிழன் சிறப்பு
    வருங்காலமும் சொல்லும் அது நெடுங்கலாம் நிலைத்து நிலைத்து நிற்கும்
    காரணம்,,,,
    உலகின் மூத்த மொழி
    அதை உலகம் அறியும்

  • @angusamydurai
    @angusamydurai 3 місяці тому +3

    உங்கள் படைப்பு தேவா, திரு வைரமுத்து கவிதைகள் சேரன் படைப்பு உழகு உள்ள வறை மாறாது 🎉🎉🎉🎉

  • @parthipane1919
    @parthipane1919 Рік тому +27

    நாம்தமிழர்எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எல்லாம் தமிழ் இன்பத் தமிழ்உலகத் தமிழ்

  • @surekasureka3647
    @surekasureka3647 Рік тому +9

    ரொம்ப பெருமையா இருக்கு

  • @srajkumar100
    @srajkumar100 5 місяців тому +3

    வைரமுத்து எழுதிய வரிகள் அருமை 🎉🎉🎉

  • @BaskarBas-v7p
    @BaskarBas-v7p Рік тому +12

    ரஜினி கமல்ஹாசன்
    இவர்கள் இருவரும் பேசும்போது
    நமக்கு தெரியாத விசியங்கல்
    எவலவோ. இருக்கு
    இவர்கள் இருவரும். ஒரு கூகுள்
    தெரியாத விசியமே இல்லை
    நன்றி வாழ்க 100 ஆண்டுகள்
    ரஜினி கமல்

  • @senthilkumarstc1272
    @senthilkumarstc1272 Рік тому +23

    Vairamuthu sir and Dheva sir Rajinikanth sir🙏🙏🙏🙏🙏pallandu vazhga kadavul neenga lam

  • @Adaikalam-m1j
    @Adaikalam-m1j Рік тому +7

    Thank you sir... I am proud

  • @japprem
    @japprem 6 місяців тому +12

    Thats why Digital media like UA-cam, facebook broke the traditional media. It reached people.

  • @ShivakumarShiva-ju5sr
    @ShivakumarShiva-ju5sr Рік тому +12

    Good Mr.nathan 🎉😢😢😢😢😢 sir

  • @tamizhann7874
    @tamizhann7874 10 місяців тому +1

    வாழ்க ஐயா.... உங்கள் புகழ்... 😢😢😢😢

  • @vimal8220
    @vimal8220 10 місяців тому +4

    I cried 😢

  • @muralitharan186
    @muralitharan186 Рік тому +5

    உண்மை தான்

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 3 місяці тому

    Enna voice enna music enna song ❤❤❤❤❤❤❤❤ eppa sema❤❤❤❤❤❤

  • @surianarayanansethumudalia2863
    @surianarayanansethumudalia2863 Рік тому +24

    Great personality Mr.Nathan. Really a great thing happened in a sad demise. Condolences to Nathan sir. Media should have promote this..

  • @venkateshvenkat4569
    @venkateshvenkat4569 Рік тому +10

    ❤ Excellent Song

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Рік тому +3

    Deva sir my favourite musician

  • @AllMidis
    @AllMidis 11 місяців тому +2

    Well said Rajini sir

  • @gamerlockdown4553
    @gamerlockdown4553 Рік тому +1

    My super star meena mam ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @malarvelh7094
    @malarvelh7094 Рік тому +6

    Yes sure ❤

  • @ShivakumarShiva-ju5sr
    @ShivakumarShiva-ju5sr Рік тому +15

    இந்த செய்தி ரஜினிகாந்த் சார் சொல்லி தான்
    இந்த நேரத்தில் எல்லாருக்கும் தெரியும்
    ஆனால் செய்தி பலகையில் ஒரு நாள் கூட இந்த செய்தி பற்றிய தகவல்கள் பெருநகரம் தமிழி நாடு
    சின்ன சின்ன செய்திகள் போடும் வகையில் இருக்கும் இந்த செய்தி சரிபார்ப்பு பட்டியல் துறை சார்ந்த கம்பனி
    மீனா அக்கா இந்த உலகத்தில் இருக்கிறாள் என்பதை அறிந்து உள்ளது சிங்கப்பூர் நாடுகளில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது உள்ளது எனக்கு மிகவும் பிடித்திருந்தது
    அவள் வாழ்க்கை நினைக்கும் போது கண் கலங்கி நிற்கும் நான்
    குழந்தை பார்த்துக் கொள்ளுங்கள் மீனா அக்கா
    உன் தம்பி நான் இருக்கிறேன் பாதுகாப்பு
    முரளி சார் மறைந்து விட்டார்
    நீங்களும் இப்போ தனி இருப்பது எனக்கு கவலை தருகிறது அக்கா
    இனி உங்க குழந்தை நான் உங்களுக்கு முக்கியம் அக்கா
    மரு திருமணம் வேண்டாம் அக்கா
    நீங்கள் என் மனதில் அன்புள்ள அம்மாவுக்கு சமம் ஆகும்

  • @uckyoulookinat
    @uckyoulookinat 5 місяців тому

    No race except a tamil can understand this song how soft and powerful ...

  • @theivendrantheivendran2252
    @theivendrantheivendran2252 7 місяців тому +8

    இதுவே ரகுமானும் இளையராஜாவும் இந்த பாட்ட போட்டு இருந்தா உலகம் புல்லா கொண்டு போய் இருப்பாங்க

  • @sibathras4002
    @sibathras4002 5 місяців тому

    I am proud to be a Singaporean

  • @theivendrantheivendran2252
    @theivendrantheivendran2252 7 місяців тому +3

    இப்படிப்பட்ட பாட்டு போட்டு இப்படி சிங்கப்பூரில் நம்ம தமிழனா வாழ வச்ச தேவாவ ஒரு பத்திரிகைகளோட பேச மாட்டாங்க

  • @aravinsekar3780
    @aravinsekar3780 Рік тому +2

    Great info Thalaiva🫡👏💯

  • @arivumaths7010
    @arivumaths7010 Рік тому +1

    Thalaivar

  • @venkateshbabumh9836
    @venkateshbabumh9836 5 місяців тому +4

    அவர் சொன்ன எல்லா ஆத்துல மணல் அல்லியாசு அதன் எவனும் போடல

  • @sethupavi7796
    @sethupavi7796 4 місяці тому

    Cinema Tiket ❤

  • @theivendrantheivendran2252
    @theivendrantheivendran2252 7 місяців тому +2

    அவனுங்க நடிகை பத்தி எழுத சொல்லுங்க நல்லா எழுதுவாங்க இப்படிப்பட்ட திறமையான இசையமைப்பாளரே எப்படி எழுதுவாங்க கேடுகெட்டவனுங் 5:46

  • @SilampuSilampu-qd1ur
    @SilampuSilampu-qd1ur 7 місяців тому

    தமிழன்டா ❤

  • @sellathurairamachandran4960
    @sellathurairamachandran4960 Рік тому +2

    தமிழ் எந்த தேசத்திலும் ஒலிக்கும் 😔😔😔

  • @BTAYogaRaj
    @BTAYogaRaj Рік тому +4

    இசைக்கு மொழி இல்லை...

  • @nations8831
    @nations8831 Рік тому +3

    🙏🙏🙏🙏💐

  • @kaniediting2515
    @kaniediting2515 Рік тому +1

    🎉🎉🎉

  • @elangovank1582
    @elangovank1582 Рік тому +4

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 5 місяців тому +1

    தன் படம் ஓட வேண்டும் என 1980களில் கவனத்தை ஈர்த்து ஓட வைப்பார் திரு ரஜினி அந்த ஒரு காரணம் எனக்கு உடன்பாடில்லை.
    ஆனால் அவர் மேடைகளில் பேசும் கதைகளுக்கு நான் மாபெரும் இரசிகன்.
    இந்த உரையும் நல்ல விடயங்கள் சொன்னது.
    இவர் நீண்ட நாள் வாழ இயறக்கையை வேண்டுவோம்❤️

  • @gaytriganesan
    @gaytriganesan Рік тому +3

    Malaysia piratha.tamilar..Good

  • @Ananthakannan2342
    @Ananthakannan2342 9 місяців тому +2

    எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே....!
    இங்கு பிறப்பினும் அயலான் அயலானே..!

  • @GIRIDHARAN_SFA
    @GIRIDHARAN_SFA 6 місяців тому

    Sonnavidhakuku kandanam

  • @sureshsuresh-lf9mt
    @sureshsuresh-lf9mt Рік тому

    Appadiye cut pannitengalada

  • @srajkumar100
    @srajkumar100 5 місяців тому +3

    இளையராஜா எல்லாம் எங்க மயிறுக்கு சமம்டா

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e Рік тому +1

    KarumaKarpuramKarunnieKadallaMattraveandumAppathanSunnamivarathu.
    Up-to-date
    617

  • @nehruji3034
    @nehruji3034 Рік тому +3

    Ithu unmai

  • @karthikeyan-um3gt
    @karthikeyan-um3gt Рік тому +4

    ஊடகங்கள் ஊம்புது 🌹🌹😂😂😂😂😂😂😂

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e Рік тому +2

    AnbullaRajinikanth
    KarunniellamSongs
    Up-to-date AllTrustTean
    And
    AgapattaArathamAndRealLife
    Vanthuvettathu
    Up-to-date
    12.12.2023
    TN.12L.2252Indica

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e Рік тому +1

    AnbullaRajinikanth12.12.2023
    MamaAngaerugenga
    Next
    PonniAppaAnguerukenga
    Next
    DaAngadaerujerar
    Example
    Love Marriage

  • @dhanama5931
    @dhanama5931 Рік тому

    Nee meena brother

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Рік тому +3

    Ilaiyaraja AR ragman irundha famous pannirukkum tamil waste media

  • @GIRIDHARAN_SFA
    @GIRIDHARAN_SFA 6 місяців тому +1

    Sonnadhuku nadri

  • @priyar7640
    @priyar7640 Рік тому +2

    அவங்க எதை எழுதுவாங்க நடிகைகளில் ஆயா வழுக்கி விழுந்ததெல்லாம் எழுதுவாங்க பத்திரிக்கை ல

  • @sugumaranratnasabapathy2423
    @sugumaranratnasabapathy2423 6 місяців тому +3

    In Singapore ....Tamil 🇸🇬 language ....Official language....in Tamilnadhu....????😂 👎 NO....Sri lanka 🇱🇰 Tamil language official...

    • @saranyavathi
      @saranyavathi 5 місяців тому

      R u stupid in tamilnadu also it's an official language Tamil only but we have gazetted both tamil and English for central related proceedings

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e Рік тому +1

    Yaraenthallum Sorry
    TtkHospital big?
    Up-to-date
    OruMainPesgalliPudengevettalAnaAagum.
    Example
    Allampechegondu
    PuyallaMarum.

  • @elavanan.uu.elavanan8939
    @elavanan.uu.elavanan8939 Рік тому +3

    Rajini orae waste fraud p

  • @BaskrBasker
    @BaskrBasker 3 місяці тому

    Tamil thanda namaku❤❤❤❤