பரவாயில்லை சொன்ன நேரத்திற்கு கண்டி வந்து சேர்ந்து விட்டீர்கள். நான் 19ம் திகதி யாழிலிருந்து 1.32 pm, train தாமதமாக 2.20 ற்கு வெளிக்கிட்டு இரவு 10.15 ற்கு கல்கிசை வந்து சேர்ந்தேன். 1மணி 30நிமிடங்கள் தாமதம் அதுவும் express intercity train என்ற பெயர் வேறு அதற்கு, முழுவதும் சிங்கள படையினரின் உறவுகளால் நிரம்பிய train, கழிவறை கதவுகள் உடைக்கப்பட்டு இருக்கைகள் அசுத்தமான ஒரு A.C train. வழிநெடுக ஒரே சத்தமும் பாட்டும் தான். சகபயணிகளை பற்றிய சிந்தனை இல்லாத ஒரு கூட்டம், இவர்களால் ஒரு வருடம் நிரம்பாத இப்புதிய கடுகதி ரயில் முற்றாக நாசமாக்கிய ஒரு நிலையில் தற்போது சேவையில் ஈடுபட்டு வருகிறது. எல்ல வழியே 9 arch bridge ல் வரும் காட்சி மிக அழகாக இருந்தது. நாம் வெளியே நின்று பார்த்த அனுபவம், ஆனால் நீங்களோ புகையிரதம் உள்ளே இருந்து ரசித்து பார்த்த காட்சி அனுபவத்தை பெற்றீர்கள். நன்றி ஜெசி 🙏
அடுத்த ரயில் நிலையம் வரை எதிர் திசையில் வண்டி எதுவும் வரவில்லை என்பதை உறுதி செய்ய கொடுக்கப்படும் Token system (British period method ) என்று சொல்வார்கள்.
பள்ளிநாட்களில் கண்டியில் படித்த போது எல்லயில் இருந்து பலதடவை ரயிலில் பயணம் செய்துள்ளேன்.ஒகியாவின் காடுகளும் வட்டவளையில் ரயில் வட்டமாக செல்லும் போது ரயிலின் என்ஜின் பகுதியும் வால் பகுதியும் ஒரு சேரத் தெரிவது மறக்க முடியாத அனுபவங்கள்.
Automatic signal system(நியூ Technology )இல்லாத இடங்களில் பயன்படுத்துவர்கள். ஒரு சில இடங்களில் மட்டும் signal இருந்தாலும் பயன் படுத்துவர்கள். Token system மிகவும் பாதுகாப்பானது இதில் எதிர் எதிர் திசையில் ரயில் மோதி கொள்வது தடுக்கப்படும்.
Athu kandippa ovvoru Station la stop anathukkana oru signal athavathu entha timela entha Station la irjnthu intha train ponathukkana adaiyalam athadku than edukurankal
If you want to see the beauty of Sri -Lanka you have to travel by podimenike.I don't think any other railway in the world can match with our upcountry travel . Its full of greenish lovely mountain view.
Either Devon or Saint Clair water falls: Forgot about that Couple: some have no Common sense: unfortunately I was not on that train : Great coverage, keep it up
நானுஓயாவில் 60காசுக்கு (சதம்) அருமையான காப்பி கிடைக்கும்.அப்போ 70களில் எல்ல, கண்டிக்கிடையில் டிக்கெட் ஆறு ரூபாய் தான்.மூன்று ரூபாய்க்கு ரயில் கேன்டீனில் முழுமையான சுவையான உணவு கிடைக்கும்.
இந்தியாவில் "Where is my train" என்கிற மொபைல் செயலி மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்களும் போய்கொண்டிருக்கும் இடம் சேரும் & புறப்படும் நேரம் இவைகளை காணலாம். அந்த ரயிலில் நாம் பயணித்துக்கொண்டிருந்தால் அந்த ரயிலின் வேகத்தையும் நம் மொபைலில் காணலாம்
தம்பி உங்கள் காணொளிகள் மிக அருமை. ஆனால் அடுத்த முறை உங்கள் வார்த்தையில் கவனமாக இருங்கள். சிங்கள மக்களை விமர்சிக்க வேண்டாம். நீங்கள் வளர்ந்து வரும் இளம் தலைமுறை. நீங்கள் ஏன் இன்னும் இனவாதமாக நினைக்கிறீர்கள்? இது பார்வையாளர்கள் உங்கள் வீடியோக்களைப் பார்ப்பதைத் தடுக்கும். உங்கள் வீடியோக்களை எல்லா வகையான மக்களும் பார்க்கிறார்கள்.
பரவாயில்லை சொன்ன நேரத்திற்கு கண்டி வந்து சேர்ந்து விட்டீர்கள். நான் 19ம் திகதி யாழிலிருந்து 1.32 pm, train தாமதமாக 2.20 ற்கு வெளிக்கிட்டு இரவு 10.15 ற்கு கல்கிசை வந்து சேர்ந்தேன். 1மணி 30நிமிடங்கள் தாமதம் அதுவும் express intercity train என்ற பெயர் வேறு அதற்கு, முழுவதும் சிங்கள படையினரின் உறவுகளால் நிரம்பிய train, கழிவறை கதவுகள் உடைக்கப்பட்டு இருக்கைகள் அசுத்தமான ஒரு A.C train. வழிநெடுக ஒரே சத்தமும் பாட்டும் தான். சகபயணிகளை பற்றிய சிந்தனை இல்லாத ஒரு கூட்டம், இவர்களால் ஒரு வருடம் நிரம்பாத இப்புதிய கடுகதி ரயில் முற்றாக நாசமாக்கிய ஒரு நிலையில் தற்போது சேவையில் ஈடுபட்டு வருகிறது.
எல்ல வழியே 9 arch bridge ல் வரும் காட்சி மிக அழகாக இருந்தது. நாம் வெளியே நின்று பார்த்த அனுபவம், ஆனால் நீங்களோ புகையிரதம் உள்ளே இருந்து ரசித்து பார்த்த காட்சி அனுபவத்தை பெற்றீர்கள்.
நன்றி ஜெசி 🙏
பொது போக்குவரத்துகளை ஒவ்வொருவரும் பாதுகாப்பது ஒவ்வொரு வரின் கடமை.👍💐🇨🇵
Boomer 🌸
என்ன ஒரு அழகான ரயில் பயணம்😍. பார்ப்பதற்கு பிரமாதமா இருக்கு👍
அடுத்த ரயில் நிலையம் வரை எதிர் திசையில் வண்டி எதுவும் வரவில்லை என்பதை உறுதி செய்ய கொடுக்கப்படும் Token system (British period method ) என்று சொல்வார்கள்.
வணக்கம் சகோதரனே தங்கள் பதிவுகளில் இதுவும் ஒரு நல்ல பதிவு 👍👍👍👍💐🇨🇵
நன்றி
ஆத்தி,
Real tallented அய்யா நீங்க,
என்னா ஒரு intro,
Intro லயே vedio fullaa பாக்கணும்னு trigger ஆவுதே🙀,
Simply superyaa👌
Keep going keep growing bro
உங்களுக்கு எப்போவுமே நம்மட support இருக்கும் ✌️
அற்புதமான காணொளிக்கு நன்றி.
Vera level Series bro 😍💐
Super bro 🤩🤩👍🏼👍🏼.
பள்ளிநாட்களில் கண்டியில் படித்த போது எல்லயில் இருந்து பலதடவை ரயிலில் பயணம் செய்துள்ளேன்.ஒகியாவின் காடுகளும் வட்டவளையில் ரயில் வட்டமாக செல்லும் போது ரயிலின் என்ஜின் பகுதியும் வால் பகுதியும் ஒரு சேரத் தெரிவது மறக்க முடியாத அனுபவங்கள்.
Super video brother❤😍
wow wow !♥
very nice jesi ♥
அழகான ரெயில் பயணம் !
நானும் இதேபோல சுவிஸ்ரெயினில் பயணம்பண்ணி ரசிச்சிருக்கன் !
வேற லெவல் உன்கூட வீடியோ இயற்கையோடு வால்ரிங்க
👍Srilanka eppavume alahuthaan
Wow! ☺️
Train view superb 👌
Bro colombo vantha vaagka meet pannuvam
Nice video bro ❤️💐
Very beautiful view I can remember being there around ten years b4 thanks for showing us 👌🤩
I'm Enjoyed ur video
Excellent, congratulations
Pona week than bro poidu vanthan on off the best train journey 😍😍🚂
Excellent video. I also enjoyed. Drive safe. Take care.
Haputale area pass pannum podhu eppadi irundhadhu bro.... That's my home town 🔥💕💕. "சொர்கமே என்றாலும் அது நம் ஊர போல வருமா..."😘😘🔥
Really nice thank you
Vera levall Broter ❤❤
@17:47 his reaction 😆😆😆😆😁😁
I enjoyed 😂😂😂
Automatic signal system(நியூ Technology )இல்லாத இடங்களில் பயன்படுத்துவர்கள். ஒரு சில இடங்களில் மட்டும் signal இருந்தாலும் பயன் படுத்துவர்கள். Token system மிகவும் பாதுகாப்பானது இதில் எதிர் எதிர் திசையில் ரயில் மோதி கொள்வது தடுக்கப்படும்.
அருமையான விளக்கம்
Vera level Jesi bang❤️💫🔥
Vere level bro 😀
Awesome, very nice.
Athu kandippa ovvoru Station la stop anathukkana oru signal athavathu entha timela entha Station la irjnthu intha train ponathukkana adaiyalam athadku than edukurankal
உண்மையிலேயே இடங்கள் மிகவும் அழகாக இருந்தது. 😍🤩🥰🥰
bro neenga indea ku thirumbam eppa varuvinga
If you want to see the beauty of Sri -Lanka you have to travel by podimenike.I don't think any other railway in the world can match with our upcountry travel . Its full of greenish lovely mountain view.
Wow nawalapitiya my home town
I Wish you good luck
Eppa Kandy wandinga bro ?
Either Devon or Saint Clair water falls: Forgot about that Couple: some have no Common sense: unfortunately I was not on that train : Great coverage, keep it up
👍👍😎
Vera Mari wow
❤️✨
அருமையான பகிர்வு
நானுஓயாவில் 60காசுக்கு (சதம்) அருமையான காப்பி கிடைக்கும்.அப்போ 70களில் எல்ல, கண்டிக்கிடையில் டிக்கெட் ஆறு ரூபாய் தான்.மூன்று ரூபாய்க்கு ரயில் கேன்டீனில் முழுமையான சுவையான உணவு கிடைக்கும்.
தென் ஆசியாவின் முத்து இலங்கை
💔😂
இந்தியாவில் "Where is my train" என்கிற மொபைல் செயலி மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்களும் போய்கொண்டிருக்கும் இடம் சேரும் & புறப்படும் நேரம் இவைகளை காணலாம். அந்த ரயிலில் நாம் பயணித்துக்கொண்டிருந்தால் அந்த ரயிலின் வேகத்தையும் நம் மொபைலில் காணலாம்
Super bro 🌱🌱🌱
Nawalapitiya view podunga bro
Nenkaa ponathuu 3 rd class ah bro
Semma bro ❤❤
19:57 It’s Elgin Front Fall (Try Hiking Next Time) i think it’s hard👍
16:16 - Ilangayin uyaramana railway pulli
Hi Anna oru resort kaattinige malaile... Adhu Enna resort name ?
Super scene
annasama
❤👌👍🙏
bro Kandyla Enga bro irukega Meet panna mudiyuma ❤
Super
semma seens
நீங்க எப்ப couples vlog போடுவீங்க bro 😂😂
Anna supar fass❤
மண் கல்லு அள்ள பாவிச்ச சவளை இப்ப இரண்டு பேரு சாப்புற சாப்பாட்டை அள்ளுகிறது சவள்
தம்பி உங்கள் காணொளிகள் மிக அருமை. ஆனால் அடுத்த முறை உங்கள் வார்த்தையில் கவனமாக இருங்கள். சிங்கள மக்களை விமர்சிக்க வேண்டாம். நீங்கள் வளர்ந்து வரும் இளம் தலைமுறை. நீங்கள் ஏன் இன்னும் இனவாதமாக நினைக்கிறீர்கள்? இது பார்வையாளர்கள் உங்கள் வீடியோக்களைப் பார்ப்பதைத் தடுக்கும். உங்கள் வீடியோக்களை எல்லா வகையான மக்களும் பார்க்கிறார்கள்.
Swiss poninga thanee muthal
Elgin waterfall
Train la pohum pothe epdi drone shot edutthigga😂 nine arch Bridge la.
Bro இதன் தொடர்ச்சி காட்சி தொடர்ந்தாள் நன்ராக இருக்கும்
காட்சிகளை தவிர்த்து இந்திய மின்சார ரயில், இலங்கை டீஸல் ரயில் தங்கள் பயண அனுபவங்கள் எப்படி இருக்கிறது.
Train porathu unmaija nalla irukku appadi oru alaka irukku anna love panram endu asinkam panranka 😈
ஜெசி bro,
இந்த ரயில் trip couples ஆ enjoy பண்ணறதுக்கு 2nd class போதுமா illa 1st class okவா
Pls tell your suggession bro🙏
Kasu irunthal enga irunthalum ok ✌️
@@jesivlogs ஜெசி bro,
என்ன bro திடீர்னு தத்துவம் சொல்லிட்ட,
சரி bro சரி
நீங்க enjoy பண்ணுங்க
20.03 : Elgine waterfall
அண்ணா சிவனொளிபாத மலைக்கு போக மாட்டீங்களா
Already upload panitan bro chech pani parunga
bro unka kuda komjam pesanu,m unka contact tharenkala?
கொழும்பு-பதுளை பயணம் 12 மணித்தியாலங்கள்
🙋♀️👌🏻💛💛👌🏻🙏🙏🇫🇷
Single lifela.intha kiss allAm parkkatha mudiyum anna
This train udaratamenike
Apartment illa aiya compartment
இதல்லாம் ரொம்ப ஓவர் ப்ரோ சுவிஸ்ஸூக்கே சவாலா😂😂😂
😂😂😂😂😂
இதல்கஸ்கின்ன
சுவிஸர்லாந்துக்கே சவால் விடுறீங்க அனேகமா இந்த மாதிரி பொய் எல்லாம் இந்தியாவுல உள்ளவங்க தான் விடுவாங்க நீங்களும் இப்ப ஆரம்பிச்சிட்டீங்களா 😄
சுவிஸ் பெரியளவில் சுரண்டப்பட்ட நாடு அல்ல.இலங்கை காலம் காலமாக பலராலும் சுரண்டப்பட்டும் இந்தளவு இருப்பதே பெரிய விசயம்.
Super video