மதுரையிலிருந்து S.M.S.ரமேஷ் குமார். அன்புச் சகோதரி செல்வி கோவைசரளா அவர்கள் பேட்டி அருமை அருமை அருமை அபாரம் 👏👏👏💖💖💖🙌🙌🙌🙏🙏🙏. விருதுகளை பற்றி கூறும் போது அவர் சொன்ன ஆலோசனைகள் உலக நடிகர் நடிகைகளில் இதுவரை யாரும் சொல்லாத மிக மிக உன்னதமான கருத்து. மத்திய மாநில அரசுகள் அவசியம் இதை பரிசீலிக்க வேண்டும். கயிலைம்பதியின் அருளால் நீண்ட நாள் கைகால் சுகத்தோடு எண்ணம் போல் ஷேமமா இருங்கோ.
Brilliant suggestion on how a reward should be. This must be brought to the notice of government deciding authorities. The main stream media should give wide publicity to this meaningful suggestion .Hats off Kovai sarala.
பேட்டி ரொம்ப சீக்கிரம் முடிந்தது விட்டது, கோவை சரளா மேடமும் நெறைய விஷயத்தை பகிர்ந்து கொள்ள விருப்ப படாததால் சித்ரா சார் சீக்கிரம் முடித்து விட்டாரா? 🤔🤔🤔🤔🤔
சாய் வித் சித்ராவிற்கு வணக்கம் 🙏🏻😊🌹 நடிப்புத் திலகவதி அன்னை கோவை சரளா அவர்கள் திரை உலகிற்கு கிடைத்த பெண் நகைச்சுவை பரிசு . இன்னும் பல ஆண்டுகள் மன நிறைவுடன் உடல் ஆரோக்கியத்துடன் பல படங்களில் அன்னையாக . பட்டைய கிளப்புறப் பாண்டியா . காஞ்சனா போன்ற படங்களை போல் தோன்றும் அன்னையாக வலம் வர வேண்டுகிறேன் . 🙏🏻😊 நன்றி 😊🙏🏻
எத்தனையோ நடிகயர்கள் சினிமாவில் புகழ் பெற்ற பிறகும் இரண்டு பெயர் மீது ஆன்மீக தேடல் பொது மக்கள் புரிந்து கொண்டது. ஒன்று காஞ்சனா மற்றும் கோவை சரளா இவர் சுற்றுப்பயணம் செய்த பத்திரினாத்,கேத்ரினாத் , மேலும் பல புண்ணிய பூமி சென்று பார்த்த பதிவுகள். ❤🎉
Super entertaining interview. After interviews with these personalities I come to know who ever I thought as comedian they are the intellectuals hero and who ever I thought as hero they are the comedians.
அருமை. கோவை சரளாவின் வெளிப்படையான பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது.
கோவை சரளாவின் மிகவும் அறிவுபூர்வமான, புத்திசாலித்தனமான பதில்கள்....
My favourite comedian who is socially committed should be supported all the way.
ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் உங்கள் இருவரின் காமெடி என்றும் மறக்க முடியாது 💕💕
She is just not a comedian but very wise and has lots of wisdom. Great person.
மதுரையிலிருந்து S.M.S.ரமேஷ் குமார். அன்புச் சகோதரி செல்வி கோவைசரளா அவர்கள் பேட்டி அருமை அருமை அருமை அபாரம் 👏👏👏💖💖💖🙌🙌🙌🙏🙏🙏. விருதுகளை பற்றி கூறும் போது அவர் சொன்ன ஆலோசனைகள் உலக நடிகர் நடிகைகளில் இதுவரை யாரும் சொல்லாத மிக மிக உன்னதமான கருத்து. மத்திய மாநில அரசுகள் அவசியம் இதை பரிசீலிக்க வேண்டும். கயிலைம்பதியின் அருளால் நீண்ட நாள் கைகால் சுகத்தோடு எண்ணம் போல் ஷேமமா இருங்கோ.
Impressed soo much about the award concept! Respect you Madam!!🙏🙏🙏💐💐💐
கோவை' சரளா அக்கா ஒரு நல்ல மனிதர் .💯👍
Brilliant suggestion on how a reward should be. This must be brought to the notice of government deciding authorities. The main stream media should give wide publicity to this meaningful suggestion .Hats off Kovai sarala.
மிகச் சிறப்பு சரளாம்மா! வாழ்க! நன்றி சித்ராய்யா! 🙏🙏🙏🙏🙏🙏
Sound not good and not clear
பேட்டி ரொம்ப சீக்கிரம் முடிந்தது விட்டது, கோவை சரளா மேடமும் நெறைய விஷயத்தை பகிர்ந்து கொள்ள விருப்ப படாததால் சித்ரா சார் சீக்கிரம் முடித்து விட்டாரா? 🤔🤔🤔🤔🤔
Yes
Yes. 100 percentage correct
Yes true illana namma aalu 10episode ku content vangiduvaru
ஆம் அவர் எந்த கேள்விக்கும் விரிவான பதில் சொல்லவே இல்லை
அதிகமா பேசினா கோவை சரளா காமெடியும் பிடிக்காம போய்டும்.
Nice interview. Chitra sir conversation very good. Kovaisarala mam thought it's very good.l admire mam.
should have continued few more episodes. Lovely person with sound knowledge of life.
Sound clarity not clear from mid of episode 3. But overall very interesting facts shared by legend. ❤
சாய் வித் சித்ராவிற்கு வணக்கம் 🙏🏻😊🌹
நடிப்புத் திலகவதி அன்னை கோவை சரளா அவர்கள் திரை உலகிற்கு கிடைத்த பெண் நகைச்சுவை பரிசு .
இன்னும் பல ஆண்டுகள் மன நிறைவுடன் உடல் ஆரோக்கியத்துடன் பல படங்களில் அன்னையாக .
பட்டைய கிளப்புறப் பாண்டியா . காஞ்சனா போன்ற படங்களை போல் தோன்றும் அன்னையாக வலம் வர வேண்டுகிறேன் .
🙏🏻😊 நன்றி 😊🙏🏻
எத்தனையோ நடிகயர்கள் சினிமாவில் புகழ் பெற்ற பிறகும் இரண்டு பெயர் மீது ஆன்மீக தேடல் பொது மக்கள் புரிந்து கொண்டது.
ஒன்று காஞ்சனா மற்றும் கோவை சரளா இவர் சுற்றுப்பயணம் செய்த பத்திரினாத்,கேத்ரினாத் , மேலும் பல புண்ணிய பூமி சென்று பார்த்த பதிவுகள். ❤🎉
8.20 superb 👌 well said
Award pathi sonnathu best idea super
சும்மாவே உங்கள் மீது மிகப்பெரிய மரியாதை உண்டு,அதிலும் உங்கள் வார்த்தை பிரயோகத்தை பார்க்கும் போது🙏🙏🙏
Wonderful interview
Thank you for this... thought to listen to her aanmeega paadhai and miracles more...
Sir, Sarala spread enthusiasm but poor sound effect, I think sound engineer didn't check it properly
இந்த நூற்றாண்டின் ஒளவையார் சரளா அவர்கள் தான்
தொடரட்டும் உங்களது ஆன்மீகப் பயணம்
வாழ்த்துக்கள் சகோதரி
வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்🎉🎉🎉
Wonderful 🎉🎉🎉 sane interview
மனோபாவம் தான் கேள்வி பட்டிருக்கோம்.மனோபயணம் புதிய வார்த்தை யாய் இருக்கிறது.
Nice interview 💐💐💐
Very good & talented actress ! Love you Madam
👌🌹அருமையான பதிவு 🌹🙏
Super entertaining interview.
After interviews with these personalities I come to know who ever I thought as comedian they are the intellectuals hero and who ever I thought as hero they are the comedians.
Kovai sarala is good human being❤
வாழ்த்துகள் அக்கா.
I love your kindness
Why missing Koimban movie discussion (unbelievable acting)
பேசுவது புரியவில்லை .சரியாக கேட்கவில்லை .சரி செய்யவும்
Highly talented actress.
சித்ரா சார் ஆடியோ சுத்தமா சரியில்ல வாய்ஸ் வந்து ஒரு மாதிரி எகோவா கேக்குது
AUDIO VOICE NOT CLEAR. SOUND LOW AAKA ULLATHU, SARI SEYYUNKAL.BIGINING 5 MINUTES.
Nice interview
Now sound clear
audio quality went down from last hallfof the interview sir..
Award பற்றி சொல்வது சரிங்க
What she says is correct....no need to give shield.... only education to the society is required
Sound quality improved after 5.10
Sound yennachi sir, mic work agaliya?
Chai with chithra நிகழ்ச்சியில் சாய் குடித்து பேட்டியில் கலந்தவர்களை காணவில்லை..
மனோ பயணம் ...👌
Super
Please check voice without echo..., please check before release UA-cam Video 📸
சூப்பர்
Kovai sarla madam is Grear Aatma .
Sir.sound not clear.
All Videos in the Audio quality very poor please check before broadcast
Sound quality not good
audio is not clear
Great mam
Super Mam Digital Spoiled Cinema Field.
Sir, even for Padhma awardees, they don't enjoy any special privilege other than the certificate ( சோ அவர்கள் சொல்லிக் கேட்டது)
திருமணத்தை பற்றி கேட்டிருக்க வேண்டாம்....... அவர் பல வருடத்திற்கு முன் செய்த சில தப்புக்கள் மீண்டும் நியாபகபடுத்தி விட்டீர்கள்
5 நிமிடத்திலிருந்து சத்தம் மாறிடுச்சு
Sound not clear it is very ŵorst
Sound is not clear
Best 😍🔥
Not able to listen
Y audio problem
muni movieleye ivanga than amma
Sarala medam intrest illana interview ah ignore pannirukalam ippudi venda veruppa pesi unga image ah korachukathinga
Soundsari illa sir
Poor audio
Sarala is great, lakshmanan ku kodi punyam.
Episode aarambatile technology pathi tappu sollidu end ler mukiyamnu soldrange..itule teriyuthu ivunge eppadi nu..
சத்தம் சுத்தமாக சரியில்லை...
லவவதநேஊழெநால.....
Sound rombo low iruku
Sound not clear
Villu padathula Prabhudeva masterkaaga paadinatha pathi kekkave illa. :(
Rocket 🚀வேகத்துல போயிட்டு இருந்த உங்கள் பேட்டிகளில் சற்றே தொய்வு 🥴ஏனோ கோவை சரளா அவர்களின் பேட்டியில்,,ok we are eagerly waiting for your Next Sir 👍👌
Tooooo short. Sarala madam marakavum,maniklavum, maraikavum naandraga katteukondular adhanal than enavo seekiram mudindhuvittadhu
சம்பாதிக்கும் போது 10% சேமித்து அதைக்கொண்டு பலருக்குஉதவி செய்யலாமே.
லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் நீங்கள் எத்தனை பேருக்கு உதவியிருக்கிறீர்கள்.
Ennaangga voice ivlo mokka ya record ayirukku.
So what bou karakattakaran
Voice is not clear
சத்தம் கம்மியா இருக்கு
Mokka interview. She didn't shared any unknown things about her. Only time wasting interview..
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Disappointed & boring. Expected much better, cordial, jolly exchange of information from KS mam… (a little bit of arrogance- unexpected)
Unga family ku kaga marriage pannikamey poiteenga very poor family so last la aanmeegam choldreenga
Very boring and artificial interview
Audio poor quality
ஆடியோ கேவலமா இருக்கு
Voice is not clear
Poor audio