உங்கள் தியாகம் புனிதமானது. தயவு செய்து பழங்களை வெறுமையான கைகளால் நசுக்கி பிழிவதை தவிர்தல் நல்லது. உங்களது கைகளை கழுவி துப்பரவாக செய்தாலும் அதில் நோய் தொற்ற பழங்கள் இலகுவில் பழுதடைய இடமுண்டு. கையுறைகள் பாவிப்பது நல்லது கொஞ்ச ம் கடினம் தான் சுகாதாரம் அவசியம்
வாழ்க வளமுடன் 🙏
வாழ்க வையகம் 🙏🙏
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா