வெய்யில் பட்டால் தண்ணீர் ஆவியாகிடும் பின்னர் பஞ்சர் ஒட்டாது. பஞ்சர் ஆன டயருக்கு போடுவது மட்டும் ஏற்றது. தண்ணீர் +பவுடர் =பசை போல் செயல்படும். தண்ணீர் ஆவியினால் பவுடர் மட்டுமே டயரில் தங்கும்.
இவ்வளவு நேரம் அருமையாக விவரித்தார் ஆனால் இந்த பவுடர் கிடைக்குமிடம் அல்லது மொபைல் எண் தெரிவித்து இருந்தால் பெற்றுக்கொள்ள ஏதுவாகும் ஆனால் அதனை தெரிவிக்கவில்லை மிகவும் வருத்தம், நண்பரே
இந்த மருந்து எங்கே கிடைக்கும் சைக்கிளுக்கு ஒரு ட்ரிப் ஊத்துனா எத்தனை மாசத்துக்கு தாங்கும் இந்த மாதிரி முக்கியமான கேள்வி ஒரு கேள்வி கூட அந்த யூடியூப் சேனல் கேட்க மாட்டேங்கிறார் சும்மா பேசுனது திரும்பத் திரும்ப பேசறாரு
மன்னிக்கவும் நண்பா... இதை ஒரு முறை போட்டால் டயர் தெரியும் வரை பயன்பாட்டில் இருக்கும். உங்கள் சந்தேகத்திற்கு இந்த வீடியோவின் டிஸ்கிரிக்ஷனில் தொடர்பு இருக்கிறது அழைத்து தங்களின் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளுங்கள்...நன்றி...
@@MECHANICPOSTOfficial வீடியோ போடுறவங்க கேள்வி கேட்கனும். சொல்றதுக்கு எல்லாம் தலைய ஆட்டுனா இன்னா ஜர்னலிஸ்ட்டு நீங்க. இல்லை நீங்க அந்த துறையில் அனுபவம் இல்லாதவரா?
வணக்கம் ஐயா உன்னுடைய சொந்த ஊரு என்ன என்று சொல்லுங்கள் ப்ளீஸ் போன் பண்ணுனா நீ வந்து இதுபோல போட்டுத் தர முடியுமா உங்களால அதிக தூரம் வெவ்வேறு ஊரில் இருந்து போன் பண்ணுனா நீங்கள் வந்து சைக்கிள் டயருக்கு இதுபோல மோட்டார் போட்டு ரெடி பண்ணி தர முடியுமா உங்களால
அண்ணாரின் சிறந்த கண்டுபிடிப்பு அனைவரும் பயன்படுத்தி பயன் பெறுங்கள் வாழ்த்துக்கள் அண்ணா விளம்பரப் பலகை வைத்து வைக்கலாம்
இந்த method லாம் நா ஸ்கூல் படிக்கும் போது இல்லாமப் போச்சு..,பஞ்சருக்கே ஏகப்பட்ட காசு செலவு பன்னிருக்கேன்😭😭
Ippa enna vandi?
Yes
நானும் தான்
நானும்தான்
அப்ப இப்படி கைப் பேசி இல்லாததால்
நமக்குத் தெரியவில்லை
இப்போது விஞ்ஞானம் நாகரிகம்
வளர்ந்து விட்டது ஆகையால்
நமக்கு தெரியவருகிறது
@@Ramesh-op8rb I have not
சூப்பரான methods வாழ்க வாழ்த்துகள் 💕👌
வெய்யில் பட்டால் தண்ணீர் ஆவியாகிடும் பின்னர் பஞ்சர் ஒட்டாது. பஞ்சர் ஆன டயருக்கு போடுவது மட்டும் ஏற்றது.
தண்ணீர் +பவுடர் =பசை போல் செயல்படும். தண்ணீர் ஆவியினால் பவுடர் மட்டுமே டயரில் தங்கும்.
Arivali otayea illadaaa Avi engala pogum kurai kandupidikkum ulagamdaa idu
Weldone
Sír தண்ணிருக்கு பதில் ஏதாவது லிகுடுகலக்கலாம்
நீங்க மட்டும் இந்த கண்டுபிடிப்பை ஒரு 15 வருடத்திற்கு முன்பு கண்டுபிடிச்சி இருந்தa இந்தியா சூப்பரa அகிடுக்கும் தலைவா
அருமையான கண்டுபிடிப்பு,சைக்கிள் பயன்படுத்தும் அனைவருக்கும் மிக முக்கியமானது.இந்த பவுடர் எங்கு கிடைக்கும்? தயவு செய்து சொல்லுங்க.
இந்த பவுடர் எங்கே கிடைக்கும் சொல்லுங்கள்
அருமை அவசியம் அனைவரும் அறியவேண்டியதே
Udan pesubawar koda powder eppadi thyaripado enro(parmula) patri ketkamatar edothan maya ulagam
அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷா அல்லாஹ் ஜீ சொன்னதே அருமை அருமை நண்பர் இனி பஞ்சர் நல்ல யோசனை தாருங்கள் நன்றி
வாழ்த்துக்கள் அண்ணா🎉❤
மிக அருமையான கண்டுபிடிப்பு நன்றி அண்ணா🎉🎉🎉❤❤❤
பவுடர் எப்படி தாயரிப்பது
கொஞ்சம் சொல்லி கொடுங்கள்
😜😜😜😜😜
Ethu over
Solwadarko ewar enna merugama solla manusha manusha suyanalawadi solwara saaaair
இவ்வளவு நேரம் அருமையாக விவரித்தார் ஆனால் இந்த பவுடர் கிடைக்குமிடம் அல்லது மொபைல் எண் தெரிவித்து இருந்தால் பெற்றுக்கொள்ள ஏதுவாகும் ஆனால் அதனை தெரிவிக்கவில்லை மிகவும் வருத்தம், நண்பரே
Check description sir
மிக அருமை, வாழ்த்துகள்
🙏 நன்றி நண்பரே... அடுத்த பதிவில் சந்திப்போம்.
@@MECHANICPOSTOfficial j xn
காற்றில்லாத (Airless) சைக்கில் வீல் சற்று சிறிதாக்கி சிறுவகை மாெபேட் பாேன்று அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் யாராவது முயல்வரா!?.
சூப்பர் அருமையான கண்டு பிடிப்பு 🎉
Neenga oru village vineyani sir congratulations ❤
இதில் குறை பஞ்சர பண்ணும் போது காற்று வெளியே வரக்கூடாது வெயிலில ஆவியாய் பவுடர் எங்கே கிடைக்கும் விலை என்ன தெளிவான விளக்கம் என்றும் போன் 😀😀😀 👍
How much how , how can I purchase
டூவீலர்பெரியவன்டிக்கு
சரியாவருமா?
🙏 நண்பரே... வாழ்த்துக்கள். உங்க கைபேசி # கொடுங்க.
இந்த மருந்து எங்கே கிடைக்கும் சைக்கிளுக்கு ஒரு ட்ரிப் ஊத்துனா எத்தனை மாசத்துக்கு தாங்கும் இந்த மாதிரி முக்கியமான கேள்வி ஒரு கேள்வி கூட அந்த யூடியூப் சேனல் கேட்க மாட்டேங்கிறார் சும்மா பேசுனது திரும்பத் திரும்ப பேசறாரு
மன்னிக்கவும் நண்பா... இதை ஒரு முறை போட்டால் டயர் தெரியும் வரை பயன்பாட்டில் இருக்கும். உங்கள் சந்தேகத்திற்கு இந்த வீடியோவின் டிஸ்கிரிக்ஷனில் தொடர்பு இருக்கிறது அழைத்து தங்களின் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளுங்கள்...நன்றி...
@@MECHANICPOSTOfficial வீடியோ போடுறவங்க கேள்வி கேட்கனும். சொல்றதுக்கு எல்லாம் தலைய ஆட்டுனா இன்னா ஜர்னலிஸ்ட்டு நீங்க. இல்லை நீங்க அந்த துறையில் அனுபவம் இல்லாதவரா?
@@selvaprakash201 paavam sir avar vittudunga,athaan solli irukkarae kettu paarungalaen bore adikkum bothu.
இந்த பவுடர் என்ன விலை செல் நம்பர் தரவும்
உங்களுடைய விலாசம் தெரிவிக்கவும்
Nanpå tubeless Cycle kantupitiththål payanullathu pathivu Urimai petritalãm
inthe puncture powder ethana naatkal irrukum.... eppo change pannanum???
Super sir பவுடர் எங்கே கிடைக்கும் சாரீ
Question riser reduce volume
வெயில் காலங்களுக்கு இது சாத்தியப்படும்?
இந்த பவுடர், அனைத்து வகை வண்டி டயர்களுக்கும் பொருந்துமா, தெரிவிக்கவும்.
ஒகே சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
பேட்டி எடுப்பவர் முகவரி கேட்டு தெரிவிக்கவும்
இந்த வீடியோவின் டிஸ்கிரிக்ஷன் இல் தொடர்பு எண் உள்ளது பார்க்கவும் நன்றி
Useful information. Superb
பைக்கு போடலமா
@@ilyarajav194 yes podalam sir
3 yearst kazhinjum Entha Powder famous aka villai ,, en. ????
Chyikkil mattum thaana byekku settaagumaa ??
Mothathula panger kadai vechurukkuravanukku raamam
Inta powder enga kidaikum
அருமை இதை ௭ங்கு வாங்குவது ?
Deserve respect putting efforts 👍🏻
Ealaihalukkana elimaiyana valikatty. Nantri
பஞ்சர் ஆனவுடன் தண்ணீரில் விட வேண்டுமா.?
பவுடர் அனுப்ப முடியுமா
Mobile no please
Power ethana nall thakkupidikkum
How to buy எப்படி வாங்குவது சொல்லுங்க அண்ணா
இந்தப் பவுடர் எப்படி உங்களிடமிருந்து வாங்குவது
Description la link iruku... Call panunga bro
இந்த வீடியோவின் டிஸ்கிரிக்ஷன் இல் தொடர்பு எண் உள்ளது பார்க்கவும் நன்றி
பவுடர் எங்கே கிடைக்கும் தெரியப்படுத்த வும்
Sema video thala vazhthugal
Wonderful invention👍👍
அது என்ன பவுடர் எப்படி தயார் பண்றது அந்த பவுடர் எங்கே கிடைக்கும் சொல்லவே இல்லை
Two wheeler , car kum use pannalama?
Pannalam.☎️ Contact number is in this video description.🙏🙏🙏
Lorry 🚛🚛🚛 Bus 🚌🚌🚌🚌 ke
use panalam , ana chemical vera
Two wheeler tube Ericka?
Where are you how to contact to get the puncher powder?
Check description sir. For contact number
Sir CyleAnti powder rate
நீங்கள் இருப்பது எந்த இடம் கொரியர் அனுப்புவிங்களா எவ்வளவு ரூபாய்
நல்ல தகவல்......
அருமையான கண்டுபிடிப்பு
Super good video sir thanks
🔴 Thank you so much. See you again on next post....🙏🙏🙏🌟🌟🌟
இந்த பௌடர் இலங்கை யில் உள்ளதா
அருமை வாழ்துக்கள்
அருமை
Can it be used for tubeless motorbike tyres?
Adhu enna Powder please solluga
Excellent👍👍👍 bro
Super sir
சூப்பர் கண்டுப்பிடிப்பு அண்ணா
ஸ்கூல் லைப்ல என்கிட்ட பசங்க ஓட்ட சைக்கிள் கேட்பாங்க ....நான் தரமாட்டேன்... தினமும் பஞ்சர் பன்னுவானுங்க
Bro enga Anda powder kadikum pls sollu GA bro
Yannap povudar sir povudar vilai yenna
பவுடர் விலை என்ன?
Next Ramar Pillai?
Powder enga kidaikum ya ?
📞 தொடர்பு எண் இந்த வீடியோவின் கீழே டிஸ்ப்கிரிப்சனில் உள்ளது. தொடர்பு கொள்ளுங்கள்.
How-to make thispowder
How the powder works. Who is manufacturing this powder. What is the scientific reason for this technic
Bhai sab mai kolkata ka hu.app ka language mai samja nahi app kripa karke is chamical ka name thoda bata dijiye.app ki bhaut meharbani hoga
பவுடர் என்ன கெமிக்கல்?
பஞ்சர் ஓட்டை. அடைத்து கொள்ளும் ok. வீல் சுழலும்போது காற்று அடிக்கும் வால் டியூப் அடைத்துக் கொள்ளாதா? காற்றடிப்பது எப்படி? Sir
Great sir congregational
Powder kitakkkuma
வணக்கம் ஐயா உன்னுடைய சொந்த ஊரு என்ன என்று சொல்லுங்கள் ப்ளீஸ் போன் பண்ணுனா நீ வந்து இதுபோல போட்டுத் தர முடியுமா உங்களால அதிக தூரம் வெவ்வேறு ஊரில் இருந்து போன் பண்ணுனா நீங்கள் வந்து சைக்கிள் டயருக்கு இதுபோல மோட்டார் போட்டு ரெடி பண்ணி தர முடியுமா உங்களால
சாதா சைக்கிளை கியர் சைக்கிளாக மாத்த முடியுமா....அதுக்கு வீடியோ போடுங்க....
Ok... Bro
இப்பதான் சைக்கிள் கடைக்கு போயிட்டு வந்தா நாலு பஞ்சர் அதை சரி பார்த்து வந்து இறங்கி போச்சு 😢😢😢😢😢😢
என் சைக்கிள் ரொம்ப பழைய சைக்கிள் அதன் இப்படி ஆயிட்டு
SUPER HIT NEEGA ROCKSTAR FOR ALL. NEEGA
BASHA DA
Is this applicable for scooter
அண்ணா ஊர் பெயர் என்னது
நான் சென்னையில் இருக்கிறேன். சென்னையில் கிடைக்குமா? எங்கு கிடைக்கும் என்பதை கூறுங்கள் அன்பரே...
❤
Valthukall sir
பைக், கார் டயர்களுக்கு அதுபற்றிய விளக்கம் தேவையானதாக உள்ளது
Mmmmmlmmp. pmpp, mmmm mm. ppmmmmmmpmmmmm..
அந்த பவுடர் அந்த ஆயில் எங்களுக்கு கிடைக்குமா உங்களிடம் உங்களிடமிருந்து
கிடைக்கும்
தங்களின் தொடர்பு எண்ணை பதிவிடவும்
இந்த பவுடர் எங்க கிடைக்கும்
Anti panchar powder engea kedaikum enbatha sollungale sago
அருமை வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
சைக்கிள்களுக்கு மட்டும்தானா....நண்பரே
மோட்டார் சைக்கிள்களுக்கு போடலாம் நண்பா.... அது பற்றி நமது சேனலில் வீடியோ இருக்கிறது பாருங்கள்...
How many days for validity
☎️ Contact number is in this video description.🙏🙏🙏
பவுடர் எங்கே கிடைக்கும்
பவுடர் வேண்டும் சைக்கிளுக்கு
📞 தொடர்பு எண் இந்த வீடியோவின் கீழே டிஸ்ப்கிரிப்சனில் உள்ளது. தொடர்பு கொள்ளுங்கள்.
9710056374
சார் எனக்கு பவுடர் எங்கா கிடைக்கும்
📞 தொடர்பு எண் இந்த வீடியோவின் கீழே டிஸ்ப்கிரிப்சனில் உள்ளது. தொடர்பு கொள்ளுங்கள்.
Super💐🌹💯🤝👌
If tyre flated completely still no air comes
Super sir buy powder
Supero super
இந்த பவுடர் எந்த கடையில் கிடைக்கும்
இந்த பவுடர் எங்கு கிடைக்கும்? பெயர் என்ன?
I am also wont to know about that. Please let me know sir?
வாழ்த்துக்கள்
தயவு செய்து கொஞ்சம் போன் நம்பர் கொஞ்சம் சொல்லுங்க
Indha powder ungalidam mattumdhan kidaikkuma alladhu veru endha kadaigalilavadhu kidaikkuma