5. Vedham odhi - Mayilai Othuvar Sargurunathan - Kabaleeswarar Panguni fest 24

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024
  • மயிலை அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் ஆலய பங்குனித் திருவிழா 2024
    ஆலய ஓதுவாமூர்த்திகள் திருவாசகச் செந்நாவலர், திருமுறை கலாநிதி, பண்ணிசைப் பேரறிஞர், கயிலை சிவத்திரு பா. சற்குருநாத தேசிகர் அவர்கள் மற்றும் ஓதுவார்கள்
    திருஞான சம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு (1/67)
    தலம் - திருப்பழனம்
    வேதமோதி வெண்ணூல் பூண்டு
    வெள்ளை எருதேறி
    பூதம் சூழ பொலிய வருவார்
    புலியி னுரி தோலார்
    நாதா எனவும் நக்கா எனவும்
    நம்பா என நின்று
    பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார்
    பழன நகராரே
    18.3.24.

КОМЕНТАРІ • 2

  • @annapooranik1967
    @annapooranik1967 21 день тому

    அருமை அருமை அருமை நன்றி ஸார் நன்றி ஸார் ❤❤

  • @preethibalaji3394
    @preethibalaji3394 18 днів тому

    🙏🙏🙏