TAK favourites
TAK favourites
  • 132
  • 285 198
10.Mayilai Kabaleeswarar Panguni festival 2024 -Othuvars rendering Thirumurai- Ponseitha meniyineer
திருமயிலை கபாலீச்சரம் அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் ஆலய பங்குனி பெருவிழா 2024 வெள்விடை திருக்காட்சி - ஆலய ஓதுவாமூர்த்திகள் திருவாசகச் செந்நாவலர், திருமுறை கலாநிதி, கயிலை சிவத்திரு பா. சற்குருநாத தேசிகர் மற்றும் ஓதுவார் பெருமக்கள்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருப்பாட்டு
7/25
பொன்செய்த மேனியினீர்
புலித்தோலை அரைக்கசைத்தீர்
முன்செய்த மூவெயிலும்
எரித்தீர்முது குன்றமர்ந்தீர்
மின்செய்த நுண்ணிடையாள்
பரவையிவள் தன்முகப்பே
என்செய்த வாறடிகேள்
அடியேனிட் டளங்கெடவே.
21.3.2024
Переглядів: 196

Відео

9.Mayilai Kabaleeswarar Panguni festival 2024 - Othuvars rendering Thirumurai-Thalaiye nee vanangai
Переглядів 1,5 тис.14 годин тому
திருமயிலை கபாலீச்சரம் அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் ஆலய பங்குனி பெருவிழா 2024 வெள்விடை திருக்காட்சி - ஆலய ஓதுவாமூர்த்திகள் திருவாசகச் செந்நாவலர், திருமுறை கலாநிதி, கயிலை சிவத்திரு பா. சற்குருநாத தேசிகர் மற்றும் ஓதுவார் பெருமக்கள் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய தேவாரம் 4/9 திரு அங்கமாலை தலையே, நீ வணங்காய்!-தலைமாலை தலைக்கு அணிந்து, தலையாலே பலி தேரும் தலைவனை-தலையே, நீ வணங்காய்! 1 கண்க...
8. Mayilai Kabaleeswarar Panguni festival 2024 - Othuvars rendering Thirumurai - Mangaiyarkarasi
Переглядів 39616 годин тому
திருமயிலை கபாலீச்சரம் அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் ஆலய பங்குனி பெருவிழா 2024 வெள்விடை திருக்காட்சி - ஆலய ஓதுவாமூர்த்திகள் திருவாசகச் செந்நாவலர், திருமுறை கலாநிதி, கயிலை சிவத்திரு பா. சற்குருநாத தேசிகர் மற்றும் ஓதுவார் பெருமக்கள் 21.3.2024 திருஞான சம்பந்த சுவாமிகள் அருளிய திருக்கடைக்காப்பு 3 | 120 திரு ஆலவாய் (மதுரை) மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி பங்கயச் செல்வி...
7. Naatkonda thamarai - Mayilai Othuvar Sargurunathan - Kabaleeswarar Panguni fest 24
Переглядів 48819 годин тому
மயிலை அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் ஆலய பங்குனித் திருவிழா 2024 ஆலய ஓதுவாமூர்த்திகள் திருவாசகச் செந்நாவலர், திருமுறை கலாநிதி, பண்ணிசைப் பேரறிஞர், கயிலை சிவத்திரு பா. சற்குருநாத தேசிகர் அவர்கள் மற்றும் ஓதுவார்கள் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய தேவாரம் - 4/97 தலம் - திருநல்லூர் நாட்கொண்ட தாமரைப் பூத்தடஞ் சூழ்ந்த நல்லூரகத்தே கீட்கொண்ட கோவணங் காவென்று சொல்லிக் கிறிபடத்தான் வாட்கொண்ட நோ...
6. Par kondu moodi (Thevaaram) by Mayilai Othuvar Sargurunathan - Kabaleeswarar Panguni fest 24
Переглядів 24414 днів тому
மயிலை அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் ஆலய பங்குனித் திருவிழா 2024 ஆலய ஓதுவாமூர்த்திகள் திருவாசகச் செந்நாவலர், திருமுறை கலாநிதி, பண்ணிசைப் பேரறிஞர், கயிலை சிவத்திரு பா. சற்குருநாத தேசிகர் அவர்கள் மற்றும் ஓதுவார்கள் அப்பர் சுவாமிகள் அருளிச் செய்த தேவாரம் 4/82 பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட ஞான்றுநின் பாதமெல்லாம் நாலஞ்சு புள்ளினம் ஏந்தின என்பர் நளிர்மதியங் கால்கொண்ட வண்கைச் சடைவிரித் தாடுங்...
5. Vedham odhi - Mayilai Othuvar Sargurunathan - Kabaleeswarar Panguni fest 24
Переглядів 56121 день тому
மயிலை அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் ஆலய பங்குனித் திருவிழா 2024 ஆலய ஓதுவாமூர்த்திகள் திருவாசகச் செந்நாவலர், திருமுறை கலாநிதி, பண்ணிசைப் பேரறிஞர், கயிலை சிவத்திரு பா. சற்குருநாத தேசிகர் அவர்கள் மற்றும் ஓதுவார்கள் திருஞான சம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு (1/67) தலம் - திருப்பழனம் வேதமோதி வெண்ணூல் பூண்டு வெள்ளை எருதேறி பூதம் சூழ பொலிய வருவார் புலியி னுரி தோலார் நாதா எனவும் நக்கா எனவு...
4. Vaazhga Andhanar Thevaram) by Mayilai Othuvar Sargurunathan - Kabaleeswarar Panguni fest 24
Переглядів 72921 день тому
மயிலை அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் ஆலய பங்குனித் திருவிழா 2024 ஆலய ஓதுவாமூர்த்திகள் திருவாசகச் செந்நாவலர், திருமுறை கலாநிதி, பண்ணிசைப் பேரறிஞர், கயிலை சிவத்திரு பா. சற்குருநாத தேசிகர் அவர்கள் மற்றும் ஓதுவார்கள் திருஞான சம்பந்தர் சுவாமிகள் அருளிய தேவாரம் (3/54 ) தலம் - பொது வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே சூழ்க வையக முந்துயர் த...
3. Kaal koduthu (Thevaram) by Mayilai Othuvar Sargurunathan - Kabaleeswarar Panguni fest 24
Переглядів 47921 день тому
மயிலை அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் ஆலய பங்குனித் திருவிழா 2024 ஆலய ஓதுவாமூர்த்திகள் திருவாசகச் செந்நாவலர், திருமுறை கலாநிதி, பண்ணிசைப் பேரறிஞர், கயிலை சிவத்திரு பா. சற்குருநாத தேசிகர் அவர்கள் மற்றும் ஓதுவார்கள் அப்பர் சுவாமிகள் அருளிய தேவாரம் (4/33) தலம் திருமறைக்காடு கால் கொடுத்து இரு கை ஏற்றிக் கழி நிறைத்து இறைச்சி மேய்ந்து தோல்படுத்து உதிர நீரால் சுவரெடுத்து இரண்டு வாசல் ஏல் உடை...
2. Inkural Isaikezhum (Thevaram) by Mayilai Othuvar Sargurunathan - Kabaleeswarar Panguni fest 24
Переглядів 45821 день тому
மயிலை அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் ஆலய பங்குனித் திருவிழா 2024 ஆலய ஓதுவாமூர்த்திகள் திருவாசகச் செந்நாவலர், திருமுறை கலாநிதி, பண்ணிசைப் பேரறிஞர், கயிலை சிவத்திரு பா. சற்குருநாத தேசிகர் அவர்கள் மற்றும் ஓதுவார்கள் திருஞான சம்பந்தர் சுவாமிகள் அருளிய தேவாரம் (1/112) தலம் திருச்சிவபுரம் இன்குரல் இசைகெழும் யாழ்முரலத் தன் கர மருவிய சதுரன் நகர் பொன்கரை பொருபழம் காவிரியின் தென்கரை மருவிய சிவ...
1. Aalin Keezh (Thevaaram) by Mayilai Othuvar Sargurunathan - Kabaleeswarar Panguni fest 24
Переглядів 54721 день тому
மயிலை அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் ஆலய பங்குனித் திருவிழா 2014 ஆலய ஓதுவாமூர்த்திகள் திருவாசகச் செந்நாவலர், திருமுறை கலாநிதி, பண்ணிசைப் பேரறிஞர், கயிலை சிவத்திரு பா. சற்குருநாத தேசிகர் அவர்கள் மற்றும் ஓதுவார்கள் அப்பர் சுவாமிகள் அருளிய தேவாரம் (4/36) தலம் - திருப்பழனம் ஆலின்கீழ் அறங்கள் எல்லாம் அன்று அவர்க்கு அருளிச் செய்து நூலின் கீழ் அவர்கட்கெல்லா நுண்பொருளாகி நின்று காலின் கீழ்க்...
Mayilai Othuvar Sargurunathan @ Kapaleeswarar Temple Pradhosha Pooja 15.09.24
Переглядів 318Місяць тому
மயிலை அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் ஆலய பிரதோஷ வழிபாடு - ஆலய ஓதுவாமூர்த்திகள் திருவாசகச் செந்நாவலர், பண்ணிசைப் பேரறிஞர், கயிலை சிவத்திரு பா. சற்குருநாத தேசிகர் 15.9.24
Thirumurai Thenamudham by Sri B.Sargurunathan Odhuvar & Dr. Sudha Seshaiyan 170724 Part 2
Переглядів 2,3 тис.3 місяці тому
திருமுறைத் தேனமுதம் திருமுறை இன்னிசை : திருவாசகச செந்நாவலர், பண்ணிசைப் பேரறிஞர் சிவத்திரு பா.சற்குருநாத தேசிகர் அவர்கள் உடன் சிவத்திரு MSG சுரேஷ் - வயலின்; சிவத்திரு மாதேஸ்வரன் - மிருதங்கம் & சிவத்திரு ரகுராம், முகர்சிங் விளக்கவுரை: டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தர், கலைமாமணி டாக்டர் சுதா சேஷய்யன் அவர்கள் இடம் : பாரதிய வித்யா பவன், மயிலாப்பூர் 17.07.2024
Thirumurai Thenamudham by Sri B.Sargurunathan Odhuvar & Dr. Sudha Seshaiyan 170724
Переглядів 4,1 тис.3 місяці тому
திருமுறைத் தேனமுதம் திருமுறை இன்னிசை : திருவாசகச செந்நாவலர், பண்ணிசைப் பேரறிஞர் சிவத்திரு பா.சற்குருநாத தேசிகர் அவர்கள் உடன் சிவத்திரு MSG சுரேஷ் - வயலின்; சிவத்திரு மாதேஸ்வரன் - மிருதங்கம் & சிவத்திரு ரகுராம், முகர்சிங் விளக்கவுரை: டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தர், கலைமாமணி டாக்டர் சுதா சேஷய்யன் அவர்கள் இடம் : பாரதிய வித்யா பவன், மயிலாப்பூர் 17.07.2024
Mayilai Othuvar Sargurunathan @ Sayarakshai - Varaadhirundhal (Raga- Hindolam)
Переглядів 5843 місяці тому
காந்திமதியம்மை பிள்ளைத் தமிழில் உள்ள வாரானைப் பருவத்திலிருந்து ஒரு பாடல். வாராதிருந்தால் இனி நான் உன் வடிவேல் விழிக்கு மைஎழுதேன் மதிவாள் நுதற்குத் திலகமிடேன் மணியால் இழைத்த பணிபுனையேன் பேராதரத்தி னொடு பழக்கம் பேசேன் சிறிதும் முகம்பாரேன் பிறங்கு முலைப்பால் இனிதுாட்டேன் பிரியமுடன் ஒக்கலையில் வைத்துத் தேரார் வீதி வளங்காட்டேன் செய்ய கனிவாய் முத்தம்இடேன் திகழும் மணித் தொட்டிலில் ஏற்றித் திருக்கண் வள...
12 M. Mayilai Othuvar Sargurunathan Concert @ Masilamaneeswarar koil - Periyapuranam & Thirupugazh
Переглядів 3815 місяців тому
பெரிய புராணம் 12.210 வெள்ளி வெற்பின்மேல் மரகதக் கொடியுடன் விளங்கும் தெள்ளு பேரொளிப் பவளவெற் பெனஇடப் பாகம் கொள்ளு மாமலை யாளுடன் கூடவீற் றிருந்த வள்ள லாரைமுன் கண்டனர் வாக்கின்மன் னவனார் திருப்புகழ் வசனமிக வேற்றி ...... மறவாதே மனதுதுய ராற்றி ...... லுழலாதே இசைபயில்ஷ டாக்ஷ ...... ரமதாலே இகபரசெள பாக்ய ...... மருள்வாயே பசுபதிசி வாக்ய ...... முணர்வோனே பழநிமலை வீற்ற ...... ருளும்வேலா அசுரர்கிளை வாட்டி ...
11 M. Mayilai Othuvar Sargurunathan Concert @ Masilamaneeswarar koil Thirumandiram Thirumugapasuram
Переглядів 3775 місяців тому
11 M. Mayilai Othuvar Sargurunathan Concert @ Masilamaneeswarar koil Thirumandiram Thirumugapasuram
10 M. Mayilai Othuvar Sargurunathan Concert @ Masilamaneeswarar koil - Thiruvisaippa, Thirupallandu
Переглядів 1255 місяців тому
10 M. Mayilai Othuvar Sargurunathan Concert @ Masilamaneeswarar koil - Thiruvisaippa, Thirupallandu
9 M. Mayilai Othuvar Sargurunathan Concert @ Masilamaneeswarar koil - Thiruvasagam (Mohanam)
Переглядів 2275 місяців тому
9 M. Mayilai Othuvar Sargurunathan Concert @ Masilamaneeswarar koil - Thiruvasagam (Mohanam)
8 M. Mayilai Othuvar Sargurunathan Concert @ Masilamaneeswarar koil - Thiruvum Meiporulum (Kamboji)
Переглядів 1715 місяців тому
8 M. Mayilai Othuvar Sargurunathan Concert @ Masilamaneeswarar koil - Thiruvum Meiporulum (Kamboji)
7 M. Mayilai Othuvar Sargurunathan Concert @ Masilamaneeswarar koil - Pathoor pukku
Переглядів 2465 місяців тому
7 M. Mayilai Othuvar Sargurunathan Concert @ Masilamaneeswarar koil - Pathoor pukku
6 M. Mayilai Othuvar Sargurunathan Concert @ Masilamaneeswarar koil - utrumaiServadu-Sankaraparanam
Переглядів 1745 місяців тому
6 M. Mayilai Othuvar Sargurunathan Concert @ Masilamaneeswarar koil - utrumaiServadu-Sankaraparanam
5 M. Mayilai Othuvar Sargurunathan Concert @ Masilamaneeswarar koil - Ennilaarum (Raga Ganamurthi )
Переглядів 3285 місяців тому
5 M. Mayilai Othuvar Sargurunathan Concert @ Masilamaneeswarar koil - Ennilaarum (Raga Ganamurthi )
4 M. Mayilai Othuvar Sargurunathan Concert @ Masilamaneeswarar koil - Selviyai baagam kondaar
Переглядів 1535 місяців тому
4 M. Mayilai Othuvar Sargurunathan Concert @ Masilamaneeswarar koil - Selviyai baagam kondaar
3 M. Mayilai Othuvar Sargurunathan Concert @ Masilamaneeswarar koil - Ombinen koottai (Bairavi)
Переглядів 5005 місяців тому
3 M. Mayilai Othuvar Sargurunathan Concert @ Masilamaneeswarar koil - Ombinen koottai (Bairavi)
2 M. Mayilai Othuvar Sargurunathan Concert @ Masilamaneeswarar koil - Naalaaya pogame (Raga Arabhi)
Переглядів 1775 місяців тому
2 M. Mayilai Othuvar Sargurunathan Concert @ Masilamaneeswarar koil - Naalaaya pogame (Raga Arabhi)
1 M. Mayilai Othuvar Sargurunathan Concert @ Masilamaneeswarar koil -Nalvar thudhi.. (Chalanattai)
Переглядів 6605 місяців тому
1 M. Mayilai Othuvar Sargurunathan Concert @ Masilamaneeswarar koil -Nalvar thudhi.. (Chalanattai)
Mayilai Othuvar Sargurunathan - Abirami Andhadi - Raga SalaNattai
Переглядів 4405 місяців тому
Mayilai Othuvar Sargurunathan - Abirami Andhadi - Raga SalaNattai
4. Honouring Mayilai Ba. Sargurunathan Othuvar @ Thevara Thiruvasaga Seminar 300324
Переглядів 1,5 тис.6 місяців тому
4. Honouring Mayilai Ba. Sargurunathan Othuvar @ Thevara Thiruvasaga Seminar 300324
3. Honouring Mayilai Ba. Sargurunathan Othuvar @ Thevara Thiruvasaga Seminar 300324
Переглядів 1,7 тис.6 місяців тому
3. Honouring Mayilai Ba. Sargurunathan Othuvar @ Thevara Thiruvasaga Seminar 300324
2. Honouring Mayilai Ba. Sargurunathan Othuvar @ Thevara Thiruvasaga Seminar 300324
Переглядів 2526 місяців тому
2. Honouring Mayilai Ba. Sargurunathan Othuvar @ Thevara Thiruvasaga Seminar 300324

КОМЕНТАРІ

  • @Aruthra_Thiruvasagam
    @Aruthra_Thiruvasagam 3 дні тому

    சிவ சிவ

  • @sundharesanps9752
    @sundharesanps9752 4 дні тому

    சிவா திருச்சிற்றம்பலம்!

  • @GayathriJaiAnanthan
    @GayathriJaiAnanthan 4 дні тому

    சிவ சிவ 🙇🙏 திருச்சிற்றம்பலம் 🪷🪷🪷🪷🪷🙇🙏

  • @saravananraju2610
    @saravananraju2610 5 днів тому

    9:00 தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் 🙏

  • @vishwalingam7177
    @vishwalingam7177 5 днів тому

    அருமை 🎉🎉🎉🎉🎉🎉

  • @vishwalingam7177
    @vishwalingam7177 5 днів тому

    🎉🎉🎉🎉🎉

  • @annapooranik1967
    @annapooranik1967 6 днів тому

    அருமை அருமை அருமை

  • @sathiyavasagamm8205
    @sathiyavasagamm8205 7 днів тому

    திருச்சிற்றம்பலம். எல்லா ஓதுவார்களிடம் ஓர் அன்பான வேண்டுகோள். Cell phone ஐ பார்த்து பாடாதீர்கள். ஏனென்றால் அதில் ஏகப்பட்ட எழுத்து பிழைகள் உள்ளன. திருமுறை நூல்களைப் பார்த்து பாடுமாறு தங்கள் திருவடிகளைப் பணிந்து வேண்டிக்கொள்கிறேன். திருச்சிற்றம்பலம்.

  • @velusamyp5556
    @velusamyp5556 9 днів тому

    sivayanaa

  • @vaithithirunavukkarasu9581
    @vaithithirunavukkarasu9581 13 днів тому

    Good selection. Thanks

  • @kumaragurun8846
    @kumaragurun8846 17 днів тому

    ❤❤

  • @annapooranik1967
    @annapooranik1967 18 днів тому

    அருமை அருமை அருமை சொல்ல வார்த்தை இல்லை நன்றி ஸார் நன்றி 🙏 ❤❤

  • @preethibalaji3394
    @preethibalaji3394 18 днів тому

    🙏🙏🙏

  • @annapooranik1967
    @annapooranik1967 21 день тому

    அருமை அருமை அருமை நன்றி ஸார் நன்றி ஸார் ❤❤

  • @KalyaniAkshaya
    @KalyaniAkshaya 21 день тому

    OM NAMASIVAYA 🎉

  • @ramachandranv6794
    @ramachandranv6794 21 день тому

    சிவாயநம ஐயா

  • @vijayalakshmichidambaram478
    @vijayalakshmichidambaram478 22 дні тому

    🙏🙏🙏 சிவாய நம 🌷🥀🌷🙏🙏🙏🙏🙏 நன்றி ஐயா 🙏🙏🙏

  • @nagarajans1463
    @nagarajans1463 22 дні тому

    ஓம் நமசிவாய

  • @nagarajans1463
    @nagarajans1463 24 дні тому

    Om namasivaya

  • @sakashravelavan2072
    @sakashravelavan2072 24 дні тому

    எத்தனை பேர் பாடினாலும் அதில் திருவாசக செந்நாவலரின் தேனினும் இனிய குரல் மட்டும் தனியாக கேட்கும். இன்று காலையிலேயே அவர்களின் குரலில் திருமுறை கேட்டது மிக்க மகிழ்ச்சி.

    • @annapooranik1967
      @annapooranik1967 24 дні тому

      அருமை அருமை அருமை மைலாப்பூர்ல இருக்க எனக்கு கொடுப்பினை இல்லை 🎉🎉

    • @sakashravelavan2072
      @sakashravelavan2072 24 дні тому

      ​@@annapooranik1967 இது கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா 2024 இல் பாடியது தான். அதனால் நீங்க அப்போ பார்த்து இருக்கலாம். நன்றி அம்மா.

    • @annapooranik1967
      @annapooranik1967 24 дні тому

      @@sakashravelavan2072 நான் வசிப்பது திருச்சி மாவட்டம் ஸார்

    • @annapooranik1967
      @annapooranik1967 24 дні тому

      @@sakashravelavan2072 சென்னையில் பதினான்கு வருஷம் இருந்தேன் திருமணமாகி 2003ல் திருமணம் ஆனது அப்போது ஐயாவை பற்றி தெரியாது நான் அம்பத்தூரில் இருந்தேன் என்னிடம் டச் போனும் இல்லை அப்போது இப்போ தான் நான்கு வருடமாக போனில் கேட்கிறேன்‌ ஐயாவோட பண்ணிசை

    • @sakashravelavan2072
      @sakashravelavan2072 24 дні тому

      @@annapooranik1967 மிக்க மகிழ்ச்சி அம்மா. விரைவில் இறைவனின் திருவருளால் திருவாசக செந்நாவலர் அவர்களின் கச்சேரியை நேரில் பார்ப்பீர்கள்.

  • @mohans9383
    @mohans9383 25 днів тому

    Thirusitrampalam🙏🙏🙏🙏🙏🌹🙏🌹🙏nalvar🙏🙏🙏🙏மலரடி. 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏போற்றுவோம். 🙏🙏🙏🙏🙏🙏thirusitrampalam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @varavenkat76
    @varavenkat76 25 днів тому

    ஓம் நமசிவாய

  • @sakashravelavan2072
    @sakashravelavan2072 25 днів тому

    திருவாசக செந்நாவலரின் தேனினும் இனிய குரலில் அப்பர் சுவாமிகளின் பாடலை கேட்பது மிகவும் அருமை. மிக்க நன்றி 🙏

  • @vasanthakumaranparamasivam9554
    @vasanthakumaranparamasivam9554 25 днів тому

    Aum namah sivaya

  • @annapooranik1967
    @annapooranik1967 Місяць тому

    அருமை அருமை அருமை அருமை 🙏 🙏🙏

  • @vijayalakshmichidambaram478
    @vijayalakshmichidambaram478 Місяць тому

    🙏🙏🙏சிவாய நம 🌷🥀🌺🥀🌷🙏🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Місяць тому

    🙏🌿🪷சிவாய நம🪷🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🪷

  • @vasanthakumaranparamasivam9554
    @vasanthakumaranparamasivam9554 Місяць тому

    Aum namah sivaya Ayya. Siva Siva Nandri Ayya

  • @prabubm9589
    @prabubm9589 Місяць тому

    எத்தனை முறை கேட்டாலும்......... அமிர்தம்..... காதில்.... பாயும்...... மணி வாசகனின். ..... சொக்கும்.... வார்த்தை.... சற்குரு... நாதாரின்... காந்த... குரல்... 🥰🥰🥰🥰.. அதிசயம்... கண்டேன்....

  • @annapooranik1967
    @annapooranik1967 Місяць тому

    அருமை அருமை அருமை அருமை நன்றி நன்றி நன்றி 🙏 🎉🎉❤❤

  • @annapooranik1967
    @annapooranik1967 Місяць тому

    அருமை அருமை அருமை நன்றி 🙏 🙏🙏 நன்றி நன்றி 🙏 🎉🎉❤❤

  • @rsrajanthulasi5792
    @rsrajanthulasi5792 Місяць тому

    Ayya avargalukku adiyenin panivaana iniya kaalai Vanakkam

  • @ssivagnanam9060
    @ssivagnanam9060 Місяць тому

    STAY SAFE , BE COOL Beautician

  • @ssivagnanam9060
    @ssivagnanam9060 Місяць тому

    Hi hi.hi

  • @ssivagnanam9060
    @ssivagnanam9060 Місяць тому

    Very nice to c many Odhuvars, 7. 45 p.m meeting attend😊

  • @ssivagnanam9060
    @ssivagnanam9060 Місяць тому

    I miss u, I love u

  • @ssivagnanam9060
    @ssivagnanam9060 Місяць тому

    Awesome Singaravela ❤❤❤❤❤❤😢😢

  • @gantharubipalaniappan3166
    @gantharubipalaniappan3166 Місяць тому

  • @subbaiyanrathakrishnan5794
    @subbaiyanrathakrishnan5794 2 місяці тому

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari8232 2 місяці тому

    என்ன ஒரு அருமையான குரல் வளம் திருவருள் பெற்ற ஐயா அவர்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari8232 2 місяці тому

    ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம

  • @gantharubipalaniappan3166
    @gantharubipalaniappan3166 2 місяці тому

  • @srihari668
    @srihari668 2 місяці тому

    🙏🏻திருச்சிற்றம்பலம் ஐயா🙏🏻

  • @annapooranik1967
    @annapooranik1967 2 місяці тому

    அருமை அருமை அருமை அருமை நன்றி நன்றி நன்றி 🙏 🙏🙏

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 2 місяці тому

    திருச்சிற்றம்பலம் குருவடி போற்றி திருவாசகம் தந்த வள்ளல் மாணிக்க வாசகர் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி!

  • @annapooranik1967
    @annapooranik1967 2 місяці тому

    Arumai arumai ❤❤

  • @thangavelk5059
    @thangavelk5059 3 місяці тому

    சிவ சிவ சிவ

  • @nagarajans1463
    @nagarajans1463 3 місяці тому

    இந்த பாட்டு நேற்று தான் பாடி உளறினேன் இன்று கேட்டு விட்டேன் கபாலி அண்ணா கபாலி அண்ணா வாழ்க வளமுடன்

    • @nagarajans1463
      @nagarajans1463 3 місяці тому

      சுவாமி நாத சுவாமிக்கு அரோகரா

  • @sathiyabamas.s.3467
    @sathiyabamas.s.3467 3 місяці тому

    திருவிசைப்பா திருப்பல்லாண்டு 9ம் திருமுறை; 11ம் திருமுறை என்பது தவறு

    • @sathiyabamas.s.3467
      @sathiyabamas.s.3467 3 місяці тому

      பஞ்ச புராணத்தில் 11ம் திருமுறை என்பது??????

    • @sekarv-uc5hs
      @sekarv-uc5hs 2 місяці тому

      9 ம் திருமுறை என்பதற்குப் பதிலாக 11 ம் திருமுறை என்று சொல்லிவிட்டார்.

    • @bkannan36
      @bkannan36 2 місяці тому

      9ஆம் திருமறை என்பதே சரியான தகவல்

  • @vithyas1030
    @vithyas1030 3 місяці тому

    வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்ததொரு மாகடல்விடந் தானமுது செய்தருள் புரிந்தசிவன் மேவுமலை தன்னைவினவில் ஏனமின மானினொடு கிள்ளைதினை கொள்ளஎழி லார்க்கவணினாற் கானவர்தம் மாமகளிர் கனகமணி விலகுகா ளத்திமலையே. வேலைக் கடல்நஞ்ச முண்டுவெள் ளேற்றொடும் வீற்றிருந்த மாலைச் சடையார்க் குறைவிட மாவது வாரிகுன்றா ஆலைக் கரும்பொடு செந்நெற் கழனி அருகணைந்த சோலைத் திருவொற்றி யூரையெப் போதுந் தொழுமின்களே. கோலம் மால் வரை மத்து என நாட்டி, கோள் அர(வ்)வு சுற்றி, கடைந்து எழுந்த ஆலம் நஞ்சு கண்டு அவர் மிக இரிய, அமரர்கட்கு அருள் புரிவது கருதி, நீலம் ஆர் கடல் விடம் தனை உண்டு, கண்டத்தே வைத்த பித்த! நீ செய்த சீலம் கண்டு, நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே!. காலம் உண்டாகவே காதல் செய்து உய்மின் கருதரிய ஞாலம் உண்டானொடு நான்முகன் வானவர் நண்ணரிய ஆலம் உண்டான் எங்கள் பாண்டிப்பிரான் தன் அடியவர்க்கு மூல பண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமினே!” அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழின்மைபூண்டு நங்குரு மரபிற்கெல்லா முதற்குரு நாதனாகி பங்கயத் துளவ நாளும் வேத்திரப்படை பொறுத்த செங்கையெம் பெருமான் நந்தி சீரடிக் கமலம்போற்றி