திரு. நெப்போலியன் அவர்கள் உயரத்தாலும், நல்ல உள்ளத்தாலும், மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர், அரசியலில் MLA, MP, மத்திய இணை அமைச்சர் என உச்சம் தொட்டவர். சினிமாதுறையில் வில்லன், கதா நாயகன் என தனது நடிப்பு திறமையால் சிறப்பான இடத்தை பிடித்தவர்.பல மொழிகளில் சினிமா வில் நடித்தவர்.ஹாலிவுட் படங்களில் சிறப்பாக நடித்துள்ளார். சொந்தமாக IT கம்பெனி ( MNC ) நடத்திவருகிறார்.பேச்சிலும், வாழ்விலும் எளிமை, இனிமை, உதவிமனப்பான்மை, மனித நேயம் மிக்கவர். இவரது மாமனார் திரு. பெரியசாமி அய்யா அவர்கள் சிறந்த சமூக சேவகர். சமுதாய சேவகர். திருச்சி காவேரி மகளிர் கல்லூரியை திறம்பட நடத்திவருகிறார். ஏழை எளியவர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்துவருகிறார். "நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் " என்பது இவர்களின் குடும்பத்திற்கு சால பொருந்தும்.
Napoleon sir is truly a gentleman ... my father once many years ago had to reach the chennai airport to fly overseas, but couldn't get a taxi at his hotel area. So he walked a distance and was seeking a ride standing at the roadside. Suddenly, a car stopped near him and the driver happened to be non other than Napoleon sir . He inquired my dad about his drop location and drove him to the airport even though he was not going there for any other reason. Such a gentleman with such a helping mind. My father claimed that Napoleon sir spoke to him very nicely and was a very down to earth kind of a person. My father also claimed that his attitude was very simple and nice and was unmindful of his celebrity status the whole time of the ride. My father said that he had never seen an actor who was so simple and down to earth. Got an autograph from him before leaving. Napoleon sir is truly a gentleman.
நெப்போலியன் ஸார் பேட்டியில் சொன்னது போல் என் மகன் சாமி கிட்ட சென்றது வரை மிகவும் சந்தோஷமாக என் மனைவியும் நானும் சேவை செய்தோம் இது போல் சேவை செய்ய அனைவருக்கும் பாக்யம் கிடைக்காது என்பது எண் தாழ்மையான கருத்து
எல்லோரும் விரும்பக்கூடிய நல்ல மனிதர்.நான் வேட்டி கட்டும் போதெல்லாம் இவரை போன்று உயரமாக இல்லையே என்று நினைப்பேன்.நெப்போலியன் என்றாலே பஞ்சு மிட்டாய் சேல கட்டி பட்டு வண்ண...... பாட்டுதான் ஞாபகத்திற்கு வரும்.காலங்கள் வேகமாக உருன்டோடினாலும் அந்த படத்தை இப்போது தான் பார்த்தது போன்ற உணர்வு..
Nepoleon sir is a gud human inspite of being a politician ,he values life n humanity unlike just goin behind money etc... All the best for his future. .. he should serve tamilnadu more 🙏❤️
நான் வாழ்க்கையில் எதுவெல்லாம் அடைய வேண்டும் என்று எண்ணி, எதிர் கால வாழ்க்கைக்காக நிகழ் காலத்தை தொலைத்த பொறுப்பற்ற தந்தை நான்.நஷ்மடைந்ந தொழிலுக்கு கையில் இருக்கும் கடைசி பத்து ரூபாயும் செலவு செய்வேன்.இந்ந சந்தர்ப்பத்தில் ஐந்து ரூபாய் குடல் அப்பளம் என் பையன் கேட்கும் பொழுது என்னால் வாங்கி தர முடியாது... ஆனால் நஷ்டம் பட கடைசி பத்து ரூபாய் வீண் விரயம் செய்வேன்.ஆனால் இந்த நடிகனை பார்த்த பின்பு என்னை மாதிரி உள்ள அப்பனை எல்லாம் செருப்பால் தான் அடிக்கனும்... வாழ்கை வாழ்வதற்கு ... எதிர் கால லட்சியம் என்று குடும்பம், குழந்தை,மனைவி, மற்றும் உறவுகள் என அனைவரையும் ஏமாற்றி விட்டு தன்னையே ஏமாற்றி கொள்ளும் முட்டாள் கூட்டத்தின் முன் உதாரணம் நான்....ஒரு தந்தை,குடும்பம், மகன் என இந்த நடிகனின் வாழ்க்கை எனக்கு ஒரு பாடம்......
கிராமத்து கேரக்டர் மீண்டும் பண்ணுங்க சார்...அதே மாதிரி நல்ல வலுவான கதை களத்தில் ... வெற்றிமாறன் இயக்கும் "வாடிவாசல்" படம் அடுத்த நல்ல கதை... சார்ந்தோர் கவனத்திற்கு...
Really happy to see you sir My uncle come from your place Laalkudi maybe wrong I am writing I am from srilanka tamizhan I am living now London Very nice to see you
நடிகர் சுருளி ராஜன் மிகவும் இளைஞர்.நான் திரைப்படத்தில் ஜெயலலிதாவுக்கு அப்பா.நெப்போலியன் யாதார்த்தமான மனிதர்.நடிகர்.எளிமையான வசன உச்சரிப்பு.நம் குடும்ப உறவினர் மாதிரி இருக்கும்.ஒரிஜினல் மீசை அழகு. மிகப்பெரிய தொகுதி வில்லிவாக்கம்.அதிலும் வெற்றி.மக்கள் அங்கு அவரை ஏற்றுக்கொண்டது அன்பினால் மட்டுமே.
உயர்ந்த மனிதர், இவரை போன்று, வெளிப்படை தன்மையும், எளிமை யான சுபாவம் கொண்ட மனிதர்கள் மிக அரிது, எவ்வளவு வசதி, வாய்ப்புகள் இருந்தாலும், தலைக்கனம் இல்லாத மனிதருள் மாணிக்கம், கடவுள் துணை புரிவாராக, அவர் மகன் விரைவில் குணம் பெறட்டும்,
வணக்கம் சார்.நாங்க உங்களை நேரில் பார்த்து பேசி உள்ளோம். அப்போது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கைள எங்களுக்கு வேனில் கான்பித்தீர்கள்.(Spl.van) தங்களின் மகனை கான்பித்தீர்கள். உங்கள் நல்ல உள்ளத்தை புரிந்துகொண்டோம். Treatment பற்றி சொன்னீர்கள். தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் நன்றாக இருக்க வாழ்தி வணங்குநேரம்.
For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே
Super OOO super
உயர்ந்த உள்ளத்தாலும், உயரத்தாலும் உயர்ந்த மனிதர் 🙏
நெப்போலியன் ஒரு நல்ல மனிதர்
திரு. நெப்போலியன் அவர்கள் உயரத்தாலும், நல்ல உள்ளத்தாலும், மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர், அரசியலில் MLA, MP, மத்திய இணை அமைச்சர் என உச்சம் தொட்டவர். சினிமாதுறையில் வில்லன், கதா நாயகன் என தனது நடிப்பு திறமையால் சிறப்பான இடத்தை பிடித்தவர்.பல மொழிகளில் சினிமா வில் நடித்தவர்.ஹாலிவுட் படங்களில் சிறப்பாக நடித்துள்ளார். சொந்தமாக IT கம்பெனி ( MNC ) நடத்திவருகிறார்.பேச்சிலும், வாழ்விலும் எளிமை, இனிமை, உதவிமனப்பான்மை, மனித நேயம் மிக்கவர். இவரது மாமனார் திரு. பெரியசாமி அய்யா அவர்கள் சிறந்த சமூக சேவகர். சமுதாய சேவகர். திருச்சி காவேரி மகளிர் கல்லூரியை திறம்பட நடத்திவருகிறார். ஏழை எளியவர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்துவருகிறார். "நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் " என்பது இவர்களின் குடும்பத்திற்கு சால பொருந்தும்.
தன் மகனின் நோயின் தன்மை க்காக சிகிச்சைக்காக கூடவே இருக்கும் பொறுப்புக்கு ஒரு ராயல் சல்யூட் சார்.உண்மையான பெரிய மனிதன் நீங்கள்.🙏
🙏🙏🙏🙏
என்ன சிகிச்சை......?
@@hibestie1237 Duchenne muscular dystrophy
You are a living God Napolean Sir and living Guide for the world to know about fatherhood and duties
எனக்கு மிகவும் பிடித்தநடிகர் நெப்போலியன் சார்
எல்லோராலும் விரும்பப்படும் மனிதர் இவர்.
Napoleon sir is truly a gentleman ... my father once many years ago had to reach the chennai airport to fly overseas, but couldn't get a taxi at his hotel area. So he walked a distance and was seeking a ride standing at the roadside. Suddenly, a car stopped near him and the driver happened to be non other than Napoleon sir . He inquired my dad about his drop location and drove him to the airport even though he was not going there for any other reason. Such a gentleman with such a helping mind. My father claimed that Napoleon sir spoke to him very nicely and was a very down to earth kind of a person. My father also claimed that his attitude was very simple and nice and was unmindful of his celebrity status the whole time of the ride. My father said that he had never seen an actor who was so simple and down to earth. Got an autograph from him before leaving. Napoleon sir is truly a gentleman.
அருமையான தந்தை 👍🙏
இவரைப் போன்று அற்புதமான நடிகரை நான் பார்த்ததில்லை மிகவும் எதார்த்தமான நடிப்பு இறை அருளால் குடும்பத்துடன் நீடூடி வாழ இறைவனை வேண்டுகிறேன்
உயர்ந்த மனிதர் உயர்ந்த உள்ளம் கொண்டவர் வாழ்க வளமுடன் மேன்மேலும வளர்க
நெப்போலியன் ஸார் பேட்டியில் சொன்னது போல் என் மகன் சாமி கிட்ட சென்றது வரை மிகவும் சந்தோஷமாக என் மனைவியும் நானும் சேவை செய்தோம் இது போல் சேவை செய்ய அனைவருக்கும் பாக்யம் கிடைக்காது என்பது எண் தாழ்மையான கருத்து
எல்லோரும் விரும்பக்கூடிய நல்ல மனிதர்.நான் வேட்டி கட்டும் போதெல்லாம் இவரை போன்று உயரமாக இல்லையே என்று நினைப்பேன்.நெப்போலியன் என்றாலே பஞ்சு மிட்டாய் சேல கட்டி பட்டு வண்ண...... பாட்டுதான் ஞாபகத்திற்கு வரும்.காலங்கள் வேகமாக உருன்டோடினாலும் அந்த படத்தை இப்போது தான் பார்த்தது போன்ற உணர்வு..
Complan sapdunga thambi
கேரளா வேட்டி try பண்ணுங்க தம்பி...
Great father Great family man actor unkachilduku family kuGodblessinges
அற்புதமான மனிதர்
I like sir in seevalaperipandi. He is a good human being__( he s blessed by God __ he got a special gifted child.).
அனைவரும் விரும்பத்தக்க நல்ல குணத்தை உடைய குமேரேசன் sir அவர்கள் நீண்ட ஆயுளுடன் alise நெப்போலியன் சார் இருக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏
Napoleon Sir is a real Gentleman l salute to Sir
He is a Good human. Lot of medical facilities for rural people donated by him.
ரொம்ப பிடிச்ச நடிகர்😍
Great father…great parents…god bless ur son..
Very great father.always respectfully person
நெப்போலியன் சார் நீங்க மீண்டும் தமிழ்நாடு வந்து இராயப்பேட்டை Vm தெருவில் வசிக்கனும். தூர இருந்து ரசிக்கும் ரசிகன்.தீ.குமரேசன்.
சார் வாழ்க வளமுடன் நலமுடன்
நல்ல மனிதர்🥰
Good father
Good human being, Good actor ,good father💯👍
Nepoleon sir is a gud human inspite of being a politician ,he values life n humanity unlike just goin behind money etc... All the best for his future. .. he should serve tamilnadu more 🙏❤️
Talent acter & good family man..
Kamal sir is perfectionist
Great man, gentlemen, gem of the character Nepolian sir
He is a good human being 👍
சார் நீங்க போன நோக்கம் விரைவில் சரியாகி நல்ல படியாக நாடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுறேன் ,நல்ல இன்டர்வியூ சார்.
I love Neppoliyan my favorite hero ❤
I have never heard about such a human being on this earth . Big salute to Napolean Sir
Good human,good actor and good father
My all time favourite actor... ❤
Without any gossip he acted in the cine field.... hats off sir😊😊
Very honest person we miss you lot sir.
You are a Great parent and great human being sir. Very proud of you sir 👍
அருமை சார் நீங்க ஒரு நல்ல மனிதர்
I love your fatherhood ness sir.
Great salute to you sir
Such a great man I salute his attitude
You are the best human sir!
KIZHAKKU SEEMAYILE ...napolean,,,,superb
சுப்பர் தலைவரே வாழ்த்துக்கள்
Reyal hero 👏 ❤
Super nepolion.sir.valzha.valamudan
நான் வாழ்க்கையில் எதுவெல்லாம் அடைய வேண்டும் என்று எண்ணி, எதிர் கால வாழ்க்கைக்காக நிகழ் காலத்தை தொலைத்த பொறுப்பற்ற தந்தை நான்.நஷ்மடைந்ந தொழிலுக்கு கையில் இருக்கும் கடைசி பத்து ரூபாயும் செலவு செய்வேன்.இந்ந சந்தர்ப்பத்தில் ஐந்து ரூபாய் குடல் அப்பளம் என் பையன் கேட்கும் பொழுது என்னால் வாங்கி தர முடியாது... ஆனால் நஷ்டம் பட கடைசி பத்து ரூபாய் வீண் விரயம் செய்வேன்.ஆனால் இந்த நடிகனை பார்த்த பின்பு என்னை மாதிரி உள்ள அப்பனை எல்லாம் செருப்பால் தான் அடிக்கனும்...
வாழ்கை வாழ்வதற்கு ... எதிர் கால லட்சியம் என்று குடும்பம், குழந்தை,மனைவி, மற்றும் உறவுகள் என அனைவரையும் ஏமாற்றி விட்டு தன்னையே ஏமாற்றி கொள்ளும் முட்டாள் கூட்டத்தின் முன் உதாரணம் நான்....ஒரு தந்தை,குடும்பம், மகன் என இந்த நடிகனின் வாழ்க்கை எனக்கு ஒரு பாடம்......
கிராமத்து கேரக்டர் மீண்டும் பண்ணுங்க சார்...அதே மாதிரி நல்ல வலுவான கதை களத்தில் ... வெற்றிமாறன் இயக்கும் "வாடிவாசல்" படம் அடுத்த நல்ல கதை... சார்ந்தோர் கவனத்திற்கு...
Dasavatharam padathula Ivar nadichadhu yaralayum marakkave mudiyadhu chozha Raja na ipdi than irupparo nu ninaikka vacha padam great actor
Really happy to see you sir
My uncle come from your place
Laalkudi maybe wrong I am writing
I am from srilanka tamizhan
I am living now London
Very nice to see you
Super father 👌👌👌
அருமையான பதிவு
சார் நீங்க மாறவே இல்லை. உங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் நீடுழி வாழ திருச்செந்தூர் முருகன் அருள் செய்வார்.
கண்டிப்பாக குருமார் ஸ்ரீ சாய் பகவான் குரு ஸ்ரீராகவேந்திரர், காஞ்சி பெரியவா. நான் வேண்டுகிறேன் சார்🕉️வாழ்க.🕉️🕉️🕉️🙏🪔வளமுடன்
நன்றி! மகிழ்ச்சி |
Nice person
My favourite. Such a unique character
You r great sir👍👍👍
Good father nepoleon sir...
Mega Arumaiyana pathivu Anna Maganukkaga vendukiran ksdavul ungalodu eruppar 🙏🙏🙏🙏⛪💕➕💕💕💕💕💕💕💕💕💓💕
My best hero❤️❤️❤️❤️
நடிகர் சுருளி ராஜன் மிகவும் இளைஞர்.நான் திரைப்படத்தில் ஜெயலலிதாவுக்கு அப்பா.நெப்போலியன் யாதார்த்தமான மனிதர்.நடிகர்.எளிமையான வசன உச்சரிப்பு.நம் குடும்ப உறவினர் மாதிரி இருக்கும்.ஒரிஜினல் மீசை அழகு. மிகப்பெரிய தொகுதி வில்லிவாக்கம்.அதிலும் வெற்றி.மக்கள் அங்கு அவரை ஏற்றுக்கொண்டது அன்பினால் மட்டுமே.
Napoleon sir U.R. great father sir
Gud father great father
Great family man and artist.
Super sir iam very happy
NAPOLEON BEST FATHER I LOVE YOU
I wish every father should be like you sir koodos. My appriciations.
Virumandi'la neenga panna role super.
Good person.. I heard
Blessed family
Super sir nalla erupiga
Super sir
God bless you all
Decent Interview 🙏
God bless your family.
Super Anna
நல்ல மனிதர்
Good Actor,Good Father.God bless u sir.
நலமுடன் வளமுடன் வாழ்க
சார் உங்கள் சேனல் பார்த்தேன் அருமை உங்கள் நம்பர்ரும் நெப்போலியன் சார் நம்பரும் தாங் தயவுபன்னி
My favourite manithan
நெப்போலியன் ஸார் பையனுக்கு செய்யும் சேவை கடவுளுக்கு செய்யும் சேவைக்கு நிகராகும் நானும் இதுபோல் என் பையனுக்காக 15 ஆண்டு சேவைசெய்திருக்கிறேன் 😥😥😥
👋👋 good advice
Good human being.
Super 👍
Super
உயர்ந்த மனிதர், இவரை போன்று, வெளிப்படை தன்மையும், எளிமை யான சுபாவம் கொண்ட மனிதர்கள் மிக அரிது,
எவ்வளவு வசதி, வாய்ப்புகள் இருந்தாலும், தலைக்கனம் இல்லாத மனிதருள் மாணிக்கம்,
கடவுள் துணை புரிவாராக, அவர் மகன் விரைவில் குணம் பெறட்டும்,
Super super
Napoleon is gentleman
Great Actor
Dont worry sir all is well.villain is just a character of films but real life he was soft in nature i think so.
Supersir
வணக்கம் சார்.நாங்க உங்களை நேரில் பார்த்து பேசி உள்ளோம். அப்போது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கைள எங்களுக்கு வேனில் கான்பித்தீர்கள்.(Spl.van) தங்களின் மகனை கான்பித்தீர்கள். உங்கள் நல்ல உள்ளத்தை புரிந்துகொண்டோம். Treatment பற்றி சொன்னீர்கள். தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் நன்றாக இருக்க வாழ்தி வணங்குநேரம்.
Good actor 😊
V.v.nice
We miss you sir in cinema
Nice interview
The greatest father
Kolakkanatham saravanan rtd army officers weldone keep it up