அம்மா உன் பிள்ளையான என் கூடவே தாயா நீ கடைசிவரைக்கும் இருக்கனும் அம்மா😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇
அம்மா எனக்கு 9 வருசமா குழந்தை இல்லை அம்மா எனக்கு இந்த மாதம் 40 நாள் தள்ளிபோயிருக்கு அம்மா எனக்கு குழந்தை தாங்க அம்மா என்னைபோல் குழந்தைக்கு ஏங்கும் அனைவருக்கும் குழந்தை தாங்க அம்மா 🙏🙏🙏🙏🙏
Na muslim than, but intha Swamy mela neraiya nambikai irukku, enoda mental and physical health ellam nalla tha amai thaiyae, enaku nalla life partner amaiya nee than Arul puriyanum amma, na unoda kulanthai than.
Amma Kulasai muthari thayee Amma elame yaamma matudha romba pitikum ya Amma yenaku uyiru Amma yenaku sodhanu solika yarume I'll so ni yiruka adhuve yenaku oru periya sothu ma oru kastam varumpodhu ni varuvathane adhula ni best ma 💯💯💯🙏🙏 mutharammal
நான் சின்ன வயசுல கை சப்புனேன். எங்க வீட்டுல குழந்தைனு விட்டுடாங்க. நானும் கை சப்புனேன். அப்புறம் வளர ஆரம்பித்து விட்டேன், 7 அல்லது 8 வயசுல கை சப்புறாத விட்டுட்டேன். என்னோட பல்லு வெளிய நீண்டு எத்து பல்ல ஆகிட்டு. அப்புறம் வயசுக்கு வந்தேன்.. அடடா ஓரு அசிங்கமான முகம் அமைப்பு. மம்புட்டி பல்லு, தேங்காய் திருவி, எத்து பல்லு, னு. நிறைய பட்ட பெயரு. சொந்தகாரங்க, நண்பர்கள் கூட்டம்னு. எங்க போனாலும் கேலி, கிண்டல். ஓரு புகைப்படத்துக்கு. நிற்க கூட அசிங்கம். தான் என்னோட கூட பொறந்த பொறப்பு. என்ன பெத்தவங்க கூட கோவம் வந்த பல்லாண்டி.. என்னோட குறைய சொல்லிதான். திட்டுவாங்க. அப்புறம் ஸ்கூல் முடிச்சேன் பட்டபடிப்பு. முடிச்சேன். கைல காசு சேர்த்து பல் சீர் அமைப்பு சிகிச்சை எடுத்துக்கிட்டேன். அதுவும் பயங்கர வேதனைதான். அதையும் அனுபவச்சேன். பல்லு சீர ஆச்சி. ஆனாலும் முகம் லஞ்சனம் இல்லாம. நான் பட்ட காயம், அசிங்கம்,அவமானம், இன்னும் மனசுல ஆரத வடுவா இருக்கு. அப்புறம் திருமணமனம் முடிச்சு. ஓரு குழந்தை காலம் தாழ்த்தி. வரம் கொடுத்த. குழந்தைதையும் நல்லபடியா பொறந்தான். சந்தோசம். " இப்போ என்னோட பையனும் கை சப்புறன்". நான் சப்புன அதே விரல். 25 வருஷம் முன்னாடி என்ன பார்த்த மாதிரியே இருக்கு.. இப்போ எல்லாரும் விரல் தானே சப்புறன் விடுனு சொல்றாங்க. அவன் குழந்தைதான். ஆனாலும், நான் பட்ட கஷ்ட்டத என்னோட பிள்ளை படகூடாது. என்னோட பழக்கம் என் பிள்ளைக்கு வர கூடாது. முத்தாரம்மமா. என் பிள்ளையை இந்த பழக்கத்தை மறக்க செஞ்சிரு. நீ கொடுத்த வரம். என் பிள்ள, என்னோட கஷ்டம். என்னோட புள்ள அனுபவிக்க கூடாது. அதுக்கு நீதான் துணைய இருக்கனும். பாக்குற மனுஷன்களுக்கு இது சின்ன விஷயம் தான். இப்போ கொஞ்ச நாளா இதுனால நான் மனசு அளவுல. சங்கடபட்டு இருக்கேன். அவன் விரல் சப்புற பழக்கத்தை விடணும் முத்தாரம்மமா தாயே, மகமாயி. நீதான் துணை. என்னைய சோதிச்ச. மாதிரி. என்னோட புள்ள. நீ கொடுத்த உன்னோட புள்ள. அதுக்கு நீதான் துணை. முத்தாரம்மன் நீ தான் சரி பன்னி தரணும்........
En maganuku ammai pottu irunthathu night 1 clk ku en paiyan aazuthutte irunthan but kanna thorakavee ella rompa payanthutten mutharamman kitta azuthttu vipoothi eduthu vacha adutha second le en paiyan azhuga niruthettu thongettan karunai kadal thayen arumai eh nan enna nu solla om ammai appane potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏அம்மா என் குழந்தை ஶ்ரீனிவாசனுக்கு பரிபூரண சுகத்தை தந்தருள வேண்டும் தாயே 🙏
முத்தாரம்மன் கொடுப்பதை
யாராலும் தடுக்க முடியாது...
முத்தாரம்மன் தடுப்பதை
யாராலும் கொடுக்க முடியாது...
🙏🙏முத்தாரம்மன்🙏🙏
🙏🏻🌷எங்க அம்மா அப்பா அருள்தரும் ஞானமூர்த்தீஸ்வரர் சமேத ஶ்ரீ முத்தாரம்மன் அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா🌷🙏🏻
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கஷ்டப்படுகிறவர்கள் தங்கள் ரயில்
M y
தாயே எயாகஸ்ட்டத்மத்தாம்மா
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤1345567788990எஃப்க்யுவ்ப்
உனக்காக காப்பு கட்டி விரதம் இருந்து வேஷம் போட்டு ஆட்டம் ஆடி உன்னை மகிழ்வித்து எங்கள்
குறைகளை களைபவளே. எங்களை காத்தருளும் தாய் தந்தையே...
கண்டிப்பாக
உன்னை நினைக்காத நாலே இல்லை அம்மா கொஞ்ச நாள் உன்னை நினைக்காம இருந்துட்டேன் என்ன மன்னிச்சி என் கூடயை நீ இருக்கனும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
அம்மா உன் பிள்ளையான என் கூடவே தாயா நீ கடைசிவரைக்கும் இருக்கனும் அம்மா😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇
MUtharamthunai
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤I LOVE YOU
நிலையால் கில்...லாடிகுரலாய்அதிரும்அலைபோல....
இசைவேகம்நிறைவின்வாழ்விகா ஒளிரூம்..பதிவுஓய்யாரமிய்ஒளிருதே
நான் வணங்கும் என் முத்தாரி எனக்கு அள்ளிக்கொடுத்தது இல்லை....ஆனால் எந்த சூழ்நிலையிலும் தள்ளிநின்று வேடிக்கை பார்த்ததில்லை நித்தமும் நீயே முத்தாரி 🙏
எனக்கு நல்ல உடல் நலத்தை கொடுங்க அம்மா🙏🙏🙏🙏🙏
Eppo nalla iruppinga kavala padathinga amma muttharamman patthuppa....om kali jai kali 🙏
@@veeraavenkat1275 thanks bro
Amma ni enaku aalam
அதிர்ந்ததேபூமி..
ஆணந்தம்பொங்க..
கடலை..மீச்சிய...
பக்தர்கூட்டம்..
வாண்ணளவு...
எண்னை வாழ வைக்கும் ஞானமுர்த்திஸ்வரர்..... என் தந்தை நீயே..... முத்தாரம்மன்..... என் தந்தையும் நீயே
எல்லா பிரச்சினைல இருந்து நீதான்மா காப்பாத்தனும்😭😭😭😭😭🙏🙏🙏
super song என் அம்மா முத்தாரம்மன் தாயே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்க அம்மா அப்பா அருள்தரும் ஞானமூர்த்தீஸ்வரர் சமேத ஶ்ரீ முத்தாரம்மன் அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா🌷🙏🏻
என் கஷ்டம் என்னவிட்டு நீக்கி போடு அம்மா.
எனக்கு கேட்ட வரம் கொடுக்கும் தாயே போற்றி போற்றி ஓம் காளி ஸ்ரீ முத்தாரம்மன் துணை 🙏🙏🙏🙏
முத்தாரம்மன் தாயே நீயே துணை 🙏
உன்னை பார்க்க பொழ இருக்குது அம்மா தாயே🙏🙏🙏
அம்மா தாயே முத்தார அம்மா எனக்கு துணை நிற்பவளே அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏My favorite god kulasai mutharamman and mariyamman yan mutharamman thaye ella makkalum nalla irukanum thaye nanum nalla irukkanum🙏🙏🙏
என் உயிர் முத்தாரம்மா
என்னை கட்டிகாப்பவளே உன் மகிமை கூற எனக்கு வார்த்தையே இல்லை. என் உயிரே,அன்பு கொண்ட அம்மையே,அப்பனே.
அனைத்தும் முத்தாரம்மன் தாயே போற்றி ஓம் சக்தி பராசக்தி
முத்தாரம்மா எனக்கு ஆசி வழங்கு அம்மா
🙏🏻🌷எங்களுக்கு அம்மா அப்பா எல்லாம் நீங்கதான் அம்மா எதுவா இருந்தாலும் நீங்கதான் துணை இருக்கணும் அம்மா அப்பா🌷🙏🏻
🙏🙏💀
Okay j highly up with him ok oh
Z
@@lalithalalitha9840
Lllll
அம்மா முத்தாரம்மன் போற்றி போற்றி போற்றி
அம்மா எனக்கு 9 வருசமா குழந்தை இல்லை அம்மா எனக்கு இந்த மாதம் 40 நாள் தள்ளிபோயிருக்கு அம்மா எனக்கு குழந்தை தாங்க அம்மா என்னைபோல் குழந்தைக்கு ஏங்கும் அனைவருக்கும் குழந்தை தாங்க அம்மா 🙏🙏🙏🙏🙏
1ààaa
Kandipa mutharamman vandhu porapaga🙏
Kandipa Amma kudupa kavalai vendam🙏🌎😘
Antha ammave Kulanthaiaya varuvanga ungaluku
Kandeipa kudupanga akka
Ennala Mudila Ni dhan thunai nu iruka... Ennaya Nalla paarthuko amma😢
தாயே நீ என்ன நல்லா பாத்துக்கோ உண்ண நம்பி தான் இருக்கேன் நீ தான் எனக்கு எப்போதும் துணை
அருள் தரும் முத்தாரம்மன் உலகை அளும்அம்மன் போற்றி போற்றி
முத்தாரம்மா nengatha ennoda venduthalai niraivechanum amma 🙏🙏🙏🙏
முத்தாரம்மா தாயே சரணம் சரணம் அம்மா
Na muslim than, but intha Swamy mela neraiya nambikai irukku, enoda mental and physical health ellam nalla tha amai thaiyae, enaku nalla life partner amaiya nee than Arul puriyanum amma, na unoda kulanthai than.
Kandippaaga nadakum
Kandippa kidaikkum ....
Ennoda Akka kku kolandhai varam kudu thaaiye 🙏🥺
Amma Naa 12th la mark kuda 🙏edukkanum
இயற்கையும்..
இன்புற்று..இனிய
உறவாக
அம்மா முத்தாரம்ம எலமக்களம் காத் அருள்வாய்
Powerful god Mutharamman🙏🙏🙏
அம்மா தயே முத்தராமன் எனக்கு ஒரு குழந்தை வரம் தாமா
Amman arul
எனக்கு அம்மா அப்பா நிங்கள் தான் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே நீ தான் என் பிள்ளையை நடக்க வைக்கனும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா என்றால் அழகு முத்தாரம்மா எத்தனை பிரவியும்🙏🙏🙏🙏🙏
Mutharamma...🥺😭enimelachu...Ella nalla padi nadaka nu Amma...🙏pothu Amma...engalukku sothanai...🙏😭🔥 mutharamma...🔥🔥✨
Amma thaaye muththaramma naan nalla padiya aan pillaiya nalla padiya peththedukkanum thaaye... Nee thaan thunaiya erukkanum Amma🙏
முத்தாரம்மன் தாயே போற்றி ❤ எனக்கு துணையாக நீங்க இருக்குனும் அம்மா ❤
உயிர் காக்கும் என் முத்தாரம்மன் முத்தாரம்மவே போற்றி போற்றி போற்றி
ஆஏ ௩ஞெ ஞீ ய
என்னோட கஷ்டம் எல்லாம் தீர வேண்டும் தாயே நீயே துணை நிற்க வேண்டும் தாயே
ಜೈ ಮುತ್ತೂರಮ್ಮ🙏 love from karnataka ♥️super devotional song
Super bro .....
Kulasai muttharamman thunai
முத்தாரம்மன் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️
என் அம்மா முத்தாரம்மன் தாயே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குலசை முத்தாரம்மன் அருள் பெருக
Yannanoda pillaiku oru noi varama nitha pathukanum😭 kuduthathu pothum 🙏🙏🙏🙏🙏🙏🙏
தாய் தந்தை இருவர் நீங்கள் தான் அம்மையப்பன் துனண
தேவிக்கு சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏
🙏🙏ஓம் காலி ஜெய் காலி 🙏🙏
Muththaramman thunai 🙏
Enga amma 😘😘😘😘😘😘😘 avala avlo pidikum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 en pillai endru ennai anbodu anaithukolbaval ennoda amma 😘😍😍😘😘😘😘😘😘
AMMA muttharamman song thanks
Amma Kulasai muthari thayee Amma elame yaamma matudha romba pitikum ya Amma yenaku uyiru Amma yenaku sodhanu solika yarume I'll so ni yiruka adhuve yenaku oru periya sothu ma oru kastam varumpodhu ni varuvathane adhula ni best ma 💯💯💯🙏🙏 mutharammal
Super song ❤❤❤
🙏🙏🙏
தாயே முத்தாரம்மன்
My amma......mutharamma......omkali jaikali...🙏
அம்மா முத்தாரம்மன் எனக்கு ஒரு குழந்தை வரம் தர வேண்டும் அம்மா 🙏🙏
அம்மா எனக்கு குழந்தை வரம் வேண்டும் அம்மா முத்தாரம்மா தாயே
Right
Amman arul
Kandieppa amma tharuvanga
👪
Mutharamman Kovil kku pinnadi irukkura veppa marathula thottil kattunga kandippa kedaikkum. Kadal la kulichittu irathoda vanthu kattanum
வந்துட்டா வந்துட்டா முத்தாரம்மா வந்துட்டா
அம்மா 10th படிக்கிறாள் நல்ல மார்க் வாங்க வேண்டும் நன்றாக படிக்க வேண்டும்
ஓம் சக்தி பராசக்தி 🙏🙏
Thaye mutharamma ellarum nalla irukkanum amma 🙏🏻🙏🏻🙏🏻 om sakthi 🙏🏻🙏🏻
Om Sakthi Kulasai mutharaman Thunai
Amma kulanthai pakkiyam kudunga plz 😭😭😭😭
Amma enga ammavuku Kai Kall vali moaning😭😭😭
One time amma kovilku poe kummbidunga ava ungaluku vendiyatha... Kandipa koduppa... Koduka vendiya sariya nerathula.... 🙏🏻🙏🏻
Ammaiku mala potu viratham irinka ninachathu nadakum
Sekaram kedikum
888888888
என் உயர் முத்தாரம்மன்
என் வேண்டுதல் நிறைவேற வேண்டும் 🙏
நான் சின்ன வயசுல கை சப்புனேன். எங்க வீட்டுல குழந்தைனு விட்டுடாங்க. நானும் கை சப்புனேன். அப்புறம் வளர ஆரம்பித்து விட்டேன், 7 அல்லது 8 வயசுல கை சப்புறாத விட்டுட்டேன். என்னோட பல்லு வெளிய நீண்டு எத்து பல்ல ஆகிட்டு. அப்புறம் வயசுக்கு வந்தேன்.. அடடா ஓரு அசிங்கமான முகம் அமைப்பு. மம்புட்டி பல்லு, தேங்காய் திருவி, எத்து பல்லு, னு. நிறைய பட்ட பெயரு. சொந்தகாரங்க, நண்பர்கள் கூட்டம்னு. எங்க போனாலும் கேலி, கிண்டல். ஓரு புகைப்படத்துக்கு. நிற்க கூட அசிங்கம். தான் என்னோட கூட பொறந்த பொறப்பு. என்ன பெத்தவங்க கூட கோவம் வந்த பல்லாண்டி.. என்னோட குறைய சொல்லிதான். திட்டுவாங்க. அப்புறம் ஸ்கூல் முடிச்சேன் பட்டபடிப்பு. முடிச்சேன். கைல காசு சேர்த்து பல் சீர் அமைப்பு சிகிச்சை எடுத்துக்கிட்டேன். அதுவும் பயங்கர வேதனைதான். அதையும் அனுபவச்சேன். பல்லு சீர ஆச்சி. ஆனாலும் முகம் லஞ்சனம் இல்லாம. நான் பட்ட காயம், அசிங்கம்,அவமானம், இன்னும் மனசுல ஆரத வடுவா இருக்கு. அப்புறம் திருமணமனம் முடிச்சு. ஓரு குழந்தை காலம் தாழ்த்தி. வரம் கொடுத்த. குழந்தைதையும் நல்லபடியா பொறந்தான். சந்தோசம். " இப்போ என்னோட பையனும் கை சப்புறன்". நான் சப்புன அதே விரல். 25 வருஷம் முன்னாடி என்ன பார்த்த மாதிரியே இருக்கு.. இப்போ எல்லாரும் விரல் தானே சப்புறன் விடுனு சொல்றாங்க. அவன் குழந்தைதான். ஆனாலும், நான் பட்ட கஷ்ட்டத என்னோட பிள்ளை படகூடாது. என்னோட பழக்கம் என் பிள்ளைக்கு வர கூடாது. முத்தாரம்மமா. என் பிள்ளையை இந்த பழக்கத்தை மறக்க செஞ்சிரு. நீ கொடுத்த வரம். என் பிள்ள, என்னோட கஷ்டம். என்னோட புள்ள அனுபவிக்க கூடாது. அதுக்கு நீதான் துணைய இருக்கனும். பாக்குற மனுஷன்களுக்கு இது சின்ன விஷயம் தான். இப்போ கொஞ்ச நாளா இதுனால நான் மனசு அளவுல. சங்கடபட்டு இருக்கேன். அவன் விரல் சப்புற பழக்கத்தை விடணும் முத்தாரம்மமா தாயே, மகமாயி. நீதான் துணை. என்னைய சோதிச்ச. மாதிரி. என்னோட புள்ள. நீ கொடுத்த உன்னோட புள்ள. அதுக்கு நீதான் துணை. முத்தாரம்மன் நீ தான் சரி பன்னி தரணும்........
Mana vali amma theerpa kavala padavendam manam virumpi avala ninatha ellam sariya pogum
🙏தாயே துணை🙏
🙏🏻🌷ENGA AMMA MUTHTHAARAMAA THAYEEE NEYEEE THUNAI🌷🙏🏻
Super
Free fire play
Id give
Room match put
Ok
My favourite song of one in muttharamman song
🙏Engal Amma🙏Mutharamma🙏
அம்மா தாயே குலசை முத்தாரம்மா துணை
ஓம் முத்தாரம்மன் எனக்கு கேட்ட வரம் வேண்டும் அம்மா
அம்மா முத்தாரம்மா தாயே நீயே துணை
Always my heart my amma song kakum pothu kojam happy new day va erukum my love 💕
Super song
ஓம் சக்தி..
I like mutharaman so so much
En maganuku ammai pottu irunthathu night 1 clk ku en paiyan aazuthutte irunthan but kanna thorakavee ella rompa payanthutten mutharamman kitta azuthttu vipoothi eduthu vacha adutha second le en paiyan azhuga niruthettu thongettan karunai kadal thayen arumai eh nan enna nu solla om ammai appane potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super😍😍😍
நீயே துணை தாயே
தாயே துணை
En amma thaya thunai 🔱🔱🔱
பாடல் வேற லெவல்
Melting ✨ thaiye Mutharamma🕉️
Wow
Amma mutharam amma neeyeya thuni🙏🙏🙏 neeya en aaruthal amma
Morning sang 💖💖💖💖
Mutharammma thunai
நான். உன் மக்தண்.
Amma sang 💖💖💖💖💖
ஓம் காளி ஜெய் காளி
ஓம் முத்தாரம் மன்
🙏🏻🌷 OM SAKTHI GNANA MOORTHEESWARAR SAMETHA MUTHTHARAMMAN NAMMA AMMA APPA THAYEEE THAGAPANEY NEENGALEY THUNAI IRUKKANUM AMMA APPA🌷🙏🏻
Amma thaye ennaku velai kedaichuranum thaye 🙏😢
Amma thaya unnai nambithan intha ulagama irukirathu. Om Kali Jai kali